தாய் சபை என்கிறார்களே ஏன்? விழிப்படைவோம் |

Sdílet
Vložit
  • čas přidán 31. 03. 2021
  • #Solomontirupur #theosgospelhall
    #salamantirupur #Election
    #lentdays #fastingprayer
    #TGH #tamilchristiansermons #tamilchristianmessages #cult #biblestudy #tamilbiblestudy #biblicalfamily #biblicaleconomy #worship #meaning #notdiebeforekingdomeofgod #falsepreachers #falseprophets #falseteachers #humilityofjesus #MarkoftheBeast #666
    Theos Gospel Hall Ministry
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

Komentáře • 190

  • @soundharyas3389
    @soundharyas3389 Před 3 lety +12

    நான் செல்லும் சபையிலும் தாய் சபை என்கிற வார்த்தை உபயோகிப்பதை கேட்டிருக்கிறேன்...

  • @thevasigamanyvengadasalam6340

    கிறித்துவிற்குள்அன்பான சகோதரனே ஒரு சபையில் இருந்து வேறொரு சபைக்கு செல்வதற்கு நியாயமான காரணங்கள் சிலவற்றை விளக்கியிருக்க வேண்டும். காரனம் எடுத்ததிற்கு எல்லாம் சபையை விட்டு சபைக்கு, சபை ஓடும் விசுவாசிகளும் உண்டு. அவர்கள் நோய் கொண்டு விடுவார்கள். அன்புடன் கிறிஸ்துவிற்குள் சகோதரன் வெங்கட்

  • @josephpraveen574
    @josephpraveen574 Před 3 lety +12

    பெயர் - ஜோசப் பிரவீண் , வயது - 39 , திருமணம் ஆகவில்லை , இப்போது எனக்கு வயிற்றில் 7 cm கேன்சர் கட்டி கண்டு பிடிக்க பட்டுள்ளது இதில் இருந்து மீண்டு வர பிராத்தனை பண்ணவும் 😭😭😭 உயிர் உள்ள ஆண்டவர் ஏசு கிறிஸ்து ஒரு நாள் இந்த பாவியாகிய என்னை சுகமாக்கி அனைவர் முன்பும் சாட்சியாக நிறுத்துவார் ஆமென்🙏🙏🙏.

    • @yuvarajthenmozhi2275
      @yuvarajthenmozhi2275 Před 3 lety +1

      Praying for you brother 🛐

    • @Ezheckiel86
      @Ezheckiel86 Před 3 lety

      நாங்கள் ஜெபிக்கிறோம் உங்களுக்காக. இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக என் அன்பு நண்பரே

    • @praisyej4635
      @praisyej4635 Před 2 lety

      We pray for you brother.... God be with you

    • @nithiyaraja8762
      @nithiyaraja8762 Před 2 lety

      கண்டிப்பாக உங்களுக்காக prayer பண்ணறோம்

    • @magimaiarun2196
      @magimaiarun2196 Před 9 měsíci

      Amen

  • @kumarm1838
    @kumarm1838 Před 3 lety +10

    எங்களை எங்கள் போதகரும் எங்களை பயம்முருத்கிரர்

    • @sujatharavi6972
      @sujatharavi6972 Před 3 lety +2

      Arasiyal vaathigal kooda evargalidam thotru povaargal

  • @gurugnanakumar
    @gurugnanakumar Před 3 lety +12

    அவசியமான பதிவு... அருமையான விளக்கம். கர்த்தர் உங்களை ஆசிர்வதித்து அநேகருக்கு ஆசிர்வாதமாக வைப்பாராக. தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக.

  • @achuarchana8083
    @achuarchana8083 Před 3 lety +3

    Brother romba avasiyamana message. Naan edhirpaartha oru kariyam. Neenga aandavar yeavufhalinmoolam sollirukeenga romba nandri Brother. Thank you jesus

  • @Jasonkutty
    @Jasonkutty Před 3 lety +7

    Brother thank u for this msg🙏 this is my doubt for long time, but today I’m very clear🙏

  • @jesuschristwithus4970
    @jesuschristwithus4970 Před 3 lety +2

    Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 Před rokem +2

    நல் ஆலோசனை க்கு நன்றி

  • @gideonshirtsdesigncorner4116

    இயேசுவே உமக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @zakriazakria8034
    @zakriazakria8034 Před 3 lety +2

    Through this message believers will travel every week one one churche's. Very good guidelines

  • @cmohankumar8567
    @cmohankumar8567 Před 3 lety +2

    Yes Praise the lord Amen thanks to Jesus Christ Amen thanks ❤️🙏🙏

  • @thasanmahalingam8197
    @thasanmahalingam8197 Před 3 lety +7

    Praise the Lord brother
    அருமையான விளக்கம் அனேக விசுவாசிகள் தங்களை சீர்ப்படுத்துவதற்க்கும்
    தாங்கள் கிறிஸ்துவை சரியான முறையில் தேவ சித்தத்தின்படி நடந்து கொள்ள நல்ல விளக்கம்
    இன்னும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிய படுத்துங்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் ஆமென் ஆமென் 🙏 🙏 🙏

  • @ravindavidpaul1213
    @ravindavidpaul1213 Před 3 lety +3

    Praise the lord pastor 🙏😘

  • @doss8183
    @doss8183 Před 2 lety +2

    ரெம்ப நாள் இருந்த கேள்விக்கு பதிலளித்த உங்களுக்கும் தேவனுக்கும் ஸ்தேரத்திரம்

  • @manjujosephmanjujoseph3262

    Brother Today enakku vantha problem ithuthan.i am clear thank you brother 🙏🙏🙏

  • @johnasisi4107
    @johnasisi4107 Před 3 lety +2

    Glory to Jesus!!Praise to the lord!!Alleluia!!

  • @gomathy3202
    @gomathy3202 Před 3 lety +1

    Excellent msg pastor .in my church too same problems .TQ brother .God bless you .

  • @sarahjesus1120
    @sarahjesus1120 Před 3 lety +2

    AMEN 🙏....thankyou for the awakening message....this has happened to many of them.

  • @fathimarythomas7834
    @fathimarythomas7834 Před 3 lety +3

    Anna true message thank you . Many videos are very useful to grow in spiritual life.
    God bless you and your ministries Anna

  • @asishdaniel5711
    @asishdaniel5711 Před 3 lety +2

    We are the body of the christ, our jesus is only the head of the church, Always we keep in our mind.amen. God bless your ministry.

  • @ABCd-wq2hs
    @ABCd-wq2hs Před 8 měsíci

    thank you for sharing this message Pastor

  • @sujatharavi6972
    @sujatharavi6972 Před 3 lety +1

    En sagotharaa en aandavar ummai aasirvathippaaraaga entha saththiya vaarthaigal 100/unmai true message eruthayaththai thodum entha vaarthaigal niraya perin eruthayaththai maatrattum god bless you bro🔥🔥🔥🔥

  • @natarajanm6886
    @natarajanm6886 Před 3 lety

    Tq,Lord Jesuschrist.
    Apostalar Seven vasanam fortyeight to sixty.Pastor your preching is true.
    Adiyean pray for your Uliyam.
    We pray for to aposhing corana.
    Second Nalagamam seven vasanam
    Fourteen.

  • @shobanashobi517
    @shobanashobi517 Před 3 lety +1

    Praise the lord brother

  • @kalyanikalyani8942
    @kalyanikalyani8942 Před 3 lety +3

    Thank you for your perfect information messages. God blessings your ministry.

  • @thetruelight5164
    @thetruelight5164 Před 3 lety +3

    சில போதகர்களின் சுயநலந்தான் இவ்வளவு குழப்பத்திற்கு காரணம். ஏன்ன அவங்களுக்கு பசிக்கும்ல...பயித்தியக்காரர்கள். வெளிப்படையாக பேசியதிற்கு மிகவும் நன்றி அண்ணா.

  • @user-uv6we8pz8n
    @user-uv6we8pz8n Před 11 měsíci

    அருமை பாஸ்டர்
    விளக்கம் தெளிவு
    கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வாதிப்பார்

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 Před rokem +1

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @nagarajubm88
    @nagarajubm88 Před rokem

    Glory to God praise 👏 🙌 the Lord brother your brave son to living God 🙏

  • @jimmynelson9581
    @jimmynelson9581 Před 3 lety +1

    Good information. This happens because everyone wants to be a Pastor. God bless.

  • @sjaiprakash3214
    @sjaiprakash3214 Před 3 lety +1

    Good evening respected salaman brother praise the lord

  • @jkiruba5203
    @jkiruba5203 Před 3 lety

    Sathyam theriyaamal iruppathinaal vanjikkiraargal ella sabaiyum yaesuvukkuriyathu thasamapaagam ippa new testament paid kidayaathu manappoorcamai koduthaal athuvae thaevanukku piriyam avasiyamaan avasaramaana seithy thank you brother God bless you

  • @edwin476
    @edwin476 Před 3 lety +1

    Prais tha lord 🙏

  • @hotflame9102
    @hotflame9102 Před 3 lety +7

    என்னையும் என் வீட்டாரும் தாய் சபை என்ற மூடநம்பிக்கை வார்த்தையை அடிக்கடி கூறுவார்கள்.

  • @theresavela5583
    @theresavela5583 Před 3 lety +3

    Thank you brother for the wonderful message. I was stuck for almost fourteen years. Whatever you preach the massage all of them happened in my life.

    • @vincenta3575
      @vincenta3575 Před 3 lety +1

      இங்க இருக்கிறஎல்லாம் தாய் சபை இல்ல எல்லாமே நாய் சபை தான், பணம், பதவி, போட்டி, பொறாமை தாங்கல தாங்களே உயர்த்துவது.. ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து தாங்கமால் நாய் போல கடிப்பது.
      இப்போ சொல்லு உனக்கு தெரிந்த சபைகள் எல்லாம் தாய் சபையா இல்ல நாய் சபையா...

  • @marynancy4509
    @marynancy4509 Před 3 lety +1

    Well said brother 👍🙏 praise the lord

  • @santhis5997
    @santhis5997 Před 3 lety +1

    Super msg thankyou br.

  • @sathishs9573
    @sathishs9573 Před 3 lety +2

    சகோ,மிகவும் அருமையான வேத விழிப்புணர்வு செய்தி.ஆவியானவர் இன்னும் வல்லமையாக எடுத்துப் பயன்படுத்துவராக.ஆமென்

  • @beuladanasingh1381
    @beuladanasingh1381 Před 3 lety +1

    Praise the Lord

  • @sweetlyjeba8934
    @sweetlyjeba8934 Před 3 lety +2

    Bro last year change another Church but one year I m very confusing and I very clear . God word

  • @henrynadar4630
    @henrynadar4630 Před 3 lety +1

    Thank you very much for your nice message. Many pastors from TPM are the example for that, they are preaching against Bible.

  • @chandrap1285
    @chandrap1285 Před 3 lety

    Appa yesuàppa Rombha nandri

  • @davidjohn9844
    @davidjohn9844 Před 3 lety +1

    Praise God 🙏

  • @joiceabraham710
    @joiceabraham710 Před rokem

    Excellent mgs thank you brother 🙏. Good job 👏 and good advice 👍

  • @Shivanandan29
    @Shivanandan29 Před 2 lety +1

    Very very important message

  • @jeganyesayajoice
    @jeganyesayajoice Před 3 lety +4

    Praise to Jesus,
    உண்மையான ஊழியக்காரர் நீங்க பிரதர், வாழ்த்துக்கள் 👍🙏🙏🙏

  • @mannachannel4564
    @mannachannel4564 Před 3 lety +1

    ஆமென்

  • @adamdeepan6448
    @adamdeepan6448 Před 7 měsíci

    Praise the Lord ❤

  • @sathiyasathiya5235
    @sathiyasathiya5235 Před 3 lety +1

    Prise the god anna

  • @pracillajill7317
    @pracillajill7317 Před 2 lety +1

    Good information brother 👍 thank you 🙏

  • @abishasherlin5896
    @abishasherlin5896 Před 3 lety +5

    Perfect!!

  • @strephinmanova4500
    @strephinmanova4500 Před 3 lety +1

    மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார் - அப்போஸ்தலருடைய நடபடிகள் 17 :26
    God knows to keep us where we are.

  • @PrisiPrisi-xs1fz
    @PrisiPrisi-xs1fz Před rokem +1

    Truth gospel

  • @wordofgodchruch4155
    @wordofgodchruch4155 Před 2 lety +1

    மிக சரியான போதகம்...

  • @malanisha6506
    @malanisha6506 Před 3 lety +1

    Amen 🙏👍👏👏

  • @christthesaviourofindia8809

    அருமையான பதிவு நன்றி சகோதரரே விழிப்புணர்வு செய்தி

  • @beuladanasingh1381
    @beuladanasingh1381 Před 3 lety +1

    Super message

  • @JChrisTleen
    @JChrisTleen Před 3 lety +1

    I am agreed it's💯✝️👍🏻

  • @santhanamraj8627
    @santhanamraj8627 Před 3 lety +2

    இதனால் எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது... நான் குவைத் நாட்டில் வேலை செய்து வருகிறேன்... நான் தசமபாகம் குவைத் சர்ச்க்கு குடுக்க கூடாது, தாய் சபைக்கு தான் கொடுக்க வேண்டும்... சமாதானம் காரணமாக மனைவி விருப்பம் என்று விட்டு விட்டேன்

  • @kathirkiruba6145
    @kathirkiruba6145 Před 2 lety +1

    Amen

  • @SivaSiva-bf2sh
    @SivaSiva-bf2sh Před 2 lety +1

    சரியான அளவில் சத்தியம்

  • @ainosproduction9859
    @ainosproduction9859 Před 3 lety +1

    Well said Brother! 100% true 💯💯💯💯

  • @pankajams508
    @pankajams508 Před 3 lety +1

    🙏🙏

  • @hemavathi.a2905
    @hemavathi.a2905 Před 3 lety +1

    Praise the lord brother, thank u very much

  • @reginaldsamuel4148
    @reginaldsamuel4148 Před 3 lety +1

    In olden days churches were built with tall and high spires meaning to tell pilgrims ‘here is sanctuary’.
    I’m not able to understand ‘Thaai Sahai’ .
    Do we have father sabai, brother/sister sabai ?

  • @akilamani5824
    @akilamani5824 Před 2 lety +1

    கர்த்தருடைய வருகையில் சபைகளை தான் முதலாவது நான் இருந்திருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் அப்படி இருக்கையில் எப்படி ஐயா நான சாலம் எங்கு எடுக்கிறோமோ அந்த சபையிலே நிலைத்திருக்க வேண்டும் என்று சொன்னார்கள் உண்மைதான்

  • @karthilidhi_vestige8278

    Uncle yenaku thirumanam thadai yerpadukirathu.yenagaka jebam pannunkal.vittil neraiya problems irukirathu ithu sari aga vendum

  • @harishharish-qi1fv
    @harishharish-qi1fv Před 3 lety

    Nice

  • @durairaj5355
    @durairaj5355 Před 3 lety

    🙏🙏🙏

  • @pastordavidecmindia4728
    @pastordavidecmindia4728 Před 3 lety +2

    Excellent 👌 brother
    God bless you and your family 🙏

  • @athinarayanane7505
    @athinarayanane7505 Před 3 lety +3

    இப்படி சொல்லுகிற
    ஊழியர்கள் இதற்கு
    முன்பு இருந்த சபையை விட்டு
    ஏன் வந்தார்கள் தேவனை
    தொழுதுகொள்ள
    சத்தியம் போதிக்கிற
    எந்த சபைக்கும்
    போகலாம்.

  • @premaparthiban764
    @premaparthiban764 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @angelvinnoli3421
    @angelvinnoli3421 Před 3 lety

    Uncle inntha visuvasathai kirithu thelivaaga solungal sariyana visuvasam patriyum vinaana kariyathil vartu visuvasam maruthu saapiduvathil avivisuvaasam athu thevan mel vaitha visuvasam alla ipadi koorugirargal visuvasathai patrina oru vilakathai koorungal uncle

  • @praveenapravee1902
    @praveenapravee1902 Před 2 lety

    Anna pitha kumaran parisutha aaviyinaal neyanasthaanam eduthavanga thirumba yesuvin naamathinal neyanasthaanam edukanum nu solranga ethuku enna bathil anna

  • @mathewtheivendiram3620
    @mathewtheivendiram3620 Před 3 lety +1

    Super god bless you pastor 🙏

  • @stephanjesus4865
    @stephanjesus4865 Před 3 lety

    👍🏾👍🏾

  • @christopherjp4765
    @christopherjp4765 Před 3 lety +2

    Thank you Pastor ✍️

  • @pauldavidt8224
    @pauldavidt8224 Před 2 lety

    SuperBrother

  • @gowrisankarsankar4842
    @gowrisankarsankar4842 Před 3 lety +1

    Super super super

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx Před 2 lety +4

    எல்லா சபைகளிலும் ஒரே இயேசுவையே ஆராதிக்கிறோம்.
    ஆகவே சத்தியத்தை சரியாய் போதிக்கிற எந்த சபையிலும் நாம் ஆராதிக்கலாம். 👍👍👍🙏.

  • @vimalakassi268
    @vimalakassi268 Před 3 lety +3

    Good massage thanks brother ✝️🇺🇸

  • @mathivananmathivanan940
    @mathivananmathivanan940 Před 7 měsíci

    Hallelujah அண்ணா இப்பொழுது நான் எந்த churchukkum போகல நான் செய்வது தவறா?

  • @hmhenok5818
    @hmhenok5818 Před 3 lety +1

    பிரதர் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
    நான் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவன்
    என்னுடைய வேலை நிமிர்த்தமாக இந்து ஆலயங்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது நான் செய்வது சரியா தவறா என்று எனக்குத் தெரியவில்லை என்னுடைய நண்பர்கள் தவறு என்று சொல்கிறார்கள் நான் என்ன செய்வது

    • @jesudossfrancis8203
      @jesudossfrancis8203 Před 3 lety +2

      ப.ஏ.ல் எலிசா குணமாக்கிய
      சீரியபடைதளபதி நாகமான்
      எலிசாவிடம்,நான் என் அரசருடன் அவருக்குகைலாகு
      கொடுத்து என் அரசர் பணிந்து
      கொள்ள ரிம்மோன் கோவிலில்
      பணியவேண்டிய இந்தகாரியத்
      தைக் கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாரக!
      என்று வேண்டினான்.
      (2ராஜா5:17,18).

    • @sxavi82
      @sxavi82 Před 3 lety +2

      வேலை நிமித்தமாக செல்வது தவறு இல்லை. இது போன்ற வேத அறிவு இல்லாமல் இருப்பது தான் தவறு. தயவுசெய்து வேதத்தை வாசிப்போம்.

  • @user-uh2gw9yr6v
    @user-uh2gw9yr6v Před 2 lety +1

    உண்மை

  • @pricillaj7343
    @pricillaj7343 Před 3 lety +1

    Very nice pastor. Thanks pastor.

  • @danielkalaiselvan7800
    @danielkalaiselvan7800 Před 3 lety +2

    எங்க பாஸ்டர் வாரந்தோறும் இதையேதான் பிரசங்கிக்கிறார்..,
    இந்த சபையை விட்டு வேறு சபைக்கு போனால் ஆண்டவர் ஜெபத்தை கேட்க மாட்டார் உங்களை வெறுத்து தள்ளுவார், உங்களை அறுவறுப்பார் நீங்கள் பரலோகம் போக முடியாது என்றெல்லாம் பிரசங்கிக்கிறார்....
    பல விஷயங்கள் எனக்கு பிடிக்காமல் இருந்தும், என் கண்முன்னே சபையை விட்டு போன அத்தனை பேரையும் சபித்ததை போல என்னையும் சபிப்பார் என்று நினைத்து இங்கேயே இருக்கிறேன்...

    • @JOSHUAJOHNSON040
      @JOSHUAJOHNSON040 Před 3 lety

      ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால்,
      அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்கு வாதங்களையும் பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி,
      கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.
      1தீமோத்தேயு 6:3,4,5

  • @akilamani5824
    @akilamani5824 Před 2 lety

    வணக்கம் சகோ🙏

  • @palraj166
    @palraj166 Před rokem

    🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝

  • @srimurugan5459
    @srimurugan5459 Před 3 lety +2

    சார் சபை கூடுகை எதற்க்குன்னு முதல்ல ஒரு.வீடியோ போடுங்க சார்
    இந்த சபை பாகுபாடு கிருஸ்துவ மக்ஙளின் ஒற்றுமையையும் நட்பையும் கெடுத்துவச்சிருக்கு சார்

  • @Manikandan-id4wy
    @Manikandan-id4wy Před rokem

    சத்தியத்தை சத்தியமாக சொன்னிங்க நன்றி நானும் ஊழியம் தான் ஐயா செய்கிறேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்

  • @sathishkumar2632
    @sathishkumar2632 Před 3 lety +7

    அருமை..... இது தான் இன்றைய சபையின் நிலைமை...👌 message brother.

  • @drbaburaj3603
    @drbaburaj3603 Před 3 lety

    BELOVED AND RESPECTED, AS JESUS SAID MY CHURCH IS PRAYER HOUSE FOR ALL PEOPLE, ABOVE ALL IT IS MY FATHER'S HOUSE, BUT, NOW BECOME DENS THIVES. AS PER YOUR EXPLANATION, NO BAR OF ATTENDING ALL CHURCHES,

  • @gan90a
    @gan90a Před 3 lety +2

    அருமையான பதிவு அய்யா

  • @salestinmary98
    @salestinmary98 Před 3 lety +1

    TRUE CHRISTIANITY
    Its a new trend to prove oneself as true christian religion. .
    We build a wall and say this is the true Christian community.
    These communities do all kind of circus to prove their stance.
    Christianity is not a religion
    In simple words Christianity is following JESUS.
    What should we follow in Jesus to be a Christian.
    In simple words .....
    Its a way of living life by practicing how Jesus lived and the words of Jesus which reflects one's love for others.
    We believe that God sent his one and only son to save mankind.
    So, every man born on the face of earth is being saved by Jesus Christ.
    But what does it mean to "be saved" and how are they saved?
    Those who believe that Jesus has shown a right path to live a good human life and follows Jesus exhibits these two qualities-
    1. Love for God by obeying him
    2. Love for others by doing the below- forgiving their mistakes, accepting them as they are, helping, caring, sharing, respecting them, understanding their side of justice, letting go, compassion, empathy, not keeping the wrong of others, being honest to them, supporting a good cause for others,
    Christianity is not a community at all.
    Christianity is an individual way of living life.
    There is no specific Christian Church and no one can claim to be BUT A TRUE CHRISTIAN CHURCH IS THE ONE WHERE PEOPLE WITH GOOD DEEDS COME TOGETHER, THANK GOD FOR WORKING THROUGH THEM AND JESUS LIVES IN THEM as apostle Paul says.
    Every individual is a spiritual being having human experience.
    To be a good human - Look to Jesus
    To know how Jesus lived - The Bible gives you an account.

  • @jcxkzhgco3050
    @jcxkzhgco3050 Před 3 lety +4

    Brother can you please write a book about pure Christianity without any of the rituals and traditions except those that are in the Bible itself..I feel like you’re one of the perfect guys to do it

  • @jaikumark6658
    @jaikumark6658 Před 3 lety

    முதலாவது தேவனுக்கும் பின்பு எங்களுக்கு ஒப்புக் கொடுத்தல் என்று பவுல் கூறுகிறாரே.

  • @tamilantamil1501
    @tamilantamil1501 Před 3 lety +2

    ஆனால் கூடுதலான சபைகள் தலைமை சபையை .தாய்ச்சபை கிளைச்சபைகள். எங்கிறார்கள் அது பொதுவான வாக்கியம்

  • @hephzibahp2262
    @hephzibahp2262 Před 3 lety +1

    Useful Message

  • @Maheshjustin
    @Maheshjustin Před 3 lety +3

    நன்றி Brother.
    ஒரு சபையை நடத்துகிற ஊழியக்காரர் இரண்டு மனைவிகள் வைத்திருந்தால் மட்டுமே வேறு சபைக்கு செல்வனும் என்கிறதான வார்த்தைக்கு அர்த்தம்...

    • @TheosGospelHall
      @TheosGospelHall  Před 3 lety +4

      அப்படி ஒரு வார்த்தை எங்கே உண்டு