Kannagi's Speech at the Pandiyan Court - English Subtitles - Best Court Scene

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024

Komentáře • 241

  • @tamiltoenglishvideos1106
    @tamiltoenglishvideos1106  Před 3 lety +148

    𝐏𝐫𝐨𝐥𝐨𝐠𝐮𝐞 𝐭𝐨 𝐒𝐢𝐥𝐚𝐩𝐚𝐭𝐡𝐢𝐤𝐚𝐫𝐚𝐦
    (𝐓𝐡𝐞 𝐓𝐚𝐥𝐞 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐀𝐧𝐤𝐥𝐞𝐭)
    "We shall compose a poem, with songs,
    To explain these truths: even kings, if they break
    The law, have their necks wrung by dharma;
    Great men everywhere commend
    wife of renowned fame; and karma ever
    Manifests itself, and is fulfilled. We shall call the poem
    The Cilappatikāram, the epic of the anklet,
    Since the anklet brings these truths to light."

  • @omomom9165
    @omomom9165 Před 15 dny +12

    மெய்சிலிர்க்க வைத்த வசனங்கள்🎉🎉🎉

  • @haridosspadmanaban9439
    @haridosspadmanaban9439 Před rokem +71

    இதற்கல்லவா கொடுக்க வேண்டும் ஆஸ்கார் விருது !

  • @jaikumar-vy3jf
    @jaikumar-vy3jf Před 3 měsíci +33

    கற்ப்பு கரசி கண்ணகி பிறந்த இந்த மண்ணில் வாழ்வதே பாக்கியம் ....நீதி தவறாத மன்னன் பாண்டிய மன்னன் நீதி தவறியதால் உயிரை விட்டான் ....தமிழே நீ வாழ்க🙏🙏🙏🙏 தமிழனாய் நான் பிறந்ததற்கு என்ன புன்னியம் செய்தேனோ இறைவா....அதற்காகவே எத்தனை முறை நன்றி சொன்னாலும் பத்தாது....🙏🙏🙏🙏🙏🙏

  • @ArunKumar-bu7sp
    @ArunKumar-bu7sp Před rokem +79

    கலைஞர் உண்மையாகவே முத்தமிழ் அறிஞர்தான் ❤😊

  • @safiullahahmed5995
    @safiullahahmed5995 Před rokem +48

    இந்த படத்தின் வசணம் கலைஞர். மறைக்க முடியாது

  • @semonnathan5207
    @semonnathan5207 Před 5 měsíci +21

    வாயிற் காவலனை மீறி கண்ணகி உள்ளே நுழையவில்லை சிலப்பதிகாரத்தில்... காளி போலவும் நீலி போலவும் கொற்றவை போலவும் ஒரு பெண் கணவனை இழந்தவள் வாசலில் நிற்கிறார் என்று வாயிற்காவலன் வந்து மன்னனிடம் சொல்வான்.. அது கடைசியாக கணவனை இழந்தாள் கடையகத்தாளே என முடியும்... ஆனால் இப்படத்தில் வாயிற் காவலர்களை மீறி கண்ணகி உள்ளே செல்வதாக அமைந்துள்ளது. இது வரலாற்றுப் பிழை அல்லவா

  • @SaravaMasanam-lo7gk
    @SaravaMasanam-lo7gk Před rokem +14

    இதில் நடித்திருக்கும் நாயகி வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்🎉🎉🎉

  • @anthonyraj3701
    @anthonyraj3701 Před rokem +32

    No actress could have done a better job acting this scene.....superb 👏🔥

  • @santhoshkumar-np4yd
    @santhoshkumar-np4yd Před měsícem +10

    Who are all watching in 2024

  • @nakshu009
    @nakshu009 Před rokem +17

    என் தாய் கண்ணகி எப்படி வருந்தி நின்றிருபாலோ , ஆனாலும்கூட அவள் கொண்ட நியாயமும், நீதியும் உலகம் கண்ட உண்மை... வாழ்க தமிழ், வளர்க என் தாய் கண்ணகி தேவியின் புகழ் ❤🥺

  • @SaravaMasanam-lo7gk
    @SaravaMasanam-lo7gk Před rokem +12

    இது என் கலைஞரின் வசனம், அற்புதம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nirmala3150
    @nirmala3150 Před rokem +14

    Tamil language brought to the greatest height by our beloved Kalaignar Karunanidhi! Goosebumps moments.

  • @j.devijahirj.devijahir9553
    @j.devijahirj.devijahir9553 Před rokem +128

    உலகத்தின் முதல் வழக்கறிஞர் என் தாய் கண்ணகி.

    • @BalaBala-sj4xh
      @BalaBala-sj4xh Před rokem +5

      இதை வழக்கறிஞர்கள் தெரிந்து கொள்ள கூடாது

    • @BalaBala-sj4xh
      @BalaBala-sj4xh Před rokem +7

      உண்மை உண்மையிலும் உண்மை அந்த தெய்வம் மீண்டும் தமிழகத்தில் பிறக்கவேண்டும்

    • @deepika5448
      @deepika5448 Před rokem +2

      @@BalaBala-sj4xh
      £/@la

    • @deepika5448
      @deepika5448 Před rokem

      @@BalaBala-sj4xh \

    • @loganathanduraisamy3534
      @loganathanduraisamy3534 Před rokem

      தண்டனை கொடுத்தவனே
      செத்துட்டான்
      அந்தநாட்டுமகள்என்னபண்ணாங்க

  • @deepakkumardipu4912
    @deepakkumardipu4912 Před 5 měsíci +6

    I don't understand Tamil from odisha. The level of performance outstanding 😮. Goosebumps just by reading subtitles and her speach delivery.

  • @renesmeejacob
    @renesmeejacob Před 2 měsíci +9

    Superb acting 👏 I don't understand the southern language but i can feel the emotions for this act, thank you for the videos it helped me in my study, love from Odisha❤

  • @shankarparthasaratjy4383

    மிக சிறந்த கதை வசனம். ஒரு சந்தேகம் தமிழ் நாடு என்ற பெயர் இருந்ததா!

    • @user-cj8tb6oi5p
      @user-cj8tb6oi5p Před 4 měsíci +1

      இமிழ் கடல்வேலியை தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதிய ஆயின்.. சிலப்பதிகாரம்

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o Před 14 dny +2

    Dr kalaiger is legend 🔥🌄💪🔥🔥🔥🔥🔥🔥

  • @kokilaponnu419
    @kokilaponnu419 Před rokem +20

    Yenna nadipu 👏👏👏👏epadi yarralum enimel nadiga mudiyathu 👏👏👏👏👏🙏🙏

  • @jyotiupadhye12
    @jyotiupadhye12 Před 6 měsíci +3

    Even I don't understand tamil language bt can fill what she is saying.. ❤ thousand times Pranam to such tapasvini🙏

  • @saipriya5436
    @saipriya5436 Před 17 dny +2

    வசணம் கலைஞர்.

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 Před rokem +20

    Nobody can act like her . Every part of her body acts . Superb

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 Před rokem +29

    Will another karunanidhi be reborn to write such dialogues.....Never....MK ...Great !!

    • @MrKumarchris
      @MrKumarchris Před rokem +4

      Edhuku thirumba oolal pannava 🤣🤣

    • @myday066
      @myday066 Před rokem +2

      ​@@MrKumarchris 🤣🤣

    • @sadhanasurendranath5897
      @sadhanasurendranath5897 Před rokem

      @@MrKumarchris ஊழல் பண்ணாத ஒரு அரசியல்வாதி உலகில் சொல்லமுடியுமா ?? கருணாநிதி ஒரு ஊழல்வாதி என்ற பிம்பத்ய வுருவக்கியவன் சாரயகடை director Cho என்றவன், பார்ப்பனியத்தை முட்டு குடுக்க.... ஜெயலலிதாவை ஊக்கப்படுத்த.....

    • @MrKumarchris
      @MrKumarchris Před rokem +1

      @@sadhanasurendranath5897 Avar solli thaa teriyanum illa., elathukum theriyum. Scientic ah epdi oolal panrathu nu book podalam

    • @sadhanasurendranath5897
      @sadhanasurendranath5897 Před rokem +4

      @@MrKumarchris ஊழலுகாக ஜெயிலுக்கு போனாரா ?? இல்லையே.... சும்மா scientific ஊழல் சொல்லுவது கதை!!

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 Před rokem +5

    Arumaiyana
    Nadipu
    Ammah. Vijakumariyinnadipu. Exellent.

  • @nirmala3150
    @nirmala3150 Před rokem +7

    Tamil vellum! Kalaignar The Great! Vijayakumari’s superb performances!

  • @TNPSC1716
    @TNPSC1716 Před měsícem +2

    ❤ கண்ணகி எரித்தாள் மதுரையை 🔥
    தவறான நீதி வழங்கிய யவனுக்கும் கொடுக்கப்படும் நீதி ஊரையே எரிக்கும் 🔥

  • @mayansk9022
    @mayansk9022 Před 2 měsíci +1

    As a civil service aspirant i have noticed the sea ports , tamil sangam literature ,senagol, silapatikaram , amazing acting by the lead actress 👌👌

  • @subrukumarparameswaran
    @subrukumarparameswaran Před rokem +8

    முத்தமிழ் அரசர் கலைஞர் வாழ்க

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o Před 14 dny +1

    Dr kalaiger is dialogue evergreen fire 🔥🔥🔥🔥🔥🔥 Tamil Nadu great leader

  • @thilagavathym5779
    @thilagavathym5779 Před rokem +37

    இவரைத்தவிற வேறு யாராலும்
    இந்தக்காட்சியை இவ்வளவு சிறப்பாகச்செய்ய முடியாது.
    விருதுக்குரியவர்!

  • @kumarn1833
    @kumarn1833 Před rokem +9

    தலைவர் கலைஞர் அவர்கள்புகழ் ஒங்குக

  • @usafnaushad6657
    @usafnaushad6657 Před rokem +13

    Really great show ..?
    I cannot forget this scene of poopugaar.. which I saw in Doordarshan... Chennai ..??
    😓😓😇
    Mind blowing performance that kannagi lives throughout the show..!!
    Fantastic...
    Neethi ku Thalai vanagum, tamiž mannargal waažnda porkaalam...😇😇

  • @muthukumari6673
    @muthukumari6673 Před 28 dny +2

    🐎mk🙏நன்றி

  • @Tamilwintube
    @Tamilwintube Před rokem +5

    அற்புதமான பதிவு நன்றி ஐயா உங்கள் தகவல் பயன்உள்ளது

  • @mansoorahmed2505
    @mansoorahmed2505 Před rokem +16

    Great kalaiger dialogue. Ever green.

  • @murugann7286
    @murugann7286 Před rokem +12

    கலைஞர் கலைஞர் தான் 👌👌👌

  • @KalaiSelvi-he5rx
    @KalaiSelvi-he5rx Před 7 dny +1

    கண்ணகி வாழ்ந்த காலங்கள் எவ்வளவு காலம் ஆனாலும் தன் கனவருக்கா நீதி கேட்கும் திறன் இப்பொழுது இருக்கும் பெண்கள் கண்ணகி போல் இருக்கவேண்டும்

  • @ramasamydp2758
    @ramasamydp2758 Před rokem +7

    தமிழ் பெருமை

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 Před rokem +14

    கலைஞர் வணக்கம் உன் தமிழுக்கு நாங்கள் அடிமைகள்

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 Před měsícem +2

    அகில உலக நீதிக்காக போராடியபெண்தெய்வம்❤❤❤❤❤❤இந்த புதிய

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari Před 4 měsíci +4

    கண்ணகி கற்புக்கரசி மதுரை 💃🏻கரூர் கொடுமுடி சிலை உள்ளது

  • @muthukumari6673
    @muthukumari6673 Před 29 dny +2

    🐎🙏சாபம் குடுக்காது சாபம் வாங்கரு 🐎🙏ரெண்டு me பாபம் 🙏👌🐎

  • @kavi1094
    @kavi1094 Před rokem +4

    வாழ்க தமிழ்

  • @user-ws2xb4hc3v
    @user-ws2xb4hc3v Před měsícem +2

    நீதிக்கும் வீரத்திற்கும் தியாகத்திற்கும் அங்கீகாரம் பெற்ற ஒரு மாமங்கை கண்ணகி கண்ணகிக்கு மதுரை மாநகரில் ஒரு கோயில் எழுப்ப வேண்டும் இன்றைய சூழ்நிலையில் வரலாற்றில் சிறந்த பெண்மணியாக போற்றப்பட்ட நான் மறந்து விட்டோம் ஆதலால் தான் நாட்டில் பெண்களுக்கு பல்வேறு சொல்ல நான் துயரில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இதற்கு தீர்வு கண்ணகியை சிறப்பம்சமாக கொண்டாட வேண்டும்

  • @Mr_blackSudharsan
    @Mr_blackSudharsan Před 3 měsíci +2

    Muthal pratchi kaviyam❤❤❤

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 Před rokem +8

    I like this movie.i saw in my childhood

  • @revathid7
    @revathid7 Před rokem +2

    My goodness Enna arumai

  • @aashiqgamerxd9897
    @aashiqgamerxd9897 Před rokem +5

    Thanks for uploading this

  • @sheelakwt4514
    @sheelakwt4514 Před rokem +9

    கலைஞரின் படைப்பு

    • @BalaBala-sj4xh
      @BalaBala-sj4xh Před rokem

      பிறகு ஏன் ஊழல் குற்றசாட்டு ஊருக்கு ஒன்று தனக்கு ஒன்று

  • @vijaymagesh6903
    @vijaymagesh6903 Před rokem +3

    Super 💕

  • @bluefly3974
    @bluefly3974 Před rokem +9

    Goosebumps 😭🔥

  • @Balanmasterdance
    @Balanmasterdance Před měsícem +1

    Supersuper സൂപ്പർ

  • @amalRaj-gl6cq
    @amalRaj-gl6cq Před 4 dny

    😢😢 super super 👍🙏👌👌👌💯

  • @sampathkumar1779
    @sampathkumar1779 Před rokem +7

    தமிழே
    தமிழஙமே
    தாயகமே

  • @sivaranjanigunasekaran7809

    Nice speech kannaki

  • @balakrishnanmg8792
    @balakrishnanmg8792 Před rokem +2

    the great...

  • @gmurday
    @gmurday Před 6 měsíci +2

    Powerful.......

  • @durairaj7798
    @durairaj7798 Před rokem +11

    எல்லாரும் ஒரு ஒரு திசையில் தனிதனி Station-ல் பணி செய்றோம். இருந்தாலும் பொற்காலம் நம் பொலக் குணம்

    • @durairaj7798
      @durairaj7798 Před 2 měsíci

      🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @durairaj7798
      @durairaj7798 Před 29 dny

      💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @durairaj7798
      @durairaj7798 Před 29 dny

      🛞🛞🛞🛞🛞🛞🛞🛞👋🖐️🖐🏻👏🏻👋🖐️🖐🏻👏🏻👋🖐️🖐🏻👏🏻🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋

  • @niyazahmed.n4543
    @niyazahmed.n4543 Před rokem +5

    Goosebumps dialogue

  • @DineshKumar-iy9vz
    @DineshKumar-iy9vz Před rokem +4

    Superb acting

  • @esheditsz
    @esheditsz Před 13 dny

    I'm from agra watching this because of reading history

  • @BalaBala-sj4xh
    @BalaBala-sj4xh Před rokem +1

    இன்றைய அரசியலில் இது போல் நடக்க வேண்டும் கோவலன் கண்ணகி தேவி அவர்களே

  • @fireStorm070
    @fireStorm070 Před 6 měsíci +1

    Unbelievable acting by the actress, she nailed the role of Kannagi. Who is she if anyone can tell me!?

  • @selvabluemoon432
    @selvabluemoon432 Před rokem +1

    Thanks for uploading the video with Eglish subtitle.

  • @williamj9280
    @williamj9280 Před rokem +2

    Who is there to complete her today. This is acting. Showing your body isn't acting. Hat's off to the olden herins.

  • @smurugan7297
    @smurugan7297 Před rokem +14

    வாழ்க கொற்கைமுத்துவின்புகழ்நன்றி

  • @indumala4643
    @indumala4643 Před rokem +2

    Eppadi yaralum pesa mudiyadhu eppadi yaralum vasanam eshudha mudiyadhu kalathil ashiyadha kaviyam karppukarasiyin varalaru oru velilpadu en your tivam kannaki

  • @durairaj7798
    @durairaj7798 Před rokem +3

    மேகலா ரஞ்சிதா கண்ணகி நிர்மலா துரைராஜ் இது ஒரு அன்பு Team பாசம் குறையாது

    • @durairaj7798
      @durairaj7798 Před 2 měsíci

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @durairaj7798
      @durairaj7798 Před 29 dny

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeganathankandaswamy1305

    இதை பார்த்துவிட்டு ஈரோடை நினைத்தால் வேதனையாக உள்ளது.

    • @BalaBala-sj4xh
      @BalaBala-sj4xh Před rokem

      ஈரோடு பற்றி எறிய வேண்டும் எறியும்

  • @gmurday
    @gmurday Před 6 měsíci +1

    Please humbly asking to work on the subtitles for Kathavarayan Kathai....Nandree

  • @nanand7366
    @nanand7366 Před rokem +4

    Nandriselapathiekaram

  • @balasubramaniansaravana9456

    Super

  • @sakthidevit2736
    @sakthidevit2736 Před měsícem

    Excellent 🎉🎉🎉

  • @erodesenthil5898
    @erodesenthil5898 Před rokem

    Thanks

  • @user-md6tu6yr8q
    @user-md6tu6yr8q Před měsícem +1

    DMK 0:18 🎉 0:20

  • @gsgowthaman
    @gsgowthaman Před rokem

    this screenplay is a reminder to those in a democratic world thinking themselves as kings will be brought down, all it needs is the truth as small as ruby to bring it down

  • @mrnps8317
    @mrnps8317 Před 5 dny +1

    🙏🙏🙏

  • @kadirvel5839
    @kadirvel5839 Před rokem +1

    No one can act except Vijaya Kumari mam

  • @divyapatil6583
    @divyapatil6583 Před rokem +1

    best scene

  • @bahurudeenjehaber6316
    @bahurudeenjehaber6316 Před rokem +1

    Indha kadhaiya naagga schl la drama pootom

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt Před 25 dny

    முடிந்து போன பின்னால் என்ன பயன் ஆனால் நீதி வேண்டும்

  • @GeetaGeeta-ep3wh
    @GeetaGeeta-ep3wh Před rokem +3

    அன்று நீதி இன்ன ஆநீதி

  • @user-hh7gc5wb3f
    @user-hh7gc5wb3f Před měsícem

    All the lawyers and judges should see this video before going to court andthe judgement must be like this not like years .to earn money

  • @alagudurga-su2fg
    @alagudurga-su2fg Před 7 dny +1

  • @kumarv-rz9qn
    @kumarv-rz9qn Před rokem +1

    padhini

  • @KrishnaMurthy-pd8ut
    @KrishnaMurthy-pd8ut Před 2 měsíci +1

    POMBUKAR PADATHIN PYEAR

  • @chanmeenachandramouli1623

    Is this not the way every man & woman supposed to live esp. in Tamiz Nadu?. Vijayakumari has marvelled in this scene. So are the King & His Spouse & Justice esp!. MeenaC

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt Před 26 dny

    நன்றாக அழு அழு அழு

  • @n.rajendransaralavillupura3741

    இப்போது நடிகர்கள் பேசமுடியும்மா

  • @mssongaddict1719
    @mssongaddict1719 Před 3 měsíci +1

    Innaiku iruka vada naatu heroines orutharayadhu ipdi tamil dialogue pesa sollu paapom. Tamil industry la tamil ah thai mozhi ya kondavanga mattume nadika vendum

  • @silambuindian3077
    @silambuindian3077 Před rokem +3

    Real kannagi

  • @SaravaMasanam-lo7gk
    @SaravaMasanam-lo7gk Před rokem

    கலைஞரின் வரிகள் எழுத்து வசனம் என்ன கோ எந்தன் மதுரை முத்தமிழ் சங்கத்தின் வரலாறு-

  • @sakunthalav8940
    @sakunthalav8940 Před rokem +1

    கணாதெரிக்கவசனம்எப்படப்பிங்

  • @johnboscor.582
    @johnboscor.582 Před rokem +2

    The great kanahi

  • @durairaj7798
    @durairaj7798 Před rokem +1

    பாத்து பொலக்குணத்த எரிச்சிறபோறாங்க சோறு போடும் இடம்&நமக்கு சோறு போட்ட இடம்

  • @sselvanathan123
    @sselvanathan123 Před 5 měsíci +2

    இது என்ன மூவி

    • @JansiRamseh
      @JansiRamseh Před měsícem +1

      பூம்புகார்

  • @reetheeka
    @reetheeka Před rokem +1

    kannagi invented female hysteria.

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt Před 26 dny

    நல்ல தீர்ப்பு கொடுக்க வேண்டும் இது கண்ணகி காலமல்ல

  • @KameshPapa
    @KameshPapa Před měsícem

    தமிழ் மண்ணை தமிழ் நாட்டையும் நிலை நிருத்தியவாள் கன்னியாக
    திகயவேண்டும்

  • @sudhakernadar6127
    @sudhakernadar6127 Před 2 měsíci +1

    கருணாநிதி காமராஜர் ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சியாக கூட இல்லை நாடார் சமுதாய மக்கள் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக எழுதிய வசனம் தேவரை தூக்கி நாடாரை தாழ்த்தி வஞ்சகம் தீர்த்த வசனம் கண்ணகி கடவுள் அல்ல சாதாரண ஒரு பெண் இந்த படம் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது கடர்க்கரையில் அவர் ஆட்சி காலத்தில் வைத்து இன்னும் மக்கள் மத்தியில் பிரபல படுத்தி அவர் உள்மன வண்ணம் தீர்த்தார் ஜாதி மதம் என்று நினைக்காமல் நல்ல தமிழ் மகனான சிந்தியுங்கள் புரியும்