Gnanathin Aaviyae | Rev. Alwin Thomas | Tamil Christian Song

Sdílet
Vložit
  • čas přidán 29. 02. 2024
  • Gnanathin Aaviyae - Anthem of Prayer for Exam Blessings!
    This song serves as an Anthem of Prayer for the blessing of every exam writing student. This simple yet enchanting melody will definitely be a blessing to millions of students preparing for their exams!
    James 1:5 says, - "If any of you lack wisdom, let him ask of God, that giveth to all men liberally, and upbraideth not; and it shall be given him."
    This powerful song declares that the Spirit of Wisdom bestow upon us the gifts of wisdom, knowledge, and understanding. The song also makes a supplication to the Lord that all the students write their exams with confidence, excel in all subjects, and become blessings to the nation, following in the footsteps of Joseph and Daniel.
    A RUAH MEDIA PRODUCTION
    Lyric, Tune & Sung by
    Rev. Alwin Thomas
    Music : BPM
    Scripture Union, Chennai.
    Mr. Solomon Kirubakaran (Asst. Director)
    Lyrics:
    Tamil:
    ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே
    பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புமே (2)
    பேதைகளை ஞானியாக்கும் கர்த்தாவே
    எளியோனை ஞானத்தாலே நிரப்புமே
    பேதைகளை ஞானியாக்கும் கர்த்தாவே
    பிள்ளைகளை ஞானத்தாலே நிரப்புமே
    ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே
    பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புமே (2)
    1. பின்தங்கும் பாடங்களில் வென்றிட
    தேர்வுகளில் நூறு சதம் வாய்த்திட
    யோசேப்பின் பரிசுத்தம் தாருமே
    தேசத்திற்க்கே ஆசீர்வாதமாக்குமே
    2. கர்த்தருக்கு பயந்து நான் நடப்பதே
    ஞானத்தின் ஆரம்பமாயிருக்குதே
    தானியேலைப் போல என்னை மாற்றியே
    ராஜாக்கள் முன்பாக உயர்த்துமே
    3. கல்விமானின் நாவுகளைத் தாருமே
    பத்துமடங்கு ஞானத்தாலே நிரப்புமே
    இயேசுவைப்போல் வேதத்தில் நான் வளருவேன்
    சரித்திரத்தில் பெயர் பெற்று எழும்புவேன்
    ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே
    பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புமே (3)
    பரிசுத்தரே.. சர்வ ஞானியே..
    English:
    Spirit of Wisdom, Spirit of Wisdom,
    Now fill our hearts Lord with your Holy Spirit.
    O Lord who turns the fools to wise men;
    Fill this servant also with your Wisdom.
    O Lord who turns the fools to wise men;
    Fill your children also with your Wisdom.
    Help us excel in the subjects we're lagging,
    And to achieve centum in our exams.
    Give us the Holiness of Joseph,
    Make us a Blessing to our Nation.
    Walking in the fear of the Lord,
    is the beginning of my wisdom;
    Fill me with wisdom of Daniel
    Exalt me before all the Rulers.
    Grant us the gift of eloquence,
    And fill us with tenfold wisdom.
    Like Jesus, to grow in the scripture,
    And earn a Name as History Maker!
    Music Credits:
    Arranged and sequenced by Baba George & Kanmalay George
    Guitars : Pharez Edwards | Bass : Naveen Napier
    Rhythm : Jared Sandy | Accordion: Sergi Trotsenko, Ukraine
    Backing vocals : Friends In Faith - Rohith Fernandes, Annuncia Ragavarthini,
    Joseph Jerome & Daisy Ransom | Vocal tuning : Godwin
    Video featuring : Drum - Steve Austin | ruah choir
    Mix & Mastered by David Selvam @ Berachah Studio
    Guitars Recorded at Tase by Jonny titus
    Bass and vocal recorded at Contrabass by Vysakh
    Backing vocals recorded at Oasis by Abishek eliazer
    Choreography - Scripture Union Team
    Thomas Edison, Daniel Muthuraj, Vicky, Immanuel, Sam, Teena, Ramya
    Video Production by Ruah Media
    Camera : Jebi Jonathan, Benny Thomas, Wilson Durai, Alex David
    Drone: Hem Kumar | Direction: Anbu Rajan 18 Inches
    DI : Rakesh K (RockWells)
    #alwinthomas #GnanathinAaviyae #newsong #tamilchristianworshipsongs #gospelsong #christianworshipsongs
  • Krátké a kreslené filmy

Komentáře • 75

  • @afereegan2295
    @afereegan2295 Před měsícem +1

    Extra lyrics : by Reegan MJ Thank you pastor for this wisdom song....
    1. தோல்வியுற்ற வாழ்க்கையில் நான் வென்றிட
    நேர்காணலில் உம் தயவால் தேர்ந்திட-2
    பவுலைப் போல வைராக்கியம் தாருமே
    காணிக்கைகள் உமக்கு நான் செலுத்தவே-2
    2. புகுந்த வீட்டில் மணமகளாய் சென்றிட
    புத்தியாக வீட்டை (குடும்பத்தை) நான் கட்டிட-2
    ரெபேக்காளை போல என்னை மாற்றுமே
    தேவபக்தி சந்ததியாய் வாழ்ந்திடவே -2
    3. பிள்ளைகளை பத்திரமாய் வளர்த்திட
    வேண்டியவை கர்த்தரிடத்தில் பெற்றிட-2
    யோகாபாத்தின் விசுவாசம் தாருமே
    தேசத்தையே விடுதலையாக்கவே-2

  • @PaulKolathur
    @PaulKolathur Před 4 měsíci +18

    ஞானத்தின் ஆவியே🔥🔥 இது பாடல் இல்லை ..... ஞானத்தின் படிப்பினை🎉 கல்வி பயிலும் மாணவர்க ளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இப்பாடல் ஞானத்தின் ஜீவ ஊற்று🌹♥️💛🧡🩵💜💙🙏🙏

  • @Mr.techno777
    @Mr.techno777 Před 4 měsíci +10

    தேர்வு நேரத்தில் .... இப்பாடல் எங்களுக்கு ... தேவனிடத்தில் ஞானத்தை பெற்று தரும் பாடலாகவும் எங்கள் பரிசுத்தத்தை காத்துக் கொள்ளும் பாடலாக உள்ளது. நன்றி❤🙏 ஆல்வின் uncle ..... P ஆல்வின் கொளத்தூர்🔥❤☀️🙏🙏

  • @DanielKishore
    @DanielKishore Před 4 měsíci +22

    ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே
    பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புமே-2
    பேதைகளை ஞானியாக்கும் கர்த்தாவே
    எளியோனை ஞானத்தாலே நிரப்புமே
    பேதைகளை ஞானியாக்கும் கர்த்தாவே
    பிள்ளைகளை ஞானத்தாலே நிரப்புமே-ஞானத்தின்
    1.பின்தங்கும் பாடங்களில் வென்றிட
    தேர்வுகளில் நூறு சதம் வாய்த்திட-2
    யோசேப்பின் பரிசுத்தம் தாருமே
    தேசத்திற்கே ஆசீர்வாதமாக்குமே-2-ஞானத்தின்
    2.கர்த்தருக்கு பயந்து நான் நடப்பதே
    ஞானத்தின் ஆரம்பமாயிருக்குதே-2
    தானியேலைப் போல என்னை மாற்றியே
    இராஜாக்கள் முன்பாக உயர்த்துமே-2-ஞானத்தின்
    3.கல்விமானின் நாவுகளைத் தாருமே
    பத்துமடங்கு ஞானத்தாலே நிரப்புமே-2
    (என்) இயேசுவைப்போல் வேதத்தில் நான் வளருவேன்
    சரித்திரத்தில் பெயர் பெற்று எழும்புவேன்-2-ஞானத்தின்
    பரிசுத்தரே...சர்வ ஞானியே...

    • @ennumezhuthumvideoandsong3975
      @ennumezhuthumvideoandsong3975 Před 4 měsíci

      Tq u bro you are enough for all songs

    • @m_r.___per_fect
      @m_r.___per_fect Před 4 měsíci

      Lovely ❤️

    • @powlpowlraj8647
      @powlpowlraj8647 Před 3 měsíci

      Super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Victoriya-mh9oz
    @Victoriya-mh9oz Před měsícem +1

    Praise the lord

  • @Victoriya-mh9oz
    @Victoriya-mh9oz Před měsícem +1

    What brailant song i can't forget this song forever it was very useful for my exams

  • @SanjaySanjay-lu1nr
    @SanjaySanjay-lu1nr Před měsícem

    👌super song

  • @jebakumarm7457
    @jebakumarm7457 Před měsícem

    ❤❤❤❤❤

  • @shirleyarulananthini8123
    @shirleyarulananthini8123 Před 4 měsíci +1

    Amen.....Lord give your knowledge to my daughter and bless my daughter appa

  • @gnkiran6449
    @gnkiran6449 Před 4 měsíci +2

    Amen praise the lord

  • @sophiabruce6558
    @sophiabruce6558 Před 4 měsíci +5

    Let all the school children be blessed as this song says...Praise be to God.

  • @chandranarasimhan8815
    @chandranarasimhan8815 Před 3 měsíci +2

    Amen 1:54

  • @georgeprakasam1010
    @georgeprakasam1010 Před 4 měsíci +1

    Amen amen amen amen amen amen amen 🙏

  • @jesudaniel8693
    @jesudaniel8693 Před 3 měsíci

    Good. God bless you.

  • @sophiamargaret2152
    @sophiamargaret2152 Před 4 měsíci +1

    Amen Very nice Song for our students

  • @nimmijeni332
    @nimmijeni332 Před 4 měsíci +1

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனே எங்களை உமது கிருபையினால் சத்திய வாழியில் நடத்துங்க ஐயா ரொம்ப அருமையான பாடல் ஐயா கர்த்தர் உங்களையும் இந்த பாடல் வெளிவர காரணமாக அமைந்தது எல்லாரையும் ஆசீர்வதிப்பாராக இன்னும் பரிசுத்தமான செயல்களையும் செய்யவும் இயேசப்பா அழைப்பாராக

  • @04220118
    @04220118 Před 4 měsíci +1

    Yes halleluyah praise the lord 🙏 my children lord father Jesus Christ today halleluyah praise God 🙏 halleluyah amen amen thanks yesus Appa sutehram sutehram sutehram halleluyah amen amen

  • @John.-.925
    @John.-.925 Před 4 měsíci +2

    Nice

  • @newlifeinfo9805
    @newlifeinfo9805 Před měsícem

    Amazing song Annan

  • @chandranarasimhan8815
    @chandranarasimhan8815 Před 3 měsíci +1

    Amen

  • @JacquelineAnitar
    @JacquelineAnitar Před 3 měsíci +1

    Amen ❤❤❤

  • @jayakumar-cg5tx
    @jayakumar-cg5tx Před 3 měsíci +1

    Awesome vocal Hana… God bless you 🎉keep going…expecting more new hits… All Glory to God……

  • @melbymelba6317
    @melbymelba6317 Před 4 měsíci +2

    Jesus enaku arivum puththiyum thanga appa

  • @rajasusi3744
    @rajasusi3744 Před 4 měsíci +1

    Thank you for this wonderful song brother❤my daughter is studying 12th this song was very useful for us to prayer with.

  • @bethelvisionministries5269
    @bethelvisionministries5269 Před 4 měsíci +2

    Praise God wonderful song

  • @sherin14
    @sherin14 Před 4 měsíci +1

    This. Song. is. So. Jesus

  • @gnanasundarjayaraj2352
    @gnanasundarjayaraj2352 Před 4 měsíci +1

    Praise the Lord Hallelujah Hallelujah 🙏🙏🙏🌹🙏👏

  • @janakig5950
    @janakig5950 Před 4 měsíci +2

    Praise God for this song !!
    As a student I am really blessed after hearing this song ...Thanking Ps.Allwin for this song ...Really useful while praying...Thank you pastor

  • @user-pr2is8hr6f
    @user-pr2is8hr6f Před 4 měsíci

    என் பிள்ளைகளும் ஞானதால் வளரனும் யேசுவே

  • @A.TJamesh
    @A.TJamesh Před 4 měsíci +1

    amen

  • @rajasusi3744
    @rajasusi3744 Před 4 měsíci +2

    Thanks!

    • @alwinthomas
      @alwinthomas  Před 4 měsíci +1

      Thank you for your kind seed! Heartfelt Blessings

  • @marlinusha710
    @marlinusha710 Před 4 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌

  • @Godisgoodamen
    @Godisgoodamen Před 4 měsíci +1

    praise God🙏

  • @angeljes
    @angeljes Před 4 měsíci

    Jesus please give my son wisdom and understanding to study well in Jesus name Amen.

  • @sherin14
    @sherin14 Před 4 měsíci

    Praise the lord... glory be to god hallelujah hallelujah hallelujah ...

  • @marykrishnamurthy6805
    @marykrishnamurthy6805 Před 4 měsíci

    Glory to God hallelujah

  • @ushapandian1300
    @ushapandian1300 Před 4 měsíci

    Praise the Lord victory comes from Jesus Christ yes Amen hallelujah Shalom

  • @rajiraja5515
    @rajiraja5515 Před 4 měsíci

    wow yes lord superb song everyone must listen.......thank you Jesus

  • @rosemarymathew3460
    @rosemarymathew3460 Před 4 měsíci

    Spirit of wisdom we praise you . .
    Great blessings for the younger generation.
    God bless you

  • @GreatChappel
    @GreatChappel Před 4 měsíci

    Amen gnanthin aviya tharum appa..wow wonderful song

  • @kanishak5263
    @kanishak5263 Před 3 měsíci +1

    Please pray for my 12 std result coming soon

  • @hepsiranjith5940
    @hepsiranjith5940 Před 4 měsíci

    Thank God for this beautiful and meaningful song! May this song be a blessing for millions.

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir Před 4 měsíci

    The apt timing ⏱️ of this song 🎵😍🥰😌🥰

  • @jebasinghdavidlion
    @jebasinghdavidlion Před 4 měsíci

    ❤😮wow😇jesus loves you🫂jesus appa💒🥺🥺🤗amen

  • @user-jj2jl7jc9i
    @user-jj2jl7jc9i Před 4 měsíci

    Amen nice 👌 amazing song 🎶 love

  • @dominicrajar6070
    @dominicrajar6070 Před 4 měsíci

    Glory to God.. praise the lord brother 🙏

  • @prisibala
    @prisibala Před 4 měsíci

    Amen🎉

  • @Rajiv0951r
    @Rajiv0951r Před 4 měsíci

    Praise god

  • @ejohn6290
    @ejohn6290 Před 4 měsíci

    wow super Song 🎉🎉🎉🎉

  • @muthuraja6834
    @muthuraja6834 Před 4 měsíci

    Glory to God

  • @user-mr5tq1kd9f
    @user-mr5tq1kd9f Před 4 měsíci

    Amen super nice 💯❤

  • @JaryImmanuelOfficial
    @JaryImmanuelOfficial Před 4 měsíci

    Wonderful Song 🎉🎉🎉🎉

  • @arulprasadk
    @arulprasadk Před 4 měsíci

    Superb

  • @beryl2010
    @beryl2010 Před 4 měsíci

    Beautiful song ❤

  • @jsolomon8393
    @jsolomon8393 Před 4 měsíci

    Very nice song....❤❤

  • @johnsonpandian3351
    @johnsonpandian3351 Před 4 měsíci

    God bless you brother. 🎉

  • @Reviveditz
    @Reviveditz Před 4 měsíci

  • @princejoy3850
    @princejoy3850 Před 4 měsíci

    ❤❤❤

  • @user-ms4kv4vo7h
    @user-ms4kv4vo7h Před 4 měsíci

    ❤❤❤❤

  • @Abindhhjjhfuiufu
    @Abindhhjjhfuiufu Před 4 měsíci

    Abin. S. J

  • @user-ty4rc8he9f
    @user-ty4rc8he9f Před 4 měsíci

    ஆமேன் இயேசப்பா என் இரண்டு பிள்ளைகளை மோசஸ் ஏபிநேசர் பரிசுத்த ஆவியால்ஞானத்தின்ஆவியால்நிரப்புங்காப்பா

  • @ztztztztztztztyt
    @ztztztztztztztyt Před 2 měsíci

    But can someone please tell me that WHY ON THE EARTH DO I NOT GET THAT WISDOM??? I ALSO WANT THAT WISDOM OF JOSEPH, THAT WISDOM OF THE LORD *_JESUS_* , THAT WISDOM OF SOLOMON
    BUT DON'T I GET IT ???????????????????????????????????????????????????????????????????????????

  • @reubenjack7763
    @reubenjack7763 Před měsícem

    Gnanathin Aaviyae Gnanathin Aaviyae Parisuththa Aaviyaal Ullaththai Nirappumae -2
    Pethaigalai Gnaniyakkum Karthavae Eliyonai Gnanathaal Nirappumae Pethaigalai Gnaniyakkum Karthavae Pillaigalai Gnanthaal Nirappumae
    Gnanathin Aaviyae Gnanathin Aaviyae Parisuththa Aaviyaal Ullaththai Nirappumae -2
    1. Pinthangum Paadangalil ventrida Thearvukalil Nooru Satham Vaaithida Yoseppin Parisuththam Thaarumae Deasaththirkkae Aaseervathamakkumae
    2Kartharukku Bayanthu Naan Nadappapathae
    Gnanththin Aarammai Irukkuthae Thaaniyealai Pola Ennai Maattriyae Raajakkal Munbaga Uyarthumae
    3.Kalvimaanin Naavukalai Thaarumae Paththumadangu Gnanathaal Nirappumae
    Yesuvaipoal Vedhaththil Naan Valaruvean Sarithiraththil Peayar Pettru Elumbuvean
    Gnanathin Aaviyae Gnanathin Aaviyae Parisuththa Aaviyaal Ullaththai Nirappumae -2
    Parisutharae Sarva Gnaniyae

  • @daniimmanuel8440
    @daniimmanuel8440 Před 4 měsíci +1

    Amen

  • @pragathyrajinikanth2753
    @pragathyrajinikanth2753 Před 4 měsíci +1

    Amen🙏💝

  • @evangelinsilviya3797
    @evangelinsilviya3797 Před 4 měsíci

    Glory to God

  • @prasadfulsto4726
    @prasadfulsto4726 Před 4 měsíci

    ❤❤❤

  • @hindumathyhindumathy3419
    @hindumathyhindumathy3419 Před 4 měsíci +1

    Amen

  • @karthiks5772
    @karthiks5772 Před 4 měsíci +1

    Amen

  • @vanithas8543
    @vanithas8543 Před 2 měsíci

    Amen

  • @ravichsanthirankirupajini7650

    Amen