YAAR POI SOLLUVAAR TMS @ ARITCHANTHIRAA SIVAJI

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • மனைவியை விற்று விட நேர்ந்த எனது அவல நிலையை சுடலையில் நடனமிடும் சிவனிடம் யார் போய் சொல்லுவார் என வினவுகிறான் , அதே சுடலையில் பிணம் சுடும் அரிச்சந்திரன் !
    FILM : ARICHANDRA ( SIVAJI )
    SONG : YAAR POI SOLLUVAR
    SINGER : T.M.SOUNDARARAJAN
    LYRICS : THANJAI RAMAYYA DOSS
    MUSIC : K.V.MAHADEVAN
    YEAR : 1968

Komentáře • 185

  • @ponmarricbe3205
    @ponmarricbe3205 Před 2 lety +12

    டிஎம்எஸ் ஒரு தெய்வீக சக்தி வாய்ந்த பாடகர்

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před rokem +25

    உலகின் எந்த மூலையிலும் அய்யா டி.எம்.சௌந்தரராஜன் அவர்களைப் போல இனிமையாகவும், கம்பீர குரல்வளத்துடனும் பாடுவதற்கு ஒருவரும் இல்லை.

  • @ramasamya2391
    @ramasamya2391 Před 3 lety +24

    தமிழ் காவியங்களை மக்களுக்கு புரிய வைக்கவே இந்த புவியில் சிவாஜி கணேஷன் என்ற மனிதரை இறைவன் படைத்தான் இது சத்தியம்

  • @krishnanvellore3994
    @krishnanvellore3994 Před 2 lety +15

    என்ன கம்பீரமான குரல். T.M.S அவர்கள் உச்ச ஸ்தாயினில் குரலை உயர்த்தி பாடினாலும் மடை திறந்த வெள்ளமென குரலில் பிசிரில்லாமல் அதே நேரத்தில் இனிமையும் குறையாமல் இம்மாதிரி பாடலை உலகில் இவரை தவிற வேறு யாரால் பாட இயலும். தஞ்சை ராமையாதாஸ் அவர்களின் பாடல் வரிகள் மற்றும் K.V . மஹாதேவன் இசை
    எல்லாமே மிகச்சிறப்பு. இறுதியாக சிவாஜி ஐயா அவர்கள் அரிச்சந்திரனை நம் கண்முன் கொண்டுவந்தே நிறுத்தி விடுகிறார். இந்தமாதிரி படங்களும் பாடல்களும் இனி எங்கே வரப்போகிறது. வந்தாலும் அதனை யார் போய் ரசித்து பார்க்கபோகிறார்கள் என்ற ஏக்கமே என்னுள் எழுகிறது.

  • @neithalisai4089
    @neithalisai4089 Před 2 lety +13

    முகாரியை பிழிந்தெடுத்த டி எம் எஸ் அவர்கள் 🙏

  • @saravananvelan8442
    @saravananvelan8442 Před 4 lety +58

    சிவாஜி கணேசன் தவிர வேறு யாரும் தத்ரூபமாக தனது பணியை செய்ய முடியாது அத்துடன் எங்கள் ஐயாவின் குரலில் பாடிய இந்த பாடல் இப்போது உள்ள சூழ்நிலையில் சரியான தருணம் இது

    • @rajangamrajangam2565
      @rajangamrajangam2565 Před 2 lety

      Jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj

    • @krishnanmsn4787
      @krishnanmsn4787 Před rokem

      100 %100 உண்மை

  • @krishnanvellore3994
    @krishnanvellore3994 Před 2 lety +6

    என்ன கம்பீர குரல். காலத்தை தாண்டி நிற்கும் கந்தர்வ குரல் வளம் டி. எம். எஸ் ஐயாவிற்கு மட்டுமே உரியது. பாடலின் நடிகர் திலகம் அவர்கள் எந்த அளவிற்கு பாவத்தினை காட்டினாரோ அதற்கு சற்றும் குறையாத அளவிற்கு பாடலில் பாவத்த்தினை காட்டி குரலால்நடித்திருக்கிறார் டி. எம்.எஸ். ஐயா அவர்கள்.

  • @narayanankrishnamurthy6224
    @narayanankrishnamurthy6224 Před 4 lety +35

    இதைப்போன்ற பாடல்கள் கேட்கவும்
    சிம்மக்குரலோன் சிவாஜி போன்ற நடிகனும்
    கவிஞர்(உலகோரால் )அளிக்கப்பட்ட பட்டத்திற்கு முழுத் தகுதியும் உடைய சிரஞ்சீவியாய் இன்றும் வாழ்ந்து வரும் சக்ரவர்த்தி கண்ணதாசன்
    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்றோர் இனி உதிக்கப்போவதுஇல்லை
    உருப்படாத நடிகர்கள்
    கவிதை தெரியாத கவிக்ஞர்கள்
    பாடல்புரியாமல்பாடும் பாடகர்கள்‌
    தமிழகத்தின் தலைஎழுத்து

    • @srinathvesrinathve1401
      @srinathvesrinathve1401 Před 3 lety +2

      உண்மை

    • @RADHRADHU
      @RADHRADHU Před rokem +3

      ஏன் உங்களைப் போல் இன்னொருவர் பிறப்பார் என்று நம்புகிறீர்களா - நாமெல்லோரூம் நாம் தான் இன்னொருவர் நம் போல் வரமாட்டார் - இயற்கையின் மாயாஜாலம்

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 Před 4 lety +15

    ஹரிச்சந்திரா.சிவாஜி..TMS.பாடல்கள்அனைத்தும் சூப்பர்.100௦8ஆண்டுகள்நிலைக்கும்.தமிழ் வாழ்க.வணங்குகிறேன்.JEYANTHILAL

    • @natrajan1208
      @natrajan1208 Před 2 lety

      SIVAJI GANESAN. _#SARASWATHI(KALAI MAGALIN AMSHATHUDAN AVADHARITHU. _NAM. NAATU_SARITHIRS,PURAANA. ,ITHIGAASA. _NAAYAGARKAL_ATHUNNAI PASRKALAIYUM, Nam manakkn. M unnaal, kondu vandhu NIRUTHI_NAM MUULAYIL PADHIA SAIYA. AANDAVAN. ANUPPIVITHHA _MAGAH,M AGAH AVADHAARA PURUSHAN. THAAN.. UNNMAI.AVAR. NADITHU. aTHAAN, Ma'am PAARTHU THAAN,. Namanathil pathivaanathu Nam. ELLORUKKMAY.
      .

  • @paamaranpaattu2407
    @paamaranpaattu2407 Před 2 lety +22

    இது மனிதனின் குரல் அல்ல சாட்சாத் தெய்வத்தின் குரல்

    • @rajappas4938
      @rajappas4938 Před 2 lety +1

      Very correct

    • @muthuvelmuthumuthu3599
      @muthuvelmuthumuthu3599 Před 2 měsíci

      ​@@rajappas4938poppkonool,z😂0.00=0600%3 =6 098% 0906
      0%60600=806=99088
      😮 PA🎉 AA v
      It oo uu lll
      Oo
      Ujhj mm nh km mum or mom

    • @rexjeyaratnam8959
      @rexjeyaratnam8959 Před 2 měsíci

      Arichandra padathaiyum T M.s iyum
      Marappathatku illai

  • @sivamani1223
    @sivamani1223 Před 2 lety +4

    T.M.S.அய்யாஒருதெய்வப்பிறவி..

  • @balasubramanian5001
    @balasubramanian5001 Před 4 lety +37

    பாடல் கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது அருமை. என்ன ஒரு குரல்

    • @samyramakrishnan7444
      @samyramakrishnan7444 Před 2 lety +2

      TM.S பாடியது

    • @ramamoorthy9458
      @ramamoorthy9458 Před 10 měsíci

      மதம் ஒருவரின் தனிப்பட்ட விஷயம். அரசியலில் அதை திணிக்கக் கூடாது. ஏனெனில் அது ஒற்றுமைக்கு எதிரானது.
      - பகத் சிங்
      #BhagatSingh #religious #India #politics #KalaignarSeithigal

    • @queen-bb8yc
      @queen-bb8yc Před 8 měsíci

      😢😢😢

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b Před 4 lety +35

    அரிச்சந்திரன் யார் என்று தெரியாதவர்களுக்கு....நடிகர் திலகத்தினை பார்த்து புரிந்து கொள்ளலாம் 🌷🌷🌷🙏🙏🙏💖💖💖💕💕💕

  • @RaamMoorthy-j6m
    @RaamMoorthy-j6m Před měsícem

    காலங்காலமாக சத்திய த்துக்ககு.உண்மைக்கும்,சோதனை, துயரத்தின் எல்லை வரை செல்வது?ஐய்யா சிவாஜி நடிப்பின் உச்சம்.T M S இன் குரல் கண்ணீர் வருகிறது

  • @Paradise_Heaven
    @Paradise_Heaven Před rokem +4

    The highlight of TMS is that he can bring the sadness of the song even at high pitch, i think the only person gifted by God to sing like this

  • @muthaiyaayyar6917
    @muthaiyaayyar6917 Před 2 lety +7

    நேர்மை உண்மை எனும் வளமான உள்ளத்தில் இறை அருள் நிரம்பச்செய்யும் பாடல்.🙏

  • @RaamMoorthy-j6m
    @RaamMoorthy-j6m Před 27 dny

    உண்மையும் சத்தியத்தைகாக்க பட்டதுயரத்தை கொடுமையின் உச்சம் இது எல்லார்க்கும் பொதுவானது.கடவுளின் சொதனைக்கு ஆள்கொல்வீர்

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 6 lety +36

    மனதில் பயம் அவநம்பிக்கை பிடித்து ஆட்டினால் நித்தம் நித்தம் சாவு தான் என்று இணையற்ற சிவாஜியின் பேச்சும் சிந்தனைக்கு உரியதே. டி.எம் எஸ் என்ன அருமையாக பாடியுள்ளார் கே,வி.எம் இசை பாடல் வரிகள் நன்றாக உள்ளன

  • @suthavelusamy6149
    @suthavelusamy6149 Před 3 lety +8

    சிறு வயதில் பார்த்த படம்.ஆண் பெண் வேறுபாடின்றி எல்லோரும் அழுதார்கள்.

  • @simplesmart8613
    @simplesmart8613 Před rokem +3

    நம் தாய் தமிழோடு இப்பாடலில் வரும் வரிகள் மனதை கிளர்ச்சி செய்து விட்டு செல்கிறது எனது ஜம்பது வயதில் இப்பாடலை இன்று தான் முதல் முறையாக இப்பாடலை கேட்கிறேன் ஜயன் சிவாஜி வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்தேன் என்ற கர்வம் கொள்கிறேன்

  • @samyk-mz9jp
    @samyk-mz9jp Před rokem +2

    தெய்வப்பாடகர்

  • @sambanathamurthy2695
    @sambanathamurthy2695 Před rokem +3

    100 year tms your song no died

  • @ManikandanManikandan-xu7mi

    பாலன் அவர்கள் கருத்து 💯சதவீதம் உண்மை நானும் டிஎம்ஸ் ஐயாவின் உண்மை யானரசிகன். நன்றி நண்பரே.

  • @alkemiebala
    @alkemiebala Před 2 lety +3

    TMS is one of a kind. Never replaceable.

  • @user-vu5dp5pj8z
    @user-vu5dp5pj8z Před 11 měsíci +2

    Why no one ever sing this song in super singer show.
    Such a gorgeous melody
    Plus high pitch

  • @user-et3gk6km7x
    @user-et3gk6km7x Před rokem +2

    சிங்கம் குரல் மிக மிக àrumi

  • @samyk-mz9jp
    @samyk-mz9jp Před rokem +1

    தெய்வப்பாடகர்.TMS. குரல்..

  • @athiragopinathan9086
    @athiragopinathan9086 Před 2 lety +5

    whenever i listen to this song, i cant control tears. TMS+ SIVAJI , simply divine

  • @kboologam4279
    @kboologam4279 Před 4 lety +23

    உண்மைஅரிச்சந்திரன்
    உவமைக்கு
    ஐயா சிவாஜி
    மறையா உன் புகழ்
    உலகு உள்ள வரை

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h Před 4 lety +9

    siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva sivayanama siva yanama siva siva 🕉️namasivaya❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @rajendrangowrinathan581
    @rajendrangowrinathan581 Před rokem +1

    அவர் வாழ்ந்த காலத்தில்
    நாம் வாழந்திருக்கோமே...
    எவ்வளவு பெரிய கொடுப்பினை..!

  • @user-up2xg7ej4b
    @user-up2xg7ej4b Před 4 lety +13

    தற்ப்போதைய சமுதாயத்திற்க்கு தேவையான படம்

    • @kasthurimohan3222
      @kasthurimohan3222 Před 2 lety +1

      Son of aking guruvin mahal chandrsmathiyai nimirndu paarka mattar purushothman poyyamozhi ramalingan is chokkalingan kannappan sanyadi valluvar after death of both people realise god l vety important movie sathyame jeyam balamum sathyame llllll

  • @vijipradeep3223
    @vijipradeep3223 Před 4 lety +14

    என் உயிர் டி எம் சௌந்தரராஜன்

  • @ayyanarayyanar7442
    @ayyanarayyanar7442 Před 8 měsíci +2

    உலக மகா நடிப்புடா சாமி நடிகர் திலகம் சிவாஜி கணேசனைத் தவிர வேறு யாராலும் நடிக்குடியாது

  • @madhankumarr1604
    @madhankumarr1604 Před 5 lety +16

    அருமை அருமை அருமை அருமை அருமை

  • @huntergaming1966
    @huntergaming1966 Před 4 lety +13

    அவநம்பிக்கை பிடித்த பேயால் நித்தம் நித்தம் சாவு தான்!

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px Před 10 měsíci +1

    Tms Ayya ❤ deivam

  • @ganapathybaby2414
    @ganapathybaby2414 Před 6 lety +35

    நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ விதியின் விளையாடல் டிஎம்எஸ் பட்டினத்தாரையும் ஞாபகப்படுத்தி விட்டார்

    • @murugesankalathalazhiyatha6841
      @murugesankalathalazhiyatha6841 Před 5 lety +1

      Ganapathy Baby ஹரிச்சந்திரன் பிறந்த மண்ணிலா வாழ்கிறோம்? அறிவியல் வளர்ச்சி என்ற சமாதானத்தில் இன்று நமக்கிருந்த தனித்துவத்தை இழந்து விட்டோம்.

    • @ramachandran9183
      @ramachandran9183 Před 4 lety

      🏯

    • @kadukanbabu1208
      @kadukanbabu1208 Před rokem

      t m s ayya sivaij ayya 🙏🙏🙏🙏🎵🎵🎶🎼🥢

  • @sekara.r8628
    @sekara.r8628 Před 5 lety +7

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛நற்றுணையாவது நமசிவாய 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛வாழ்க சிவம் 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @ayyanarayyanar6127
    @ayyanarayyanar6127 Před 4 lety +11

    மனித வாழ்வின் நிலமை

  • @selvarajmano4196
    @selvarajmano4196 Před 4 lety +12

    It is an excellent combination of Sivaji and TMS. Unforgettable song indeed.

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h Před 3 lety +5

    siva siva📿📿📿📿📿
    📿📿📿📿📿siva siva🙏

  • @s.lalithas.lalitha7234
    @s.lalithas.lalitha7234 Před rokem +1

    அப்பா 🙏🙏🙏🙏🙏😓😓😓😢😢😔😔😔😔😢😢😢😔

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 Před 6 lety +14

    Such beautiful facial expressions for this song. Only Sivaji could do this!

  • @balanthurai9548
    @balanthurai9548 Před 2 lety +28

    எந்தப் பாடலாக இருந்தாலும், அதன் அர்த்தம் புரிந்தும், நிலைமை புரிந்தும் பாடகர் பாவம் காட்டாவிட்டால் எந்தச் சீமான் நடித்தும் பிரயோசனமில்லை. இந்தப் பாடலை எடுத்துக்கொண்டால், இப்பாடலை டி.எம்.எஸ் அவர்கள், சத்தங்கள் கேளாத ஒரு கண்ணாடி அறையினுள் பாடியிருப்பார். சுற்றிவர வாத்தியக் கலைஞர்கள் இருந்திருப்பார்கள். இவைகளைவிட டி.எம்.எஸ் அவர்கள் ஒரு வேஷ்டியும் சட்டையும் அணிந்திருப்பார். நெற்றியில் வீபூதி, குங்குமம் அணிந்திருப்பார். இந்தச் சூழ்நிலையில் இந்தப் பாடலுக்கான பாவங்களைக் கொண்டுவருவதே முதலாவது நடிப்பாகும். இதன்பின்னர், சுடுகாட்டில் எரியும் பிணங்களுக்கு மத்தியில், தாடியும் அழுக்குத்துணியும் கட்டிக்கொண்டு நடிப்பதென்பது, இரண்டாவது நடிப்பு. ஆகவே முதலாவது பாராட்டு டி.எம்.எஸ் அவர்களுக்கே. மனச்சாட்சி உள்ள எவரிடமிருந்தும் மாற்றுக்கருது வரமுடியாது.

    • @rajappas4938
      @rajappas4938 Před 2 lety

      True

    • @krishnanvellore3994
      @krishnanvellore3994 Před rokem +4

      Yes. Yes. சிவாஜி இந்த பாடலுக்குறிய காட்சியில் தேவையான அளவிற்கே நடித்திருப்பார். டி.எம்.எஸ் அவர்கள் பாட்டிலும் பாவத்திலும் குரலிலும் நடித்திருப்பார். இந்த பாடலை இவர்மாதிரி வேறு யாராலும் இவ்வளவு உருக்கமாகவும் இனிமையாகவும் கம்பீரமாகவும் பாடியிருகாகவே முடியாது

    • @puvan76poopathy89
      @puvan76poopathy89 Před 6 měsíci +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @pushnataraj
      @pushnataraj Před 6 měsíci +1

      அருமை. உண்மை

    • @ramaduraibhadri3859
      @ramaduraibhadri3859 Před 5 měsíci

      True

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 Před 7 měsíci

    அருமை,எப்படி ஒரு பாடல் என்ன நடிப்பு அது ஒரு பொற்காலம்.🌹🙏🏿

  • @ersureshnarain9770
    @ersureshnarain9770 Před 2 lety +4

    What a great metallic voice!!!

  • @satiyabama9345
    @satiyabama9345 Před rokem

    அருமையான பாடல் பதிவு
    நன்றி ஐயா 🙏

  • @sasikumarrss1170
    @sasikumarrss1170 Před 2 lety +2

    உன்மை வாழ்க்கை தத்துவம் 🙏🙏🙏

  • @ayyanarayyanar7442
    @ayyanarayyanar7442 Před rokem

    மனித குலத்திற்கு ஏற்ற அருமையான பாடல்

  • @kanamohan6830
    @kanamohan6830 Před 6 lety +23

    மிகவும் திறமையான பாடல் சார்..Ⓜ

  • @user-ct2bz9zk2z
    @user-ct2bz9zk2z Před rokem +1

    உன்மை வார்தைகள்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před 7 měsíci

    Hifted,voice,pristine,voice
    Greatest singer,of,this,century
    Lucky,to,be,in,this,generation
    To,listen,and,enjoy,his,songs
    The,mudic,directors,and,mudicians,producers,directors,deserve,spplause,,lyric,directors,also
    Dserve,praise

  • @krishnanmsn4787
    @krishnanmsn4787 Před 3 lety +4

    அஹா 👌🏼👌🏾👌🏼5.11. 20

  • @rajendrankalpana5770
    @rajendrankalpana5770 Před 5 měsíci

    Tamil super star pidha magan sivaji appa

  • @Sollalagan
    @Sollalagan Před 6 měsíci

    அருமை

  • @mayilvagananv5234
    @mayilvagananv5234 Před 6 lety +7

    Thanks to Professor for uploaded an antique song in an enhanced voice.

  • @vijipradeep3223
    @vijipradeep3223 Před 4 lety +4

    பிறப்பிலே கிடைக்கும் என் உயிர் டி எம் சௌந்தரராஜன்

  • @user-ct2bz9zk2z
    @user-ct2bz9zk2z Před rokem

    விதி மதியும் ஒன்றே ஞானம் அடைந்த ஞானிக்கு

    • @GS-ej1jo
      @GS-ej1jo Před 8 měsíci +1

      பெரிய மனம் கொண்டவனுக்கு வணக்கம் 🙏🏻🙏🏻

  • @d.loganathand.loganathan6595

    அருமையான பாடல்

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx Před 4 lety +2

    Superb movie with marvelous story and action of ours NADIKAR THILAKAM SHIVAJI

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h Před 4 lety +4

    sathasiva sathasiva sathasiva sathasiva sathasiva sathasiva sathasiva sathasiva sathasiva sathasiva siva namasivaya sivayanama🙏🙏🙏🙏🙏🐂

  • @maniganeshs2720
    @maniganeshs2720 Před 5 lety +30

    விதியே உனக்கொரு முடிவில்லையா.

  • @lingamtamilchannel2051
    @lingamtamilchannel2051 Před 5 lety +3

    அருமையான பாடல் வசனம் 💙💗💛

  • @shahulhameed6367
    @shahulhameed6367 Před 2 lety +3

    அப்பா என்னகுரல்

  • @gnanjappan7467
    @gnanjappan7467 Před 2 lety +2

    Excellent

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy Před 3 lety +1

    அருமையபாடல்

  • @nagarajann3991
    @nagarajann3991 Před 8 měsíci

    Lifereal

  • @kandasamyr1534
    @kandasamyr1534 Před rokem +1

    ஸ்டைலான கமகம் TMS Avargalin சொத்து

  • @manojmadurai5924
    @manojmadurai5924 Před 4 lety +17

    2020 pathavanga 👍👍👍like pannuga

  • @Rajendiran-uh1es
    @Rajendiran-uh1es Před měsícem

    Ragam therinthal nallathu

  • @nagarajann3991
    @nagarajann3991 Před 6 měsíci

    Myfav❤❤❤❤❤

  • @prakashrao8077
    @prakashrao8077 Před rokem +1

    Major credit should be given to lyricist TMS and music director too along with Sivaji

  • @kannan0073
    @kannan0073 Před rokem +1

    Alugai than varuthu 😢😢😢😢

  • @sudarshanvp2660
    @sudarshanvp2660 Před 2 lety +1

    Heart melting Mukhari😭😭

  • @MMurugiahlic
    @MMurugiahlic Před 5 lety +6

    Supper

  • @kasthurimohan3222
    @kasthurimohan3222 Před 2 lety +1

    Sathyae jeyam l if i died in worries and disorders i will say to my children sathyame jeyam

  • @gunasekarangurusamy942
    @gunasekarangurusamy942 Před 5 měsíci

    Vithiye😂உனக்கொரு முடிவில்லையா உன் லீலைக்குமே ஓர் அளவில்லையா 😢😢😢😢நிகறேதும் இல்லாத செங்கோலை இழண்டேன் கதியேதும் இல்லாது சுடுகோலை அடைண்டேன் 😢😢😢

  • @kalaiyamuthu8084
    @kalaiyamuthu8084 Před 3 lety +2

    Super

    • @ganesank6159
      @ganesank6159 Před 3 lety +1

      யார் போய் சொல்லுவார்..இந்த ஏழை வருந்தும் வேளை..அற்புதமான பாடல்

  • @kmohan4252
    @kmohan4252 Před rokem

    Yen pirandai mahane l stroke by magnetic waves of moon iron of rbc collected one site so rupture stroke light waves enter eyes lossof memory skin destroy by by agni natchatram veppunoi speach bad words in your tongue by sarpam air from sarpam enter throat l harichandran son of god karnan kannan yaar endru sollavendum l so piandar mahan soorya puthran l vaalha valamudan

  • @user-ct2bz9zk2z
    @user-ct2bz9zk2z Před rokem

    9.3.2022 இந்த பாடல் கேட்கிறேன்

  • @chellappanchellappan3082

    SUPER SANKS

  • @udhayaputhiran4688
    @udhayaputhiran4688 Před 2 lety

    Ayya deivam shivaji ganesh

  • @ramamoorthy9458
    @ramamoorthy9458 Před 10 měsíci

    Semma song

  • @sunil252able
    @sunil252able Před 3 lety +1

    Understanding live, life and soul...

  • @devikahari1482
    @devikahari1482 Před 3 lety

    Sivagiactingverysuper

  • @chandrashekharannairkcsnai1082

    சவுண்டுக்கே ராஜன்
    அதனால்தான் சவுந்தரராஜன் என்ற பெயர் வந்திருக்கலாம்

  • @sethuramanmuthu9303
    @sethuramanmuthu9303 Před 4 lety +2

    This song is dedicated panathasai pitithe all politicians in tamil nadu.

  • @deepamanimani2905
    @deepamanimani2905 Před 21 dnem

    👍

  • @ramachandrang8442
    @ramachandrang8442 Před 6 měsíci

    இந்த பாட்டை கேட்பவர்கள் அழாமல் இருப்பார்களா?
    நான் அழுது விட்டேன்.

  • @prakashd4
    @prakashd4 Před 3 lety +2

    Divine soil

  • @dharanik1282
    @dharanik1282 Před 5 lety +4

    Nice song Harichandra

  • @duraisamysamy-ve2rs
    @duraisamysamy-ve2rs Před 8 měsíci

    2:06 😊❤

  • @deepamanimani2905
    @deepamanimani2905 Před 2 dny

    லிரிக்ஸ் போடுங்க ப்ளீஸ்

  • @muthukilirajmuthukiliraj594

    All are look this film once in life

  • @subbalakshmi8835
    @subbalakshmi8835 Před 3 lety +1

    superpadal
    10.10.2020

  • @R-fi1uy
    @R-fi1uy Před 3 měsíci

    Svivaya namaga

  • @queen-bb8yc
    @queen-bb8yc Před 8 měsíci

    😢😢😢

  • @p.n.unnikrishnan6659
    @p.n.unnikrishnan6659 Před 3 lety +2

    👍👍👍

  • @kmohan4252
    @kmohan4252 Před rokem

    Yanthran cinema thradiyan parthasarathy l in that petiod not using animals wheels machine like riksha puhaivandi boat aeroplane small gliders llooking all vehicles from heaven while travel so worshipping vandi karuppasamy sadak hindi cart sadakkadulla yaar peyar samy peyar laander kerosine merchants muhamadiyar rule madurai after fall of samanam l yes muhalaya samrajya deepame lander vilakku thoon madurai l l