மன பாரத்தை யாரிடம் இறக்கி வைப்பது- தமிழருவி மணியன்-motivational speech

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2024
  • தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
    #TamilaruviManianSindhanaiKalanjiyam
    #motivational speech
    #tamilaruvimanian
    #tamilaruvisidhanai
    அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
    இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும்
    விரிவான வரலாற்று
    விளக்கங்கள்!
    கலை, இலக்கியம், ஆன்மிகம்,
    பண்பாடுகளைப் படம்
    பிடித்துக் காட்டும்
    கருத்தோவியங்கள்!
  • Zábava

Komentáře • 7

  • @angavairani538
    @angavairani538 Před 28 dny +4

    வணக்கம் அண்ணா.அற்புதமான ஆழமான உண்மையான வார்த்தைகள்.நானும் இன்று வரை நேர்மையான ஒரு நட்பை தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்... நட்பும் வாழ்வில் அவசியம் ஆனால் நட்பில் நேர்மை இருக்க வேண்டும் என்று நினைத்தேன் இன்றுவரை கிடைக்கவில்லை.ஆனால் பல ஜீவன்கள் என்னை சிறந்த நட்பாக நினைக்கிறார்கள்... என்ன அழகான பதிவு.நன்றிகள் அண்ணா.வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் ❤❤❤❤❤

  • @Thee.Sankar
    @Thee.Sankar Před 28 dny +3

    🌷🇮🇳👁️☪️🕉️✝️👁️🇮🇳🌷
    .
    மகிழ்வை பகிர
    . இருவரே❗
    நிகழ்வை பகிர
    . ஒருவரே ‼️
    விரக்தியை பகிர
    🔥👁️ தனிமையே 👁️🔥
    .
    🌷🇮🇳👁️☪️🕉️✝️👁️🇮🇳🌷

  • @angavairani538
    @angavairani538 Před 28 dny +1

    அறிவை விட அன்பு தான் உயர்ந்தது சிறந்தது ஒவ்வொரு ஜீவனையும் வாழ வைப்பது.. அன்புடன் ❤

  • @sthanapal2451
    @sthanapal2451 Před 23 dny +2

    நட்பு என்பது பூ இவ்வளவுதானா என்றுதான் நட்புஇருக்கிறது

  • @rajipvr
    @rajipvr Před 25 dny +1

    🙏🙏🙏🙏🙏

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 Před 21 dnem +1

    😁 THIRUKURAL 😁.... satisfies everything.

  • @sridharanadhimoolam6049

    True