கண் நோய் தீர்க்கும் கோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் கோவில் Nadutharinathar Temple Koilkanapoor

Sdílet
Vložit
  • čas přidán 27. 04. 2024
  • Nadutharinathar Temple Koilkanapoor, Nadutariappar Temple Kanrappur, Koil Kanrapur Naduthariappar Temple, Naduthariyappar Temple, Tirukandrapoor, கோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் கோயில், நடுத்தறிநாதர், நடுதறியப்பர், வஸ்ததம்பபுரீஸ்வரர், திருகன்றாப்பூர் நடுத்தறியப்பர் கோவில், கண் பார்வைக்கான பிரார்த்தனைத் தலம், கண் நோய் தீர்க்கும் கோவில்கள், கண் பார்வைக் கோளாறு நீங்க வழிபட வேண்டிய கோவில், கண் பார்வைக்கான பிரார்த்தனைத் தலம், கண்பார்வைக் கோளாறு நீக்கும் கோவில், Temple For Eye Problems in Tamil nadu, தேவாரம் பாடல் பெற்ற கோயில், பாடல் பெற்ற கோயில், Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்.
    Nadutharinathar Temple, Koilkanapoor(நடுத்தறியப்பர் தேவார சிவாலயம்) - maps.app.goo.gl/F2XpYkMxiHskU...
    இந்த பாடல் பெற்ற சிவாலயம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பாதையில், திருவாரூரில் இருந்து சுமார் 18 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
    Nadutariappar Temple Timings: அருள்மிகு நடுத்தறிநாதர் திருக்கோயில் தினமும் காலை 06.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    Nadutharinathar Temple Koilkanapoor Temple Contact Number: கோயில் கண்ணாப்பூர் அருள்மிகு நடுதறியப்பர் திருக்கோயில், திரு. தியாகராஜன் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 94424 46077
    whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
    #aalayamselveer #nadutariappar #nadutharinathar #koilkanapoor #kanrappur #tirukandrapoor #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #thiruvarur #thiruvarurtemples #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam

Komentáře • 41

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před měsícem

    கோயில் கண்ணாப்பூர் அருள்மிகு நடுதறியப்பர் திருக்கோயில், திரு. தியாகராஜன் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 94424 46077
    இந்த பாடல் பெற்ற சிவாலயம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பாதையில், திருவாரூரில் இருந்து சுமார் 18 கிமீ தொலைவில் அமைந்துள்ளது - maps.app.goo.gl/F2XpYkMxiHskUoPb7
    அருள்மிகு நடுத்தறிநாதர் திருக்கோயில் தினமும் காலை 06.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Jn2tM6zGXe0/video.html

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před měsícem

    கோயில் கண்ணாப்பூர் அருள்மிகு நடுதறியப்பர் திருக்கோயில், திரு. தியாகராஜன் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 94424 46077
    இந்த பாடல் பெற்ற சிவாலயம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பாதையில், திருவாரூரில் இருந்து சுமார் 18 கிமீ தொலைவில் அமைந்துள்ளது - maps.app.goo.gl/F2XpYkMxiHskUoPb7
    அருள்மிகு நடுத்தறிநாதர் திருக்கோயில் தினமும் காலை 06.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Jn2tM6zGXe0/video.html

  • @velayuthamvelu5261
    @velayuthamvelu5261 Před měsícem +1

    சென்னை கொரட்டூர் இதே நாமம் சுவாமி அம்பாள் உள்ளனர் 🙏சிவாயநம 🙏

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 Před měsícem +2

    ஓம் நமசிவாய

  • @mohanrajpalani
    @mohanrajpalani Před měsícem +2

    இயற்கை எழில் சூழ்ந்த ஊர். 2023 தை மாதம் 7மணி அளவில் சென்றேன், பனி படர்ந்த வயல்வெளி மிக அழகாக இருந்தது. கீழ்வேளூர், நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி -இல் இருந்த வரும்போதே பூஜை பொருட்கள் வாங்கி வருவது நல்லது அல்லது, எட்டுக்குடி முருகன் கோவிலில் அனைத்தும் கிடைக்கும், 13km.

  • @surendrababu1340
    @surendrababu1340 Před měsícem +1

    Hats off to you brother. You are fullfilling the aspiration of many people who could not visit these excellent places.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem

      Ellam Avan seyal bro, we are just his tools implementing his plans🙏🙏🙏 thanks for following

  • @thilagavathisenthil1180
    @thilagavathisenthil1180 Před měsícem +1

    நமச்சிவாய

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před měsícem +1

    🙏🌹சிவாய நம🙏🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🔱

  • @periasamys8260
    @periasamys8260 Před měsícem +1

    Om namahshivaya 🌺🌺🌺🌺🌺🌺

  • @meenakshisridharan6333
    @meenakshisridharan6333 Před měsícem +1

    Tq

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram Před měsícem +1

    Om namasivaya

  • @rameshvs5342
    @rameshvs5342 Před měsícem +1

    Super. We have dharshan

  • @ravichandranchandrakesavan3311

    🙏

  • @venivelu4547
    @venivelu4547 Před měsícem +1

    🙏🙏🙏🙏

  • @swathiblog8584
    @swathiblog8584 Před měsícem

    அண்ணா, மாலை நேரத்தில் உறவினர்கள் அல்லது வேலை அப்படி ஏதேனும் ஒன்று வந்துவிடுவதால் மாலையில் ஜெபிக்க முடியாமல் காலை பிரம்ம முகூர்த்தம் மற்றும் மதியம் நேரம் கிடைக்கும் போது ஜெபிக்கிறேன். இப்படி செய்தால் மந்திரத்தின் முழு பயனும் கிடைக்குமா?
    ஓம் றீங் வசி வசி இந்த மந்திரத்தை பற்றி கூறுங்கள் அண்ணா.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem

      ப்ரம்ம முஹூர்த்தம் மிக சிறப்பு முடிந்த வரை அந்த நேரத்தில் செய்யுங்கள், மனதை ஒருநிலை படுத்தி மதியம் செய்வதால் தவறொன்றும் இல்லை சகோதரி

  • @MeghanathanT-hy7pb
    @MeghanathanT-hy7pb Před měsícem

    Enakku Manavalimai tharum en Shivaperumane🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @ravisankargurusamy4783
    @ravisankargurusamy4783 Před měsícem +1

    பேருந்து வசதி இல்லாத தலம். 3 கிமீ நடந்து செல்ல வேண்டும்.

  • @ramdhakshin4963
    @ramdhakshin4963 Před měsícem +1

    அபிராமி அந்தாதி பாடலை வாய்விட்டு பாட வேண்டுமா இல்லை மனதிற்குள் பாடவேண்டுமா ???? எது நல்லது

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem

      எப்படி ஜெபித்தால் மந்திரங்களுக்கு பலன் அதிகம் தெரியுமா?மந்திரம் உச்சரிக்கும் முறை - czcams.com/video/-tC65hXUD8I/video.html இந்த பதிவை பின்பற்றுங்கள் சகோ

  • @swathiblog8584
    @swathiblog8584 Před měsícem +1

    அண்ணா, அந்தி என்றால் மாலை, சந்தி என்றால் காலை. இப்படி இருக்கும் போது அந்தி சந்தி வேளை என்றால் காலை மற்றும் மாலை நேரம் தானே. நீங்கள் ஏன் மாலையை மட்டும் குறிப்பிடுகிறீர்கள்? தயவு செய்து தெளிவு படுத்துங்களேன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem +1

      வணக்கம் சகோதரி, மாலையும் இரவும் இணையும் தருணம். மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை அந்தி சந்தி வேளை என்று அழைப்பார்கள்.(Approx 6 to 7PM).
      இது வடமொழியும் தமிழும் கலந்த சொல். இந்த சொற்றொடர் ஒரே சொல்லாகப் பயன்படுத்தப்படும்: மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை இப்பெயரில் அழைப்பார்கள்... இந்த நேரத்தில் யாராவது படுத்திருந்தால் அவர்களை நோய் தாக்கும் என்பது சாத்திரம்... எனவே இந்த நேரத்தில் வீட்டிலிருக்கும் நோயுற்றோரும் சற்று எழுந்து உட்கார முயற்சிப்பார்கள் !!! காலையும் மாலையும் என்றும் பொதுவாகப் பொருட்படும்...ஆனால் மேற்கண்ட சொற்பிரயோகத்தின் நோக்கத்தின்படி மாலையின் இறுதிப்பகுதியும் இரவின் முற்பகுதியுமேயாகும்...அந்தி என்றால் இரவு என்றே அர்த்தம்...ஆகவேதான் சந்திரன் அந்திகாவலன் எனப்படுகிறான்...சந்தி என்றால் சாயங்காலம் அதாவது மாலை என்று பொருள்.

    • @swathiblog8584
      @swathiblog8584 Před měsícem +1

      @@AalayamSelveer நன்றி அண்ணா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem

      @swathiblog8584 🙏👍

  • @renukamohanraj8501
    @renukamohanraj8501 Před měsícem +1

    🙏