எதிர் வினைகளை செயல் இழக்கச் செய்யும் ஸ்ரீ சத்ரு சம்ஹார த்ரிசதீ II SRI SATRU SAMHARA TRISATHE II

Sdílet
Vložit
  • čas přidán 22. 05. 2020
  • ஸ்ரீ சத்ரு சம்ஹார த்ரிசதீ
    श्री शत्रु संहार त्रिशती
    SRI SATRU SAMHARA TRISATHE
    ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய மந்த்ர சம்மேளன த்ரிசதி என்று வழங்கப் பெறும் சர்வ சத்ரு சம்ஹார த்ரிசதி முருகப் பெருமானின் நாமாவளியை பீஜாக்ஷரங்களோடு உள்ளடக்கியது .
    ஸத்யோஜாத ,வாமதேவ ,அகோர ,தத்புருஷ, ஈசான ,அதோமுக என்னும் சிவபெருமானின் ஆறு வடிவங்களோடு முருகப் பெருமானின் ஆறெழுத்து மந்திரத்தை இணைத்து அர்ச்சனை செய்யப்பெறும் இந்த நாமாவளி சிவசுப்ரஹ்மண்ய த்ரிசதி என்றும் அறியப்படுகிறது .
    கௌமார வழிபாட்டில் உள்ள இந்த சக்தி வாய்ந்த சத்ரு சம்ஹார த்ரிசதியைக் கேட்பதால் நம் எதிர் வினைகள் முற்றிலும்முருகப் பெருமான் அருளால் செயலிழந்து விடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை .
    ஓம் சரவணபவாய நமஹ
    வழங்கியவர் : ஜே. பக்தா
    படத் தொகுப்பு : வாரஸ்ரீ
    ஸ்ரீ பக்தி
    Sarva Satru Samhara trisathi also known as Sri Subrahmanya Manthra samelana Trisathe is one of the important text of the Kaumara sect. This Trisathe is a powerful chanting of naamaavali with beejaksharams destroys one's enemies and evil forces.
    This is mainly used only as an Archana in the form of namaavali
    This Trisathe is also known an "Shiva Subramanya Trisathe" because the names are divided into six groups with the Shadakshari mantra coupled into six mantras depicting the Six faces of Parameshwara(Sadyojatati.. etc)
    Hearing this daily will bring pleasure and calmness in life.
    RENDERED BY : J. BHAKTHA
    VIDEO POWERED BY : VAARASREE
    SRE BAKTHI
  • Hudba

Komentáře • 1,8K

  • @Saislife510
    @Saislife510 Před měsícem +49

    மன நடுக்கத்திலிருந்து‌ விடுவித்து தைரியமான பெண்ணாக என்னை‌ வழி நடத்து முருகா!!! என் கூடவே இரு‌ சாமி🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @anguraj.396
      @anguraj.396 Před měsícem +5

      கடவுளை நினைத்துக் கொண்டு இருங்கள்

    • @LUCK8434
      @LUCK8434 Před měsícem +4

      Yes I am also praying this in my life 😢

    • @manigautham6597
      @manigautham6597 Před měsícem +3

      @Saislife510 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் இந்த மந்திரத்தை காலைல எழுந்ததும் பாராயணம் பண்ணிட்டு வாங்க. அப்பறம் பாருங்க உங்க வாழ்க்கைல வரும் மாற்றத்த

    • @ravic.k.6303
      @ravic.k.6303 Před 27 dny

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 1:04:57 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 1:08:20 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 1:10:09 😊😊😊😊😊 1:10:14 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 1:10:28 😊😊😊😊😊😊😊😊😊 1:10:36 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 1:11:05 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 1:11:15 😊😊😊😊 1:11:16 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@anguraj.396

    • @govindarasuarumugam9665
      @govindarasuarumugam9665 Před 19 dny +2

      23:20

  • @subasrihariharan8056
    @subasrihariharan8056 Před měsícem +6

    என் குடும்பத்தில் சுற்றியுள்ள தீய சக்திகள் அழித்து மன நிம்மதியையும் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தர வேண்டும் முருகா சரணம்

    • @manigautham6597
      @manigautham6597 Před měsícem

      @subasrihariharan8056, வேல் பூஜை பண்ணுங்க வீட்ல. மாசம் வரும் சஷ்டி அன்னைக்கு

  • @user-ev1ku5vc7o
    @user-ev1ku5vc7o Před 3 dny +2

    ஓம் முருகா எனக்கு எதிராக சூழ்ச்சி செய்பவர்களிடமிருந்து என்னையும் குடும்பத்தாரையும் காத்து நல்ல உடல் நலம், நோயின்றி வாழ வேண்டுகிறேன்.

  • @JambunatanS
    @JambunatanS Před 2 dny +1

    ஓம் சரஹணபவ சடுதியில் தீயசக்திகளிடமிருந்து என்னை காப்பாற்று சிவாசாரியார்கள் எனக்கு ஆசிர்வதிக்கவும்

  • @mathumathimuthukumar
    @mathumathimuthukumar Před 7 měsíci +41

    முருகா என் எதிரிகளிடம் இருந்தும் தீய சக்திகளிடம் இருந்தும் என்னையும் என் குடும்பத்தாரையும் காப்பாற்றி அருள் புரியவேண்டும்
    🙏🙏🙏🌹🌹🌹

  • @kavikutty2kkids736
    @kavikutty2kkids736 Před měsícem +13

    அனைத்தும் நீயே என் குடும்பத்தை எதிரிகளிடம் இருந்து காப்பாற்று முருகா..

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c Před 5 hodinami

    உடல் பலவீனம் , உடல் நடுக்கம் , மன பலவீனம் , மன நடுக்கம் இவை யாவற்றையும் தீர்த்து , உடல் , மனம் இரண்டையும் சக்தியுடன் பலம் கொண்டதாக ஆக்குவீர்களாக முருகா.... ஓம் சரவண பவாய நமஹ. ..... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா....

  • @saravananmani7798
    @saravananmani7798 Před 11 dny

    முருகா ஓம் சரவண பவ ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஜலாகம்பாறை முருகனுக்கு அரோகரா பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி திருவடிகள் சரணம் குருவே துனை குருவே சரணம் குலதெய்வமே துனை குலதெய்வமே சரணம் கனக்கம்பட்டி மாஹராஜ் கீ ஜே கனக்கம்பட்டி மாஹராஜ் கீ ஜே கனக்கம்பட்டி மாஹராஜ் கீ ஜே ஓம் சற்குருவே திருவடிகள் சரணம் குருவே துனை குருவே சரணம்

  • @mathumathimuthukumar
    @mathumathimuthukumar Před 7 měsíci +33

    முருகா எனக்கு எதிராக சூழ்ச்சி செய்பவர்களிடமிருந்து என்னையும் குடும்பத்தாரையும் காத்து நல்ல உடல் நலம், நோயின்றி வாழ வேண்டுகிறேன்
    🙏🙏🌹🌹🌹

  • @shakthiramapriya5781
    @shakthiramapriya5781 Před 5 měsíci +20

    வேலுண்டு வினையில்லை எதரிகளிடம் இருந்து எம்மையம் எம்குடும்பத்தையும் காப்பாற்றும்அய்யனே வெற்றி

  • @JambunatanS
    @JambunatanS Před 2 dny

    ஓம் கார்த்திகேயாய வித்மகே சக்திஹஸ்தாய தீமஹி தந்நோஷண்முகப்ரஜோதயாது

  • @mahesseenu3363
    @mahesseenu3363 Před 2 dny

    ஓம்.சரவணபவா.சக்தி.வேல்.காக்க.ஓம்சரவணபவா.சகதி.வேல்.காக்க.ஓம்சரவணபவா.சக்தி.வேல்.காக்க.ஓம்சரவணபவாசக்தி.வேல்.காக்க.ஓம்.சரவணபவா.சக்தி.வேல்.காக்க.ஓம்.சரவணபவா.சக்தி.வேல்.காக்க.ஓம்.சரவணபவா.சக்தி..வேல்.காக்க.சரணம்.

  • @muneesearivadivel6633
    @muneesearivadivel6633 Před 10 měsíci +24

    முருகா என்னையும் என் குடும்பத்தையும் தீய சக்திகளிடமிருந்து காப்பாற்று

  • @mohandass2848
    @mohandass2848 Před 2 lety +34

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
    வீரவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா
    அனைத்து தீமைகளிலிருந்தும் தீர்ப்பவனே போற்றி போற்றி போற்றி

    • @jikookiebangtan4506
      @jikookiebangtan4506 Před rokem

      My Muruga please protect me and my children from all evilsand protect the soul of my husband

  • @dhanalakshmim7041
    @dhanalakshmim7041 Před 17 dny +1

    🙏 ஓம் முருகா என்னையும் என் கணவரையும் தீய சக்திகளிடமிருந்தும் தீய மனிதர்களிடமிருந்தும் காப்பாற்றி எங்களை நல்ல முறையில் வாழவை என் கடவுளே.உன்னை மட்டுமே நம்பி உயிர் வாழ்கிறேன் என் தெய்வமே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @mahendranc559
    @mahendranc559 Před 28 dny +2

    வேலுண்டு விணையில்லை.மயிலு ண்டுபயமில்லை.குகனுண்டு குறையில்லை மனமே. கந்தனுண்டு கவலையில்லை மனமே மனமே மனமே.

  • @masilamanivijayakumar1652
    @masilamanivijayakumar1652 Před 8 měsíci +25

    அப்பா எல்லாம் உங்கள் பாதத்தில் வைத்து விட்டேன் அனைத்தும் உங்கள் வசம் தான் இருக்கிறது என்றும் எங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை தைரியம் தந்து பாதுகாப்பாகவும் பக்கபலமாகவும் இருந்து வழிநடத்துங்கள் கருணைக் கடலே

  • @meenakshi1991vijaytv
    @meenakshi1991vijaytv Před 4 měsíci +11

    என் அப்பனே முருகப் பெருமா னே உனது பாதார விந்தத்தில் வந்து விழுந்து பணிந்தேன். யாமிருக்க பயமேன் என்று கூறுவது போல் தங்களின் இந்த இனிய ஸ்லோகம் என் கண்ணில் பட்டுள்ளது. என் நிலை நீர் நன்கு அறிவீர்கள். தயவு கூர்ந்து தமது கடைக்கண் பார்வை கொண்டு எமது வேண்டுதலை பூர்த்தி செய்யுங்கள் எனதன்பு அழகு திரு முருகனே..உனது பாதார விந்தத்தில் கோடி கோடி சரணமும் எமது சாஷ்டாங்க பணிவான நமஸ்கரங்களும்.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! கந்தா கடம்பா கதிர் வேலவா உனை அன்றி நான் யார் பாதம் பணிவேனப்பா!! முருகா..முருகா!!🙏🙏🙏🙏

  • @tlakshmi6766
    @tlakshmi6766 Před měsícem

    Om muruga potri, kanda potri,en payan ,ponnu nalla padikavum ,yelloraium mathithu irrukavum, nalla college la sernthu nalla padikavum arul puriga muruga,vettrivel muruganuku arogara.

  • @user-ly3ei9jq8b
    @user-ly3ei9jq8b Před 11 dny

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @sureshkumar-lf6sn
    @sureshkumar-lf6sn Před 3 lety +10

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanchanaselvakumar4504
    @kanchanaselvakumar4504 Před 6 měsíci +18

    ஓம் முருகா உன் அருளால் கூடிய விரைவில் எங்கள் குறைகள் முற்றிலும் அகன்று நிம்மதியாக வாழ துணை புரிந்து அருள வேண்டும் அப்பனே முருகா சரணம் 🙏🙏

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 Před 23 dny

    Vellum Mayilum Sevalum Thunei 🙏🙏🙏🙏🙏🙏 Arumugam Aruludan Anuthinamum Yerumugam 🤲🤲🤲🤲🤲🤲 Guruvai Varuvai Arulvai Guganey 🪔🪔🪔🪔🪔🪔👏👏👏👏👏👏🦚🦚🦚🦚🦚🦚🌅🌅🌅🌅🌅🌅

  • @ravichandran5542
    @ravichandran5542 Před 5 měsíci

    Ennai serntha oravinarkal anaivarum ஏவல் பில்லி செய்வினை நீக்கி அனைவரும் ஆரோக்கியமாககயிருக்கவேண்டும் .ஓம் முருகா துனை

  • @MultiMith-ku8id
    @MultiMith-ku8id Před 7 měsíci +20

    En kudumbamthil ulla எதிர் வினைகள் அனைத்தும் அகல வேண்டும் முருகா.

  • @selvarajusv7960
    @selvarajusv7960 Před 7 měsíci +6

    இந்த ஸ்லோகத்தை வீடு முழுவதும் கேட்டால் துன்பம் பறந்தோடும்

  • @user-xn9rl5ql5r
    @user-xn9rl5ql5r Před 2 lety

    வணக்கம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க நீங்கள் வளர்க நீடுழி வாழ்க தீர்க்காயுளுடன் நோய் நோடியின்றி வாழ்க. எனது சிரமங்களை யாரிடமாவது சொன்னாலும் தீராது எப்படி தீரும் என திகைத்து நின்றேன். இந்த பதிவு மிகவும் மனத்திற்கு இதமானதாகவும் நம்பிக்கை தருவதாக அறிவித்திருக்கிறீர்கள் இந்த பதிவு எனது நல்வாழ்விற்கு வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன் ஏனெனில் பட்ட சிரமங்களை சொல்லி மாளாது என்பதால் இத்துடன் எனது அத்தனை துயரங்களும் தீர்ந்தது என்றே தோன்றுகிறது நலமுடன் வாழ்க நீங்கள் வளமுடன் வாழ்க நன்றி வணக்கம்.

  • @kalaiabidhanu5163
    @kalaiabidhanu5163 Před 2 měsíci

    Om saravanabava 🎉 enbrotherku marriage nadakanum arul purivai muruga🎉 enbrotherku nalavala Vali katunga appa enkulanthaya kapatha enkanavararudan sarnthu vala Vali katunga appa 🎉

  • @user-nr1ke3uj9x
    @user-nr1ke3uj9x Před 5 měsíci +8

    என் மனைவியின் உடல்நலம் சரியாக வேண்டும், என் மகன் நன்றாக படிக்க வேண்டும். அருள் புரிவாய் திருத்தணி முருகா

  • @vagaibaskee3145
    @vagaibaskee3145 Před 8 měsíci +11

    ஓம் முருகா போற்றி போற்றி எனக்கு எப்போதும் நிரந்தரமாக வேலை இருக்க அருள் புரிவாயாக ஓம் முருகா போற்றி போற்றி

  • @KannanVenayaki
    @KannanVenayaki Před 12 dny

    Om muruga en kudumpathayum enpillaikalaiyum athirikalidam irunthu kaappatrappa ❤❤❤

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 Před 17 dny

    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏

  • @girijasekaran5339
    @girijasekaran5339 Před 2 lety +9

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ன்னு சொல்றேனே
    முருகா நீ என் வினையை தீரப்பா🙏🌹

  • @selvik717
    @selvik717 Před 8 měsíci +11

    என் மகனுக்கு என்றும்முருகன்துணைஇருக்கவேண்டும்

  • @devarajachary8933
    @devarajachary8933 Před 5 dny

    🙏 Om Sri Sri Sri 🙏 Saravanabavaa 🙏 SRI SRI SRI Skandhaa 🙏♥️🙏♥️🙏

  • @narmadhanarmadha5959
    @narmadhanarmadha5959 Před 5 měsíci

    Om Murugan thunai. Anaithu theemaikalayum soora samharam sei muruga... om muruga potri .. vetrivel veeravel gnanavel

  • @sritharvk6538
    @sritharvk6538 Před 6 měsíci +9

    உன்னுடைய வேல் ஒன்று உறுதுணையாய் வருகிறது!
    ஓம் சரவணபவாய நமஹ!

  • @govindraj8255
    @govindraj8255 Před 3 lety +60

    மிக மிக அட்புதம் இந்த மந்திரம் சொல்லிய சாமி அவர்களுக்கு எனது கோடான கோடி வாழ்த்துக்கள் நன்றி

  • @sivagamikannan4546
    @sivagamikannan4546 Před 5 měsíci +2

    எங்களை எந்த சுழ்நிலையிலும்துணை நின்று காப்பாற்ற வேண்டும் முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @mirachandrasekhar4169
    @mirachandrasekhar4169 Před měsícem

    Om muruga.....engal kudumbam sandoshamaga irukka vendum.....please save us from all evils

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 Před 8 měsíci +8

    திருச்செந்தூர் முருகா 🌺🙏🙏 உன் அருகாமை ஒன்றே போதும் எனக்கு 💜💜💜

  • @annaibhavani2737
    @annaibhavani2737 Před 2 lety +14

    ஓம் சச்சிதானந்த சற்குரு கணக்கன்பட்டி அம்மையப்பன் பழனிச்சாமி இறைவனின் திருவடிகளே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம் சரணம் என்ற.அம்மையப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @GaneshsGanesh-xv7kc
    @GaneshsGanesh-xv7kc Před měsícem +2

    முருகா என் எதிரிகளிடம் இருந்து என் உறவினர்களிடமிருந்து என்னை காத்து என் குடும்பத்தை காத்து நீதான் எங்களை வழிநடத்த வேண்டும்

  • @kavi3k716
    @kavi3k716 Před 2 měsíci

    Muruga en kudumbaththai ethirigalidamirunthu kappattru.... Uravinargale ethiriya irukkanga... Engala valara vidama seiranga...

  • @tamilt4362
    @tamilt4362 Před 10 měsíci +74

    ஓம் முருகா எனக்கு எதிராக சூழ்ச்சி செய்பவர்களிடமிருந்து என்னையும் குடும்பத்தாரையும் காத்து நல்ல உடல் நலம், நோயின்றி வாழ வேண்டுகிறேன்🙏🙏🙏

    • @user-oh7ex7tk9k
      @user-oh7ex7tk9k Před 9 měsíci +1

      சண்முகாசரவணபவாரவ 29:26 ஸ்யநமகஃ

    • @user-ru4gl1bh5s
      @user-ru4gl1bh5s Před 7 měsíci

      ​@@user-oh7ex7tk9kzf6hui
      ❤❤
      Uj6

  • @balusaro9185
    @balusaro9185 Před rokem +23

    முருகா எதிரிகளிடம் இருந்து என்னையும் என் குடும்பத்தையும் என் குழந்தைகளின் குடும்பத்தையும் காப்பாற்றி அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @palanisamys8253
      @palanisamys8253 Před rokem +1

      Yes muruga same problem muruga

    • @manigautham6597
      @manigautham6597 Před měsícem

      ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @glrvijay4285
    @glrvijay4285 Před 25 dny

    Om saravana bava om indha ulagathula yellarukum nalladhe nadakanum ellarum nalla irukanum vazhnaal muzhuvadhum nandrigal kodi nandri agasthiyar sidhar potri anaithu sidhargalum potri anaithu sidhargalum vazhga vaiyagam vazhga vaiyagam vazhga manidha kulam vazhga anaithu anbulla padaipugalum inbuttru vazhga om saravana bava om namah shivaya namah

  • @aravindkumar2713
    @aravindkumar2713 Před rokem

    En kanavar nalla irukanum avaruku eppavum thunaiya irunga muruga 🙏 om Saravana pava

  • @gjmsharma1831
    @gjmsharma1831 Před 3 lety +30

    ஓம் கங் கணபதயே நமஹ
    ஓம் ஸந்தாத்ரே நமஹ
    ஓம் ஸந்தாத்ரே நமஹ
    ஓம் ஸந்தாத்ரே நமஹ
    ஓம் ஸந்தாத்ரே நமஹ
    ஓம் ஸந்தாத்ரே நமஹ
    ஓம் ஸந்தாத்ரே நமஹ
    ஓம் ஸந்தாத்ரே நமஹ
    ஓம் ஸந்தாத்ரே நமஹ
    ஓம் ஸந்தாத்ரே நமஹ
    ஓம் ஸந்தாத்ரே நமஹ
    ஓம் ஸந்தாத்ரே நமஹ
    ஓம் ஸந்தாத்ரே நமஹ
    ஓம் ஸந்தாத்ரே நமஹ
    ஓம் ஸந்தாத்ரே நமஹ
    ஓம் ஸந்தாத்ரே நமஹ
    ஓம் ஸந்தாத்ரே நமஹ
    ஓம் ஸந்தாத்ரே நமஹ
    ஓம் ஸந்தாத்ரே நமஹ
    ஓம் ஸந்தாத்ரே நமஹ
    ஓம் தும் துர்க்காயை நமஹ
    ஓம் தும் துர்க்காயை நமஹ
    ஓம் தும் துர்க்காயை நமஹ
    ஓம் தும் துர்க்காயை நமஹ
    ஓம் தும் துர்க்காயை நமஹ
    ஓம் சஹஸ்ரார ஹூம் பட்
    ஓம் சஹஸ்ரார ஹூம் பட்
    ஓம் சஹஸ்ரார ஹூம் பட்
    ஓம் சஹஸ்ரார ஹூம் பட்
    ஓம் சஹஸ்ரார ஹூம் பட்
    ஓம் காளி நித்ய சித்த மாதா
    ஓம் காளி நித்ய சித்த மாதா
    ஓம் காளி நித்ய சித்த மாதா
    ஓம் காளி நித்ய சித்த மாதா
    ஓம் காளி நித்ய சித்த மாதா
    ஓம் ஸர்வமங்கல தந்த்ரதா
    ஓம் ஸர்வமங்கல தந்த்ரதா
    ஓம் ஸர்வமங்கல தந்த்ரதா
    ஓம் ஸர்வமங்கல தந்த்ரதா
    ஓம் ஸர்வமங்கல தந்த்ரதா
    ASMBGShShRKN
    ASMBGShShRKN
    ASMBGShShRKN
    ASMBGShShRKN
    ASMBGShShRKN
    ASMBGShShRKN
    ASMBGShShRKN
    ASMBGShShRKN
    ASMBGShShRKN
    ASMBGShShRKN
    ASMBGShShRKN
    ASMBGShShRKN
    ஓம் நமோ பகவதே ஏகாதம்ஷ்ட்ரய ஹஸ்திமுகாய லம்போதராய உச்சிஷ்ட மஹாத்மனே ஆம் க்ரோம் ஹ்ரீம் க்லீம் ஹ்ரீம் ஹம் கே கே உச்சிஷ்டாய ஸ்வாஹா
    ஓம் நமோ ஹேரம்ப மத மோதித மம சர்வசங்கடம் நிவாரயே ஸ்வாஹா
    ஓம் நமோ ஹேரம்ப மத மோதித மம ருணம் அதி ஸீக்ரமேவ நிவாரய ஸ்வாஹா
    ஓம் அற்புதக்கீர்த்தி வேண்டின் ஆனந்த வாழ்க்கை வேண்டின் நற்பொருள் குவிதல் வேண்டின் நலமெலாம் பெருகவேண்டின் கற்பக மூர்த்தி தெய்வ களஞ்சியத் திருக்கை சென்று பொற்பதம் பணிந்து பாரீர் பொய் இல்லை கண்ட உண்மை
    ஓம் நன்னெறி உலவும் நீதிநாயக முதலியாரின் பன்னியிற் கர்ப்பம் தன்னில் பாம்புருவாக தோற்றி பின்னமில் அன்பர் போற்ற புளியம்பொக்கணையில் வைகித் தன்னருள் புரியும் நாகதம்பிரான் தாளில் தாழ்வோம்
    ஓம் துன்பங்கள் இன்றி கவசம் வந்த துயரங்கள் போக கவசம் வரும் இன்னல்கள் நீங்க கவசம் சக்தி நீ இன்பங்கள் காக்கும் கவசமே
    ஓம் அதாத சம் ப்ரவக்ஷயாமி மூலமந்த்ரம் ஸ்தவம் சிவம் ஜபதாம் ச்ருண்வதாம் ந்ருணாம் புத்தி முக்தி ப்ரதாயகம் சர்வசத்ரு க்ஷயஹரம் சர்வரோக நிவாரணம் அஷ்டைஸ்வர்ய ப்ரதம் நித்யம் சர்வலோகைக பாவனம்
    ஓம் சுதர்சன சக்ராய மம சர்வகார்ய விஜயம் தேஹி தேஹி ஓம் பட்
    ஓம் சுதர்சனாய வித்மஹே மஹா மந்த்ராய தீமஹி தந்நோ சக்ரஹ் ப்ரசோதயாத்
    ஓம் உக்ரம் வீரம் மகாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் ந்ருசிம்மம் பீஷ்ணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
    ஓம் யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து அந்யேஷு அவிசார்ய தூர்ணம் ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம் லக்ஷ்மி ந்ருசிம்மம் சரணம் ப்ரபத்யே
    ஓம் நமோ ஹனுமதே பயபஞ்சனாய சுகம் குரு பட் ஸ்வாஹா
    ஓம் த்வமஸ்மின் கார்யநிர் யோகே ப்ரமாணம் ஹரிஸத்தாம ஹனுமன் யத்நமாஸ்தாயா துக்கக்ஷய ஹரோ பவ
    ஓம் ஆஞ்சநேயம் மஹாவீர்யம் சர்வகார்ய ஜெயப்ரதம் சனிசங்கட நிவர்த்தியம் ஸ்ரீ சிவபக்தாய நமோ நமஹ
    ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே வாயுபுத்ராய தீமஹி தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்
    ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அசாத்யம் தவ கிம் வத ராமதூத கிருபாசிந்தோ மத் கார்யம் சாதய பிரபு
    ஓம் பலம் அதிபலம் ஸ்ரீராம ஆஞ்சநேயாய நமஹ
    த்வமஸ்மின் கார்யநிர் யோகே ப்ரமாணம் ஹரிஸத்தாம ஹனுமன் யத்நமாஸ்தாயா துக்கக்ஷய ஹரோ பவ
    ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் காவல்தெய்வம் அப்பா அதிர்ஷ்ட நெல்லைக்கந்தா அதிர்ஷ்ட நல்லைக்கந்தா அதிர்ஷ்ட அல்லைக்கந்தா அதிர்ஷ்ட சர்வகார்ய வேல் அதிர்ஷ்ட சர்வசத்ரு சங்காரவேல் அதிர்ஷ்ட குக்கே ஸ்ரீசிவசுப்ரமண்ய சுவாமி அதிர்ஷ்ட அறுபடை முருகா அதிர்ஷ்ட காரியசித்தி சர்வசத்ரு சங்காரவேல் சரணம் துணை🙏🙏🙏🙏🙏💏🤰🤱👸🤴👨‍👩‍👧‍👦🏡

  • @kameswaransubramaniyam5279

    அரும்பணிவாழ்த்துகள் முருகன்அருள்அனைவருக்கும்கிடைக்க பிரார்த்த னை செய்கிறேன் தாங்கள்வாழ்க வளமுடன்

  • @ganesans1554
    @ganesans1554 Před 9 dny

    முருகனுக்கு அரோகரா.

  • @nvsmanian8403
    @nvsmanian8403 Před 3 lety +4

    உதவி என்று நல்லது செய்யப் போக, இன்று அதனால் தொல்லைப்படும் எனக்கு, என் வினைப் பயனை நீக்கி அருள் செய்யுமாறு வேண்டுகுறேன். என் வினையின் பயனாக ஏறபட்ட பிரசனையை என் சந்ததிகள் தலையில் சுமத்த சம்மதமில்லை.
    சதரு சமஹார திரிசதி அரச்சனை செய்ய
    அருள் செயது, அந்த சரவணபவன் எனக்கு
    உதவட்டும்.

  • @selvik717
    @selvik717 Před 6 měsíci +4

    இந்த திசையிலிருந்து என்மகனை காப்பாற்ற நல்வழியில் அருள் புரியவேண்டும்ஓம்முருகபோற்றி

  • @user-ir2sf2ys2c
    @user-ir2sf2ys2c Před 5 měsíci

    Muruga nan sikiram oru idam vangi vitum kadaium katti en kudupathoda yar kannum padama santhosama valaum om muruga potri🙏🙏🙏🙏

  • @gorantalasraddanand1771
    @gorantalasraddanand1771 Před 7 měsíci

    नमः

  • @jayaprakashnarayananjpnsat6025
    @jayaprakashnarayananjpnsat6025 Před 8 měsíci +11

    ஶ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகன் போற்றி 🙏

  • @kpjmohan2410
    @kpjmohan2410 Před 2 lety +7

    ஓம் முருகா உன் அருளால் கூடிய விரைவில் எங்கள் குறைகள் முற்றிலும் அகன்று நிம்மதியாக வாழ துணை புரிந்து அருள வேண்டும் அப்பனே முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌺🌸🌹🥀🌷💐

  • @user-vd7cf9yl4t
    @user-vd7cf9yl4t Před 4 měsíci

    Om muruga Nan prathanai saithathy enaku arulvayaga namaskaram muruga potry

  • @venkitasubramanianananthap9429

    நல்ல முறையில் நிறுத்தி உச்சரிப்பு சுத்தமாக சொல்லி இந்த படைப்பை கொடுத்திட்டு மிக மிக நன்றி

  • @ravichandran5542
    @ravichandran5542 Před 5 měsíci +5

    என் உறவினர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஓம். முருகா போற்றி போற்றி

  • @kalarajan2202
    @kalarajan2202 Před 3 lety +8

    ஓம் சுப்பிரமணிய மகாசேனாய வித்மகே தன்னோ சண்முகப்பிரசோதயாத் அப்பா என் பிள்ளைகள் வருத்தத்தை உபாதைகளை நிறுத்தப்பா இயலாதுள்ளது அப்பா காப்பாற்று அனுஜன் அபினஜன் வழிப்படுத்தப்பா

  • @harikrish8759
    @harikrish8759 Před 5 měsíci

    Thozhil thadai athirigalin thollaigalilirunthu annaimurugan kavajamai irungal Sami an thunayaga irungalmuruga 🕉️🌷🙏

  • @user-eu7he1zs9m
    @user-eu7he1zs9m Před 4 měsíci +2

    முருகா நான் நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும் என் பிள்ளைகள் பேத்தி நன்றாக இருக்க வேண்டும் என் பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்

  • @gjmsharma1831
    @gjmsharma1831 Před 3 lety +13

    ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் தெய்வங்கள் சரணம் துணை
    ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் தெய்வம் அப்பா நெல்லைக்கந்தா நல்லைக்கந்தா அல்லைக்கந்தா அறுபடை முருகா சர்வசத்ரு சங்காரவேல் காரியசித்தி வஜ்ரபுவே சரணம் துணை
    🙏🙏🙏🙏🙏💏🤰👸🤴🤱👨‍👩‍👧‍👦🏡

  • @mathumathimuthukumar
    @mathumathimuthukumar Před 7 měsíci +9

    எனக்கு எப்போதும் நிரந்தரமாக வேலை இருக்க அருள் புரிவாயாக ஓம் முருகா போற்றி போற்றி
    🙏🙏🙏🌹🌹🌹

  • @thamilamuthukrishnasamy940

    Muruga kapathu femilya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Před 7 měsíci +2

    Appa Muruga enaku kulanthai pera keduthal ethirvinaikal nadanthu konde irukku appa 🙏🙏🙏🙏🙏🙏 enaku nanraka therikirathu appa neenkal than parthu kollavendum Muruga 🦚🦚🦚🦚🦚🦚 nallathe nadaka vendum Muruga 😭😭😭😭😭😭

  • @devarooba1831
    @devarooba1831 Před rokem +4

    Om muruga saranam.
    Ethir வினைகளை செயல் இழக்க செய்து விடு முருகா.

  • @Vellathuramman
    @Vellathuramman Před 3 lety +58

    சுவாமி மலை குரு தேவா திருச்செந்தூர் குரு தேவா
    என் குரு முருகனே
    ஓம் சரவணபவ

  • @sunderrajJ-gz5yz
    @sunderrajJ-gz5yz Před 3 měsíci

    Sre-bakathi-chanel-thanks-saranabhava!saravanabhava-saranam-saranam-saranam-muruga-muruga-muruga-kantha-kadama-kumrerasha!

  • @devarooba1831
    @devarooba1831 Před rokem

    Om muruga ennaiyum en kudumpaththaraiyum ethir vinaikalil irunthu kappatruvayaga,om saravana pava.

  • @kpjmohan2410
    @kpjmohan2410 Před rokem +7

    ஓம் முருகா உன் அருளால் கூடிய விரைவில் என் குறைகள் முற்றிலும் அகன்று நிம்மதியாக வாழ அருள் புரிய வேண்டும் ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilarasiramanathan3948
    @tamilarasiramanathan3948 Před 3 lety +11

    குன்றக்குடி சண்முகநாதன் என் குழந்தைகளை காப்பாய் போற்றி

  • @bamasuresh
    @bamasuresh Před rokem

    Muruga yennakku thunaiyaga iru 🙏🏻🙏🏻

  • @lakshmivk6835
    @lakshmivk6835 Před měsícem +1

    Thank you god vetri vel murugana please solve all my problems little bit ❤❤🎉🎉🎉🎉😢

  • @vanivani5497
    @vanivani5497 Před rokem +3

    அறுபடை வீட்டு முருகனின் அருளாசியும் என் குடும்பததிட்கு கிடைத்தது நல்லபடியாக வாழ முருகன் அருள் புரிய வேண்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..

  • @kpjmohan2410
    @kpjmohan2410 Před 2 lety +104

    ஓம் முருகா என்னையும்,எனது உடல் நலத்தையும் காப்பாற்று .ஓம் முருகா எதிர்வினைகளிருந்து என்னை காப்பாற்ற வேண்டும் முருகா

    • @srinivasanchandrasekar6761
      @srinivasanchandrasekar6761 Před rokem +5

      முருகா எல்லோரும் இன்புற்று வாழ அருள் புரியவேண்டும் பகவானே🙏🙏

    • @saravananmani7798
      @saravananmani7798 Před 6 měsíci +1

      மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ
      மறைநான்கின் அடிமுடியும் நீ
      மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ
      மண்டலமிரண்டேழு நீ
      பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ
      பிறவும் நீ யொருவ நீயே
      பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ
      பெற்றதாய் தந்தை நீயே
      பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ
      போதிக்க வந்த குரு நீ
      புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ
      யிந்த புவனங்கள் பெற்றவனும் நீ
      எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே
      என் குறைகள் யார்க்குரைப்பேன்?
      ஈசனே சிவகாமி நேசனே!
      எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
      ஈசனே சிவகாமி நேசனே!
      எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
      மானாட மழுவாட மதியாட புனலாட
      மங்கை சிவகாமி யாட
      மாலாட நூலாட மறையாட திறையாட
      மறைதந்த பிரமனாட
      கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட
      குஞ்சர முகத்தனாட
      குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட
      குழந்தை முருகேசனாட
      ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி
      அட்ட பாலகருமாட
      நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட
      நாட்டியப் பெண்களாட
      வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை
      விரைந்தோடி ஆடி வருவாய்
      ஈசனே சிவகாமி நேசனே
      எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
      ஈசனே சிவகாமி நேசனே!
      எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…

    • @ramn1609
      @ramn1609 Před 6 měsíci

      Give my husband good mental and physical health Mrs Ram ❤

  • @a.k.mahesha.k.mahesh-oj1yo

    ஓம் சரவணபவ 🙏🏻🌺🦚🌺🦚🌺🦚🌺🦚🌺🙏🏻

  • @eswarans2650
    @eswarans2650 Před 2 měsíci

    ஓம் சரவண பவாய நமக. என்னுடைய கடன் பிரச்சனைகள் அனைத்தும் விரைவாக தீர்த்து வைக்க நல்ல வழி காட்டு செந்தில் ஆண்டவா.

  • @nagalakshmiganesan285
    @nagalakshmiganesan285 Před 11 měsíci +3

    சபபிரமணியசுவாமிஆரோகரா என் பென் மற்றும் குடும்ப தந்தை காபாற்று

  • @devarooba1831
    @devarooba1831 Před rokem +4

    Om muruga saranam .எதிரிகளிடமிருந்து என் குழந்தைகளையும் என் கணவரையும் என்னையும் kappatri அருள் புரிய வேண்டும் முருகா.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karuppiahrajarampandian8278
    @karuppiahrajarampandian8278 Před 9 měsíci

    Ohm saravanabhava neeye saranam. Unaiundri enakku yar thunai.kappatru. muruga saranam

  • @dhamayanthim9793
    @dhamayanthim9793 Před 2 měsíci +2

    ஓம் நமோபகவதே சரவணபவாய சண்முகாய சுப்பிரமணியாய குகாயா நமஹா 👃👃👃👃👃

  • @balanraja1434
    @balanraja1434 Před rokem +30

    ஓம் தத்புருஷயா வித்மகே
    மகாசேனாயா தீமகி
    தந்நோ சாண்முகப் பிரஜோதையாத்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @padmavenkat4878
    @padmavenkat4878 Před rokem +7

    வேலுண்டு வினையில் லை வெற்றிவேல் முருகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vigneshpandi3098
    @vigneshpandi3098 Před rokem

    Murugaa santhosh kitta irunthu en pondatti aishwarya aiswarya va kappathu murugaa😭😭😭😭

  • @CG-washing-gel
    @CG-washing-gel Před 2 měsíci

    வேலும் மயிலும் துணை 🙏🙏🙏

  • @SenthilKumar-kr8vx
    @SenthilKumar-kr8vx Před rokem +12

    ஓம் முருகா சரணம் என் குழப்பத்தை தீர்த்து வை முருகா

  • @kiruthikasathiya1254
    @kiruthikasathiya1254 Před 3 lety +6

    முருகா உன் குழந்தையான என் தந்தையை இந்த ஆபத்தில் இருந்து மீட்டு கொடுத்துவிடுவீர்கள. அவரை வைத்து இன்னும் நிறைய தா்மகாாியங்கள் செய்ய வேண்டும்

  • @mahendrenc5591
    @mahendrenc5591 Před 4 měsíci

    OM muruga potri om. Saravana. bava potri Appanea nee thanthunai pa

  • @jananisiva8803
    @jananisiva8803 Před 7 měsíci

    En kula theivamea enaku irukum etir veenaikalai pokki en intha neelamaiku yar karanamo avargalai avargal ennaenna neenaitu nilamaiku avargal atha appadiyea avagaluku neenga nadathi kodukanum en kula theivamea nan ungala paktiyutan kumbitatu unmaiyaga irunthal intha nimidathilirutu nadati kodumuruga en appanea🙏🙏🙏🙏🙏

  • @lakshmananammavasi6996
    @lakshmananammavasi6996 Před 2 lety +56

    இந்த தரணியில் உள்ள அத்துனை பிறப்புக்களும் இன்புற்று வாழ தமிழ் கடவுளான முருக பெருமானை வழிபடுவோம்.

  • @manikuttymani5759
    @manikuttymani5759 Před 4 měsíci +1

    Muruga என் சொத்து பிடிங்கி கொண்டும் எனக்கு எப்பொழுதும் துஷ்டபிரார்த்தனை, துர் மந்திரம் செய்யூகிறார்கள் என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் இடம் என்னை காப்பது முருகா உன் பொற்பாதம் என்னை சமர்ப்பணம் செய்யூகிரேன்

  • @SelvaKumar-mv8hi
    @SelvaKumar-mv8hi Před 7 měsíci

    மிகவும் அருமையான பதிவு சாமி வாழ்க வளமுடன்

  • @rajalakshmijayabal329
    @rajalakshmijayabal329 Před rokem +3

    Muruga unnaiye nambi irukiren nee dhaan pa ellavatrayum sari seidhu enaku nallarul puriya vendum vetri thandhu aasirvadhika vendum
    Vetri vel muruganuku arogara
    Veera vel muruganuku arogara
    Sakthi vel muruganuku arogara

  • @tamilarasiramanathan3948
    @tamilarasiramanathan3948 Před 3 lety +19

    முருகா சண்முகா செந்தில் நாதா எல்லா ரையும் காப்பாய் போற்றி ஓம் முருகா கந்தவேலா போற்றி

  • @akshayna8794
    @akshayna8794 Před 2 lety

    Appa en naattai epoodum ull naatu velinaattu aderigal edam erunda ksappatru vayagha. Om sharahana Bava.

  • @dakshinamoorthycdakshinamo6415
    @dakshinamoorthycdakshinamo6415 Před 4 měsíci +1

    நிரந்தரமாக வேலை கிடைக்க அருள்புரிவாயாக முருகா போற்றி போற்றி

  • @Vellathuramman
    @Vellathuramman Před 3 lety +31

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சிவாய நம சிவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சக்தி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சிவாய நம சிவ சிவ ஓம் சிவாய நம சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சிவாய நம சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சிவாய நம சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

    • @padmamani167
      @padmamani167 Před rokem +1

      🙏🙏🙏 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்
      ஐம் க்லீம் சௌம் ஸம்
      சரவணபவாய ஸ்வாஹ..!!🙏🙏🙏

    • @yuvaayyappansamy3981
      @yuvaayyappansamy3981 Před rokem +1

      ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

    • @chandrasekarsekar7979
      @chandrasekarsekar7979 Před rokem

      திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என் இஷ்ட தெய்வமான முருகா என் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திக் கொடுஎனது குடும்ப தலைமுறை செழிக்க எனது மகன் அருண் பிரசாத்துக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்துக் கொடுத்த சகல சௌபாக்கியத்துடன் வாழ துணை இருந்து காப்பாற்று

    • @selvamapollo7747
      @selvamapollo7747 Před rokem

      K selvam

    • @selvamapollo7747
      @selvamapollo7747 Před rokem

      K selvam apollo Tayar

  • @gjmsharma1831
    @gjmsharma1831 Před 3 lety +51

    ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் தெய்வம் அப்பா அதிர்ஷ்ட சர்வசத்ரு சங்காரவேல் அறுபடை முருகா அப்பா சர்வசத்ரு சங்காரவேல் நெல்லைக்கந்தா நல்லைக்கந்தா அல்லைக்கந்தா சரணம் துணை
    🙏🙏🙏🙏🙏💏🤰🤱👸🤴👨‍👩‍👧‍👦🏡

    • @BalaKrishnan-sx4yt
      @BalaKrishnan-sx4yt Před 3 lety +1

      Appa muruga neeye gathi eane endrum en kudumbam un padam kamalam saranagathi, mahalukshmi, srilakshmi, ranjini engalai kappathu endhan moochi neeye appa engalai kappathumga 🙏🙏🙏