ஏளனம் செய்பவர்கள் முன்னால் வாழ்ந்து காட்டுங்கள்! parveen sultana motivational speech entrepreneurs

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2022
  • #motivationalspeech #parveensultanaspeech #tamilmotivationalspeech #careeradvice #entrepreneur
    ஏளனம் செய்பவர்கள் முன்னால் வாழ்ந்து காட்டுங்கள்! parveen sultana motivational speech entrepreneurs
    Vi Talkz is an entertainment channel belongs to VI Digital Media Network brings you exciting content such as Comedy Show, Pattimandram, Speeches, entertainment programs and many more
    Vi Talkz, Vi Talks, tamil desiyam, dravidam, nationality, pattimandram, events and reasons around the world, science, social activities, right wing speeches, left wing speeches, idealogy, tamil cinema events, tamil cinema speeches, v talks, v talkz, we talkz, we talks, interviews, comedy speeches, interviews, comedy speeches, book review, comedy pattimandram
    Strictly No Politics..

Komentáře • 636

  • @malathymohan5726
    @malathymohan5726 Před rokem +619

    மனசு சரியா இல்லாத போது, உங்கள் பேச்சை கேட்டால், ஒரு புத்துணர்ச்சி பிறக்கிறது.

  • @ananthimani9610
    @ananthimani9610 Před 2 měsíci +15

    மதிப்பிற்குரிய மேடம் அவர்களுக்கு வணக்கங்கள் 🙏🙏🙏 உங்கள் சிந்தனையான பேச்சு இன்றைய சமுதாயத்திற்கு அவசியமானது🎉🎉

  • @bhavanibhavani653
    @bhavanibhavani653 Před rokem +38

    இப்ப உண்மையில் மனசு சரியில்லை ஆனாலும் உங்க பேச்சு மனசுக்கு தெம்ப்பா இருக்கு.பர்வீன்

  • @hG-ft5bw
    @hG-ft5bw Před rokem +110

    இறைவன் அருளால் உங்களுக்கு நீண்ட ஆயுளும் நல் ஆரோக்கியமும் கிடைக்கட்டும்

    • @SHANZEDITZ333
      @SHANZEDITZ333 Před rokem +2

      மனதிற்கு கவலை அளிப்பதாக உள்ள நேரம் உங்கள் பேச்சு அருமை

  • @sivasubramanianenanyadav2510

    உங்களின் பேச்சாற்றல் உங்களுக்கு இறைவன் அருளிய பரிசு, அருமை வாழ்த்துக்கள்.

  • @malligavelu5021
    @malligavelu5021 Před rokem +23

    சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்துள்ளீர்கள்.காலத்தை பற்றி பேசினது நம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது.நன்றி.

  • @anusindhutr3974
    @anusindhutr3974 Před rokem +55

    இந்த பேச்சு எனக்கும் பிடிக்கும் அக்கா அந்த videoவை நிறைய தடவ பார்த்திருக்கிறேன்.எனக்கு உள்ளேயும் ஒரு வெறி இருக்கிறது வாழ்ந்து காட்டணும். சொந்தங்கள் முன்

  • @rathaikothandaraman3806
    @rathaikothandaraman3806 Před rokem +11

    உங்கள் பேச்சு கேட்டு என்னுடைய மனது புத்துணர்ச்சி பெற்ற துMadamநன்றி Madam

  • @kalaranikalarani3862
    @kalaranikalarani3862 Před rokem +29

    அருமையாக இந்த தலைமுறையினரும் சரி அடுத்த தலைமுறையினராக சரி எதார்த்தத்தை அழகாக விளக்கினீர்கள் சகோதரி.

  • @leelaponnusami6044
    @leelaponnusami6044 Před rokem +7

    Mam உங்கள் பேச்சு இளம் உள்ளங்களின் அழுக்கு உணர்வுகளை கழுவி அவர்களின் அறிவை சற்று நிமிர வைக்கிறது

  • @arulkumaransanthirakala8189
    @arulkumaransanthirakala8189 Před 10 měsíci +9

    அக்கா நீங்க...
    எனக்கு அம்மா போல ஆறுதலாக இருக்கிறீங்க. கடவுளுக்கு நன்றி 🙏

  • @shaileshshailu3541
    @shaileshshailu3541 Před 6 měsíci +20

    Love today script andre kanithaar parveen Sultana 2:33

  • @sasikalan747
    @sasikalan747 Před rokem +90

    சரிதான். போன் கொல்லிக்கட்டை தான். But, நாம் பயன்படுத்துவதுதான் எல்லாமே. I think, இந்த antroid போன் வந்த பின்பு தான் உங்களின் பேச்சை கேட்க முடிந்தது என்பதே என் கருத்து.🙏🙏

  • @v.rajkumar4383
    @v.rajkumar4383 Před rokem +95

    சொல் அரசியின் சொற்கள்,
    வில்லின் விடை பெறும் அம்புகள் 🌹🌹🌹🙏

  • @ghnin134
    @ghnin134 Před rokem +61

    அக்கா உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் கருத்துக்கள் மற்றும் தங்களின் கதைகள் எங்களை சிந்தித்து செயல்பட வைக்கிறது

  • @juvaijuvai323
    @juvaijuvai323 Před rokem +12

    நீங்கள் பேசுவதை கேட்டா மனதுக்கு ஆறுதலாகவும் தைரியமாகவும் இருக்கிறது அககா

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 Před 4 měsíci +4

    பேச்சு ஒரே சூப்பர்.மகள் நீங்கள் வாழ்க.வாழ்க

  • @sahirabanu7851
    @sahirabanu7851 Před rokem +7

    தங்கையே தங்களின் சாதூர்ய பேச்சு அனைவரையும் விழிப்படைந்து செய்யட்டும் ஆமீன்

  • @purusotamanporusotaman990

    செத்துப் போவேன்னு சொன்னவன்
    முன்னால் செத்துப் போவாதே

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před rokem

      czcams.com/video/M302dERQrzMA/video.html ஐதராபாத்தில் கவுரவக் கொலை முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்ததற்காக இந்து மதத்தைச் சேர்ந்த நாகராஜு பொது மக்கள் பார்வையில் அடித்துக் கொல்லப்பட்டார். மேலும் அவரது சகோதரர்கள் எப்படி அவர்களைத் தாக்கி, தன் கணவனை தன் கண்முன்னே கொன்றார்கள் என்பதை விளக்குகிறார்.

  • @aaronartsstudio1152
    @aaronartsstudio1152 Před 24 dny +1

    எவ்வளவு திறமையான பேச்சாற்றல். வாழ்க.

  • @jkpoffsetsaichander3563
    @jkpoffsetsaichander3563 Před rokem +18

    சகோதரியே உங்கள் பேச்சைக்கேட்டாலே புத்துணர்ச்சி ஏற்படுகிறது உங்களுடைய சேவைக்கு கோடானகோடி நமஸ்காரங்கள் கொடுக்கமுடிந்தால் என் ஆயிலில் பாதியை கொடுக்கிறேன் உங்கள் சேவை நாட்டிற்கு தேவை

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před rokem

      czcams.com/video/M302dERQrzMA/video.html ஐதராபாத்தில் கவுரவக் கொலை என்று சந்தேகிக்கப்படும் கொடூரமான சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது. முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்ததற்காக இந்து மதத்தைச் சேர்ந்த நாகராஜு பொது மக்கள் பார்வையில் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இப்போது, நாகராஜுவின் மனைவி பல்லவி, கொலையின் கொடூரமான கதையை விவரிக்கிறார், மேலும் அவரது சகோதரர்கள் எப்படி அவர்களைத் தாக்கி, தன் கணவனை தன் கண்முன்னே கொன்றார்கள் என்பதை விளக்குகிறார்.

    • @jeyanthishriram4189
      @jeyanthishriram4189 Před rokem

      Superb speech continue yr talk May god bless. U good health and cheerful future

  • @shinesvijaya8684
    @shinesvijaya8684 Před rokem +5

    உங்கள் அறிவுறை சிறந்தது. சிந்திக்க வைக்கிறது.

  • @venkateshnagarajan6643
    @venkateshnagarajan6643 Před rokem +12

    ஆசிரியர் தின வாழ்த்துகள் சகோதரி(🎁 உங்கள் பேச்சின் மூலம் எனக்கு நிறைய பரிசுகள் கிடைத்திருக்கிறது) நன்றிகள் பல. உங்கள் கம்பராமாயணப் பதிவுகள் மிக அருமை.

  • @moirarohan1212
    @moirarohan1212 Před 11 měsíci +1

    அந்த மாதிரி உங்களின் பேச்சு நீங்கள் சொன்ன அனைத்து விடயங்களும் வாழ்க்கைக்கு ரொம்பத் தேவையான ஒன்றாகும். Phone ஐப் பற்றி சொன்னவைகளும் நீங்கள் சொன்ன விதமும் அருமை👌 உங்கள் சேவை தொடர எல்லாம் வல்ல இறைவனை ஆசித்து மனதார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் தொடர்க உங்கள் இறையாசியுள்ள அன்பு பணி வாழ்க்கை 🙏💚🙏

  • @arockiamclara1620
    @arockiamclara1620 Před rokem +22

    சகோதரி உங்கள் பேச்சு 👏👏 தன்னம்பிக்கையை தருகிறது

    • @varshinisundaresan284
      @varshinisundaresan284 Před rokem

      Nice,no no no !very, very sharp ,but really suberb &excellant, god +u with long live but, don’t leave !!! Thank u so, much ! &all so god& her parent's a long ,save 2 all ,with our's !!!

  • @sivasubramanian9298
    @sivasubramanian9298 Před rokem +14

    உத்வேகம் பிறக்கிறது உங்கள் குரலை கேட்டதும்

  • @babysri6210
    @babysri6210 Před 10 měsíci +7

    காலம் உயிர் போன்றது ❤

  • @shanmugajothi6558
    @shanmugajothi6558 Před rokem +3

    உங்க பேச்ச தினமும் ஒரு முறையாவது கேட்க தோனுது.பிடித்த அருமையான பேச்சு

  • @kathirvelan9802
    @kathirvelan9802 Před rokem +13

    அருமையான பதிவு...அழகான தமிழில்... வாழ்த்துகள் ...

  • @manonmanirajasekaran5515

    உங்கள் பயனம் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 Před rokem +10

    அருமையான பேச்சு மேடம்

  • @prabavathipraba3966
    @prabavathipraba3966 Před rokem +9

    உங்கள் பேச்சுக்கு நான் அடிமை 🙏

  • @RJ_Saru_Updates21
    @RJ_Saru_Updates21 Před rokem +7

    மிகப் சிறப்பான பேச்சு 👍👌🔥

  • @maasumanana1356
    @maasumanana1356 Před rokem +62

    இரும்புக்கு ஒப்பான கருத்தை பர்வீன் சுல்தானா அவர்களால் தவிர வேறு யாராலும் பதிய வைக்க முடியாது

  • @balaji2115
    @balaji2115 Před rokem +24

    போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும். ஏற்றதோர் கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்’
    - கவியரசு கண்ணதாசன்

  • @love_staus_
    @love_staus_ Před rokem +5

    நல்லது புத்துணர்ச்சி மிகுந்த பேச்சு

  • @prabhukumar2848
    @prabhukumar2848 Před rokem +4

    👏👏👌 Praveen sulthan speech

  • @tamilamuthamm5911
    @tamilamuthamm5911 Před rokem +4

    அருமையான பேச்சு மேடம். மிகவும் அருமை

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před 10 měsíci +1

    காலத்தின் அருமை உணர்த்தி ய அன்னையே அருமை நன்றி அம்மா 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhanalakshmisambathkuma7129
    @santhanalakshmisambathkuma7129 Před 11 měsíci +5

    Very happy sister to hear ur motivational speech very energetic

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Před rokem +7

    புத்துணர்ச்சி அளிக்கும் தரமான பேச்சு

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc Před 2 měsíci +1

    வணக்கம் அம்மா நல்லதைபார்நல்லதைபேசுநல்லதைகேள்உங்கள்பேச்சைவாழ்வின்பாடம்செல்லைபார்த்துநல்லதைமடடும்கற்றுக்கெள்ளாவேண்டும்வாய்மையே.வெல்லும்நன்றிஅம்மா.

  • @vigneshvikky8270
    @vigneshvikky8270 Před rokem +8

    Thank you very much madam your speech is very inspirational salute🙏🙏🙏

  • @rathinakumari.r3810
    @rathinakumari.r3810 Před rokem +5

    அந்த காலத்தில் சுல்தான் அதாவது நாட்டை ஆள்பவர்களை கூறுவார்கள்... அவர்களை கல்யாணம் செய்யும் பெண்ணை சுல்தானம் என்று அழைப்பார்கள்....ராணி மாதிரி வாழ்வார்கள்...
    பர்வீன் சுல்தானா அவர்களுக்கு பெயர் வைத்தவரை தான் பாராட்ட வேண்டும்.....‌
    பெயர் போலவே இவர் சுல்தானாக அதாவது ராணி யாகவே இந்த கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்..........❤️🥰💥🔥🔥

  • @savithirisathya5163
    @savithirisathya5163 Před rokem +1

    சூப்பர் மேடம் இவன் போன் அவள் கிட்ட 3 நாளும்,அவள் போன் 3 நாள் இவன் கிட்டயேயும் கொடுத்தாள் என்று சொன்னீர்கள் நிச்சயமாக இப்போ அப்படி செய்தால் பல குடும்பங்கள் காப்பாற்றப் படும்

  • @dharmarajsakthivel1562
    @dharmarajsakthivel1562 Před rokem +8

    எழுச்சி தமிழச்சி என்ற பட்டம் அக்காவுக்கு மிகவும் சரியாக பொருந்தும்....வாழ்த்துக்கள் அக்கா வாழ்க பல்லாண்டு.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MuthuPandi-dy5ud
    @MuthuPandi-dy5ud Před rokem +4

    பயனுள்ள நிகழ்ச்சிகளை கான உதவியதற்கு நன்றி

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před rokem

      czcams.com/video/M302dERQrzMA/video.html ஐதராபாத்தில் கவுரவக் கொலை முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்ததற்காக இந்து மதத்தைச் சேர்ந்த நாகராஜு பொது மக்கள் பார்வையில் அடித்துக் கொல்லப்பட்டார். மேலும் அவரது சகோதரர்கள் எப்படி அவர்களைத் தாக்கி, தன் கணவனை தன் கண்முன்னே கொன்றார்கள் என்பதை விளக்குகிறார்.

  • @Music-hb9ul
    @Music-hb9ul Před rokem +8

    I am very grateful to watching your videos...thank you universe🙏

  • @mangalakshmil7964
    @mangalakshmil7964 Před rokem

    அந்த வீடியோவை தான் நான் தேடிக்கொண்டு இருக்கிறேன் அந்த வீடியோவை நான் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது பல மாதங்களாக தேடுகிறேன் கிடைக்கவில்லை உங்கள் பேச்சை கேட்டா பல துயரம் தீர்ந்துவிடும் நன்றி நன்றி❤❤

  • @Mahanaimanna
    @Mahanaimanna Před rokem +9

    You are one of the women I respect the most sister 👍

  • @ginoshachristopher5567
    @ginoshachristopher5567 Před 6 měsíci

    Wow, mam... நான் தமிழும் படித்தேன் தமிழில்லும் படித்தேன்... I inspired this line... God bless😊😇

  • @dhisyadhisya8990
    @dhisyadhisya8990 Před rokem +7

    I love your speech mam 💐💐💐

  • @MahaLakshmi-fn4kn
    @MahaLakshmi-fn4kn Před 28 dny

    அம்மா எங்கோ நீங்கள் பேசுவதை நீங்கள் சாத்தான் என்று சொல்லும் இந்த போனில் தான் பார்கிறோம் கேட்கிறோம்.எல்லாம் உயர்வானவை தான். அது நாம் பயன்படுத்தும் விதத்தை பொறுத்தது. 🙏🏻

  • @dbs_pheonix
    @dbs_pheonix Před 11 měsíci +2

    எங்களைமாதிரி வீட்டில் உள்ள பெண்களுக்கு மனதிற்கு அமைதி யாகவுள்ளது அக்காஉங்கள்பேச்சு

  • @arularul2373
    @arularul2373 Před rokem +12

    Ur speech very fantastic mam ❤️🔥

  • @karthiamma3360
    @karthiamma3360 Před rokem +2

    Anpu sagothari parveen sultana ungalai rompa pitikkum

  • @amsaamsa2765
    @amsaamsa2765 Před rokem +4

    Thanks for your motivational speech mam🙏

  • @tani13tani54
    @tani13tani54 Před rokem +3

    அருமையான பதிவு அருமை அருமை

  • @santhanakrishnan3275
    @santhanakrishnan3275 Před rokem +4

    such a superb speaker. great mam. our lord murugan will belss youa nd your family forever.

  • @m.mohamedilyas4253
    @m.mohamedilyas4253 Před rokem +3

    என் மகளுக்கு என் தாய் சொல்லும் உபதேசம் போல வாழ்க அம்மாவின் குரல்.

  • @sheikmuthu9210
    @sheikmuthu9210 Před rokem +33

    உங்கள் பேச்சு எப்பொழுதும் உத்வேகத்தை கொடுக்கும்

  • @santhimahalingam210
    @santhimahalingam210 Před rokem

    பர்வீன் சுல்தான் சகோதரியின் பேச்சை தினமும் கேட்கிறேன் சிந்திக்க வைக்கிறது அவரது அற்புதமான சுவையான தமிழை நேசிக்கிறேன்

  • @om8387
    @om8387 Před 5 měsíci

    வணக்கம் சகோதரி பர்வீன் உங்கள் அறிவுரை வாழ்வில் வெற்றிபெற்றிட விரும்பும் அனைவர்க்கும் அவசியம் தோல்வி கண்டு துவளாதே பிறரின் ஏளனம் கண்டு நெகிழாதே வெற்றிபெறும் வரை பர்வீன் உரையைக் கேள் அதுபோல் வாழ் முடியாதென்று உன் மனக்கதவிற்கு போடாதே தாழ்

  • @SureshSuresh-ro6cy
    @SureshSuresh-ro6cy Před rokem +6

    அருமையான பதிவு உங்கள் பேச்சு சூப்பர்

  • @johnisacraj6108
    @johnisacraj6108 Před rokem +5

    Super speech and useful message 👌👌👌💐💐💐

  • @suvethasaravanan1249
    @suvethasaravanan1249 Před rokem +3

    Super akka your motivation speech is very important and wonderful speech

  • @subha4167
    @subha4167 Před rokem +8

    Beautifully spoken, Parveen sulthana. Thank you.

  • @amaladavid7034
    @amaladavid7034 Před rokem +14

    Excellent speech always.This world needs you.God bless you 🙌🏻🙌🏻🙌🏻

  • @saravananmedical8644
    @saravananmedical8644 Před rokem +3

    அருமையான பதிவு.

  • @shobakumari2044
    @shobakumari2044 Před rokem +4

    Superb mam. 65 th age tone wowww.... You r awesome 😍 mam powerful speech

  • @narayananm9532
    @narayananm9532 Před rokem +2

    Mam unga speech ennakku romba pidikkum

  • @selvamaniselvamani1102
    @selvamaniselvamani1102 Před rokem +2

    Mam you are the booster of myself ❤🤩🤩.....

  • @fathimarizana226
    @fathimarizana226 Před rokem +2

    உங்கள் பேச்சு புது உத்வேகம் தருகிறது.

  • @arockiasamya1554
    @arockiasamya1554 Před rokem +1

    சிந்திக்க வைக்கும் கருத்துக்களை சொல்லுகிறீர்கள் சூப்பர் அக்கா.

  • @vidyaniju633
    @vidyaniju633 Před rokem +3

    Nice speech mam.

  • @mariethi5625
    @mariethi5625 Před rokem +1

    பேச்சு அருமையாக உள்ளது

  • @EmoThyTic1307
    @EmoThyTic1307 Před rokem +12

    இவங்க சொல்லுறமாதிரி உங்களை ஏளனம் செய்தவர் முன்னாள் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைக்கவேண்டாம். நீங்க உங்களுக்காக வாழுங்க. உங்களுக்குபுடுச்சவங்களுக்காகவாழுங்க. உங்களை நம்பிஇருக்குறவர்களுக்காக வாழுங்க.

  • @SasiKala-dh7pk
    @SasiKala-dh7pk Před rokem +2

    👌👌👌 super akka thank you so much 🙏🙏🙏🙏❤️❤️❤️akka 🌹🌹🌹

  • @babysri6210
    @babysri6210 Před 10 měsíci

    போன்க்கு நான் வைத்திற்கும் பெயர் வெடிகுண்டு ஜாக் புயல் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது அற்புதமான அறிவுபுர்வமான உண்மை ❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉

  • @kals6738
    @kals6738 Před rokem +3

    Wow amazing… very inspiring, god bless you dear sis.

  • @vasanthig3087
    @vasanthig3087 Před rokem +1

    I like it your speech mam super motivation speech

  • @tharagamani7810
    @tharagamani7810 Před rokem

    Thankyou sister super 👍🙏🙏🙏

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 Před rokem +3

    Amen to that Parveen!

  • @jeniferflora2736
    @jeniferflora2736 Před rokem +1

    Such a inspirational speech mam

  • @ajaypandi2014
    @ajaypandi2014 Před rokem +1

    Nice speech amma... I am inspired of your speech.

  • @swarnalatha7864
    @swarnalatha7864 Před rokem +1

    50 பதும் இப்படித்தான் இருக்குது, 55 தும் இப்படித்தான் இருக்குது, 60 பதும் 😡😡😡 இப்படித்தான் இருக்குது. How can you mam? Superb👑

  • @chitramani2520
    @chitramani2520 Před rokem +1

    அருமை அருமை

  • @gomathisri64
    @gomathisri64 Před rokem +6

    Very nice speech, wonderful

  • @minismithan4851
    @minismithan4851 Před rokem +3

    👍🙏very nice speech

  • @gkviswanathangkviswanathan2479

    Yappa enna pechu super amma...
    GOD BLESSINGS U....

  • @vasanthakumarsornakanthy1262

    You are one of the most important altimate point for me 🙏🇨🇭hats off

    • @sagadevan2778
      @sagadevan2778 Před rokem

      மிக அருமையான பேச்சு சிந்திக்க வைத்துள்ளது. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.....சகாதேவன் மத்தூர்

  • @asunthamary1662
    @asunthamary1662 Před rokem +2

    Super madam. I appreciate your speech mam

  • @meenakshi9341
    @meenakshi9341 Před rokem +1

    Thank you deer sister your speech and words.every video surely your speech motivation mam.god bless you.vazlga vallamudan.happy journey mam fine good.👍👍👍👍🙋🙋🙋🙋🙋🌹❣️🌹❣️🌹

  • @babypalaniyammal6878
    @babypalaniyammal6878 Před rokem +2

    அழகான தமிழ்

  • @selvaphotography8711
    @selvaphotography8711 Před rokem +1

    Nanri valamudan

  • @lalithar5546
    @lalithar5546 Před rokem +1

    V. V. Correct. Thank you very much madam

  • @hemalathasriramulu9876
    @hemalathasriramulu9876 Před rokem +1

    மிகவும் அரூமை மேடம்

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Před rokem +3

    True word 💐

  • @visalakshimanohar384
    @visalakshimanohar384 Před rokem +15

    Nice speech and it really motivates all age groups.

    • @roopareddy8688
      @roopareddy8688 Před rokem

      Vellore or thirupatur vandhginna or pesana sollunga mam .. enaku romba asaive unga speech live la parkanum nu

  • @ajikumar6985
    @ajikumar6985 Před rokem +4

    usefull speech