சமாதானத்தை அல்ல பட்டயத்தை அனுப்ப வந்தேன் என்பதன் விளக்கம் என்ன?

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • 1) அது என்ன நியாயப்பிரமாணத்தினால் வரும் சுயநீதி?
    • அது என்ன நியாயபிரமாணத்...
    2) இதுவா ஆவிக்குரிய சபை?
    • இதுவா ஆவிக்குரிய சபை??
    3) சூரியன் படைக்கப்பட்டதற்கு முன் உண்டாக்கப்பட்ட வெளிச்சம் எது ஏன்?
    • வெளிச்சம் உண்டாக்கின ப...
    4) கள்ளப்போதகர்கள் வளர அடிப்படை காரணம்?
    • கள்ளப்போதகர்கள் வளர அட...
    5) கள்ளப்போதகர்கள் மற்றும் அவர்களின் சகாக்கள் குறித்து தெளிவாக நிறைவேறிய 5 தீர்க்கதரிசனங்கள்
    • கள்ளப்போதகர்கள் குறித்...
    6) குழந்தைகள் மரித்தால் பரலோகம் செல்லுவார்களா? வசன ஆதாரம்?
    • குழந்தைகள் மரித்தால் ப...
    7) இயேசுவை பற்றி கேள்விப்படாமல் மரித்தோரின் நிலை என்ன?
    • இயேசுவை குறித்து கேள்வ...
    8) மிஞ்சின நீதிமானாயிராதே என வேதம் சொல்லுகிறதா? வசனத்தை சரியாக வாசிப்போம்
    • மிஞ்சின நீதிமானாயிராதே?
    9) சர்ப்பம் படைக்கப்பட்டபோது கால்கள் இருந்ததா?
    • சர்ப்பம் படைக்கப்பட்டப...
    10) அன்பே உருவான தேவன் உயிரினங்களை அடித்து புசிக்க சொல்லுவாரா?
    • உயிர்களை கொன்று சாப்பி...

Komentáře • 142

  • @backiaraj6272
    @backiaraj6272 Před 3 lety +7

    நீண்ட நாளாக இருந்த கேள்விக்கு விடை கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறேன்.உங்களுடைய ஊழியத்தை கர்த்தர் இன்னும் மேன்மேலும் ஆசீர்வதித்து வர்திக்க பண்ணும்படியாக நான் ஜெபிக்கிறேன்.ஆமென் அல்லேலூயா

  • @Sathiyam27
    @Sathiyam27 Před 4 lety +4

    மிக சிறப்பான விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி அண்ணா. நம்ம இயேசப்பா ஏன் இப்படி சொல்றாருனு தெரிலயே, இந்த வசனத்திலுள்ள சத்தியம் என்னனு புரிஞ்சுக்க முடிலயேனு குழம்பி போயிருந்தேன் இன்று தெளிவடைந்தேன். 🙏🏻

  • @carolineselvi5603
    @carolineselvi5603 Před rokem +2

    You are absolutely right Brother! Thank you🙏 Praise be to God🙏🙏

  • @Sumathi-yy7ol
    @Sumathi-yy7ol Před rokem +1

    கர்த்தரை தவிர வேற யாரையாவது அதிகம் நேசித்தால் தேவன் பட்டயத்தை அனுப்புவார் பிரிவினை உண்டாக்குவார். இப்படி தான் போதித்தார்கள். நீங்கள் தான் சரியான விளக்கம் கொடுத்தீர். நன்றி சகோதரே. கர்த்தர் தாமே உங்களை உங்கள் ஊழியங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @ajiesmary3798
    @ajiesmary3798 Před 4 lety +10

    Long time confusion.. now its clear thank you so much 🙏

    • @monishachimham34
      @monishachimham34 Před 3 lety

      czcams.com/video/qwEs_9YiOPs/video.html
      இரண்டரை வயது குழந்தையின் மழலை குரலில்...☝️👉 Daniel story

    • @BlessyEsther.
      @BlessyEsther. Před 3 lety +1

      For me too

  • @sivarajahnimalarajah7337
    @sivarajahnimalarajah7337 Před 2 lety +1

    தெளிவற்ற விடயங்களை
    தெளிவாகவும் நேர்த்தியாகவும்
    தெளிந்த சிந்தனையுடன்
    தெளிவுபடுத்தும் உங்கள் ஞானம் மிகு ஆற்றல் மென்மேலும் வளர கடவுள் தங்களை சீரிய பாதையில் நடத்தட்டும்.
    Best Future For Your Endeavor.
    God Bless You.

  • @keppurajthangaraj9364

    நன்றி ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏

  • @sarahprincy3233
    @sarahprincy3233 Před rokem +1

    Glory to God.eye opening message

  • @rajkumarsoundararajan374

    ஆமென் ஆமென் நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் இன்று எனக்கு தீர்ந்தது அன்பு சகோதரரே கர்த்தர் உங்களை இன்னும் வல்லமையாய் எடுத்து நடத்துவாராக ஆமென்...

  • @srikanthan2097
    @srikanthan2097 Před 2 lety +1

    Amen thank yuo

  • @user-rx3dt5pz5p
    @user-rx3dt5pz5p Před 9 měsíci

    ❤Amen AMEN PRAISE THE LORD HALLELUJAH AMEN

  • @jesuschristwithus4970
    @jesuschristwithus4970 Před 3 lety +1

    Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.

  • @jcrpriyakumar2231
    @jcrpriyakumar2231 Před 4 lety +5

    Praise the Lord... Thank you holy spirit for helping us to understand your word of Truth..May God bless ur ministry bro..

  • @welordchildrens7665
    @welordchildrens7665 Před 3 lety +1

    Praise the lord 🙏🙏🙏

  • @BlessyEsther.
    @BlessyEsther. Před 3 lety

    அண்ணா மிகவும் சரியான முறையில் ஆராய்ந்து உள்ளீர்.... நன்றி அண்ணா உங்கள் விளக்கத்திற்கு.... தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @ranjithp2422
    @ranjithp2422 Před 4 lety +4

    Praise the lord pastor.. thanks for giving explanation..

  • @priyaramesh4485
    @priyaramesh4485 Před 3 lety +2

    ♡Amen
    🙌🏻Glory Be To God Almighty !❤
    Thanks Anna🙏🏼

  • @joelbalu4133
    @joelbalu4133 Před 2 lety +1

    Eye opening explanation. Thank you brother

  • @rukmaganthan4058
    @rukmaganthan4058 Před 4 lety +3

    Great explaintion brother😊
    Now very clear this vers
    Thank u so munch🙏🙏

  • @vetrislife5337
    @vetrislife5337 Před 4 lety +7

    Wonderful explaination thambi this is happening in my life while I red those words several time I got confusion how it is possible why our God has said like this now I got clear explanation thank bro may our God bless you amen

  • @meenachitangahrashi593
    @meenachitangahrashi593 Před 3 lety +1

    Amen. Thank you for the explanation brother. Its suits exactly for my family.

  • @justinalexanderjustinalexa951

    Hallelujah. Hallelujah. Hallelujah

  • @respect6376
    @respect6376 Před rokem

    Amen jesappa 🙏

  • @santhis5997
    @santhis5997 Před rokem

    Thankyou bro,Unga vilakkathirku oru salute.is it truth msg.

  • @vimalraj-td3ot
    @vimalraj-td3ot Před 3 lety +1

    Super pastor praise the lord 🙏

  • @kumar-mj3xe
    @kumar-mj3xe Před 4 lety +2

    Enakum intha doubt irunthadhu but ippo Nala purinchuduchi 🙏🙏

  • @georgevincentgeorgevincent6591

    Amen amen amen amen amen amen

  • @prabuchandran6391
    @prabuchandran6391 Před 4 lety +1

    Praise the lord amen

  • @user-yv6wt4eb6p
    @user-yv6wt4eb6p Před 3 lety

    அருமை பாஸ்டர் கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @Sowmeya-ws6il
    @Sowmeya-ws6il Před 3 lety

    Amen Alleluya praise the Lord bretar very good message

  • @jesusvijay7697
    @jesusvijay7697 Před 4 lety

    Karthar ennodu intha message mulam pesugirar brother.praise the Lord.

  • @jenitajothi1913
    @jenitajothi1913 Před 4 lety

    Praise the Lord
    Thank you Jesus Christ

  • @karthickm9359
    @karthickm9359 Před 2 lety

    Praise the lord lord jesusspoken onemore matter that is if any body belief lord Jesus behave of them e verybody's may get forgiveness allealuah amen 🙏

  • @jimcareya7500
    @jimcareya7500 Před 4 lety +2

    Thought provoking answer

  • @thavammalar1552
    @thavammalar1552 Před 3 lety

    Thankyou Brother great
    Because your explanation about one Verse
    continue to other Chapter also stay blessed

  • @yovanjohn5572
    @yovanjohn5572 Před 2 lety

    Wonderful message

  • @sudhakarsudha3294
    @sudhakarsudha3294 Před 2 lety +1

    Excellent

  • @josephkrishna7055
    @josephkrishna7055 Před rokem

    Useful pastor

  • @joelrimichael
    @joelrimichael Před 4 lety

    Praise the Lord Peace by the union with God the Christ. Good explanation

  • @vivekc9836
    @vivekc9836 Před 3 lety +1

    மிக அருமையான பணி ஐயா..

  • @alexmohan9718
    @alexmohan9718 Před 2 lety

    Superb explanation. God bless you pastor 🙏

  • @shantharamanathan5727
    @shantharamanathan5727 Před 4 lety

    Praise the Lord really rights bible study amen

  • @praywinak.abraham3182
    @praywinak.abraham3182 Před 3 lety

    Praise the lord brother wonderful message

  • @navaneethaneethu7005
    @navaneethaneethu7005 Před 4 lety +1

    Xalent Good clearnse br.god bless you

  • @manirajselvaraj3496
    @manirajselvaraj3496 Před 3 lety

    ஆமென்

  • @veeranebi542
    @veeranebi542 Před 2 lety

    Amen praised the Lord Bro

  • @arulmozhi6955
    @arulmozhi6955 Před 3 lety +1

    Amen hallelujah

  • @thangarajj6684
    @thangarajj6684 Před 3 lety

    amen.

  • @kirubavathimary7798
    @kirubavathimary7798 Před 2 lety

    Thank you brother

  • @jesudas9581
    @jesudas9581 Před 2 lety

    Amen

  • @cumbumisrael2833
    @cumbumisrael2833 Před 4 lety +2

    அருமையான விளக்கம் பிரதர்

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 Před 4 lety +1

    Amen amen🖐🙏🖐🙏🖐🙏

  • @elshadaiblessings9826
    @elshadaiblessings9826 Před 4 lety

    Praise the Lord. He has given you the wisdom to explain the Word of God. Hallelujah.

  • @jessicaamirtharaj
    @jessicaamirtharaj Před 4 lety +1

    Very good explanation bro 👍👍🙏🙏

  • @saminathanmichael6378

    36 அவர் அவர்களிடம், "ஆனால், இப்பொழுது பணப்பை உடையவர் அதை எடுத்துக் கொள்ளட்டும்; வேறு பை உடையவரும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவர் தம் மேலுடையை விற்று வாள் வாங்கிக் கொள்ளட்டும்.
    லூக்கா நற்செய்தி 22:36
    37 ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; "கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்" ;;என்று மறைநூலில் எழுதப்பட்டுள்ளது என் வாழ்வில் நிறைவேற வேண்டும். என்னைப் பற்றியவை எல்லாம் நிறைவேறி வருகின்றன" என்றார்.
    லூக்கா நற்செய்தி 22:37
    38 அவர்கள் "ஆண்டவரே, இதோ! இங்கே இரு வாள்கள் உள்ளன" என்றார்கள். இயேசு அவர்களிடம், "போதும்" என்றார்.
    லூக்கா நற்செய்தி 22:38
    What you think about this

  • @manojpraveen9977
    @manojpraveen9977 Před 3 lety

    Very nice.... sweet and beautiful message

  • @hiviewers2483
    @hiviewers2483 Před 4 lety +1

    Good explanation!. Follows by Luke 12:53 we can get more clarity . You would have explained it bro... And Luke 14:26 refers to love Jesus Christ than all .

  • @hildaselvi1669
    @hildaselvi1669 Před 3 lety

    Yes . Thank you brother.

  • @narayannarayan3609
    @narayannarayan3609 Před 4 lety

    I thank holy spirit leading you guiding u their are many who don't know tamil if u could add subtitles translation in English it will help many , I submit this request to my lord God Jesus Christ May his will take place in your ministry thank you brother GOD Bless you and your family

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 Před 4 lety

    Praise the lord brother

  • @kumarasamy8357
    @kumarasamy8357 Před 4 lety

    Nice to hear from you thanks

  • @Angel-mg2kp
    @Angel-mg2kp Před 4 lety +1

    Awesome explanation, brother

  • @ruthprema9016
    @ruthprema9016 Před 3 lety

    Thank God🙏
    Superb bro...

  • @ruthmary4572
    @ruthmary4572 Před 4 lety

    Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @jayanthiselvan9736
    @jayanthiselvan9736 Před rokem

    Thankfully pro

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 Před 4 lety

    Amen yes lord amen hallelujha

  • @georgegeorge8139
    @georgegeorge8139 Před 4 lety +5

    அவிவிசுவாசிக்கும் விசுவாசிக்கும் சம்மந்தம் ஏது?ஆனால் இன்று இரண்டு ஊழியர்கள் இணைந்து ஓட முடியவில்லை. சபை இரண்டாக பிரிகிறது.

  • @spmadeee98
    @spmadeee98 Před 4 lety +1

    அருமை

  • @navaneethaneethu7005
    @navaneethaneethu7005 Před 4 lety

    Amen jesus hallelujah

  • @237selvan
    @237selvan Před 4 lety +1

    Informative

  • @jeevarekha3053
    @jeevarekha3053 Před 4 lety

    Very good explanation

  • @ajiesmary3798
    @ajiesmary3798 Před 4 lety

    U r videos are very useful 👍🏻

  • @jaswaterdispenser
    @jaswaterdispenser Před 4 lety +1

    Understood bro

  • @manojkiran3131
    @manojkiran3131 Před 3 lety

    Super bro

  • @r.gnanaprakashprakash2763

    Super.thanku

  • @packiaraj8173
    @packiaraj8173 Před 3 lety

    Great explanation

  • @jagadeesanjagan1000
    @jagadeesanjagan1000 Před 2 lety

    Praise the lord brother, brother pls tell me that yehova witness is wrong or write

  • @j.murali.jmurali1854
    @j.murali.jmurali1854 Před 4 lety

    Brother give explaintion about predestination

  • @livivensi7945
    @livivensi7945 Před 4 lety +5

    மத்தேயு 15:21-28 ல் இயேசு கிறிஸ்து கானானிய ஸ்திரீயிடம் கடினமாக பேசியது போல் உள்ளது..ஏன் என்று விளக்க முடியுமா அண்ணா

  • @chitrasuba4077
    @chitrasuba4077 Před 4 lety

    Praise the Lord pastor. Thank you for this explain pastor 🙏

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 Před 4 lety

    Yes lord amen

  • @user-vv5zz9nh5q
    @user-vv5zz9nh5q Před 7 měsíci

  • @rubanthanasingh8793
    @rubanthanasingh8793 Před 4 lety +5

    திரள் கூட்ட ஜனங்களுக்கு (5000 மற்றும் அதற்கு மேல்) ஆண்டவர் இயேசு போதித்தார் மற்றும் அற்புதம் செய்தார். இன்று ஒலி பெருக்கி பயன்படுத்தப்படுகிறது. அன்று எதன் மூலம் ஆண்டவர் இயேசு ஜனங்களோடு தொடர்பு (communication) கொண்டார். இதற்கு விளக்கம் தாங்க bro

  • @anithayuvaraj854
    @anithayuvaraj854 Před 4 lety

    Amen super Anna......

  • @manomano4607
    @manomano4607 Před 2 lety

    வல்லமையுள்ள தேவன்

  • @aruldossarulappan243
    @aruldossarulappan243 Před 4 lety +1

    Super

  • @soosaipillairatha529
    @soosaipillairatha529 Před 4 lety +1

    Ok

  • @darlenezaneta3602
    @darlenezaneta3602 Před 4 lety +1

    Pastor please explain about Song of Solomon important verses in Scriptural Contexts. Your new subscriber.God bless you.

  • @chelseacharles2559
    @chelseacharles2559 Před 2 lety

    Praise the Lord pastor, tell me this..Now if a famous evangelist or a preacher preaches the gospel but is recommending another preacher's book, but that preacher is Benny Hinn. This evangelist recommends a Tamil preacher who also associates with the false preacher. In this case, How should we take this? Is this a serious issue or could it ignored as just that the evangelist didn't know about the one whom he recommends to 1000s of people?. Can a true preacher associate with a false preacher?...Thanks brother...... ..

  • @pavithrapavithra4517
    @pavithrapavithra4517 Před 4 lety

    Amen appa

  • @meganathanmasilamani4788

    thanks brother

  • @rubyhariharan
    @rubyhariharan Před 4 lety

    Nice

  • @scoooobbbyy_the_lab
    @scoooobbbyy_the_lab Před 4 lety

    It's true brother

  • @christthesaviourofindia8809

    Arumai

  • @mahar3290
    @mahar3290 Před 4 lety

    Praise the Lord Brother.
    Please tell me about Melchizedek correct explanation.

  • @vivekc9836
    @vivekc9836 Před 3 lety

    சகோதரரே, இந்து கோவில்களுக்கும் வேதம் கூரும் ஆசரிப்பு கூடாரத்திற்கும் உள்ள ஒற்றுமையின் விளக்கம் வேண்டும்

  • @KalaiVani-xi7oo
    @KalaiVani-xi7oo Před 3 lety +1

    7 m naalai kurithu pesunga bro

  • @jabraham1980
    @jabraham1980 Před 4 lety +2

    Dear Brother, Thanks for your explanation, Also a long query in my heart, Why jesus said like this in Mathew 15:26 can you clarify this also please?

    • @jasminejasmine4998
      @jasminejasmine4998 Před 3 lety

      I also don't understand what it means by this.

    • @thankarajc8696
      @thankarajc8696 Před 3 lety

      @@jasminejasmine4998 Sister .பிரிவினை வேறு
      நியாயத்ீர்ப்பு வேறு
      Jesus has two role One is first role forgiveness and grace .second role judgement (sword) Jesus said,l will not judge anyone but the word which l said will judge you

    • @thankarajc8696
      @thankarajc8696 Před 3 lety

      Sword representing judgement in Bible

    • @johnchristober3390
      @johnchristober3390 Před rokem

      Matthew 10:36,37 u did not gave explanation for this verse

  • @sheelahenry9035
    @sheelahenry9035 Před 4 lety +2

    brother can you please put your messages in English and telugu also

  • @Sumathi-yy7ol
    @Sumathi-yy7ol Před rokem

    கர்த்தருக்கு தான் முதலிடம் அதில் மாற்று கருத்து இல்லை.