வரும் சந்ததியினரை குழப்பும் "ஆராய்ச்சி"

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024

Komentáře • 127

  • @username92707
    @username92707 Před měsícem +11

    இப்படிப்பட்ட நல்ல தெளிந்த பெரியவர்கள், ஆசாரியர்கள் ஐ கொண்டு எங்களுக்கு உண்மையை தெளிவு படுத்தும் திரு ரங்கராஜன் சுவாமிக்கு கோடி நமஸ்காரங்கள் 🙏

  • @harikumarlakshmi9257
    @harikumarlakshmi9257 Před měsícem +16

    பிரமாணங்களுடன் கூடிய ஸ்வாமியின் விளக்கம் அருமை.

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg Před měsícem +18

    ஸ்ரீமுந்தாச்சாரியார்! சுவாமிகளை, நன்றியுடன்
    நமஸ்காரம் செய்கின்றேன். 🙏🙏🙏🙏

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 Před měsícem +22

    ஆச்சார்யர்களின் பிரவச்சனங்கள் பொது வெளிக்கு வருவது மிகவும் சந்தோஷம் அளிக்கிறது. கோவில்களிலும், மடங்களில் மட்டும் ஓலிக்கும் குரல்கள் எல்லோரையும் சென்றடைவது மகிழ்ச்சியாக இருக்கிறது. கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கிறது.

  • @user-ip4bt3wk7v
    @user-ip4bt3wk7v Před měsícem +12

    ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏
    தேவரீர் மொழிந்ததை கேட்க கேட்க சுவாரஸ்யமாக இருக்கின்றன 🙏 தங்களுக்கு அடியேனின் நமஸ்காரங்களுடன், நன்றிகளும் 🙏 ஸ்ரீ ரங்கராஜன் நரசிம்மன் சுவாமிகளுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும் 🙏 சுவாமி ராமானுஜரைப் போல பகவத் அபச்சாரத்தை கண்டித்து உண்மை நிலையை அனைவருக்கும் உணர்த்தும் உங்கள் குண அதிசயமே தனிதான் 🙏 வாழ்க உங்கள் சிறப்பு வாழ்க நீங்கள் பல்லாண்டு! ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள், பாகவத உத்தமர்கள், பெரிய பிராட்டி, பெரிய பெருமாள் இவாளின் அருள் எப்போதும் உங்கள் கூடவே இருந்து இரட்சிக்கும்!❤

  • @venkatesans1005
    @venkatesans1005 Před měsícem +12

    அருமையான கருத்துக்கள் கொண்ட பதிவு.ஸ்வாமிகள் தெரிவித்தார் போல் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்றுள்ளது.
    அடியேன் இராமானுச தாஸன்.

  • @khausiknarasimhan752
    @khausiknarasimhan752 Před měsícem +20

    இனி மூல புத்தகத்தை வைத்து, வரிக்கு வரி விளக்கம் கூறும் உபன்யாசகர்களின் பிரிவசனங்களை மட்டுமே இனி கேட்பேன். லேப்டாப் வைத்துக்கொண்டு, ஜனரஞ்சகமாக ஹாஸ்யம் செய்துகொண்டு உபன்யாசம் செய்கிறேன் பேர்வழி என்று சொந்த கருத்தை கூறுபவர்களை புறம்தள்ளுவேன்.

    • @aravindrajagopalan8346
      @aravindrajagopalan8346 Před měsícem

      @@khausiknarasimhan752 கண்டிப்பாக..முதலில் இந்த விஷாகா ஹரி அவாளோட school of Harikatha(அவாளே சொல்லிக்கரா) அதெல்லாம் கேட்பதை நிறுத்த வேண்டும்

  • @RamachandranMuniswamyraj-xy7ow

    ஜெய் ஶ்ரீ ராம். ஜெய் ஶ்ரீ மதே இராமானுஜாய நமஹா. அடியேனின் நமஸ்காரங்கள் ஸ்வாமிஜிகளுக்கு. நன்றிகள் ஸ்வாமிஜி..

  • @kgdhouhithri
    @kgdhouhithri Před měsícem +3

    நம் சம்பிரதாயத்தில் எவ்வளவு அற்புதமான மாணிக்கங்கள், முத்துக்கள், வைரங்கள், வைடூர்யங்கள் என்று வகை வகையான நல்ஞான வித்வான்கள்🪷🪷🪷🙏🏽 ரங்கராஜன் சுவாமியின் கருணையால் நாம் மிகவும் நற்பயன் பெற்றோம் 🙏🏽💐💐💐

  • @santhanamlakshmi3485
    @santhanamlakshmi3485 Před měsícem +3

    அற்புதமாக இருக்கு கேட்பதற்கு..இத்தனை ஆழமான விஷயங்கள் இருக்குன்னு இப்பதான் தெரிகிறது..இவை எல்லாம் படித்து சிந்தனை செய்ய பகவான் அனுக்ரஹம் செய்ய வேண்டும்🙏🙏

  • @dhinesh207
    @dhinesh207 Před měsícem +6

    I am blessed to live in the era where Rangarajan sir is living and bringing these things to public forum and showing path

  • @srinivasans8820
    @srinivasans8820 Před měsícem +7

    ஆமாம். நானும் ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் , ஸ்ரீ மஹா பாரதம் ஆகிய இதிஹாச ப்ரவசனங்களை தினமும் SVBC channel தெலுங்கு வில் கேட்டுக் கொண்டு வருகிறேன். இன்று தான் என் மனம் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.நான் உபன்யாசத்தில் கேட்ட அனைத்து உண்மைகளையும் இன்று இந்த ஸ்வாமிகள் இருவருடைய சம்பாஷணைகளும் வெகு சிறப்பாக உள்ளன. நீங்கள் கேள்விக்கு பதிலாக வரும் ஒவ்வொருவரும் நவரத்தினங்களாக விளக்கம் அளிக்கின்றனர். அதிலும் இன்றைய நேர்காணல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுடைய உண்மையை வெளிக் கொண்டுவரும் முயற்சிக்கு அடியேன் கோடானுகோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய இளம் தலைமுறை அனைவரும் இந்த பதிவை அவசியம் கேட்க வேண்டும். நானும் நினைப்பேன். யாராவது ஒருத்தராவது என் மனதில் உள்ளதை சொல்வார்களா என்று எதிர்பார்த்தேன்.இன்று அந்த எண்ணம் எம்பெருமான் அருளால் நிறைவேறியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.

    • @yesodhaa9354
      @yesodhaa9354 Před měsícem +2

      அடியெனும் தோடர்ந்து அனுபவித்து வருகிறேன் 👌🙏👍

  • @katmuta
    @katmuta Před měsícem +3

    சாமானியர்களும் புரிந்து கொள்ள ஆர்வமூட்டும் தெளிவான விளக்கம். நன்றி 🙏

  • @mani67669
    @mani67669 Před měsícem +15

    கற்றோர் உரையாடல் கேட்க நான் என்ன பாக்கியம் சைதேனோ. அடியேன் இராமானுசர் தாசன்.

  • @t.r.sridharan6722
    @t.r.sridharan6722 Před měsícem +2

    அருமை. முனைவர் அறிவு முனிவர் ஞானத்தை உணர்ந்தவர் சிந்திக்க!

  • @murugansk6709
    @murugansk6709 Před měsícem

    ஜெய் ஶ்ரீ ராம்

  • @aravindraman3182
    @aravindraman3182 Před měsícem

    This is an ultimate explanation Swami! Madai thirandha vellam pol vilakkam! Poliga, poliga poliga! Adiyen!

  • @sabarinathan1686
    @sabarinathan1686 Před měsícem +4

    அற்புதமான விளக்கம் சுவாமி 🙏

  • @revathi2002
    @revathi2002 Před měsícem +3

    Thanks to Sri Rangarajan Narasimhan swami,we are listening to our great acharyas everyday.An unforeseen opportunity.Salutations.

  • @vsrinivasan2161
    @vsrinivasan2161 Před měsícem

    Arumaiyana vilakkam. Adiyen.....Jai Sriram🙏🙏

  • @user-zo9gt8jk4y
    @user-zo9gt8jk4y Před měsícem +6

    I can learn 😌 many things from this pleasant interview 🙏 ❤✨️🙏

  • @vidhyapurushottama
    @vidhyapurushottama Před měsícem +4

    🙏🙏 It is amazing to know there are so many vedic scholars in our Santana. Never expected this kind of issue will reveal to us that there are so many learned vedic scholars.
    I was frustrated when I came across other community people trying very hard to erase our belief system, sashtras, tradition and our vedas. I feel very disappointed that I do not have any answers because I am not a Tamil or Sanskrit educated person to understand in detail about our Purana and Bhagavata.
    But swamiji, your intention by bringing the issue forward and discussing it with learned vedic scholars had given me the answers and enlightened me about the importance of Purana and Bhagavata.
    Thank you so much, and I am seeing this as something our bhagavan is trying to communicate and educate people like me to deepen our belief, follow our dharma and do not lose hope. When the time comes he will enlighten with the correct answer to take higher steps in bhakti marga by using you as a tool to realise the truth.
    Thank you so much , Jai Shri Ram 🙏🙏🙏

  • @laxmis2750
    @laxmis2750 Před měsícem +5

    This became a great opportunity for all of us to listen to so many of acharyas on the same situation in Ramyanam. which would never have been possible otherwise. Thanks to you swami, who made it possible.. 🙏🙏

  • @kgdhouhithri
    @kgdhouhithri Před měsícem +2

    Great points by Swami 🙏🏽Was such a pleasure to listen ❤❤❤ Huge respect and gratitude to Sri Rangarajan Swami 🙏🏽

  • @vembuk478
    @vembuk478 Před měsícem +1

    Srimade Ramanujaya Nama.
    Greatest effort Swami. Sri Lakshmi Narasimha is with you always.

  • @bashyamkrishna5023
    @bashyamkrishna5023 Před měsícem +2

    Hats off to
    RengarajanNarasimhan Swami
    For enlightening facts

  • @chinnarajramalingham7249
    @chinnarajramalingham7249 Před měsícem

    Excellent Excellent and Excellent information Namaskarm Namaskarm again again Namaskarm

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam9416 Před měsícem

    ஶ்ரீமதே ராமானுஜாயநமஹ.🙏🙏🙏
    நிறைய ஆச்சார்யர்களையும் அவர்களின் விளக்கங்களையும் தரிசிக்கும், கேட்கும் பாக்கியம் பெற்றோம் சுவாமி.🙏🙏🙏

  • @RengarajanRamasamy
    @RengarajanRamasamy Před měsícem +1

    தெளிவான விளக்கங்கள்.ஸ்வாமிகள் அனைவருக்கும் நமஸ்காரங்கள் பல. சம்மந்தப்பட்டவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும்

  • @rukminiramamurthy4026
    @rukminiramamurthy4026 Před měsícem +4

    Beautifully presented. Thank you.

  • @ananddevarajan2168
    @ananddevarajan2168 Před měsícem

    Rangarajan Narasimhan Sir
    A great and justified attempt .

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 Před měsícem +4

    அற்புதம், முற்கால இந்தியாவின் சரித்திரம் பூகோளத்தை கடந்தது.

  • @sritharank9366
    @sritharank9366 Před měsícem +6

    ஆஹா என்ன விளக்கம். அடியேன்தாஸன்

  • @sivakasisubramanian4004
    @sivakasisubramanian4004 Před měsícem

    தாமரை திருவடிகளுக்கு அடியேன் தலை வணக்க்ம்.
    ஹரே க்ருஷ்ண.

  • @kamalavenkatesh8862
    @kamalavenkatesh8862 Před měsícem +1

    அபாரம், தெளிவாக விளக்கி இ௫க்கிறார், இன்னும் மேலும் மேலும் தெரிந்து கொள்ள வேண்டும். 🙏🙏🙏🙏

  • @user-jb9xl9df1o
    @user-jb9xl9df1o Před měsícem +4

    Devareer krishna premi kumarar Ranganji avarkalidamum karuthu kettal adiyongalukku migavum payanulladaga irukkum.

  • @rajagopalanthiruvengadatha9258

    SriMathe Ramanujaya Namah! A strong scientific rebuttal and an outright rejection of falsehood. Well explained Swami ji. As a researcher, I can say that any thesis needs to be first submitted to subject matter experts for peer review process. All findings must be supported through authentic citations (Primary pramanam is Shri Valmiki's text and associated texts including all citations mentioned by Swami) and . As Swami ji put it, none of these processes have been followed. It is another matter that faith and belief are strictly based on Sampradhya as taught to us by our elders. One cannot state more emphatically and scientifically than this video. In short, the half-baked thesis on 7000 years history of Perumal Rama is demolished totally and thoroughly.

  • @karthikeerthi8730
    @karthikeerthi8730 Před měsícem +5

    அடியேன்🙏🙏🙏

  • @Jayanthi-sf6sp
    @Jayanthi-sf6sp Před měsícem

    Hare Krishna. Thanks for wonderfull explanation. Our acharya srila Prabupad already gave order to HG Rasaraj prabu this order to combine with divine knowledge to now a days scientist thought and prove vedas. Prabu is a highest scientist. He started to give seminars recording this. Jai srila Prabupad.

  • @kaleengharayanp.r.3295
    @kaleengharayanp.r.3295 Před měsícem +1

    ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ
    ஆன்மிக உணர்வு கொண்டுள்ள
    பாமரன் முதல் பண்டிதன் வரை அனைவருக்கும்
    புரியும் வண்ணம்
    ஆசார்யர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ கோமடம் ஸ்வாமிகள் சாதித்த சத் விஷயங்களுக்கு ஸ்வாமிகளின் திருவடிகளுக்கு நமஸ்காரம்
    ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு ஓய்வின்றி
    கைங்கர்யம் செய்து வரும்
    ஸ்ரீ ரங்கராஜன் நரசிம்மன்
    ராமாநுஜ தாஸ ஸ்வாமிகளுக்கு அடியோங்களின் நமஸ்காரம்
    அடியேன் தாஸன்

  • @SHREEBPL
    @SHREEBPL Před měsícem +2

    🙏🏽 🙏🏽

  • @MeenakshiAngai-cy4vz
    @MeenakshiAngai-cy4vz Před měsícem +1

    Semmayairukku Unmai ji GrandWork Happy

  • @sureshsubramaniam8831
    @sureshsubramaniam8831 Před měsícem +1

    Arputham. Achariyarku namaskaram. Aruvi madri vungal knowledge

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 Před měsícem +3

    ராம் ராம் அடியேன் 🙏🙏

  • @lalithasathyamoorthy6376
    @lalithasathyamoorthy6376 Před měsícem

    Romba romba pramadamana explanations Acharyarukku anantha koti Namaskarangal. Ennoda thazhmayana oru vendukol. Dhushyanjium miga great and humble person. Avar enda oru idathilum nan kandupidithen enru chonnadaga enakku theriavillai. Avar epoavume very humble aaga pesidan parthu irukken. Ungalai ponra mahangal avarai neril kooda koopitu chonnal vaadam pannum attitude ill irukka mattar. Avarudia guruvaipatri ella upanyasathilum ninaikkamal irukkamattar. Avar ellorukkum respectodu iruppavar. Idu sarchayaga aakkamal teaching madiri chonnal nammudia bramanna samoogathirkku oru madilsuvaraga irukkum enrudan enakku thonrugiradu. Commentil kandabadi comments poda chance irukkadu. Pandidargal edu chonnalum kettu therindukollalam. Onrum theriadavaragal comments mattum poduvadu varuthamaga irukku. Baghavan krishna paramathma ellorukkum Nallade seiavendum enru prarthikiren, thavaraga irundal mannikkavum. Acharyaroda thiruvadigalukku marubadiym koti Namasakarangalai therivithukolgiren.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MeenakshiAngai-cy4vz
    @MeenakshiAngai-cy4vz Před měsícem +1

    UngalPathangalau AnanthakotiPranamji
    Ungal pathangalai vanangukirom 🌎🌎🙏🌎🙏🌎🙏🙏💯🙏🌎🙏🌎🙏🙏🙏💯💯💯💯🌎💯💯🌎💯💯🌎💯 Swamy

  • @rkvk6970
    @rkvk6970 Před měsícem +1

    Arumai arumai

  • @jaganmohankrishanamoorthy3545
    @jaganmohankrishanamoorthy3545 Před měsícem +3

    Superb explanation. 🙏🙏🙏

  • @user-zo9gt8jk4y
    @user-zo9gt8jk4y Před měsícem +5

    Atheist school colleges' education spoiled our vedic science and culture 😮😢

  • @jkrishnamohan3157
    @jkrishnamohan3157 Před měsícem +1

    Sir
    When such scholars articulate their view points on (such controversial) issues with valid rejoinders, (quoting authorities & source) it is full of bhavyam (submittance). Gomatam Mukundacharya swamy's benediction to " rama bhanam" while summing up was very refreshing.
    J.krishnamohan

  • @sitaram-rathekrishna
    @sitaram-rathekrishna Před měsícem

    இப்போதுதான் புரிகிறது வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி அவர்கள் உபன்யாசத்தில் அடிக்கடி சொல்லுவார் தன் தகப்பனார் வேதத்திலும் சப்ரதாயதில் ஆச்சாரியார்கள் என்ன சொன்னார்களோ சொல்லப்பட்டதோ அதை தவிர்த்து பொழுதுபோக்கு விசயம் வேடிக்கை விசயம் சொல்ல மாட்டேன் சொல்லுவர் அதனை அடியேனும் கடைபிடிக்கிறேன் என்பார்
    அதன் அருமை இப்போது தெரிகிறது பொழுதுபோக்கு உபன்யாசம் பண்ணும் விளைவு என்ன வென்று
    ஆச்சாரியாரிடம் கற்றால் மட்டும் போதாது அதனை சரிவர உபன்யாசம் செய்ய வேணும் எண்ணு அதனை ஶ்ரீதர் தவிர்க்கிறார் இது சம்பிரதாயம் சீர்குலய செய்யும்

  • @RA-uz7px
    @RA-uz7px Před měsícem

    🙏🙏

  • @mangalaranganathan9442
    @mangalaranganathan9442 Před měsícem

    🙏🙏🙏🙏🙏🙏

  • @padmasreechakra5263
    @padmasreechakra5263 Před měsícem +2

    Om Namo Venkatesaya

  • @dhinesh207
    @dhinesh207 Před měsícem +4

    Every letter spoke is divine and informative. Sir it's sad to know that all these knowledgeable people are quite and others are speculating

  • @user-ip4bt3wk7v
    @user-ip4bt3wk7v Před měsícem +2

    🙏அடியேன் 🙏

  • @umarajan7952
    @umarajan7952 Před měsícem

    40வருடங்களுக்குமுன்
    வடபழனியில் வால்மீகி
    மெரீனா அவர்களின்
    கதையில் இன்றைய உபன்யாசகரிடம்வானமீகியேதோற்பதுபோல்இருக்கும்
    ஜனரஞ்சக பேச்சின் முன்
    ஞானம்தரம்எடுபடாதை
    அன்றே கூறப்பட்டுள்ளது

  • @user-zo9gt8jk4y
    @user-zo9gt8jk4y Před měsícem +1

    Amazing information 🙏✨️✨️✨️🤔 great scholar 🙏🤔✨️✨️🙏

  • @ravindhran9336
    @ravindhran9336 Před měsícem +2

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @chitraharavu
    @chitraharavu Před měsícem +1

    Very nice explanation

  • @arenganathana9828
    @arenganathana9828 Před měsícem +2

    அடியேன்

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 Před měsícem +4

    யதார்த்தமான சாமான்யனுக்கும் புரியும்படியான விளக்கம். பிடிவாதம் பிடிக்கிறவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 Před měsícem +3

    அடியேன் தண்யன்

  • @jaganshriradha2767
    @jaganshriradha2767 Před 19 dny

    வேதம்

  • @priasree1393
    @priasree1393 Před měsícem +1

    👌👌🙏🙏

  • @ksradhak
    @ksradhak Před měsícem +4

    not happy with dushyant shridhar discourses where he think he has learnt and mastered everything on idihasa-puranam, vedas, hinduism. i have seen myself sometimes he simply bluff to make audience cheer not understanding it is damage which cannot be undone

  • @shivnarayan.v579
    @shivnarayan.v579 Před měsícem +2

    One small thought. Before even releasing the Ramayana book that Dushyanth Sridhar ji wrote, he himself explained about Shri Rama's birth according to what all Aacharyaas said, abiding by what Shri Valmiki said. But, just during this book release, he has collaborated with Jayashree Saranathan madam and researched and claim that Shri Rama's birth dates back to nearly 7,000 years back.....So, does he want the people who believed & understood what he said before, in his explanations , to erase that and forget about that and accept what he claims now? What's the guarantee that in future, other statements or facts of his will be withdrawn and goes against Aachaaryaas' and rishis' preachings, by the name of research work?

  • @natarajratnam1720
    @natarajratnam1720 Před měsícem +3

    கோமங்கலம் சுவாமி உபன்னியாசம் கேட்ட பின் குழப்பம் எதற்கு?
    வீணர் பற்றி பேச்சு, அவர்தம் பிதற்றுதலும் தீயுநீர் பட்ட பஞ்சே. ஓம் நமோ நரராயணா

    • @venkatesans1005
      @venkatesans1005 Před měsícem +1

      @@natarajratnam1720 கோமடம் ஸ்வாமி.

  • @venkiteswaranvenkitachalam1406

    Wide and Debatable subject. Why can't we prove with year wise based on the century. From BC , From Buddha, to backwards . Some what we can understand that in kaliyuga the life span of 100 years can be equal to 10000 in previous yuga. Like that 7000 years may be 700000 lakhs years. Why can't.

  • @thirumurthym7980
    @thirumurthym7980 Před měsícem +1

    is there any difference in content between vishnupurana vs bahawatha puranam?

    • @OurTemples
      @OurTemples  Před měsícem +2

      படித்து தெரிந்து கொள்ளவும்

  • @rubabu
    @rubabu Před měsícem

    Suggest both spend time to watch nilesh oak you tube videos, looks like it went off the topic of ramayana dating

  • @anuradha6311
    @anuradha6311 Před měsícem +1

    Let Dhushyanth Sridhar should listen to this video as the facts of Ramayana are shared more with yuga arithmetic in correlation to human beings age in different yugas and correct the facts in his Sri Ramayana book and apologise to Lord Rama and his Acharya

  • @user-sc3ew1ss7y
    @user-sc3ew1ss7y Před měsícem

    மிகவு‌ம் அருமையான விளக்கம்
    ஆனால் அடியேனும் ஸ்ரீதருடை உபனியாசம் கேட்டுள்ளேன் ஆனால் ஸ்ரீ ராமாயணம் பற்றிய உபனியாசத்தில் ராமபிரான் பற்றிய சில தவறான வார்த்தைகள் சொல்லியிருக்கிறார் அவர் ராமாயணகாலத்தில் இருந்த வர்போலவும் பார்தவர் போலவும் கூறுவது தவறு
    அவருக்கு உங்களை போன்ற ஆச்சாரியர்கள எடுத்துரைப்பது நன்று
    அடியேன்
    ஸ்ரீ ராமானுஜ தாசன்
    கலியேன்
    கனடா

  • @lalitha3804
    @lalitha3804 Před měsícem +1

    Its better mam to say another Ram

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 Před měsícem +3

    Do something to bring Ram bhakthi to villages.

    • @OurTemples
      @OurTemples  Před měsícem +4

      You and i can do that together. When are you coming

    • @p.p.sriram9337
      @p.p.sriram9337 Před měsícem +1

      @@OurTemples
      🙏
      ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
      ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

  • @physicssekarintamil
    @physicssekarintamil Před měsícem

    Controversial sharing only dilute our system. Not in public media.

  • @gam3827
    @gam3827 Před měsícem

    Online at least 10s of thousands of ancient sanskrit texts are available. Dharm pal has written the book called beautiful tree. All his books give with proofs the true picture of india before british christian narrative using british documents. He has listed how many millions of schools were there in india by british records and how many students studied what ...there were no school system in christian world at that time. Only church dictate and private education for the lords. 12 year school system itself was taken from vedic schools. how stupid it is to say christians brought education to india. Science started in west after they came into contact with india. There was no english language 700 years back

  • @ramarajp5096
    @ramarajp5096 Před měsícem +1

    ரங்க விமானம் எங்கு உள்ளது.
    எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறவும் ❤❤

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před měsícem +1

      ஸ்ரீர௩்கக்கோவில், வரலாறு படிக்கவும். நன்றி.

    • @gomatamswamy833
      @gomatamswamy833 Před měsícem

      தற்போது ஸ்ரீரங்கத்திலுள்ள ரங்கநாதர் ஸந்நிதி விமானமே ஸ்ரீரங்க விமானம்.

    • @ramarajp5096
      @ramarajp5096 Před měsícem

      @@gomatamswamy833 நன்றிகள் சுவாமி 🕉️🕉️

    • @krishnanvenkatachalam9795
      @krishnanvenkatachalam9795 Před měsícem

      ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீ ரங்கநாதர் சன்னதி மேல் உள்ள விமானமே ஸ்ரீரங்க விமானம். அந்த விமானத்தில் பரவாசுதேவர் என்ற பகவானின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். ரங்கநாதர் சன்னதிக்கு அருகே உள்ள கிளி மண்டலத்திலிருந்து இந்த விமானத்தை தரிசனம் செய்யலாம்

  • @arsridhar1850
    @arsridhar1850 Před měsícem +1

    Whatever RRN swamy says is true.But he is not dealing with the issues in the right way, in anti_,brahmin,anti_hindutva mileau.The U Tube is not a solution.He must fight the issue with religious gurus,acharyas,jeeyars,saivaite madhagurumars and bhakthas.Waging a lonely battle is not going to land him anywhere.

    • @aravindrajagopalan8346
      @aravindrajagopalan8346 Před měsícem +1

      Okay. Please help draft a plan for Sri RRN Swami. He's seeking support of acharyas to disprove. The problem has to reach the people and that's why he's chosen CZcams. I am afraid you're one another அடி வருடி of சுஷ்யந்து and trying to deviate the issue. But thankfully we don't buy your thoughts. Thanks for the efforts you've taken to type. 😅

    • @arsridhar1850
      @arsridhar1850 Před měsícem

      I am not supporting anyone.But the learning and erudition of Dushyanth merits appreciation and admiration.Even if he makes a mistake,efforts should be made to correct the same and not indulge in personal blame game.Lot of contradictions are there between Kamba Ramayanam and Valmiki Ramayanam.This can be sorted out only with Kambar aand Valmiki who are no more.
      The basis of research of Dushyanth is not correct because

    • @arsridhar1850
      @arsridhar1850 Před měsícem

      the parameters used dates back and difference in time exists between yugas,lokas,brahma, etc.according to Bhagavatham. When the yardstick is different, how did you measure?Dushyanth has to answer
      To call me ADIVARUDI us wrong.Use appropriate words

    • @aravindrajagopalan8346
      @aravindrajagopalan8346 Před měsícem

      @@arsridhar1850 Dushyanth can't correct this. This is not a mistake but a sin. Why does he have to position himself as a Vedic Scholar? When he's not! Why should he do research and release a book when he claims himself an upanyasaka? That too going against pramaanam? His primary motto is to earn..udara nimittam Bahu krta veshah:.. so I say Sri Dushyanth Sridhar is nothing but an entertainer. A story teller.. not an upanyasaka or Vedic Scholar or U.Ve... amar chitra katha Dushyanth

    • @aravindrajagopalan8346
      @aravindrajagopalan8346 Před měsícem

      @@arsridhar1850 okay sir. No more அடிவருடி. Im sorry to call you an அடிவருடி. That's wrong to call you அடிவருடி. You're not an அடிவருடி. So hereafter I won't call you அடிவருடி. It's been proved that you're not Dushyanth's அடிவருடி. Thanks for letting me know that you don't like to be called அடிவருடி. I wont say அடிவருடி..here after.

  • @n.sathyanarayanansathya1914

    In Tamil nadu all damage is done.Rama temple is Rebuilt.but here they say this 40 mps rejected it so people also rejected

  • @kalavathigopalan1515
    @kalavathigopalan1515 Před měsícem

    திரு.ரங்கராஜன் நரசிம்மன் ஸ்வாமி
    உங்கள் ஆசார்யனும் ஜெய் ஸ்ரீ அவர்கள் ஆசார்யனும் ஒருவரே எனும் போது
    ஆசார்யனிடமே சொல்லி அவர்களை திருத்தப்பார்த்தால், திருந்த வாய்ப்பு உடனே கிடைக்குமே?

    • @aravindrajagopalan8346
      @aravindrajagopalan8346 Před měsícem +1

      ஜெயஶ்ரீ ஆசார்யன் ட கேட்டுண்டா research பண்ணினா? அவா ஆசார்யன் ah மதிக்கராளோ இல்லையோ.. யாரு கண்டா??

  • @venkatesans5431
    @venkatesans5431 Před měsícem

    இன்னும் எத்தனை நாட்களுக்கு அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பீர்கள்

    • @aravindrajagopalan8346
      @aravindrajagopalan8346 Před měsícem +2

      இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி வந்து அழுதுகொண்டிருப்பீர்? பிடிக்கவில்லை என்றால் பொத்திக்கொண்டு போம் அய்யா.. வந்து விட்டார். பெரிய மேதாவி.. போ

    • @OurTemples
      @OurTemples  Před měsícem +1

      ஏண்டா பொறுக்கி. விதவிதமா பேச இதென்ன சினிமாவா! சினிமா பைத்தியம்

  • @ramachandranguruswamyiyer5712
    @ramachandranguruswamyiyer5712 Před měsícem +2

    தாங்கள் என்ன கூற வருகிறீர்கள். கிபி 1830லிருந்து சர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் போன்றவர்களை வரலாற்றிலிருந்து எடுத்து விடலாமா
    கிபி 1900ல் ஜெர்மன் பேராசிரியர் ஹூல்ட்ஸ் வெங்கையா டி ஏ கோபிநாத ராவ் டாக்டர் சுவாமிக்கண்ணு பிள்ளை பொன்றவர்களை எடுத்து விடலாமா
    சாக்கோட்டை ஸ்ரீனிவாச ஐயங்கார் பி டி ஸ்ரீனிவாச ஐயங்கார் மு ராகவையங்கார் ரா ராகவையங்கார் போன்றவர்களும் வைஷ்ணவ துரோகிகளா
    கந்தாடை ஏ சுப்பிரமணிய ஐயர் இல்லையென்றால் தமிழ் பிராமியே கிடையாது
    ஆராய்ச்சியே வேண்டாம் என்றால் தஞ்சை பெரிய கோயில் கங்கை கொண்ட சோழபுரம் போன்றவை இருக்காது. ஆராய்ச்சி இல்லை என்றால் பருத்தியூர் ராமர் மீட்கப் போட்டிருப்பார்
    தாங்கள் திராவிட இயக்கங்களின் MOLE. ஜெயஸ்ரீ சாரநாதன் திராவிட வரலாற்றைத் தவிடு பொடியாக்கி விட்டார். திராவிடம் என்பது மொழி இனம் பரப்பு என்று எதுவுமே கிடையாது திராவிடம் என்பது தென்னிந்தியா கிடையாது என்று ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்கள் ஆராய்ச்சி இன்று அரசியல் வரை கலக்கிக் கொண்டிருக்கிறது. திராவிடம் என்பது பித்தலாட்டம் பெரியார் அந்த சொல்லைப் பயன்படுத்தி தமிழக அரசியலை சூன்யமாக்கி போதையை ஏற்படுத்லி விட்டார் என்பது அரசியலில் நுழைந்து விட்டதால் தான் தாங்கள் மற்றும் வைஷ்ணவ மடங்கள் என்று கூறிக் கொண்டு திராவிட சித்தாந்தவாதிகள் உங்களைப் போன்றோரைத் தூண்டி விடுகிறார்கள். நாங்கள் ராமபக்தர்கள் தான்.‌எனது தந்தையார் சகோதரர் ராமாயண பாராயணம் செய்பவர்கள் தான். நான் வடமொழி மாணாக்கன். வால்மீகி ராமாயணத்தில் இடைச்செருகல் உண்டு என்பதை சம்பூக வதம் மற்றும் சுக்ரீவன் உலகம் பற்றி கூறுவதில் இருந்து தெரியும் காவேரியைப் பற்றி குறிப்பிடும் ராமாயணம் அகஸ்தியர் தான் காவேரியைக் கொண்டு வந்தார் என்று குறிப்பிடவில்லை. அர்த்த சாஸ்திரத்தில் முத்து வகைகளைப் பற்றி சொல்லும் போது பாண்ட்ய கவாடம் என்பது முத்து வகைகளில் ஒன்று என்று கூறுகிறது. அர்த்த சாஸ்திரம் பாண்டிய நாட்டில் முத்துக் குளிப்பு நடந்தது என்றோ பாண்டிய மற்றும் இலங்கை பகுதி தம்மபாணி மில் இருந்து முத்து வந்தது என்று குறிப்பிடவில்லை.‌அதே போல் யானைகளைப் பற்றி குறிப்பிடும் போது கலிங்கத்தில் தான் யானைகள் அதிகம் என்று கூறுகிறது. சேர நாடு கேரளா பற்றிய குறிப்பு இல்லை.வரலாற்று ஆசிரியர்கள் மோசடி அசோகர் கல்வெட்டுகளில் கோட பாட கேதல என்பதை இவர்களாகவே சோட பாண்டிய கேரள என்று மாற்றி விட்டார்கள். உண்மையில் கோடா என்பது ஜார்க்கண்ட் ஆதிவாசிகள் இன்றும் இருக்கிறார்கள். சத்திஸ்கர் ஜார்க்கண்ட் கோடாவை சோடா என்று மாற்றி விட்டார்கள்
    தற்போதைய வால்மீகி ராமாயணம் சொற்கட்டு அமைப்பு கிபி ஐந்தாம் நூற்றாண்டு வாகடகர் குப்தர் கடம்பர் காலத்தை ஒட்டியது. ராமாயணத்தில் சுக்ரீவன் கிஷ்கிந்தா காண்டத்தில் கூறும் நிலப் பகுதிகள் கிபி ஐந்தாம் நூற்றாண்டை ஒட்டியது. திரேதா யுகத்தில் காவிரியும் சோழர்களும் பாண்டியர்களும் இருந்தார்களா.‌பரசுயாமர் கேரளத்தை உண்டாக்கிய போது அங்கு கௌட தேச பிராமணர்களைக் குடி அமர்த்தினார். பிறகு எப்படி வால்மீகி முனிவர் கேரளா பற்றி குறிப்பிட முடியும். நான் ராமாயணம் திரேத யுகத்தில் நடந்ததை நம்புகிறவன்.‌அநாதிமாக ராமாயணம் இருக்கிறது. ஆனால் தற்போதைய வால்மீகி ராமாயணம் கிபி ஐந்தாம் நூற்றாண்டில் தொகுக்கப பட்டது.அதைப் போல் ஜெயஸ்ரீ சாரநாதன் கூறுகிறார் நீங்கள் நம்பவேண்டும் என்று யாரும் கட்டாயப் படுத்தவில்லை.‌ஒன்று அவரைப் போல் ஆராய்ச்சி செய்து அவர் கூறுவது தவறு என்று நிரூபியுங்கள். இல்லையேல் நிராகரியுங்கள். திராவிட வன்மத்துடன் அவரைத் தொடர்ந்து விமர்சித்து வசைபாடுவது தாங்கள் திராவிட இயக்கங்களின் MOLE என்று தான் நினைக்கத் தோன்றுகிறது

  • @n.sathyanarayanansathya1914

    Talk or do something relavent today .how Ramayana going to save us.

  • @sumathideena6479
    @sumathideena6479 Před měsícem +1

    மிக்க நன்றி அய்யா

  • @chandramouliramachandran4217
    @chandramouliramachandran4217 Před měsícem +1

    ஒன்று செய்யுங்கள். மலையாள மந்திரவாதிகளை கொண்டு இவர்களை துன்பப் படுத்தி இதற்கு science விளக்கம் கேளுங்கள். விஞானந்தை மீறி விஷயம் இருப்பதை இவர்கள் தெரிந்து கொள்ளட்டும். இதுதான் ஒரே வழி.

  • @SakthivelV-wo6sv
    @SakthivelV-wo6sv Před měsícem +2

    ஜெய் ஶ்ரீ ராம்

  • @rkmurugan2536
    @rkmurugan2536 Před měsícem +1

    அடியேன்