Yesu Vandhale | Tamil Christian Song | Rev. Alwin Thomas |

Sdílet
Vložit
  • čas přidán 29. 03. 2024
  • #ruahtv #tamilchristiansong
    Lyrics:
    Tamil:
    எங்கள் இயேசு வந்ததால் என் வாழ்க்கை மாறிடுச்சி
    எங்கள் இயேசு தொட்டதால் என் பாவம் நீங்கிடுச்சி (2)
    இயேசு வந்தாலே என்னோடு நின்றாலே
    வாழ்க்கை மாறுமே எல்லாம் நடக்குமே (2)
    பாவியாய் ஒதுக்கப்பட்டேன்
    (மிக) அற்பமாய் எண்ணப்பட்டேன்
    பிள்ளையாய் கரம்பிடித்தீரே
    என்னை அரியனை ஏற்றினீரே (2)
    உலகமே எதிர்த்து நின்றாலும் விட்டுவிலகலையே
    உறவுகள் தள்ளிவச்சாலும் என்னை தள்ளி வைக்கலையே
    நீங்க என்னை மறக்கவில்லை
    அணைத்தீர் அன்பின் கரத்தால் (2)
    இயேசு வந்தாலே என்னோடு நின்றாலே
    வாழ்க்கை மாறுமே எல்லாம் நடக்குமே (2)
    தூரம் போன என்னை உந்தன் அன்பால் கட்டி இழுத்தீர்
    கரத்தால் ஆசீர்வதித்து என் எல்லையை விரிவாக்கினீர் (2)
    ஒன்றுமில்லா எனக்குள்ளே உந்தன் பாடல் தந்தீர்
    செல்லா தேசங்கள் எல்லாமே உம்மை பாட வைத்தீர்
    அற்பமான என்னையுமே
    அணைத்தீர் அன்பின் கரத்தால் (2)
    இயேசு வந்தாலே என்னோடு நின்றாலே
    வாழ்க்கை மாறுமே எல்லாம் நடக்குமே (2)
    எங்கள் இயேசு வந்ததால் என் வாழ்க்கை மாறிடுச்சி
    எங்கள் இயேசு தொட்டதால் என் பாவம் நீங்கிடுச்சி (2)
    Produced By A Chosen Vessel Ministries Norway
    Sung By Rev. Alwin Thomas
    Lyric, Tune, Composed By Tipu Poolingam
    Executive Producer Pooja Tipu
    Music Jolly Siro
    Keyboard Programming & Music Produced Jolly Siro
    Guitars (acoustic, Lead & Bass) Keba Jeremiah
    Rhythm Programming Karthik Vamsi
    Flute Aben Jotham | Trumpet Tamil
    Backing Vocals Joel Thomasraj (u, Me & Him)
    Melodyne Godwin
    Recorded Tapas Studio By Anish Yuvani | 20 Db Studio By Hari
    Mixed & Mastered David Selvam (berachah Studio)
    Choreographer Milkey & Team | Designs By Chandilyan Ezra, Prince Joel
    Director Of Photography Daniel Raj
    Editing & Di Chutharshan
    #YesuVandhale #newsong #chosenvessel #ruahministries #ruahtv #gospelsong #tamilchristianworshipsongs #newyearsongs #christianworshipsongs
  • Krátké a kreslené filmy

Komentáře • 84

  • @DanielKishore
    @DanielKishore Před 3 měsíci +36

    எங்கள் இயேசு வந்ததால்
    என் வாழ்க்கை மாறிடுச்சு
    எங்கள் இயேசு தொட்டதால்
    என் பாவம் நீங்கிடுச்சு-2
    இயேசு வந்தாலே
    என்னோடு நின்றாலே
    வாழ்க்கை மாறுமே
    எல்லாம் நடக்குமே-2
    1.பாவியாய் ஒதுக்கப்பட்டேன்
    மிக அற்பமாய் எண்ணப்பட்டேன்
    பிள்ளையாய் கரம்பிடித்தீரே
    என்னை அரியணை ஏற்றினீரே-2
    உலகமே எதிர்த்து நின்றாலும்
    விட்டு விலகலையே
    உறவுகள் தள்ளி வச்சாலும்
    என்னை தள்ளி வைக்கலையே
    நீங்க என்னை மறக்கவில்லை
    அணைத்தீர் அன்பின் கரத்தால்-2-இயேசு
    2.தூரம் போன என்னை உந்தன்
    அன்பால் கட்டி இழுத்தீர்
    கரத்தால் ஆசீர்வதித்து
    என் எல்லையை விரிவாக்கினீர்-2
    ஒன்றும் இல்லா எனக்குள்ளே
    உந்தன் பாடல் தந்தீர்
    செல்லா தேசங்கள் எல்லாமே
    உம்மை பாட வைத்தீர்
    அற்பமான என்னையுமே
    அணைத்தீர் அன்பின் கரத்தால்-2-இயேசு

  • @arockiasamyj6433
    @arockiasamyj6433 Před 2 měsíci +4

    மிக அருமையான,
    சந்தோஷம் நிறைந்தப்பாடல்.

  • @PremGSM
    @PremGSM Před 3 měsíci +5

    Glory to God ❤❤❤

  • @dominicrajar6070
    @dominicrajar6070 Před 3 měsíci +4

    Great Mass song.. glory to Jesus

  • @henrynathan9130
    @henrynathan9130 Před 3 měsíci +4

    Super song

  • @SleepyAirboat-sv7tb
    @SleepyAirboat-sv7tb Před 3 měsíci +3

    Super songs thanks god

  • @Village_boys_24
    @Village_boys_24 Před 3 měsíci +2

    Yesaappa❤️en vazhkail vandhadhal en vazhkaye mariduvhu🥰🥰🥰

  • @j.starlingeorgina8181
    @j.starlingeorgina8181 Před 3 měsíci +3

    Praise Jesus for this wonderful song. Thank u anna

  • @HoneyRangoli
    @HoneyRangoli Před 3 měsíci +4

    ஆமென் ஆமென்🙏🙏

  • @user-zk7rm1jy6k
    @user-zk7rm1jy6k Před 3 měsíci +4

    Jolly anna
    Mass music

  • @sagayamary4948
    @sagayamary4948 Před 2 měsíci +2

    Aman Dade ❤❤❤

  • @princesahayaraja9151
    @princesahayaraja9151 Před 3 měsíci +4

    Amen thank you lord 🙏🙏🙏🙏🎉

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 Před 3 měsíci +6

    Woww 🥰. .... Love you Jesus 💥♥️

  • @RajKumar-hw1dz
    @RajKumar-hw1dz Před 3 měsíci +2

    Praise the Lord 😇 👍

  • @hephzibahmercy3430
    @hephzibahmercy3430 Před 3 měsíci +5

    Powerful Song, Awesome Music and Excellent videography...God bless you all... Glory to God

  • @Dikshikarachel
    @Dikshikarachel Před 3 měsíci +2

    Super Song.. Praise The Lord

  • @PaulKolathur
    @PaulKolathur Před 3 měsíci +6

    தாவீதைப்போல.. நடனமாடி .... அப்பாவை ஸ்தோத்தரிப்போம்💜❤️💚🧡🩵♥️💙🎁🤎🤍🎉🌟🌟

  • @PaulKolathur
    @PaulKolathur Před 3 měsíci +7

    வேற...♥️🤍💙👍 லெவல் ... Song ..... எழுப்புதலின் ..... பாடல்.... Super.... சிங்கமே🦁🦁🦁🙏🙏🌟🌟🌟

  • @jacqulineanne7926
    @jacqulineanne7926 Před 3 měsíci +3

    Amen.hallelujah

  • @m.samueldrawing9512
    @m.samueldrawing9512 Před 3 měsíci +5

    Sema uncle......

  • @Ammu-KP1164
    @Ammu-KP1164 Před 3 měsíci +7

    Praise the Lord Ruah ❤🎉🕊️

  • @josephdass8318
    @josephdass8318 Před 3 měsíci +3

    ❤❤❤❤❤❤❤❤❤
    Very nice, Glory to Jesus

  • @PaulKolathur
    @PaulKolathur Před 3 měsíci +8

    அனைவருக்கும்.. இயேசு கிறிஸ்த்து உயிர்த்த .. நன்னாள் ... வாழ்த்துக்கள்... இயேசு வந்தாலே🎉❤

  • @K.J1011
    @K.J1011 Před 3 měsíci +9

    எங்கள் இயேசு
    வந்ததால் என் வாழ்க்கை மாறிடுச்சு
    எங்கள் இயேசு
    தொட்டால் என் பாவம் நீங்கிடுச்சு. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karthivincent915
    @karthivincent915 Před 3 měsíci +2

    Glory Glory to Jesus Christ 💗

  • @RajiIyer-el1df
    @RajiIyer-el1df Před 3 měsíci +3

    Dance video super song super

  • @Marxlouie
    @Marxlouie Před 2 měsíci +3

    Amen❤

  • @PaulKolathur
    @PaulKolathur Před 3 měsíci +7

    இயேசு.... வந்தாலே .....♥️🌹🌟 ஆனந்தமே❤️♥️🌹🌹🌟🌟🌟

  • @punithashekar-gu9hj
    @punithashekar-gu9hj Před 3 měsíci +3

    Amen
    I recived it

  • @J.Dhaniyal
    @J.Dhaniyal Před 2 měsíci +2

    ❤❤❤amen

  • @joshuastephen3390
    @joshuastephen3390 Před 3 měsíci +5

    Always never failed to give best worship song. Rev Alwin Thomas. Keep rocking Pastor ❤

  • @gamalielngangbam6572
    @gamalielngangbam6572 Před 3 měsíci +3

    Super brother! God bless u💫

  • @jesusforyourabinpushparaj3277
    @jesusforyourabinpushparaj3277 Před 3 měsíci +9

    அன்னையர் இந்த பாட்டு மூலமாக இரட்சிக்கப்பட வேண்டும் Jesus with you 🛐☦️

  • @stellasridevi3738
    @stellasridevi3738 Před 3 měsíci +3

    Thank you holy spirit Amen

  • @harshapbible1910
    @harshapbible1910 Před 3 měsíci +3

    Amen🎉🎉

  • @user-ev6ok4qh2d
    @user-ev6ok4qh2d Před 3 měsíci +3

    Praise Lord

  • @kumarm655
    @kumarm655 Před 3 měsíci +2

    KUMAR.M bangalore supersong

  • @user-ch8no5zp4u
    @user-ch8no5zp4u Před 3 měsíci +5

    Amen appa ❤

  • @J.Dhaniyal
    @J.Dhaniyal Před 2 měsíci +1

    ❤❤❤

  • @nelbinnr770
    @nelbinnr770 Před 3 měsíci +2

    Thanks amen Jesus bless 👍

  • @johnsingh1601
    @johnsingh1601 Před 3 měsíci +4

    Thank you jesus

  • @harshithaammu5752
    @harshithaammu5752 Před 2 měsíci +1

    Jesus🙏 blood name amen🙏⛪

  • @user-is8ve1gp8e
    @user-is8ve1gp8e Před 3 měsíci +6

    Wonderful song .. touch us words. 🎉❤ Thanks God...🎉

  • @K.J1011
    @K.J1011 Před 3 měsíci +9

    இந்த பாடல் மிகவும் நல்ல பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @princesahayaraja9151
    @princesahayaraja9151 Před 3 měsíci +6

    Thank you lord Amen Jesus 🙏🙏🙏🙏🎉

  • @user-sn8vu2hn3c
    @user-sn8vu2hn3c Před 3 měsíci +4

    Supper Song happy easter das🎉🎉🎉❤

  • @rajeshduraisamy3282
    @rajeshduraisamy3282 Před 3 měsíci +3

    Amen

  • @user-zg8hl7vh7p
    @user-zg8hl7vh7p Před 26 dny +1

    Very nice song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jonseprabhu1246
    @jonseprabhu1246 Před 3 měsíci +5

    ❤❤❤100% அப்பா என் வாழ்க்கையில் வந்தந்ததால் 🔥🥰 மாறியது

  • @abithphilipvargheseofficia9871
    @abithphilipvargheseofficia9871 Před 3 měsíci +10

    Wow what a beautiful song ps alwin Thomas God bless your team abundantly and i enjoyed this song and i believe this song may bless many young people's life and built them for god's kingdom amen 😊

  • @ushapandian1300
    @ushapandian1300 Před 3 měsíci +3

    Glory to Jesus Christ yes Amen hallelujah Shalom

  • @dubaitales90
    @dubaitales90 Před 3 měsíci +2

    Semma dance and music bro I’m looking forward seeing you guys perform in movies please 🙏 wish you all guys best of luck

  • @kvicky1184
    @kvicky1184 Před 3 měsíci +4

    Amen Praise the lord pastor Happy Easter 🙏🙏🙏

  • @user-ps3pf8zp2h
    @user-ps3pf8zp2h Před 9 dny

    Wow

  • @Arun_2k1
    @Arun_2k1 Před 3 měsíci +2

    Happy to see you Sathya 💜🍂

  • @user-mm1wu6pd9g
    @user-mm1wu6pd9g Před 3 měsíci +3

    Congratulations pastor
    Super song, super lyrics, super sing ,and power full words pastor 🎉🎉🎉 Happy Easter pastor, brothers and sisters 🎉🎉🎉

  • @judesavier4464
    @judesavier4464 Před 3 měsíci +4

    Amen praise the Lord pastor Happy Easter

  • @lalithaa3126
    @lalithaa3126 Před 3 měsíci +5

    ஆமென் ஆமென் அல்லேலூயா அருமையான பாடல் கர்த்தர் தாமே உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @lalithaa3126
    @lalithaa3126 Před 3 měsíci +5

    இயேசு வந்தாலே சந்தோஷம் ❤❤❤

  • @paulmoses1209
    @paulmoses1209 Před 3 měsíci +2

    Super Song Anna❤🎉🎉

  • @fruitfullife9023
    @fruitfullife9023 Před 3 měsíci +2

    Super Song Anna ❤❤❤

  • @aswinrajaofficial
    @aswinrajaofficial Před 3 měsíci +8

    Powerful song alwin anna.💐 Anointed lyrics Tipu anna&Pooja akka.beautiful music Jolly anna

  • @Rajamani811
    @Rajamani811 Před 3 měsíci +2

    A🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @irudhayarajraj7427
    @irudhayarajraj7427 Před 3 měsíci +3

    மிகவும் பயனுள்ள நல்ல பாடல் அண்ணா சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @segaramrajaram
    @segaramrajaram Před 12 dny

    Nice

  • @jsmbravo4590
    @jsmbravo4590 Před 28 dny

    காத்திருப்பேன் காத்திருப்பேன் புது பெலன் அடையவே ...நான் நடந்தாலும் ஓடினாலும் பாடல் காணவில்லை

  • @alagusundaram326
    @alagusundaram326 Před 2 měsíci +1

    Kiruba🌈

  • @kennethdavis5339
    @kennethdavis5339 Před 16 dny

    Amen and Amen

  • @user-oi9gp4df3k
    @user-oi9gp4df3k Před 3 měsíci +1

    Idu oru Pattaya pannigala

  • @joslyngrace.ambur.3014
    @joslyngrace.ambur.3014 Před 3 měsíci +1

    ஐயா....
    இயேசுவை அறியாத ஒருவர் இந்த பாடல் ஒலி ( sound) இல்லாமல் பார்த்தால்..... இது என்ன பாடல் என்று யோசிப்பார்??????
    Please ஞாயமா சொல்லுங்க.....
    எதுக்கு இந்த சினிமா பாணி.... ஆடம்பர நடனம்.... ???ச்சே.... எதுக்கு கர்த்தர் கொடுத்த தாலந்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறீர்
    ...... 😢😢😢

    • @tamilchristmedia2853
      @tamilchristmedia2853 Před měsícem

      தாவீது நடனம் ஆடி கர்த்தரை துதித்தான்

  • @user-oi9gp4df3k
    @user-oi9gp4df3k Před 3 měsíci +1

    Idukkum oru kirukkan music panniyiruukkan paru

    • @davidraj8203
      @davidraj8203 Před 3 měsíci +1

      Pattu pidicha kelunga, illanna kekathinga. Intha mathiri comments ethuku brother?

  • @user-je9gc4tm3h
    @user-je9gc4tm3h Před 3 měsíci +7

    Parava illa John jebaraj song mathiri cinematic ah illa paratukal

  • @arontipu5014
    @arontipu5014 Před 3 měsíci +3

    Amen ❤

  • @user-zg8hl7vh7p
    @user-zg8hl7vh7p Před 2 měsíci +2

    Amen 🙏

  • @melbymelba6317
    @melbymelba6317 Před 3 měsíci +5

    Amen ❤