கல்யாண பந்தல் அலங்காரம் - Kalyaana pandhal alangaram -PS-MSV-Kannadasan

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • kalyaana pandhal alangaaram...
    composed by MSV
    where P Susheela excels
    lyrics by Kannadasan
    song from utterly flopped Thattungal Thirakkappadum (1966)
    Nadigayar Thilagam Savithri paired R S Manohar

Komentáře • 159

  • @vveerabathiran5179
    @vveerabathiran5179 Před 2 lety +8

    ஆஹா இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது. Msv யின் அருமையான இசை.

  • @mageswarypalany6838
    @mageswarypalany6838 Před 4 lety +14

    பல வருடங்கள் கடந்து இன்று தான் கேட்டேன். நன்றி.

  • @abdurrazik4684
    @abdurrazik4684 Před 3 lety +2

    ரொம்ப நாளா இந்த பாடளை தேடி அளைந்தேன் .அருமையான பாடல்.

  • @gdmkel473
    @gdmkel473 Před 7 měsíci +7

    In my college days, when we were in the playground, this song would play somewhere in the distance on a loudspeaker. It was very pleasant to listen to this song in the evening, especially in the romantic evenings of June, July, and August, after six thirty, when the darkness had not yet descended. Suseela Amma's voice, as sweet as honey, would melt our hearts, while MSV's music, like a gentle breeze, would caress our souls. Together, they would transport us to a world of pure bliss, where time stood still and all our worries melted away.
    Many years have passed, but the memory of that song still fills me with joy. I often close my eyes and imagine myself back on that playground, surrounded by my friends, listening to that enchanting melody. It takes me back to a time of innocence and happiness, a time when life was simple and full of wonder.
    I know that those days will never come again, but I am grateful for the memories I have. They are a precious treasure that I will cherish forever. And whenever I feel sad or lost, I just need to think of that song and I am instantly transported back to that magical time in my life.
    Thank you, Suseela Amma and MSV, for creating such a beautiful song. You have touched the lives of countless people, and your music will continue to bring joy for generations to come.
    01.02.2024.

  • @remingtonmarcis
    @remingtonmarcis Před 12 lety +35

    என்ன ஒரு அருமையான பாடல், வெகுநாள் தேடலுக்குப் பிறகு கிடைத்த பொக்கிஷம் என்றுதான் சொல்ல வேண்டும். மனோகர் அவர்கள் நெகடிவ் ரோல், நடிகையர் திலகம் கதாநாயகி, அதற்கேற்றர்போல் கவியரசரின் வரிகளும் மெல்லிசை மன்னரின் சோகம் இழையோடிய இசையும். ஷெனாய் வாத்தியமும், ஹை பீட் கரம்பை வாத்திய வாசிப்பும், சுசீலா அவர்களின் தேன் குரலும் அருமை அருமை அருமை. திரைப் படம்: தட்டுங்கள் திறக்கப்படும். Thanks indeed TFMLover 1983

    • @n.a.dhakshinamurthimurthi6789
      @n.a.dhakshinamurthimurthi6789 Před 4 lety +1

      வாத்திய கருவிகள் பற்றிய குறிப்பு அற்புதம்! வாழ்த்துக்கள்!

  • @kannanbangarusamy3453
    @kannanbangarusamy3453 Před 3 lety +6

    பாடல் மிகவும் இனிமை சேர்க்கும் விதமாக தமிழ் வார்த்தை கள்
    ஒவ்வொரு வார்த்தை கள்
    பலவகை அர்த்தம்
    கணவன் மனைவி பிரிந்து
    பலவருடம்கழித்துபின்சந்தித்தபின்
    எப்படி இருப்பார்கள் என்று
    எழுதிய பாடல்வரிகள்
    மிகவும் அருமை யாக இருக்கும் பாடல்
    தமிழ் மொழி இன்னும் நான்
    கற்றுக் கொள்ள வேண்டும்
    சாவித்திரி மிகவும் அழகானவர்
    நான் சிறுவனாக இருக்கும் போது
    அவரைமதுரையில்திரூமலை
    நாயக்கர் மகாலில்.நான் பள்ளி யில்
    படிக்கும்போது சகலமாணவர்கள்
    என்பள்ளிஆசிரியர் ஞானப்பிரகாசம்
    20.7.18.ஊசிலை கண்ணன்

  • @mydeens.4152
    @mydeens.4152 Před 4 lety +21

    P.சுசிலா அவர்களின் குரலே தனி தான்
    பின்னணி இசை மிகவும் சிறப்பு...

  • @sounakaramia1396
    @sounakaramia1396 Před 4 lety +11

    மகிழ்ச்சியான நேரங்கள்..
    கொடைக்கானலில் உட்கார்ந்து கேட்பது போல் உள்ளது

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 3 lety +4

    Great Great Greatest MSV yaaraalum indha composing panna mudiyuma mudiyaathu kanavula kooda mudiyaathu

  • @bhoopalan51
    @bhoopalan51 Před 8 lety +24

    அருமையான பாடலிது - எங்கள் தேவதை சுசீலா அம்மாவின் தேனிசை குரலில் வரும் அமுதமே ! அருமை !

    • @panneerselvam4959
      @panneerselvam4959 Před 3 lety +1

      @@SubramaniSR5612 பாட்டும் பரதமும் படத்திலேயும் ஒரு பாட்டு....மாந்தோரணவீதியில் என்ற பாட்டில் மாப்பிள்ளை பெண்ணுக்கு என்ற துவக்கம் அருமை

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před rokem

      உலகத்தில் ஒரே இசைக்குயில் சுசீலா அம்மா மட்டுமே.

  • @selvamrajendran7590
    @selvamrajendran7590 Před 3 lety +4

    தேன் பாட்டிலில்தான் கிடைக்குமா? இது போன்ற பாட்டிலும் கிடைக்கும்.

  • @mathivanan5578
    @mathivanan5578 Před 6 lety +12

    உள்ளத்தை கவர்ந்தது
    ஒலியும் ஒளியும்
    எதிரொலியின் குரலிசை
    எனக்கு இன்பத்தை தந்தது
    புத்துணர்ச்சியூட்டும்
    புதுமையான இசை,பாடலும்தான்.

  • @selvamrajendran7590
    @selvamrajendran7590 Před 2 lety +4

    கல்லூரியில் படிக்கும் காலத்தில் (1979-82) விருதுநகர் சென்ட்ரல் தியேட்டரில் காலேஜை சுட் அடித்து காலை காட்சியில் இந்த படத்தை பார்த்தது இன்றும் மனதில் நிழலாடுகிறது. இந்த பாடல் பி. சுசிலாவில் குரலில் கணீரென்று ஒலித்ததை ரசித்ததும் மனதில் பசுமையாக உள்ளது.

  • @rajendranv4841
    @rajendranv4841 Před 3 lety +13

    நடிகையர் திலகம் சாவித்திரியின் முக அசைவுகளே பாடலின் high light.

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 Před 2 lety +4

    நேரங்கெட்ட தேரம் அந்த அம்மாவின் துரதஷ்டம்

  • @muralidharanar9505
    @muralidharanar9505 Před 3 lety +14

    RS MANOHAR sir வில்லன் மட்டும் இல்லாமல் நல்ல மபெரும் நடிகர். அவருடைய முகபாவம் உடல் அசைவுகள் அவருக்கு நிகர் அவர் மட்டும் தான்.

  • @Good-po6pm
    @Good-po6pm Před 5 lety +18

    REAL MESTRO ISAINGANI ONE AND ONLY MSV SIR

  • @prakashrao8077
    @prakashrao8077 Před 3 lety +11

    Sadly when a film flops such musical gems are also not appreciated. It’s one of MSV s favourite. This was the first song of his first stage performance at Music academy hall Madras. Om Shanti

    • @Osho55
      @Osho55 Před 3 lety

      Do you know if P Suseela herself sang on stage?

  • @thirunavukkarasuj2918
    @thirunavukkarasuj2918 Před 3 lety +4

    சுசீலாவின் அழகான குரலில் இருவல்லவர் இசையில் ஒரு அழகான எதிரொலிப்பாடல். பள்ளி நாட்களில் பள்ளிக்கு நடந்து செல்லும் போது காற்றில் தவழ்ந்து வந்து காதில் மோதிய நாட்கள் இனிய நினைவலைகளை உண்டு பண்ணுகின்றன.அதைவிட இப்பாட்டின் ரசிகர்களான மார்ஸிஸ்,ரேடியோ சிவாஜி இவர்களுடைய விமர்சனம், பாட்டு கிடைத்த விதம் இவை படிப்பதற்கு interesting

  • @alwariyer6185
    @alwariyer6185 Před 5 lety +10

    What a beautiful Yeco SONG SUPPER &Suseela ammavin enemayaana kuralel wonderful SONG

  • @mohanmuruga6659
    @mohanmuruga6659 Před 3 lety +17

    பாடலுக்கு வாசித்த வித்யாசமான தாளமும் பின்ணனி சாக்ஸோபோனும் பிரமாதம்....

  • @narayanparimalam3757
    @narayanparimalam3757 Před 4 lety +12

    What a lyrics . So sweet to listen in susheelas voice. Great song.

  • @pramekumar1173
    @pramekumar1173 Před 3 lety +1

    மிக அற்புதமான பாடல். சிறந்த இசை. இசையமைப்பாளர் MSV யின் சிறந்த இசை யமைப்பு .சுசிலம்மாவின் இனிய குரல் . நம்மை எங்கோ கூத்திக்கொன்டு போகிறது.வெ.பிரேம் குமார். திருச்சி .

    • @pramekumar1173
      @pramekumar1173 Před 3 lety +2

      கூட்டிக்கொண்டு என்று வாசிக்கவும்.

  • @k.m.lvarahan3393
    @k.m.lvarahan3393 Před 2 lety +2

    Excellent music by msv

  • @ns-ud5lj
    @ns-ud5lj Před 2 lety +2

    Suseelamma superb song .Hats off of to Susilamma & the music director.

  • @wolverineanteater6260
    @wolverineanteater6260 Před 4 lety +7

    Very rare song..susheela Ammah's voice is echoing...Savithri ...is absolutely Devine nice song

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 Před 3 lety +2

    பழைய பாடல் என்ற நினைப்பு தோன்ற விடாமல் ஒரு புதிய பாடலாய்.... தித்திக்கும்... புதிய காற்றாய்... இந்த கல்யாண பந்தல்... மனதை கொள்ளைகொண்டது... சுசீலாம்மாக்கு நிகர் இல்லை... நன்றி மகிழ்ச்சி.... ❤❤13.7.2021

  • @pugazhendhilotus7489
    @pugazhendhilotus7489 Před 3 lety +9

    Arumayana padel, old is gold

  • @somasundarama5477
    @somasundarama5477 Před 5 lety +5

    அற்புதம்... இனிமை.. Rare combination. In unsuccessful film.. Good

  • @VedJazz
    @VedJazz Před 9 lety +15

    Listen to the caressing Shehanai in the ludes and in the charanam. What is she whining about....Hats off to MSV, Shehanaai Sathyam and PSuseela.

  • @ramleo100
    @ramleo100 Před 6 lety +22

    The genius MSV knows how and when to use Shenoy. Great song.

  • @letchumanansekar9925
    @letchumanansekar9925 Před rokem +1

    Susillaa Ammaavin high pitch song..She alone may give such high pitch tone.. Nobody sing like this .Gift Gift by God.

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 Před rokem +2

    THIS SONG TUNE AND MUSIC EVOKES THE FEEL OF PAIN AND PLEASURE COMBINATION. HATS OFF TO THE GREAT MSV AND HIS DEVINE TEAM.

  • @lathamuthiah7155
    @lathamuthiah7155 Před 4 lety +27

    Oh! My God! That echo sound of Susheelamma, it takes me to the heaven of music, thankyou so much sir for uploading this great song 👌👌👌👌

    • @venkateshvenkatesha6843
      @venkateshvenkatesha6843 Před 2 lety +2

      yes absolutely rightt bro susheelamma gandharva gaanam is super melodious, non can beat susheelamma songs
      venkatesh, bellary, Karnataka

    • @rifanafarveen6384
      @rifanafarveen6384 Před 2 lety

      @@venkateshvenkatesha6843
      See

    • @suma7773
      @suma7773 Před 2 lety

      An

    • @yamaha3d569
      @yamaha3d569 Před 2 lety

      வாஸ்தவம்தான். Indian nitingale சுசீலாம்மா என்பதில் யாருக்கும் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால் குரல் மட்டும் நல்லா இருந்தா போதுமா? Tune நல்லா இருக்க வேண்டாமா ? பாட்டு Tune நல்லாஇல்லேன்னா எப்படி ஹிட் ஆகும்? நீங்கள் சொல்லும் அத்தனை பேரையும்
      பின்னணியில் இருந்து இயக்குபவர் இசை அமைப்பாளரே.
      இதே பதிவில் ஒருவர் தனது 4 வயதில் இந்த பாடல் ரேடியோவில் ஒலிக்கும் போதெல்லாம் எங்கிருந்தாலும்
      ஓடி வந்து ரேடியோ அருகில் நின்று கேட்பேன் என்று எழுதி
      இருக்கிறார். 4 வயதில் அவரை
      மெய் மறக்க செய்தது இந்த பாடலின் வித்தியாசமான மனதை மயக்கும் மெட்டும், Strings section ம் ஷெனாயும்,
      சுசீலாம்மாவின் இனிய குரலும்,
      நாமே மலைப் பிரதேசத்தில்
      இருப்பது போன்று அருமையான recording.
      வாழ்க மெல்லிசை மாமன்னர்.
      வாழ்க Indian Nitingale சுசீலாம்மா.

  • @naseemonn5662
    @naseemonn5662 Před 2 lety +2

    a song full of love
    good music voice poetry
    good face location
    love from
    lahore
    pakistan

  • @mohanrajashok1653
    @mohanrajashok1653 Před 4 lety +6

    Sweet Song by Susheelaamma.Super Music by MSV Sir

  • @saikrisbhai
    @saikrisbhai Před 12 lety +12

    Beautiful solo by P.Susheela and good performance by Savthri. Thanks for uploading.

  • @vijayakumarsamuel5019
    @vijayakumarsamuel5019 Před 9 lety +20

    Opening music and the Background scores between pallavi & saranam is worth listening many times. Shenoy or is it Oboe followed by piano accordion with a trail of violin section in some places cello is also heard.What a great teamwork and wonderful leadership by MSV. The entire melody & song with the type of orchestration is indicative of a sad future for the heroine in the story

    • @sankarasubramanianjanakira7493
      @sankarasubramanianjanakira7493 Před 6 měsíci

      Yes. After the solo shehenay, the scale change uplift with an array of instruments and the timing pattern and following sharp strings - beauty of Msv❤. The mellowed down rhythm for the song - Pallavi and charanams (what instrument is it - not usual tabla or anything and bold bongos in the interludes - wow amazing orchestration yet melancholic.

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 Před 3 lety +2

    சாவித்திரி இனிமை

  • @doraiswamyswamy4505
    @doraiswamyswamy4505 Před 3 lety +1

    Enna oru
    Isai
    Arumaiyana padal
    Varigal.

  • @rajagopals1092
    @rajagopals1092 Před 3 lety +4

    இப்போதுதான் இப்பாடலை கேட்கிறேன். அருமையாக இருக்கிறது. பதிவேற்றியமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!!

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Před 2 lety +1

    Savithri itself an ornament doesn't require any ornament to decorate herself so beautiful.

  • @rajesswarik782
    @rajesswarik782 Před 4 lety +8

    Long time ago I heard it and now good to see both manogar and savithri.

  • @rajkrishna3784
    @rajkrishna3784 Před 4 lety +9

    Living legend Savitri maa

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 Před 6 lety +10

    what a beautiful drum beating by Noel grant.

  • @ramaneik2939
    @ramaneik2939 Před 3 lety +3

    really super hit song from MSV ayya nobody touch his archestration, song starting higher octave vow wonderful composition rendered by the mannar team 👏

  • @rajkumarnalliappan4910
    @rajkumarnalliappan4910 Před 2 lety +1

    Nallathu. Nadakkum
    God. Bless. Both of. You

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 Před 2 lety +1

    What a composition and great singing by Susila Amma

    • @jeyaramg2142
      @jeyaramg2142 Před 8 měsíci

      Msv , unique composer of Indian cinema

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +2

    கல்யாண பந்தல் அலங்காரம்!!!அருமையான நினைவுகள் தான்.. ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும்....

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety

      தேடித்தேடி... கேட்கிறீர்கள்...
      அருமைப்பாடல் களை...
      ஜெயக்கொடி அக்கா...!

  • @vikhramrajagopalan1818
    @vikhramrajagopalan1818 Před 5 lety +5

    Quality print taken from new copy. I am glad to see people are working on old films too.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 4 lety +1

    Indha padalukkum ohoho vodum ( Neela vaanam ) potti vaiththal PT USHA OLYMPIC kathaiyagividum. Enna Inimai MSV .. Kangal kulamanathuthan, micham!(13-10-2019)- TFMLover- ThankQ.

  • @vanisha2315
    @vanisha2315 Před 3 lety +1

    Sooper echo recording wat a amazing p suseela voice

  • @amaranathanpalaniappan4408

    Mrs . Savithri amma in acting no :1 . Nobody born yet. In singing . P.suceela amma no :1. Both are bring the song into world class level.

  • @maanilampayanurachannel5243

    கல்லூரி நாட்களில் என் தோழிகள் என்னை அடிக்கடிப் பாடச் சொல்லிக் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.
    நீங்காத நினைவுகள் அந்த ரயில் பயண நாட்கள்.
    மிகவும் நன்றிகள் இந்த அருமையான பாடலைப் பதிவேற்றம் செய்ததற்கு.
    நல்வாழ்த்துக்களும் கூட.. நண்பரே !

    • @rajendrenraja8924
      @rajendrenraja8924 Před 2 lety

      Suseela ammavin ellapadal kalayum kettu rasithirukkiren endru idhuvarai ninaithirunthen idhupondra themadhura padalai ippoluthan ketkiren. Migavum nandri.

    • @christianopolonius1465
      @christianopolonius1465 Před rokem

      I just want to congratulate u..i also a singer, having immersed my friends with good old songs between 1950 to 70, while doing law at Annamalai University. I know the happiness which singer use to derive when he or she sings for people who enjoys and appreciate it. That is different. When i come to this song...i enjoy this right from its release..it gives me a such a sadness.. sadness is lovable thing ..at some time..whenever I hear this song it gives me the Vivid memory of Chandrababu, Nadigaiyar thilagam..MSV & Manohar, sir.. the Shenoy alone brings mixed feeling. I hope everyone who hears this would fix to the Shenoy...such feeling it gives..it foretells the end.. MSV such a legend ...

  • @msmanimsmani264
    @msmanimsmani264 Před 5 lety +7

    Manogar is savithiri. great actor super song

  • @prakashrao8077
    @prakashrao8077 Před 3 lety +2

    This movie was directed by Chandrababu but he gave a free hand to Savithri amma to direct this film in parts as a ghost director. Om Shanti

  • @raviodiyur
    @raviodiyur Před 12 lety +5

    @TFMLover1983, can't thank you enough for this lovely song... Had been searching this for long time. Sadly due to the movie's poor show, the song went unnoticed... Beautiful lyrics matched with P.Susheela's amazing pitch...

  • @murugesandeivanayagam5426

    Thanks again for taking the sog

  • @ramanivijayakumar5825
    @ramanivijayakumar5825 Před 3 lety +2

    nise.nise.nise.super.

  • @RenukaNagendra
    @RenukaNagendra Před 4 lety +3

    Susheela 's voice unbeatable

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem

    Great, composition,of,msv,chandrababu,own,film,songs,are,good,acting,of,savithri,chandrababu,manohar,fantastic

  • @ShanguChakraGadhaPadmam
    @ShanguChakraGadhaPadmam Před 8 lety +5

    Sounds even better in Gana Saraswathi P Susheelaji's Vocals. It was judicious on the part of Maestro to have summoned P Susheelaji to render it - What would Indian Playback System be without the 2 Matriarchs - Lataji & Susheelaji........Just cant imagine......

    • @Osho55
      @Osho55 Před 3 lety

      She was always MSV's top pick so no surprise there...

  • @sreenidhiesnidhi5006
    @sreenidhiesnidhi5006 Před 3 lety

    Susila amma great & wonderful song🎵🎵🎵 nobody equal to the legend anjel lady thanks a lot nice sharing🙏🙏🙏🙏🙏🙏

  • @sis.lathadavid5011
    @sis.lathadavid5011 Před 3 lety +3

    past travelling song

  • @venkataramankv3320
    @venkataramankv3320 Před 3 lety +3

    MSV used Shenai as a main instrument and effectively also in this song. P.Susheela's echo was super.

  • @umamaheswari5387
    @umamaheswari5387 Před 3 lety

    No body else can gv de echo effect more realisticallyl than suseela ma... 💖💖💖👌👌👌👌👌👌👌👌

  • @555shekha
    @555shekha Před 4 lety +3

    Very brilliant composition

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS Před 3 lety +10

    எத்தனை பேருக்கு தெரியும் ? சாவித்திரி, மனோகர் இருவரும் தேர்ந்த திரைப்பட இயக்குநர்கள் கூட என்று.

  • @radiosivji
    @radiosivji Před 11 lety +5

    Dear TFML, The Lyrics, Music,Voice, pitch , Echo, Bgm shehnai, Echo, Scenic location etc. Everything is Superb. But this song was not there in the movie for the first Week. It was being shot somewhere in Nilgiri hills. Prints were rushed to theatres and jointed . About a week later Kalyana panthal alank......started to echo in Cinema houses regards, radiosivji

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před měsícem

    Akka yennai
    Azha vaikkirar
    p.Suseela ever green song
    Yennamaippadugirar.
    Chandrababu iyakkam ?
    Annan MSV proved great In this song!

  • @555shekha
    @555shekha Před 4 lety +3

    Lovely! Honeymoon song

  • @venkataramankv3320
    @venkataramankv3320 Před 2 lety

    Savithri's face expressions- simply brilliant.

  • @53ARCADIA
    @53ARCADIA Před 9 lety +5

    beautiful song....

  • @ns-ud5lj
    @ns-ud5lj Před 2 lety

    Super hit song Hats off to smt Suseela and music director

  • @ramanvarshini956
    @ramanvarshini956 Před 4 lety +3

    Very different song, the song sung in a eco type and tempo

  • @kanchiravis525
    @kanchiravis525 Před rokem +1

    சந்திரபாபு இயக்கத்தில் சாவித்ரி KR விஜயா நடித்த தட்டுங்கள் திறக்கப்படும் படத்திலிருந்து

  • @balajirayadurgam
    @balajirayadurgam Před 6 lety +2

    Lovely song

  • @navisdevaki4081
    @navisdevaki4081 Před 3 lety

    I love this song. My heart crushed. I don't know why.

  • @shanm72
    @shanm72 Před 11 lety +2

    Rare beautiful song

  • @dorairajmurali8048
    @dorairajmurali8048 Před 5 lety +3

    Excellent rendition by P.Susheela. Apart from apt use of shenai this song could be a classical demonstration of counter point which was used by Ilayaraja in the song En Kanmani in Kadhali also co sung by Susheela.

    • @oshoosho5713
      @oshoosho5713 Před 5 lety +2

      The expressive tune of the charanams is creativity at its best.

  • @shivsharankalshetty1228

    Singing, lyrics & music super!

  • @raviramanujam3627
    @raviramanujam3627 Před 10 měsíci

    Super sir

  • @paulrajk4156
    @paulrajk4156 Před 3 lety +1

    Nice song

  • @nukalakshmireddychlakshmir6803

    plz sir upload full movie sir up load thattungal tirukkupadam movei parts

  • @markandeyaaswathappa8581

    Great song.

  • @mohamadjidril3121
    @mohamadjidril3121 Před 3 lety

    Best song best film

  • @kannanbangarusamy3955
    @kannanbangarusamy3955 Před 4 lety +3

    savithiri manohar
    Beat acttar
    kannan usilampatti

  • @nukalakshmireddychlakshmir6803

    nice this song

  • @555shekha
    @555shekha Před 8 lety +3

    very brillent number

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Před 3 lety

    Very nice song

  • @rajalakshmij8400
    @rajalakshmij8400 Před 10 lety +5

    Is it possible to upload the full movie please.

  • @ravisamuel8061
    @ravisamuel8061 Před 8 lety +1

    vijayakumar samuel what you said is correct

  • @RenukaNagendra
    @RenukaNagendra Před 8 lety +3

    What a divine voice

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem

    ,nan,padum,thalattu,padal,pathividavum

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety

    Sir, 🙏🙏🌼🌼👌👌

  • @vennilavanbrindha8187
    @vennilavanbrindha8187 Před 6 lety +1

    Verynice

  • @mvvenkataraman
    @mvvenkataraman Před 8 lety +5

    This song is brand new to me
    I have never heard of it
    But, now, i enjoyed it fully
    Due to the tricks of poet
    We can hear any of his songs
    Where playing with simple words
    Would make the song appealing
    He was a master in poetic art.
    mvvenkataraman

    • @mvvenkataraman
      @mvvenkataraman Před 8 lety

      I was interested in exercising
      And so I cut short my hair
      My dad had bald head
      So, I hated to grow hair
      I often had tonsures also
      Right from my young age
      In my youth, I had crew-cut
      None knew my curly hair
      Dad even checked the pillow
      To see how many hair fell
      So, before him, having hair
      Might injure his mind, I felt
      May be, movie chances were lost
      As a hero must have lots of hair
      MGR wisely showed not his bald head
      But, he was a wealthy actor of course
      Dad is no more and no exercise
      As sweats if stay in head
      That will cause head-aches
      And also most severe cold
      If I had grown long hair on those days
      Who knows, I might be now a bald man
      Due to tonsure and real crew-cut
      I now have plenty of curly hair
      I have written in Twitter
      Over my having tonsure
      If Trump scores success
      A great sacrifice indeed
      I was a good dancer
      As a young man of course
      Now, at 57, my feet beg
      And joints terribly pain
      Hair is there to give charm
      I may become a grand dad
      If everything goes very well
      I pray for that sacred blessing
      Thank you for your kind compliment
      I am now mentally ten years younger
      Once again I submit my deep gratitude
      May God bless you with good things.
      I say a very thankful good-night
      You have given me flying wings
      You have supplied me cool springs
      Now, Heaven, I joyfully sight.
      mvvenkataraman

    • @nukalakshmireddychlakshmir6803
      @nukalakshmireddychlakshmir6803 Před 6 lety

      +mv venkataraman up load full movie sir plz download

    • @manikand1
      @manikand1 Před 5 lety +1

      I am not a critic of music, as I don't have even the basic knowledge on
      music ; rather I don't deserve to comment on the compositions of MSV;
      but neither I am a fan of any of the Music Directors , but has been a
      regular listener of great Global Music -of Baroque, Classical, Disco, Country, Waltz, heavy metal and Pop music. Most of the directors of Tamil, Hindi film industry of yester years and the present day including Ilaiayaraja and AR Rahman lift the tunes / beats from the albums of the geniuses like Jim Croce, Antonyn Dvorac, ABBA -
      New World Symphoney-- Allan Jackson and such other legends; but the
      tunes/ beats of MSV are still unique and could not be imitated; the
      present generation should listen to extensive genres of music to have
      the feel of uniqueness of the Creativity of MSV.

    • @jeyaramg2142
      @jeyaramg2142 Před 4 lety

      @@manikand1 you have nailed it. msv music is very original and least inspired from a song or even a musical system. in fact he created a new system

  • @nukalakshmireddychlakshmir6803

    download the full movie sir plz plz plz

  • @irulappankasinathan9780

    Super

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 3 lety +4

    Actually, I hv heard this song a few times earlier; but as I found the tune not so catchy, I didn't take cognizance of Susheela's awesome singing at such an unbelievable High Pitch WITHOUT even an iota of Strain or Shrill. Especially, when that Echo rebounds her singing, it's really stunning. I still feel MSV could have given a better, catchy tune for this song, at least for the CharaNam portion and made Susheela's painstaking effort fully worth. Bit disappointed as the tune lacked the ingredients in order to be popular.. Of course, this's my (considered) opinion. However, I hv to compromise myself as he made it good by giving another high pitched song with a catchy tune - Oh HO HO! Oadum ENNangaLe for the Film NEELA VAANAM around the same period.

    • @Osho55
      @Osho55 Před 3 lety +1

      I like this song because of the tune especially of the charanams. On radio the song runs a bit slow and you can enjoy the feel in the tune. In "uravenna p..o..r..a..dum sugamenna" you can feel the struggle and in "sugamenna t..a .n..i..y...ana tuyarenna" you can feel the agony in these elongated words. Plus the man is a murderer so the accompanying Shenai announces the impending doom in the lady's life even tho he doesn't kill her. I thought the tune was very offbeat. Suseela's humming and echo effect did not attract me that much. I mean there are lots of songs where we've enjoyed her humming immensely, right.

    • @vg1451
      @vg1451 Před 3 lety

      Sir, Your feeling is hundred percent justified. I have also heard this song many times earlier and felt in the same manner. Sometimes I am inclined to relish the song purely for singer if not tunes or lyrics.

    • @jeyaramg2142
      @jeyaramg2142 Před rokem

      ​@@Osho55 you are very right. I always look for the melody negotiation in the charanam. Very different song by MSV. And, the interludes - while the shennai has a long piece the following brass section in interlude kills me. Absolute creator MSV