கேரள அரங்கை அதிரவைத்த ஃபாத்திமா சபரிமாலா | Solidarity Youth Movement Conference Kerala

Sdílet
Vložit
  • čas přidán 21. 05. 2022
  • Copyright Disclaimer - The following image/audio/video material is strictly meant for News Reporting purpose. All credits go to the owner of the material. If you are the owner or if you have any problem in the material being reported, please directly message us, or email us at thandoratamilancontact@gmail.com with the video or post link. We will respond immediately.
    COURTESY: ‪@SolidarityYouthMovementKerala‬
    #solidaritykerala
    #solidarityconf2022
    #fathimasabarimala

Komentáře • 341

  • @fatimahb4321
    @fatimahb4321 Před 2 lety +58

    வாழ்த்துகள் சகோதரி அல்லாஹ்வின் ஆசிர்வாதம் உங்களுக்கு என்றென்றும் உண்டு

  • @mohammedsulthan2333
    @mohammedsulthan2333 Před 2 lety +10

    உங்களுடைய ஈமான் உங்கள் முகத்தில் (நூராணியத்) அழகாகத் தெரிகின்றது.இதுவே உண்மை அன்பு சகோதரியே ! அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டும் வளரட்டும் உங்கள் இறைப்பணி.

  • @shafeez7500
    @shafeez7500 Před 2 lety +27

    சகோதரி சபரிமாலாவிற்கு பின்னால் இருக்கும் அந்த சக்தியை நான் "ஏக இறைவன்"என்பேன் 🤲🤲

    • @healthyfoods9910
      @healthyfoods9910 Před 2 lety +3

      இறைவன் நாட்டமில்லாமல் எந்த ஒன்றும் நடக்காது. தயவு செய்து வல்லமை பொருந்திய வல்ல ரஹ்மானின் சக்தியை யார்மீதும் ஒப்பிடக்கூடாது அது மிகப்பெறிய இணைவைப்பாகிவிடும். இளறைவன் நாம் அறியாமல் செய்த பிழைகளைப் பொருத்தருள்வானாக.

    • @shafeez7500
      @shafeez7500 Před 2 lety +1

      @@healthyfoods9910 இதில் ஒப்பீடு எதுவுமில்லை அவரை இயக்கும் அந்த சக்தி இறைவனே அன்றி வேறில்லை. அவன் தான் அவரை தூய மார்க்கத்தின் பால் அழைத்துக் கொண்டான்

  • @hajakareemnagapattinam4534
    @hajakareemnagapattinam4534 Před 2 lety +11

    பாத்திமாசபரிமாலவை
    எல்லாவகையிலும்பாதுகாக்க
    வேண்டும்

  • @kansulhithaya5890
    @kansulhithaya5890 Před 2 lety +26

    அல்லாஹ் உங்களுக்கு ஆரோக்கியத்தை தருவானாக ஆமீன் . பாலில் மிளகு மஞ்சள் .பனகற்கண்டு கலந்து குடித்தால் இருமல் சரியாகும் இன்ஷா அல்லாஹ்.

  • @banur2283
    @banur2283 Před 2 lety +8

    தங்களின்
    பயணம்
    பலம்பெற
    உடல்
    நலம்பெற
    அல்லாஹ் அருள்புரியட்டும்.

  • @shifana3472
    @shifana3472 Před 2 lety +2

    உண்மையிலே நீங்க ஒரு புரட்சியாளர் தான் சகோதரி

  • @azadaliahmedyahya3327
    @azadaliahmedyahya3327 Před 2 lety +15

    நீங்கள் குறிப்பாக தமிழினத்திற்குக்கிடைத்த மாபெரும் பொக்கிஷம்.

    • @straightway333
      @straightway333 Před 2 lety +1

      ഷെരിയാണ്, കേരളത്തിന് കിട്ടിയെങ്കിൽ എന്ന് ആഗ്രഹിച്ചു പോകുന്നു

  • @haseenabegum2095
    @haseenabegum2095 Před 2 lety +5

    அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் இய்மான்‌ இபாதத துஆஎல்லாவற்றை யும் ஏற்றுக் கொள்வாயாக ஆம்மீன் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அக்பர் அருமையான பதிவு ‌சூப்பர் வாழ்த்துக்கள்

  • @mohammedkalendar6409
    @mohammedkalendar6409 Před 2 lety +8

    தமிழ் நாட்டில் தாங்களுக்கு.நல்ல மதிப்பு கிடைக்கும்.இன்ஷா அல்லா

  • @mohamednasleem8250
    @mohamednasleem8250 Před rokem +1

    சேரமான் பெருமாள் பள்ளிவாசல் நானும் போய்ப்பார்த்திருக்கிறேன் மாஷா அல்லாஹ்

  • @ibrahimbadusha3413
    @ibrahimbadusha3413 Před 2 lety +17

    தமிழ் மக்கள் உங்களை பெருமை பட வைக்கவில்லை என்று கூறினீர்கள் 🙂 inshaallah விரைவில் நீங்கள் கவனிக்க படுவீர்கள்

  • @tameemansari3172
    @tameemansari3172 Před 2 lety +9

    Insaallah inda bayan kattan ungal முயற்சி வீண்போகாது அல்லாஹ் துணை நிற்பான்

  • @dr.s.sheikhmansur5917
    @dr.s.sheikhmansur5917 Před 2 lety +7

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ. சகோதரி பாத்திமா சபரிமாலா அவர்களுடைய கேரளாவில் முழங்கிய பிரச்சார பேச்சுக்கள் உள்ளத்தை தொட்டது. பெண்களுக்காக இஸ்லாம் மார்க்கம் எந்த அளவிற்கு கண்ணியம் கொடுத்துள்ளது என்பது பற்றி அவர்கள் ஆற்றிய உரை நெகிழவைத்தது. உண்மையிலேயே இஸ்லாம் எந்த அளவிற்கு அற்புதமானது என்பதை ஒவ்வொரு நிமிடமும் இஸ்லாம் உலகத்திற்கு உலக முஸ்லீம் மக்களுக்கு கற்றுக் கொடுக்கிறது. அந்தப் பயணத்தில் இப்போது சகோதரி சபரிமாலா அவர்கள் மிக அழகாக மிக உயர்ந்த
    மிக உன்னதமான பயணத்தில் இஸ்லாமிய மக்களை அழைத்து சென்று கொண்டிருப்பது உண்மையில் ஆனந்தம் பேரானந்தம். இறைவன் அவர்களுக்கு இன்னும் இன்னும் இன்னும் நல்ல பெரும் பாக்கியங்களையும் வழக்கத்தையும் நல்ல
    ஆயசைய்யும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் கொடுத்து எல்லோரும்
    எல்லோருக்கும் துவா செய்யக்கூடிய பாக்கியத்தை கொடுப்பானாக
    🔒🔑🔒🔑🔒🔑🔒🔑🔒🔑🔓🔓🔓ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @Evr.baseer9286
    @Evr.baseer9286 Před 2 lety +12

    அல்லாஹு அக்பர் மாஷா அல்லாஹ்
    சொல்வதற்கு வார்த்தையே இல்லை அல்ஹம்துலில்லாஹ்
    எல்லா புகழும் இறைவனுக்கே

  • @mohdarifb8350
    @mohdarifb8350 Před rokem +1

    மாஷா அல்லாஹ் உயர் திரு சபரிமாலா fathima அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவியும் கருணையிம் எப்பொழுதும் உண்டு

  • @shajahanadhilcooking2829
    @shajahanadhilcooking2829 Před 2 lety +1

    அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் யாஅல்லாஹ் சகோதரிக்கு ஆரோக்கியம் தீர்க்க ஆயுளும் அல்லாஹ் தருவானக ஆமீன்

  • @ysghxpjngfr4999
    @ysghxpjngfr4999 Před 2 lety +16

    ஆம்ன் ஆமீன் ஆமீன்
    for sri lanka

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před 2 lety +1

    சகோதரி சபரிமாளா வாழ்க பல்லாண்டு.🙏🏻

  • @hafanabanuhb4158
    @hafanabanuhb4158 Před 2 lety +1

    I am from Sri Lanka
    Thanks for ur 🤲
    May allah bless u

  • @tameemansari3172
    @tameemansari3172 Před 2 lety +10

    Insaallah நபி சல்ல்லாஹு alihe வசல்லம் அவர்களுடைய sunnathan vazki முழு உலகிலும் முழு manida vazkielum வர இன்ஷா அல்லாஹ் paadu padupaduvomagah

  • @sikkandharbatcha3956
    @sikkandharbatcha3956 Před 2 lety +6

    சகோதரி அவர்களே மறுமை நாளில் உங்களுக்கு அல்லா ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் சொர்க்கத்தை வழங்க வேண்டும்.ஆமீன்

  • @AsmaLeathers
    @AsmaLeathers Před 2 lety

    தமிழகத்திலும் சிறப்பான முறையில் கௌரவிக்க வேண்டும் என நினைக்கிறேன்!

  • @willpower8967
    @willpower8967 Před 2 lety +2

    அல்ஹம்து லில்லாஹ்... அல்லாஹ் மிகப் பெரியவன்...

  • @user-mk9ul8jr9x
    @user-mk9ul8jr9x Před 2 lety +6

    அல்ஹம்துலில்லாஹ்..!ஆமீன்

  • @abdulrahims3832
    @abdulrahims3832 Před 2 lety +1

    Sabarimala Fathima You are Brave

  • @rastudios8537
    @rastudios8537 Před 2 lety +6

    வாழ்த்துக்கள் சகோதரி ஃபாத்திமா சபரிமாலா

  • @samsudeenp1148
    @samsudeenp1148 Před 2 lety +4

    அருமை அருமை அமீன் அமீன்🤲🤲🤲

  • @sultanmdsulaiman9580
    @sultanmdsulaiman9580 Před 2 lety +8

    சகோதரியே உங்களுடைய சொற்கள் அதிரவைத்தது அரங்கை மட்டுமல்ல எங்கள் உள்ளங்களையும்தான்.. தொடரட்டும் உங்கள் சமூகப் பணி இல்லை இல்லை இறை பணி 🤲

  • @rabeehc
    @rabeehc Před 2 lety +4

    Fathima Shabarimaala ❤️🤍
    Great speech
    Salute & Prayers💙

  • @nagaisiddiq954
    @nagaisiddiq954 Před 2 lety

    வாழ்த்துக்கள் வரவேற்கிறேன் நன்றி

  • @rafeekcader5123
    @rafeekcader5123 Před 2 lety +1

    Masha Allah

  • @meerabeevi3154
    @meerabeevi3154 Před 2 lety +4

    AssalamuAlaikkum WaRahumathullahi Barakathahu Fathima Ungaluku EagaRahuman Nalla suhathai Tharuvaan InshaAllah AllahuAkbar

  • @syedmohamed5559
    @syedmohamed5559 Před 2 lety +10

    Great speech on humanity and equality.

  • @faisullah6382
    @faisullah6382 Před 2 lety +4

    மாஷா அல்லாஹ் தங்கை பாத்திமா

  • @mohammedimthiyas2083
    @mohammedimthiyas2083 Před 2 lety +1

    Your first and last want to be kalima life Allah give you jannathul firdous iam from srilanka

  • @naziyabanu2584
    @naziyabanu2584 Před 2 lety +1

    Ungal duavil ungalaiyum serthukkolungal ungalukku arokkiyathai Allah tharuvan ameen

  • @fathimafoujiya1212
    @fathimafoujiya1212 Před 2 lety +4

    Aameen Aameen Masha allah May Allah bless you and all our ummah 👪 family

  • @rushanaghouse9017
    @rushanaghouse9017 Před 2 lety +17

    Thank you sister. Great speech .You include us i your valuable dua eyes filled with tears sister. Love and respect from Sri Lanka

  • @sahisahisahisahi3159
    @sahisahisahisahi3159 Před 2 lety +5

    Masha Alllah..Alllahu akbar ❤

  • @naziyabanu2584
    @naziyabanu2584 Před 2 lety +5

    Mashallah Allah ungalai sandhippartharku Allahu naduvanaga aameen

  • @ammoosmusafir7867
    @ammoosmusafir7867 Před 2 lety +7

    Excellent 👍 Really touching.
    May Allah bless you sister Fathima.
    Great event , hats off to Solidarity 😍

  • @shifanam3760
    @shifanam3760 Před 2 lety +5

    Great speech mam

  • @shafeeqgbm
    @shafeeqgbm Před 2 lety +3

    Masha Allah ❤

  • @samathkodai
    @samathkodai Před rokem

    இறைவன் தங்களை பொருந்தி கொள்வானாக 🤲
    இஸ்லாத்திற்கானா தங்களின் இனிய பயணத்தை இறைவன் இன்பம் நிறைந்த. தாங்களின் ஒவ்வொரு காரியங்களிலும் வெற்றியையும் இன்னும் இறைவனின் பொருத்தமும் இறைவன் தந்தருள்வானாக 🤲

  • @mohideenmansoor7969
    @mohideenmansoor7969 Před 2 lety

    நம் பயணத்தில் தொடர் ஆரம்பம் தான் இருக்கு மிகப்பெரிய இறைவன் எல்லா வளங்களின் கொடுக்கக் கூடியவனாக அல்லாஹ் அருள் புரியட்டும் ஆமீன்

  • @majeedahmad5570
    @majeedahmad5570 Před 2 lety +49

    One cannot stop controlling his/her tears through tout her speech! Ma sha Allah! I repeat her praise for Allah “Iraivan Mika periyavan”. Though I’m not a Tamilian i could understand Tamil. No translation can equate her speech! Such a marvellous, powerful and most touching speech ever. Fathima Sabari Mala Ungalk Allahudaye aashirvadam eppothum undakattum. Aameen❤️🤲🏾🤲🏾

  • @ridahudasworld2290
    @ridahudasworld2290 Před 2 lety +7

    Hats up.... Masha allah... Alhamdulillah....

  • @solidaarity
    @solidaarity Před 2 lety +7

    Presence of Shabarimala was the great moments of conference..
    all the best

  • @mumthajm3699
    @mumthajm3699 Před rokem

    Masha allah.. Sister

  • @mumtajmumtaj9842
    @mumtajmumtaj9842 Před 2 lety +2

    Alhamdulillah. Sabari mala engira fathima ninakumbothu romba magizhchi iruku.

  • @razhinaamahim3030
    @razhinaamahim3030 Před 2 lety +2

    Masha allah...

  • @Ahamed959
    @Ahamed959 Před 2 lety +1

    Thank you mam, and Allah bless you lot

  • @syedabdul5928
    @syedabdul5928 Před 2 lety +2

    நான் சென்னை இருக்கிறேன் இங்கு பயான்ன்றாள் முன்கூட்டியே அறிவுப்புசெய்யுங்கள்

  • @hasansayeed4476
    @hasansayeed4476 Před 9 měsíci

    Good speech sister
    Masha allah

  • @muneerahamed5048
    @muneerahamed5048 Před 2 lety +2

    Masha Allah Insha Allah
    Subahana Allah

  • @zairasahil1706
    @zairasahil1706 Před 2 lety +7

    It's a great program arranged by the organizers

  • @ameersarna7097
    @ameersarna7097 Před 2 lety

    Assalaamu alaikum sister fathima super spaech allahu akber

  • @malimali20
    @malimali20 Před 2 lety +3

    Dear sister Allaah blessing you.

  • @Waheedhabanu-mj3vm
    @Waheedhabanu-mj3vm Před 2 lety +2

    Masha allah

  • @kalithi6964
    @kalithi6964 Před 2 lety +3

    Masha allah nice speech sis

  • @hameedhularshadh7601
    @hameedhularshadh7601 Před 2 lety

    மாஷா அல்லாஹ்

  • @vcvshishuvidyodayailyasakm5194

    Mashaallah Mashaallah tears and tears only Alhamdulillah sister.

  • @a.p.selvampanneer8789
    @a.p.selvampanneer8789 Před 2 lety +6

    Great sister wounderfull speech for n about female freedoms n rights in our only earth where we all reside in sharing the given space as as males n females through equal treatments n rights. But the only issue is not to bring religion into the open debate reguarding womens. Religious quotations n remarks on female are wellcome purely base on rights of womens treatment. Not on the base of promoting religion. All religion has given all fundamentals rights on womens freedom but only not highlighted openly due to controversial
    Backlogs in religious view. So keep on the good work going sister brothers like me are allways trailing behind you n your campaign allways. when in need leading your way to clear all obstackles on the way forward sister.
    May ALLAH fullfill all your demands n forgive for my comments.
    SUBAHAAN ALLAH.
    ANNBAE SHIVAM.
    SINGAPORE TAMILAN.

  • @mohemmedmushathik4576
    @mohemmedmushathik4576 Před 3 měsíci

    Alhamthulilah ❤❤

  • @samathhameeda4699
    @samathhameeda4699 Před 2 lety +3

    Mashallah ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rahmanrahman2025
    @rahmanrahman2025 Před rokem

    அல்லாஹு அக்பர் நீங்கள் இஸ்லாத்திற்கு கிடைத்த மிக பெரிய kift அல்லாஹ் உங்களை தெர்ந்து எடுத்து இருக்கிறான் 🤲

  • @mohammednisthar1703
    @mohammednisthar1703 Před 2 lety +2

    Jezakumullah sabarimaala அவர்களுக்கு நீங்கள் எங்களுடைய இலங்கையை கூட மரக்காம பிறார்த்தளை செய்தமைக்கு

  • @vsghssjcsgsjaja9624
    @vsghssjcsgsjaja9624 Před 2 lety

    யா அல்லாஹ் என்ன உயர்வையும் கண்ணியத்தையும் கொடுத்து வைத்துள்ளார் அல்லாஹ் .மிகவும் தோற்ரமே ஒரு கவர்ச்சிதான் அல்ஹம்துலில்லாஹ் உண்மையான மார்க்கத்தை நம்பி வந்த பாத்திமா சகோதரிக்கு நான் இலங்கையில் இருந்து துஆ செய்கின்றேன் வாழ்த்துக்கள் சகோதரி அல்ஹம்துலில்லாஹ்

  • @mamassanar5864
    @mamassanar5864 Před 2 lety +1

    மாஸா அல்லாஹ்.

  • @abusakin
    @abusakin Před 2 lety +3

    Great speech

  • @nazal.vaibs...158
    @nazal.vaibs...158 Před 2 lety +3

    Masha Allah 😍

  • @abdullatheef4155
    @abdullatheef4155 Před 2 lety

    Allhuthankalukueemanan.eetitharatum.ameen

  • @shahina123saleem7
    @shahina123saleem7 Před 2 lety +3

    Masha Allah Thabarak Allah

  • @mohammedvahi0947
    @mohammedvahi0947 Před 3 měsíci

    மனதிற்குள் நாங்கள் குமறி அழுது எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்தது கருணையாளன் உங்களை போன்ற நல்லவர்களை இஸ்லாத்திற்கு கொண்டு வந்து மாற்றங்களை தந்துகொண்டுள்ளான்.கலங்காமல் பயணியுங்கள்.இறைவன் துணையிருக்கிறான்.இறைவன் இருக்க யாரும் அனாதைகள் இல்லை.இறைவன் மிகப்பெரியவன்.

  • @rizathrizath8187
    @rizathrizath8187 Před 2 lety

    Maasha Allah

  • @cookperfect6384
    @cookperfect6384 Před 2 lety +1

    MashaAllah very nice 👍🏻

  • @kumaradass3201
    @kumaradass3201 Před 2 lety

    சூப்பர் அம்மையார் பெரியார்ஸ்டா இருந்து பக்தியில புறலுவது சூப்பர்

  • @umar246
    @umar246 Před 2 lety +4

    Masha Allah Alhamdulillah Allah bless

  • @janaushadali
    @janaushadali Před 2 lety

    wa alikumshalam Masha allah

  • @user-ku5ce4jb8s
    @user-ku5ce4jb8s Před 3 měsíci

    Allahamdullah umma ugkalukku duua sairan

  • @askermadhurakkariyan2066
    @askermadhurakkariyan2066 Před 2 lety +5

    it was a really touching words , yes tears through out the speech .... All the best to Fathima Sabarimalla .. And Solidarity team who give a chance for this adress ... Allah Bless you .. 😍

  • @kandiyurarif4868
    @kandiyurarif4868 Před 2 lety +4

    Masha Allah Ya Rabb Subhanallah

  • @samjumjumsam3912
    @samjumjumsam3912 Před rokem

    Fathima ameen speech Masha Allah

  • @nasirmohamed7559
    @nasirmohamed7559 Před 4 měsíci

    Massah Allah

  • @Mohamed_Mujirin
    @Mohamed_Mujirin Před 2 lety +1

    உங்களுக்கு பின்னால் அல்லாஹ் இருக்கான்

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 Před 2 lety +3

    Masa.alla..arumaie..alhamduila.ameen

  • @awahhabawahhab3755
    @awahhabawahhab3755 Před 6 měsíci +1

    Alhamdulillah

  • @salaabuzar6466
    @salaabuzar6466 Před 2 lety

    மாஷா அல்லாஹ். எல்லா புகழும் இறைவனுக்கே

  • @ferozmohamed1362
    @ferozmohamed1362 Před 2 lety +1

    Super speech

  • @obcmanman957
    @obcmanman957 Před 2 lety +4

    Master speach

  • @ramlaramla8256
    @ramlaramla8256 Před 2 lety +2

    Masha Allah ...

  • @muhamadhfwan3820
    @muhamadhfwan3820 Před 2 lety

    الحمد لله على كل حال 🇱🇰

  • @abdullahkhanpuducherry

    ماشاءاللّٰه‎

  • @ameenfaa
    @ameenfaa Před 2 lety

    ماشاء الله تبارك الله

  • @faseelam232
    @faseelam232 Před 2 lety +4

    Alhamdulillaah

  • @sumaiyasideek6507
    @sumaiyasideek6507 Před 2 lety

    Ma sha Allah thabarakallah great speech
    May almighty Allah guide you ❤️
    From Sri Lanka

  • @jesminhameed5652
    @jesminhameed5652 Před 2 lety

    Jazakkallah Khairan from 🇱🇰

  • @nagoorgani2470
    @nagoorgani2470 Před 2 lety +12

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்" என்று உரைகளையும், சொற்பொலிவுகளையும் தொடங்குங்கள் ஃபாத்திமா..

    • @naziyabanu2584
      @naziyabanu2584 Před 2 lety

      Kurai solvatharku munbu ungal paratai therivithu vittu , request ah sollungal ,idhu Nabi Vali alla

  • @AsmaLeathers
    @AsmaLeathers Před 2 lety

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்!🌹💐👏