கலசம் வைக்காமல் வரலட்சுமி விரத பூஜை மேற்கொள்ளும் முறை | Varalakshmi Poojai method without Kalasam

Sdílet
Vložit
  • čas přidán 31. 07. 2022
  • வரலட்சுமி விரதம் 2022 | எளிய முறையில் மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து வழிபாடு | Varalakshmi Viratham
    • வரலட்சுமி விரதம் 2022 ...
    மகாலட்சுமியை நம் வீட்டிற்கு அழைக்கும் முறை-வரலட்சுமி விரதம் | Varalakshmi Vratham | வரலட்சுமி நோன்பு
    • மகாலட்சுமியை நம் வீட்ட...
    ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்:
    நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
    சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
    ஸர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி
    ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    ஸித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி
    மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மகேஸ்வரி
    யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    ஸ்தூல சூக்ஷ்ம மஹாரெளத்ரே மகாசக்தி மகோதரே
    மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
    பரமேஸி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
    ஜகஸ்திதே ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம்ய படேத் பக்திமான்நர
    ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா
    ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம்
    த்வி காலம் ய படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித
    திரி காலம் ய படேந் நித்யம் மஹாசத்ரு விநாஸனம்
    மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா
    மகாலட்சுமி 108 போற்றிகள்:
    ஓம் அன்புலட்சுமியே போற்றி
    ஓம் அன்னலட்சுமியே போற்றி
    ஓம் அமிர்தலட்சுமியே போற்றி
    ஓம் அம்சலட்சுமியே போற்றி
    ஓம் அருள்லட்சுமியே போற்றி
    ஓம் அஷ்டலட்சுமியே போற்றி
    ஓம் அழகு லட்சுமியே போற்றி
    ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
    ஓம் ஆகமலட்சுமியே போற்றி
    ஓம் அதிலட்சுமியே போற்றி
    ஓம் ஆத்மலட்சுமியே போற்றி
    ஓம் ஆளும் லட்சுமியே போற்றி
    ஓம் இஷ்டலட்சுமியே போற்றி
    ஓம் இதயலட்சுமியே போற்றி
    ஓம் இன்பலட்சுமியே போற்றி
    ஓம் ஈகைலட்சுமியே போற்றி
    ஓம் உலகலட்சுமியே போற்றி
    ஓம் உத்தம லட்சுமியே போற்றி
    ஓம் எளியலட்சுமியே போற்றி
    ஓம் ஏகாந்தலட்சுமி போற்றி
    ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
    ஓம் ஒளிலட்சுமியே போற்றி
    ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
    ஓம் கஜலட்சுமியே போற்றி
    ஓம் கனகலட்சுமியே போற்றி
    ஓம் கம்பீர லட்சுமியே போற்றி
    ஓம் கனலட்சுமியே போற்றி
    ஓம் கிரகலட்சுமியே போற்றி
    ஓம் குண லட்சுமியே போற்றி
    ஓம் குங்குமலட்சுமியே போற்றி
    ஓம் குடும்பலட்சுமியே போற்றி
    ஓம் குலலட்சுமியே போற்றி
    ஓம் கேசவலட்சுமியே போற்றி
    ஓம் கோவிந்தலட்சுமியே போற்றி
    ஓம் கோமாதாலட்சுமியே போற்றி
    ஓம் சர்வலட்சுமியே போற்றி
    ஓம் சக்திலட்சுமியே போற்றி
    ஓம் சங்குலட்சுமியே போற்றி
    ஓம் சந்தான லட்சுமியே போற்றி
    ஓம் சாந்தலட்சுமியே போற்றி
    ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
    ஓம் சீலலட்சுமியே போற்றி
    ஓம் சீதாலட்சுமியே போற்றி
    ஓம் சுப்புலட்சுமி போற்றி
    ஓம் சுந்தரலட்சுமியே போற்றி
    ஓம் சூரியலட்சுமியே போற்றி
    ஓம் செல்வலட்சுமியே போற்றி
    ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி
    ஓம் சொர்ணலட்சுமியே போற்றி
    ஓம் சொரூபலட்சுமியே போற்றி
    ஓம் சவுந்தர்யலட்சுமியே போற்றி
    ஓம் ஞானலட்சுமியே போற்றி
    ஓம் தங்கலட்சுமியே போற்றி
    ஓம் தனலட்சுமியே போற்றி
    ஓம் தான்யலட்சுமியே போற்றி
    ஓம் திரிபுரலட்சுமியே போற்றி
    ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி
    ஓம் திலகலட்சுமியே போற்றி
    ஓம் தீபலட்சுமியே போற்றி
    ஓம் துளசிலட்சுமியே போற்றி
    ஓம் துர்காலட்சுமியே போற்றி
    ஓம் தூயலட்சுமியே போற்றி
    ஓம் தெய்வலட்சுமியே போற்றி
    ஓம் தேவலட்சுமியே போற்றி
    ஓம் தைரியலட்சுமியே போற்றி
    ஓம் பங்கயலட்சுமியே போற்றி
    ஓம் பாக்கியலட்சுமியே போற்றி
    ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
    ஓம் பார்கவி லட்சுமியே போற்றி
    ஓம் புண்ணியலட்சுமியே போற்றி
    ஓம் பொருள்லட்சுமியே போற்றி
    ஓம் பொன்னிறலட்சுமியே போற்றி
    ஓம் போகலட்சுமியே போற்றி
    ஓம் மங்களலட்சுமியே போற்றி
    ஓம் மகாலட்சுமியே போற்றி
    ஓம் மாதவலட்சுமியே போற்றி
    ஓம் மாதாலட்சுமியே போற்றி
    ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி
    ஓம் மாசிலா லட்சுமியே போற்றி
    ஓம் முக்திலட்சுமியே போற்றி
    ஓம் மோனலட்சுமியே போற்றி
    ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி
    ஓம் வரலட்சுமியே போற்றி
    ஒம் வாழும் லட்சுமியே போற்றி
    ஓம் விளக்குலட்சுமியே போற்றி
    ஓம் விஜயலட்சுமியே போற்றி
    ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி
    ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி
    ஓம் வீரலட்சுமியே போற்றி
    ஓம் வெற்றிலட்சுமியே போற்றி
    ஓம் வேங்கடலட்சுமியே போற்றி
    ஓம் வைரலட்சுமியே போற்றி
    ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி
    ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி
    ஓம் நலம் தரும் லட்சுமியே போற்றி
    ஓம் நாராயண லட்சுமியே போற்றி
    ஓம் நாகலட்சுமியே போற்றி
    ஓம் நாத லட்சுமியே போற்றி
    ஓம் நித்திய லட்சுமியே போற்றி
    ஓம் நீங்காலட்சுமியே போற்றி
    ஓம் ரங்கலட்சுமியே போற்றி
    ஓம் ராமலட்சுமியே போற்றி
    ஓம் ராஜலெட்சுமியே போற்றி
    ஓம் ஜெயலட்சுமியே போற்றி
    ஓம் ஜீவலட்சுமியே போற்றி
    ஓம் ஜெகலட்சுமியே போற்றி
    ஓம் ஜோதிலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!!
    மகாலக்ஷ்மியின் மூல மந்திரம் :
    ஓம் ஸ்ரீம் க்லீம் மகாலக்ஷ்மி
    மகாலக்ஷ்மி ஏய்யேஹி
    ஏய்யேஹி சர்வ
    ஸெளபாக்யம் மே தேஹி ஸ்வாஹா
    லட்சுமி காயத்ரி மந்திரம்:
    ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே!!
    விஷ்ணுபத்ன்யை ச தீமஹி!!
    தன்னோ லக்ஷ்மீஹ்: ப்ரசோதயாத்!
    - ஆத்ம ஞான மையம்
    varalakshmi vratham
    varalakshmi nonbu
    varalatchumi viratham
    varalatchumi nonbu
    வரலட்சுமி பூஜை
    வரலட்சுமி நோன்பு
    வரலட்சுமி விரதம்
    வரமஹாலட்சுமி
    வரமகாலட்சுமி
    வரலக்ஷ்மி விரதம்
    வரலக்ஷ்மி நோன்பு

Komentáře • 1,2K

  • @kavyasreerxi-a7333
    @kavyasreerxi-a7333 Před rokem +67

    அம்மா நான் உங்கள் பதிவு பார்த்து தான் செய்கிறேன் ஆனால் நானே கலசம் அமைத்து பூஜை 3 வருடம் செய்கிறேன் என் குடுபத்தில் பூஜை இல்லை வர லட்சுமி நோன்பு நான் முதல் பண்ணுகிறேன் இன்னும் வரும் காலத்தில் வரலட்சுமி பூஜை செய்ய வேண்டும் எனக்காக எல்லாருக்கும் ஆசீர்வாதம் செய்யுகள் நன்றி

  • @murugesanp2865
    @murugesanp2865 Před rokem +5

    உங்கள் பதிவுகளை கேட்டுதான் அனைத்து பூஜைகளையும் செய்கிறேன் நன்றி அம்மா

  • @saravanarajak1
    @saravanarajak1 Před rokem +2

    உங்கள் ஆன்மிக சேவை நெகிழ்ச்சியாக உள்ளது கோடான கோடி நன்றி மற்றும் வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏

  • @sivagami5261
    @sivagami5261 Před rokem +1

    முதல்முறை விரதம் மேற்கொள்ளப்போகிறேன் ,மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் சொன்னீர்கள். உங்களின் இப்பணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் ,வணக்கமும் அம்மா.🙏🙏

  • @valarmathymurugan5095
    @valarmathymurugan5095 Před rokem +3

    ரொம்ப நன்றி அம்மா. என்னுடைய மனதில் எழுந்த எல்லா கேள்விகளுக்கும் பதில் தந்துவிட்டீங்க. மனதுக்கு ஆறுதலாகவும் இருக்கிறது. 🙏🏼🙏🏼🙏🏼

  • @maharam9620
    @maharam9620 Před rokem +3

    அம்மா நீங்கள் எதை சொன்னாலும் அதுவும் எளிமையாகவே சொல்கிறீர்கள் மிகவும் நன்றி

  • @harini9182
    @harini9182 Před rokem +2

    எங்களது அனைத்து கேள்விகளுக்காக முழு விளக்கமும் அருமையாக சொன்னீங்க அம்மா. மிக மிக நன்றிகள்🥰🥰🥰🙏🙏🙏

  • @ranikavi4907
    @ranikavi4907 Před 10 měsíci +1

    நீங்கள் கூறிய அனைத்து ம்எங்களுக்குமிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
    . நன்றி அம்மா வரலட்சுமி விரதம் வாழ்த்துக்கள் அம்மா

  • @sudhar3414
    @sudhar3414 Před rokem +4

    நன்றி அம்மா தெளிவான விளக்கம்🙏🙏

  • @opelspeedster7134
    @opelspeedster7134 Před rokem +3

    Thank you mam, you're giving me correct answer thank u so much

  • @umaamaheshwari75
    @umaamaheshwari75 Před rokem +1

    மிகவும் நன்றி அம்மா. அடியேனின் மிகப்பெரிய கவலையை நீக்கி விட்டீர்கள். 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @sudhakarsudhakar9011
    @sudhakarsudhakar9011 Před rokem +2

    அம்மா மிக்க நன்றி🙏என்னுடைய மிகப் பெரிய சந்தேகத்தை நிவர்த்தி செய்து விட்டீர்கள்.

  • @ranjanadevi.k7269
    @ranjanadevi.k7269 Před rokem +5

    இனிமேல் எந்த சந்தேகமும் இல்லை Ready to pooja Thanks அம்மா🙏🙏👍👍

  • @pappathib6749
    @pappathib6749 Před rokem +130

    அம்மா இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோகயம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம்

    • @muruganchitra82
      @muruganchitra82 Před rokem +3

      jg

    • @sapariuma9481
      @sapariuma9481 Před rokem +2

      Amma kila kaitti ya kapu enna sivathu

    • @pappathib6749
      @pappathib6749 Před rokem

      @@sapariuma9481 மூன்று நாள் கழித்து கழட்டி ஒரு செடி மரத்தில் கட்டிவிடவும்

    • @ranjitharanjitha9441
      @ranjitharanjitha9441 Před rokem

      @@sapariuma9481 im srilanka inka kalatrakappa vashshiruppam 9years Adutha varalatsumi puja varamatdum kaila irugkum

    • @kannagia881
      @kannagia881 Před rokem

      @@pappathib6749 bbye

  • @dhanabalan7382
    @dhanabalan7382 Před rokem +2

    மிகவும் சிறந்த பதிவு மிகவும் நன்றி அம்மா அனைவருக்கும் எளிதாக புரியும் பதிவு வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @dhanalakshmim2509
    @dhanalakshmim2509 Před rokem

    அம்மா இது ஒரு நல்ல பதிவு எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக மிக அருமையாக பதில் சொன்னீர்கள் இதை விட விளக்கமாக யாரும் சொல்ல முடியாது அம்மா நன்றி

  • @shobanac368
    @shobanac368 Před rokem +3

    Veetil seiya mudiyatha nilaiyil..koviliku sendru valipadalama...
    Ini ennal veetil seiya mudiyatha soolnilai

  • @nilamakillifestyle4558
    @nilamakillifestyle4558 Před rokem +3

    Ennal 5 seiyysamudiyalainna 12 date ithe mari seiyyalam plz sollunga. Because nan

  • @akanyasridhanshikasri5067

    அம்மா உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என் சந்தேகம் தீர்ந்தது மிக்க நன்றி அம்மா

  • @ranikavi4907
    @ranikavi4907 Před 10 měsíci

    நன்றி அம்மா.உங்கள் பதிவு எங்களுக்கு நல்ல வழி காட்டி யாக இருந்தது அம்மா.

  • @keerthikag9782
    @keerthikag9782 Před rokem +4

    Amma nan ippa than puthusa varalakshmi poja seiya poran..... Seiyalama

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Před rokem +2

    "இறை அருளால், எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே...
    வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...

  • @sarvasakthisarvasakthi2499

    அம்மா மிக்க நன்றி அனைத்து கேள்விகளுக்கும் அருமையாகப் பதில் அளித்தீர்கள் எனது சந்தேகங்கள் அனைத்தும் தீர்த்து அதற்கு மிக்க நன்றி

  • @ladharamesh3935
    @ladharamesh3935 Před rokem +1

    மிக்க மிக்க நன்றி அம்மா மனதில் இருந்த அத்தனை குழப்பங்களும் தெளிவடைந்தது

  • @suppurajsuppu2108
    @suppurajsuppu2108 Před rokem +3

    Romba nanri amma

  • @anjaliravi2058
    @anjaliravi2058 Před rokem +3

    11-08-22 Thursday (வியாழன்) அன்று அம்மனை அழைக்கும் நேரம் மற்றும், 12-08-22 அன்று பூஜை செய்யும் நேரம் ??
    பிரம்ம முகூர்த்தத்தில் பூஜை செய்யலாமா ??
    இன்று மூன்றாம் நாள் மாதவிலக்கு என்பதால் என்னால் பூஜை செய்ய இயலாது அதனால் அடுத்தவாரம் வியாழன் மற்றும் வெள்ளி கிழமை பூஜை நேரம் என்னவென்று கூறுங்கள்...

  • @nanthini3416
    @nanthini3416 Před rokem +1

    மிக்க நன்றி அம்மா...... பெரும் குழப்பம் தீர்ந்தது......வாழ்க வளமுடன்....... எல்லா புகழும் இறைவனுக்கே

  • @chandvino
    @chandvino Před rokem +1

    Well said and feel very peace full, i always look in your videos whenever I got doubt, I get my answer thankyou

  • @sundarisuper2320
    @sundarisuper2320 Před 10 měsíci +3

    அம்மா வணக்கம்.உங்கள் விளக்கம் , உங்கள் வழிகாட்டல் அனைத்து மிகச் சிறப்பாக உள்ளது. எனக்கு ஒரு ஐயம் அம்மா
    என் மருமகள் கர்ப்பமாக உள்ளார். என் மாமியார் வீட்டின் பழக்கம் கர்ப்பமாக உள்ள நேரத்தில் நேர்த்திக்கடன் மற்றும் தேங்காய் உடைக்கமாட்டார்கள்.என் வீட்டில் நான் தான் முதலில் வரலட்சுமி விரதம் கலசம் வைத்து கடைபிடித்து வருகிறேன்.இந்த வருடம் வரலட்சுமி விரதம் பூஜையில் தேங்காய் உடைக்காமல் பூஜை செய்யலாமா? கலசம் வைக்கலாமா? எப்படி பூஜை செய்வது விளக்கவும். நன்றி அம்மா.

  • @chitradevir5049
    @chitradevir5049 Před rokem +4

    Periods agi 4th day seiyalama amma

  • @myfavrsai5059
    @myfavrsai5059 Před rokem +1

    Thankyou so much ma.... Enn dought clear.... Irappu theetu ketrunthan thelivana pathil kuduthutinga thank you so much...

  • @saraswathir299
    @saraswathir299 Před rokem

    Amma super well explained thank you Amma 🙏🙏🙏🙏 it's very very useful for who do know about Pooja god bless you and your family always Amma be happy strongly healthy life

  • @renuh4126
    @renuh4126 Před rokem +5

    அம்மா எனக்கு 3 ஆம் நாள் மாதவிடாய். நான் தோழி வீட்டில் தாம்பூலம் வாங்கலாமா.

  • @yuvi13323
    @yuvi13323 Před 10 měsíci +4

    பிரம்ம முகூர்த்தத்தில் வரலக்ஷ்மி பூஜை செய்யலாமா அம்மா

  • @poomariravikumar300
    @poomariravikumar300 Před rokem

    மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு நன்றி நன்றி அம்மா என்னுடைய சந்தேகம் தீர்ந்தது விட்டது 🙏

  • @jayasrimuthu1848
    @jayasrimuthu1848 Před rokem +1

    மிக்க நன்றி அம்மா மிக தெளிவான விளக்கம்.

  • @indhumathi8335
    @indhumathi8335 Před 11 měsíci +4

    அம்மா ஒரு முறை படம் வைத்து புஜை செய்வது பற்றி ஒரு வீடியோ போடுங்கமா 🙏🏻

  • @rigikeshank9303
    @rigikeshank9303 Před rokem +3

    அம்மா கலசம் வைத்த பிறகு மாதவிடாய் ஆனால் எவ்வாறு பூஜையை தொடர்வது...

  • @annakkiliraghu4066
    @annakkiliraghu4066 Před rokem +2

    தெளிவான விளக்கம் அளித்தமைக்கு நன்றி அம்மா,

  • @jawaharbaby5676
    @jawaharbaby5676 Před rokem +1

    நன்றி அக்கா🙏 நோன்பு எடுப்பதில்பெரிய சந்தேகம் இருந்தது இப்போது தீர்ந்தது

  • @Pathma8282
    @Pathma8282 Před rokem +3

    Amma today thursday naan laxmi alaithu pooja done for 1st day with ven ponggal. But night i had period. So how amma. Can i keep laxmy until 5thday and do the pooja next week friday? Or how amma. Pls tell me amma

    • @indumathiraja3857
      @indumathiraja3857 Před rokem +1

      If some elders r there at ur house,they can continue the puja..or u can do it next Friday 👍

    • @pvijaya8143
      @pvijaya8143 Před rokem +1

      Enakkum antha santhegam irukku amma pls replay

    • @anbus9180
      @anbus9180 Před rokem

      @@pvijaya8143 lemon la eluthi pooja room la panunga amma

  • @maheswaran2161
    @maheswaran2161 Před rokem +4

    அம்மா, தயவு செய்து இந்த குழப்பங்களை நிவர்த்தி செய்யுங்கள் அம்மா.
    🔴 ஜமதக்னி முனிவர் என்பவர் யார்? மாரியம்மனின் கணவர் சிவபெருமான் என்றுதான் அனைத்து கோவில்களிலும் திருக்கல்யாணம் நடக்கிறது.
    🔴 மாரியம்மனுக்கு வேப்பிலை ஆடை, கூழ், துள்ளுமாவு என்பதெல்லாம் எவ்வாறு பிடித்தமானதாயிற்று?
    🔴 மாரியம்மன் திருவிழாவிற்கு நட்ட கம்பம் பின்பு பிடுங்கும்போது அம்மனின் மஞ்சள் குங்குமம் கலைக்கப்படுவது ஏன்?
    🔴 இறந்த ஜமதக்னி முனிவரோடு உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி இந்திரன் செயலால் பாதி எறிந்த ரேணுகாதேவி வேப்பிலை ஆடைகட்டி சிவபெருமான் அருளால் மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாறு பற்றி உங்கள் கருத்து?
    🔴 மாரியம்மனுக்குரிய மூலமந்திரம், காயத்ரி மந்திரம், பதிகங்கள் இருந்தால் எங்களுக்காக தெரிவிக்கவும். அன்றாடம் மாரியம்மனை ‌வழிபட ஏற்ற பாடல் என்ன?
    🔴 முடிந்தால் மாரியம்மன் வரலாற்றை ஒரு சொற்பொழிவாக தந்தால் எங்களுக்கு மிகுந்த பலன் தருவதாக அமையும் அம்மா.
    நன்றி!!

  • @user-tk1yt4pq9o
    @user-tk1yt4pq9o Před rokem

    அம்மா வணக்கம் உங்களின் பதில்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyadayanandan9091
    @priyadayanandan9091 Před rokem

    Amma..when to tie nombu kayiru and thalli saradu...plz reply..shud i tie in the begining of Pooja or after dng pooja and archanani...plz reply .

  • @nagarajan1484
    @nagarajan1484 Před rokem +3

    அகண்ட தீப பலன் என்ன சுக்கிர வருஷ பிரதமை என்றால் என்னைக்கு என்றால் என்ன

  • @lakshmilakshmi8481
    @lakshmilakshmi8481 Před rokem +3

    🙏 Amma na intha Pooja pannadu illa ippo panalam aasai , but ennudaiya appa 1 varudam correct ah August 5 naal so, intha Pooja pannitu appakum Sami kumpidalama , pls reply Amma🙏

  • @koushikoushi4639
    @koushikoushi4639 Před rokem +1

    மிக்க நன்றி அம்மா.தொழிலின் காரணமாக பூஜை செய்ய முடிய வில்லை.மனதிற்கு கவலையாக இருந்தது.அடுத்த கிழமை கட்டாயமாக காப்பை கட்டிக் கொள்கின்றேன்.மிக்க நன்றி அம்மா.

  • @thenmozhimozhl3420
    @thenmozhimozhl3420 Před rokem

    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா எளிமையானவருக்கு ஏத்த மாதிரி சொல்லி ரிங்க ரொம்ப நன்றி அக்கா

  • @Progamer-rl6yq
    @Progamer-rl6yq Před rokem +3

    அம்மா மனிதர்களுக்கு ஆரத்தி எடுக்கும் போது சர்வமங்கள மாங்கல்யே சொல்லலாமா? தயவு கூர்ந்து பதில் தாருங்கள்

  • @vanimani3135
    @vanimani3135 Před rokem +5

    அம்மா எங்க வீட்ல லட்சுமி சரஸ் வதி விநாயகர் படம் மூன்றும் ஒன்றாக இருக்குது அத வச்சு பூஜை செய்யலாமா

    • @somcreator
      @somcreator Před rokem

      czcams.com/video/CHr91lQxHK0/video.html

  • @padmavathivijayakumar7519

    Your practical answers and soulful thoughts are awesome sister.May God bless you with peace health and happiness forever....

  • @yuvraj7954
    @yuvraj7954 Před rokem +1

    Rompa nantri amma neraiya santhekankalai theeryhirkal nanri

  • @saranyabalakrishnan8052
    @saranyabalakrishnan8052 Před rokem +8

    ஐந்து படங்கள் உள்ளன ஆதனால் எப்படி செய்வது அம்மா

    • @somcreator
      @somcreator Před rokem

      czcams.com/video/CHr91lQxHK0/video.html

  • @divyaramesh6851
    @divyaramesh6851 Před rokem +4

    Thirumanan kaikuda intha poojaiseiyalama amma

  • @manimekalaijeevanantham1698

    அருமையான பதிவு நன்றி 🙏🙏

  • @ManManam3333
    @ManManam3333 Před rokem +1

    Amma nonbu kayaru yentha hand la katanum,nonbu kayaru yethunai nal kaiyil irukanum,thambulam nam pakkathu veetirku,sendru kodukalama,...therinthavargal reply seiyungal,Nan muthal muthalaga varalakshmi poojai seiya pogiraen pls reply anyone ,nandrigal

  • @sivathanu3883
    @sivathanu3883 Před rokem +5

    12 தேதி நேரம் சொல்லுங்கள்

  • @kamalraj8027
    @kamalraj8027 Před rokem +3

    Mathavidai vanthal kappu katdavitdalum viratham erukkalama amma

    • @kamalraj8027
      @kamalraj8027 Před rokem +1

      Baby kidasi 5 month mathavidai vanthu vittathu enru 5 days viratham erukkalama? Kappu 12.8 2022 Kappu katdalama?

    • @kamalraj8027
      @kamalraj8027 Před rokem +1

      Please amma reply pannuka

    • @kamalraj8027
      @kamalraj8027 Před rokem +1

      Please

    • @anbus9180
      @anbus9180 Před rokem

      @@kamalraj8027 amma pooja room la lemon la eluthi panunga problam enanu amma

  • @gayathrivaiyapuri6201
    @gayathrivaiyapuri6201 Před rokem +2

    Amma, enga v2la Lakshmi kuberar selai iruku antha silai Ku alangaram pani photo ku bathil varalakshmi poojai seiyalama illa Lakshmi matum iruka photo Ku tha seiyanuma?

  • @ranjitharanjitha9441
    @ranjitharanjitha9441 Před rokem +1

    Priod Aye 4 day pujapannama viratham irunthu kovilugku pona varkalidam kayiru vangki varasolli kattalama plz sollungka Amma from srilanka inka kovillathan katduvangka

  • @kavithajr8973
    @kavithajr8973 Před rokem +3

    அம்மா வீட்டில் வேறு யாராவது மாதவிடாய் இருந்தால் வரலஷ்மி பூஜை பண்ணலாமா.

  • @meenunagaraj1407
    @meenunagaraj1407 Před rokem +3

    Madam na ponna year indha viradham irundha marriage aaganumnu indha year enakku marriage aaeiduchunga madam nandri madam..

    • @somcreator
      @somcreator Před rokem

      czcams.com/video/CHr91lQxHK0/video.html

  • @priyakoushik2380
    @priyakoushik2380 Před rokem +1

    Amma romba nandriiiiii... Na yarta keakarathunu manasula pottu kulapitu iruthadha kalviku ellam nenga paathil solletinga Amma.... Romba sathosama iruku....

  • @muruganjaya7219
    @muruganjaya7219 Před rokem

    Ungal pathivgal anithumey mega mega arumai..Nandri amma.

  • @suryaprabha1738
    @suryaprabha1738 Před rokem +3

    கணவனை இழந்த பெண்கள் இந்த பூஜையை செய்யலாமா?

  • @chithralavu4648
    @chithralavu4648 Před rokem +4

    5.8.2022 we missed varamahalakshmi pooja amma so next date tell me amma

    • @clairedelavictoire7303
      @clairedelavictoire7303 Před rokem

      Aditha varam seithukala sonnanga.ithuku Munna oru video Irukum athu parunga athula sollirukanga

    • @divya5441
      @divya5441 Před rokem

      5.8.2022 evening u can do pooja

    • @somcreator
      @somcreator Před rokem

      czcams.com/video/CHr91lQxHK0/video.html

  • @aishuuma8807
    @aishuuma8807 Před rokem

    Mikka nandri Amma arumaiyana pathivu en pala santhegangaluku thelivaga villakam thanthullergal .vanakkam amma

  • @sumithraraja7190
    @sumithraraja7190 Před rokem

    வணக்கம் சகோதரி, அருமையான பதிவு மற்றும் அருமையான விளக்கங்கள்.. நன்றி சகோதரி....

  • @savithrisundar9453
    @savithrisundar9453 Před 10 měsíci +8

    Thank you ma.
    Romba sandosham.
    August 25 , kirubanandha variyar piranthanal.
    Romba Happy.

  • @akhilesh7953
    @akhilesh7953 Před rokem +1

    Mam,Friday kalasam vaithu, Saturday punarpoojai seithal thavara?nangal saturday ooruku kilamburom.

  • @muruganjaya7219
    @muruganjaya7219 Před rokem

    Ungal pathivugal anithumey nan parthuviduven..🙏🙏🙏

  • @mukunthavasanyh3793
    @mukunthavasanyh3793 Před rokem

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏💐

  • @user-cb8qm8jt1e
    @user-cb8qm8jt1e Před 11 měsíci

    Can do thiruvilaku pooja at home with other sumangali on the Varalakmi pooja day with kalasam at house owner hse and with few other sumagali women with their kuthuvilaku pooja.

  • @jayawos7272
    @jayawos7272 Před rokem

    Thank you so much for the beautiful ending Madam👌

  • @sathyavathisindhu9748

    நன்றி அம்மா🙏 எல்லா சந்தேகங்களும் தெளிவாகியது அம்மா🙏 வாழ்க வளமுடன்💯 அம்மா🙏

  • @loganayakilogi5505
    @loganayakilogi5505 Před rokem +2

    All doubts clear amma🙏🏿😍 unga voice ketute erukanumpola eruku mangayaruku ellam arasi amma

  • @mnskmnskmnsk7881
    @mnskmnskmnsk7881 Před rokem

    Nandri Amma., nangal pirappu theetil ullom.,nan kuzhapathil irundhen., indha video enaku romba usefulla irundhuchu amma.,Thank you Amma., Vazhga valamudan

  • @iamayan5114
    @iamayan5114 Před rokem +1

    Ennoda naraya doubt clear pannitiga 🙏rompa thanks Amma😊

  • @saraswathir299
    @saraswathir299 Před rokem +1

    From i was standing in 7 th class from that time i watch u Amma

  • @jhansirani1341
    @jhansirani1341 Před rokem

    Madam if i do pooja in evening time means at what time I need to tie noimbhu kayaru

  • @sinthuprem
    @sinthuprem Před rokem +1

    Amma vanakkam🙏
    Enakku tomorrow than period 5th day. Kovil pokalama? Pooyai seiyalama?

  • @MSPRcraftsandGames
    @MSPRcraftsandGames Před rokem

    Amma romba nalla thagaval sonnenga Thank you so much Amma

  • @sarojas1545
    @sarojas1545 Před rokem

    Amma kodi kodi nandri amma ennudeiya kelvikaluku pathil kidizachu🙏🙏🙏🙏🙏

  • @myht7714
    @myht7714 Před rokem

    Super Amma. Very clearly explained. Thank u Amma🙏🙏🙏

  • @priyarajini4149
    @priyarajini4149 Před rokem

    Tq Amma nega solluratha na follow pandra romba nandri 🙏🏻🙏🏻🙏🏻

  • @umadevi-fn8rp
    @umadevi-fn8rp Před rokem +1

    Thanks for ur valuable guidance amma

  • @bharathymaths69
    @bharathymaths69 Před rokem +1

    After Pooja how and where we must store Ambal face . Any particular rules to be followed.

  • @priyadayanandan9091
    @priyadayanandan9091 Před rokem

    Amma...what shud v do with items.in kalasam...rice and coconut v can use in Pongal ...coins i will keep in money box...remaining elaika lime and all wat to do amma..

  • @priyadayanandan9091
    @priyadayanandan9091 Před rokem

    Amma...when shud v tie nombu kayiru and Thaali kayiru ..plz tell shud v tie before or after full poojai...plz ma...shud v tie before Amman archanai or after the pooja...also...wat shud v do with kalasam items ..like coins like elaka krambu wat to do amma .

  • @v.saisanjanansn7954
    @v.saisanjanansn7954 Před rokem

    Sister husband left means can we do, thus poojai for kid sake..but till last year I was doing this poojai with kalasam , nonbu saradu but from.this year as u said I keep photo pray follow thank you sister

  • @rameshbuvana1241
    @rameshbuvana1241 Před rokem

    En kanavarin Thanthai 25.11.2021 iranthar .pona varusam tha varalakhmi pojai start pane ithu 2nd year na intha varusam pojai panalama amma

  • @jayamuruganbhuvaneswari2565

    காலை வணக்கம் அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் ரெம்மா சிறப்பாக உள்ளது 😍😍😍😍😍

  • @gnaneswari.rramanujam5612

    Mam,
    Tomorrow kovil la vilaku poojai la kalanthukirom
    Morning varalakshmi pooja pannitu evening kovil la vilaku poojai la kalanthukalama
    Or next Friday varalakshmi pooja veetla seiyalama

  • @sowjanyag9806
    @sowjanyag9806 Před 10 měsíci

    4 vadhu nal mudinjiduchi 5 th day varalakshmi viratham mudhan mudhalada start pannalam nu irukkom yenakku innum marriage agala so 5 th day seiyyalama amma

  • @RANKER899
    @RANKER899 Před rokem

    Amma Nan varalaxmi amman face yellow vachu last year swamy kumbitom . Indha year blue face thaireya laxmi kalasam Vaikalam next year vera face vangalam nu erukean apadi panalama.... illa orea kalasam than vaikanuma 8 faces yearly 1 increase pananum asaiya eruku. No wrong with tht a amma pls rep ma

  • @mageshraji8735
    @mageshraji8735 Před rokem

    அம்மா மிக நன்றி பெரிய சந்தேகத்தை தீர்த்து வைத்தீர்கள் ரொம்ப நன்றி நன்றி நன்றி

  • @testingrabbit2929
    @testingrabbit2929 Před rokem

    Thank u Amma wonderful explanation

  • @abiabinaya542
    @abiabinaya542 Před rokem

    Engalathu ella kelvikalukum pathil solli vitirgal... Rmba rmba nandri.. 🙏🙏🙏
    ஆடி 18 வாழ்த்துகள், வரலட்சுமி நோன்பு வாழ்த்துகள் ❣️🙏💐😍

  • @viky5142
    @viky5142 Před rokem

    Romba nandri amma ungalodatha 5 years follow panra ..eapo thypoid eruku thali kulikamudiyathu udambu matum kulichutu poojai pannalama manjal thani thalichutu

  • @leelavathisheela3633
    @leelavathisheela3633 Před rokem +1

    மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏