நெருங்கி வந்தால் காத்திருக்கும் பயங்கர விபரீதம் | Mannil Ulavum Marmangal | Mystery | JayaTv

Sdílet
Vložit
  • čas přidán 6. 10. 2021
  • #MannilUlavumMarmangal #Mystery #JayaTv #athisayamaram
    நெருங்கி வந்தால் காத்திருக்கும் பயங்கர விபரீதம் | Mannil Ulavum Marmangal | Mystery | JayaTv
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    JayaTV Digital :
    Doctors Interview - • Doc's Talk
    Exclusive Interview - • Jaya Exclusive Interviews
    Inspiring Stories - • Inspiring Stories | Ja...
    Movie Review - • Movie Review | Jaya TV
    Regular Shows :
    RaasiPalangal - • Raasi Palangal
    Guruve Saranam - • Guruve Saranam
    Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
    Weekend Shows :
    Namma ooru Smayal - • Namma Ooru Samayal
    Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
    Oorum Soorum - • Oorum Sorum
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Official Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - czcams.com/users/playlist?list...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Serials & Shows :
    Sahana - • Sahana Serial
    Rudram - • RUDRAM - SERIAL
    Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal
  • Věda a technologie

Komentáře • 201

  • @karthickvnr858
    @karthickvnr858 Před 2 lety +74

    உங்க Voice கேட்டலே பயம இருக்கே

  • @vasanthvasanth1681
    @vasanthvasanth1681 Před 2 lety +21

    ஒருநாள் நீங்கள் அந்த மரத்தின் கீழ் இரவு முழுவதும் தூங்கினால் நம்புகிறேன்.அதைநிருபிங்கடா.

  • @harianithaanithahari2242
    @harianithaanithahari2242 Před 2 lety +53

    இந்த கதையை சொல்லி ஒரு பத்து பிள்ளைகளுக்கு சோறு ஊட்டலாம் 😄😄😄

  • @ezhilarasanr4324
    @ezhilarasanr4324 Před 2 lety +56

    🤣🤣🤣என்னென்ன சொல்றான் பாருங்க கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லிட்டு இருக்கானுங்க🤣🤣🤣

  • @user-vt6pk7yo5e
    @user-vt6pk7yo5e Před 2 lety +3

    🔥🔥🔥வேறலெவல் போங்க 🔥🔥🔥
    உங்க கதையக் கேட்டுக்கிட்டே தூங்கிற வேண்டிதா💆‍♂️🛌
    இரவு வணக்கம்

  • @siddiqkayal5440
    @siddiqkayal5440 Před 2 lety +1

    பரவாயில்லை உங்க கதை ரொம்ப நல்லா இருக்குது இந்த கதையோட இந்தக்கதையை சொல்ற குரல் விதம் ரொம்ப அற்புதமா இருக்கு

  • @k.skumar7918
    @k.skumar7918 Před 2 lety +7

    என்னடா evil dead bgm -ம் மாதிரி bgm குடிக்குறீங்க 😭😭😭😭

  • @PaviPavi-iy7vz
    @PaviPavi-iy7vz Před 2 lety +3

    Intha video va paakum bothu kuda bayam varala but intha voice ah kekum bothuthaan romba bayama iruku😂

  • @lovelymaids3914
    @lovelymaids3914 Před 2 lety +4

    அருந்ததி படத்தில வர்ற கந்தர்வகோட்டையோட கதை மாதிரி சொல்றீங்க 😈

  • @rajaramadoss4722
    @rajaramadoss4722 Před 2 lety +9

    எல்லாம் சரி. சிகரெட் கொடுத்தீங்களே, லைட்டர் யார் கொடுப்பா?😳😳😳😳😱😱😱😱

  • @Greenbarder
    @Greenbarder Před 2 lety +10

    சும்மா மக்களை பயம் காட்ட சிலர் நடத்தும் நாடகம் இது பாவம் ஏமாறும் மக்கள்

  • @s.ranishiyyan3217
    @s.ranishiyyan3217 Před 2 lety +5

    Ungaa bgm than Vara level🤣🤣

  • @muruganarun67
    @muruganarun67 Před 2 lety +28

    நல்லா கதை விடுரீங்க

  • @AyushmanTSK
    @AyushmanTSK Před 2 lety +3

    குரல் அருமை Bro

  • @abichandrans2217
    @abichandrans2217 Před 2 lety +4

    Unga voice thaya konjam payamootuthu 😄😄😄😄

  • @mersaltamilanbeatstamil3030

    நாங்களும் வேதாரண்யம் தான்..... நாங்க ஒண்ணும் அப்படி கேள்விப்பட்டது இல்லையே 🤔

  • @jbsvlogs5157
    @jbsvlogs5157 Před 2 lety +3

    Na Inga Ulla sembodai urulathan padichan...ennaku therium romba marmamana uru vedharaniyam

  • @tmanoj04
    @tmanoj04 Před 2 lety +8

    என்னங்கடா அந்த ஊருக்கு போறதுக்கு முன்னாடி சந்திரமுகி படம் பாத்துட்டு போனிங்களா.வடிவேல் ரஜினி கிட்ட சொல்ற மாதிரி மல்லிகை போ வாசம் வருது சத்தம் கேட்குது நு சொல்றிங்க.நடத்துங்க TRP க்காக என்ன எல்லாம் செய்யுரீங்க.

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us Před 2 lety +1

    இந்த ஜெயா சேனலின் தரம் இவாவளவுதான்

  • @pranmalaiabdulrahman777
    @pranmalaiabdulrahman777 Před 2 lety +12

    Ola ola olaa olaa olamma....🤣🤣🤣

  • @vijaykuwait671
    @vijaykuwait671 Před 2 lety +9

    இப்படி ஒரு விஷயம் எங்க ஊர்ல நடக்குதா எனக்கு 32வயசு ஆகுது நமக்கு இன்னும் இந்த விஷயம் தெரியாம போச்சே

  • @arj6946
    @arj6946 Před 2 lety +1

    Ada dai maniyantheevu enga irukku kodiyakkarai enga irukku 12 km ku anguttu potra sound ungalukku kekkutha apdi paartha pakkathulathanya naanga irukkom yengalukku ithu varaikkum kettathey illaye

  • @n.sdavidjani8211
    @n.sdavidjani8211 Před 2 lety

    Neenga pesurathu than bayangarama irukuthiya

  • @Thihariyas
    @Thihariyas Před 2 lety

    Nalla nadikkireenga

  • @takkarutakkaru8237
    @takkarutakkaru8237 Před 2 lety +4

    அந்த மரத்தி வெட்டி வீசிட்டு போங்கடா சும்ம கத சோல்லாம

  • @mindset2903
    @mindset2903 Před 2 lety +16

    நண்பா நீங்க இந்த மரத்த கட் பண்ண ஓவர் 😂😂😂😂😂.எல்லாரும் நிமதிய இருபங்க

  • @karthipan2885
    @karthipan2885 Před 2 lety

    Intha video pakkuratha vida unga voice m antha background musickum thanya payama irukku

  • @Greenbarder
    @Greenbarder Před 2 lety +4

    அந்த சப்தத்தத்தை பதிவு செய்து போடவேண்டியுது தானே சும்மா ரீல் விடுறியே அய்யா 🤔

  • @arunkknvlogs1101
    @arunkknvlogs1101 Před 2 lety +1

    இப்போது தான் எல்லோரும் செல் ஃபோன் வைத்துருக்கிறோம் ஒரு பழைய ஃபோன எடுத்து அந்த மரத்தை ஃபுல்லா கவர் செய்து ரெக்காடிங் போட்டுட்டு வந்தா தெரிஞ்சிடும் இல்ல

  • @t.m.mahendranmahendran4907
    @t.m.mahendranmahendran4907 Před 2 lety +20

    Credit goes to voice giver for Oscar award.

  • @rajeswaransatturappan3438

    வணக்கம். தூக்குமாட்டி மரத்தை பற்றிய துப்பறிதலை நயமான நல்ல குரலில் சொல்லலாமே. ஏன் இந்த சினிமாத்தனமான பேச்சு. ஆகையால் யாம் நம்பவில்லை. வாழ்க நலமுடன், தைரியத்துடன் மற்றும் வளமுடன்.

  • @jansiranir7644
    @jansiranir7644 Před 2 lety

    Romba bayama iruku 😱😱

  • @samuvelrubert1506
    @samuvelrubert1506 Před 2 lety +8

    Voice & cameraman 👏👏👏👏👏👏👏

  • @snjbalunagaraj282
    @snjbalunagaraj282 Před 2 lety

    Vera level editing

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us Před 2 lety +2

    தூக்கு மாட்டிக்கறதுக்கென்ன
    அந்த மரத்தை வளர்த்து வச்சிருக்கானுங்க

  • @ishwaryaishwarya3244
    @ishwaryaishwarya3244 Před 2 lety +2

    Unga voice payama irukku

  • @antonraj8562
    @antonraj8562 Před 2 lety

    Panamarthula thookupodayealathu bro anga irukathulaye anga kattaya irukka maram atha ethachi perchanaila thattkalolai pannikiravuga athulatha panikuvangalairukku bro thookupodravuga yaru 100feet panamarthula eramatagaa bro

  • @abukhaisam5407
    @abukhaisam5407 Před 2 lety

    கம்பி கட்ற கதை சூப்பரோ சூப்பர் அப்பு.

  • @jayamjayaseelan4387
    @jayamjayaseelan4387 Před 2 lety +1

    ithu unmaya irunthal ponethai irekke marathukitte poiirupangalle avengalukku yen onnum nadekkele

  • @arunachalama5962
    @arunachalama5962 Před rokem

    yenn thavaravial aaraaichiyalargalai vaithu, andha marathai sodhanai seiya vendiadhuthane? adhai vittu dubakoor kanoli poduvadhai nirutthungal?

  • @love_affect__
    @love_affect__ Před 2 lety

    Enakku video kooda payam illa , neenga bgm potringaley atha payama irukku

  • @kishorekumar6310
    @kishorekumar6310 Před rokem

    Background music kettalea பயம் வந்திடும் போல😥😢😢

  • @MRK-117
    @MRK-117 Před 2 lety

    Unmayana news podunga

  • @arulgowtham5539
    @arulgowtham5539 Před 2 lety +1

    Onnume nadakkalaye pa

  • @thalakallu7803
    @thalakallu7803 Před 2 lety +2

    Nalla viduringa reel

  • @roll_no_1815
    @roll_no_1815 Před 2 lety +2

    Ennaku siripu tha varuthu😂😂

  • @solaikumarm7569
    @solaikumarm7569 Před 2 lety +5

    16:14 semma comedy varuthapattatha valiparsangam davasi

  • @venugopalpapanan1030
    @venugopalpapanan1030 Před 2 lety +5

    Anda பொய்யா சொல்லாறீங்க

  • @naturecurelab6525
    @naturecurelab6525 Před 2 lety

    real ghost is the scary voice person describing just a tree.

  • @mohamedhussainmohamed2992
    @mohamedhussainmohamed2992 Před 3 měsíci

    It is not the tree . The dead bodies souls which are suffering from hell punishment are gathered around that tree and making spuds.

  • @padmavathib1812
    @padmavathib1812 Před 2 lety +1

    பாத்துபா கடத்தல் நடத்துறாங்களோ என்னமோ?

  • @soosairathinam6942
    @soosairathinam6942 Před 2 lety

    Super poi

  • @sukizhasukizha8548
    @sukizhasukizha8548 Před 2 lety +1

    Nan maniyantheevu than but nenga solrathum poi antha urukararum nalla nadikirarkal avargal solrathum poi

  • @kkkris8229
    @kkkris8229 Před 2 lety

    Media poi solrathunna, oor makkal enn poi sollanum, edu unmai nanum kelvi paten

  • @abiramasundari8062
    @abiramasundari8062 Před 2 lety

    Already intha Maniyantheevu village Thookumatti maram pathi Nambinalnambungal la potachi... Nanga parthachi🤷

  • @babubabu1244
    @babubabu1244 Před 2 lety

    Varast chanal

  • @kanageshwari4606
    @kanageshwari4606 Před 2 lety

    Nega sollarathe kekum pothutha beethiya eruku

  • @ttvnasar6688
    @ttvnasar6688 Před 2 lety

    ௮ப்போ இந்த வீடியோ ௭டுத்தவன் போனவர்கள் ௭ல்லாம் காலியா

  • @s.sridharsrisridhar3130
    @s.sridharsrisridhar3130 Před 2 lety +2

    Yenya Iravu Neram Aalamaram Irutta Bayamathanya Irukkum..."
    Idhu Peria Visiame Alla.
    Andha Marathumela Sandhegam Irundhal Andha Maratha Adiyoda Vetti Saikavendum.

  • @TN.21RX135rider
    @TN.21RX135rider Před 2 lety +1

    Nalla katha sonninga 🙄🙄🙄🙄

  • @mspaulrajnader177
    @mspaulrajnader177 Před 2 lety

    அவங்க சோறு போட மாட்டேன்னு சொல்லிருப்பாங்க

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 Před 2 lety

    No any documentary informations
    Morning did you checked your cigarettes
    Night your crew could not meet any dangerous situations

  • @jayaprakash-oj1yb
    @jayaprakash-oj1yb Před 2 lety +1

    Vera level

  • @stellaravichandran2042
    @stellaravichandran2042 Před 2 lety +1

    Athu unmiya tha antha maram eruku na antha Ariya tha😒

  • @nellaimobiles1323
    @nellaimobiles1323 Před 2 lety +1

    Kambi kattura kathaiyellam thooki poduranga

  • @ravichandiransolai2568
    @ravichandiransolai2568 Před 2 lety +1

    கடைசியில ஒன்னும் இல்லையே எல்லாம் பொய்யே.

  • @SelvaKumar-jk6ql
    @SelvaKumar-jk6ql Před 2 lety +1

    ஏன்டா அந்த மரத்தை வெட்டுனா என்ன 😄😄😄நல்லா ஜோக் அடிக்குறிங்க

  • @mohamedhussainmohamed2992
    @mohamedhussainmohamed2992 Před 3 měsíci

    Yes those who commit sucide those souls becomes devils

  • @Forpeopletopeoplebypeople

    Horror voice 🔊

  • @arwinkrishnan9830
    @arwinkrishnan9830 Před 2 lety

    Ahtukku enpa nengga eppadi pehsurungi😲

  • @mohamedjameel9347
    @mohamedjameel9347 Před 2 lety

    Avaru sahanumdu nenasathaale anga poai saavikaaru

  • @Greenbarder
    @Greenbarder Před 2 lety +2

    பேய் சிகரெட் பிடிக்குத்தாமே 🤣🤣🤣

  • @soundaralakshmisrini8177
    @soundaralakshmisrini8177 Před 2 lety +1

    Entha uru Da iyo koldrangale Ivan pesarathu payama irukku

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us Před 2 lety

    வடிவேலு சொல்ற மாதிரியே பேசி தொலைக்குறானே...மல்லிகை பூ வாசம் வருதாம்

  • @cholavamsam003
    @cholavamsam003 Před 2 lety +10

    Videoஎடுத்த நீங்க யாருமே சாவலயே டா 😂

    • @lifebest4404
      @lifebest4404 Před 2 lety +2

      Nammala yamathuram endu avanol ya avanol yamathuranol

    • @musicworld31671
      @musicworld31671 Před 2 lety

      Adhana camera kitta eduthu ttu poiyirukan

  • @manaalmaqbool9323
    @manaalmaqbool9323 Před 2 lety

    Unga voice ketala payam ma iruku

  • @christopherjohn3982
    @christopherjohn3982 Před 2 lety +3

    அன்பானவர்களே,இந்த உலகம் மனிதர்கள் வாழத்தான் நல்ல கடவுளால் நமக்கும்நம்முன்னோர்களுக்கும் இந்த உலகமும் பூமியும் நமக்கு கொடுக்கப்பட்டது இந்த பூமிக்கு மனிதர்கள் மட்டும் அல்ல பேய்களும் இந்த பூமிக்கு வந்தது இவை எல்லாம் கடவுளாலே நடந்தது? ஏன் எனில் நல்ல கடவுளை வணங்கதான் மனிதன் படைக்க பட்டான் ஆனால் நல்லகடவுளை வணங்கவம் ஆராதிக்கவும் துதர்களையும் படைத்தார் ஆனால் கடவுளின்துதர்கள் கடவுளை வணங்கவும் இல்லை கடவுள் படைத்த மனிதனும் கடவுளுக்கு கீழ்படியவும்இல்லை இதை பேய்கள் பயன் படுத்திக்கொண்டன ;பட்டுக்கோட்டைசரவணன்

    • @aadhira......9263
      @aadhira......9263 Před 2 lety

      Ivlo perusa adhuvum tamil la type panunadhukaga ungaluku oru like

    • @sivathee-mr2of
      @sivathee-mr2of Před 2 lety

      தொங்குடா தம்பி தொங்கு
      ஏ ய் வீடியோ எடுத்தயே நீங்களும்
      தொங்குங்குடா தொங்கிட்டாள்
      அடுத்த வீடியோல போடுட்டுடு

  • @deivakkanni.arumukamdeivak3066

    Patathula. Pathurukkan maraththa

  • @thambiranellappan7709
    @thambiranellappan7709 Před 2 lety

    Dupaguru seithigal

  • @ckjb738
    @ckjb738 Před 2 lety

    Yiyarkai tappu seiyatu.

  • @samiram7737
    @samiram7737 Před 2 lety

    Enna real ! Criminals kondu poi vidu

  • @sana3920
    @sana3920 Před 2 lety

    Ipdiuma irukku🙄🙄🙄

  • @mohamedjameel9347
    @mohamedjameel9347 Před 2 lety

    Ithellaaam poi bro...........thats summa kekurethukku nallaaa ireekum .....aaana ithu unma ille

  • @duraisamyrajendran6155

    🙄🙄🙄

  • @vpraba917
    @vpraba917 Před 2 lety

    சரீ பேய் பாத்தீங்களா இல்லை யா சொல் லுங்கையா

  • @AjithKumar-jv3xs
    @AjithKumar-jv3xs Před 2 lety

    Muthuraiyar photos iruku mekka Nanti

  • @sunilyamtravels
    @sunilyamtravels Před 2 lety

    😰😰😰

  • @mspaulrajnader177
    @mspaulrajnader177 Před 2 lety

    அதா அங்க தூக்குள தொங்கிருப்பாங்க

  • @munims7661
    @munims7661 Před 2 lety

    Serial mari romba elukuriyae editor

  • @naakkupoochi9721
    @naakkupoochi9721 Před 2 lety

    Anna yentha oru marmamma ah irunthalum...atha thaniya pooi parunga anna ok va...appatha athu unmiya illa poiyanu therium ......intha video la 4.5 perukku mela poooiii irukkinga...ippadila poonaa yentha oru marmamam kandu pudikka mattinga...anna...🤦🤦

  • @vsrnadar5733
    @vsrnadar5733 Před 2 lety

    இந்தமரம் ஒரு பேய்படத்துல இருக்குப்பா

  • @sakthivel-wg7yl
    @sakthivel-wg7yl Před 9 měsíci

    சூப்பர் கதை நடிக்கிற பா

  • @nramesh9028
    @nramesh9028 Před 2 lety

    All this Devil / Evil sprit

  • @mahalakshmiveerakkumar6501

    Santhira mugi movie Partha mathiri erukku

  • @neelustyleneelustyle2087
    @neelustyleneelustyle2087 Před 2 lety +1

    yanfa poiiya pesuringa

  • @Thihariyas
    @Thihariyas Před 2 lety

    Anaithum poi
    Makkale itha namba wenaam
    Iwarhalin TV channel viewers athiharikka seiyum poi naadaham

  • @karthick6771
    @karthick6771 Před 2 lety

    இசை மற்றும் வீடியே n பேய் படம் எடுத்துரலாம் கதை கதையா சொல்லி பயம் உன்டாக்குறான் க

  • @vwittysternraj.vwitty4687

    I agree that Some Wooden Logs are eligible to Observe Negative Vibes and Vice versa but here the Burma Teak woods can Destroy all Negative Vibes so easily.

  • @s.k.v.parthiban4561
    @s.k.v.parthiban4561 Před 2 lety

    😴😴😴

  • @murugan5657
    @murugan5657 Před 2 lety +3

    பேய் கிடையாது நாய் பூனை சவுண்டு பேய் சாமி என்று பணம் சம்பாதிக்கும் கூட்டங்கள் புரிந்து கொண்ட நல்லது