சிவகுரு பிரபாகரன், IAS | Pheonix Manithargal | News7 Tamil

Sdílet
Vložit
  • čas přidán 12. 05. 2018
  • சிவகுரு பிரபாகரன், IAS | Pheonix Manithargal | News7 Tamil
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 346

  • @vanitharamu7921
    @vanitharamu7921 Před 6 lety +376

    உங்களுடைய உயர்வான எண்ணங்களுக்கு முதல் வணக்கம்...21-6-18 அன்று நீங்கள் கீரமங்கலம் அரசு ஆண்கள் பள்ளிக்கு வந்துள்ளீர்கள்...அங்கு உங்களுடைய உரையாடலை கேட்டு ஏழாம் வகுப்பு படிக்கும் எனது மகன் எங்களிடம் கேட்டது என்னை ஐ ஏ எஸ் படிக்க வைக்க முடியுமா ...இந்த கேள்வியை கேட்க வைத்த உங்களுக்கு மிகவும் நன்றி ...அவனுடைய ரோல் மாடல் நீங்கனு சொல்ல வைத்த உங்களுக்கு மீண்டும் ஒரு நன்றி....

  • @dhamusri3161
    @dhamusri3161 Před 5 lety +173

    உங்கள் தன்னம்பிக்கை இந்த 45 நிமிட உரையாடலில் தெரிகிறது அண்ணா உங்களை ஒரு IAS ஆக பார்பதை விட என் அண்ணனாகவே பார்கிறேன்

  • @Im_JGS
    @Im_JGS Před 5 lety +27

    So down to earth Intha mari Attitude kathukanum evlo therinjalum Alatikama iruka _/\_ massive respect !!

  • @alextrophy1
    @alextrophy1 Před 4 lety +5

    நண்பா... உன்னுடைய அயராத முயற்சிக்கும், படிப்பின் மீது உனக்கு உள்ள ஆர்வத்திற்கும், இலக்கை அடைய பல போராட்டங்களையும் சந்த்தித்தும் மனம் தளராத உன் உழைப்புக்கும் கிடைத்த பரிசு. சாதிக்க நினைப்பனை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது என எல்லோரும் அறிந்துகொள்ளும் விதமாக் சரித்திரம் படைத்து காட்டியுள்ளாய். உன்னுடைய பள்ளித் தோழனாகவும், வகுப்புத் தோழனாகவும் பெருமிதம் கொள்கிறேன். மகிழ்ச்சி....

  • @shivagurusekar8164
    @shivagurusekar8164 Před 6 lety +57

    A new IAS Officer from village congrates sir

  • @nandhinisubramanian1911
    @nandhinisubramanian1911 Před 5 lety +27

    Sivaguru sir,
    You look like a symbol of hard work and success..congrats ..

  • @thiyagub4283
    @thiyagub4283 Před 5 lety +23

    நம்ப தஞ்சை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தீர்கள் வாழ்த்துக்கள்

  • @kgayathry2318
    @kgayathry2318 Před 6 lety +69

    இயல்பான,நேர்மறையான, மனம் திறந்த பேச்சு ..வாழ்த்துக்கள்

    • @mvsiva7737
      @mvsiva7737 Před 2 lety

      திருநெல்வேலி மாவட்ட உதவி ஆட்சியராக பணியாற்றி கொண்டிருக்கும் அன்பு சகோதரருக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்

  • @sasinetheenp2038
    @sasinetheenp2038 Před 4 lety +6

    மிகச்சிறந்த மனிதர்.... சிறந்த முன் உதாரணம்...சிறந்த வழிகாட்டி... மிகச்சிறந்த பக்குவமான பேச்சு.... வாழ்த்துக்கள்..💐💐💐

  • @ktm_sperrow1762
    @ktm_sperrow1762 Před 4 lety +45

    Sir எனக்கு சொல்ல வார்த்தைகலே இல்லை.... நான் TNPSC Gr I க்கு படிக்குர... நானும் இப்ப வருமைய எதிர்த்த தா ரொம்ப கஷ்டப்பட்டு தா படிக்குற... நிச்சயமா நான் DC post வாங்குவே Sir

  • @jesursj
    @jesursj Před 6 lety +25

    Very great sir....i m your fan ...simply yenna manusan ya nee....superb

  • @kartrugan261
    @kartrugan261 Před 6 lety +17

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் அண்ணா. "நீயூஸ் 7".தொலைகாட்சி அருமையான பதிவு

  • @devipriya4446
    @devipriya4446 Před 6 lety +14

    Really Very Proud of you... Family Ku Periya perumai eh thedi thandhurkinga .. Always Support Women Empowerment sir

  • @user-eh1mf8wz8y
    @user-eh1mf8wz8y Před 4 lety +3

    அருமை அண்ணா மெய் சிலிர்த்து போகிறேன்

  • @krishnasamy3967
    @krishnasamy3967 Před 5 lety +14

    One of an inspired person`s speech in recent times!! So proud that i got chance to see his speech.

  • @imagefocusimagefocus7815
    @imagefocusimagefocus7815 Před 6 lety +22

    சிவகுரு IAS வாழ்த்துக்கள்.

  • @happylife-hu4gd
    @happylife-hu4gd Před 5 lety +6

    Vidamuyarchi ku great example sir neenga.unga kita naeriya information gather panikitaen.... nice,inspirational and motivational video. Great thanks to news7 tamil channel.. womens aala valarndaen nu sola sila aangal kowrava korachaala ninaipaanga.but neenga perumaiya and unmaiya adha solreenga. Great salute sir...

  • @aravinthchidambaram8495
    @aravinthchidambaram8495 Před 6 lety +13

    Questions asked in this interview are very helpful to me...thanks to news 7...Sivaguru Anna Congrats to your future endeavors...

  • @karthickraja8599
    @karthickraja8599 Před 6 lety +25

    Big inspiration for me....
    Vetri Nayagan

  • @aishuaso9683
    @aishuaso9683 Před 6 lety +30

    Big inspiration....thank you news7 tv...for this interview...

  • @aditipapa948
    @aditipapa948 Před 6 lety +11

    Congratulations sir... Keep ur services and success ahead.. Hats off ur hard work.. Thks for giving your soul as a role model to us..

  • @kongugounder8449
    @kongugounder8449 Před 4 lety +13

    I feel and wish that he gave this interview 15 years back! BTW, Mr Sivaguru Prabakaran is now deputy collector in Thirunelveli district. He`s doing great job in dealing with covid-19 crisis by supplying medical and essential needs for the needy people !!

  • @sivasankar406
    @sivasankar406 Před 4 lety +14

    கடின உழைப்பால் IAS தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு உண்ணதமான மனிதர் முதன்முதலில் தற்போது நமது திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது மகிழ்ச்சிக்குறியது.....உங்களது வெற்றிப்பயணம் இளைஞர்களுக்கு மிகப்பெரிய அளவில் ஊக்கமளிக்கிறது.....வாழ்த்துக்கள் .......

    • @sivasankarkass4282
      @sivasankarkass4282 Před 3 lety

      அவருடைய காண்டாக்ட் கிடைக்குமா

  • @sakthikumar4721
    @sakthikumar4721 Před 6 lety +7

    Hats off Shri. Shivguru prabakaran. :).. your are truly inspirational...

  • @vasudevankrishnantamilaras7243

    My role model neenga..... Naanum gate exam prepare pannittiruga.idhu finish pannittu. Next IAS exam prepare pannuven... Thank u brother...

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze Před 2 lety +4

    Hats off to this Real role model💓

  • @sureshsree8915
    @sureshsree8915 Před 4 lety +6

    Really a great salute to u sir.
    Such an wonderful inspiration which I ever heard still now. u inspired me a lot sir.Ur SIMPLICITY and TRANSPARENT SPEECH was awesome sir. I'm preparing for group 2 and now only I started to prepare.i too have lot of problems and responsibilities in my life as a mother of two babies and a wife of farmer.Even I dnt have enough time to prepare for this ,now at tis time ( 12.12 AM) I have realized that I can achieve anything in tis world with the hard work.thank u so much .

  • @kidbuddu
    @kidbuddu Před 6 lety +11

    Hardwork one of the good example Mr sivaguru sir....

  • @krishnaprakash8810
    @krishnaprakash8810 Před 5 lety +17

    No pain No gain....

  • @anburajamanickam7137
    @anburajamanickam7137 Před 2 lety +2

    Superb & most wanted questions ....Interviewer did a great job ...reality speaks in his answers ...very useful interview session for aspirants

  • @a.r4625
    @a.r4625 Před 3 lety +2

    Every word from IAS sir filled me with confidence. Wish I saw it in beginning of my struggling time. But still ill take it now

  • @farhanak6912
    @farhanak6912 Před 6 lety +8

    Proud of you Prabakaran Sir.. Very inspirational life story..

  • @maheswarimaheswari4904
    @maheswarimaheswari4904 Před 5 lety +4

    Very inspirational speech sir .
    ....tq sooo much and congratulations 👏👏

  • @tussar8212
    @tussar8212 Před 6 lety +73

    I really proud say that, shri . Sivaguru Prabhakar IAS is my friend's brother...and I knew ,how much he struggled to achieve this position..😅

    • @surya2962
      @surya2962 Před 5 lety

      HARI PRASATH pls Could I get his number...???

    • @elakiyamurugan
      @elakiyamurugan Před 5 lety +1

      Hi can i get his number

    • @UnknownUnknown-sc8ue
      @UnknownUnknown-sc8ue Před rokem

      Sir,I'll be thankful to you if I get to know which gate coaching institute did sivaguru sir joined for his gate preparation
      Thank u sir

    • @tussar8212
      @tussar8212 Před rokem

      @@UnknownUnknown-sc8ue In St. Thomas mount, there is a famous coaching centre for engineering services for civil engg

  • @elakkiyaelakkiya3200
    @elakkiyaelakkiya3200 Před 5 lety +17

    Seriously u r ma true inspiration sir.. Definitely, am gonna achieve ma dream that become an IAS officer soon..And then ll meet u sir..,💪

    • @safsar3683
      @safsar3683 Před 4 lety

      Hii

    • @yogeshyogeshwaran9983
      @yogeshyogeshwaran9983 Před 2 lety

      ipo neenga ias agitingala bro
      ila vera edhachum service la irukinhala illa adhulam chuma oru aathmala sonigala ?

  • @ashwinb5419
    @ashwinb5419 Před 6 lety +6

    Excellent narration of your journey sir... Inspired..

  • @jayakumar-iz6ug
    @jayakumar-iz6ug Před 6 lety +13

    inspiring !

  • @vanitharamu7921
    @vanitharamu7921 Před 6 lety +26

    உங்களுடைய உயர்வான எண்ணங்களுக்கு முதல் வணக்கம்...21-6-18 அன்று நீங்கள் கீரமங்கலம் அரசு ஆண்கள் பள்ளிக்கு வந்துள்ளீர்கள்...அங்கு உங்களுடைய உரையாடலை கேட்டு ஏழாம் வகுப்பு படிக்கும் எனது மகன் எங்களிடம் கேட்டது என்னை ஐ ஏ எஸ் படிக்க வைக்க முடியுமா ...இந்த கேள்வியை கேட்க வைத்த உங்களுக்கு மிகவும் நன்றி ...அவனுடைய ரோல் மாடல் நீங்கனு சொல்லுகிறான் solla வைத்த உங்களுக்கு மீண்டும் ஒரு நன்றி....

    • @karthigas5879
      @karthigas5879 Před 4 lety

      Kandippa neenga unga paiyana padikka vakanum sir💪💪

  • @sumathichander2210
    @sumathichander2210 Před 6 lety +6

    Superb sir,ungal parents very gifted persons

  • @hajeea8326
    @hajeea8326 Před 5 lety +2

    தெளிவான விளக்கம். அருமை நண்பரே

  • @user-nn1sx2tz5v
    @user-nn1sx2tz5v Před 5 lety +4

    Vaazhthukkal sir...Happy to hear your speech

  • @agrisubharaji.nilamsiragu506

    Your Are Great Sir...

  • @arunk8947
    @arunk8947 Před 6 lety +3

    sir really great sir your speech motivate everyone

  • @c.muruganantham
    @c.muruganantham Před 3 lety

    அருமை அருமை உங்கள் விட முயற்சி தான் சார் யார் எதைச் சொன்னாலும் நாம் இலக்கியம் நோக்கி பயணிக்தால் வெற்றி நிச்சயம் உம்மையே கிரேட் சார் திங்கள் சொல்ர விசைகள் அனைத்து மிகவும் மகிழ்ச்சி தருகிறது ரியேலி கிரெட் சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சார் சி.முருகானந்தம் தஞ்சாவூர் மாவட்டம் காசாநாடுபுதூர் வேலை சிங்கப்பூரில் சார் எனது வாழ்த்துக்கள் சார்

  • @SriRamG96
    @SriRamG96 Před 6 měsíci

    Sivaguru Prabakaran Sir
    My great inspiration
    Proud of my college Alumni
    (TPGIT, Vellore)

  • @rajaselvan6210
    @rajaselvan6210 Před 6 lety +3

    வாழ்த்துக்கள் அண்ணா......

  • @bigfanforpvs1435
    @bigfanforpvs1435 Před 4 lety +1

    Congratulations sir. Wish you all the best for your successful carrier.
    YOU ARE REALLY GREAT sir

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 5 lety +6

    Siva guru IAS.
    You are my guru.
    Let me congratulate for got through IAS. I can easily understand how you suffered from the degree to PG at ITI.
    and finally success knocked your door. You are a role model.
    Your initial period suffering helped you to stand with the support of your teacher and encouragement from your family and friends. Now you can finish your Ph.D. All the best.Sivaguru prabahkaran.
    M.Tech.I.A.S.
    Your flow of Tamil is excellent.

  • @JackSon-in1dp
    @JackSon-in1dp Před 6 lety +6

    You are stimulation

  • @Arivu_-zg5iu
    @Arivu_-zg5iu Před 6 lety +3

    thanks sivaguru && panimalar sister. ..

  • @sanjaisanjai300
    @sanjaisanjai300 Před 6 lety +1

    thank you anna

  • @balamithra4901
    @balamithra4901 Před 6 lety +4

    Sema Sir👏👏👏

  • @vanitharamu7921
    @vanitharamu7921 Před 6 lety +26

    உங்களுடைய உயர்வான எண்ணங்களுக்கு முதல் வணக்கம்...21-6-18 அன்று நீங்கள் கீரமங்கலம் அரசு ஆண்கள் பள்ளிக்கு வந்துள்ளீர்கள்...அங்கு உங்களுடைய உரையாடலை கேட்டு ஏழாம் வகுப்பு படிக்கும் எனது மகன் எங்களிடம் கேட்டது என்னை ஐ ஏ எஸ் படிக்க வைக்க முடியுமா ...இந்த கேள்வியை கேட்க வைத்த உங்களுக்கு மிகவும் நன்றி ...அவனுடைய ரோல் மாடல் நீங்கனு சொல்லுகிறான்...

  • @thirumala5712
    @thirumala5712 Před 4 lety +1

    வாழ்த்துக்கள்... அண்ணா🤝💐🙏😍

  • @udhayajency1708
    @udhayajency1708 Před 6 lety +3

    Excellent 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @arunk8947
    @arunk8947 Před 6 lety +5

    first thanks to news 7 channel.

  • @bigfanforpvs1435
    @bigfanforpvs1435 Před 4 lety

    Thank you the News 7 channel for the very great interview with such a very great person

  • @sabarishmohan7904
    @sabarishmohan7904 Před 6 lety +4

    Proud of you...

  • @spbcinimedia5799
    @spbcinimedia5799 Před 5 lety +3

    Such a wonderful job bro you r very deserve in this position hat offf

  • @mithranmusic2664
    @mithranmusic2664 Před 6 lety +1

    thank you your valuble idea sir

  • @sudhavenkatesan6996
    @sudhavenkatesan6996 Před 4 lety +1

    Anna super.உழைப்புக்கு கிடைத்த வெற்றி

  • @anjususi4974
    @anjususi4974 Před 4 lety

    Very inspirational speech bro thank you so much

  • @vigneshvicky-pn4wr
    @vigneshvicky-pn4wr Před 5 lety +5

    Hats off to u bro 👌🏻

  • @adhithyannarasimma7713
    @adhithyannarasimma7713 Před 5 lety +1

    வாழ்த்துக்கள் அண்ணா....

  • @karuna040288
    @karuna040288 Před 4 lety

    நன்றி ஐயா

  • @arunk8947
    @arunk8947 Před 6 lety +8

    interview such wonderful person

  • @sugirthasuthanthiravel8776

    Very inspiring speech sir😊👍

  • @srinathmech3058
    @srinathmech3058 Před 6 lety +2

    Man of inspiration
    Hats off to you sir

  • @velauthapillairavendranath9926

    Valthukkal sir, goog interview

  • @ishuumakeupvlogs1308
    @ishuumakeupvlogs1308 Před 5 lety +1

    Spr sir... No words

  • @anandhakrishnan5292
    @anandhakrishnan5292 Před 6 lety +3

    congrtz bro excellent hard worker

  • @bharathmarisamy918
    @bharathmarisamy918 Před 6 lety +3

    Simply honour, 💐💐💐

  • @yuvarajm5173
    @yuvarajm5173 Před 6 lety +2

    வாழ்த்துக்கள் ✍️

  • @gnanasekarajithkumar2635
    @gnanasekarajithkumar2635 Před 5 lety +5

    proud of you

  • @sajna547
    @sajna547 Před 5 lety +5

    My inspiration

  • @aathithoothuvan8686
    @aathithoothuvan8686 Před 6 lety +4

    Super anna ninga kastapatathuku nalla palan

  • @shancsk28
    @shancsk28 Před 5 lety +5

    Work for society instead of myself. That's the point i like the most.

  • @srinivasansujatha1808
    @srinivasansujatha1808 Před 4 lety

    Beautifully explained ...congratulations...

  • @saramarisaramari9432
    @saramarisaramari9432 Před rokem

    Thank you

  • @Nirmala-il8uj
    @Nirmala-il8uj Před 3 měsíci

    Sir My daughter wants to become an IAS .you are her inspiration person.

  • @yoga4948
    @yoga4948 Před 6 lety +4

    anna you are my inspiration

  • @alagesany7283
    @alagesany7283 Před 4 lety

    Super sir 👍 correct time inspiration tq Sir

  • @nithyasamiyappan3575
    @nithyasamiyappan3575 Před 4 lety +1

    Sir very thanks you are my role model

  • @enniyamudithalvendum640
    @enniyamudithalvendum640 Před 4 lety +1

    Sir nalla pesierukar,nandri

  • @coolguy6524
    @coolguy6524 Před 6 lety +4

    Great guest super host.....

  • @aishwaryadevi1814
    @aishwaryadevi1814 Před 4 lety

    Proud of you sir
    By seeing want to achieve more and more in life

  • @seethalakshimi1319
    @seethalakshimi1319 Před 4 lety

    You are marvellous sir and so humble

  • @favoritevideos7812
    @favoritevideos7812 Před 3 lety +1

    U r my inspiration😍

  • @swethak620
    @swethak620 Před 4 lety +1

    Super sir hands of you

  • @stoneboysofindia7387
    @stoneboysofindia7387 Před 6 lety +10

    All the best brother.....

  • @user-be5pg8ul6e
    @user-be5pg8ul6e Před 6 lety +2

    வாழ்த்துக்கள்

  • @kanthasamyk2747
    @kanthasamyk2747 Před 6 lety +2

    Sir, great sir...

  • @rajaram0504
    @rajaram0504 Před 4 lety

    Excellent achievement. Congratulations.

  • @sarumathi618
    @sarumathi618 Před 2 lety +1

    Oneday am ias sir for ur life line language of speach motivated me❤️❤️tq sir

    • @sarumathi618
      @sarumathi618 Před 2 lety

      Tq so much for my divya Clg❤️❤️😁😉

  • @pravinraj9794
    @pravinraj9794 Před 2 lety

    Thanks sir

  • @sheelu2003
    @sheelu2003 Před 3 lety

    Hearty congratulations brother - wish you have a great life 👍👍

  • @prabhumariselvam3979
    @prabhumariselvam3979 Před 5 lety +22

    sir,ippo ungaloda intha motivation yenakulla romba periya fire ah create pannirukku..kandippa 2022 kulla nanum ungala mathiri oru great IAS officer ah varuven😠

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e Před 4 lety +1

    Congratulations brother.....

  • @TheVergilfrans
    @TheVergilfrans Před 4 lety +1

    You are such a huge inspiration sir! Thank you for all your tips and also for sharing your state of mind. Amazing set of questions...well done host!

  • @maranwayne333
    @maranwayne333 Před 5 lety +1

    வாழ்த்துக்கள் சர்.