Pattinathar movie 3 (பட்டினதார்)

Sdílet
Vložit
  • čas přidán 8. 10. 2013

Komentáře • 1K

  • @durairaj4321
    @durairaj4321 Před 2 lety +31

    இந்த படம் என் வாழ்க்கையை மாற்றிப் போட்டு விட்டது சூப்பர் ஹிட் மூவி பட்டினத்தார் மனித வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை என்பதை உணர்த்துகிறது இந்த படம்

  • @user-jy1eu8sz7i
    @user-jy1eu8sz7i Před měsícem +7

    என் சிறுவயதில் இருந்து மிகவும் பிடித்த படம் பட்டினத்தார் படம்❤❤❤❤

  • @sekarkesavan4126
    @sekarkesavan4126 Před rokem +51

    இந்த படத்தை எடுத்த டைரக்டர் மற்றும் நடிகர்கள் மற்றும் உதவியாளர்கள் உட்பட அனைவரும் வாழ்ந்த காலத்தில்
    வாழ்ந்ததற்காக நான் கடவுளுக்கு
    நன்றி செலுத்துகிறேன்

  • @o.m.m.o.m.m.6146
    @o.m.m.o.m.m.6146 Před rokem +27

    சிவசிவ ஓம் நமச்சிவாய என்றென்றும் காலத்தால் அழியாத காவியம் அருமை மிக மிக அருமை அரசனும் ஆண்டியாவது இந்த ஒரு காவியம் ஓர் எடுத்துக்காட்டும் மிகவும் நன்றி ஐயா

  • @asifcreations6113
    @asifcreations6113 Před rokem +37

    இது பொன்ற படங்கள் இருந்தும் பார்க்க முடியாமல் பொனாதே..மிகவும் வருத்தம்

  • @soloplayer5177
    @soloplayer5177 Před rokem +40

    என்சிறுவயதில்லிருந்து எனக்குமிகவும் பிடித்த வசனம் ஆண்டாண்டுகாலம் அழுதுபுரன்டாலும் மாண்டவர்கள் ஒருபோதும்வருவதில்லை

    • @r.v.nathannathan1006
      @r.v.nathannathan1006 Před 6 měsíci +3

      I saw this picture at the age of 7,and at 70 I am blessed to see and hear this song
      with more understanding and emotion! God is Great!!

    • @r.v.nathannathan1006
      @r.v.nathannathan1006 Před 6 měsíci +1

      Send below

    • @thirumoorthyg2177
      @thirumoorthyg2177 Před měsícem

      இது போன்ற திரைப்படம் இனி வருமா......வ..

  • @user-kv6kk1mp4w
    @user-kv6kk1mp4w Před rokem +94

    இது கதை அல்ல மிக பெரிய உண்மை இதை ஞானியரால் மட்டுமே அறிய முடியும் மகன் பட்டினத்தார் போற்றி

    • @moorthyk852
      @moorthyk852 Před 8 měsíci +2

      மகன் அல்ல. மகான்

    • @munnabai9564
      @munnabai9564 Před 26 dny

      ஓம் நமச்சிவாய குருவே சரணம்

  • @VigneshVicky-jr9bn
    @VigneshVicky-jr9bn Před 2 lety +23

    என்னம்மா எழுதி இருக்கிறார் வசனத்தை Vera Leval ♥️💥

    • @lakshmananm3292
      @lakshmananm3292 Před 2 lety +3

      இது மனிதன் எழுதிய பாடல் வரிகள் கிடையாது.... பா

  • @rajam2031
    @rajam2031 Před rokem +35

    எல்லாம் ஆண்டவர் செயல்..! பட்டினத்தாரை வணங்குகிறோம்..! 🙏

  • @ammacic4533
    @ammacic4533 Před 2 lety +19

    ஒழுக்கமான வாழ்க்கை வாழ
    ஆண்.பெண் பார்க்க வேண்டிய படம்.

  • @skabilan6097
    @skabilan6097 Před 2 lety +97

    பட்டினத்தார் வாழ்ந்த கடவுள்
    நந்தனார் வாழ்ந்த கடவுள்
    அருணகிரிநாதர் வாழ்ந்த கடவுள்
    மனிதனாகப் பிறந்த அனைவரும்
    இவர்களை பின்பற்ற வேண்டும்
    வாழ்க்கை ஒன்றும் இல்லை
    ஆசாபாசங்கள் அனைத்தும்
    ஒன்றும் இல்லை என்று உணரும்
    அனைவரும் ஒழுக்கமும் நேர்மையும் இருந்தால் கடவுள் ஆகலாம்

    • @balavenkatasubramonyam7553
      @balavenkatasubramonyam7553 Před rokem +2

      மனிதன் ஓரு போதும் கடவுளாக முடியாது.கடவுட் தன்மையை அடையலாம் அவ்வளவே

    • @user-ip5iy4sb3e
      @user-ip5iy4sb3e Před 7 měsíci +1

      சகோ நாம் எவ்வளவோ மிக மிக நல்லவர்களாக இருந்தாலும் ஊரில் உள்ள அனைத்து கேவலமும் அவமானமும் தான் வந்து சேர்கிறது. 😢நான் நல்லவனாக மிக மிக உண்மையாக வும் நேர்மையாகவும் இருந்து இந்த கேவலங்களை த்தான் அனுபவித்து கொண்டிருக்கிறேன் 😢மிகவும் சங்கடமாக இருக்கிறது 😢

  • @thiyagarajanthiyagarqjan3417

    ஞான அறிவு உள்ளவர்கள் மட்டுமே இறைவன் ஆசி கிடைக்கும் ஓம் சிவாய ஓம்

    • @ApmuthuApmuthu-is9fu
      @ApmuthuApmuthu-is9fu Před 2 lety +1

      ஞானத்தை கொடுப்பவன் சிவமே எனவே எல்லாம் சிவத்தின்அவன் செயல்

  • @ssomasundaram2511
    @ssomasundaram2511 Před 2 lety +43

    வாழ்க்கையின்
    அடிப்படை இப்படிதான்
    யாரும் தப்ப முடியாது

  • @kanchithalaivanselvaraj8996

    இப்படத்தை பார்த்து ரசிக்கும் பாக்கியம் இறைவன் திருவருள் இருந்தால் மட்டுமே முடியும்

    • @santhakuamrr8402
      @santhakuamrr8402 Před 4 měsíci

      Bhbjgjj j mmkbjhhjb nbm .❤ u jhjm❤h❤kjjkhkjbh❤❤hhjk ❤❤

    • @vrnkrofficial369
      @vrnkrofficial369 Před 3 měsíci +7

      ❤❤❤❤❤ unmayana manathukku virunthu

    • @AMathialagan-jd9ld
      @AMathialagan-jd9ld Před měsícem +2

      இறைவன் திருவருள் எனக்கு கிடைக்குமா

  • @srikumarbijus
    @srikumarbijus Před 4 lety +78

    என்றும் எனை ஆட்கொள் நம சிவாயமே

  • @saravanann274
    @saravanann274 Před 4 lety +121

    ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி

  • @user-vf1qg5ts3h
    @user-vf1qg5ts3h Před rokem +17

    ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் இந்த தருணம் அனைத்து வெளிச்சமானலும் புரியாத உலகத்திலும் இருக்ககூடிய மனிதர்களை வைத்து எத்தனை திரைகாவியங்கள் எடுத்துறைத்தாலும் மனிதன் குணம் நிசத்தனமே என்கிற வெளிச்சமே மிக சிறப்பாக எடுத்துரைத்தபடம் மிக சிறப்பான தமிழ் திரைஓவியம் வாழ்த்துவோம்!!!

  • @candyhoney8383
    @candyhoney8383 Před 3 lety +134

    ஆடுகிற ஆட்டமும்
    ஓடுகிற ஓட்டமும்
    ஒரு'நாள் ஓய்ந்து போகும்
    கூடுகிற கூட்டமே
    சொல்லும் நீயார் என்பதை
    -பட்டீனத்தார்

    • @nallasamy6423
      @nallasamy6423 Před 2 lety +3

      அருமை

    • @kuppaln1
      @kuppaln1 Před 2 lety

      m.czcams.com/video/bdPR0Q8INFI/video.html
      🎥 Kuppal n 1 .ஏகாதசி - CZcams

    • @kumarg1413
      @kumarg1413 Před 2 lety +1

      @@nallasamy6423 by

  • @Selva26591
    @Selva26591 Před rokem +30

    இறைவ எனக்கு ஒரே ஆசை தான் என் உயிர் பிரிவதற்குள் ஒரே ஒரு முறை திருவிடைமருதூர் உன் தரிசனத்தை காணவேண்டும்.🙏

    • @Sivasakthi_Tv
      @Sivasakthi_Tv Před 11 měsíci +1

      Sivayanmaka.

    • @ashikbabu8440
      @ashikbabu8440 Před 3 měsíci +2

      Thiruvidy maruthur thirumanm Chery Ella ma pakkam pakkamthan sir

    • @Selva26591
      @Selva26591 Před 3 měsíci

      @@ashikbabu8440 ok bro bt nan anga ellam ponathu illa

    • @Selva26591
      @Selva26591 Před 3 měsíci

      @@ashikbabu8440 ok bro nan anga ellam ponathu illa

    • @Selva26591
      @Selva26591 Před 3 měsíci

      @@ashikbabu8440 ok bro bt nan anga ellam ponathu illa

  • @ragus1850
    @ragus1850 Před 2 lety +134

    மனிதனாக பிறந்த அனைவரும் இந்த படத்தை பார்த்தாலே போதும்.முரடர்களும் மனிதர்கள் ஆவார்கள்.ஓம் நமசிவாய!

    • @madhanm3588
      @madhanm3588 Před rokem +2

      Ybo
      ,

    • @Kalisamy-lk9xj
      @Kalisamy-lk9xj Před rokem

      @@madhanm3588 bio stoop

    • @Kalisamy-lk9xj
      @Kalisamy-lk9xj Před rokem

      @@madhanm3588 I

    • @vasanthfernandoz-gx4vx
      @vasanthfernandoz-gx4vx Před rokem

      எதுக்கு இந்த மாதிரி எல்லாம் துறவியாக மாறனும் தனக்கு ஒரு குடும்பம் இல்லாமல் இருந்தால் அவன் துறவியாக வாழ்ந்து போ ஏன் திருமணம் பைத்தியமா

    • @logunathan972
      @logunathan972 Před rokem

  • @mraja1732
    @mraja1732 Před 3 lety +23

    பட்டினத்தார் படம் பாடல் கேட்டாலே யாணம் பிறக்கும் நாம் எண்ணம் சிவன் பொற் பாதம் அடயும் எண்ணம் தோன்றுகிறது

  • @krishnamoorthyseenu4638
    @krishnamoorthyseenu4638 Před 2 lety +49

    தாம் வாழ அடுத்த உயிர்களை‌‌ தும்புருத்துவது‌. மனிதானக ‌இருக்கா முடியாது ‌ எந்த உயிரினத்தையும் தான்‌உயிராய்‌. நினைத்தால் போதும் எல்லா உயிர்களும் உன்னை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கும்பிடும் ‌ அனைத்தும் ஓம் நமசிவாய அடங்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. கிமு

  • @rameshdravid4443
    @rameshdravid4443 Před 3 lety +33

    ஆகா!! மெய் ஞானம். இவர் இருக்கும் காலத்தில் நான் எந்த பிறவியில் பிறந்திருந்தேனோ? தெரியவில்லையே!!!

  • @sasi6325
    @sasi6325 Před 4 lety +182

    நான் 90ஸ் கிட்ஸ்......நானே இந்த படத்தை பார்த்து வியந்துவிட்டேன்.....

    • @kanaganayagamnadarajah7463
      @kanaganayagamnadarajah7463 Před 2 lety

      ஸ்கூல்மாஸஅ கி

    • @sakthivelk4770
      @sakthivelk4770 Před rokem

      S

    • @thisaikarnan8030
      @thisaikarnan8030 Před rokem

      எம்ஜிஆர் படம்

    • @mariappans.mariappan3925
      @mariappans.mariappan3925 Před rokem

      God bless

    • @user-ip5iy4sb3e
      @user-ip5iy4sb3e Před rokem +4

      90s கிட்ஸ்தான் அன்றும் பார்த்தோம் அப்பா அம்மா வோடு. இன்றும் பார்க்கிறோம். யூடியூப் சேனிலில்.🙏பதிவிட்டவர்வர்க்குநன்றி 🙏

  • @sivakkumarsivakkumar6250
    @sivakkumarsivakkumar6250 Před 4 lety +22

    இந்த மாதிரி படங்கள் மீண்டும் வர வேண்டும்

  • @rajar9083
    @rajar9083 Před 2 lety +50

    நாம் பட்டினத்தாரை கண்டதில்லை நமக்கு பட்டினத்தார் யாரென்றால் டி எம் சௌந்தரராஜன் மட்டுமே ஒரு காவியத்தை படத்தை எத்தனை ஆயிரம் முறை பார்த்துக்கொண்டே இருக்கலாம் காதறுந்த ஊசி கடைசி வரை என்ற பக்குவத்தை தந்துள்ளார் சிவபெருமான் திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

    • @nithikmindvioce
      @nithikmindvioce Před rokem

      😊

    • @nithikmindvioce
      @nithikmindvioce Před rokem

      😅😅😮😮😢🎉😂😊😊😅😊😊😊😊😊😊😊

    • @kumaranbalakrishnan2024
      @kumaranbalakrishnan2024 Před 2 měsíci

      Ethanai murai paarthaalum innum thuravu nilaiyai adainthu sivan thiruvadi adaiva ennam varavillai....sivane nee mattume uravu ....thunai

  • @omkumarav6936
    @omkumarav6936 Před 6 lety +193

    சிந்தனை தூண்டும் வசனங்கள்.
    அற்புதமான பாடல் வரிகள்.
    அவன் அருள் என்னை வழிநடத்தும்.

    • @gopalkannan2285
      @gopalkannan2285 Před 5 lety +1

      ஓம் நமசிவாய

    • @sajivganga5113
      @sajivganga5113 Před 4 lety +1

      !

    • @sajivganga5113
      @sajivganga5113 Před 4 lety +1

      I'm

    • @swathikani8789
      @swathikani8789 Před 3 lety +1

      Super

    • @mmgurujialways5694
      @mmgurujialways5694 Před 3 lety

      Sir please see my videos Andrada vazvil aanmigam Tamil letters on you tube video will give some thought about aanmigam on our day-to-day life with peace of mind always 🙏 subscription comments invited 🙏 வணக்கம்

  • @ranjithkumarthala2431
    @ranjithkumarthala2431 Před 3 lety +12

    மிகவும் அருமை பெருமைகளை விளக்கும் வகையில் அமைந்த ஒரு வலி பட்டினத்தார்

  • @cram9954
    @cram9954 Před 3 lety +35

    நாடி வருவதுபாவம் அல்லாது நாம் அறையில் அணிந்த கோமணமும் வராது அருமையான பாடல்

  • @rkmoorthy471
    @rkmoorthy471 Před 7 měsíci +6

    ஓம் நமசிவாய போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்

  • @dillibabue2658
    @dillibabue2658 Před 2 lety +7

    பட்டினத்தார் போல் வாழ வேண்டும் இந்த சமூக மக்கள் அனைவரும் நல்லதே நடக்க வேண்டும் அனைவரும் நல்லதாகவே நல்லது போல் நடந்தால் தான் நல்லதே நடக்கும்

  • @matizganesan4133
    @matizganesan4133 Před 2 lety +4

    என் கடைசி வாழ்வு இப்படித்தான் .இறைவா ஈசனே என்று அலைபாய் என்னை

  • @lovemychannels8020
    @lovemychannels8020 Před rokem +4

    Unmai 🙏🌺🙏🌺🙏 🙏 I saw Agathiyar Guru on 2020 Aug directly

  • @sriramn167
    @sriramn167 Před 5 lety +110

    சித்தர்கள் பாதம் சரணம்🙏🙏🙏🙏
    ௐநமசிவாய🙏🙏🙏🙏

  • @sithanbs4175
    @sithanbs4175 Před 2 lety +14

    ஞானவிழிப்பு பெற காண வேண்டிய படம்

  • @srikumarbijus
    @srikumarbijus Před 4 lety +33

    நீராக என்னை ஆட்கொள்ள ஈசனே

  • @maharaja8238
    @maharaja8238 Před rokem +21

    அன்புள்ள அம்மாவுக்கு ஒரு நாள் கூட துரோகம் செய்யதோனாது இந்த காட்சியை பார்த்தாள்

  • @arnoldrajir1385
    @arnoldrajir1385 Před 4 lety +60

    ஓர் பாடலில் இந்த மனித வாழ்க்கை (ஒரு மட மாதும்

  • @tamilarasu3251
    @tamilarasu3251 Před 6 měsíci +2

    இந்த படம் ஒவ்வொரு தனி மனிதன் வாழ்க்கை இவ்ளோதான் என்று எடுத்து உணர்த்திய அருப்புதம் இது...... 🙏

  • @ramachandranr6382
    @ramachandranr6382 Před 3 lety +6

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....

  • @samyvp3889
    @samyvp3889 Před 3 lety +28

    திரும்ப திரும்ப கேட்க வேண்டும் அமிர்தம்

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 Před 5 lety +169

    திருச்சிற்றம்பலம்.நான் 10வயதில் இந்த படத்தைப் பார்த்து புரிந்தது விளையாட்டாக தெரிந்தது.
    65 வயதில் பார்க்கும் போது வாழ்க்கையின் அருமையும் அர்த்தமும்
    எவ்வளவு கருத்துடன் இயக்கினார்கள்
    என்பது புரிகிறது.
    பணம்...பணம் என்று 24 மணி நேரமும்
    ஓடிக்கொண்டிருக்கும் மனிதன் இந்த படத்தில் காட்டும் வாழ்க்கைத் தத்துவத்தைப் பார்க்க வேண்டும்.

  • @jeyakumar3025
    @jeyakumar3025 Před 5 lety +128

    தாய் பாசம் அதுதான் இறைவன் நான் மீண்டும் அந்த கருவறையில் இருக்க வேண்டும். ஓம். நமசிவாய

  • @m.m.selvaam.m.selvaa6382
    @m.m.selvaam.m.selvaa6382 Před 2 lety +2

    வாழக்கையின் தத்துவத்தை உணர்த்திய ஒரு உன்னத திரைக்காவியம்.

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 Před 2 lety +35

    Each and every Tamil speaking person in the world must see this picture. Really this picture is a gift to all our generations

    • @LM--
      @LM-- Před 3 měsíci

      அத முதல்ல தமிழில் எழுதங்கள். இத சொன்ன ஏன் உங்களுக்கு ஆங்கிலம் படிக்க தெரியாதானு பதிலடி கொடுக்கறனு அறிவிலி மாரி பேச வேண்டாம். யாரும் ஆங்கில காணொளிகளில் போய் தமிழில் எழுத போவதில்லை அப்படி இருங்கால் தமிழ் காணொளிகளில் மட்டும் வந்து ஆங்கிலத்தில் எழுவது நியாயமாகுமா?(ஒரு வேளை இந்த சவங்களுக்குத் தமிழ் எழுத தெரியாமல் இருக்கலாம்) . நவீன தமிழர்கள் என்றழைக்கப்படும் மூடர்கள் தமிழின் பெயரை சொல்லக்கூட தகுதியற்ற சவங்கள் ஏனெனில் இவைகள் தமிழில் ஒழுங்காக பேசுவதுதில்லை எழுதுவதும் இல்லை.

  • @murugavelvel6210
    @murugavelvel6210 Před 3 lety +60

    இறைவனை என்னுள் தேடுகிறேன் அவனே நிரந்தரம் அவனே பேரின்பம்

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 Před 4 lety +121

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தரமான படம்

  • @kawinla6393
    @kawinla6393 Před 5 lety +176

    ஐயா தெய்வதிரு.டி.எம். சொளந்தராஜன் இவ்உலகில் இல்லை என்றாலும் அவரது கணீா் குரல் என்றென்றும் உயிா் வாழும்....வாழ்க தமிழ் புகழ்..வளா்க தமிழ்....நன்றி நன்றி

  • @yerithalal383
    @yerithalal383 Před 4 lety +26

    தாங்கள் பாவம் செய்கிறோம் என்ற அறிவே இல்லாமல் பாவம் செய்பவர்கள் இவர்கள் மனமிறங்கி மன்னித்து விடு.

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 Před 8 měsíci +9

    T M S ன் இந்த பாடல் எழுதியவர் க்கு ம் பாதம் சரணம். சூரிய ன் சந்திரன் உலகம். உள்ள வரை இப்பாட்டு நிலைத்து
    நிற்கும்.

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 Před 3 lety +51

    வாழ்வியல் உண்மையை உலகத்திற்கு உணர்த்திய உண்மைத்துறவி.

    • @balamuruganbalamurugan850
      @balamuruganbalamurugan850 Před 2 lety

      நான் என்ற அகந்தை சிறையில் இருந்து விடுதலை பெறுபவனே இறைவன் திருவடி சரணம் அடையமுடியும்

  • @hr610
    @hr610 Před 2 lety +15

    அருமை அருமை மிக அருமை
    ❤️❤️❤️❤️❤️❤️❤️😭😭😭😭❤️❤️❤️

  • @sudalaiyandi6665
    @sudalaiyandi6665 Před 4 lety +81

    ஒரு மட மாது பாடல் தெளிவையும் எனக்கு தந்தது டிஎம்எஸ் மிகவும் அருமையாக நடித்துள்ளார்

  • @srikumarbijus
    @srikumarbijus Před 4 lety +14

    ஓம் நமசிவாய.....நீயே நிரந்தரம்

  • @sap_distributors
    @sap_distributors Před 5 lety +233

    மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் காண வேண்டிய அற்புதமான காவியம்..

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 Před 2 lety +5

    அருமை அருமை அருமை 👌👍👍

  • @MDHANA77
    @MDHANA77 Před 2 lety +7

    மனிதனின் வாழ்க்கையை அப்படியே சொல்லும் பட்டினத்தார்....

  • @anbursmani9458
    @anbursmani9458 Před rokem +2

    இறந்து போன தாய் இன்று வரை இருப்பதில்லை ஆனால் எல்லாவற்றையும் துறந்த பட்டினத்தார் இன்னும் எவ்வளவு காலம் இருப்பார் என்பது யாருக்கு தெரியும் கடலில் ஆழத்தைக் கண்டவர் பட்டினத்தார் கல்போல கரை ஒதுங்கியது கட்டை மேலே வந்து அடுப்புக்கு இறையாகி இருக்கும் இல்லை மண்ணில் புதைந்திருக்கும்

  • @malarkodi9994
    @malarkodi9994 Před 5 lety +132

    வாழ்வது சுலபம்! பிறரை வாழவைத்து தான் வீழ்வது கடினம்! பட்டினத்தார் போல ஒரே வரில எனக்கு எப்போ புத்தி வருமோ நான் எப்போ மன்னை விட்டு கிளம்புவேனோ!!

    • @kuwaitjwafra1042
      @kuwaitjwafra1042 Před 5 lety +6

      பிறரை வாழ வைக்க வழி கொடுத்ததே ஆண்டவன் செயல் அந்த மனதிற்கே ஆயிரம் புண்ணியம் செய்திற்க்க வேண்டும்

    • @ramasundaramkandasamy54
      @ramasundaramkandasamy54 Před 5 lety

      Eppadi thaanaaha mannukku vanthomo appadiye thaanaaha povom!?Atharkaaha yaenga vaendaam.

    • @mdmforever5021
      @mdmforever5021 Před 5 lety +8

      அப்படி ஒரு வரியும் கிடைக்க போவதில்லை இதற்கு முன்பு நிறைய மகான்கள் சித்தர்கள் அந்த வரிகளை உதிர்த்து விட்டு சென்று இருக்கின்றார்கள் அந்த வரி படி நடந்தாலே போதும் பயன் உண்டு

    • @balamurugan.mbalamurugan.m454
      @balamurugan.mbalamurugan.m454 Před 5 lety

      Super movie

    • @sk-ri5me
      @sk-ri5me Před 4 lety

      True

  • @uravichandranuravichandran4951

    மாற்றம் மனதுள் வருவதே இப்புனித காவியத்தின் தீர்வு

  • @narayanans1597
    @narayanans1597 Před 2 lety +68

    பட்டினத்தார் படம் பார்த்தால் உலகில் எதுவும் நிரந்தரமில்லை என்பது புரியும்.

    • @kkmuthu8841
      @kkmuthu8841 Před 9 měsíci +1

      ஒரு 100 முறை பார்த்துவிட்டேன். இன்னும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🌺

  • @kumarankumarankumaravel6327

    என் உயிரை சிவபெருமான் ❤️

  • @kunahkannan12
    @kunahkannan12 Před 2 lety +9

    I thank to CZcams bcz I feel very purity of Pattinathar holy soul and I get to know very well holy spirit.Jai Mathajie.

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 Před 4 lety +24

    இனி இப்படி வாழ்ந்தால் எப்படியிருக்கும் ? நாமெல்லாம் நினைத்துதான் பார்க்கணும் நடப்பது என்பது கனவிலும் வாய்ப்பு இல்லை. தர்மத்தின் பயணத்தில் பயனிக்க அன்பு கருனை இரக்கம் பணிவு என்ற சக்கரங்கள் தேய்ந்து, ஆணவம் சுயநலம் பழிவாங்குதல் பொறாமை என்ற சக்கரங்களின் இயக்கம் இயங்குகிறது. நாகரீக வளர்சி அச்சாணம் ஆகிவிட்டது.
    போகும்பாதை எல்லோருக்குமே தெறியுது, ஆனாலும் நாலு ஓட நாமும் ஓடுவோம் என்றுதான் எல்லோரும் ஓடுகிறோம்..

    • @venkatathriramesh9129
      @venkatathriramesh9129 Před rokem +1

      Well said..

    • @RamaLingam-zp6nr
      @RamaLingam-zp6nr Před 3 měsíci

      மனிதன் manidhanaka🫶வாழமனிதர்கள் படைத் த படைப்பு வெல்க வெள்ளி த் திரை

  • @sshanmugam3245
    @sshanmugam3245 Před rokem +5

    பட்டினத்தார் கடவுளை கண்டார் நான்..கடவுளைகண்ட பட்டினத்தாரை இந்தபடத்தில் கண்டேன்

  • @kavingarthillaikavingarthi7951

    நீர் நிற்க நான் அமர்திருக்க பட்டினத்தார் உரை அபாரம் கவிஞர் தில்லை

    • @santhanammaduravoyal4598
      @santhanammaduravoyal4598 Před 5 lety

      Kavingar thillai Kavingar thillai Murugan padal Vendum Murugan padal Murugan Bakthi Padal T Rajendar party Rajendra Park Sivaji Ganesan party

    • @sevakumarskumar5975
      @sevakumarskumar5975 Před 5 lety +1

      L

    • @sk-ri5me
      @sk-ri5me Před 4 lety +1

      Yes

    • @swathikani8789
      @swathikani8789 Před 3 lety

      Super

    • @mmgurujialways5694
      @mmgurujialways5694 Před 3 lety

      Dear sir please 🙏 view Andrada vazvil aanmigam Tamil letters on you tube channel will give some thought about the aanmigam and guide for peace full life on day-to-day activities with smile peace of mind always subscription comments invited 🙏 வணக்கம் my whatsup 9444924678

  • @karuppasamyg.k6257
    @karuppasamyg.k6257 Před 2 lety +44

    பட்டினத்தார் என்ற ஞானியின் வாழ்க்கையை நாம் அனைவரும் படித்தால் தான் காமம் பணத்தின் ஆசை மனிதனை விட்டு விலகும்.மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் காண வேண்டிய அற்புதமான காவியம்..

  • @dveeresan3911
    @dveeresan3911 Před 3 lety +54

    விரோதியின் வணக்கமும் வேசியின் பழக்கமும் கிடைசியில் ..........சூப்பர்.......

    • @anandhihima
      @anandhihima Před rokem

      Super super

    • @RajakannuArk-wy8ev
      @RajakannuArk-wy8ev Před 7 měsíci

      அருமையான பதிவு பட்டிணித்தார்

  • @v.gunasekaran2925
    @v.gunasekaran2925 Před 4 lety +13

    திருப்புகழ்
    திருவிடைமருதூர்
    அறுகு நுனி பனியனைய
    இந்த ஒரு பாடல் போதும்
    நம் வாழ்கைக்கு

    • @Torque774
      @Torque774 Před rokem

      நீயும் நானுமாய் ஏக போக மாய் னு வரும் வாி சிந்திக்க தக்கது

  • @rajagopalrajagopal9067
    @rajagopalrajagopal9067 Před 2 lety +2

    மனித வாழ்க்கை துணையை பட்டினத்தார் வாழ்க்கை வரலாறு அத்தனை மனிதன் பார்க்க வேண்டும் என்று

  • @user-xl5sv3my5x
    @user-xl5sv3my5x Před 5 lety +67

    ஐயாவைபோல அடியேனும் சிவ சிவ சண்முகா சரவணா முருகா

  • @TamilArasan-qr6vk
    @TamilArasan-qr6vk Před rokem +9

    தமிழன் எந்தபடத்த பார்க்ரான்னு தெரியும். இந்த படத்த எவன் பார்க்க போறான். வாழ்க்கையில கொஞ்சமாவது ஞாயமா இருக்க நினைக்கிறவன்தான். இந்த படத்த பார்ப்பான்.

    • @kkmuthu8841
      @kkmuthu8841 Před 9 měsíci +3

      உண்மை அய்யா.

  • @cvelu9896
    @cvelu9896 Před 5 lety +25

    T M S songs have made a revolution in Tamil movies. I writhe with pain to see this illustrious personality.

  • @elumalaigopi5663
    @elumalaigopi5663 Před 3 měsíci +1

    இது படம் அல்ல பாடம் மனிதர் வாழ்க்கைக்கு தேவையான பாடம். படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் வசனம் எழுதியவர் அனைவருக்கும் பல ஆயிரம் கோடி நன்றி கள்.
    ஓம்நமசிவாயம்

  • @manimekalaipalanikumar8154
    @manimekalaipalanikumar8154 Před 4 lety +24

    பேரின்பம் யோகம் வாழ்க வளமுடன்

  • @rajasekaranp3337
    @rajasekaranp3337 Před 3 lety +137

    பட்டினத்தார் படம் பார்க்க,பார்க்க😍 ஞானி ஆவோம்🌹

  • @v.rajesh7460
    @v.rajesh7460 Před 4 lety +98

    பெற்றோர் வைத்த பெயரும்
    பிணம் என்று மாறுது!!
    விரும்பி அணிந்த துணியும்
    கந்தல் என்று ஆகுது!!
    பாடுபட்டு சேர்த்த சொத்து
    வாரிசு இடம் சேருது!!
    ஓடி ஆடி உழைத்த உடம்பு
    உயிரை விட்டு கிடக்குது!!
    உயிர் கொடுப்பேன் என்பதெல்லாம்
    ஊமையாக நிற்குது!!
    சொந்தம் என்று சொல்வதெல்லாம் எனக்கு சொந்தமில்லை!!
    நீ வந்த இந்த உலகில்
    அவன் தந்த உடம்பில்
    சொந்தம் என்பதும் ஏதடா
    தங்கி செல்லும் வழிப்போக்கனே.

  • @yerithalal383
    @yerithalal383 Před 4 lety +87

    அன்போடு சொன்னால் நம்பாது உலகம் பாவம் அச்சுருத்தினால் தான் அறிவு பெரும் போல் இருக்கிறது.

    • @sk-ri5me
      @sk-ri5me Před 4 lety +4

      Unmai nanba

    • @karuna040288
      @karuna040288 Před 4 lety +4

      ஆம் உறவே. இது காலச்சுழலின் மீட்டுருவாக்கத்தின் காலம். நன்றி, வணக்கம்.

    • @chinnarajg.chinnaraj3996
      @chinnarajg.chinnaraj3996 Před 2 lety +2

      26/2/2022 super movie

  • @saravanansankar6961
    @saravanansankar6961 Před 3 lety +5

    🙏பட்டினத்தார் புகழ் வாழ்க 🙏

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 Před 5 lety +161

    பத்தாம் நூற்றாண்டில் மெய்ஞான மழை பொழிந்தவர் பட்டினத்தார்

    • @thenoorum
      @thenoorum Před 3 lety

      P9l99l9lpllol99pp9o9oo

    • @sivadevanathanjanarthanan5077
      @sivadevanathanjanarthanan5077 Před 3 lety +5

      பட்டினத்தார். படத்தை. பார்த்து.திருந்தாத.மனிதர்கல்.மனிதபிரவி.எடுத்தும்.பயனில்லை..சிவசிவ.. சிவபைத்தியம்

  • @kunahkannan12
    @kunahkannan12 Před 2 lety +10

    Very perfect living way of Pattinathar, I feel my life is very very small, only ifeel my mind n spirit will get more purify.

  • @svenkat1862
    @svenkat1862 Před 2 lety +15

    What a great soul.An eye-opening movie.Excellent

  • @kulothungans1433
    @kulothungans1433 Před 4 lety +72

    நடப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும் என்பதே படிப்பினை.
    உணர்த்தினாலன்றி உணர முடியாது!
    காலதேவன்இட்டு செல்லும் ஈர்ப்பு சக்தி படியே நாம் போகிறோம்!!

  • @lebansenthamizhan5908
    @lebansenthamizhan5908 Před 5 lety +89

    மூடி சார்ந்த மன்னரும் மூடிவில் பிடி சாம்பல் தான் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @christynissan7792
    @christynissan7792 Před 4 lety +27

    நான் அழுத திரைப்படம் இது

    • @subramanianps3918
      @subramanianps3918 Před 3 lety +1

      பட்டிணத்தாரை பார்த்து ஆசையை துற...சிவனை நினை...

    • @purush1288
      @purush1288 Před 3 lety

      Nanum

  • @Kemp276
    @Kemp276 Před 8 měsíci +2

    முடிசார் மன்னனும் கடைசியில் பிடி சாம்பல்தான். 🙏🙏🙏

  • @VduraiVdurai-tz1yy
    @VduraiVdurai-tz1yy Před 5 lety +179

    மனிதன் இனத்திற்கு சிறந்த திரைப்படம் இது

    • @pva6707
      @pva6707 Před 5 lety

      V.durai V.durai c g

    • @banksivakumar5415
      @banksivakumar5415 Před 5 lety

      Sivakumarl
      Sivakumar

    • @rajeswaranraja5811
      @rajeswaranraja5811 Před 4 lety

      இல்லை

    • @panandhan1732
      @panandhan1732 Před 4 lety

      இதன் மூலம் பல இடங்களில் உள்ள ஒரு ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)
      நன்றி (திரைப்படம்) - தமிழ் ...

    • @kannasamysamy5369
      @kannasamysamy5369 Před 4 lety +3

      இந்த மாதிரி பாடல்‌ கதைகள் கேட்டு தெரிந்து திருந்தாவிட்டால்மனிதனேகிடையாது!

  • @doanshaik4633
    @doanshaik4633 Před 2 lety +5

    Manam ilatha manitharuku pattinathar mugamea mana magum😭

  • @silverajookrishnan8995
    @silverajookrishnan8995 Před 2 lety +299

    பட்டிணத்தாரின் வாழ்கை வரலாற்றை சினிமா திரைமூலம் அனைத்து தமிழர்களுக்கும் போய் சேரும்படி செய்த இப்பட தயாரிப்பாளர்களை நினைத்து நாம் பெருமைபட வேண்டும்.

  • @sennayasami8487
    @sennayasami8487 Před 5 lety +88

    நான் அழுத முதல் திரைப்படம்

  • @kurubank.6881
    @kurubank.6881 Před 2 lety +9

    மனம் ஒரு குரங்கு அதை இறை நம்பிக்கையில் கொண்டு செல்...என்பதை உணா்த்திவா்

  • @ManojKumar-sq2mh
    @ManojKumar-sq2mh Před 4 lety +16

    Tremendous work, beautifully shown.thiruchitrambalam

  • @vetrivel-ul6bh
    @vetrivel-ul6bh Před 5 lety +335

    பட்டினத்தார் என்ற ஞானியின் வாழ்க்கையை நாம் அனைவரும் படித்தால் தான் காமம் பணத்தின் ஆசை மனிதனை விட்டு விலகும்

  • @venkataramanm.k.7307
    @venkataramanm.k.7307 Před 3 měsíci

    திரு T.M. சவீந்திர.ராஜனின் நடிப்பு உண்மையிலேயே திரு. பட்டிணத்தாரைப் நேரில் பார்த்த உணர்வைத் தருகிறது. கச்சி ஏகம்பனே! சரணம் ! ❤

  • @rajagopalp9509
    @rajagopalp9509 Před 2 lety +13

    45 to 50 வயதிற்க்குள் மனிதன் இப்படத்தை பார்த்திட வேண்டும்.(உயிர் போகும் முன்)

    • @kanchithalaivanselvaraj8996
      @kanchithalaivanselvaraj8996 Před rokem

      இப்படத்தை பார்த்து ரசிக்கும் பாக்கியம் இறைவன் திருவருள் இருந்தால் மட்டுமே முடியும்

  • @tpramachandran6864
    @tpramachandran6864 Před 2 lety +24

    This was really a beautiful movie made in 1964 about the life and teachings of the great saint Pattinathar. Thiru T M Sounderarajan did justice to the title role very well. There are about 13 songs in this movie mostly rendered by TMS and they are all really nice and meaningful. Yet this movie did not do well in the box office since the taste of our general public is different.

    • @pdamarnath3942
      @pdamarnath3942 Před rokem +2

      Yes, he has done well.

    • @vijayapurushothaman8978
      @vijayapurushothaman8978 Před rokem

      00llllll0l0l0ll0ll0l0ll0l0l0ll00ll00l000llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @dcpalanivelu4818
    @dcpalanivelu4818 Před 2 lety +15

    ஞானியர்க்கும் யோகியர்க்கும் நற்குடிமக்கள் ஆகியோர்கும் இவ்வுலகோர் அனைவர்க்கும்
    தாய்தான் முதற் கடவுளே என்று
    கூறிடவும் வேண்டுமோ.

  • @murugaiyanntkseemansmomnag9945

    பிறப்பும் இறப்பும் இரண்டும் ஒன்று தான் உணருங்கள் உறவெ ஞனவெட்டியான் வள்ளுவன் நாம் தமிழர் கட்சி சுமுஓம் சீமான் தம்பி உலகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி ஆட்சி நன்றி.

    • @pitchaipunnavanam
      @pitchaipunnavanam Před rokem

      இப்படி முட்டாள்களின் ஆட்சி எப்போதும் இல்லை!!!! மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை!!!😅😢

  • @basheer07riz
    @basheer07riz Před 5 lety +106

    இவ்வுலகத்தில் வாழ்ந்து மறைந்த பட்டிணத்தார் போன்ற அனைத்து ஞானிகளும் ஒரே
    இறைவன் என்று தான் சொல்லி உள்ளார்கள்

    • @gopsindiangops4496
      @gopsindiangops4496 Před 5 lety +16

      AVARTHAAN SIVA PERUMAAN

    • @utubvenkatesh
      @utubvenkatesh Před 5 lety +8

      Yes. Orey kadavul. Athu un manam yerkum kadavul...

    • @Msganesh5989
      @Msganesh5989 Před 5 lety +2

      @@utubvenkatesh மனதிற்கோர் கடவுள் உன்டோ!!!!!சிவசிவ

    • @ganesankulasekaran2032
      @ganesankulasekaran2032 Před 5 lety +3

      Matha Veri pudicha thulakkan ingayum vanthutana.. ean Da ellathulayum matham parappuveengala

    • @parthibanm1040
      @parthibanm1040 Před 5 lety

      True

  • @omnamahshivaya9338
    @omnamahshivaya9338 Před 3 lety +13

    ஓம் நமசிவாய 🙏🙏🙏