மலை உச்சியில் மரணமின்றி வாழும் கட்டைவிரல் சித்தர் | Mannil Ulavum Marmangal Epi - 97 | Jaya TV

Sdílet
Vložit
  • čas přidán 5. 05. 2021
  • #MannilUlavumMarmangal #KattaiViralSiddhar #JayaTV
    மலை உச்சியில் மரணமின்றி வாழும் கட்டைவிரல் சித்தர் | Mannil Ulavum Marmangal Epi - 97 | Jaya TV
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    Nalai Namadhe :
    Alaya Arputhangal - • Aalaya Arputhangal | N...
    En Kanitha Balangal - • En Kanitha Palangal | ...
    Nalla Neram - • Nalla Neram | Nalai Na...
    Varam Tharam Slogangal - • Varam Tharum Slogangal...
    Valga Valamudan - • Vaazgha valamudan | Na...
    Bhakthi Magathuvam - • Bhakthi Magahaththuvam...
    Parampariya Vaithiyam - • Parampariya Vaithiyam ...
    Weekend Shows :
    Kollywood Studio - • Kollywood Studio
    Action Super Star - • Action Super Star
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Program Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - czcams.com/users/playlist?list...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Muligai Virundhu - • Mooligai Virundhu | Ad...
    Serials :
    Gopurangal Saivathillai - • Gopurangal Saivathillai
    SubramaniyaPuram - • Subramaniyapuram
    Old Programs :
    Unnai Arinthal : • Unnai Arindhaal
    Jaya Super Dancers : • Jaya Super Dancer | Ja...
  • Zábava

Komentáře • 446

  • @dillibabu.c
    @dillibabu.c Před rokem +2

    அற்புதமான திருக்காட்சி நல்குகிறார்
    ஞானகுரு தட்சிணாமூர்த்தி பகவான் 🌹🌼🌷🌺🏵️🪷🌸🌹🙏🙏🙏🙏🙏🙏
    பதினான்கு சித்தர்களும் தங்கள் குருவோடு திருக்காட்சி காணக் கிடைக்காத திருக்காட்சி 🌸🪷🏵️🌺🌷🌼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    அருமையான பதிவு ♥️👌
    இதுநாள் வரை கேள்விப்படாத கட்டை விரல் சித்தர் பற்றிய தகவல்கள் பதிவில் கூறியதற்கு பதிவிட்டமைக்கு நன்றிகள் ♥️🌹🙏
    ஜெயா தொலைக்காட்சி மற்றும் அதன் பணியாளர்கள் அதன் படக்குழுவினர் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் ♥️👌👌🤝🤝👌🤝🤝🤝🤝🤝🤝🤝
    ஓம் நமசிவாய போற்றி போற்றி வாழ்க வாழ்க 🌹🏵️🌼🌺🌷🌼🙏🙏🙏🙏🙏

  • @dorasamyindradevi7906
    @dorasamyindradevi7906 Před 2 lety +1

    நம்பிக்கை தான் வாழ்க்கை
    பகவானை ஒரு சிலர் பார்த்து
    இருப்பதாக கேள்வி பட்டு இருக்கிறேன்
    ஆனால் நான் பார்க்கவில்லை.என்றாலும்
    மெய் சிலிர்க்க வைக்கும்
    போது உணர்ந்து இருக்கிறேன்
    ஒன்று சொல்ல விரும்புகிறேன்
    மனிதன் எத்தனையோ
    காரியங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள்
    ஆனால் மனிதன் மனிதனாக
    வாழ மட்டும் வாழ
    தெரியவில்லை ஆனால்
    சித்தர்கள் நினைத்து இருந்தால் உலகத்தை
    ஆளமுடியும் ஆனால்
    அவர்களுடைய
    இலக்கு ஆண்டவனின்
    தரிசனம் இந்த பாக்கியம்
    எல்லோருக்கும் கிடைக்காது
    இன்றைய மனிதர்கள் சுய நல
    வாதிகள் அதில் தப்பி தவறி
    உள்ளனர் இன்றைய மனிதன்
    இன்னும் அதிக நாட்கள் வாழ
    ஆசைப்படுகின்றனர் ஆசை
    படுவோம் அளவோடு
    நன்றி தம்பி என் மனம்
    நிறைந்து உள்ளது
    இது நாள் வரை நான்
    பார்த்தவற்றில் இது தான்
    என்னை. கவந்த

  • @nagarajur3114
    @nagarajur3114 Před 2 lety +8

    நேரில் சென்று வந்தது போல் உள்ளது நன்றி நண்பரே

  • @otchappanmahadevan5547
    @otchappanmahadevan5547 Před 2 lety +11

    பௌர்ணமி நிலவில் திடியன் மலையை கிரிவலம் செல்லும் பாக்கியம் கிடைக்கப்பெற்றவர்கள் நாங்கள்
    சிவ லிங்கமாக வீற்றிருக்கும்
    மலை அதிசயம் நிறைந்தது
    மனிதனுடன் பேசும் தெய்வம் சோனை முத்தையா
    இப்பிறவியில் நாங்களும் அனுபவித்துள்ளோம்
    நடந்தவை நடப்பவை நடக்கப்போவதை நமக்கு சுட்டிக்காட்டும் அருள் கடவுள்
    சோணைய்யா
    சித்தர்களை கிரிவலத்தில் சந்தித்த அனுபவம் நினைத்தாலே
    சிலிர்க்கும்
    திடியன் மலை அருள் மலை
    கைலாச நாதர் உடுக்கை சத்தம் இரவு பத்து மணிக்கு கேட்டு பரவசப்பட்ட பாக்கியமும் எமக்கு கிடைத்தது
    வாழ்க சிவ மலை

  • @MuruganMurugan-jc3qe
    @MuruganMurugan-jc3qe Před rokem +5

    திருச்சிற்றம்பலம் ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @rayalmuthu7578
    @rayalmuthu7578 Před 2 lety +21

    வணக்கம் மதுரை அருகில் சமயநல்லூரில் குழந்தையானந்த ஸ்வாமிகள் வாழ்ந்த வீடு உள்ளது அதன் அருகமையில் சித்தாலங்குடி கிராமத்தில் அவருடைய ஜீவ சமாதி உள்ளது இன்றும் பல அற்ப்புதங்களை நிகழ்த்தி வருகிறார் மதுரை சோழவந்தான் போகும் வழியிலே தேனுரை அடுத்த திருவேடகம் கிராமத்திலே சடடை நாதா சித்தரின் ஜீவ சமாதி உள்ளது எல்லா நாளிலும் சென்று தரிசிக்கலாம் பவுர்ணமி அன்று சிறப்பான அபிஷேகம் அலங்காரம் நடைபெறும் சென்று வாருங்கள் ஓம் பதினோன் சித்தர்கள் திருவடி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @vijaypandi4713
      @vijaypandi4713 Před 2 lety

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vairakkannuponnutturai5486
      @vairakkannuponnutturai5486 Před rokem

      Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaàaaaaaaaaaaaaaaaaààaàaàaaàaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaàaaààaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaàaàaaààaaaaaaàaaaaàaaààààaaaaaaaaaaaaaaàààaaaààaàaaààaaaaaaàaààaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaàaaaaaaaaaaààaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaààaàaaaaàaaaaaàaaaààaaààaaaaaaaaaaaaàaàaaaaàaaaàaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaàaaààaaàaaaàaaaaàaaaaaaàaaààààààaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaàaaàaàààaaaàaààaàaààaaaaaaàaaaàaaàààaaàaaaaaaàaàaaàaàààààaaaaaaàààaaàaàaààaaaaààaàaaaàaaaàaàaaaaaààaaaaaàaàààaaaàaààaàaaààaàààaàaaaaàaàaàààààaaaaààààààaàààaààaaàaàaaàaaàaaaààaàaàààaààaààààaààààaaaaàaaàaaààaàaààaàaàààaààààaàààaààaààààaaaaaaaaaaaaaàaààaàààààààaaaàaààaaaaaàaaaaaaàaaaaàaaaaààaaàaaaaààaààaaaàààaaaaaaaaaaààaaaaààaààaaàààaaàaaaaàààaaàààaàaaàaaàaàààààaaaaaaaaaaaaààaaaaaàaààaàaààaààaààaaaaaàaàaàààaàaàaaaàaaàaaaaààaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaàaàaàaaàaaaaaaaaàaaaaaaàaaàaaaàaaàaaaaàaàaaààaàaàààaaààààaaaaaaaaaàààaaàaaaà1111111

    • @suriyasoupjayavel
      @suriyasoupjayavel Před rokem

      ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @palanisamya882
    @palanisamya882 Před 2 lety +1

    கட்டைவிரல் சித்தரை பாரகக ஏனக்கு ஆசை

  • @manilic3531
    @manilic3531 Před 2 lety +13

    இன்று வரை வாழும் சித்தர்கள் ஆசி 👼🙏❤️கிடைக்க வேண்டும்🙏💕 ஓம் நமோ சிவாய,

    • @skmkuzhanthai5144
      @skmkuzhanthai5144 Před 2 lety

      நீயும் சிவ யோகி ஆகலாமே. சித்தர்கள் பற்றி தேடுகிறார்கள் ஏன். நிறைய பணம் சம்பாதிக்கலாம். இல்லையா. ஈசன் அடியார்கள் நிலை. பொண்டாட்டி புள்ள. சொத்து சுகம் இழந்து குண்டி கோமனத்தை யும் இழந்து நின்றால். ஈஸ்வரி என்ற ஓசை வந்து விடுவாள்.ஈசன் ஓளியாய் வந்து உடலில் புகுந்து நிற்பார்கள். ஆனால் அவன் போல ஆகனும். மனிதர்கள் முடியாது. கோடியில் ஒருத்தனே ஈசனை காண முடியும்

  • @sundarampillai3387
    @sundarampillai3387 Před 3 lety +45

    இந்த பதிவை உண்டாக்கிய படக்குழுவினருக்கு மிகவும் நன்றி.

  • @nandhakumarcidhambaram4883

    நாம் வாழும் வாழ்க்கையில் இப்படி செய்திகளை கேட்பதும் படிப்பதும் நாம் செய்த யோகம் உலகமே உய்யட்டும்

  • @preethy.k8519
    @preethy.k8519 Před 2 lety +15

    இது எங்கள் அம்மா பிறந்த ...🥰
    மக்கள் அனைவருமே நல்ல குணம் படைத்தவர்கள் நான் சிறு வயதில் அதிகம் செலவழித்த ஊர்

    • @rayalmuthu7578
      @rayalmuthu7578 Před rokem

      தங்களை பற்றி குறிப்பிடலாமா நானும் அந்த ஊரிலே வளர்ந்தவன்

    • @kamalachiperumal3694
      @kamalachiperumal3694 Před rokem

      Fd

    • @ranipriya9354
      @ranipriya9354 Před rokem

      Thidiyan' il enn father1978_ 81,_ il teacher ah work panninaar. Thamarsi kulathin Next veedu thaan naanga rent' kku irunthom. Enga Appavudan malaiyadivaarathyhil evevning Nadanthu sellum pothu engaiyya jaiyeduththu kumbidu_ nu donnaaru. Malaiyai sutri thaan Pillaikal walking Pola povaarkal.

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz Před rokem +3

    ஓம் நமச்சிவாய நம ஓம் சித்தர் பெருமக்களே நம

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 Před 2 lety +9

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா திடியன் கிராமம் எங்க ஏரியா ❤️❤️❤️❤️இங்கு பல திரைப்படம் எடுக்க பட்டுள்ளது 👌👌👌நன்றி ஜெயா தொலைக்காட்சி க்கு ❤️❤️❤️

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 Před 2 lety +7

    சித்தர்கள் வாழ்க வளமுடன்

  • @prakashprakash8985
    @prakashprakash8985 Před 2 lety +1

    ஆர்த்தசபை,நூற்று ஒருவர். ஆயிரத்துல் ஒன்றாம் புலவர், வார்த்தை, பதினாயிரத்துல் வாய்க்குமே! மூத்தகுழல்தண்டாமரை திருவே!தாதா கோடிக்கும் ஒருவர் என்றார் ஓளயார் !இது தங்களைப்போன்று ஒருகோடி மனிதரிள் ஒருவராக இவ்வாறான ஆண்மீகபதிவினை வழங்கும், வள்ளல்களையே சாரும்! மிக்க நன்றிங்க.
    .

    • @prakashprakash8985
      @prakashprakash8985 Před 2 lety

      ஓளவையார் (பிழை)விடுதல்.

  • @soundarsrinivasan9358

    Great, thanks Charanamrutam

  • @ladiessuperstarmeenamamfan7179

    ஓம் நமசிவாய 👏

  • @user-lu4st4ls7h
    @user-lu4st4ls7h Před 3 lety +10

    இந்த குகைக்குள் சமண படுக்கை உள்ளது

  • @AbdulKader-eq2vb
    @AbdulKader-eq2vb Před 2 lety +2

    அடேய் மலையில் பாப்பான் அவ்வளவு பெரிய நாமம் போட்டு கடைசி வரை இப்பவும் மூட நம்பிக்கைய உண்டு பன்னி இல்லாத கதைய சொல்லி உங்கள எல்லாம் முட்டாள் களாக ஆக்கி வர்றானுக பாப்பானுக வயிறு வலக்க இல்லாத கற்பனையாக வாயில் வருவதை எல்லாம் கதைய் கதையா சொல்லு வானுக நம்புற வங்க இருக்கும் வரை பாப்பானுக பொய் கதைகள் பரபரப்புவதை நிப்பாட்ட போவது கிடையாது இதை பார்த்து நம்பிக்கை கொண்ட சிலர் செல்லும் போது பாப்பானுகளுக்கு வருமானம் அவ்வளவு தான்.

  • @sivasathiyansivasathiyan9176

    தடியன் மலையானே போற்றி போற்றி🙏🙏

  • @ajijeeviajith8711
    @ajijeeviajith8711 Před 2 lety +2

    Ithu ennoda kulatheivam 🙏sonai muthaiya ennaium en family um neenga thaa pathukanum 🙏🙏🙏

  • @parameswarimunuswamy1680
    @parameswarimunuswamy1680 Před 3 lety +35

    கருப்பண்ணசாமி என் குடும்பம் நல்லமுறை இருக்க,நோய் இன்றி வாழ் வழி செய்யுங்க

  • @rsundaramoorthyrsundaramoorthy

    மிகவும் நல்ல பதிவு. வாழ்த்துக்கள்🌲🌲🌹🌹🌳🌳🙏🙏

  • @lakshminarasimhachowdary5463

    TV க்காக அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்க என்பதை விடுத்து, தைரியமும் ஆழ்ந்த சிவபக்தி உடைய சிவனடியார்களையோ மேலும் சித்தர்களின் மீது முழு உன்னத ஈடுபாடையும் உடையவர்களையோ தன்னோடு அழைத்துச் சென்று முடிந்தவரை இந்த பிராந்தியத்தில் சில நாட்கள் தங்கியிருந்தால் நிச்சயமாக சித்த மஹா புருஷர்கள் மனமிரங்கி அவசியம் அவர்களின் தரிசனம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது, இப்படி யாராவது செய்ய மாட்டார்களா என்று பல சிவனடியார்கள் ஏங்கிவருகின்றோம்

  • @kalaivani573
    @kalaivani573 Před rokem

    பாவிகளா...என்னாங்கடா...கட்டைவிரலையும் காணோம்...சுண்டுவிரலையும் காணோம்...சீட்டிங்க்

  • @srinivasvenkatesh6540
    @srinivasvenkatesh6540 Před 3 lety +6

    அரூமையாண பதிவு

    • @Vairavanmadasamy
      @Vairavanmadasamy Před 3 lety

      மரணமில்லமதவன் தான் உலாவ முடியும். என்ன செய்தியா இது.

  • @peace9016
    @peace9016 Před 2 lety +2

    Siddhar yenga da?

  • @ratnapandiratnapandi9404

    மிகவும் அவசியம் என்பதை நான் நன்கு அறிவேன் ஒரு நாள் கூட இல்லை என்பது மட்டும் உறுதி

  • @gsmohan7702
    @gsmohan7702 Před 2 lety +7

    Really very nice which is natural and hills areas I like this type of elution and natural of our tamil culture god is great regards Dr. GSM

  • @spsivashanmugam851
    @spsivashanmugam851 Před 2 lety +3

    துணிகரமான முயற்சி சிவசண்முகம்

  • @vijig2029
    @vijig2029 Před 2 lety +3

    Supper,supper 🤗🙏🙏🙏🙏🙏thankyou

  • @ulaganathan8069
    @ulaganathan8069 Před rokem +4

    ஓம் நமசிவாய

  • @Georgegeorge-pk7ww
    @Georgegeorge-pk7ww Před 2 lety +2

    Point ku vaa irrukkar nu chiolli ene emathura

  • @ramachandranr6382
    @ramachandranr6382 Před 3 lety +14

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....

  • @rathinammuthu3447
    @rathinammuthu3447 Před 3 lety +8

    என்னா வீடியோ சூப்பர் டைம் பாஸ் 😂😂😂😂😂

  • @sandramalarsiva5964
    @sandramalarsiva5964 Před 3 lety +4

    Om namasivaya om. God bless ING to everyone. Thanks

  • @chandrasekaran2594
    @chandrasekaran2594 Před 2 lety +2

    Great SAMY. 🙏🙏🙏. Pls bless my 💓 family. Pls fulfill all my wishes as soon as possible. TQ Regards from Malaysia 🙏🙏🙏🙏🙏🌹🌹❤️🌹🙏

  • @karthik-ev1cg
    @karthik-ev1cg Před 3 lety +24

    சித்தர்கள் ஜீவசமாதிகள் பற்றி மண்ணில் உலாவும் மர்மங்கள் தொடரில் பதிவிடுங்கள் .

  • @ramajams1923
    @ramajams1923 Před 9 měsíci

    Rk❤❤❤❤❤❤❤

  • @satyamkrm2264
    @satyamkrm2264 Před 2 lety

    நேரில் சென்று பார்த்த அனுபவம் பெற்றேன் வாழ்த்துக்கள்
    Satyamurthi KRM
    Lakshmangudi

  • @kishoreking7893
    @kishoreking7893 Před 3 lety +78

    எங்கள் குலதெய்வம்.... 🙏திடியன் நல்லூத்து சோனை கருப்பசாமி 🙏எங்கள் கோயிலை இங்கு காணும் போது மிக்க மகிழ்ச்சி..... 😌

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 2 lety +1

    All dear ones please believe Jesus Yesu true God going to cone very soon see Rigveda Sanskrit all tells Jesus Yesappa true God yes its all true

  • @cineshorts4887
    @cineshorts4887 Před 2 lety +15

    சிவபெருமான் அருளிய மாபெரும் " சித்தர் என்பவர் . சித்தன் ய் தேடி ஒன்றாய் குடி ,அமைதியை நாடி , நமட்சிவாயே பாடி , தியானம் செய்யவும் 🙏 ஓம் நமசிவாய போற்றி போற்றி ..

  • @dravidm2506
    @dravidm2506 Před 3 lety +2

    போங்கடா போக்கத்தவய்ங்களா.
    எனக்கு தெரிஞ்சு ஒவ்வொருத்தருக்கும் ஒரு"ஜான்" குத்தர சித்தர் இருக்குது.வேற சித்தரும் இல்ல.குத்தரும் இல்ல.

  • @parameswarimunuswamy1680
    @parameswarimunuswamy1680 Před 3 lety +3

    திடியன்மலைகட்டைவிரல்
    சித்த்ர்கள் துணை. எங்கள்குடும்ப பிரச்சனை குறித்து,உங்களிடம் ஒப்படைக்கறேன். நீங்கதான் எல்லாப் கஷ்டங்கலையும் தீர்த்து வைக்க்வும்

  • @ragapournamiye
    @ragapournamiye Před 2 lety +15

    Best presentation. Best camera. Total impact is good. Saravan Maheswer-Indian writer

  • @karthikarthi-gr4bw
    @karthikarthi-gr4bw Před 3 lety +5

    சிவாய நம ஓம் 🙏

  • @lastnextfirst2142
    @lastnextfirst2142 Před 3 lety +5

    கட்டைவிரல் சித்தர் எங்கடா கட்டவே இல்லை பைதியங்களே

  • @karthik-ev1cg
    @karthik-ev1cg Před 3 lety +5

    சித்தர்கள் பற்றிய அருமையான பதிவு திடியன்மலை செல்ல தூண்டுகிறது 🙏

    • @AAS10000
      @AAS10000 Před rokem

      czcams.com/video/nH9VyV0z7jY/video.html

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 2 lety +1

    Go to Pottaiyadi,on the way to kanyakumari, there is one " Marunthuvalmalai" on the top of it,there is two madam,there you can see chitar,

  • @vijayag6864
    @vijayag6864 Před rokem

    Om namasivaya shivaya namaha

  • @mbass5167
    @mbass5167 Před 2 lety +7

    எங்கள் குல தெய்வ கோவில்

  • @jaisankar4844
    @jaisankar4844 Před 3 lety +8

    ஜெயா டிவிக்கு எனது நன்றி நிறைய வீடியோ போடுங்கள் பிளிஸ் நன்றி

  • @SEEMAN-NTK
    @SEEMAN-NTK Před 3 lety +38

    🔥 ETHU Enga village 🔥🔥

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 Před rokem

    இரவும், பகலும்; சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸுஜூது செய்யாதீர்கள் -சிறம்பணியாதீர்கள் இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள்.சிறம்பனியுங்கள்
    (அல்குர்ஆன் : 41:37 )

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Před 2 lety +1

    Om guruve saranam 🙏🙏🙏🙏🙏
    Om shivaya saranam 🙏🙏🙏🙏🙏

  • @kesavanmuni8864
    @kesavanmuni8864 Před 3 lety +30

    கடைசி வரை கட்ட விரல் சித்திரை காட்டவே இல்லியே....
    போ போ போய் சாப்ட்டு தூங்குங்க...

    • @sekarannartdezigner4809
      @sekarannartdezigner4809 Před 3 lety +2

      தட்சிணாமூர்த்தி சுவாமி க்கு கீழ பார்க்கலியா கட்டை விரல் சித்தர்கள?

    • @peterparker-pl8wt
      @peterparker-pl8wt Před 3 lety

      சித்தர்களை அருளிருந்தால் மட்டுமே பார்க்க முடியும். எல்லோர் கண்ணுக்கும் தெரியாது. ஆனால் குகை உள்ளே வழிபாடுகள் செய்த அடையாளங்கள் இருக்கிறது தானே.

  • @malarvannan4098
    @malarvannan4098 Před 2 lety

    ஜெய்ஶ்ரீராம்,,,

  • @user-jv8hy2en9q
    @user-jv8hy2en9q Před rokem

    மிகவும் முக்கியமான பதிவு

  • @govindasamys3053
    @govindasamys3053 Před 2 lety +1

    ஓ்சிவசிவஓம்

  • @manishan6373
    @manishan6373 Před 2 lety

    kadasila vitta paru peela.................sandana vasam............super ya

  • @ravichandrannarayanasamy6701

    இந்த காலத்தில் இப்படி ஒரு பதிவா

  • @thanigaiarasu5576
    @thanigaiarasu5576 Před rokem

    எல்லாம் காய்ந்துபொய்கிடக்குது

  • @s.nithyagopu8710
    @s.nithyagopu8710 Před 2 lety +9

    ஓம் நமசிவாய 🙏🙏🙏💐💐💐

  • @selvarajselvaraj9378
    @selvarajselvaraj9378 Před rokem

    Om namasivaya

  • @sureshpurushothaman6776
    @sureshpurushothaman6776 Před 3 lety +1

    Keeja vantha corona varum sir😆😆😆😆

  • @rvasanthakumarrvasanthakum3306

    om akther

  • @msreesenthil
    @msreesenthil Před 2 lety +5

    பகல்ல போறீங்க அப்புறம் ஏன்டா பேய் படம் மாதிரி இருட்டுல வீடியோ எடுக்குறீங்க.....

  • @santhanasabarikarthiga2471

    Wow exellent starting is little terror

  • @vijikrishna1615
    @vijikrishna1615 Před rokem

    🕉️🕉️🕉️🕉️ ஓம் நமசிவாய 🙏
    மெய்சிலிர்க்க வைக்கும் காணொலிக்கு நன்றி கள் பல 🙏
    ‌என்னை அங்கு அழைத்துச் செல்ல அவனே அருள்புரிய‌ வேண்டும் 🕉️🙏
    சித்தர்களுக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KARTHIKEYAN-cs7jk
    @KARTHIKEYAN-cs7jk Před 3 lety +2

    Omnamasivaya

  • @shivassengineeringworks7883

    Ellam arinthavan kalla tha iruka mudiyum,Elam namakule,thirumular sonna mathiri,,enga poi,ena panalum,our life always one way,,

  • @nagamalaimuthupandir9195
    @nagamalaimuthupandir9195 Před 2 lety +3

    எம் குல தெய்வம் கோவில்

  • @somapalakumara4489
    @somapalakumara4489 Před 2 lety +3

    Very interesting thank you

  • @gvbalajee
    @gvbalajee Před 3 lety +8

    Very beautiful place

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 Před rokem

    இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை; நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை; நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள்; எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது.
    (அல்குர்ஆன் : 53:23 )

  • @atchayapathiramsamayal311

    Dey.. Thirumagalam route Madurai ku south la eruku vadipatti north West la eruku... Enna da video la route soldriga

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 Před 3 lety +12

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻

  • @rvasanthakumarrvasanthakum3306

    vellore welcome sir jaytv

  • @playboys726
    @playboys726 Před 3 lety +4

    சிறிய வகை விலங்குகள் கூட இந்த வகை குழிகளை பயன்படுத்தலாம்.

    • @peterparker-pl8wt
      @peterparker-pl8wt Před 3 lety

      முட்டாள்கள். அவை லிங்கத்தை வைத்து வழிபாடு செய்யுமா?

    • @stbcreations2291
      @stbcreations2291 Před 3 lety +1

      சரியான பதிலடி

    • @vijayasankar5557
      @vijayasankar5557 Před rokem +1

      Animals erukura place clean ah erukathu ok

    • @playboys726
      @playboys726 Před rokem

      @@vijayasankar5557 ok bro

  • @mm.mookaiyadevarkutty4771

    Ithu Ega kulatheivam 😍

  • @prabagarann8647
    @prabagarann8647 Před 2 lety

    நேரில் தரிசித்த திருப்தி. நன்றி.

  • @selvakumar5663
    @selvakumar5663 Před 3 lety +8

    சுவராசியமான கதைகளும் நம்பிக்கைகளும்

  • @Mainarsozhan
    @Mainarsozhan Před 3 lety +5

    அங்க சித்தர பாத்தேன் இங்க சித்தர பாத்தேன் சொல்றாங்க ஆனால் யாருமே சித்தர வீடியோவுல காட்ட மாட்றிங்கலே முதல்ல எதையும் நேரடியாக காட்டுங்க

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 Před 2 lety

    OM NAMASHIVAYA 🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹

  • @raghuraghu-hi7qm
    @raghuraghu-hi7qm Před 3 lety +6

    Enda solvare, enga da sithre

  • @sathishsk5414
    @sathishsk5414 Před 3 lety +32

    இந்த இடத்தை கண்டுப்பிடிச்ச மறுநாள். நான் உள்ளே போயிருக்கேன். படுத்து கொண்டு தான் போனோம். உள்ளே. போய்கொண்டே இருக்கும். உள்ளே வவ்வால் கழிவும் துருநாத்தம் அடிக்கும்

  • @sridhartheni8801
    @sridhartheni8801 Před 2 lety +1

    Omnamasivay,nan,karumathuar🙏🙏🙏🙏

  • @umar3763
    @umar3763 Před rokem

    Om namasivaya🪔🌹🌹🌹🙏

  • @subasharavind4185
    @subasharavind4185 Před 3 lety +4

    பூசாரி ஓரா கதை விடறான். 108 முறை திடியன் மலைய சுத்தி இந்த பூசாரி சித்தரை பார்த்திருக்கானா கேளுங்க..

  • @pslpsl5533
    @pslpsl5533 Před 3 lety +8

    14:26 எங்க இருந்துடா வரீங்க நீங்கெல்லாம்

    • @Maayaandi
      @Maayaandi Před 3 lety +4

      உணராத வரை தெரியாது

  • @rubsjack22
    @rubsjack22 Před 3 lety +3

    Rumours 🤦‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️

  • @SUNDARAM410
    @SUNDARAM410 Před 3 lety +2

    ஓம்நம

  • @nandhiniezhil4356
    @nandhiniezhil4356 Před 3 lety +3

    உங்கள் மூலமாக சிவன் தரிசனம் கிடைத்தது 🙏🙏🙏

  • @youtuberbobbystour2163

    Nambiyavarku sithar ayyangal irukiraargal naan irukkum idaithil iruthe unargiren om namashivaya namo nama ayyan sithargal ennai aasir vadikavendum

  • @RAJASINGH-oo3fy
    @RAJASINGH-oo3fy Před 3 lety +4

    🙏🙏🙏 OHM NAMA SHIVAAYA 🙏🙏🙏💐💐💐...

  • @SathyaSathya-fd8qr
    @SathyaSathya-fd8qr Před 2 lety

    Om namah shivaya 🙏🙏🙏

  • @ManiKandan-sm3rz
    @ManiKandan-sm3rz Před 3 lety +7

    ஆவிகள் ஆயிரம் போடுங்கள் ப்ளிஸ்

  • @raajajidealmarket8766
    @raajajidealmarket8766 Před 3 lety +2

    Ippadiyae oora aemathikitae iringada

  • @gopalsamysamy143
    @gopalsamysamy143 Před 3 lety +2

    It is not a Y tube presentation
    Pakka payascope quality.Moreover your background music made to escape from your channel. Pl try to Improve.