AVSEQ05

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024

Komentáře • 138

  • @selvirathinamswamy3006
    @selvirathinamswamy3006 Před rokem +11

    தாயை போல ஒரு தெய்வமும் உலகில் இல்லை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @madhanmadhan2988
    @madhanmadhan2988 Před 3 lety +65

    இப்பாடல் வரிகள் கேட்கும்போது கண்நீர் வருகிறது ஓம் நமசிவாய🙏

  • @kumarm3634
    @kumarm3634 Před 3 lety +50

    அனைவரும் ஒருமுறை தினமும் கேட்க,வேண்டிய தத்துவ பாடல் இது. பட்டினத்தார் ,அருள்"அனைவருக்கும் கிடைக்க வேன்டுகிறேன்..மோட்சகுரு தில்லை...

  • @kanchanak6631
    @kanchanak6631 Před 2 lety +41

    இந்தப் பாடலை கேட்பவர் எவராக இருந்தாலும் தன் தாய் தந்தையரை அனாதையாக விடவே மாட்டார்கள் அருமையான பாடல் சூப்பரோ சூப்பர்

  • @kajenthiran2911
    @kajenthiran2911 Před 2 lety +25

    இப்படி கவி புலமையுடன் பாடல் எழுதிய புலவர்கள் எங்கு சென்றார்களோ

  • @sstravels127
    @sstravels127 Před 2 lety +13

    இந்த படத்தை டூரிங் டாக்கீஸில்
    பார்தேன்.
    தியேட்டரில் ஒரே நிசப்தம்.
    தியேட்டரில் ஒரே விசும்பல்
    ஒலிகள்.
    அற்புதமான படம்.
    அற்புதமான பாடல்
    அற்புதமான நடிப்பு.

  • @mvelu1484
    @mvelu1484 Před 3 lety +61

    மனித வாழ்க்கை புரியும் படி பிறப்பு முதல் இறப்பு வரை இவ்வளவு தெளிவாகவும்,அழாகாகவும் என் தாய் மொழி தமிழை தவிர மற்ற எந்த மொழிகளிலும் சொல்ல முடியாது..,டி.எம்.எஸ் ஐயா இந்த படத்தில் நன்றாக நடிப்பது பாடுவது மட்டுமல்லாமல் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்.,அருணகிரி நாதர், பட்டிணத்தார் அருமையான படங்கள் அவர் உண்மையில் சிறந்த நடிகர்.,பல முறை இந்த படங்களை பார்த்திருக்கிறேன் இன்னும் பல முறை பார்க்க மனது ஆவல் கொள்கிறது.

  • @madhumari1932
    @madhumari1932 Před 3 lety +37

    அம்மா என்றால் ஆனந்தம் தான் இல்லாமல் போனால் வலி தான் வாழ்க்கை முழுவதும். 😭😭😭😭😭

  • @krishnasamy1877
    @krishnasamy1877 Před 3 lety +16

    இப்பாடல் வரிகள் கேட்டவர்கள் தாய ஆஸ்ரமத்திற்கு அனுப்பி வைக்கமாட்டார்கள்

  • @vasudevan7814
    @vasudevan7814 Před 2 lety +9

    வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத அனுபவம் இந்த பாடல் மிகவும் அருமை நன்றி வணக்கம் 🙏

  • @a.irudayamantonysamy.a.iru3329

    நடிப்புக்கு ஒரு சிவாஜி!..
    பாடலுக்கு ஒரு TMS !..

  • @ramasamya2391
    @ramasamya2391 Před 3 lety +46

    இதைப் பார்க்கும் போது கண்ணீர் சிந்தாத நாளே இல்லை

  • @ayyanarayyanar6127
    @ayyanarayyanar6127 Před 4 lety +54

    தமிழ் படம் தற்போது எங்கேயோ செல்கிறது தாய் தமிழை காப்பாட்டுங்கையா

    • @ravikumar-it9bl
      @ravikumar-it9bl Před 3 lety +2

      தமிழை உன்னிடம் இருந்து தான் காப்பாற்ற வேண்டும் அது என்னையா காப்பாட்டுங்கையா

  • @jogiyanraj1223
    @jogiyanraj1223 Před 3 lety +28

    உண்மையாவே இவர்தான் பட்டினத்தார் என நினைக்க தோன்றும் அளவுக்கு நடிப்பு இருக்கு

  • @arulsai7489
    @arulsai7489 Před 3 lety +25

    இருக்கும் பொழுது தாயின் அருமை தந்தையின் அருமை தெரிவதில்லை. பலருக்கு
    மிகவும் அருமையான பாடல்

  • @balakrishananbala3764
    @balakrishananbala3764 Před 2 lety +8

    வாழ்க்கையின் தத்துவம் இந்தப் பாடல்

  • @ksp2162
    @ksp2162 Před 10 měsíci +1

    இவ்வளவு தான் வாழ்க்கை இதை புரிந்து கொள்ள மனிதனுக்கு ஏன் இவ்வளவு காலம் , ஓம் நமசிவாய 🙏🏼

  • @govindgl2664
    @govindgl2664 Před 3 lety +30

    வாழ்வைப் புரிந்து கொள்ள கேட்க வேண்டிய பா டல்

  • @user-oe9lz4uh2y
    @user-oe9lz4uh2y Před 2 lety +5

    பட்டினத்தார் பாதம் போற்றி

  • @nagasankar6799
    @nagasankar6799 Před 3 lety +96

    வாழ்க்கை சுழற்சியை இதை விட அழகாக யாரும் சொல்ல முடியாது. பள்ளி பருவத்தில் மாணவர்களுக்கு பாடமாக சொல்லி தர வேண்டிய கருத்து

  • @chitrananda1
    @chitrananda1 Před 2 lety +4

    Reality of life 😭😭😭 life and death and parents love no words just with tears🙏🏻🙏🏻🙏🏻 miss u my parents

  • @sathyaraj5458
    @sathyaraj5458 Před 2 lety +12

    பட்டினார்த்தர் பாடல் அணைத்து வாழ்கை வாழ வரம்

  • @chemvelchemvel4659
    @chemvelchemvel4659 Před 2 lety +12

    One of very very best movie in tamil sinema life story is excellent explain 🙏👍

  • @venugopalanp2641
    @venugopalanp2641 Před rokem +1

    ஐயா வணக்கம் அருமை அருமை எல்லா விதத்திலும் சூப்பர்.

  • @thirumoorthyg2177
    @thirumoorthyg2177 Před rokem +1

    தமிழ் தாயின் தவ புதல்வனே! தாயின் மாண் பினை பாடி வைத்து எங்க ளை கண்களை கண்ணீர் குளமாக்கி...
    இனி எவரும் இது போல் பாடு வரோ!

  • @Ammu_0179
    @Ammu_0179 Před rokem +1

    பட்டினத்தார் இயற்றிய பாடல்கள் இவை.

  • @ramasamya2391
    @ramasamya2391 Před 3 lety +35

    Tms னாலும் நடிக்கவும் முடியும் என்று நிரூபித்த படம் வாழ்த்துக்கள்

  • @ramasamya2391
    @ramasamya2391 Před 3 lety +9

    நாம் எப்படி நினைத்தாலும் நம் மீது தவறே ஒரு பிழைப்பா காணும் தாயை என்னவென்று சொல்வது

  • @sakthivelr8876
    @sakthivelr8876 Před 3 lety +17

    Super lyrics and voice god gift

  • @shivasingh4766
    @shivasingh4766 Před 4 lety +11

    Very very nice very emotional
    Very good movie

  • @tweetiestreasury7969
    @tweetiestreasury7969 Před 4 lety +21

    Mother's love is universal.

  • @veluraja4395
    @veluraja4395 Před 3 lety +10

    Om Sivayanama

  • @sudhaniyyappa.120
    @sudhaniyyappa.120 Před 2 lety +5

    அம்மா. அம்மா. எப்பொழுது. காண்போம். அம்மா

  • @nalliahsripathy3282
    @nalliahsripathy3282 Před 4 lety +16

    En Kankal Erandum Kulamaakina. Maanidaraaga Piranthavakal Ellorukkum Kedkavendiya Paadal.😭😭😭

  • @avenkat9837
    @avenkat9837 Před 4 lety +25

    அம்மா அம்மா அம்மா

  • @worldview5996
    @worldview5996 Před rokem +1

    தாயே போற்றி

  • @anumananuman-si2rg
    @anumananuman-si2rg Před rokem +1

    Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga my mom 27 05 2013 paastway 😢😢😢😢😢😢😢

  • @KalanjiyamRamachandran
    @KalanjiyamRamachandran Před 2 měsíci

    இதுபோல்படம் இனிபார்க்கமுடியாது

  • @MABALAMABALA-im2cy
    @MABALAMABALA-im2cy Před 5 lety +16

    Arumai

  • @manienterpriseservices
    @manienterpriseservices Před 3 lety +3

    I have seen the same movie countless times

  • @kajenthiran2911
    @kajenthiran2911 Před 2 lety +7

    அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிழ்தம் தமிழ்

  • @SenthilKumar-zd1dg
    @SenthilKumar-zd1dg Před 3 lety +7

    Super song

  • @selvasuresh2049
    @selvasuresh2049 Před 4 lety +13

    Excellent song

  • @kamalikamali6958
    @kamalikamali6958 Před rokem +2

    அம்மா ........அம்மா என் அம்மா

  • @nallamurihanumant2816
    @nallamurihanumant2816 Před 4 lety +10

    అద్భుతమైన నటన.... సింగర్ పేరు ఏమిటి

  • @ArunKumar-uk1hq
    @ArunKumar-uk1hq Před 3 lety +19

    அமிர்தம் தமிழ் தாய் மொழி

  • @t.veeraraghavan5326
    @t.veeraraghavan5326 Před rokem +1

    வாழ்கையின் தத்துவம்

  • @devikahari1482
    @devikahari1482 Před 3 lety +3

    Tmsactingverysuper

  • @johnbosco1391
    @johnbosco1391 Před dnem

    Very great 👍

  • @mariappanl5683
    @mariappanl5683 Před rokem +1

    Om Namah Shivaya

  • @senthilk5289
    @senthilk5289 Před 4 lety +7

    Amma God senthilKumar muni muniswarar God

  • @SaravanaSaravana-qp9og
    @SaravanaSaravana-qp9og Před 2 lety +3

    Super ayya

  • @pudugaidevi2581
    @pudugaidevi2581 Před 3 lety +4

    Super

  • @gunasekar-kx2hj
    @gunasekar-kx2hj Před 4 lety +7

    Valkai thathuvam

  • @v.murganpugal9197
    @v.murganpugal9197 Před 4 lety +7

    .my.mommy is my.god only

  • @siva-shiva
    @siva-shiva Před 3 lety +5

    siva siva

  • @panneerselvamk.r.4566
    @panneerselvamk.r.4566 Před 3 lety +4

    அருமை

  • @mookaiahnaidu3956
    @mookaiahnaidu3956 Před 3 lety +6

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐🌸🌸

  • @sairajendran3927
    @sairajendran3927 Před měsícem

    மிகவும் அருமை

  • @user-li4yr5nd7x
    @user-li4yr5nd7x Před 4 lety +19

    எங்கட பொனிங்க வாங்கடா தமிழரை காப்பதா வாடா திராவிடம் ஆட்டம்பொடுது

  • @thangaduraigovindarasu3026

    அம்மா.அம்மா.அம்மா

  • @senthilk5289
    @senthilk5289 Před 4 lety +4

    God senthil Kumar God mnui mnuiswararvan God

  • @mayavaimpex566
    @mayavaimpex566 Před 5 měsíci

    நமசிவாய

  • @kkolanchinathan8739
    @kkolanchinathan8739 Před rokem

    Supar

  • @padmanabann154
    @padmanabann154 Před 2 lety +3

    🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹🌹

  • @srinath985
    @srinath985 Před 2 měsíci +1

    W😊

  • @sarap2171
    @sarap2171 Před 4 lety +11

    Ithukumela manitha vazhvil onrume illai

  • @muruganloveamma8180
    @muruganloveamma8180 Před rokem

    வாழ்த்துக்கள் இறைவா

  • @tweetiestreasury7969
    @tweetiestreasury7969 Před 4 lety +6

    Life cycle

  • @user-ry7wy9pl1m
    @user-ry7wy9pl1m Před rokem

    Movie name pls

  • @senthilk5289
    @senthilk5289 Před 4 lety +7

    Amma senthil Kumar God mnui

  • @sampathg4746
    @sampathg4746 Před rokem

    வாழ்க்கையின் ஏதார்த்த உண்மையை தெளிவாக பட்டினத்தார் பாடல் தெளிவாக விளக்குகிறது....G.Sampath.M.Sc.M.Phil.M.Ed.M.A.Chemistry Master.

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd Před 3 lety +10

    அம்மா

  • @sureshmanickam7935
    @sureshmanickam7935 Před 3 lety +4

    🙏🙏🙏

  • @RaviChandran-mw7vh
    @RaviChandran-mw7vh Před 2 lety +2

    Om.nama.siva.om.nama.siva

  • @senthilk5289
    @senthilk5289 Před 4 lety +5

    Amma senthil Kumar

  • @MuthuKrishnan-qr8mn
    @MuthuKrishnan-qr8mn Před rokem

    2023

  • @venkatramankrishnamoorthy5941

    Nice

  • @sweetypapa1241
    @sweetypapa1241 Před 2 lety +1

    Adada

  • @murugaiyanntkseemansmomnag9945

    மூலன் தமிழ்.

  • @nagarajann3991
    @nagarajann3991 Před rokem

    Yennasong 🔥

  • @krishansamy4722
    @krishansamy4722 Před rokem +1

    Aksamy

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Před 3 lety +3

    🙏‌......🤔 😭😭😭😭😭

  • @rajkumarnalliappan4910
    @rajkumarnalliappan4910 Před 2 lety +1

    Yarum. Eitta.
    Theee
    Moolkave. Moolkave

  • @senthilk5289
    @senthilk5289 Před 4 lety +7

    Amma senthilkumar

  • @rathna363
    @rathna363 Před 2 lety +1

    இதுவும் கடந்து போகும்..,...

  • @umapathiindra948
    @umapathiindra948 Před 3 lety +3

    😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @eswaranvalli9652
    @eswaranvalli9652 Před 4 lety +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pasuventhiran8892
    @pasuventhiran8892 Před 2 lety +2

    👌😭😭😭🙏

  • @samynathankarthikeyan5103

    😭

  • @SaravananSaravanan-we7wn
    @SaravananSaravanan-we7wn Před 2 lety +1

    Guruva thlvegam

  • @mariappanl5683
    @mariappanl5683 Před rokem

    Elllam Avan Selyal

  • @karthikjay2447
    @karthikjay2447 Před rokem

    Correct ஐயா🙏

  • @v.murganpugal9197
    @v.murganpugal9197 Před rokem

    ❤amma

  • @vennimalaiyadavyadav5579
    @vennimalaiyadavyadav5579 Před měsícem

    🙏😭😭😭😭😭😭

  • @vinothp8146
    @vinothp8146 Před 2 lety +1

    🙏🙏

    • @thirumoorthyg2177
      @thirumoorthyg2177 Před rokem

      தமிழ் தாயின் தவ புதல்வா. ..முத் தமிழ் வித்தக னே..... எழுந்து வாராயோ..

  • @kanagesarumugan1272
    @kanagesarumugan1272 Před 3 lety +3

    😓😓😧😢

  • @muthus7942
    @muthus7942 Před 2 měsíci

    😂❤

  • @Balakrishnan-j1n
    @Balakrishnan-j1n Před 23 dny

    😂😂😂😂😂

  • @anbarasanc
    @anbarasanc Před 3 lety +1

    Life is nothing.......