சீர்பெறும் பெண்மை - அழகிலும் மற்றும் உடை சுதந்திரத்திலும் மட்டுமல்ல பெண்ணழகு- ஃபாத்திமா சபரிமாலா

Sdílet
Vložit
  • čas přidán 9. 01. 2022
  • காயல்பட்டிணம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் கடந்த 29.12.2021 அன்று நடைபெற்ற "சீர்பெறும் பெண்மை" மாணவியர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேராசிரியர் மற்றும் சமூக ஆர்வலர் திருமதி. சபரிமாலா அவர்களின் சிறப்புரையின் தொகுப்பு
    #fathimasabarimala
    #motivational

Komentáře • 350

  • @soundararajann4767
    @soundararajann4767 Před 2 lety +8

    பெண்ணின் சீர்மையை இதைவிட அழகாக, அழுத்தம் திருத்தமாக இதுவரை எவர் பேசியும் கேட்டதில்லை. பேச்சாளரை கடவுள் ஆசீர்வதிப்பாராக !

  • @invisibleidea5744
    @invisibleidea5744 Před 2 lety +11

    நீங்கள் உண்மை யில் மாபெரும் புரட்சி பெண்கள் வரிசையில் ஒருவர் என்பதில் சந்தேகம் இல்லை உங்கள் சேவை இந்த சமூகத்திற்கு தேவை பெண் பிள்ளைகளை பெற்ற அத்தனை தாய் மார்களின் பிரதிநிதியாக உங்களைப் பார்க்கிறேன் 👏👏👏👏🙏🙏👍👍👍💐

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Před 2 lety +8

    பெண்களின் கலாச்சாரம் பற்றிய ஆழமான கருத்துக்கள். அருமை. ஒவ்வொரு பெண் பிள்ளையும் இந்த சொற்பொழிவை கேட்டால் நிச்சயம் மாறுவார்கள்.

  • @muthurajnadar5899
    @muthurajnadar5899 Před 2 lety +18

    அருமை அருமை எந்த தாய் தந்தையரும் சொல்லிக் கொடுக்க முடியாத பல விஷயங்களை அன்போடு சொல்லிக் கொடுத்து விட்டீர்கள் நிச்சயம் நம் பிள்ளைகளின் மனம் தெளிந்து குளிர்ந்த நீரோடை போலாகிவிடும் தங்களுக்கு கோடானுகோடி நன்றி நன்றி...

  • @m.lazarus9606
    @m.lazarus9606 Před 2 lety +1

    உங்கள் சொற்பொழிவை கேட்டு நான் கண்ணீர் வடித்தேன் உங்களுக்கு‌ ‍‌‍‌‌நன்றி கலந்த வணக்கம்

  • @yazhinijeyanthi2239
    @yazhinijeyanthi2239 Před 2 lety +5

    சபரிமா சகோதரி அவர்களுக்கு நன்றி எனது பெண் குழந்தைகளுக்கு முன் உதாரணம்

  • @rsrajan1410
    @rsrajan1410 Před 2 lety +2

    இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தியை கேட்காதவர்களுக்கு செய்தியை குறிப்பாக கல்வியைப் பற்றியது பெண்மையை பற்றியது ஆகும். கல்விக்கும், பெண்மைக்கும் , இந்த நாட்டில் இருந்த, வெறும் காடாக இருந்தபோது நடந்த உண்மையை தோலுரிந்தது அறிந்து கொள்ளச் செய்தது. புரட்சி புயலே தெளிவு பெற செய்தது வேற லெவல் அம்மா .... !

  • @mohamedjasim9128
    @mohamedjasim9128 Před 2 lety +14

    Royal Salute mam.... அருமையான பேச்சு

  • @vellaiyanandiyappan2763
    @vellaiyanandiyappan2763 Před 2 lety +15

    மிக அருமை 👍பெண்கள் சமூகம் ஏற்றுக்கொண்டால், இந்த சமூகம் சீறுபெறும்.வாழ்த்துக்கள் 👏

  • @susaigopals4127
    @susaigopals4127 Před 2 lety +5

    அருமையான விளக்கம், அறிவுரை. சகோதரி அவர்களுக்கு நன்றி! நன்றி வாழ்த்துக்கள்! !

  • @kumarimurugesan5483
    @kumarimurugesan5483 Před 2 lety +5

    வணக்கம். நல்ல சீர்த்திருத்த மிக்க கருத்துக்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி."மாதா, பிதா, குரு,தெய்வம் என்பது போல தங்களின் ஒவ்வொரு பேச்சின் கருத்துக்களும் படிக்கும் மாணவி மாணவர்களுக்கும் உகந்ததாகும்.தொடரட்டும் தங்களின் பணி.மிக்க நன்றி அம்மா.வாழ்க நலமுடனும் வளமுடனும்.மலேசியாவிலிருந்து வாழ்த்துகிறேன்.

  • @mangalamnachiappan3466
    @mangalamnachiappan3466 Před 2 lety +15

    மேடம், உங்களுடைய அறிவுரைபேச்சு, மிக மிக அருமை!தொடரட்டும் உங்கள் பணி. 🌷🙏🙏🙏🌷

  • @roadtojannah-7660
    @roadtojannah-7660 Před 2 lety +9

    அம்மா ♥️ அப்பா வை எம் உயிராக நினைக்க வேண்டும்...
    அவர்கள் மட்டுமே நம்மிடம் எதையும் எதிர்ப் பார்காதவர்கள் நமக்காக எதையும் செய்பவர்கள்.....

  • @abdurraheem9936
    @abdurraheem9936 Před 2 lety +7

    படி. பாராட்டும்படி.படித்தவறுகள் பார்த்து வியக்கும்படி சபரிமாலா

  • @suriakalaramasamysuryaredd7194

    சிறப்புமிகசிறப்பு.நான்நினைத்துகொண்டிருக்கின்ற.அனைத்தையும்.சகோதரிமூலம்இறைவன்வெழிபடுத்தியுல்லதைகேட்டுஆச்சரியபட்டேன்.இறைவனுக்குமிக்கநன்றி.❤️❤️❤️

  • @kathijanilofer8589
    @kathijanilofer8589 Před 2 lety +5

    மாஷா அல்லாஹ் பெண்களுக்கு தேவையான அருமையான பேச்சு

  • @paulraj1304
    @paulraj1304 Před 2 lety +6

    பெண் பிள்ளைகளுக்கு தேவையான செய்தி. உங்களது அருமையான செய்திக்கு நன்றி மகளே. எல்லாம் வல்ல இறைவன் உங்களோடு இருந்து உங்களை பாதுகாக்க வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன் 🙏🙏🙏

    • @arulgselvam454
      @arulgselvam454 Před 2 lety +1

      இறைவனுக்கு நன்றி ஆண்டவர்
      உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @knowwell5238
      @knowwell5238 Před 2 lety

      💐🌹💐🌹👸👏👏👏👏👏🤝🏻AARUMAI SISTER.UNGALAIPOL PALAPER DONRA VENDUM.UNGALUKKU KODANA KODI🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💝💝💝💝💖💖💖👸👸👸

    • @knowwell5238
      @knowwell5238 Před 2 lety

      VERY NICE UR SPEAK.MASS MA UR TALK.👸👏👏👏👏👍💐💐💐💐

  • @-tamillumthangaiyavum9770

    இக்காலத்துப் பெண் பிள்ளைகளுக்கு த் தேவையான உரை.... சகோதரிக்கு வாழ்த்துகள்.......

  • @santhasalomon7210
    @santhasalomon7210 Před 2 lety +3

    அருமையான பதிவு பெண் பிள்ளைகளுக்கு ஒரு பாடம் நல்ல அறிவுரை உங்களுக்கு ஒரு சல்யூட்.

  • @Mubarakgulam1039
    @Mubarakgulam1039 Před 2 lety +5

    அடடா....என்ன அழகான ஆழமான கருத்துக்கள் ,யாரும் இப்படிப்பட்ட கருத்துக்களை சொன்னதில்லை....
    பேராற்றல் மிக்கவர்கள் பெண்கள்....

  • @abulhasanansaam1700
    @abulhasanansaam1700 Před 2 lety +14

    இறைவன் நாடிய பிரகாரம் இறைவன் அபிவிருத்தி செய்து உதவுவானாக.
    எல்லா நற்கருமங்களும் அல்லாஹ்வின் அருட்கொடையால் தான் நடைபெறுகிறது.
    இறைவன் கல்வி ஞானம் வழங்குவானாக.

  • @seyedismail3155
    @seyedismail3155 Před 2 lety +56

    பல குழந்தைகளை சீர்திருத்த கூடிய அருமையான நல்ல கருத்துக்களை கூறியதுடன் பெண் பிள்ளைகளை தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியே கொண்டு வந்து உயர்த்திய மதிப்புமிக்க சபரிமாலா அவர்களுக்கு மிக்க நன்றி

  • @leelavathysp4974
    @leelavathysp4974 Před 2 lety +3

    very excellant Amma வாழ்க வளமுடன்ம்மா வாழ்க நின்தமிழ்ஆா்வம் பெண்நலம் மேன்மை, அடைய துடிக்கும் ஆசிரியா் வாழி,நீங்கள் பல்லாண்டும்மா

  • @deventranadeventrana2268
    @deventranadeventrana2268 Před 2 lety +3

    பெண்மைக்கு செய்த உதவி! பெண்ணுக்கு செய்த தொண்டு!! வாழ்க பல்லாண்டு வளர்க உமது பணி 🙏🏻🙏🏻🙏🏻

  • @eyesview3218
    @eyesview3218 Před 2 lety +23

    நான் இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கு இறைவனுக்கு அனைவரும் நன்றி நன்றி நன்றி...

    • @ammanfancy7838
      @ammanfancy7838 Před 2 lety

      ணண்டண்டணணணண்டணண

  • @KorkaiMedia
    @KorkaiMedia Před 2 lety +28

    அல்லாஹு அக்பர்!!
    என்ன ஒரு அற்புதமான பேச்சு
    பெண்கள் பேராற்றல் மிக்கவர்கள்!!
    கோடி நன்றிகள்.. பேராசிரியர் சபரிமாலா!!

    • @AbdulKareem-xt9jr
      @AbdulKareem-xt9jr Před 2 lety +1

      அம்மா பேராசிரியர் இல்லை ,ஆரம்ப பள்ளி ஆசிரியர்தான் ,ஆனால் இத்தனை அறிவு

    • @janardhanamarunachalam3905
      @janardhanamarunachalam3905 Před 2 lety +3

      நிதரிசமான உண்மை 🙏🙏

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 Před 2 lety +15

    மனித சமுதாயத்துக்கு மிகவும் அருமையான அறிவுரை. சூப்பர் சூப்பர்

  • @taletribe5828
    @taletribe5828 Před 2 lety +4

    பேராசிரியர் சபரிமாலா - பேராற்றல் பெண்னே! உங்களுக்கு என் முதல் வணக்கம்

    • @shaheemanawas6221
      @shaheemanawas6221 Před 2 lety

      உண்மை உரைத்திர்கள் மிக்க நன்றிகள்

  • @kanushanalt581
    @kanushanalt581 Před 2 lety +5

    நாங்கள் படித்த ஆரம்ப பள்ளியில் ஆசிரியர்களை அனைத்து மாணவ மாணவிகளும் அம்மா என்று தான் அழைக்க வேண்டும். அது மிகவும் சிறப்பு. பிறகு பயின்ற பள்ளிகளில் டீச்சர், மிஸ் என்று அழைத்தார்கள் .

  • @paramesnataraj
    @paramesnataraj Před 2 lety +5

    மிக மிக அருமை சகோதரி...
    தங்களின், பெண்மை குறித்த வெளிப்படையான பேச்சு, இன்றைய தலைமுறைக்கு - குறிப்பாக இளம் பெண்களுக்கு ஒரு டானிக்...ஒரு உந்துதல்.. அத்தியாவசியமான அறிவுரையும் கூட - ஒரு சகோதரியாக...
    பெண் என்பவள் யார் ?
    அம்மா என்பவள் எப்படிப்பட்டவள் ?
    படிப்பு என்பதன் அர்த்தம் என்ன ?
    படிக்கின்ற வயதில் உள்ள மாணவிகள் எதைப் புரிந்துகொள்ள வேண்டும் ?
    படிக்கின்ற பெண்கள் எதை தவிர்க்க வேண்டும் ?
    பெண்களின் "பேராற்றல்" என்ற வார்த்தைக்கு அர்த்தங்கள் என்ன ?
    ஒரு பெண் பிள்ளையைப் பெற்ற தகப்பனாக தங்களின் வார்த்தைகளுக்கு முழுமையாக அர்த்தம் உணர்ந்தேன்..
    ஒரு கட்டத்தில் தங்களின் வார்த்தைகள் மனத்தை கனக்க வைத்தது..
    இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் என் மகள் பிறந்தபொழுது, மனைவி அனுபவித்த பிரசவ வலி பற்றி நான் அறியவில்லை.
    ஆனால், எனது மகளுக்கு பிரசவம் பார்க்கும் தருணத்தில், என் மகள் மூலமாக, அதன் தாக்கத்தை / பெண்ணின் உடல் உபாதையை உணர்ந்துகொண்டேன் என்று சொல்லத் தோன்றுகிறது.
    தங்களின் பேச்சில் மிகவும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பெற்ற பெண் பிள்ளைகளின் நம்பிக்கையாளர்கள் இந்த உலகில் இருவர் மட்டுமே - அவர்கள் உன் அம்மாவும் அப்பாவும் என்பது மிகவும் சத்தியமான வார்த்தைகள்.
    தங்களைப் போன்ற பேராசிரியரின் புத்தமதிகள் இன்றைய இளம் பெண்களுக்கு மிகவும் அவசிமாகிறது என்று சொன்னால் அது மிகையல்ல.
    வாழ்த்துக்கள்..
    நன்றியுடன்...
    ஒரு தகப்பனாக....

  • @angavairani538
    @angavairani538 Před 2 lety +1

    சபரமாலாவிற்கு என் அன்பு வணக்கம்
    என்மனதில் உள்ள ஆதங்கத்தின் மருஉறுவமாகத்தான் நான்சபரிமாலாவைப்பார்கிறேன் .இதுபோன்று பெண்களின் நலன்விரும்பும் நபர்களின் பேச்சை பேச்சாக மட்டும் பார்க்கும் பெண்கள் பாழாப்போராங்க.வார்தைகளை வரங்களாக நினைப்பவர்கள் மரியாதையாக வாழ்கிறார்கள்.தங்கள்குரல் ஒலித்துக்கொண்டே இருக்கவேண்டும்.வாழ்த்துக்கள்மாலா.லவ்யூசோமச்.

  • @ahamadnilam4062
    @ahamadnilam4062 Před 2 lety

    i am as a srilankan muslim i learn somany historikal insident in indian muslim from you grace of allmighty allah bless you forewer for my sister s mala forever masha allah ungalukku allahwin arul nichchiyam kidaikkum ameen yarabbal alameen

  • @rafamamari
    @rafamamari Před 2 lety +9

    ஆஹா..... என்ன அருமையான பகிர்வும், அறிவுரையும் 👏👏👏
    நாங்கள் இன்னும் நிறைய படிக்க வேணடி இருக்கிறது. மிக்க வாழ்த்துக்கள். உங்கள் பணிகள் தொடர நம்மை படைத்தவனிடம் மன்றாடுகிறோம். வாழ்த்துக்கள் சகோதரி.
    அத்தோடு இதை பகிர்ந்த இந்த ஊடகத்திர்க்கு மிக்க நன்றி.

  • @elangovannizam4129
    @elangovannizam4129 Před 2 lety +1

    மறைந்து பலவறுடம் கழித்து என் தாயின் போட்டோமுன் நின்று மன்னிப்பு கேட்கச் செய்யத உடன்பிறவா சகோதரிக்கு நன்றி

  • @jovisonsathiyadhass4459
    @jovisonsathiyadhass4459 Před 2 lety +4

    Now I am 77 years today only I had such a good speech

  • @kandhansellan5456
    @kandhansellan5456 Před 2 lety +5

    இவர்களைவிட பெண்களுக்கு கண்ணியத்தின் உன்னதத்தை யாராலும் இவ்வளவு உரிமையோடு கூறிவிட முடியாது ஆகையால் இந்த கண்ணியமான அம்மையாரின் பணி தொடர வணங்கி மகிழ்கிறேன்

  • @valarmadhisivaraj9761
    @valarmadhisivaraj9761 Před 2 lety +3

    அருமை அருமை உங்கள் பேச்சு

  • @v9314
    @v9314 Před 2 lety +6

    மனம் மகிழ்கிறேன்.

  • @mohammedjinnah5823
    @mohammedjinnah5823 Před 2 lety +6

    உயர்திரு.சபரிமாலாஅவர்களின்.சோல்.என்னைசிந்திக்கவைத்தது

  • @tube.9699
    @tube.9699 Před 2 lety

    உண்மையிலேயே சிறந்த அவசியமான பேச்சு,

  • @radhajeyalakshmi1350
    @radhajeyalakshmi1350 Před 2 lety +62

    பெண்ணியத்தையும் பெண்களின் கலாச்சாரத்தை பற்றியும் ஆழமான கருத்துக்கள்.🙏🙏🙏

  • @mobilelegendff1695
    @mobilelegendff1695 Před 2 lety +2

    வலி மிகுந்த வலிமையான கருத்துக்கள் சொன்ன சகோதரி வாழ்த்துக்கள்

    • @jamalp2069
      @jamalp2069 Před 2 lety +1

      அம்மா உங்கள் பேச்சு என் உள்ளத்தை உருக்கி நினைந்து நினைந்து அழவைத்து இன்னும் நெகிழ்ச்சியால் அழுதுகொண்டு தான் இருக்கிறேன்!

  • @rajaroja1226
    @rajaroja1226 Před 2 lety +5

    அருமை சகோதரி

  • @mohudoommohamed5834
    @mohudoommohamed5834 Před 2 lety +3

    நன்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @coolplanet2611
    @coolplanet2611 Před 2 lety +5

    மிகவும் அருமை 👍...

  • @fathimabegam8090
    @fathimabegam8090 Před 2 lety +3

    மாஷாஅல்லாஹ் அருமையான் பேச்சு

  • @ishaqrizhapmi9675
    @ishaqrizhapmi9675 Před 2 lety +12

    Great motivational speech nice 👏👍

  • @ilangovanarumugam2889
    @ilangovanarumugam2889 Před 2 lety +19

    மிகப் பெருமை கொள்ளத்தக்க பேச்சு. தொடரவேண்டும் உங்கள் பணி...

  • @elangologitharajah2296
    @elangologitharajah2296 Před 2 lety +3

    அருமையான பேச்சு அனுபவ பேச்சும் கூட வாழ்த்துக்கள் சகோதரி
    மாணவிகளுக்கு உண்மையை உரத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் நன்றி .
    எல்லா ஆண்களும் கெட்டவர்கள் அல்ல , உங்கள் மகன் மூலமாக அறிந்தீர்கள் , எனவே நல்லவர்களும் இருக்கிறார்கள் பெண்களை பாதுகாத்துக் கொள்வதற்கு .

  • @alagarsamy9372
    @alagarsamy9372 Před 2 lety +1

    நன்றிசகேரதரி

  • @ayyasamy1734
    @ayyasamy1734 Před 2 lety +1

    Excellent speech and valuable points. Congrats sister.

  • @josephine911
    @josephine911 Před 2 lety +3

    Dr. V. P. Ramaraj👍writer🙏 super.

  • @kanagaswaminathan9884
    @kanagaswaminathan9884 Před 2 lety +1

    என்னுடைய தமிழ் ஆசிரியை அந்த மேடையில் அமர்ந்திருக்கிறார்கள் 👏👏👏👏

  • @natarajanm6886
    @natarajanm6886 Před 2 lety +1

    No Wineshop,No Cinema thetre,No Police Station,No entraintainment Club in KAYALPATNAM----Nam Was working-----Best of Luck---Nam Pray nam K.P. Sothangal🙏

  • @najeesadiq9540
    @najeesadiq9540 Před rokem +1

    அருமையான பேச்சு சகோ

  • @mathiazhagan3131
    @mathiazhagan3131 Před 2 lety +1

    Verynice beautiful
    Voice& speech sister
    Vazhka valamudan

  • @arulsuryafarms6480
    @arulsuryafarms6480 Před 2 lety +2

    என் தங்கையே தங்களை வணங்குகிறேன். 🙏🙏🙏.

  • @ramukwt9651
    @ramukwt9651 Před 2 lety +6

    சபரிமாலா அவர்களுக்கு வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JB-lx9si
    @JB-lx9si Před 2 lety +1

    இதைத்தான் இப்போது ஒரு சாரார் செயல்படுத்தத்துடிக்கின்றனர்.

  • @devadassd9377
    @devadassd9377 Před 2 lety +4

    My sister your speech will give good turning point to all my daughter's JaiHindh

  • @jansythomas4091
    @jansythomas4091 Před 2 lety +6

    Hatts off Madam. Such a great , beautiful and valuable speech 🙏💯💯

  • @swethasankaranarayana9419

    Praise the lord 🙏 God bless you sister🙏 Amen

  • @kumaresannallakali1321
    @kumaresannallakali1321 Před 2 lety +2

    Very great,Nandri Amma !!!

  • @sugithasugi8472
    @sugithasugi8472 Před 2 lety +4

    Superb superb superb superb superb😍😍😍😍😍😍😍😍very good speech excellent 💯💯💯💯💯💯💯unga speech kaga thank you madam🥰🥰😍😍

  • @beulahsula8760
    @beulahsula8760 Před 2 lety +1

    Super sister ❤ true nice words variingkala Thalai murigu super massage

  • @mohammedhafeeabdulcareem4155

    Mashah Allah...Allah ungaluku ungaluku Arul puriwaanaha

  • @mohamedaslam1216
    @mohamedaslam1216 Před 2 lety +6

    Masha Allah

  • @ismailthaslim5326
    @ismailthaslim5326 Před 2 lety +1

    ماَشآءاللّه அருமையான பேச்சு உன்மையான தகவல்

  • @shrieenwolieed4211
    @shrieenwolieed4211 Před 2 lety +13

    Great speech we need like you teaches. Today many teachers are destroying their students life. It is very rare to finding a good friend or teacher. There is a word in Tamil " Who teaches a letter he or she will be the God"

  • @natarajvenkataraman8559

    மிகவும் சிறப்பான பேச்சு அம்மா

  • @karunakarang8622
    @karunakarang8622 Před 2 lety

    அருமையான பேச்சு வணக்கமும் நன்றியும்

  • @ashrafashru2472
    @ashrafashru2472 Před 2 lety +5

    ഹൈ പ്രഷർ സ്പീച്ച്🔥🔥
    ഇത് വെറും കവലപ്രസംഗമല്ല,
    തമിഴ് മണ്ണിൽ നിന്നും ഉയർന്ന് വരുന്ന
    തീപ്പൊരി : ഇത് ലോകം മുഴുവൻ
    പടരട്ടെ.....

  • @kishorekumar5151
    @kishorekumar5151 Před 2 lety

    பல நல்ல விசயங்களை பகிர்ந்ததுக்கு"நன்றி அக்கா,

  • @syedrifa5870
    @syedrifa5870 Před 2 lety +1

    யா அல்லாஹ் அல்ஹம்தலில்லாஹ்

  • @has4896
    @has4896 Před 2 lety +3

    My MOTHER AUNTY SISTER DAUGHTER'S💯 Please Educate our innocent Tamil nadu women girls daughters,💥💥💥💥💥

  • @anasmf9740
    @anasmf9740 Před 2 lety +6

    زادك الله في علمك و عملك

  • @Hbanu3510
    @Hbanu3510 Před 2 lety +3

    Wow semma speach 1 sec kuda skip panama patha first vd ethu than epa clg la nerula ilaye nu kavala superb mam

  • @ayisharasika3170
    @ayisharasika3170 Před 2 lety +8

    Super speech mam❤

  • @mothijohn1756
    @mothijohn1756 Před 2 lety +1

    Mashaalla h excellent speech

  • @rafeeqahmed5947
    @rafeeqahmed5947 Před 2 lety +3

    அருமையான பதிவு

  • @MANIMARAN-wz3ww
    @MANIMARAN-wz3ww Před 2 lety +4

    Your advice needs in the society. Please continue. Really you are great.

  • @annoorchannel672
    @annoorchannel672 Před 2 lety +1

    தாய்மையை உணர்த்தும் தாயே உன்னை இறைவன் ஈருலகிலும் பொருந்திக்கொள்வானாக

  • @ramanujamkamalakkannan4345

    Thanks so much sister, for your excellent speech.

  • @abdulsalammohammed1934
    @abdulsalammohammed1934 Před 2 lety +2

    Alhamdulillah very nice speech Allah bless you,
    By Abdulsalam Azhari

  • @lvlycrazy1608
    @lvlycrazy1608 Před 2 lety +9

    Such a great speech👌👌👌👌👌👏👏👏

  • @uthayakumar3113
    @uthayakumar3113 Před 2 lety +1

    மிகச்சிறந்த பதிவு.
    தொடர்ந்துஉங்கள்பணிசிறக்க
    வாழ்த்துக்கள்.
    தி.உதயகுமார்
    திண்டிவனம்.

  • @nijamudeenm6664
    @nijamudeenm6664 Před 2 lety

    மிகவும் அருமையான பேச்சு

  • @dennisionsampathraja532
    @dennisionsampathraja532 Před 2 lety +5

    Great speech mam , congratulations 👏

  • @dilusk398
    @dilusk398 Před 2 lety +1

    Before accept islam lots of people blessed you on comment...finally allah accepted you as Muslim..may allah grant you jannatul ferdous

  • @nancyf1755
    @nancyf1755 Před 2 lety +2

    Madam very good information thanks a lot now children knows this message very useful

  • @ayaat-ur-rahman6120
    @ayaat-ur-rahman6120 Před 2 lety +3

    A great woman from a great nation........

  • @shanmugams9210
    @shanmugams9210 Před 2 lety +2

    The wonderful advise and speech Thank you madem God bless you

  • @aarumugamaaru416
    @aarumugamaaru416 Před rokem

    வழக்கம் போலவே அருமை.சகோதரி வாழ்க பல்லாண்டு.இப்பணி தொடர் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்கள்.வாழ்க வளமுடன் வணக்கம்

  • @simathuraisannasi5893
    @simathuraisannasi5893 Před 2 lety

    Thanks madam ji, very deepest speech sufficed thank Ji.congratulations.

  • @fowziaali6157
    @fowziaali6157 Před 2 lety +2

    Great speech

  • @amina1148
    @amina1148 Před 2 lety +3

    Subhanallah.what an powerful speech. May Allah bless you sister

  • @juhisuhaina7805
    @juhisuhaina7805 Před 2 lety +11

    Great speech ! ❤mashaallahh

  • @abdulhameed2221
    @abdulhameed2221 Před 2 lety +7

    மாஷா அல்லாஹ்..
    பெண் பிள்ளைகளுக்கு மிக அருமையான விழிப்புணர்வு பேச்சு ..

  • @rajeswarisampathkumar8549

    Amma super amma

  • @tahumina2627
    @tahumina2627 Před 2 lety +12

    Ma Shaa Allah.....we are glad that you talk about this topic Mam....Thank you mam🥰🌹