HARICHANDRA (1968)--Vinnavar Gathiye Potri- Singer: T.M.Soundararajan

Sdílet
Vložit
  • čas přidán 29. 02. 2020
  • 1968ல் வெளிவந்த G.வரலக்ஷ்மி தயாரிப்பில் அவருடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ஹரிசந்திரா படத்தில் உச்சக்கட்ட காட்சியில் நடிகர் திலகத்தின் உணர்ச்சி பொங்கும் நடிப்பும் KV. மகாதேவன் இசையில்
    T.M.சௌந்தரராஜன் பாடிய 'விண்ணவர் கதியே போற்றி என்ற பாடலும்.
  • Hudba

Komentáře • 109

  • @sweetcorn5796
    @sweetcorn5796 Před rokem +16

    சரித்திரம் படைத்த படைப்பின் மூலம் நல்ல ஹரிச்சந்திரனை நாம் அறிவோம் நன்றி வாழ்த்துக்கள்

    • @AMCHU1
      @AMCHU1 Před 5 měsíci

      👏👏👍

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 4 lety +48

    நடிகர் திலகத்தின். உணர்ச்சிகரமான நடிப்பையும் வசன உச்சரிப்பும் பாராட்ட வார்த்தைகள் இல்லை டி எம் எஸ் அத்தனை‌ அழகாக பாடியுள்ளார் கேட்க அருமை மிகை நடிப்பு என்று என்றுமே இருந்ததில்லை அவரவர் பார்வை அவரவருக்கு நன்றி சார்

  • @prabhusi4753
    @prabhusi4753 Před 2 lety +35

    எக்காலத்திலும் அழியாத உண்மை திரைபடம் இப்படத்தின் இயக்குனர் சிவாஜி மற்றும் சகநடிகர் ரின் நடிப்பு பிரமாதம்👍🙏வாழ்க தமிழ்

  • @venkatasubramaniansk3351
    @venkatasubramaniansk3351 Před 5 měsíci +32

    இவரைப் போல் இனிமேல் நடிக்கமுடியாது

    • @AMCHU1
      @AMCHU1 Před 5 měsíci +1

      😱😱😱ssssoooo true!👏👏🙏🙇🏻‍♀️😱👏👏👏❤️🙇🏻‍♀️😇😇😇🚶🏻‍♀️

    • @anandhank8649
      @anandhank8649 Před 4 měsíci +2

      Yes

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 Před 2 lety +33

    ஆதிகுடி பரையர்களின் உண்மையான வரலாறு இதுதான்.இந்த பதிவை பதிவிட்டவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

  • @lionhere8398
    @lionhere8398 Před 5 měsíci +7

    No one can be competitive with our KARNATAKA RATHNA Dr.Rajkumar, not telling that this legend actor is down but legend of legends Dr. Rajkumar

  • @thulasishanmugam8400
    @thulasishanmugam8400 Před rokem +5

    " வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்" பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்" இதுதான் வள்ளுவன் சொன்ன நல்லறம் . நடைமுறைச் சாத்தியமானது.

    • @soundararajan86
      @soundararajan86 Před 5 měsíci

      தாங்கள் கருத்து மிகச்சரியே. ஆனால் நடைமுறையில் எது அவ்வளவு எளிதில் சாத்தியமில்லையோ, அதை எவன் ஒருவன் பின்பற்றுகிறானோ அவன் இறைநிலை அடையும் வழியைக் காண்கிறான். சாதாரண வாழ்க்கையா அல்லது இறைவனை அடைவதற்கான வழியா? அவரவர் முயற்சியே.

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 Před 5 měsíci

      ​@@soundararajan86, "கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா" இந்த வரிகள் மூலம் தாங்கள் புரிந்து கொள்வது என்ன?

    • @sivas1732
      @sivas1732 Před 5 měsíci

      வள்ளுவர் சொன்னது உண்மை... இங்கு ஈசனே நீசனு ஒரு வார்த்தை சொல்கிறதாக படத்தை எடுத்து இருக்கானே noolu நீசன்!!! அவனை நீங்க அடையாளம் கொள்ள வில்லையா?

    • @soundararajan86
      @soundararajan86 Před 5 měsíci

      இது சித்தர் பாடலா ஐயா? அதை புரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு அறிவு இல்லை. ஆனால் சித்தர் பாடல்களை ஒரு வரியை வைத்து எந்த விளக்கமும் சொல்லிவிட முடியாது. முன்னும் பின்னும் முழுதாகப் படித்தால் ஓரளவு புரிந்து கொள்ளலாம். யோக பாதையில் முன்னேற்றம் இருந்தால் முழுதும் புரிந்து கொள்ளலாம்.

  • @user-fl1on8ud7o
    @user-fl1on8ud7o Před 3 lety +40

    உண்மை பேசுவது முதலில் மனதிற்கு கடினம் பழகினால் சுலபம்

  • @ravipamban346
    @ravipamban346 Před 2 lety +6

    Super film. Sivaji great

  • @srielumalaiweldingworks
    @srielumalaiweldingworks Před 2 lety +6

    இந்த காலத்தில் ஆட்களுக்கு எற்ப உண்மை பொய் பேச வேண்டியா நிலமை?

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 Před 3 měsíci +1

    This great harichandra still liv3s 8n 8ndia

  • @rajasekaranp3337
    @rajasekaranp3337 Před 3 lety +139

    உண்மையை மட்டுமே பேசிகிட்டு இருந்தா,இப்ப இதை விட கஷ்ட படணும் போல இருக்கு,😔😢

    • @user-ts5bn1xh2n
      @user-ts5bn1xh2n Před 3 lety +7

      பரவாயில்லை இனிமேல் உண்மை மட்டும் பேச சிவன் அருள் புரிய வேண்டும்

    • @nanbansurya_youtube
      @nanbansurya_youtube Před 2 lety

      @@user-ts5bn1xh2n .
      M

    • @elumalaivenkatraman1806
      @elumalaivenkatraman1806 Před 2 lety

      Supeer

    • @PANDIARAJAN1
      @PANDIARAJAN1 Před 2 lety

      @@user-ts5bn1xh2n நன்றி நண்பரே!

    • @cmpunk7487
      @cmpunk7487 Před 2 lety

      😂😂

  • @kboologam4279
    @kboologam4279 Před 3 lety +16

    உண்மைமெதுவாக
    வளர்ச்சிதரும்
    நிலைத்துநிற்கும்
    மனநிம்மதிதரும்

    • @kumaranramu8470
      @kumaranramu8470 Před 3 lety

      அப்படியே இருக்க வேண்டும்

  • @suryaa7315
    @suryaa7315 Před 2 lety +9

    கடவுளே எல்லோரும் இப்படியே இருக்க வேண்டுகிறோம்

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 Před 2 lety +10

    இன்றும் சத்தியம் ஒவ்வொருவர் மனதிலும் குடி கொண்டுள்ளது. இது அவர்கள் செயல் மூலம் அறிவர். செயலுக்கேற்ற பலனும் தண்டனையும் பெறுவர், மனதுக்கு மட்டுமே புரியும். மனமே இறைவன்.

  • @rajendransudhan4899
    @rajendransudhan4899 Před 3 lety +13

    உண்மைக்குஅழிவில்லை

  • @user-yn1pl5gc4f
    @user-yn1pl5gc4f Před 5 měsíci +1

    Arpputham 🙏

  • @jeganathankandaswamy9469
    @jeganathankandaswamy9469 Před 2 lety +10

    மீண்டும் அந்தகாலம் வருமா? 🙏

    • @sivas1732
      @sivas1732 Před 5 měsíci

      நூலு பு*ட மட்டுமே வாழ்வான்... நீ சாவ ... ok va?

  • @devararajm8860
    @devararajm8860 Před 13 dny

    😢🙏🙏🙏

  • @AagnaAnand
    @AagnaAnand Před rokem +8

    கலியுக அரிச்சந்திரனாக வாழ்ந்தவர் நமது நடகர் திலகம் திரு செவாலியே பத்மஸ்ரீ சிவாஜி அவர்கள்.அவ்விதம் நம்காலத்தில் வாழ்ந்த அரிச்சந்திர கணேசனார் புகழ் அவணியுள்ள மட்டும் நிலைத்திருக்கும் என்பதை உலக மக்கள் அனைவரும் ஒப்புக்கொள்வர்.இது சத்தியம்.ஜெய்ஹிந்த். வந்தேமாதரம் பாரத் மாதா கி ஜே.

  • @pushparajvs536
    @pushparajvs536 Před 2 lety +7

    வாழ்க்கை முழுவதும் கஸ்டம் தான் 😭😭😭

  • @rveeraraj266
    @rveeraraj266 Před 4 měsíci

    This should be seen daily by Dengue Malaria Kosu and family

  • @vijayaraman7961
    @vijayaraman7961 Před 7 měsíci +3

    நடிகர்திலகம்நடிகர்திலகம்

  • @DevaRaj-uu3tz
    @DevaRaj-uu3tz Před 3 lety +5

    What a voice Shivaji sir simmakural

  • @saminathanp6279
    @saminathanp6279 Před 4 měsíci +1

    ❤❤🎉🎉❤❤🎉🎉❤😮😊

    • @rathinamrathinam3541
      @rathinamrathinam3541 Před 3 měsíci

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 Před 2 lety +1

    Unmai azhivathilai

  • @AMCHU1
    @AMCHU1 Před 5 měsíci +1

    3:30 and mannnny more till end ofcourse👏👏👏😱🙏🙏🙇🏻‍♀️😇🚶🏻‍♀️. Jai Shree Krishna 🙏🙏🙏🙇🏻‍♀️❤️🥰🪷👣🪷🥰❤️💐💐💐

  • @user-gj7ou2qx8z
    @user-gj7ou2qx8z Před 5 měsíci

    Highly responsible officials must be seen and rember the above video on their day to day works. It will them to keep the JUSTICE ALIVE

  • @veluthoughts2069
    @veluthoughts2069 Před 3 měsíci

    🙏🙏🙏

  • @velumalaiganesanarumugam6134

    🙏

  • @bharathithasana5021
    @bharathithasana5021 Před 3 měsíci

    Adappaavigala.....
    Kadaisiyila kolappitaangale... 😮

  • @thenmozhithenmozhi4559
    @thenmozhithenmozhi4559 Před 2 lety +1

    Murali nanum than

  • @ramakrishnanpalsamy8075
    @ramakrishnanpalsamy8075 Před 4 měsíci

    Enda u tupe enakku கமெண்ட் soolla vidamatra

  • @mohankumar-jh6gs
    @mohankumar-jh6gs Před 2 lety +1

    Always there treat dalith as untouchable

  • @sureshsoosai3808
    @sureshsoosai3808 Před 3 lety +1

    Parayar valzha

  • @hiihiii2205
    @hiihiii2205 Před rokem +8

    உலகத்துக்கே எடுத்துக்காட்டான இந்த இந்து மதத்தின் வரலாறு மட்டும் போதுமே
    ஏ இந்து மதமே உன்னை நான் மனதார வாழ்த்துகின்றேன்

    • @thouheedahmed9394
      @thouheedahmed9394 Před 5 měsíci

      #1, முஸ்லீம்
      #2. கிறிஸ்டின்
      #3திராவிடம்
      #4சைனிசம்....5 வைஷ்ணம், சைவ, ஆரியம்....

    • @sivas1732
      @sivas1732 Před 5 měsíci

      டேய் சோன முத்தா.... உலகை படைத்தவன் ஈசான், ஒப்பற்றவன்... அவன் அவன் படைப்பையே நீசனு, ஈனனு சொல்லும் படி இந்த படத்தை நூலு உருவாக்கி இருக்கான்... இந்து மதம்னு நீ கொண்டாடுறா... முதலில் உன்னை படைத்தவன் யார்? அவன் தன்மை என்ன? அவன் எப்படிப் பட்டவனு தெரிந்து கொள்... பின் நீ பொந்து மதம்னு கொண்டாடு... தற்குறி...

  • @aravintharavinth8829
    @aravintharavinth8829 Před 3 lety +2

    Good movie anruminrumvalgathamil

  • @jayraj6548
    @jayraj6548 Před 3 lety +3

    👍👍👍👍🤝🤝🤝👏👏👏👏👏

  • @kmohan4252
    @kmohan4252 Před rokem

    Good night

  • @duraimurugan356
    @duraimurugan356 Před 2 lety +1

    ♥️♥️♥️♥️♥️♥️

  • @rajus6270
    @rajus6270 Před 5 měsíci

  • @thulasivijaya3594
    @thulasivijaya3594 Před 2 lety +1

    Historystor

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy Před 3 měsíci

    :D 🔱

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy Před 3 měsíci +1

    But the tests are lil too much yo 👁️🔱

  • @kmohan4252
    @kmohan4252 Před rokem

    13 yrs sathyam court judgement by tara l her sathysm she refused totell lie 13 yr queen of srilanka

  • @thangavelauthamthabothiny776

    emmai adimaiyakkiya esamanukku ithai recommend pannividunga uththamarkal yaaraavathu

  • @rajkumarrathinamanbazhagan2375

    Question: Throughout the movie they showed that Harichandran had only a son. At 5:09 There are two boys, From where the other boy came ? Am i missing something?

  • @rajusri9922
    @rajusri9922 Před 2 lety +3

    G. Varalakshhmi.bondi ana padam. Sivajiyal

  • @thulasivijaya3594
    @thulasivijaya3594 Před 2 lety +1

    Tureturep

  • @AMCHU1
    @AMCHU1 Před 5 měsíci

    😱😱😱👆2:57👏👏👏👏👏🙏🙏🙏🙇🏻‍♀️😇🚶🏻‍♀️

  • @KonguTamizhan654
    @KonguTamizhan654 Před 5 měsíci

    Nadippin sigaram nadikar thilakam

  • @kmohan4252
    @kmohan4252 Před rokem

    Ore oru poithan cremation alivedeath sentence no one lie 133 yrs sathya vaalvupoliyahividum no lie mettiennudayathu l went to jail

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 Před 10 měsíci

    காட்சி அருமை ஆனால். ஜாதி நெடி தாங்க முடியல

  • @ashoknc7650
    @ashoknc7650 Před 5 měsíci

    So Annamalai telling lies

  • @gopalraja889
    @gopalraja889 Před 2 lety +4

    என் தேவனாகிய கர்த்தர் ஒருவரே கடவுள்

    • @yaguth_vlog
      @yaguth_vlog Před 2 lety +9

      Nakku

    • @liteheartevillook4336
      @liteheartevillook4336 Před 2 lety

      Avan kadavul naa ena mairu ku aani adichanuga
      Hindu religion la ukantu adutavan ku kazhuvi vidra nayae

    • @prabumaka6279
      @prabumaka6279 Před 2 lety +1

      இஇ

    • @Baranilashmi
      @Baranilashmi Před 2 lety

      Kurruka cycle ottuvathuthaan unga velaiyaa.tamilnattil oru kalavara undu panni uthai vaanka pokirirkal.antru odi oliya ungalluku edam erukaathu.

    • @a.kalaimuhilankalai5199
      @a.kalaimuhilankalai5199 Před 2 lety

      Amen Praise the lord Amen appa kappatrum appa amen

  • @rajashekhar3738
    @rajashekhar3738 Před 2 lety

    Enna mathiri oru mooka useless story

    • @alwarp4437
      @alwarp4437 Před 2 lety

      இப்போது உண்மையை பேசுபவன் வாழமுடியாது

  • @govindvenkatachalam4908
    @govindvenkatachalam4908 Před 5 měsíci

    இந்த காட்சி நம்ம சுடல ய ஞாபகப்படுத்துகிறது. சேகர் பாபு ஆர் எஸ் பாரதிக்கு உபயம்.

  • @kowsalyakowsalya7432
    @kowsalyakowsalya7432 Před 2 lety +1

    🙏🙏🙏