நெல் விற்று ,கூலி வேலை செய்து IAS ஆன வீரத்தமிழன்! இந்தமாதிரி மனுஷன பாக்க முடியுமா! Inspiring பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 9. 06. 2020
  • Click to Join IAS by Heart:
    Link to Enroll:
    forms.gle/Pk4jzCEifPesw4mJ8
    IAS byheart Web link:
    iasbyheart.com
    IAS byheart Telegram link:
    t.me/iasbyheart
    IAS byheart Instagram link:
    / ias_byheart
    IAS byheart Facebook link:
    / iasbyheartofficial
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods.com/
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold

Komentáře • 1K

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  Před 4 lety +60

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @raghuls5002
      @raghuls5002 Před 4 lety +1

      Please provide his contact number for further reference

    • @jerlinmary6723
      @jerlinmary6723 Před 4 lety

      I appreciate this video....put this type of videos ...its very bootstrap for Youngers.... actor's ku *sombu* thukathinga...do only good ...life is very short

    • @kunjithamshanmugam621
      @kunjithamshanmugam621 Před 4 lety

      jerlin mary vvvdvv 2

    • @derrickantony6771
      @derrickantony6771 Před 4 lety

      Lets be usefull for the nation interviewing these kind of legends

    • @jenanythilageswaran4650
      @jenanythilageswaran4650 Před 4 lety

      Kunjitham Shanmugam bbvbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb,yhhy

  • @Sivagfnd
    @Sivagfnd Před 4 lety +1275

    நன்றி சகோதர சகோதரிகளே.
    Thank you all my brothers and sisters

    • @Ranjithnd28
      @Ranjithnd28 Před 4 lety +9

      Hi sir how r u? Sir unga mail id kudunga sir 🙏🙏🙏

    • @sstamizh1532
      @sstamizh1532 Před 4 lety +4

      @@Ranjithnd28 thanks for ur response.
      tamil4039@gmail.com

    • @Ranjithnd28
      @Ranjithnd28 Před 4 lety +2

      Sivaguru sir unga mail id kudunga sir 🙏🙏🙏

    • @pandiyanyan805
      @pandiyanyan805 Před 4 lety +14

      Hi sir , enaku Upsc mains related konjam help panunga sir, pls.. Because inspiration for tamil medium background students.. Sir ungakitta irunthu niraya kathukiranum sir.. Pls sir.. Sir pls reply sir

    • @sathishneelakandan4867
      @sathishneelakandan4867 Před 4 lety +1

      Congrats brother 💐🌷

  • @balamama6709
    @balamama6709 Před 4 lety +574

    Behindwoods should interview more people like this, instead of cinema actors or actress

  • @basheerahamed7248
    @basheerahamed7248 Před 4 lety +456

    +2 முடித்து 4 வருட இடைவெளிக்கு பிறகு, மறுபடியும் படித்து வெற்றி பெற்றிருக்கும் நமது அதிகாரிக்கு பாராட்டுக்கள்...

  • @parthiban8949
    @parthiban8949 Před 4 lety +270

    எங்கள் ஒட்டங்காடு கிராமத்தின் பெருமை
    அண்ணன் " சிவகுரு பிரபாகரன்" ♥️♥️♥️

  • @mahendrana9175
    @mahendrana9175 Před 4 lety +151

    ஒரு ஏழையின் கஷ்டம் ஏழைக்கு தான் தெரியும்

  • @simbug86
    @simbug86 Před 4 lety +167

    எனது பள்ளி தோழன் என்று நினைக்கையில், நான் பெருமை கொள்கிறேன்..
    வாழ்த்துக்கள் நண்பா 💐💐💐💐🎉🎊🎉

  • @darkwarrior6623
    @darkwarrior6623 Před 4 lety +90

    ஒரு தலகணம் அற்ற சாதாரண நம்ம ஊர் மனுஷன் கிட்ட பேசுரமாதிரி இருக்கே ....உணமையான சாதிச்ச மனுஷன் ஐயா நீங்கள்..IAS பதவியே தேர்ந்தெடுத்த கலக்கல் கலக்டர்....

  • @suganthisugu2380
    @suganthisugu2380 Před 4 lety +16

    வாழ்க்கையில் வெற்றி பெற வறுமை தடை இல்லை முயற்சி மட்டுமே வேண்டும் என்பதை வென்று விட்டீர்கள் அண்ணா👍 வாழ்த்துக்கள். உங்கள் சேவை தொடரட்டும்........

  • @deenudiary
    @deenudiary Před 4 lety +633

    கஷ்டப்பட்டு வந்தவன் அடுத்தவங்கள கஷ்டபடுத்தி பாக்க மாட்டான் ... கலக்குங்க Bro ....
    தமிழ்நாடே உங்களை கவனித்து கொண்டிருக்கிறது... மக்களுக்கு நல்லது செய்வதுடன் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை களை எடுங்கள் ... வாழ்த்துக்கள் 🔥🔥🔥

  • @SaiSatheeshRajan
    @SaiSatheeshRajan Před 4 lety +126

    பிரமிப்பாய் இருக்கிறது,
    தங்களின் வாழ்வு...
    ஊக்கமது கைவிடேல்.... என்பதற்குத் தாங்கள் வாழும் ஊதாரணம் ..
    கிராமப்புற மாணவர்களுக்கு
    தங்களது வாழ்வு மிகப்பெரிய வெளிச்சத்தையும்,
    நம்பிக்கையையும் அளிக்கும்...
    வாழ்த்துக்கள் சகோ...
    வாழ்க வளமுடன்!

  • @alliswell2045
    @alliswell2045 Před 4 lety +11

    கேட்கும் போதே உடல் முழுவதும் ஒரு உத்வேகம்.... அருமையான உரை

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e Před 4 lety +134

    நம்ப வீட்டு பிள்ளை.....valagha வளமுடன் நலமுடன் வாழ வேண்டும்..... உங்க சேவை தொடர்ந்து போகனும்.,..

    • @kannanpal1461
      @kannanpal1461 Před 4 lety +4

      வாழ்த்துக்கள் ஏழை மக்களுக்கு பணி செய்ய வாழ்க நலமுடன்

  • @aruna7964
    @aruna7964 Před 4 lety +103

    நீங்க சொல்றது கண்முன் படமா ஓடுது தல...!

  • @vijayraj7787
    @vijayraj7787 Před 4 lety +175

    இவர் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற அறிவிப்பு வந்த நாள் முதல் இவரை நான் கவனித்து வருகிறேன் இவர் மிகப்பெரிய உந்து சக்தி நாட்டின் இளைஞர்களுக்கு அதுவும் முக்கியமாக ஏழை மற்றும் கிராமப்புற மற்றும் மன வலிமை அற்ற இளைஞர்களின் ஊக்க சக்தி இவர் இவரைப் போல் பல இளைஞர்கள் தங்களது கனவுகளை வைத்துக்கொண்டு சாதிக்க நினைக்கின்றனர் அவர்களுக்கெல்லாம் இவர் ஒரு வழிகாட்டி இவர் கதையை தயங்காமல் சொல்வதை நான் மிகவும் மதிக்கிறேன்

  • @user-ym8fz7mf2n
    @user-ym8fz7mf2n Před 3 lety +8

    இந்த மதிரி சதனையாளரை பேட்டி எடுத்தது நல்ல விஷயம் IAS ஆன அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்

  • @Hukum12321
    @Hukum12321 Před 4 lety +143

    இந்த வீடியோவை அனைத்து பள்ளிகளிலும் போட்டு காட்டவும், tiktak, Facebook, குடி, சினிமா என்று நாசமாய் போய்க்கொண்டு இருக்கும் தலைமுறைக்கு உதவும்.. இதுபோன்ற தலைமுறை 80,90 kids udan முடிவுற்றது என்று நினைக்கிறேன்..

    • @muthuvelrajasekaran
      @muthuvelrajasekaran Před 4 lety +2

      👏👏

    • @sirajdeen4594
      @sirajdeen4594 Před 4 lety +3

      ஆமாங்க இப்ப இருக்க புண்ட புல்லைங்களுக்கு புறிவதில்லை

    • @kalaabi6263
      @kalaabi6263 Před 4 lety

      Pillaigalai thitti pirayojam illa. Nam parents ethayum vittu kodukka thayara I'll. Pottu poramai, perasai, ozhukkam ketta thanam ithellam irunthal pillaigal eppadi uruppadum.

    • @shanthinishanmugam6209
      @shanthinishanmugam6209 Před 4 lety +2

      Yes this generation kids have too much distraction n behind luxury living. No aspiration n big dreams.

    • @jayakumar2886
      @jayakumar2886 Před 4 lety +1

      Spr sir

  • @karthikbabu765
    @karthikbabu765 Před 4 lety +7

    இந்த பதிவை நான் பார்த்த பின்பு புரிந்து கொண்டது...இந்த பதிவு IAS துறைக்கு மட்டும் பொருந்தது அல்ல... அனைத்து துறைகளுக்கும் பொறுத்தமாகவும் சாதிக்கவேண்டும் என்கின்ற இளைஞர்களுக்கும் ஊக்கதத்தை கொடுக்கக்கூடியதுமாக உள்ளது.
    இந்த பதிவிற்கு எனது மாணமார்ந்த நன்றி.

  • @user-do1ji3ii5s
    @user-do1ji3ii5s Před 4 lety +32

    சிறப்பு சகோதர நான் உங்க கூட படிச்ச senior .மகிழ்ச்சி

  • @t.ponmuthu639
    @t.ponmuthu639 Před 4 lety +76

    வாழ்த்துக்கள் சகோ.... உங்களை போல் மாவட்ட ஆட்சியர்கள் தான் தேவை.....💐

  • @paryprabhu1
    @paryprabhu1 Před 4 lety +6

    வாழ்த்துக்கள் சகோதரா.... உங்களை போன்று நானும் IAS கு முயன்று 4 முறை...... ஆனால் கைகூட வில்லை... கடைசி கட்டத்தில் முழுதாக முயற்சி செய்ய வில்லை... ஆனால் நீங்கள் சாதித்து விட்டீர்கள்... salute you

  • @mukilams9462
    @mukilams9462 Před 4 lety +46

    Hardwork never fails best example human

    • @gunasekarkrishnan4947
      @gunasekarkrishnan4947 Před 4 lety +3

      This are the real heroes of nation other than actor,politician and cricketers they are reel heroes :).
      Proud of you sir God bless stay safe.

  • @aswathprem3645
    @aswathprem3645 Před 4 lety +400

    எனக்கு புரியல.. இதுல dislike பண்ண அப்படி என்ன தப்பா இருக்கு இந்த video ல... Idiots...

    • @gunasekarkrishnan4947
      @gunasekarkrishnan4947 Před 4 lety +8

      Life has two stages la adhan leave it :).

    • @kumarmariakumar
      @kumarmariakumar Před 4 lety +28

      Atulam sangies .. tamilan munnuruna pidikatu avangaluku

    • @kumarmariakumar
      @kumarmariakumar Před 4 lety +4

      @Unseen Vids enda kadarura .. unga paarpana putti tan oorukey teriyimey .. tamilan na vayiru eriyum..

    • @gunasekarkrishnan4947
      @gunasekarkrishnan4947 Před 4 lety +1

      @@kumarmariakumar ignore negative people and toxic spread positive people 😎

    • @vasanth5444
      @vasanth5444 Před 4 lety +4

      @Unseen Vids sothuku maarura alavuku dhan hinduism irundhuruku pola

  • @ajhaykrishnaks8296
    @ajhaykrishnaks8296 Před 4 lety +13

    He is our pride, And he is my senior at my college, Thanthai Periyar Government Institute of Technology, Vellore.... Thalaivar Mass......

  • @annamanisuganya7679
    @annamanisuganya7679 Před 3 lety +4

    அண்ணா உங்கள் பேச்சு எளிதாக உள்ளது நீங்கள் விவசாய குடும்பத்திலிருந்து வந்துள்ளீர்கள் உங்கள் பணி சிறக்க விவசாயம் செழிக்க என் வாழ்த்துக்கள்

  • @thirumala5712
    @thirumala5712 Před 4 lety +91

    எங்களை போன்ற போட்டி தேர்வாளர்களின் ஆதர்ச கதாநாயகன்...
    நானும் என் வீட்டில் மூத்த மகன்.. அண்ணன் சொல்வதை போல அத்தனை துன்பங்களையும் அனுபவித்துள்ளேன்.
    ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன். என்னுடைய கனவும் IAS ஆவதே.
    நிச்சயம் என்றாவது வெற்றி பெறுவேன்.
    வாழ்த்துக்கள்... அண்ணா...
    உங்களை பின்தொடர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்...
    வாழ்வது நமக்கானது மட்டும் அல்ல.. நம்மால் இயன்றதை இயலாமல் இருப்பவர்களுக்கு வழங்க இப்படி பட்ட உயர்பதவி களை பயன்படுத்துவதே...
    நிச்சயம் என் கனவும் அதுவே...
    கனவை ஒருநாள் நிச்சயம் விரட்டி பிடிப்பேன்... விடாமல் துரத்துவேன்... வெற்றியை அடைந்தே தீருவேன்...
    🤝💐🙏😍

  • @kamalraj8852
    @kamalraj8852 Před 4 lety +42

    After suryavamsam movie this video makes me to feel more confident. Thank you Anna

  • @bodhieservices4607
    @bodhieservices4607 Před 4 lety +13

    இமானுவேல் நல்ல கேள்விகள் மூலம் நல்ல பேட்டியாக அமைந்தது,வாழ்த்துக்கள்

  • @kutti720
    @kutti720 Před 4 lety +4

    உங்கள் வாழ்க்கை ஒரு வரலாறு அண்ணா‌.
    ஒவ்வொரு முறையும் நா போட்டி தேர்வுகள்ல தோக்கும் போது நா உங்கள தா மனசுல நினைச்சிட்டு திரும்ப ஓடுவன்.
    Always keep motivating us my dear bro.

  • @freemind9188
    @freemind9188 Před 4 lety +6

    இதுதான் படிச்சவன் மட்டுமே வரும் சந்தோஷம்.

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI Před 4 lety +3

    புல்லரிக்கும் பதிவுதான் 😃 வாழ்த்துக்கள் 🌷🌷🌷
    பலருக்கு மேலும் நம்பிக்கை அளிக்கும் 🌸🌸🌸

  • @ARUNKUMAR-fj5em
    @ARUNKUMAR-fj5em Před 4 lety +6

    pul arikuthu brother. thank u so much for this video.. 10th fail.... then 1 year cooly labour... then +2 school topper... then complete CWA.. now iam Successful Auditor..

  • @vanathik6408
    @vanathik6408 Před 4 lety +6

    Real hero! Thanks Behindwoods for showing the experience of the right man at the time to the world! And also for the right anchor too!!

  • @balambikasampathkumar5257
    @balambikasampathkumar5257 Před 4 lety +12

    So proud of you Feeling happy to have such a wonderful officer

  • @mubarakalimubarakali7259
    @mubarakalimubarakali7259 Před 4 lety +25

    IAS ஆகுதல் முக்கியம் இல்லை அரசு வேளையில் நேர்மையாக நடந்து காட்டுங்கள் அதுதான் நீ படித்த படிப்புக்கு மரியாதை

  • @krpraba1987
    @krpraba1987 Před 4 lety +1

    நீங்கள், இளம்பகவத் போன்றவர்கள் மிகச் சிறந்த முன்னுதாரணங்கள்... மனமார்ந்த வாழ்த்துகள்

  • @vigneshmarimuthu4178
    @vigneshmarimuthu4178 Před 4 lety +87

    Really inspired me sir... I am BE graduate. I cleared group 4 this time... I have the moral dilemma to start upsc prepartion... Now my mind cleared.... Thank you behindwoods..

    • @ramdheva
      @ramdheva Před 4 lety +6

      Start bro. Sky is the limit

    • @HariTech
      @HariTech Před 4 lety

      Group 4 clear pannurathu tips Solluga bro ......haribaskaran98@gmail.com my mail id ........Please.

    • @saafrin5723
      @saafrin5723 Před 4 lety +3

      @@HariTech lockdown la nalla padinga bro time iruku ungaluku not only for group 4 study for group 1 and 2 also...all the best

    • @vigneshmarimuthu4178
      @vigneshmarimuthu4178 Před 4 lety +1

      @@ramdheva thanks bro.. I will do

    • @vigneshmarimuthu4178
      @vigneshmarimuthu4178 Před 4 lety +2

      @@HariTech bro..First school book ah clear ah padinga.. Then niraiya test ezhuthi parunga.. Clear panniralaam

  • @5544370
    @5544370 Před 4 lety +7

    He is a gem: very inspiring and hardworking. Thank you for this wonderful interview. Wishing you very best in your life

  • @denverd7072
    @denverd7072 Před 4 lety +5

    The man who studied in our college and best alumni for us and inspiration forever ❣️❣️❣️

  • @vaishnavichotu4310
    @vaishnavichotu4310 Před 4 lety +22

    enaku naanae jeyicha madri iruku...😍👍

  • @alextrophy1
    @alextrophy1 Před 4 lety +1

    நண்பா... உன்னுடைய அயராத முயற்சிக்கும், படிப்பின் மீது உனக்கு உள்ள ஆர்வத்திற்கும், இலக்கை அடைய பல போராட்டங்களையும் சந்த்தித்தும் மனம் தளராத உன் உழைப்புக்கும் கிடைத்த பரிசு. சாதிக்க நினைப்பனை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது என எல்லோரும் அறிந்துகொள்ளும் விதமாக் சரித்திரம் படைத்து காட்டியுள்ளாய். உன்னுடைய பள்ளித் தோழனாகவும், வகுப்புத் தோழனாகவும் பெருமிதம் கொள்கிறேன். மகிழ்ச்சி....

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e Před 4 lety +3

    உங்க life ai ஒரு film yaduikuganum...... other person Ku nalla motivated erukugum........ தமிழன் என்று சலிதவன் eila என்று நிரூபிக்க முடியும்.... மேலும் மேலும் வளர வேண்டும்...... 👍👍👍👍🏿🤝👏👏🏻🙏

  • @vasanthmanoharan8708
    @vasanthmanoharan8708 Před 4 lety +5

    Hard work never fails... You are the inspiration for all IAS aspirants.. Great Sir...

  • @kalidasansamimuthu8583
    @kalidasansamimuthu8583 Před 4 lety +1

    உங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. 👍நம்ம ஊருக்கு எக்காலத்துக்கும் பெருமை தேடி தந்துள்ளீர்கள். Your struggles will get inspire to all achievers. I was still ecstatic after your speech. இப்படிக்கு நானும் உன் நண்பனே( Kalidas from Dubai) என்று சொல்லிக்கொள்வதில் பெருமகிழ்ச்சி.

  • @dhanaseharan966
    @dhanaseharan966 Před 4 lety +2

    இறைவன் எப்போதும் உன்னுடன் இருப்பார் வாழ்த்துக்கள் தம்பி🙏

  • @secularindian1949
    @secularindian1949 Před 4 lety +38

    கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியை பெற்று கொடுத்துள்ளது.தன்னம்பிக்கை இல்லா மக்களுக்கு இவர் வெற்றி ஒரு நம்பிக்கை தரும். நல்லதே நடக்கும்.வாழ்த்துக்கள் நண்பரே

  • @kannag7004
    @kannag7004 Před 4 lety +16

    நீங்க போட்ட video ல இதுதான் நல்லா இருக்கு

  • @user-vi6lk4mp4r
    @user-vi6lk4mp4r Před 3 lety +1

    இன்றைய தலைமுறைக்கு சிறந்த முன்மாதிரி வாழ்த்துக்கள்.

  • @renukak3419
    @renukak3419 Před 4 lety +1

    உங்களைப் போல பல இளைஞர்கள் உருவாக வழிகாட்டி நீங்க தம்பி..சார் வாழ்த்துக்கள்.....!!

  • @venky_2k
    @venky_2k Před 4 lety +15

    Melum valarga anna❤️ romba periya inspiration🤗

  • @krvibjk9763
    @krvibjk9763 Před 4 lety +7

    Anchor is very genuine questions. Do well bro

  • @babusri6103
    @babusri6103 Před 4 lety +1

    வெறித்தனமா படிச்ச மாதிரி வெற்றித்தனமா மக்களுக்காக வேலை செய்து மத்தவங்களுக்கு மேலும் ஒரு முன் உதாரணமாக திகழ வாழ்த்துக்கள்.....

  • @aasaithambi1718
    @aasaithambi1718 Před 7 měsíci +1

    My ambition is also become an IAS officer. .......You are a inspiration to me...Sir😊😊😊😊

  • @riyazreviewrr812
    @riyazreviewrr812 Před 4 lety +86

    *Dislike* பன்னவன் *Anti-தமிழனா* இருப்பானோ? 🤔🤔🤔

    • @wilfredsamjoseph6108
      @wilfredsamjoseph6108 Před 4 lety +2

      Dislike பண்ணியவர்கள் Anti Indians

    • @radhakrishnanpillai412
      @radhakrishnanpillai412 Před 4 lety

      Dislike panninavan had many fathers I think.

    • @roopinielumalai9848
      @roopinielumalai9848 Před 4 lety +3

      IAS aaga mudiyama kooda verupaagi ipdi dislike pannirukkalam😏

    • @kathick2284
      @kathick2284 Před 3 lety +1

      @@wilfredsamjoseph6108 anti humans bro

    • @sriganeshs2364
      @sriganeshs2364 Před 3 lety

      @@roopinielumalai9848 அப்போ அதுல நீங்களும் ஒரு ஆலா

  • @TheVergilfrans
    @TheVergilfrans Před 4 lety +19

    Thank you for sharing your experience...It helps a lot!

  • @sakthivel-nx8ij
    @sakthivel-nx8ij Před 4 lety +10

    மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 Před 4 lety +37

    Keep this simplecity life long sir

  • @siddeshwaransk2175
    @siddeshwaransk2175 Před 4 lety +6

    Sir,ungala paatha yenakku poramaiya'um irkku,romba inspiringaav'um irukku.. thank u for this interview....

  • @govardhanravi7502
    @govardhanravi7502 Před 4 lety +9

    The moment he said His mom is not able to hold her mobile phone...
    Thats a goosebump moment..tears moment..
    Cheers mate..all the best

  • @pasupathiyogashthiran8189

    அருமை.....என்னைப்போன்றோருக்கு முன்னுதாரணமாக தெரிகிறீர்கள்..

  • @AshwinkumarS-rd6zu
    @AshwinkumarS-rd6zu Před 4 lety +2

    His answers are clear like pure water

  • @sridharsamraj1016
    @sridharsamraj1016 Před 4 lety +5

    Thanks for giving good interview...

  • @Nithinanthan
    @Nithinanthan Před 4 lety +43

    Tamil medium QN. Kettathukku thanks anchor...

  • @MahaLakshmi-mz5pn
    @MahaLakshmi-mz5pn Před 3 lety

    Sivaguru Prabhakaran really touching speach... Good hardworking and finally you got success... Hands off bro

  • @selvarajraja7032
    @selvarajraja7032 Před 4 lety +1

    வாழ்த்துக்கள் சிவகுரு உங்கள் பணி சிறப்பாக அமைய இறைவன் அருள் புரியடும்.

  • @arulprakashveeramuthu462
    @arulprakashveeramuthu462 Před 4 lety +9

    Hats of sir.. hard work and consistency is the key for succeeding in any field.. great inspirational speech.. best wishes on your public service..

  • @hemamanipargunan6467
    @hemamanipargunan6467 Před 4 lety +4

    Thank u behind woods nice interview very inspirational

  • @dhineshedisond5417
    @dhineshedisond5417 Před 4 lety +8

    🙏வாழ்த்துக்கள் brother வாழ்க வளமுடன்👏🏼👏🏼

  • @selvanveeyes6286
    @selvanveeyes6286 Před 4 lety

    Really inspiring story...I am planning for my daughter... great inspiration

  • @unnoticedsiddhaspecials390

    Ungala pakkim bodhe inspiration sema sir

  • @ramanathanramasamy873
    @ramanathanramasamy873 Před 4 lety +8

    Congratulations sir 👏👍 Hope you will be honest officer till your life time with out any political shadow.

  • @guru8212
    @guru8212 Před 4 lety +2

    Thank Behindwoods Ar........such an wounderful inspiration video...

  • @vengadraja4038
    @vengadraja4038 Před 3 lety +3

    my role model

  • @balasaravanan4u
    @balasaravanan4u Před 4 lety +23

    உங்களின் வெற்றி தமிழர்களின் வெற்றி.....தமிழினம் உங்களை போற்றி மகிழும், நீங்களும் தமிழினத்துக்கு பெருமை சேருங்கள்

  • @joshuapaulraj7391
    @joshuapaulraj7391 Před 4 lety +7

    Mass💥 28:45

  • @arthirajenderan9435
    @arthirajenderan9435 Před 3 lety

    super bro Vazthukkal valga vala mudan poor peoples Ku help pannunga IAS officer hats off brother

  • @meenavijay100
    @meenavijay100 Před 3 lety +2

    Really so inspired By your hard work, determination and confidence Mr Prabakaran. Way to go and God bless you for all your future endeavours

  • @kokiAk
    @kokiAk Před 4 lety +8

    Really inspired🔥🔥

  • @tamilprofessor8394
    @tamilprofessor8394 Před 4 lety +64

    He is my friend we both studied in IIT madras

  • @govin19671
    @govin19671 Před 4 lety

    சிறப்பு. உங்களைப்போல இன்னும் நமது பல கிராமப்புற இளைஞர்கள் அவரவர் முயற்சிகளில் உச்சத்தை அடையவேண்டும்.

  • @chandrut7394
    @chandrut7394 Před 4 lety +2

    Super speech na... & good interview 👍👍💐💐💐 by Dr. APJ kuzhu...

  • @akshayanimminimmi5590
    @akshayanimminimmi5590 Před 4 lety +6

    Vaalththukkal. Bro..........

  • @srchandran1271
    @srchandran1271 Před 4 lety +11

    வாழ்த்துக்கள் sir 💐💐💐

  • @priyankashankar5294
    @priyankashankar5294 Před rokem

    Nan 6 times try panni ias clear pananga nu mattum pathan.. but matha ias interview pakura mathiri interest ah pathathu kuda ila ivaroda interview.. such an inspiration he is.. gaining confidence from him🔥

  • @jananigandhiiasjana7645
    @jananigandhiiasjana7645 Před 4 lety +2

    Thank you so much bro 🙏🙏 unga speech Yanna romba boost pannirukku. Congrats anna.

  • @balu021310
    @balu021310 Před 4 lety +11

    Real hero in Tamil naidu.

  • @vigneshpandiyan6110
    @vigneshpandiyan6110 Před 4 lety +4

    Thank you sir for your motivational and inspirational speech during this lockdown👏

  • @manivannan6160
    @manivannan6160 Před 4 lety

    Simple, hard work, talent God bless u bro

  • @soundariitd1332
    @soundariitd1332 Před 3 lety +1

    Very inspiring talk... Sivaguru will be a role model for the youth

  • @rthayalan
    @rthayalan Před 4 lety +4

    Congratulations Mr.Sivaguru IAS. All the best for your future career! !

  • @sushmaravi8571
    @sushmaravi8571 Před 4 lety +4

    Such a inspiration man✌️I wish too IAS 👍 it's great to see u sir...One who reason we are all middle class family is one such a great ahed goes success ❤️

  • @jaypee83ster
    @jaypee83ster Před 4 lety +2

    Sama sama super 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾vest interview need to appreciate such people and interview such people 👏🏾👏🏾👏🏾👏🏾❤️❤️❤️❤️❤️❤️

  • @areshma6730
    @areshma6730 Před 4 lety +2

    Salute for this IAS Brother

  • @priyar1214
    @priyar1214 Před 4 lety +9

    Big salute sir. Nice to see such a inspirational person.

  • @santhanakumar116
    @santhanakumar116 Před 4 lety +5

    Thank you sir...... your r great role model of up coming students....

  • @thanujar436
    @thanujar436 Před 3 lety +1

    God bless you..we are proud of you...you are an inspiration to nowadays students!!!

  • @sundararajanm5042
    @sundararajanm5042 Před 4 lety +1

    தன்னம்பிக்கை முயற்சி கடின உழைப்பு பயன் = வெற்றி . உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @rajar1449
    @rajar1449 Před 4 lety +3

    You are the great inspiration am proud to belongs to Ur hometown Acheive greater heights anna

  • @gobisha_art3126
    @gobisha_art3126 Před 4 lety +5

    Nalla motivation interview

  • @riyara2467
    @riyara2467 Před 4 lety +2

    Best interview in recent times... Inspiring!!