கடவுளிடம் பிராத்தனை செய்யுங்கள்- பிச்சை எடுக்காதிர்கள்-தமிழருவிமணியன் இலக்கிய சொற்பொழிவு -Tamilaruvi

Sdílet
Vložit
  • čas přidán 4. 03. 2024
  • #இலக்கியத்தின் இரகசியம் என்ன?
    #இலக்கியம் என்பது எது?
    #இலக்கியத்தின் படி வாழ்கிறாயா?
    #வாழ வழி சொல்லும் இலக்கியம்
    Tamilaruvi Manian - சிந்தனைக் களஞ்சியம்.
    #TamilaruviManianSindhanaiKalanjiyam
    #tamilaruvimanian
    #tamilaruvisidhanai
    #Sanga Ilakkiyam
    #ilakkiyam
    #சங்க இலக்கியம் என்பது எது?
    #இலக்கியம்
    #சங்க இலக்கியம்
    #பக்தி இலக்கியம்
    #பாரதி
    #பிராத்தனை
    #பக்தி
    #வாழ்வியல்
    #எப்படி வாழ வேண்டும்
    அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
    38. அழிக்க வேண்டிய ஆசைகள் இரண்டு ?
    • அழிக்க வேண்டிய இரண்டு ...
    37.துன்ப நினைவுகளிலிருந்து விடுபடுவது எப்படி?
    • துன்ப நினைவுகளிலிருந்த...
    36.அறிவும் ஞானமும் வேறு வேறா?
    • அறிவும் ஞானமும் வேறு வ...
    35.யாருக்கு நீங்கள் நண்பர்?
    • யாருக்கு நீங்கள் நண்பர...
    34.யார் இந்த காமராஜர்?
    • யார் இந்த காமராஜர்? Wh...
    33.யாரிடம் இறக்கி வைப்பது?
    • யாரிடம் இறக்கி வைப்பது...
    32,யார் தோழர்? யார் நண்பர்? யார் கூட்டாளி?
    • யார் தோழர்? யார் நண்பர...
    31.மனிதன் ஆயுள் எவ்வளவு?
    • மனிதன் ஆயுள் எவ்வளவு? ...
    30.பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்...
    • பகுத்தறிவு பகலவன் தந்த...
    29.ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?ஒரு தலைவன்?
    • ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?...
    28.வாழ்வின் ஐந்து பேருண்மைகள்..
    • வாழ்வின் ஐந்து பேருண்ம...
    27.குடியரசு தினம் ஏன்?
    • எதற்காக ? குடியரசு தின...
    26.சித்தார்த்தன் புத்தனானது எப்படி?
    • சித்தார்த்தன் புத்தனான...
    25.கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவன்..
    • கடவுளைப் பற்றிக் கவ...
    24.வலிமையான ஆயுதம் எது..
    • வார்த்தை எப்படி இருக்க...
    23.காட்சியாகும் கவிதை....
    • வாழ்க்கை என்பது என்ன? ...
    22.நீங்களும் காந்தியாகலாம்..
    • நீங்களும் காந்தியாகலாம...
    21.இராமாயண ரகசியம்....
    • இராமாயண ரகசியம்-The se...
    20.திரையுலகின் தவப்புதல்வன் சிவாஜி..
    • சிவாஜிக்கு பாரதரத்னா க...
    19.புதுவைக்குயிலின் புரட்சிக்கீதம்..
    • புதுவைக்குயிலின் புரட்...
    18.பாவேந்தரின் புரட்சிக் கவி.
    • பாவேந்தரின் புரட்சிக் ...
    17.தமிழை சுவாசித்த பாரதிதாசன்
    • தமிழை சுவாசித்த பாரதித...
    16.பாரதிக்கும் பாரதிதாசனுக்குமான தொடர்பு...
    • பாரதிக்கும் பாரதிதாசனு...
    15.உங்களுக்காக வாழுங்கள்...
    • உங்களுக்காக வாழுங்கள்....
    14.வாலியை வசப்படுத்தியது எது?
    • வாலியை வசப்படுத்தியது ...
    13.பாரதி ஒரு பார்வை -
    • பாரதி ஒரு பார்வை - என்...
    12.கண்ணதாசனின் கவிமழையில் நனைவோம்.
    • கண்ணதாசனின் கவிமழையில்...
    11.மனிதம் வளர்ப்போம்.
    • மனிதம் வளர்ப்போம்..திர...
    10.ஒரு கல் ஒரு உளி ஒரு சிற்பி-
    • ஒரு கல் ஒரு உளி ஒரு சி...
    9.முதல் புரட்சி (2015 இல் ஆற்றிய சுதந்திர சொற்பொழிவு)
    • முதல் புரட்சி (2015 இல...
    8.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-2
    • அன்பிற் சிறந்த தவமில்ல...
    7.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-1
    • அன்பிற் சிறந்த தவமில்ல...
    6.வாழ்வே பேரானந்தம்-
    • வாழ்வே பேரானந்தம்- Lif...
    5.குடும்பம் ஒரு கோவில் பகுதி- PART 1& 2
    • குடும்பம் ஒரு கோவில் ப...
    4.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-2
    • மனிதனுக்கான மூன்று கடம...
    3.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-1
    • மதச்சிமிழுக்குள் விவேக...
    2.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு” PART-2
    • கால மாற்றத்தில் கலாச்ச...
    1.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு “ PART-1
    • கால மாற்றத்தில் கலாச்ச...
  • Zábava

Komentáře • 42

  • @jayakumarpondy
    @jayakumarpondy Před 4 měsíci +10

    முத்து முத்துக்களாக அருமையான சொற்களாக குழந்தைகளுக்கு ஊட்டுவது போல் சொல்லுகின்ற தமிழருவி நீங்கள் வாழ்க

  • @murugankandaswamy3178
    @murugankandaswamy3178 Před 4 měsíci +12

    ஐயா தமிழருவி மணியன் அவர்களின் பேச்சும், பேச்சின் கருத்தும், கருத்தின் ஆழமும் இதனை அறிவு கொண்டும், இதய கனிவோடும் கேட்போரின் மனதை கொள்ளை கொள்ளும்.
    அறிவியலுக்கும், இலக்கியத்திற்கும் உள்ள வேறுபாட்டை மிகவும் சிறப்பாகவும், எளிமையாகவும் சுட்டிக் காண்பித்துள்ளீர்கள். மிக்க நன்றி ஐயா....

  • @kumarj9881
    @kumarj9881 Před 4 měsíci +8

    தமிழ் என்றாலே அழகு. அதிலும் தமிழருவி யின் தமிழ் பேரழகு.

  • @jayakumarpondy
    @jayakumarpondy Před 4 měsíci +6

    தாங்கள் ஒன்றைப் பற்றி தெளிவாக தெரிந்து அதில் இருக்கின்ற உண்மைகளை புரிந்து இதுதான் சிறந்தது என்று கூறுகின்ற உங்கள் பாங்கு மிக அருமை ஐயா

  • @dramachandran5802
    @dramachandran5802 Před 4 měsíci +6

    மிக அருமையான பதிவு . திரு . தமிழருவி மணியன் அவர்களே நீங்கள் நடமாடும் பல்கழைக்கழகம் தான் என்றால் அது மிகையாகாது. நன்றி ஐயா.

  • @user-qf6jv6qj2q
    @user-qf6jv6qj2q Před 4 měsíci +8

    அருமை அய்யா,பயனுள்ள சொற்பொழிவு ,வாழ்கநீங்கள்.

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Před 4 měsíci +5

    🎉 காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கிறேன் வந்ததை எண்ணி அழுகிறேன் 🎉😂😢❤

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Před 4 měsíci +7

    🎉 good 👍 job 👌🎉 காலம் காலமாக வாழும் மக்கள் எப்படி வாழ வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லி தரவில்லை. உங்களை போல் ஒரு சிலர் சொன்னாலும் அதை காது கொடுத்து கேட்க வில்லை. அதன் காரணமாக அமைந்தது தான் இப்போது உள்ள இந்த அரசியல் காரணமாக நம் எல்லோரும் துன்பம் அனுபவிக்கிறோம்🎉😂❤

  • @dharmalingam2277
    @dharmalingam2277 Před 4 měsíci +4

    வாழும் மக்களுக்கு எப்படி வாழ வேண்டும் என்பது அய்யாவின் உரை நன்றி

  • @msmarudamuthu6869
    @msmarudamuthu6869 Před 4 měsíci +3

    அற்புதமான விளக்கம் மகிழ்ச்சி சார்

  • @1977skay
    @1977skay Před 4 měsíci +3

    ❤ தாங்கள் பேசும் தமிழ் அழகு,
    அதிலும் எளிய முறையில் நீங்கள் சொல்லும் விளக்கங்கள் தெளிவு
    வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நீங்கள் இளைஞர்களுக்கு சொல்லும் விஷயங்கள் சாட்டையடி
    படிப்பு அறிவை தராது அறிவுதான் படிப்பைத் தரும் என்ற நெல்லை கண்ணனின் கூற்று நீங்கள் விளக்கிய பிறகு புரிந்தது
    இந்த காலகட்டத்தில் என்னால் ஒருமையாக இருக்க முடியவில்லை முயல்கிறேன்

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Před 4 měsíci +8

    🎉 அருமை,, அருமை பெருமைகளை எடுத்து கூறும் நீங்கள் தான் இன்று நாட்டை காப்பாற்ற முடியும் 🎉😂❤

  • @pvpbalaji2079
    @pvpbalaji2079 Před 4 měsíci +3

    அருமை சார்

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Před 4 měsíci +4

    🎉 அனைத்து கருத்துக்களும் அருமை 🎉😂😢

  • @muthusamyg5597
    @muthusamyg5597 Před 4 měsíci +4

    தமிழருவி அவர்களே சிந்தனை
    திறன்உள்ளவர்களாக
    திகழ்கிறீர்கள்அதனால்
    உங்களுடன் பேசவிருப்பம்
    அதன்காரணமாகபோன்
    நம்பரைபகிர்கிரேன்

  • @lingappanappan9636
    @lingappanappan9636 Před 4 měsíci +2

    அழகு தமிழ் உங்கள் நாவில் விளை ஆடுகிறது வந்தனம் அய்யா

  • @vaithinathan6304
    @vaithinathan6304 Před 4 měsíci +2

    I honour to u padmasri bharat ratna and padmavibhshan awardvery great knowlede in every subject

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Před 4 měsíci +3

    🎉 கற்றிலன் ஆய்னும் கேட்க 🎉😂❤

  • @SureshKumar-tr6xd
    @SureshKumar-tr6xd Před 4 měsíci

    வாழும் காமராஜர் ஐயா அவர்களுக்கு நன்றி

  • @user-gw5bv8kd9i
    @user-gw5bv8kd9i Před 4 měsíci +2

    Very Good, Great.

  • @KokilaDevi-ie2zb
    @KokilaDevi-ie2zb Před 4 měsíci +2

    அன்பு அவமானத்தை தருகிறது. அதுவும் ஏழை, பெண் என்றால்....

  • @govindarajangovindarajan9868
    @govindarajangovindarajan9868 Před 4 měsíci +2

    Very very respected manian sir
    Tamil grammar deep explain congrats sir

  • @rameshkumara1253
    @rameshkumara1253 Před 4 měsíci

    Nandri Ayya., Valka Valamudan

  • @SuperThushi
    @SuperThushi Před 3 měsíci +1

    arumai arumai

  • @sethuraman8149
    @sethuraman8149 Před 4 měsíci +2

    Excellent 6/3/24

  • @prabhavathim1473
    @prabhavathim1473 Před 4 měsíci

    Thanks

  • @selvarajvsuper6988
    @selvarajvsuper6988 Před 4 měsíci

    ஆகா அழகு ஐயா

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 Před 2 měsíci

    ❤❤❤❤❤

  • @krishhub.3724
    @krishhub.3724 Před 4 měsíci

    🎉💐🙏

  • @rameshpaulmani8355
    @rameshpaulmani8355 Před 10 dny

    அய்யா
    நீங்கள் பேச்சாளர் இல்லை
    நீங்கள் சிந்தனைவாதி
    எங்களை திருத்த முயற்ச்சி செய்கிறீர்கள்
    நாங்கள்

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 Před 25 dny +1

    அய்யா வணக்கம் தமிழ் தாத்தா c d பிள்ளை என ஒரு செய்தி

  • @BManoj_IAS2026
    @BManoj_IAS2026 Před 4 měsíci

    58:00

  • @BManoj_IAS2026
    @BManoj_IAS2026 Před 4 měsíci

    31:00

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před 4 měsíci

    ஒழுக்கம் குறித்த குறள் வலியுறுத்தியதற்கு தலைதாழ்ந்த வணக்கங்கள்.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před 4 měsíci

    உ.வே.சாமிநாத ஐயர் தமிழ்ப் பணியாற்றியவர் வாழ்க.திருக்குறள் பிரிட்டிஷ் அதிகாரி பதிப்பித்தார்.தொல்காப்பியம் சீ.வை .தாமோதரன் பிள்ளை ஆறுமுகநாவலர் முயற்சியால் யாழ்ப்பாணத்திலிருந்து ஓலைச்சுவடி பெறப்பட்டு பதிக்கப்பட்டது அவர்களும் வாழ்க.

    • @elamvaluthis7268
      @elamvaluthis7268 Před 2 měsíci

      @@navaneethakrishnan-iv9wg நன்றி.

    • @sankaralingama5984
      @sankaralingama5984 Před 2 měsíci

      வாழ்க வள முடன்

    • @elamvaluthis7268
      @elamvaluthis7268 Před 2 měsíci

      @@sankaralingama5984 அனைவருக்கும் நன்றி.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před 4 měsíci

    உண்மை கடவுளுக்கு மேலானது அந்த உண்மையை கடைப்பிடிக்க முடியாததால் முன்னோர் வழிபாடு என்ற கடவுள் வழிபாடு எல்லா மதங்களும் செய்கின்றன.உண்மையின் வழி கடுமையானது.