Quarantine from Reality | Pazhagum Thamizhe | Parthiban Kanavu | Episode 277

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024

Komentáře • 412

  • @kalyaniravi
    @kalyaniravi Před 3 lety +148

    ஒரு சிறு திருத்தம். இசை அமைப்பாளர் வேதா இந்தியர். அவர் மனைவி இலங்கையர். நான் அவர்களது மகள்.என் தந்தையின் இசையை மிகவும் அழகாக பாராடியமைக்கு என் சிரம் தாழ்த்தி வணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

    • @ko6946
      @ko6946 Před 3 lety +1

      கவியரசர் எம்எஸ்வி இணைக்கு எல்லோரையும் போல் நானும் இரசிகன்.
      அதைவிட
      கவிஞர் வேதா இணை எங்களை மயக்கியது மட்டுமல்ல.....(ஜெய்சங்கர் படங்கள்)ஆச்சரியப்பட வைக்கும்.
      அதிலும் இந்தி மெட்டை(இது ஒரு விலங்கு) அவர்களைவிட உச்ச சிறப்பான இசை கருத்தான பாடல்கள் கொடுத்தவர்கள்!
      திரை இசைபற்றி பேச்சு வந்தால் என் அண்ணன், மாமா(ஜெய்சங்கர-avm ராஐன் உடன் நட்புடன் இருந்தார்) எடுப்பது வேதா அவர்கள் பாடல்கள்.
      அப்போது என் தம்பி எனக்களித்த பரிசு 'கேசட்'டில் பதிந்து கொடுத்த வேதா பாடல்கள்.
      இன்றும் இரவின் மடியில் அவர் பாடல்கள் ........
      'அண்ணாதுரை கண்ணதாசன்' புனலில் அவரிடம் ஏற்கனவே கேட்டிருந்தேன் "வேதா கண்ணதாசன்" பாடல் உருவாக்கும் அனுபவங்களை!
      வாழ்த்துகள்!!

    • @chandrasekaran3067
      @chandrasekaran3067 Před 3 lety +4

      Txs to
      Kalyani Ravi
      அப்பா போல் ஏதாவது சாதனை செய்ய வாழ்த்துக்கள்

    • @rajanudhayakumar1613
      @rajanudhayakumar1613 Před 3 lety +3

      Veda alias Vethachalam.Am I right?

    • @kalyaniravi
      @kalyaniravi Před 3 lety +4

      Veda@Vedachalam

    • @shrinim
      @shrinim Před 3 lety +3

      @@kalyaniravi Madam,
      I am a great fan of Sri.Vedha since my early school days.
      He had an extraordinary musical genius in him,whether he reworked on popular Hindi songs or his own compositions.
      He had an inimitable style in composition which had his stamp.
      The very fact his songs are still so haunting even after several decades speaks for his quality.
      May his noble soul ever bless all good musicians for ever.
      With respects.
      Shrinivasen.

  • @vinnarasiperera6987
    @vinnarasiperera6987 Před 3 lety +22

    பழைய பாடல்களில் இனிமை என்றும் இனிமைதான்.சுகமான பாடல்

  • @raghunathansrinivasan7366

    அழகிய தமிழில் விரிவாய் பாடலை விளக்கும் சுபஸ்ரீ உரைதான் சுகமே!
    அதனை இனிதாய் குரலில் கொடுக்கும் சச்சினும் மதுவும் சுகமே!
    ரஞ்சனி, செல்வா, வெங்கட் கைகள் படைக்கும் இசைகள் சுகமே!
    ஷ்யாமின் கையுடன் மனதும் இணைந்து கோர்க்கும் இசையும் சுகமே!
    படத்தை விருந்தாய் படைக்கும் சிவக்குமார் வித்தை கண்ணுக்கு சுகமே!
    இவை அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து ரசிக்கும் QFR ரசிகர்கள் சுகமே!
    இது கொரோனா கொடுத்த வரமே!

    • @veenaranjanimahesh
      @veenaranjanimahesh Před 3 lety

      Mikka nandri.🙏

    • @ushar7365
      @ushar7365 Před rokem

      ஆஹா ஒரிஜினல் பாடலுக்கு இணையாய் ஒலிக்கிற இந்த புதுக்கவிதை முற்றிலும் பொருத்தமே..

  • @jaishankar5066
    @jaishankar5066 Před 3 lety +15

    இந்த ஆண் பாடகரின் குரல் ஆனது கண்டசாலா அவர்களுடைய குரலைத்தான் நினைக்க வைக்கிறது நல்ல குரல்வளம் உண்மையில் இந்த ஆண் பாடகரின் குரல் கோலமானது திரு பி பி ஸ்ரீனிவாஸ் மற்றும் கண்டசாலா ஆகிய இரண்டு மாமேதைகளின் குரல்களுக்கு இடைப்பட்ட குரல் வளமாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @venkatasubramani.5234
      @venkatasubramani.5234 Před 2 lety

      Are you affected by any EAR PROBLEM? Better go to ENT specialist.

    • @jaishankar5066
      @jaishankar5066 Před 2 lety

      @@venkatasubramani.5234 how to behave in public platform Pls learn it before making your comments. Each and every one has made comment on the way in which they enjoy the song... I can retaliate your comment in the same degree of ur comment but it will not hurt...however at that same time u will loose it temper... So before making any comment in public forum try to behave decently. All the best wishes

    • @venkatasubramani.5234
      @venkatasubramani.5234 Před 2 lety

      I am sorry gentleman. It is my way of listening & commented strongly. I just don't care about your reply.

  • @tmaankumar5937
    @tmaankumar5937 Před 3 lety +11

    அருமை அருமமையான பாட்டு பழமை மாறாமல் அதே படைப்பு...தொடரட்டும் உங்கள் சேவை...இரண்டு பேரின் குரலும்..அற்புதம்...🙏

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 3 lety +6

    ஆகா என்ன ஒரு காவியப்
    பாடல்.சச்சினும்,மதுவும்
    அழகாகப்பாட,வீணையும்
    குழலும் அற்புதமாக அமைந்துள்ளது.வெங்கட்
    ஷியாம் சிவகுமார் மூவரும் முத்தான பணி.
    பாடலைப் பற்றிய விளக்கம் சிறப்பு.
    பழைய பாடல்களை
    கேட்பது மனதிற்கு
    நிறைவாக இருக்கின்றது.
    ஒரு வருடம்
    ஓடியதே தெரியவில்லை.
    பெரிய சாதனை மேடம்.
    Hearty congratulations to the
    entire QFR team

  • @jayanthigovindarajan682
    @jayanthigovindarajan682 Před 3 lety +5

    ஆஹா அற்புதம், பாடுபவர்மற்ற இசைக்கலைஞர்கள்எல்லோரும் அருமையாக செய்திருக்கிறார்கள் ரொம்ப நன்றி சுபஸீ மேடம்

  • @lalithasrinivasan3768
    @lalithasrinivasan3768 Před 3 lety +8

    Super song and superb rendition Madhus voice is simply superb!

  • @amarAMAR008
    @amarAMAR008 Před 3 lety +10

    அருமையான உண்மையில் இனிமையான பாடலை தந்த உங்கள் நிகழ்ச்சியின் முதலாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்திற்கு எனது வாழ்த்துக்கள்.👏

  • @shanmugamsk2667
    @shanmugamsk2667 Před 3 lety +8

    இது வேற level....அருமையிலும் அருமை...எப்படி உங்களால் இப்படி...ஆச்சச்சரியமாக இருக்கு...அனைவருக்கும் உச்சபட்ச பாராட்டுகள்

  • @geethathirumalai238
    @geethathirumalai238 Před 3 lety +4

    பழகும் தமிழ், எளிய தமிழ், இனிய தமிழ்ப் பாடல்! பாடியோர், இசையமைத்தோர் அனைவருமே இனிமைச் சொட்டும் குரலாலும்,தெளிவான தமிழ் ஒலிப்பாலும், இனிமையான முக உணர்வுகளாலும், தத்தம் திறமையினாலும் கேட்போர் மனதைக் கொள்ளைக் கொள்கின்றனர்.

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 Před 3 lety +5

    தமிழின் இனிமையை பாடகர்கள் இருவரும் மேம்படுத்தினர். அனைவரின் கூட்டு முயற்சியில் படைக்கப்பட்ட இந்த இனிமையான பாடலை அளித்த சுபஸ்ரீ தணிகாசலம் அவர்கட்கு பாராட்டுகள்!!

  • @kirubaanandhamkirubhaa717

    அற்புதமான நெஞ்சம் நிறைந்த பாடல் வரிகள் மனதை மயக்கும் இனிமையான இசையுடன் கூடிய குரல்களும் அருமையாக இருந்தது.

  • @shaunaprasad4777
    @shaunaprasad4777 Před 3 lety +35

    அலங்கார வார்த்தைகள் தெரியவில்லை . ஆனால் ஒன்றே ஒன்று , என்னுடைய மிச்ச ஆயுளை ஆண்டவன் உங்கள் அனைவருக்கும் பிரித்து கொடுக்க வேண்டுகின்றேன்

    • @balasubramaniantyagarajan4176
      @balasubramaniantyagarajan4176 Před 3 lety +4

      Aaha arumai

    • @abinayajayalakshmi
      @abinayajayalakshmi Před 3 lety +5

      Evalo periya varthai

    • @Vaalgavazhamudan
      @Vaalgavazhamudan Před 3 lety +11

      கலைஞர்கள் மட்டும் உயிரோடு இருந்தால் போதுமா...
      உங்களைப்போன்ற நல்ல இசைரசிகர்களும் நீடூழிகாலம் வாழணும்.

    • @santhanamr.7345
      @santhanamr.7345 Před 3 lety +6

      ஆஹா என்ன ஒரு பெரிய மநம்! ஏன் பங்கு? எல்லோருமே நீண்டகாலம் இருந்து சந்தோஷமா அனுபவிக்கலாம் 👍

    • @parameswarisukumar240
      @parameswarisukumar240 Před 3 lety +4

      Arumai arumai. Thanks Mam

  • @rajamk7223
    @rajamk7223 Před 3 lety +12

    எங்கள் இரவை இதமாக்கிய QFR team 👏👏👏👏🙏🙏🙏 அருமை அற்புதம். வாழ்க வாழ்க 💐

  • @godloves6470
    @godloves6470 Před 3 lety +9

    I like to watch always Shyam Benjamin's enjoyable keyboard playing.The way he enjoys playing the key board creates magic&interest to see it again&again.Superb,Shyam...wish u all the v v best&success in ur career.

  • @thirugnanam6108
    @thirugnanam6108 Před 3 lety +7

    இந்த ஆண்டு QFR ஆரம்பம் 👌 அருமை.நாயகி நாயகனை ," பழகும் தமிழே " என்று அழைப்பதும் நாயகன் நாயகியை," பாவலன் கவியே" என்று அழைப்பதும் கவிஞரின் புலமைக்கு சான்று.பாடல் பாடியவர்கள் மனதிற்கு இதமாக பாடினார்கள்.

  • @prabhakar0504
    @prabhakar0504 Před 3 lety +6

    அமைதியான
    இனிமையான பாடல்;
    ஆனந்தம்🌝

  • @krishnamurthyrajagopal9613

    நல்ல பாட்டு தேர்வு.
    ராஜா வின் பட்டு குரலுடன் சுசீலாவின் தேன் கலந்து வாழ்க்கையில் மறக்கமுடியாத பாடல் தந்த வேதாவின் இசை. இன்று இதை அளித்த QFR க்கு
    நன்றி

  • @umakrishnanuma1748
    @umakrishnanuma1748 Před 3 lety +2

    Enna oru arumai madhu vin kural ketu madhui kuditha vandanen sachin kural apapapaaaa enna oru azhamana amaidiyana azhagana kural venkat migavum layathode vasichaar kudos to the entire team GOD BLESS YOU EVERYONE

  • @chandrankgf
    @chandrankgf Před 3 lety +6

    வேதா அவர் என்றாலே ஜெய்சங்கர் படம் ஞாபகம், ஆனால் முற்றிலும் மாறுபட்ட பாடல் அருமை மேடம்

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 Před 3 lety +2

    பாடலை கேட்டேன் , கிறங்கினேன். மிக மிக அருமையான தேர்வு. பாடகர்கள் மிகவும் நன்றாக பாடியிருக்கிறார்கள். இசையும் இனிமையாக இருக்கிறது. இதயத்தை வருடும் பாடலை தந்தமைக்கு நன்றி.

  • @seetharamankumaran6773
    @seetharamankumaran6773 Před 3 lety +8

    மதுரமான குரலில் மது..
    அசத்தும் குரலில் சச்சின்..
    வெளுத்துக்கட்டிய வெங்கட்..
    ரேணுகானமென புல்லாங்குழலில் செல்வா
    ஜனரஞ்சகமான வீணை வாசித்த ரஞ்சினி
    அற்புதமாக இசை வழங்கிய சியாம்..
    தொகுத்து வழங்கிய சுபாஶ்ரீ மேடம்..
    கண்களுக்கு விருந்து படைத்த சிவா
    எல்லோரும் சேர்ந்து அசத்திவிட்டீர்கள்
    என்ன இனிமை.. என்ன ஒரு சுகம்..
    மனம் கனிந்த பாராட்டுக்கள்..
    QFR முதலாண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்..வாழ்க!! வளர்க!!

    • @vinayagasundarampappiah2773
      @vinayagasundarampappiah2773 Před 3 lety +1

      ஒவ்வொரு பாடலும் முடிந்ததும் தொடர்கிற சில நொடிகளின் மௌனம்
      இதயத்தைப் பிசையும்.அந்த நொடிகளின் அமைதியே அன்றைய Programmeக்கு
      வழங்கப்படும் Glorious tribute

    • @parthiban.parthiban8983
      @parthiban.parthiban8983 Před 3 lety

      In

  • @krishnangururajan9658
    @krishnangururajan9658 Před 3 lety +7

    அருமையான அமைதியான மனதில் நிற்கும் காவியம்.பழைய பாடல் தனித்தன்மை வாய்ந்த ஒரு பதிவை மிகவும் பொருத்தமான முறையில் படைத்த தங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @donaldfernandes7798
    @donaldfernandes7798 Před 3 měsíci

    Thank you Madam for the excellent presentation and introduction to the music composer Deva and poet Kannadasan. Thank you for introducing the musicians. Each one is brilliant. Their performance is fantastic. This sung was sung by AM Raja and P Susheela.
    This song is a work of pure genius. It is incomparable. It transcends space and time. Kalki''s novels are all masterpieces. This song is pure nectar that fills the mind and soul with the tenderest emotions and which entwines two hearts inseparably. The music composition by Deva, the lyrics by Kannadasan are blended together by magic. This song is one of the best recorded songs in Tamil cinema.
    According to P. Susheela, this is one of her best songs ever sung. As for AM Raja, his charming voice is sheer delight.
    Madhu and Sachin have rendered this song in its original purity. Both have put a lot of effort. The song is awesome. Music composer Deva is a musician extraordinary. He must never be compared with anyone. This one song will suffice to confirm his genius.

  • @vak333
    @vak333 Před 3 lety +2

    ஏனோ தெரியவில்லை. இந்த பாடலை கேட்டவுடன் அழத் தோன்றுகிறது. Stay blessed

  • @prabakarsarma9279
    @prabakarsarma9279 Před 3 lety +10

    இந்தப் படத்தில் இடம் பெற்ற ஏ.எம்.ராஜா சுசீலா குரல்களில் மருதகாசியின் வரிகளில் இடம் பெற்ற 'கண்ணாலே நான் கண்ட கணமே ' பாடலை குறிப்பிடாமல் எப்படி மறந்து போனீர்கள் என்று தெரியவில்லை. பார்த்திபன் கனவு படத்தில் இடம் பெற்ற பாடல்களில் வெரைட்டியான பாடல் இந்தக் கண்ணாலே நான் கண்ட கணமே பாடல்தான்.
    ஓகே இந்த பாடலும் இரவின் அமைதியில் கேட்க வேண்டிய பாடல்தான். மதுவின் குரலில்தான் எத்தனை இனிமை. ஒரு பாடலை மறுஒலியாக்கம் செய்வது என்றால் இப்படி செய்ய வேண்டும். பாடலை முழுவதும் உள்வாங்கி கொண்டு பாடியிருப்பது தெரிகிறது. சச்சினும் சளைத்ததாகத் தெரியவில்லை வளரும் காதலின் எல்லை என்று மது முடித்ததும் வாங்கிப் பாடுவது போல அதை மறுத்தவர் யாரும் இல்லை என்று பாடிய இடம் அருமை.
    ரஞ்சனியின் வீணை பாடலோடு இழைந்து. அதே போல ஷியாமின் கீஸும் பாடலோடு தொடர்ந்து கொண்டே வந்தது இனிமை.
    பொதுவாகவே அந்தக் கால பாடல்களில் தாளம்தான் மொத்த பாடலையும் தீர்மானிக்கும். ஒவ்வொரு பழைய பாடலையும் புரிந்து கொண்டு வெங்கட்ஜி வாசிப்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். சிவாவின் எடிட்டிங் உங்களது வர்ணனை எல்லாம் வெள்ளியிரவை இனிமையாக்கி விட்டது.

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Před 2 lety

    சச்சின் கலக்குகிறார். மது தேனை குழைத்து தருகிறார். ரஞ்சணி அருமையான ஆரம்பம். செல்வா சூப்பர். பெஞ்சமின் பின்னிவிட்டார். வெங்கட் இதமாக நகர்த்துகிறார் . சிவா உங்க எடிட்டிங் படு சூப்பர் நன்றி சுபஶ்ரீ அக்கா.🌹🌹🌹🌹🌹.

  • @radhamurthy4876
    @radhamurthy4876 Před 3 lety +5

    Melodious singing of old song is really a wonderful feeling. Singers and musicians had done good job thanks QFR👍🌹👍⚘👍🍀👍

  • @christiesebaratnam9155
    @christiesebaratnam9155 Před 3 lety +5

    Absolutely magical singing and the musical backup

  • @maheswarankandiah8897
    @maheswarankandiah8897 Před 5 měsíci

    Excellent rendition lovely singing BOTH OF YOU are blessed by Almighty listening your song's are heart touching fantastic GOD BLESS YOU ALWAYS ❤❤❤

  • @anthonyfredynicholas2419

    THE GOD HAS CREATED THIS PAIR ONLY FOR THIS MELODIOUS SONG , GREAT , THANKYOU MADAM ,

  • @natarajanbaradwaj3560
    @natarajanbaradwaj3560 Před 3 lety +3

    👏👏👏👏👏 brings back wonderful memories of great old days. Congrats Ma'am Subhashree 👏👏👏👏👏 on the first anniversary of QFR.

  • @WYCHWOOD18
    @WYCHWOOD18 Před 3 lety +4

    Love the enjoyment & expressive faces of the musicians...

  • @ramiahs4961
    @ramiahs4961 Před 3 lety +2

    அருமையான கேக்கக் கேக்க சலிக்காத பாடல்களை வழங்கி வரும் QFR TEAM-க்கு வணக்கமும் வாழ்த்துக்களும்.
    வாழ்க வளர்க உங்கள் சேவை.
    இறைவனுக்கு நன்றி.

  • @gbalasubramaniansubramania1819

    ஆஹா அருமை.பொருத்தமான குரல்கள்.இசை.

  • @vathabivaranan
    @vathabivaranan Před 8 měsíci

    Suprably played. Some of the songs composed by Veda sir, are beyond our imagination.

  • @ravichandranrraja2274
    @ravichandranrraja2274 Před 3 lety +2

    பழைய பாடல்கள்...பெரும்பாலும்....இசை...மிக நிதானமாகவே...இருந்திருக்கிறது...அதுவும்....வேதா...இசையமைப்பு இந்தப் பாடல் என்பது...நம்பவே முடியவில்லை! ஓராயிரம் பார்வையிலே...தவிர்த்து....அவரது பல பாடல்கள்...இந்தியில் புகழ்பெற்ற மெட்டுக்களில்...பல துள்ளலான பாடல்கள்...கவியரசர் வரிகளில்...மிகவும்...சிலாகிக்கப்பட்டிருக்கின்றன! அவரா...இந்தப் பாடலுக்கு இசை...என்பது..நம்பவே முடியவில்லை!

  • @palaniappansubbiah1644

    அருமையான இசை மற்றும் பாடல் பாடகர்களின் குரல் தேன் சொட்டுகிறது. வேலால் எறிந்து வெல்லும் என்ற வரிகள் திரும்ப உச்சரிக்கும் பொழுது வே__லால் எறிந்து என்கிற இடத்தில் சங்கதி மிஸ் ஆனது போல் உணர்கிறேன்.

  • @sadasivamkovai
    @sadasivamkovai Před 3 lety +1

    அறுபதுகளில் தமிழ் திரைப்பட பாடல்களுக்கு புது மெறுகு கொடுத்து இசை அமைத்தவர் தான் இசையமைப்பாளர் வேதா எனப்படும் வேதாச்சலம். இன்று இளைய ராஜா பாடல்கள் பெற்ற வரவேற்பை போல் அன்றே மக்களின் அமோக வரவேற்பை பெற்ற பாடல்களை தந்தவர் தான் வேதா அவர்கள். அவரின் பழகும் தமிழே பாடலை மிக சிறப்பாக மறு பதிவு செய்தமைக்கு நன்றி. மது அப்படியே இளமையான சுசீலா குரலில் பாடுவதும் சச்சின் அவர்கள் ஏ எம் ராஜா வாகவே மாறியது போல் பாடியிருப்பதும் மிகமிக அருமை. அந்த பழமையின் இனிமை மாறாமல் வந்திருப்பது தான் மிகவும் ஆச்சர்யம்.

  • @sharadadilip3095
    @sharadadilip3095 Před 3 lety +1

    Super rendition.solla varthaigal illai. Ella orchestra music super.thankyou so much.inniya iravu padal.

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Před 2 lety

    அசல்இசையை கேட்ட செவி சுகம் இசைக் கலைஞர்கள் குரல் வளம் அருமை இசை அமைப்பு தென்றல் சுகம்

  • @chiapet9570
    @chiapet9570 Před 3 lety +3

    I get goose bumps. God divine.

  • @sridar
    @sridar Před 3 lety +1

    வேதா இசையில் அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கும். எனக்கு பிடித்த பாட்டு "பலிங்கினால் ஒரு மாளிகை" மிக அருமையாக இருக்கும். மீண்டும் மீண்டும் கெட்கதொன்றும்.

    • @girijasankar8443
      @girijasankar8443 Před 3 lety

      Awsemm singing what a j arcestra team mam selecting of singer is awsemm நீங்க ரூம் போட்டு yosipinglo keytom,kiranginom,mayanginom,rasithom ,

  • @iyappankathir1830
    @iyappankathir1830 Před 2 lety

    மிக அமைதியாக தனியாக வேண்டிய படல் இது மிக அருமை இந்த பாடலை கேக்குக்போ து அந்காலத்துக்கே போய் விட்டேன்

  • @whitedevil9140
    @whitedevil9140 Před 3 lety +1

    வாழ்த்துக்கள் சுபஸ்ரீம்மா.. எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்களம்மா..!🙏🙏எத்தகைய ரசனை உங்களுக்கு.. வியக்கின்றேன்.. மது...! அருமையான குரலும்.. நிலவு முகமும்..👐👐😊😊

  • @avsundaram
    @avsundaram Před 3 lety +2

    This👍...is.... the👍.... best of QFR... MADHU & SACHIN..... UMMMMA!!!👏👏👏👏

  • @saikrishnanr3608
    @saikrishnanr3608 Před 3 lety +3

    What a selection.what a duet .love it.melodious.kudos to all.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Před 3 lety +2

    மயக்கும் melody this song, another AMR and இரவு நேரத் தாலாட்டு போல் அந்த காந்தக் குரல். The start by ranjani and strings was magical. செல்லக் குழல் as usual perfect. Ustaad behind the rhythm progress and nothing to look back. தலை அசைத்து கேட்க வேண்டும்....shyam brother more than the arrangement and mixing mastery your enjoyment as the song proceeds is obvious on your face which reaches the audience across the digital screen. What a catch point and one of a kind usp is that! Sachin singing and you in the frame with full satisfied expressions on your face as you play and the song proceeds... Thanks to சிவா for making these pointers come out so as to enhance the artists who work earnestly to bring the output. Those framing by சிவா totally makes justice to magical moments created. மது and sachin remarkable singing with cool and calmness as the song expects. Each word pronounced clearly and all notes heard neatly. Sangathis were apt and fell with perfection, the reprise given justice. வேலெறந்து second time மது was brilliant and so was சித்திர வடிவம்.. சிலையைக் கண்டதினாலே second time sangathi wow wow and sachin that control and subtle singing of பால் போல் line and then to காவலன் மேனி shows how there is a மெல்லினம் within the வலிய காவலன்!! Awesome. And next கனியே சங்கதி அய்யோ... பக்கத்து மரத்தில் இருந்து கனி தொப் என்று வீழ்ந்தாலும் ஆச்சர்யம் இல்லை...that was fabulous. More than anything that குட்டி குளம், மரம் and atmosphere super o super.... இந்தப் பாடல் கனவைத் தாண்டியும் காதில் ரீங்காரம்!!!

  • @murugappanoldisgold1295

    நீங்கள் பாடலை ரசித்து பாடும் அழகு இனிமையாக உள்ளது.

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 Před 3 lety

    இருவர் குரலும் மிக சிறப்பு இது ஒரு தெய்வீக வரம் பெற்றவர்கள் இவர்கள் இவர்களுக்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும் எந்த குறை இல்லாமல் இறைவன் வைத்துக் கொள்வார் இவர்களுடைய சேவை தமிழ் மக்களுக்கு சேவை தமிழுக்கு ஆற்றும் சேவை வார்த்தையால் சொல்ல முடியாது இது பேரின்ப கானம் இது மனம் ஆழ்மனம் ஆத்மாவை சென்றடைந்து ஒரு பேரின்ப நிலையில் இந்த பாடல் மகிழ்ச்சியை கொடுக்கும் சந்தோசத்தை கொடுக்கும் நன்றி இறைவனுக்கு

  • @jamest9445
    @jamest9445 Před 3 lety +3

    Superb performance! Background scores 100%.

  • @rameshpadmanabhan3605
    @rameshpadmanabhan3605 Před 3 lety +3

    I have seen the movie, this song is a treat.made in Honey.😎👍

  • @ramadassm768
    @ramadassm768 Před 3 lety +3

    அருமை 👌அருமை 👌👌
    Both Sachin & Madhu brings original feel with Ranjani, venkat, Selva, Shyam & Siva's full effort 👍👍Congrats Mam 🙏🙏

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Před 3 lety +2

    QFR க்கு வாழ்த்துக்கள்!!
    அம்மா உங்கள் முகப்புரை அபாரம்.
    டீம் மெம்பர் யாவரும் பாராட்டுதற்குரியவர்கள்.
    வாழ்க!

  • @jayashree7407
    @jayashree7407 Před 3 lety +1

    அழகிய பாடல் சுகமே
    அதைத் தந்த விதமே அருமை அருமை

  • @essdeeare4558
    @essdeeare4558 Před 3 lety +2

    Very beautiful recreation by Madhu & Sachin, supported by Ranjani, Selva, Venkat, Shyam Benjamin & Sivakumar.... Congrats to all members of QFR Team... 💐💐💐

  • @vasanthikan
    @vasanthikan Před 2 lety +1

    Wow !!! What a presentation !! Mind blowing by all the artists 🙌

  • @babymanian65
    @babymanian65 Před 3 lety +1

    Ahaa Madhu and Sachin both of them excellent singing Subha madam you are great song selection and singer selection no words

  • @aarveeen
    @aarveeen Před 3 lety +2

    Sabash Madhu and Sachin. Recalled Suseela and A M Raja. A soft lullaby song .Enjoyed it. Thank you QFR

  • @gopalanpasupathi5314
    @gopalanpasupathi5314 Před 3 lety +1

    Excellent choice of song. Very well sung by both. Extraordinary orchestration. Kudos to entire team and special applause to சுபஶ்ரீ madam.🙏👏🙌👌

  • @chandrasekaran3067
    @chandrasekaran3067 Před 3 lety

    வேதா இசை எப்போதுமே super. அதில் இது ஒரு படி மேலே.
    பாடுபவர்கள் இருவரும் பாடுவது அருமை.
    சச்சின் 'தேன் உண்ணும் வண்டு' பாடலைவிட சரியாக பாடி உள்ளார்.
    Hats off to entire team
    Nice to hear again
    Txs

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 Před 3 lety +3

    Great singing and great voices
    Thank you QFR team.
    A QFR fan from Canada
    👍❤🙏

  • @hariharanhariharan2091
    @hariharanhariharan2091 Před 10 měsíci

    Super singing by both of them. Tabla is very good. வேதா அவர்களின் இசை மறக்க முடியாது.

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 Před 3 lety +2

    Oh breeze. My favour singer madu.
    Nice singing. Great suseela amma.
    Memorable ever am raja sir.

  • @saitamaoppai5615
    @saitamaoppai5615 Před 2 lety

    ஒரிஜினல் பாட்டு போல அப்படியே உள்ளது. மிக சிறப்பு

  • @mallikasampath9659
    @mallikasampath9659 Před 3 lety +3

    Belated anniversary wishes to QFR, what a journey!!!
    Today's performance, no words to praise, simply superb, swayed along with the melody, beautiful rendition, effective orchestration, thank you so much hats off to you

  • @shank3k
    @shank3k Před měsícem

    Brilliant song and singing.. omg so mesmerizing lyrics,🌹🌹🌹

  • @madhukannang3066
    @madhukannang3066 Před rokem

    Being distracted and diverted from my mission. Haunted hurt heart. Madhu and Bairavi whose smile is more sweet than the instrument.

  • @ramacha1970
    @ramacha1970 Před 3 lety +3

    Pleasing and chill song for Friday evening. Sachin and Madhu made every one to sleep with their fantastic singing. Perfectly started and presented by Ranjani added value to this song . Selva and Venkat wonderful. Words shortage for Shyam and Shiva to describe.. thanks Subha mam for this nice song . A big greetings to Subha mam and entire QFR for successful one year and wishing for more years to come .

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 Před 3 lety +3

    Congratulations to the entire team ! Hats off to Madhu and Sachin

  • @ramanramalingam3437
    @ramanramalingam3437 Před 3 lety

    மனதை விட்டு நீங்காத இனிமையான பாடலை அளித்ததற்கு மிக்க நன்றி

  • @rathikaelango1687
    @rathikaelango1687 Před 2 lety +1

    Excellent. My..HeartTouch...very.verywell.

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 Před 2 měsíci

    hi madhu, awesome singing, thank u, pond location is very romantic, i guys rock. 👌👍🙏

  • @DrSSenthilkumarDrSSK
    @DrSSenthilkumarDrSSK Před 3 lety +6

    AM ராஜாவின் மென்குரலில் பழகும் தமிழை பாவலர் கவியை ரசிப்பது ரம்யம்..

  • @natarajanbaradwaj3560
    @natarajanbaradwaj3560 Před 2 lety +2

    Wow! Again, what a song and so very well sung. This pair is really good. Clarity in their voices is superb and music so sweet. Great accompaniments and Subhasree Ma'am, you are superb! Happy Birthday QFR though I am so late in my wishes!

  • @jacinthanirmalam229
    @jacinthanirmalam229 Před 5 měsíci

    Hats off Selva & Benjamin. Salute to Vedha Sir ❤❤❤

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 Před 11 měsíci

    Madhu Iyer has shown her excellent quality and ability in this song. Kudos to both of the singers and Salutations to Veda Sir for having given such a song.Always a treat to hear the Anchor.

  • @rsgnhotelheroes6523
    @rsgnhotelheroes6523 Před 3 lety

    இது கருத்துக்குள் கருத்து மாதிரி.. Sama அவர்களின் கருத்துக்கள் ஆழ்ந்த அர்த்தங்கள் உடையன.. இன்னொருவர் தன் ஆயுளையே பிரித்துக் கொடுக்கும் அளவுக்கு கர்ண பரம்பரையில் வந்தவர்.. எல்லோரையும் தன் வசப்படுத்தி வைத்திருக்கும் திருமதி சுபா தணிகாச்சலம் அவர்கள் சொல் வித்தை கற்றவர்.. அனைவரையும் இசை என்ற ஒற்றைச்சொல் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.. வாழ்க தமிழ்.. வளர்க இசை

  • @saraswathithiyagarajan3132

    Excellent rendition by both. Happy anniversary to QFR

    • @govindaraj25nathan65
      @govindaraj25nathan65 Před 2 lety

      ஆஹா ஆனந்தம். இவ்வளவு நாள் எனக்கு இதுபோ‌ன்ற இசை உலகம் உண்டா என்று. Very happy.

  • @bveda9386
    @bveda9386 Před 3 lety +1

    Lovely song and beautiful singing thnx to qfr team n subha always

  • @sribuvanautube
    @sribuvanautube Před 3 lety +1

    மிகவும் அருமை,இனிமை

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan Před 3 lety +1

    கேளுங்கள். அருமை

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 Před 3 lety

    அழகான பாடல் மென்மையாக படைக்கப்பட்டது. Simply superb.

  • @ckumshr
    @ckumshr Před 2 lety

    அருமையான பாடலை அப்படியே பாடி அசத்தியுள்ளார்கள்
    இசை கோர்த்த நண்பர்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்கள் ...வாழ்க வளமுடன் .

  • @sundaramg2665
    @sundaramg2665 Před 2 lety

    Sugamthan madam ! What a rendition ,that smile ,expressions with that honey voice ,Thank you ...

  • @kumarvm1964
    @kumarvm1964 Před 3 lety +4

    Lilting wonderful song, Kudos to the whole team for this recreation, congrats mam for reaching 1 year milestone, keep going strong👏 and please continue to post old songs 🙏

  • @nizamuhuseen3396
    @nizamuhuseen3396 Před rokem

    It's such a pleasure to listen to this song love it

  • @sivakumar-vd8pg
    @sivakumar-vd8pg Před 3 lety +1

    அருமையான குரல் வளம்

  • @narayananjanarthanan6881
    @narayananjanarthanan6881 Před 3 lety +1

    ranjani voice very good.Beautiful teeth.Venkat tabala excellant

  • @ravivenkatarao3120
    @ravivenkatarao3120 Před 3 lety +1

    Very much subdued singing by both. Pleasant to hear at night hours. Today Shyam is looking very calm. This is something unusual of him. A vibrant Shyam playing calmly. Well done Shyam. My blessings to you

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin Před 3 lety

      Thanku Sir! Maybe the song demands me to be calm 🙈😊

  • @msudhakar5348
    @msudhakar5348 Před 3 lety +1

    Very melodious song. Well introduced by you and nice work done by the singers and musicians and your team of QFR.

  • @vasudevant7040
    @vasudevant7040 Před rokem

    ஒன்றும் சொல்வதற்கில்லை, simply superb👌👍👏

  • @samiyesaranam3434
    @samiyesaranam3434 Před 3 lety

    இந்த பழையபடங்களில் வரும் பாடல்களைப்பற்றிபடங்கள் வெளிவந்த சமயத்தில் நீங்கள் இந்தநிகழ்ச்சி QFR நடத்தியிருந்தால் பழைய படங்கள் வசூல் பிய்த்துக்கொண்டுபோயிருக்கும்.இந்நிகழ்ச்சியை பார்த்த(கேட்ட) பின்தான்பாடல்களில் எவ்வளவு இனிமை என்று புரிந்தது. Excellant Mam.

  • @PriyaParthasarathy
    @PriyaParthasarathy Před 3 lety +1

    So soothing. Paarkkavum sugamaa irundhudhu. Sooper.

  • @luckan20
    @luckan20 Před 3 lety +1

    அருமையிலும் அருமை.

  • @sreeranjith1
    @sreeranjith1 Před 3 lety +1

    Wow...so simple and yet elegant, liked it so much, singers Madhu as her name goes தேன் ❤️ and Sachin excellent...qfr team good job. 👍

  • @padmav9320
    @padmav9320 Před 3 lety

    உங்கள் ப்ரேக் கிராம் தினமும் பார்க்கிறேன் மிக அருமை நன்றி.

  • @khappan3309
    @khappan3309 Před 2 lety

    இந்த பாட்டு அந்த காலத்தில் ஒரு சூப்பர் ஹிட் பாட்டு..வாழ்த்துக்கள்

  • @nalinisrinivasan463
    @nalinisrinivasan463 Před 3 lety +2

    Happy 1st anniversary wishes,Subha mam!Today's lovely duet....one more feather to your cap.Saw your interview in Hindu Tamil Isai......Wow!That was a treasure house of information.Congrats mam