Health Benefits: ஆரோக்கியம் தரும் அற்புதமான 5 விதைகள் | Types of Seeds | Weight loss seeds in tamil

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2023
  • In this video, we'll dive deep into the following seed types and their remarkable advantages:
    1.Chia Seeds: Discover why these tiny powerhouses are a rich source of omega-3 fatty acids, fiber, and antioxidants. Learn how they support heart health, aid in weight management, and promote digestion.
    2.Flaxseeds: Explore the lignans and alpha-linolenic acid in flaxseeds, which contribute to reducing inflammation, improving skin health, and supporting brain function.
    3.Sunflower Seeds: Uncover the vitamins and minerals found in sunflower seeds, which are essential for bone health, skin nourishment, and a boosted immune system.
    4.Pumpkin Seeds: Learn about the zinc, magnesium, and antioxidants in pumpkin seeds, which are beneficial for prostate health, sleep quality, and hair growth.
    5.Sapja Seeds: packed with essential nutrients, including fiber, vitamins, and minerals. Learn how they can aid in digestion, weight management, and even provide a cooling effect during hot summers
    Whether you're looking to enhance your diet, improve your health, or simply add some variety to your meals, seeds have got you covered. Don't miss out on the opportunity to harness the incredible benefits of these nutritional gems.
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • Zábava

Komentáře • 481

  • @Ksjksmjs6919
    @Ksjksmjs6919 Před 9 měsíci +72

    இந்த சகோதரி எல்லா செய்தியும் நல்லா சொல்றாங்க..
    வாழ்த்துக்கள்

  • @nandanannandanan6830
    @nandanannandanan6830 Před 10 měsíci +38

    மிகவும் அவசியமான பயனுள்ள ஆரோக்கிய விழிப்புணர்வுத் தகவல்கள்.
    "தேநீர் இடைவேளை" குழுவினருக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 🙂🙎🏽‍♂️💐💐💐💐💐

  • @DAshok-ut4xo
    @DAshok-ut4xo Před 10 měsíci +16

    அக்கா அண்ணா தங்களுடைய உழைப்புக்கு மிகவும் ❤ நன்றி
    இக் காணொளி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ❤

  • @A.B.C.58
    @A.B.C.58 Před 9 měsíci +9

    நல்ல பேச்சு. விவரம். நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள், ஆசிகள்.

  • @lingammoorthy6917
    @lingammoorthy6917 Před 10 měsíci +9

    மிகச் சிறப்பான பதிவு.. இந்த காலகட்டத்தில் மிக மிக பாதிப்பை ஏற்படுத்தும் ஒரே பிரச்சனை இந்த குழந்தையின்மை பிரச்சனை குழந்தை இல்லாத கணவன் மனைவி.பயனுள்ளதாக இருக்கும், இது போன்ற அழகான பதிவுகள்.இப்போ நிறைய பேரு குழந்தை இல்லாம ரொம்ப கஷ்டப்படுறாங்க இது போன்ற நல்ல செய்தி போடுங்கள் நன்றிகள்...❤🎉

  • @isaacbruce5603
    @isaacbruce5603 Před 10 měsíci +6

    அருமையா பேசறீங்க சகோதரி
    சகோதரர் நல்ல தரமான பதிவுகள் போடுறீங்க மிக்க நன்றி

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 Před 10 měsíci +1

    ரொம்ப முக்கியமான மற்றும் அனைவருக்கும் அவசியமான பதிவு நன்றி சகோதர சகோதரி 🙏🙏🙏

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Před 10 měsíci +23

    விதைகளில் இவ்வளவு விவகாரங்கள் உண்டு என்பது இன்றே புரிகிறது.பிரகதீஸ் நண்பா உங்களை பார்த்தாலே எனக்கு சிரிப்பு தான்.

  • @ragupathyin
    @ragupathyin Před 10 měsíci +118

    நாட்டில் இப்போது விதையில்லாத காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகரித்து விட்டது.
    உங்களது காணொலி நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவு 🙏🙏

    • @sharu9010
      @sharu9010 Před 10 měsíci +1

      Corporate kaigari,palangal la thaan nae vethaiyae kedaiyathu corporate karanga earkai ya payir ra valka maatanga oru medicine vachu thaan valapanga

    • @dhilsadham8340
      @dhilsadham8340 Před 10 měsíci +2

      Na papaya vaanginen recent ah 4 papaya
      Adhula oru chinna vidhai kooda illa
      Adha saaptalama

    • @ragupathyin
      @ragupathyin Před 10 měsíci

      @@dhilsadham8340 seeds illatha fruits and vegetables ah avoid pannunga

    • @ragupathyin
      @ragupathyin Před 10 měsíci

      @@sharu9010 ஆராய்ச்சி செய்யும் போது விதைகளின் மரபணு மாற்றம் செய்து விதைகளில் மாற்றம் செய்வார்கள்

    • @anandhgopal8429
      @anandhgopal8429 Před 10 měsíci +1

      காணொளி

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před 10 měsíci +270

    அருமையான பதிவு அண்ணா விதைகளில் சத்துக்களை அறிந்து கொண்டு எல்லோரும் வாங்கி சாப்பிடுங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் மக்களின் நலனுக்காக உழைக்கும் உங்கள் குழுவிற்கு நன்றிகள் 😊❤😊😊😊❤❤😊

  • @bramya4488
    @bramya4488 Před 4 měsíci +2

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை உங்கள் காணொளியை கண்ட பின்னர் தான் நான் என் மகளுக்கு தைராய்டு இருப்பதை தெரிந்து கொண்டேன் உங்களுக்கு மிகவும் நன்றி நீங்கள் மென்மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள்

  • @aharish9490
    @aharish9490 Před 10 měsíci +4

    அருமையான பதிவு. நன்றிகள் பல...

  • @revathis2272
    @revathis2272 Před 10 měsíci +2

    உபயோகமான பதிவு.. மிக்க நன்றி..

  • @nsvinoth6913
    @nsvinoth6913 Před 9 měsíci +7

    Thank you very much Theneer Idaivelai team for these much wonderful information 🙏

  • @yogaforpeacefullife
    @yogaforpeacefullife Před 10 měsíci +4

    மிகவும் பயனுள்ள பதிவு.
    மிக்க நன்றி ஐயா 🙏

  • @Raja-fq2qe
    @Raja-fq2qe Před 10 měsíci +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சகோதரர் மற்றும் சகோதரி

  • @ManiMegalai-pw6jc
    @ManiMegalai-pw6jc Před 10 měsíci

    Super sister valgha valamudan, nalla visayam solra ungala maadiri naalu peraavadu erukingalea. Ungal pathivugal anaithum arumai, thodarga ungal Pani.

  • @kamalikamali7272
    @kamalikamali7272 Před 10 měsíci +1

    ❤அருமையான பதிவு அக்கா 👍நன்றி 🙏🙏🙏🔥🔥

  • @KavithaKavitha-rl4uc
    @KavithaKavitha-rl4uc Před 2 měsíci +1

    Arumaiyana pathivu
    Nalla thagavel
    Nandri

  • @kanthasamyshanmugam1946
    @kanthasamyshanmugam1946 Před 9 měsíci +2

    அருமையான பதிவு அண்ணா 👏🙏

  • @sarathkarthik5579
    @sarathkarthik5579 Před 10 měsíci +6

    Unga video illam love panni pakkaren bro veery useful video all videos love you bro

  • @MrDhanapandian
    @MrDhanapandian Před 10 měsíci +6

    Thanks for good information your team 💯

  • @sureshnair5224
    @sureshnair5224 Před 7 měsíci +1

    Beautifully explained. I appreciate the presentation. It his explained in comedy format.Thank you akka for the vital information.

  • @raniamma9238
    @raniamma9238 Před 5 měsíci +1

    No hater channel is தேநீர் இடைவேளை.. Good script Suganthi akka.. thanks to team

  • @LaxLaxsanjaydaksha
    @LaxLaxsanjaydaksha Před 5 měsíci

    நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் சகோதரி

  • @banupriya6349
    @banupriya6349 Před 10 měsíci +6

    💯 correct useful seeds women problem Also clear useful tips

  • @manikandanpandi7637
    @manikandanpandi7637 Před 10 měsíci +2

    Parangikaai photo potrukinga...nalla pathivu nanrikal❤❤❤

  • @sachinucme4128
    @sachinucme4128 Před 5 měsíci +3

    I am from Karnataka. Love your Heath tips, thank you ❤

  • @JeyaseelanSeelan1956
    @JeyaseelanSeelan1956 Před 10 měsíci

    அருமை. அருமை 🎉

  • @roselinprinceroselinprince793
    @roselinprinceroselinprince793 Před 10 měsíci +3

    நன்றி அக்கா அண்ணா🤝🙏🙏

  • @darneshvicky1655
    @darneshvicky1655 Před 10 měsíci +4

    Bro kindly post some videos about hair growth and suggest some shampoo for hair fall control which makes our hair smooth also shiny...

  • @rajam5492
    @rajam5492 Před 9 měsíci

    சூப்பர் அருமை நன்றி

  • @kavithakavith6822
    @kavithakavith6822 Před 7 měsíci

    மிகவும் நல்ல பதிவு ❤

  • @Sasiwathilove
    @Sasiwathilove Před 10 měsíci

    Nan unga vdo paththu than naraya halth tips follow panra.... rompa thanks both team

  • @naveenm294
    @naveenm294 Před 10 měsíci +3

    Very informative 👌

  • @yuvarajyuvarajsekar9388
    @yuvarajyuvarajsekar9388 Před 10 měsíci +2

    Use full information 💯

  • @fun_world_712
    @fun_world_712 Před 10 měsíci +1

    Excellent Explaination.

  • @behappyalways11
    @behappyalways11 Před 10 měsíci +11

    நானும் இதெல்லாம் சாப்பிட்டுட்டு இருக்கேன். நிறைய நன்மைகள் இருக்கு

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt Před 10 měsíci +1

    நல்ல பதிவு தம்பி 👍

  • @mohanashanmugam7185
    @mohanashanmugam7185 Před 10 měsíci +4

    அருமையான பதிவு

  • @meenar5377
    @meenar5377 Před 10 měsíci +38

    Very useful videos uploaded by ur team at this young age. . 👏👏👏hats off...keep rocking 🎉🎉🎉🎉

  • @aarif9089
    @aarif9089 Před 10 měsíci +4

    Very usefull message and nice presentation 🔥👍

  • @ritaflorence1076
    @ritaflorence1076 Před 9 měsíci

    அருமை சகோதரி

  • @lingakumar4179
    @lingakumar4179 Před 21 dnem

    Uses sa therinchukitean onga teemcu romba thanks

  • @abcdanimevlogs
    @abcdanimevlogs Před 10 měsíci +1

    Unga vedio ellam nalla iruku

  • @goldenrules256
    @goldenrules256 Před 10 měsíci +35

    அருமை..வாய் உள்ள பிள்ளை மட்டும் இல்லை .அக்காமாதிரி வாய்ஸ் உள்ள பிள்ளை யும் பொழைச்சுக்கும்.

  • @ammubala1284
    @ammubala1284 Před 10 měsíci +1

    Romba nandriga sis..❤❤❤❤

  • @AshokKumar-ux6nb
    @AshokKumar-ux6nb Před 10 měsíci +4

    நன்றி நண்பரே 👍👍👍

  • @seetharammuthusamy6066
    @seetharammuthusamy6066 Před 10 měsíci +4

    Your videos all are super regularly follow too....

  • @viswanathan0074
    @viswanathan0074 Před 10 měsíci

    நன்றி 🙏

  • @sharadhr1033
    @sharadhr1033 Před 10 měsíci +142

    I was using this seeds for my diet for 2yrs wonderful result 🔥🔥

    • @sivasaran_s
      @sivasaran_s Před 10 měsíci +6

      Can we mixed all seeds and eat 50g a day good bro?

    • @sharadhr1033
      @sharadhr1033 Před 10 měsíci +4

      @@sivasaran_s Yes bro. I used to have it mrng a spoon and evening a spoon with a cup of hot water

    • @sivasaran_s
      @sivasaran_s Před 10 měsíci +3

      @@sharadhr1033 there is no side effect of mixing all seeds & maximum 2-3 tea spoons a day, right bro ?

    • @sivasaran_s
      @sivasaran_s Před 10 měsíci

      @@sharadhr1033 how to find organic seeds bro, in markets lot of seeds are made by using chemicals bro for using rapid agricultural purposes...

    • @sharadhr1033
      @sharadhr1033 Před 10 měsíci +3

      Upto now i didn't face any issues...
      But it works effectively in weight lose..
      Any way if u have any.. other health issues consult with doc or try with google

  • @Dinesh_Studios_Alm
    @Dinesh_Studios_Alm Před 10 měsíci

    Vera Level Bros Sisi.... Open Talk

  • @chinrajvardaraj1664
    @chinrajvardaraj1664 Před 3 měsíci

    அருமை அருமை அருமை

  • @SP-on2dw
    @SP-on2dw Před 10 měsíci +22

    பயனுள்ள தகவலைத் தர, தேநீர் இடைவேளை சேனலை மிஞ்ச ஆள் இல்லை...

  • @saravananm7251
    @saravananm7251 Před 3 měsíci

    அக்கா கோண வாய் கோகிலா vera level

  • @vijaymani3999
    @vijaymani3999 Před 10 měsíci +4

    Neethi,nerma,niyaam jeichathu
    Keep on this way

  • @jayaseethaladevi_0603
    @jayaseethaladevi_0603 Před 10 měsíci +1

    thanks for this information akka

  • @sabilabanu6779
    @sabilabanu6779 Před 8 měsíci

    thank you theneer idaivalai teem

  • @sarakenny4414
    @sarakenny4414 Před 9 měsíci +1

    Excellent information, keep continuing your services.

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 Před 3 měsíci

    Very useful video..thank you so much Guys ❤❤❤❤❤

  • @JayaprakashJMECH
    @JayaprakashJMECH Před 10 měsíci +1

    Super nanba

  • @anisyed
    @anisyed Před 10 měsíci +13

    Spirulina paththi oru video podunga...

  • @vidhyam8019
    @vidhyam8019 Před 9 měsíci

    Super I m your fan...very helpful videos❤❤❤❤❤

  • @Lafsavlogs
    @Lafsavlogs Před 8 měsíci

    Very useful news guys.....thank u❤

  • @jayaprakashpratap4117
    @jayaprakashpratap4117 Před 10 měsíci +9

    Tea break team always rocks 👏👌

  • @PerinbamSofiaAnbu
    @PerinbamSofiaAnbu Před 8 měsíci +1

    அருமை

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 Před 10 měsíci +15

    Super information

  • @muthumari8639
    @muthumari8639 Před 5 měsíci

    🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி

  • @user-fm9em6hu8d
    @user-fm9em6hu8d Před 3 měsíci

    Matha Videos la kuda pakum pothu doubt ah irukum... But Enamo evanga Videos pakum pothu matum Crt ah irukum Unmaiya irukum 100 percent nu nambikai varuthu😊

  • @sureshvelliyangiri1223
    @sureshvelliyangiri1223 Před 9 měsíci

    💪நன்றி👏 சிறப்பு 👏

  • @_peace_312
    @_peace_312 Před 10 měsíci +2

    So useful

  • @abiramik2584
    @abiramik2584 Před 9 měsíci +2

    Ur voice is cleared..keep rocking

  • @user-bo9rp4ey5e
    @user-bo9rp4ey5e Před 9 měsíci

    Super information sister and brother

  • @sujathad9773
    @sujathad9773 Před 8 měsíci

    Healthy life with sreeja💐 intha channel lady's please paarunga evlo useful therinjupinga🙏

  • @saranyadevi8869
    @saranyadevi8869 Před 10 měsíci +21

    Akka paarli rice pathi solluga

  • @reyasdeen307
    @reyasdeen307 Před 7 měsíci

    Super super vera level❤❤❤👌👌

  • @thahaseenfathima5192
    @thahaseenfathima5192 Před 10 měsíci

    Super tips thanks

  • @narayanansamy2043
    @narayanansamy2043 Před 10 měsíci

    சூப்பர் சார்

  • @rajeshkannan2358
    @rajeshkannan2358 Před 10 měsíci

    Super akka.unge video ellam papen

  • @logalakshmisomu700
    @logalakshmisomu700 Před 10 měsíci

    Very useful akka and anna😊

  • @rockysantho9548
    @rockysantho9548 Před 9 měsíci

    Arumai arumai

  • @gckarthikeyaunkan9192
    @gckarthikeyaunkan9192 Před 10 měsíci +5

    Kidaikum evlo saaptanumnu sollunga. 20gramnu ellaralayum measure panna mudiyathu Kaila eduthu kamicha konjam helpa irukum duets

  • @gogulprasath.j.s1262
    @gogulprasath.j.s1262 Před 10 měsíci

    super brother and sister❤

  • @saravedibgm3754
    @saravedibgm3754 Před měsícem

    Best channel ever❤

  • @rajalakshmid4167
    @rajalakshmid4167 Před 10 měsíci

    Good information sister.

  • @thiru786
    @thiru786 Před 2 měsíci

    நன்றி

  • @infinitymetalfab3565
    @infinitymetalfab3565 Před 10 měsíci

    Good mam nailla pathivu

  • @aryuvaraj2399
    @aryuvaraj2399 Před 10 měsíci +2

    Super bro🎉🎉❤❤

  • @k.ashokkumar2653
    @k.ashokkumar2653 Před 10 měsíci

    Yes u r correct 🙂🙂

  • @user-mr1cw6ug2b
    @user-mr1cw6ug2b Před 9 měsíci +1

    Super info ...

  • @pavithrarajasekaran8032
    @pavithrarajasekaran8032 Před 10 měsíci +2

    Superb👏👏 i have 1 year baby.. old guide me what are the super healthy food for babies and toddlers

  • @saravananganesan1705
    @saravananganesan1705 Před 6 měsíci

    Very good dialogue delivery 👌

  • @lakshmanan7958
    @lakshmanan7958 Před 9 měsíci

    Nice useful info.

  • @thalapathygaming8925
    @thalapathygaming8925 Před měsícem

    Very informative 🎉

  • @greakarasi7215
    @greakarasi7215 Před 2 měsíci

    Good prrsentation..

  • @usharani7189
    @usharani7189 Před 10 měsíci

    Super sister and brother

  • @tamilandaa..1466
    @tamilandaa..1466 Před 7 měsíci

    Super video ❤🎉

  • @persilatanish1261
    @persilatanish1261 Před 10 měsíci

    Thanks sister

  • @mariaanitha3333
    @mariaanitha3333 Před 10 měsíci +1

    Very useful tips to all👌👍

  • @kannankannan-jc2in
    @kannankannan-jc2in Před 10 měsíci

    Super akka❤❤❤