Internal Evidenceற்கு முரணானது ஆராய்ச்சியாகாது!

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • Internal Evidenceற்கு முரணானது ஆராய்ச்சியாகாது!
    -------------------------------------------------------------------------------
    "வால்மீகியினுடைய ஸ்லொகங்களிலேயே ஆங்காங்கே அவர் ஶ்ரீ ராமனுடைய வயதை குறிப்பிடுகிறார். அந்த வயதுக்கும் "ஆராய்ச்சியாளர்" என்பவர்கள் கூற்றுக்கும் சம்பந்தமில்லையே!
    அப்படி இருக்க இதெப்படி ஆராய்ச்சியாகும்" - ஶ்ரீ கோமதம் ஸம்பத்குமாராசார் ஸ்வமி".
    ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
    ஜெய் ஶ்ரீ ராம்!
    ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
    ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!

Komentáře • 99

  • @santhanamlakshmi3485
    @santhanamlakshmi3485 Před 22 dny +26

    மிகவும் பாக்கியம் பெற்றோம்.ஸ்ரீ வைணவ ஆசார்யார்கள் பலரது தரிசனமும் வாய்மொழியும் கேட்பதற்கு..அந்த வகையில் அவர்களை வெளி உலகிற்கு காட்டுவதற்கு பகவான் அருள்பாவிச்சிருக்கார்🙏🙏

  • @harimyla
    @harimyla Před 22 dny +15

    Swamy, First time to see 90 years old acharya instantiating his points with crystal clear evidence . This shows how acharyas lived in a perfectly disciplined life style. Aho Bakhyam , Aho Bakhyam.

  • @kgdhouhithri
    @kgdhouhithri Před 22 dny +12

    அந்தக் குழந்தை போன்ற சாத்வீகம் ததும்பும் திருமுகமண்டலத்தை எவ்வளவு காலம் போனாலும் சேவித்துக்கொண்டே இருக்கலாம். ❤🙏🏼இந்த மகான் அருளியதைக் கேட்டும் திருந்தவில்லை எனில் நட்டம் திருந்தாமல் போனவர்களுக்கு மட்டுமே.

  • @albonset4402
    @albonset4402 Před 14 dny +2

    I am a Christian. I enjoyed the beautiful explanation given by the great Swamigal. Albons Trichy

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg Před 22 dny +14

    ஸ்ரீ கோ மடம் சம்பத்குமாராச்சாரியார்!
    ௮வர்களைப் பணிந்து
    சேவிக்கின்றேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ip4bt3wk7v
    @user-ip4bt3wk7v Před 22 dny +6

    🙏அருமை அருமை சுவாமி 🙏
    சுவாமியின் திருவடிகளுக்கு பல்லாண்டு 🙏

  • @chandrasekarcd6722
    @chandrasekarcd6722 Před 22 dny +6

    நான் செய்த புண்ணியம்,இந்த காணொளியை பார்த்து கேட்க முடிந்தது. சர்வம் கிருஷ்ணர்ப்பணம்!

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 Před 22 dny +6

    I had good fortune of organising Upanyasams of Gomatam Sampathkumaracharya Swami in our Ramanuja Kootam at Saidapet in early 1990s. He is Mahavidwan and Lineage of Koil Manavala Mamunigal. Danyosmin to RRN Swami for seeking expertise of Gomatam Swami for vouching the authenticity of the age of Lord Rama. Adiyenramanujadasan

  • @rajagopalanthiruvengadatha9258

    Sri Mathe Ramanujaya Namah! All of these interviews with experts of Sri Vaishnava Sampradhya will stand as authentic counter to falsehood of Shri Rama's dob being 7000 years ago only, contrary to our faith and beliefs of beings lakhs of years ago. Importantly, these videos have come at the right time and immediately then and there. All of us need to express heartful gratitude and pay our humble pranams to our Sampradhya experts for ever like Shri Gomatham Swami, Shri Velukudi Swami, Shri APN Swami, Shri MAV Swami and all others and also to Shri Rangarajan Narashiman Swami for enabling us to have darshan of so many experts on one single topic and their discourses and thoughts strictly based on authentic Pramanam only. Those who thought they would go unquestioned and without criticism need to think deeper and correct their course of not only deviating from Sampradhya but also going against the basic tenets of Samprdhya. May Perumal Shri Ram enable opening their eyes and ears and bless them also.

    • @kgdhouhithri
      @kgdhouhithri Před 22 dny

      @@rajagopalanthiruvengadatha9258 Beautiful comment 👌🏼👌🏼👌🏼❤️🙏🏼

  • @sridharn8388
    @sridharn8388 Před 22 dny +7

    ஸ்ரீ மத் வரவர முநயே நம்:

  • @murugansk6709
    @murugansk6709 Před 22 dny +5

    ஜெய் ஶ்ரீ ராம்!

  • @srrg9642
    @srrg9642 Před 22 dny +4

    ஸ்வாமி ரொம்ப அருமையாக விளக்குகிறார். தந்யோஸ்மி ஸ்வாமி. அடியேன்.

  • @renganathanr53
    @renganathanr53 Před 22 dny +4

    ஸ்ரீமத் வர வர முனியே நமஹ

  • @sankariramakrishnan7237
    @sankariramakrishnan7237 Před 22 dny +4

    உங்கள் முயற்சி அற்புதம்

  • @sss22215
    @sss22215 Před 22 dny +2

    namoo narayanaya
    thanks for showing wise, elderly person , my fortune to see this video

  • @vikramsrinivasan8176
    @vikramsrinivasan8176 Před 22 dny +3

    Narayana
    Sri MaNavAla Maamumigaley Innum Oru NootrAndirum
    🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @kasim7562
    @kasim7562 Před 19 dny

    அற்புதம் வணங்குகிறேன்.

  • @balajisrinivasan4671
    @balajisrinivasan4671 Před 22 dny +1

    அற்புதம், தெளிவான விளக்கம். அடியேன் தாசன்🙏🙏

  • @sathasivam7424
    @sathasivam7424 Před 22 dny +4

    இத்தனை ஆச்சார்ய பெருமக்கள் கூறியதை துஷ்யந்த் ஸ்ரீதர் புரிந்து இனியேனும் இது போன்ற வேண்டாத வேலையை செய்யாதிருக்க வேண்டும்

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před 22 dny

      ௮தீத தலைக்கனம்,
      புத்தியை கற்சுவர் வைத்து
      மறைத்துவிடும்.

    • @gayathiri202
      @gayathiri202 Před 9 dny

      Dhushyant doing lot of unwanted things. Abt non vegg abt pariharam dhavasam thithi kodupadhu etcetc

  • @dharmarajans3948
    @dharmarajans3948 Před 21 dnem

    அநேக நமஸ்காரம்.
    ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் பல ஆசார்யர்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மிக்க நன்றி. ஸ்ரீ வைஷ்ணவ தமிழ் மிக இனிமை.

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 Před 22 dny +4

    Jai Sri Ram.

  • @LeshmiKrubaMantradhiSarma

    V r Xtremely Blessed,Thnk U.🙏🙏🙏🕉

  • @ravindhran9336
    @ravindhran9336 Před 22 dny +3

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @MeenakshiJayaramancheenu
    @MeenakshiJayaramancheenu Před 22 dny +5

    Arputham. Swamigal thiruvadigaluku saranam. Adiyen

  • @subbaiyannadimuthu4607
    @subbaiyannadimuthu4607 Před 22 dny +2

    🙏Hare krishna Radhe Radhe prabhuji

  • @venugopalparthasarathy7711

    Swamigalukku adiyenudaya anega koti namaskarzm. Please bless us.

  • @SHREEBPL
    @SHREEBPL Před 22 dny +3

    🙏🏽 🙏🏽 🙏🏽

  • @nachatraakshara1180
    @nachatraakshara1180 Před 22 dny +1

    நமஸ்காரம் மாமா.
    எனக்கு உங்களை பற்றி நினைத்தால் மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
    என்ன ஒரு போராட்ட குணம்.
    இது எல்லாருக்கும் இருக்காது மாமா.
    உங்களிடம் இருந்து கத்துக்க வேண்டியது அனேகம்...
    ஸ்ரீமதே ராமானுஜாயா நமஹ.

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 Před 22 dny +2

    உபனயாசங்களைக் கேட்டுத்தான் புராணங்களை அறிந்து கொண்டோம். உபன்யாசங்களைக் கேட்டு 50 வருடங்கள் ஆகி விட்டன.

  • @padmasrinivasan4478
    @padmasrinivasan4478 Před 8 dny

    Super

  • @aparaajithakshay8380
    @aparaajithakshay8380 Před 22 dny +2

    🙏🌷🙏

  • @amarnathnarahari5156
    @amarnathnarahari5156 Před 22 dny +1

    🙏🏻🙇🏼‍♂️

  • @AYYA-yt9me
    @AYYA-yt9me Před 22 dny

    நீ பெரிது நான் பெரிது நிச்சயங்கள் பார்ப்போமென்று வான் பெரிது அறியாமல் மாழ்வார் வீண்வேதமுள்ளோர்
    ...அகிலத்திரட்டு அம்மானை
    அய்யா உண்டு

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 Před 16 dny +1

    வடகலை சம்பிரதாயத்தைச் சேர்ந்த வைஷ்ணவ பெரியவர்கள் யாராவது இது சம்பந்தமாக அபிப்ராயம் தெரிவித்திருக்கிறார்களா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

  • @tiruvengadamsrinivasan6777

    🙏👍🌹🌷💐

  • @vijipg4773
    @vijipg4773 Před 21 dnem

    Swami thiruvadigallukku pallandu pallandu 🙏🙏🙏

  • @dhinesh207
    @dhinesh207 Před 22 dny +4

    Sir I don't know but after seeing jayasree saranathan full video she just did not misquote Lord Rama's birth year but many facts of Valmiki Ramayana. I felt someone who has read valmiki ramayana like you shd give back line by line and clarify common people. She is also referring people who don't agree to her point with names and as knowledge less people and haven't read original ramayana.
    Especially she mentions Ram setu was already built and crossed by Ravana to abduct Sita Devi. How can even today they are quoting such lines is painful

    • @NectarsofKrishna
      @NectarsofKrishna Před 22 dny

      Must be her own ramayana story.she is Highly irresponsible and not a sincere person.

  • @radakrishnankn9505
    @radakrishnankn9505 Před 22 dny +3

    ஹலோ துஷ்யந்த் ஸ்ரீதருக்கு ஏழரை நாட்டு சனி ஆரம்பம்

    • @geethanarasimhan2883
      @geethanarasimhan2883 Před 22 dny +2

      May be Avarukku ashtama sani nadakaradho ennavo. Adhan indha madhiri abha keerthi erpadardhu.

    • @ramakrishnan188
      @ramakrishnan188 Před 22 dny +1

      We are blessed hear swamy's explanation.Jai Sri Ram.

  • @Surabi9
    @Surabi9 Před 13 dny

    Shri Rama Bhanam Rangarajan Narasimhan அவர்கள் இந்த விஷயத்தை பூரணமாக விளக்குவதற்காக பெரிய பெரிய ஆச்சார்யர்களிடம் சென்று அவர்களுடைய விளக்கத்தை பெற்று ஒரு தெளிவை கொணர்வதற்காக ஒரு யாகமே செய்கிறார். அவருக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். தனி மனதருக்குள் இருக்கும் அகங்காரமானது (ego) இதுபோன்ற ஆராய்ச்சியாக வெளிவருகிறது என்பதை திரு துஷ்யந்த் போன்றவர்கள் உணர்ந்துவிட்டால் அந்த egoவை நல்ல விஷயங்களுக்கு ஒரு தூண்டுதலாக பயன்படுத்தலாம். ஆனால் தனக்கு கீர்த்தி கிடைக்கும் ந்ன்பதற்காக உபயோகிக்கக் கூடாது.

  • @lalitha3804
    @lalitha3804 Před 22 dny +2

    Software Rama playing the game will end soon🙏

  • @ravichandranraghavan6019

    Well said.Dusyant byheart ability only.And agenda based book.J sri or D sri both misleading purposefully .Ignor book and bookish.swami

  • @travellermani3337
    @travellermani3337 Před 22 dny +2

    Agnihotra dadachari = Dushyanth sridhar

  • @AnandRajappan
    @AnandRajappan Před 21 dnem

    @8:30 Swamy clearly points out that if one is not ready or may even want to go against Vedic mantra, that is primary evidence, then he becomes Nastiga. If so, here is a quote of the same -
    ईशोपनिषद् īśopaniṣad
    कुर्वन्नेवेह कर्माणि जिजीविषेच्छतꣳ समाः ।
    एवं त्वयि नान्यथेतोऽस्ति न कर्म लिप्यते नरे ॥ २॥
    In this जिजीविषेच्छतꣳ meaning 100 years for human beings.
    Is this Vedic declaration only for humans of this Kali age or will that Vedic mantra for all ages?!
    Here is another one from the famous Naalaaira Divya Prabhansham.
    Thirumaalai 3rd Paasuram Vedanool Praayam Nooru.
    Is Rama who is an epitome of following vedic injunctions going to do something so unnatural?! What's the samadhanam that is available for such a question that is acceptable to everyone or do we still stick to our blind beliefs of taking everything literally?!

    • @AnandRajappan
      @AnandRajappan Před 21 dnem

      And there are few internal evidence of a human life to be 100 years within same Valmiki Ramayana verses and no one is picking them up and asking for what they have to say on those lines.
      The point is - Ramayanam is a Kavyam and when there are reference to life span or stories of big kings it is described in a poetic expression to show long great years of rule and no harm in saying thousands of years, that is in no way demeaning the purport, and as Rama was an epitome of Human life he wouldn't have done anything unnatural (even if we accept him as Bhagavan and definitely can do that, for that matter if we would have told Krishna lived for thousands of years - it's not unbelievable, but for Rama - it should be not taken literally as thousands of years, is the point. Or we can say that it's continuously followed even to this day.

  • @unitedbrothers4893
    @unitedbrothers4893 Před 22 dny +2

    Swami looks younger than this age...

  • @vikramsrinivasan8176
    @vikramsrinivasan8176 Před 22 dny

    Sri:
    RN Swamy is lucky to have this Guru.
    Veda Nool PrAyam Nooru
    100 or 120 years.
    ShathamAnam Bhavathi.
    This Sampathkumaran Swamy needs to live at least 120 years. PallAndu PallAndu.
    Maanidar tham puguvarElum
    AthmAnAm MAnusham ManyE Ramam DasharathAthmajam
    Pedai PAlagan AdhAgum
    Sabari MOksha SAkshi BhuthA:
    Sri Vedantha Desikan asks: You may tell yourself as human but you are sending JatAyu to Moksham and witnessing Sabari to Moksham and want us to beleive you are human?
    Dasanudasan

  • @raju1950
    @raju1950 Před 22 dny +3

    You have become more refined avoiding abusive words after talking to chilkur swami who himself is mostly appreciative of dushyant sridhars efforts in spreading sprituality, except in birth year of srirama.

  • @narayanaswamychandrasekara9959

    ராமாயணக் காலத்தை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்

    • @OurTemples
      @OurTemples  Před 22 dny +8

      நீங்கள் தான் சொல்லுங்களேன்! ஆசார்யன் சொல்வதை அதுவும் 90 வயது நிரம்பியவர் சொன்னதில் இப்படி குறை இருக்கின்றது என்று சொல்லும் உங்களைப் போன்றோர், இதை ஏதோ சினிமா என்று நினைக்கிறீர்கள் போலும்.

    • @k.vheama7551
      @k.vheama7551 Před 22 dny +1

      Vaishnavites who surrender to Rama like us are not going to be influenced by what jayashree or dushyanth says.
      Those who get even slightly swayed by historians will continue to argue even if 100.acharyas say.
      This is faith. It's acceptance or non acceptance
      Does not need any convincing .
      Srimathe ramanujaaya namaha!

    • @padmasreechakra5263
      @padmasreechakra5263 Před 22 dny +1

      Om Namo Venkatesaya

  • @lalgudisuryanarayanan4221

    I have one point to ponder. In Aranyakandam, Sita had told Ravana Sanyasi about Ramas age 25 and her age 18.
    Then comes the glitch. Your guru wants to add another 14 years of Vanavasam for Rama. to arrive at the age of 39 for him at the time of Pattabhishekam.
    If you follow Valmiki in Aranyakandam, Rama et al had stayed in several cottages of several rishis and munis by way of a few months in each place and had practically wiped out 12+ years or even 13 years. Abduction of Sita takes place thereafter, and nearly 3 months are lost during the rainy season and several months during the search for Sita by Anjaneyar. Thereafter , it can be a matter of a few days or even a fortnight for wiping out Ravana . Just a couple of days are left for completion of the 14 years.
    One day at Bharatwaja Ashram and the next day Rama reaches Nandigramam., on the day of completion of 14 years as per Hindu calendar
    So Pls don't add 25+14. Add only 25+2 maximum

    • @OurTemples
      @OurTemples  Před 22 dny +4

      அறைகொறையா படித்துவிட்டு ஆசார்யர்கள் சொல்வதில் குறை என்று சொல்லும் தற்குறி. நீ ஆங்கிலத்தில் கூகுளில் தேடி கண்டு பிடித்து எழுதுவது போன்ற கேவல செயலை கைவிடு.
      சீதை சொன்னது அவள் காட்டிற்கு கிளம்பிய போது அவள் வயதை. தற்குறி

    • @rajaramanpanchapakesan7827
      @rajaramanpanchapakesan7827 Před 22 dny

      ​@@OurTemplesதவறைத் திருந்துவதானாலும் அதைக் கனிவுடன் செய்யலாமே!

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před 22 dny

      ​​@@rajaramanpanchapakesan7827 ஆன்மீகத் தெளிவு, இருந்தால்தான் வாய் திறக்கணும். தப்பா சொல்லி, பாபத்தை சேர்த்துக்கொள்கிறார்களே, ௭ந்ற ஆத௩்கத்தால்,
      பொ௩்குவது.

    • @suryarao9342
      @suryarao9342 Před 22 dny

      Respect??

    • @karthikeerthi8730
      @karthikeerthi8730 Před 21 dnem

      திருடனிடம் மரியாதை யா எப்படி பேசவார்கள் ​@@rajaramanpanchapakesan7827

  • @s.venkatachari2487
    @s.venkatachari2487 Před 22 dny +3

    சிறந்த ஞானிகளின் ஆதார ஸம்ப்ரதாய விஸேஷாதிளை விளக்கும் வாய்ப்பை கிடைக்கச்செய்த ஸ்ரீமான் துஷ்யந்த் ஸ்ரீதரின் அந்த வகையிலே புண்ணியம் சேர்த்துக்கொள்ளுகிறார்

    • @OurTemples
      @OurTemples  Před 22 dny +5

      ராவணதான் ராமாவதாரத்திற்கு காரணம். அதற்காக ராவணன் புண்ணியம் தேடிக் கொண்டான் என்றா சொல்வார்கள்? சீதையை அவன் அபகரித்தான். இவன் சனாதன தர்மத்தின் வேறையே அபகரிக்கப்பார்க்கிறான்

    • @aravindrajagopalan8346
      @aravindrajagopalan8346 Před 22 dny +2

      ​@@OurTemplesbale Swamin. இப்போதெல்லாம் ராவணனுக்குத் தான் காலம். எப்படி முட்டுக் கொடுக்கிறார்கள் பாருங்கள்

    • @aravindrajagopalan8346
      @aravindrajagopalan8346 Před 22 dny +1

      😂😂😂 சூப்பர்

  • @THE-KNOWLEDGE-CHANNEL
    @THE-KNOWLEDGE-CHANNEL Před 22 dny +1

    It is 11000×365 not divided by 😢

    • @OurTemples
      @OurTemples  Před 22 dny +1

      ada paithiyame. Kanakku thriyatha?

  • @Vaimaiye_Vellum
    @Vaimaiye_Vellum Před 22 dny

    அந்த பட்டாபிஷேக சர்கத்தில் சுலோகம் 104, ராமர் 11000 ஆண்டுகள் ஆண்டதாகக் கூறுகிறது. அதே சர்கத்தில் சுலோகம் 93, ராமர் 10000 ஆண்டுகள் ஆண்டதாகக் கூறுகிறது. இரண்டில் எது சரி? இரண்டுமே வால்மீகி மகரிஷி கூறியதுதான். இதை விளக்க முடியுமா?

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před 22 dny +1

      69 வயதுன்னாலும்
      70 வயசு ௭ன்கிறோம்.
      71 வயதுன்னாலும்,
      70 வயசு௩்கின்றோம்.
      நூற்றாண்டு, ௭ன்கிரோம்.

    • @Vaimaiye_Vellum
      @Vaimaiye_Vellum Před 22 dny

      @@AlarmelMangai-ie2tg ஒரிரு ஆண்டு கூட குறைய இருந்தால் பரவாயில்லை. தோராயமாகக் கூறுகிறோம். இங்கே வித்தியாசம் ஆயிரம் ஆண்டுகள் அல்லவா?

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před 22 dny +1

      @@Vaimaiye_Vellum நம் கண்ணோட்டதில் ௮து புரியாது.
      ௮து, நூறாண்டு வாழும் கால மில்லை, தசரதர் ௭த்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்.
      ௮து சரி, விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு, இது
      ரொம்ப முக்கியம்?
      ராமர் குணங்கள் கண்ணால்,
      காதால் பருகி, ௮தில், ஒன்றாவது கடைப்பிடிக்க
      முயல்வோம்.

    • @Vaimaiye_Vellum
      @Vaimaiye_Vellum Před 22 dny

      @@AlarmelMangai-ie2tg ராமர் குணங்களைக் கடைப்பிடிக்க வேண்டியது முக்கியமில்லை என்று யாரும் சொல்லவில்லை. அது முக்கியம் என்பதால் இது முக்கியமில்லை என்று ஆகிவிடாது. இதுவும் முக்கியம்தான். இது அறிவியல் காலம். நம் குழந்தைகளிடம் ராமர் 11000 ஆண்டு வாழ்ந்தார் என்று கூறினால் அவர்கள் ஒட்டு மொத்த ராமாயணத்தையே நம்ப மாட்டார்கள். போற்ற மாட்டார்கள். சரியான விளக்கம் கூற வேண்டியது நமது கடமை. சரி. புருஷ சூக்தத்தில் புருஷன் ஆயிரம் தலைகளை உடையவன் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் சரியான எண்ணிக்கையில் ஆயிரம் தலைகள்தான் இருந்தன என்று அர்த்தமா அல்லது எண்ணற்ற தலைகள் இருந்தன என்று அர்த்தமா?

    • @OurTemples
      @OurTemples  Před 22 dny +1

      வேறு வேலை இருந்தால் பார்க்கவும்

  • @pbrpb4735
    @pbrpb4735 Před 22 dny

    Rangarajan got battered black and blue by his own Acharyan. Atleast now Rangarahan will stop debating about Lord Rama's birth date.

  • @Thulasisinusandnose
    @Thulasisinusandnose Před 20 dny

    Mr Rangarajan Narasimhan it is obvious you are extremely JEALOUS of Dushyanth and Jayshree. You are not able to digest the fame and attention these two are getting. You have tried your best to be in the limelight, but you are hardly getting any attention.
    No modern human being will accept that Rama lived crores of years back and he ruled for 11000 years. Blind faith days are gone. Today's youngsters need logical explanations.
    Your old school people do not allow any change. That is the bane of Hinduism.

    • @sivasubramaniann3431
      @sivasubramaniann3431 Před 16 dny

      இந்த இளைஞனைப் பார்த்து பெரியவர் பொறாமைபப்பட வாய்ப்பில்லை.
      வால்மீகி ராமாயணத்தில்
      அப்படித்தான் சொல்லியிருக்கு.

  • @AnandRajappan
    @AnandRajappan Před 22 dny

    Adiyen Ramanuja Dasaanudaasan 🙏
    Sri U Ve. Gomatam Sampathkumarachar Swamy 🪷
    There is no disagreement by any research person on the subject of less than 16 years, or the point that it's around 39/40 years of Rama pattabisekam. Because these are easily understandable.
    The mind of kaikeyi was so distributed and I wonder how she would have restricted herself from asking for hundreds of years if human life was so long during those periods to just 14 years (why was it not 140 hundred) of human life as enough to forget a king that too in a kingdom where the years of kings are ruling 1000's of years - does this not convey the contrast? Realise the truth and deriving meaning is very important in Shastric Granthas. Do we otherwise assume that even when humans where living 1000's of years their memories where shot living just 12 to 14 years ⁉️
    No researchers are asking to ignore the statements of the kings ruling 1000 of years - they are just asking to consider them as appreciative - hyperbole, simile or metaphors of the poetic description. It need not be taken literally - when in other cases it is clear that age is defined in all places till pattabisekam as human life less than 100 years.
    And there are internal evidence within Ramayan to show humans had 100 years (not necessarily Rama), who is showing that?!

    • @OurTemples
      @OurTemples  Před 22 dny +1

      Idiots like you have no place in my channel. just get lost and go watch a movie.

    • @suryarao9342
      @suryarao9342 Před 22 dny +1

      Bad reacrion by RN.

    • @NectarsofKrishna
      @NectarsofKrishna Před 22 dny +1

      In which sarga,which chapter,sloka no ur internal evidence within ramayana is mentioned?
      Pls mention.

    • @AnandRajappan
      @AnandRajappan Před 22 dny

      @@OurTemples कल्याणी बत गथा इयम् लौकिकी प्रतिभाति मे |
      एहि जीवन्तम् आनदो नरम् वर्ष शतात् अपि || ५-३४-६

    • @AnandRajappan
      @AnandRajappan Před 22 dny

      @@NectarsofKrishna by Maa Sita Devi in Sundara kandam the first verse she speaks about the joy of meeting Hanuman, where she says the it's like the joy of a human who has reached 100 years.
      कल्याणी बत गथा इयम् लौकिकी प्रतिभाति मे |
      एहि जीवन्तम् आनदो नरम् वर्ष शतात् अपि || ५-३४-६