அனுமன் ஜெயந்தி சிறப்பு | Hanuman Jayanti Songs Tamil | Anjaneyar 108 Potri with lyrics | Anush Audio

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • லட்சுமணனின் உயிரை மீட்டு சூரிய குலத்தைக் காத்தவரே !
    ஆழ்ந்த ஞானம் கொண்டவரே !
    அசுரர்களை அழித்து வாழ்வு தந்தவரே !
    ராம நாமத்தை ஜபித்து பணிவுடன் திகழும் அனுமனே !
    எங்களைக் காத்தருள வேண்டும் !
    பொன்னழகு மேனியனே ! கல்வி அறிவு மிக்கவரே !
    சிங்கம் போல வீரம் கொண்டவரே !
    உலகை காப்பவரே ! அழகு மிக்கவரே !
    ஐம்பூதங்களை தாங்குபவரே !
    தூய்மையும், நேர்மையும், அன்பும் கொண்டவரே !
    வாயுவின் மைந்தர் ஆஞ்சநேய பெருமானே !
    உமது வீரத்தை போற்றுகிறோம்.
    Song : Anjaneyar 108 Potri - Tamil Lyrics
    Singer : Lalitha Prameswari
    Lyrics : Senkathirvanan
    Music : Kanmaniraja
    Video Powered : Kathiravan Krishnan
    Production : Anush Audio
    #hanumansongs#anjaneyarsongs#108potri
    பாடல் : ஆஞ்சநேயர் 108 போற்றி - தமிழ் பாடல்வரிகள்
    குரலிசை : லலிதா பரமேஸ்வரி
    கவியாக்கம் : செங்கதிர்வாணன்
    இசை : கண்மணிராஜா
    தயாரிப்பு : அனுஷ் ஆடியோ
    பாடல்வரிகள் :
    ஓம் அனுமனே போற்றி
    ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி
    ஓம் அறக்காவலனே போற்றி
    ஓம் அவதார புருஷனே போற்றி
    ஓம் அறிஞனே போற்றி
    ஓம் அடக்க வடிவே போற்றி
    ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி
    ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி
    ஓம் அர்ஜுனக் கொடியில் நின்றவனே போற்றி போற்றி
    ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி
    ஓம் ஆனந்த வடிவே போற்றி
    ஓம் ஆரோக்யம் தருபவனே போற்றி
    ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
    ஓம் இகபரசுகம் அளிப்பவன் போற்றி
    ஓம் இசை ஞானியே போற்றி
    ஓம் இறை வடிவே போற்றி
    ஓம் ஒப்பு இலானே போற்றி
    ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி போற்றி
    ஓம் கதாயுதனே போற்றி
    ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி
    ஓம் களங்கம் இல்லாதவனே போற்றி
    ஓம் கர்ம யோகியே போற்றி
    ஓம் கட்டு அறுப்பவனே போற்றி
    ஓம் கம்பத்து அருள்பவனே போற்றி
    ஓம் கடல் தாவியவனே போற்றி
    ஓம் கரை சேர்ப்பவனே போற்றி
    ஓம் கீதா பாஷனே போற்றி போற்றி
    ஓம் கீர்த்தி அளிப்பவன் போற்றி
    ஓம் கூப்பிய கரனே போற்றி
    ஓம் குறுகி நீண்டவனே போற்றி
    ஓம் குழப்பம் தீர்ப்பாய் போற்றி
    ஓம் கெளண்டில்ய கோத்திரனே போற்றி
    ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி
    ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி
    ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி
    ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி போற்றி
    ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி
    ஓம் சீதா ராம சேவகனே போற்றி
    ஓம் சூராதி சூரன் போற்றி
    ஓம் சுக்ரீவ காவலனே போற்றி
    ஓம் சொல்லின் செல்வனே போற்றி
    ஓம் சூரியனின் சீடனே போற்றி
    ஓம் சோர்வு இல்லாதவனே போற்றி
    ஓம் சோக நாசகனே போற்றி
    ஓம் தவ யோகியே போற்றி போற்றி
    ஓம் தத்துவ ஞானியே போற்றி
    ஓம் தயிரன்ன பிரியனே போற்றி
    ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி
    ஓம் தீது அளிப்பவனே போற்றி
    ஓம் தீயும் சூடனே போற்றி
    ஓம் நரஹரி ஆனவனே போற்றி
    ஓம் நாரத கர்வ பங்கனே போற்றி
    ஓம் நொடியில் அருள்பவனே போற்றி
    ஓம் நொடித்தோர் வாழ்வே போற்றி போற்றி
    ஓம் பண்டிதனே போற்றி
    ஓம் பஞ்ச முகனே போற்றி
    ஓம் பக்தி வடிவமே போற்றி
    ஓம் பக்த ரக்ஷகனே போற்றி
    ஓம் பரதனை காத்தவனே போற்றி
    ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி
    ஓம் பரிதியை பிடித்தவனே போற்றி
    ஓம் பயம் அறியாதவனே போற்றி
    ஓம் பகையை அழிப்பவனே போற்றி போற்றி
    ஓம் பவளமல்லி பிரியனே போற்றி
    ஓம் ப்ரஹ்மச்சாரியே போற்றி
    ஓம் பீம சோதரனே போற்றி
    ஓம் புலனை வென்றவனே போற்றி
    ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
    ஓம் புண்ணியனே போற்றி
    ஓம் பொட்டிட மகிழ்பவனே போற்றி
    ஓம் மதி மந்திரியே போற்றி
    ஓம் மனோவேகனே போற்றி போற்றி
    ஓம் மாவீரனே போற்றி
    ஓம் மறுத்தியே போற்றி
    ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி
    ஓம் மனம் கூட்டுவிப்பவனே போற்றி
    ஓம் மூல நட்சத்திரனே போற்றி
    ஓம் மூப்பு இல்லாதவனே போற்றி
    ஓம் ராமதாசனே போற்றி
    ஓம் ராம நாம பிரியனே போற்றி
    ஓம் ராம தூதனே போற்றி போற்றி
    ஓம் சோதரனே போற்றி
    ஓம் ராம பக்தரை காப்பவனே போற்றி
    ஓம் ராமன் உயிர் காத்தவனே போற்றி
    ஓம் ராமனை அணைந்தவனே போற்றி
    ஓம் ராம ஜெயம் அறிவித்தவனே போற்றி
    ஓம் ராமாயண நாயகனே போற்றி
    ஓம் ராமாயண பிரியனே போற்றி
    ஓம் ராகவன் கண்மணியே போற்றி
    ஓம் ருத்ர வடிவனே போற்றி போற்றி
    ஓம் லட்சிய புருஷனே போற்றி
    ஓம் லக்ஷ்மணனை காத்தவனே போற்றி
    ஓம் லங்கா தகனனே போற்றி
    ஓம் லங்காவை வென்றவனே போற்றி
    ஓம் வஜ்ர தேகனே போற்றி
    ஓம் வாயு குமாரனே போற்றி
    ஓம் வடைமாலை பிரியனே போற்றி
    ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி
    ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி போற்றி
    ஓம் விளையாடும் வானரனே போற்றி
    ஓம் விஸ்வரூபனே போற்றி
    ஓம் வியாசராஜருக்கு அருளியவனே போற்றி
    ஓம் வித்தை அருள்பவனே போற்றி
    ஓம் வைராக்யமூர்த்தியே போற்றி
    ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி
    ஓம் வெண்ணை உகந்தவனே போற்றி
    ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி
    ஓம் வெற்றி அளிப்பவனே போற்றி போற்றி
    Check Out our Other Channel 'Anush Music' - bit.ly/AnushMusic
    In Association with Divo
    / divomovies
    / divomovies

Komentáře • 28