தமிழ்நாட்டிலிருந்து போகும் IAS cadre லிஸ்டில் நடக்கும் அதிரடி மாற்றம்… | Economist Jeyaranjan

Sdílet
Vložit
  • čas přidán 5. 07. 2024
  • #Minnambalam #Jeyaranjan #EconomistJeyaranjan #KavithaMuralitharan #KavithaMuralitharanInterview #Tamilnadu #northindian #Train #covid #indianrailways #trains #BJP #Modi
    தமிழ்நாட்டிலிருந்து போகும் IAS cadre லிஸ்டில் நடக்கும் அதிரடி மாற்றம்… | Economist Jeyaranjan | Kavitha Muralitharan | Vaanga Pesalam Season 2
    For more videos and other content visit : www.minnambalam.com
    ➥CZcams: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 6381167438
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and CZcams. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

Komentáře • 93

  • @Minnambalam
    @Minnambalam  Před 15 dny +2

    Vaanga Pesalam Season 2
    Part 1: czcams.com/video/jZcoaGRqLFM/video.html
    Part 2: czcams.com/video/1t42wI4V3xU/video.html
    Part 3: czcams.com/video/QfAGFOJWgMo/video.html
    Part 4: czcams.com/video/UCfZenpoz3Q/video.html

  • @senthilkumarsenthilkumar1955

    தமிழ் நாட்டில் மீண்டும் பாசஞ்சர் இரயில்களை அதிகளவில் இயக்க வேண்டும்

    • @K00711
      @K00711 Před 16 dny +1

      Antyodaya express vidanum,

    • @balasubramaniank.a.9391
      @balasubramaniank.a.9391 Před 15 dny

      பெயர் மக்களை, மண்ணை அடையாளப்படுத்துவதாகவும் இருக்கட்டும்... ஆனால் ரயில் மக்கள்தொகை, மக்கள் அடர்த்தி மிகுந்த மாநிலங்களுக்கு போகட்டும். சுற்றுலா வளரும்...மொத்தத்துல ரயில் உடனும்ப்பா.....😂

  • @j.j.rajamani2983
    @j.j.rajamani2983 Před 16 dny +12

    100 பேர் பயணம் செய்யகூடிய ரயிலுக்கு 300 க்கு மேல் டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. அதனால்தான் முன்பதிவு பகுதிகளில் முன்பதிவு செய்யாதவர்கள் பயணிக்க முயற்சி செய்கிறார்கள். உண்மை நிலைமையை ஆராய்ந்து தீர்வு காண வேண்டும்.

  • @sramamoorthy2113
    @sramamoorthy2113 Před 16 dny +12

    அடிக்கடி பேசுங்க சார். உங்களை போன்றவர்கள் மட்டுமே உண்மையை பேசுகிறார்கள. மக்கள் உண்மை தெரிந்து கொள்ள வேண்டும்

  • @rajanmarimuthu5802
    @rajanmarimuthu5802 Před 17 dny +4

    அரசு சிந்திப்பதே விரல்விட்டு எண்ணப்படும் தொழிலதிபர்களுக்கு எந்தெந்த வழிகளில் சலுகைகள் தரலாம் என்பதைத்தான்

  • @vganesan7172
    @vganesan7172 Před 17 dny +3

    Super super Mr Jeyaranjan 🌹

  • @jayanalwar57
    @jayanalwar57 Před 17 dny +2

    Always u Rocking with your analysis and view sir.... 100 aandu kaalam vaazhga

  • @wrajasolomon756
    @wrajasolomon756 Před 16 dny +2

    Super sir. Visionary and missionary JR sir
    .....

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah Před 15 dny +3

    Girl voice look like varalakshmi

  • @nanmaran.p5023
    @nanmaran.p5023 Před 17 dny +2

    Welcome Sir. Please
    You speak daily.

  • @rainbowmanfromoriginalid8724

    👑👑👑 செங்கோல் 👑👑👑
    மன்னர் ஆட்சியின் சின்னம்
    விக்டோரியா மகாராணி
    ஆஸ்திரிய பேரரசு மன்னர்கள்
    பிரெஞ்சு பேரரசு மன்னர்கள்
    Etc................Etc................Etc.............
    எல்லோரும் தன் கையில் செங்கோல் தாங்கி இருந்தார்கள் இவர்கள் செங்கோல் தாங்கிய வரைபடங்கள் ( சில நூற்றாண்டுக்கு முந்தியது ) இன்றும் உள்ளது Again 👑 செங்கோல் 👑 என்பது மன்னர் ஆட்சியின் சின்னம்

  • @rainbowmanfromoriginalid8724

    பாப்பானையும் பான்பராக் வாயனையும் எதிர்க்காமல் கம்யூனிசம் இல்லை

  • @balasubramaniamnagarajan7998

    Almost all sector are renovating and giving to corporates. "Monopoly"

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf Před 17 dny +1

    Welcome sir

  • @teyahooo222
    @teyahooo222 Před 17 dny +4

    தமிழ் நாடு திட்ட குழு தலைவர்
    நீங்கள் பொருளாதார நிபுணர் என்று எழுதப்பட்டுள்ளது

    • @puviarasu.k5054
      @puviarasu.k5054 Před 6 dny

      முதலில் அவர் பொருளாதார நிபுணர் தான். அவர் திறமை மற்றும் நேர்மையின் மூலம் கிடைத்த பதவி திட்ட குழு துனை தலைவர் பதவி

  • @rainbowmanfromoriginalid8724

    SPARTACUSயை முதல் கம்யூனிஸ்ட்
    என்று கூறலாம்
    அதற்கு முன்பும் இருந்தார்கள்

  • @rainbowmanfromoriginalid8724

    கூட்டாச்சி இல்லா கூட்டாச்சி
    ஓற்றுமை இல்லா ஓற்றுமை
    நிதிபகிர்வு இல்லா நிதிபகிர்வு
    அடிமைதனம் இல்லா அடிமைதனம்
    வளர்ச்சி இல்லா வளர்ச்சி

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 Před 15 dny +1

    Hope the land parcels are owned by the respective states.

  • @rainbowmanfromoriginalid8724

    உலகத்திலேயே மிகபெரிய
    ஏழை நாடு இந்தியா 🇮🇳
    இந்தியா ஓரு ஏழை நாடு 🍞
    இந்தியா ஓரு ஏழை நாடு 🍞
    இந்தியா ஓரு ஏழை நாடு 🍞

  • @rainbowmanfromoriginalid8724

    இங்கே இருப்பது
    பார்ப்பனிய முதலாளித்துவம்
    இங்கே இருப்பது
    ஜாதிய முதலாளித்துவம்

  • @laughoutloud4409
    @laughoutloud4409 Před 16 dny +3

    avaru solradhu adani ports only

  • @rainbowmanfromoriginalid8724

    இந்தியாவை போல் Europeலும் Long distance train இருக்கிறது 2500 Km ஆனால் Europe Train பல நாடுகளை தாண்டி போகக்கூடியது இங்கே Called as State

  • @sramamoorthy2113
    @sramamoorthy2113 Před 16 dny +2

    பெண் பிள்ளைகளை படிக்க வைப்போம். சமூக நீதியை வென்றெடுப்போம்

  • @rainbowmanfromoriginalid8724

    பாம்பின் நாக்கு
    கம்யூனிசம் பேசுவதும்
    பாப்பானின் நாக்கு
    கம்யூனிசம் பேசுவதும்
    இரண்டுமே ஓன்று தான்

  • @harigopalakrishnanl2693

    You may demand separate train for oc,obc,sc/st

  • @swaminathangnanasambandam8071

    இன்naikku உள்ள technologiyela அரசியல்வாதிgale இல்லாம அரசாங்கthai மக்களே நேரடியாக nadathalam அது தான் இதற்க்கு theervu
    Verum 33 law va வருஷத்துக்கு pass panrathurkku இப்படி ஒரு setup theviye இல்ல மக்களே neeradiya அந்த lawva pass pannalam. உக்காந்tha edathula இருந்து mobile moolama. Fully automated directly people controlled/governed government possible. Fully automated judgment without need for courts with crystal clear laws.Automated suspension/dismiss order for non performing government officials is so much possible. We did this at apartment community level without secretory & president just the same to be extended to village, district, state, country,not much difficult.

  • @rameshp6674
    @rameshp6674 Před 16 dny +2

    அடிசிச்சு திருத்து

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 Před 11 dny +1

    DMK 40 MP என்ன கேள்வி கேட்கிறார்கள்

  • @parumugam7557
    @parumugam7557 Před 17 dny +3

    மிண்டும்பயனிகள்ரயில்விடப்படவேண்டும்

    • @raguls364
      @raguls364 Před 17 dny

      மீண்டும் பயணிகள் ரயில் விடப்படவேண்டும்.

  • @rainbowmanfromoriginalid8724

    வெகு விரைவில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு மறுபடியும் தேர்தல் உடனே நடத்தப்பட வேண்டும் காங்கிரஸ் நாட்டை ஆளவேண்டும் BJP ஆட்சியை தொடர்ந்தால் இந்தியா A TO Z அழிந்துவிடும்

  • @murugayanpalanisamy6088
    @murugayanpalanisamy6088 Před 13 dny +2

    Modi is going hand over national wealth Adani and Ambani as gift to them very soon within year

  • @rainbowmanfromoriginalid8724

    பாப்பானையும் பான்பராக் வாயனையும்
    எதிர்ப்பதே கம்யூனிசம் ஆகும்

  • @laughoutloud4409
    @laughoutloud4409 Před 16 dny +1

    sir i support women reservations.. but i am a victim of that women reservation. because implementation flaw is there in tnpsc. If women count are in general category reaches a particular reserved percentage say 33% with bc, mbc, pstm, destitute widow and defence based reservation then the aim and the idea of reservation fulfilled..they willl be merit with reservation.... but what happens is women reservation separate 33 percent and general category women in merit also...this situation creates problem.. That resulted 90 percent of women... when reservation comes into system there was no women representation... there will be one or two women only... but now it is different. think of it.... women empowered which is to be cherished ..but men came down... this reflect in marriage, job , life ,family everything.... This will be huge impact in near futue. Govt will lose its balance because of this ...

  • @akannan6890
    @akannan6890 Před 12 dny +1

    Doctor mam இன்னும் நெறைய கேள்வி கேளுங்க...

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Před 17 dny +5

    கற்பிப்பவனே கடவுள்! கற்சிலை கற்பிப்பதில்லை‌!!

    • @satyalover
      @satyalover Před 16 dny +1

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
      கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
      உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா… 0:43

  • @rainbowmanfromoriginalid8724

    இந்தியாவில் தோன்றிய சிறந்த பிரதமர்களில் ஓருவர் பிரியங்கா காந்தி

  • @rainbowmanfromoriginalid8724

    BJP ஆட்சியை கவிழ்க்கப்பட வேண்டும்

  • @sriram8044
    @sriram8044 Před 7 dny

    BSNL குறித்து ? உடனடியாக காப்பாற்ற வேண்டிய பொதுத்துறை நிறுவனம் ....

  • @shanmugarajt5007
    @shanmugarajt5007 Před 15 dny +1

    Stats:Grp 1 service la 90% women
    Anchor: wow...🎉🎉🎉
    Male aspirants who suffer due to horizontal reservation 😠😡🤬

  • @rainbowmanfromoriginalid8724

    கண்மூடித்தனமான 💀💀💀
    சர்வாதிகார ஆட்சி
    தான்தோன்றித்தனமான 💀💀💀
    சர்வாதிகார ஆட்சி
    துக்ளக்தனம் கொண்ட 💀💀💀
    சர்வாதிகார ஆட்சி
    ராஜாக்கள் காலத்தை போல💀💀💀
    சர்வாதிகார ஆட்சி

  • @lakshmananrajjk1989
    @lakshmananrajjk1989 Před 7 dny

    Modi govt and bjp is not running more trains in TAMIL NADU

  • @rainbowmanfromoriginalid8724

    ஜாதிய அடுக்கு நிலை முதலாளித்துவம்

  • @rainbowmanfromoriginalid8724

    RSSசும் அதன் பினாமி கட்சிகளும்

  • @rainbowmanfromoriginalid8724

    மோடி ஓரு அவமான சின்னம்
    எட்டப்பன் ஓரு அவமான சின்னம்
    ஜெலன்ஸ்கி ஓரு அவமான சின்னம்
    மேக்ரான் ஓரு அவமான சின்னம்
    ( கேலிக்குரிய பிம்பங்கள் )
    மோடி ஓரு கேலி பிம்பம்
    எட்டப்பன் ஓரு கேலி பிம்பம்
    ஜெலன்ஸ்கி ஓரு கேலி பிம்பம்
    மேக்ரான் ஓரு கேலி பிம்பம்

  • @rainbowmanfromoriginalid8724

    உலகம் முழுவதும் ஆட்சி மாற்றம் நிகழ்கிறது ஆனால் இங்கேயோ இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஓரு கேள்விகுறி ??? இந்தியாவில் நிகழ்ந்தது Capture The Power For Permanent இந்தியாவில் மக்களாட்சி என்கிற பெயரில் மன்னராட்சி Or சர்வாதிகார ஆட்சி

  • @elanchezhianchezhian7669
    @elanchezhianchezhian7669 Před 17 dny +1

    ADANI SANKI HEAR IT..

    • @sudharsanansridharan4698
      @sudharsanansridharan4698 Před 16 dny

      நீங்கள் எல்லாம் லூஸா அதானியுடன் எல்லா மாநில அரசும் ஒப்பந்தம் போட்டிருக்கிறது

  • @rainbowmanfromoriginalid8724

    குஜராத் MODEL (1995-2027)
    32Yrs முப்பத்திரண்டு வருட ஆட்சி
    பின்தங்கிய நாடு
    பிற்போக்கு நாடு
    குஜராத் மாடல் ( Gujarat Model )
    பின்தங்கிய மாநிலம்
    பிற்போக்கு மாநிலம்
    குஜராத் மாடல் ( Gujarat Model )

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 Před 6 hodinami

    INDIA. என்ற கூட்டணியய் வெற்றிகரமாக செய்து முடித்த CM ம்மால் EVM வேண்டா ம் என்று பல CMs சோடு சேர்ந்து ஆர்ப்பாட்டம் பண்ணியிருக்க தவறி விட்டது ஏன் ??

  • @cbelangovan
    @cbelangovan Před 15 dny +1

    எல்லாம் கூட்டு களவாணிகள்

  • @poyyamozhik4540
    @poyyamozhik4540 Před 17 dny +5

    இட ஒதுக்கீட்டில் அரசு பதவி கிடைத்த பெற்றோர் தனது மகனை இட ஒதுகீட்டில் மருத்துவபடிப்பில் சேர்க்கும்பொழுது, ஒரு மதிப்பெண் குறைவாக பெற்று இதுவரை எந்த இட ஒதுக்கீட்டின் பலனையும் பெறாத பெற்றோரை உடைய மாணவனுக்கு சமூக நீதி பற்றி பேச முடியுமா?

    • @laughoutloud4409
      @laughoutloud4409 Před 16 dny +2

      Adha andha pasanga appa Amma ta than kekanum

    • @poyyamozhik4540
      @poyyamozhik4540 Před 16 dny

      @@laughoutloud4409 இது ஜெயரஞ்சனை பார்த்து கேட்கபட்ட கேள்வி... இது போன்ற ஒரு மாணவனை நான் அறிவேன்...

  • @manivannana3317
    @manivannana3317 Před 2 dny

    டேய் ஏதாவது அறிவு இருக்கவன் சென்ட்ரல் கவர்மெண்ட் இருக்கீங்களா டா😂😂😂

  • @rainbowmanfromoriginalid8724

    காங்கிரஸ் விரைவில்
    நாட்டை ஆள வேண்டும்

  • @rainbowmanfromoriginalid8724

    EVM உள்ள வரை
    மக்கள் எழுச்சியால் தான்
    ஆட்சி மாற்றம் நிகழும்
    இங்கே மக்கள் எழுச்சி எற்பட
    நாடு திவால் ஆக வேண்டும்
    மேலும் பசி பஞ்சம் பட்டினி

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl2693 Před 17 dny +1

    Both of you are not good for nation

    • @Gokulski0424
      @Gokulski0424 Před 17 dny +2

      உன் கும்பல் வாழ்ந்தால் போதும் athanda உன் நாடு

    • @ItachiUchiha00700
      @ItachiUchiha00700 Před 15 dny +2

      Ungavaa mattum munnerathu than Good for nation ah?

  • @thamizhkanal5821
    @thamizhkanal5821 Před 16 dny +1

    எத்தனை கோடி வேலையாட்களுக்கு தமிழ்நாட்டில் பற்றாக்குறையிருக்குனு உங்ககிட்ட புள்ளிவிவர கணக்கிருக்கா?
    போறபோக்குல இங்க ஆளில்லனு சொல்லி மழுப்பத்தெரியிதுல்ல உண்மையிலேயே எந்தெந்த வேலைக்கு எவ்வளவு ஆட்கள்பற்றாக்குறையிருக்குனு கணக்கெடுக்கச்சொல்லி அரசாங்கத்திற்கு நிர்பந்திக்க எதுங்க உங்களை தடுக்குது?
    வேலை முடிஞ்சவுடனே வெளியேறுறாங்களா இல்லையானு உறுதிப்படுத்த எதாவது உருப்படியான திட்டம் இருக்கா உங்களுக்கு? வர்றவங்க இங்க நிலம் சொத்து வாங்க தடை விதிக்க எதுங்க தடுக்குது? இங்க உள்ளவங்களுக்கு வேலை உத்திரவாதத்தை பத்தி பேச வாயே வறமாட்டேங்குதே அது ஏன்? அப்பறம் எதுக்குதான் மொழிவாரி மாநிலம் கேட்டதாம்?

  • @Atheisthumanity
    @Atheisthumanity Před 15 dny

    கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், கோட்டூர், வீரபாண்டி, தேனி, பெரியகுளம், தேவதானப்பட்டி, வத்தலக்குண்டு திண்டுக்கல் வழி ரயில் பாதை போடாம, முட்டாள் பயல்கள் தேனி ஆண்டிபட்டி உசிலம்பட்டி மதுரைனு பிரிட்டிஷ் இரயில் பாதையே திரும்ப 8 ஆண்டுகளாக போட்டு இருக்கானுங்க. இதுனால் ஒரு பயனும் இல்லை பயண தூரம் அதிகரிக்கிறது, நேரம் வீணாகிறது... தேனி மாவட்டத்தில் இருந்து கோவை சென்னை பெங்களூர் தான் நிறைய பேர் செல்கிறார்கள். பயனற்ற வேலைகள். இதைப்பற்றி எவருமே பேசுவதில்லை.