ஆரம்பம் ஆவதும் பெண்ணுக்குள்ளே | Aarambam Avathu Pennukkulle | Pattukkottai Kalyanasundaram

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • Movie : Thanga Padhumai
    Song : Aarambam Avathu Pennukkulle
    Singer : C. S. Jayaraman & dialogues by Padmini
    Lyric : Pattukkottai Kalyanasundaram
    Music : Viswanathan-Ramamoorthy

Komentáře • 1,4K

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi Před 2 měsíci +7

    தமிழ் திரையுலகையே ஸ்தம்பிக்க வைக்கும் ஒரு அற்புதமான பாடல்...C S ஐயா சிவாஜி சார் பத்மினிம்மா உருவாக்கியவர்கள். தெய்வப்பிறவிகளே.....

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi Před 2 měsíci +10

    தமிழ் திரையுலகயே ஸ்தம்பிக்க வைக்கும் ஒரு அற்புதமான பாடல்.....

  • @palani4789
    @palani4789 Před rokem +63

    ஆண் பெண் இருவர்க்கும் வாழ்க்கையை நடத்திக்கொள்ள சிறந்த ஒரு பாடம்

  • @ragupathisekar9097
    @ragupathisekar9097 Před 2 lety +224

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இன்றுவரை உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் அருமையான பாடல் வரிகள்

  • @ragumani8205
    @ragumani8205 Před 3 lety +324

    இவ்வளவு அருமையான பாடலுக்குமா 3.2 k dislike பண்ணிருக்கீங்க டேய் நீங்க எல்லாம் மனுசனுங்களாடா ?

  • @rajkumar-yk8oe
    @rajkumar-yk8oe Před 2 lety +70

    அர்த்தம் எத்தனை உள்ளது இந்த பாடலில்..... அருமை

  • @silambarasans3555
    @silambarasans3555 Před 2 lety +111

    பொருத்தமான துணையிருந்தும்
    பொங்கி வரும் அழகிருந்தும்
    போன பக்கம் போகவிட்டேன் பார்வையை
    அவன் பொறுத்திருந்தே புரிந்துக் கொண்டான் வேலையை
    கண்ணைக் கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி
    மானே வளர்த்தவனே வெறுத்து விட்டான்டி
    கருணையே வடிவமான தெய்வமா
    உங்கள் கண்களைப் பறித்துக்கொண்டது
    எதிரில் வந்து கெடுக்கவில்லை
    இதயம் இடம் கொடுக்கவில்லை
    எதிரில் வந்து கெடுக்கவில்லை
    இதயம் இடம் கொடுக்கவில்லை
    எங்கிருந்தோ ஏவிவிட்டான் கிளியை
    அது என் தலையில் போட்டதடி பழியை
    கண்ணைக் கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி
    மானே வளர்த்தவனே வெறுத்து விட்டான்டி
    நீதி நிலைப்பெற
    என் நெற்றியில் குங்குமம் திகழ
    உண்மையைக் கூறுங்கள்
    உங்கள் மனைவி கேட்கிறாள்
    என் மஞ்சளும் குங்குமமும் கேட்கிறது அத்தான்
    சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
    சம்சாரம் ஏதுக்கடி தங்கம்
    சம்சாரம் ஏதுக்கடி
    சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
    சம்சாரம் ஏதுக்கடி
    தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
    சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
    சம்சாரம் ஏதுக்கடி
    தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
    மனைவியை குழந்தையை மறந்து பிரிந்தவனை
    வாழ்த்துவதாகாதடி.ஈஈஈ..
    மனைவியை குழந்தையை மறந்து பிரிந்தவனை
    வாழ்த்துவதாகாதடி
    தங்கம் மன்னிக்ககூடாதடி
    சிங்காரம் கேட்டு சிறைப்பட்ட பாவிக்கு
    சம்சாரம் எதுக்கடி
    தங்கம் சம்சாரம் ஏதுக்கடி

  • @santhamenock8669
    @santhamenock8669 Před 10 měsíci +32

    பட்டுக்கோட்டையார், பட்டுக்கோட்டையார் தான் 👌

  • @thillairanirathinavelu2807
    @thillairanirathinavelu2807 Před 2 lety +144

    இசைச்சக்கரவர்த்தி நம்மிடையே இன்றி தெய்வமாகிவிட்ட ஐயா C.S.ஜெயராமன் அவர்கள் பாடிய பாடல்கள் என்றும் இனிமையானவைகள்.

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 Před 10 měsíci +82

    உயிரில் கலந்த பிரம்மாண்டமான நடிப்பு .. இனிமேல் இக்காலத்தில் யாரும் இப்படி நடிக்க வாய்ப்பு இல்லை... உருக்கமான பாடல்..

  • @mohamedmaideen3102
    @mohamedmaideen3102 Před 2 lety +67

    வாழ்க்கை தத்துவ பாடல் இதை அடிகடி கேட்டாலும் அத்தனை அர்த்தம் உள்ள பாடல் எங்க ஊார் கவிஞர் அய்யா அவர் புகழ் வாழட்டும்

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 Před 4 lety +44

    சிதம்பரம் திரு. ஜெயராமன் அவர்களின் மிகச் சிறந்த பாடல் என்று நம்புகிறேன். சிவாஜி மற்றும் பத்மினியின் அதி அற்புதமான நடிப்பு. ஆகா. அற்புதம் அற்புதம் அற்புதம்.

  • @KevinDVDs
    @KevinDVDs Před 3 lety +252

    ஜென்மம் முடியும் வரை கேட்பேன்
    அர்த்தங்கள் கொட்டிக்கிடக்கும் அற்புதமான பாடல்

  • @user-qs5pf2wt9j
    @user-qs5pf2wt9j Před 3 lety +176

    பட்டுக்கோட்டையாரின் பாட்டுக்கோட்டைக்கு
    சூரக்கோட்டையாரின் நடிப்பு சிம்மாசனம் ❤️

  • @akilhema5538
    @akilhema5538 Před 2 lety +125

    எங்கள். சிவாஜி கணேசன் போல் இந்த உலகில் இனி யாரும்பிறக்கபோவது இல்லை தமிழன் போசு

  • @vadivelsathriynvel6263
    @vadivelsathriynvel6263 Před 3 lety +191

    துன்பத்தைக் கட்டி சுமக்கத் துணிந்தவன்,சொன்னாலும் கேட்பானோ ஞானப் பெண்ணே

  • @chinnarajamaharaja1414
    @chinnarajamaharaja1414 Před 2 lety +47

    2021.மனைவியை குழந்தையை.மறந்து திரிந்தவனை... வாழ்த்துவது ஆகதுடி.... மன்னிக்கவும் கூடாதடி..இந்த ஒரு வரிக்கு.நான் அடிமை....

    • @victormarkus9305
      @victormarkus9305 Před 2 lety

      yes

    • @mdsulaimanbarakathulla4469
      @mdsulaimanbarakathulla4469 Před rokem

      துரோகம் செய்து விட்டோம். அருமை மனைவி பாதிக்கப்பட் டு விட்டாளே என களங்கும் கணவன். தண்டிக்கப்பட்டு விட்டானே என கதறும் மனைவி. இது தான் அக்காலம், அதற்கு பெயர்தான் பொற்காலம், மீண்டும் வருமா இக்காலம்?

    • @pachaiyappanb4566
      @pachaiyappanb4566 Před rokem

      How

  • @shanthibibi5135
    @shanthibibi5135 Před 4 lety +247

    Old is gold என்ன அருமையான பாடல்... இன்னும் எத்தனை வருடும் ஆனாலும் கேட்கலாம்..

  • @user-oq8sr4xn8h
    @user-oq8sr4xn8h Před 4 měsíci +12

    இந்தப் பாடல் உண்மையாகவே என் வாழ்க்கையில் நடந்தது ஐ லவ் மை ஐஸ்

  • @selvaeshselvaesh3455
    @selvaeshselvaesh3455 Před 4 lety +66

    காலம் போற்றும் தமிழினத்தின் அடையாளம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் பதிவு ஏற்றி அண்ணனுக்கு நன்றி

  • @manjunathmanjunath6753
    @manjunathmanjunath6753 Před 3 lety +50

    பழம் பெரும்பாடகர்சித
    பரம் ஜெயராமன் அவரை இதுவரை நான் பார்த்தது இல்லை ஆனால் அவர் பாடிய அனைத்து பாடல்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @dhandapani.n3062
      @dhandapani.n3062 Před rokem

      நம்மை ஆளும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் அரசு பதவியில் இருக்கும் ஆளுநர்கள் மற்றும் நம் பாரத பிரதமர் அமைச்சர் இந்த நாட்டை கட்டமைக்கும் அனைவருக்கும் இந்தப் பாடலை அனுப்ப வேண்டும் இதை நாட்டுடைமையாக்க வேண்டும் எதைக் கேட்டாலே போதும் மனம் திருந்துவார் அனைவரும்

    • @saravanaraju422
      @saravanaraju422 Před rokem

      @@dhandapani.n3062 èduondRai pedal enix kkekka muďiysdhu kslzthsl Lziyathsystzyz kßkiyzm .pzr.rßpzzrzvznzrsju.

  • @SenthilKumar-yv1kl
    @SenthilKumar-yv1kl Před 4 lety +127

    சிவாஜி கணேசன் அய்யா . உங்களுக்கு நிகர் வேறுயாரும் இல்லை. ஆன்டவா

    • @kumara6208
      @kumara6208 Před 3 lety

      M G R🤔🤔🧐🧐🙄

    • @ramasamya2391
      @ramasamya2391 Před 2 lety

      Mgrai குற்றம் சொல்லவில்லை ஆனால் சிவாஜிக்கு இணை சிவாஜியே அவரை மிஞ்சுவதற்க்கு தமிழ் நாட்டில் அல்ல உலகத்திலேயே யாரும் இல்லை

    • @ravipamban346
      @ravipamban346 Před 2 lety +2

      Sivaji character actor, no one can be equal to him this is mgr statement.

  • @govindarajalubalakrishnan8758

    25-30 வயதுக்கு மேல் தான் இந்த பாடல் காட்சியின் அருமை புரியும்.

    • @navaladianengineeringindus9282
      @navaladianengineeringindus9282 Před 2 lety +1

      இல்லை. நாற்பது வயதில் புரிய ஆரம்பிக்கும். ஐம்பது வயதில் எல்லாம் முடிந்து இருக்கும்.

    • @rodesideromeo7672
      @rodesideromeo7672 Před 2 lety +2

      I'm 21 I understand

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 Před rokem

      ஆமாங்க.சரியான கருத்து

  • @muruganloganathan1578
    @muruganloganathan1578 Před 3 lety +83

    அருமை யான பாடல் வரிகள் அற்புதமான நடிப்பு சிவாஜி க்கு ம் பத்மினி க்கு ம்என்ன ஒரு சாதனை

  • @AnandKumar-vn2wi
    @AnandKumar-vn2wi Před 7 měsíci +35

    நான் 2024ல் கேட்டு ரசித்த பாடல்

  • @sachisachi113
    @sachisachi113 Před 3 lety +273

    இந்தப் பாடலை ஒருமுறை கேட்டதற்கு அழுதுவிட்டேன் 😭😭😭😭 அருமையான பாடல் காலத்தால் அழிக்க முடியாத பாடல்👍👍👍

  • @rsvelan9217
    @rsvelan9217 Před rokem +28

    1990 இல் பிறந்த நான் இப்போதும் ரசிக்கிறேன்... காலத்தால் அழியாத காவியம்....

    • @-graduatedfarmer2571
      @-graduatedfarmer2571 Před rokem +1

      Mee too

    • @satheeshthala2841
      @satheeshthala2841 Před rokem +1

      இந்த மாதிரி பாடல்களை கேட்பதற்கு ஒரு மன நிம்மதி தான்

    • @rsvelan9217
      @rsvelan9217 Před rokem

      @@-graduatedfarmer2571
      🤝🤝🤝

    • @rsvelan9217
      @rsvelan9217 Před rokem

      @@satheeshthala2841
      உண்மை சகோ

    • @JOHN-tm3le
      @JOHN-tm3le Před rokem +1

      1995இல் பிறந்த நான் மிகவும் பிடித்த பாடல்

  • @dinud71
    @dinud71 Před rokem +13

    3:09 கண்கள் தோண்டி எடுக்கப்பதை உணர்த்தும் அருமையான நடிப்பு திறன்.. அழும் டப்பிங் மிகத்துல்லியம்

  • @shiva_1998.
    @shiva_1998. Před 2 lety +419

    நான் 1998 பிறந்தவன் நான் எப்போதும் பழைய பாடல்களை விரும்பிக் கேட்பேன் இன்று இந்த பாடலை கேட்டேன் ..15/03 /2022 சொல்ல வார்த்தைகளே இல்லை.

    • @yadavganesan2349
      @yadavganesan2349 Před 2 lety +10

      சஞ்சய் ட

    • @panneerselvam4959
      @panneerselvam4959 Před 2 lety +23

      1998ல்பிறந்தவருக்கு இந்தபாடலை பிடிக்கிறதா??இப்படியே பல தமிழ்பாடல்களைகேளுங்கள்...உங்க எதிர்காலம் ஒளிமயமாக அமையும்...

    • @shiva_1998.
      @shiva_1998. Před 2 lety +17

      @@panneerselvam4959தமிழ் என்றால் எனக்கு உயிர் பழைய பாடல்களில் வரும் தமிழும்,வசனத்தில் வரும் தமிழும் மிக அருமையாக இருக்கும். நான் எப்போதும் பழைய(கருப்பு வெள்ளை) பாடல் மற்றும், படங்களையே ரசிப்பவன் .படத்தில் வரும் வசனங்கள் பாடலில் வரும் தத்துவங்கள் வாழ்க்கை என்னவென்று புரிய வைத்துவிடும்.வயதானவர்கள் பார்க்காத பழைய படங்களை கூட நான் இந்த வயதில் பார்த்திருக்கிறேன். நான் பாடல்கள் கேட்கும்பொழுது எனக்கு சில வருத்தங்கள் இருக்கும். இக்காலத்து இளைஞர்கள் யாரும் இது போன்ற பாடல்களை கேட்பதில்லை என்று.

    • @boopathirajag5343
      @boopathirajag5343 Před 2 lety +7

      10.03.1999நான்

    • @shiva_1998.
      @shiva_1998. Před 2 lety +4

      @@boopathirajag5343 ரொம்ப மகிழ்ச்சி சகோதரரே.

  • @vaisaravanan8364
    @vaisaravanan8364 Před 3 lety +159

    அன்பைக் கெடுத்து நல் ஆசையை கொன்றவன் அஞ்சி நடப்பானோ ஞானப் பெண்ணே.👍❤️

  • @sivalingamsivalingam4633
    @sivalingamsivalingam4633 Před 3 lety +81

    உயிர் உருக வைக்கும் பாடல் பிரர் மனை நோக்காதே என்று புரிய வைக்கும் பாடல் நன்றி

  • @BalaBala-df4xz
    @BalaBala-df4xz Před 4 lety +265

    இது போன்ற பாடலை எழுதுபவர்கள் எல்லாம் இறைவனின் அனுகிரகம் இருக்கவேண்டும்

  • @nsubramaniansubramanian1676
    @nsubramaniansubramanian1676 Před 8 měsíci +6

    இந்த பாடலை கேட்கும்போது ஒவ்வொரு முறையும் அழுகிறேன். ஒரு கற்புக்கரசியின் குணத்தையும் கட்டுப்பாடற்று ஓடிய கணவனின் நிலையையும் ஒரு பாடலில் வைத்த பட்டுக்கோட்டையாரை என்னவென்று புகழ்வது. ஓவ்வொரு குடும்ப கணவன் மனைவியும் கேட்க வேண்டிய பாடல்.

  • @muraliramamurthy4653
    @muraliramamurthy4653 Před 2 lety +18

    அற்புதமான இசை
    அருமையான வரிகள்
    அழகான நடிப்பு
    அத்தணையும் சேர்ந்த அருமையான பாடல்

  • @ragumani8205
    @ragumani8205 Před 3 lety +78

    எனது சின்ன தாத்தா கோவிந்தன் குரலில் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பாகவே முதல் முறையாக கேட்டேன் இப்பாடலை ஆனால் இப்பாடாலின் அர்த்தத்தை இப்பொழுது தான் உணரும் பக்குவம் வந்திருக்கிறது

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 Před rokem +36

    படம்: தங்கப்பதுமை
    மிக அருமையான படம். அடுத்த காட்சி , கதை எப்படி போகும் என்று ஆவலுடன் பார்க்க தூண்டும் படம்.
    இந்த பாடல் காட்சியின் அமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.
    இந்த ஒரு பாடலிலேயே மொத்த கதையின் சாராம்சம் புரியும் வகையில் இயற்றியுள்ளார் பாடலாசிரியர்.
    ரசித்து கேட்டேன் இப்பாடலை. பதிவிட்டதற்கு மிக்க நன்றி.

  • @thandapania2509
    @thandapania2509 Před 2 lety +5

    தங்கப் பதுமையில்
    நடிகர் திலகத்தின்
    நிகரிலாநடிப்பின்
    உச்சமும், பத்மினியின்
    பரிதாப அலறல் கூடிய
    அருமையான அல்ல
    நடிப்பும்,சிதம்பரம்
    ஜெயராமனின் மனதை
    உருக்கி உலுக்கும்
    குரல் வளமும், பொருள்
    பொதிந்த துன்பச்‌ சொற்களின்
    கீதமும் இந்த இணையற்ற
    காட்சியில் இழைந்தோடுகன்றன.

    • @thandapania2509
      @thandapania2509 Před 2 lety

      பிழைத் திருத்தம்:-
      " அல்ல"_ நீக்கவும்

  • @chellathurai.t4772
    @chellathurai.t4772 Před 2 lety +180

    மனித வாழ்வில் சிந்திக்க வேண்டிய பாடல் ‌

  • @user-px4nf1er7s
    @user-px4nf1er7s Před 3 lety +57

    ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் அந்த காலம் திரும்பி வருதல் சாத்தியம் இல்லை. சத்தியம் எதுவென்றால் அழியாத இசை இது அனைத்தும்

  • @chellammuthaiah7471
    @chellammuthaiah7471 Před 3 lety +52

    சிவாஜியின் நடிப்பு சிறப்பு அவரை விட பத்மினி அவர்கள் நடிப்பு மிக வும் சிறப்பு.

  • @sureshkumarb5092
    @sureshkumarb5092 Před 2 lety +24

    காலத்தால் அழியாத காவியம் தங்கப்பதுமை பட்டுக்கோட்டை யாரின் காவிய எழுத்துக்கள் தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தனக்குள்ளேயே தன்னை புடம்போட்டு தூய்மை படுத்திக்கொள்ள வேண்டிய வரிகள் என்றும் எள்ளா காலத்திலும் வணங்குகின்றேன் ஐயா

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 Před rokem +11

    அருமையான பாடல். நடிப்பு மிக மிக சிறப்பு.. . ! உயிரோட்டமான குரல்கள். ஆனால் இப்போது நல்ல தமிழ் வரிகளுக்கு பஞ்சம். தயாரிப்பாளர்கள் மனசு வைக்கணும்.

  • @neelakandanpandu9664
    @neelakandanpandu9664 Před měsícem +1

    நான் ஒரு 90ஸ் கிட்ஸ் இருந்தாலும் இந்த பாடல் வரி கேட்கும் பொழுது... பழைய சினிமாக்கள் நம் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களைத்தான் கொடுத்திருக்கிறது வாழ்வியலின் யதார்த்தம் எப்படிப்பட்டது என்பதையும் கொடுத்திருக்கிறது ஒரு மனிதன் திருந்தி வாழ்வதற்கான ஆயிரம் அர்த்தங்கள் நிறைந்த வரிகள். . . . இன்றைய சினிமாக்களை நான் ரசித்துப் பார்த்து இருந்தாலும் கூட அவை எல்லாம் கெடுப்பதற்கு தான் இருக்கிறது என்பதை நான் இப்பொழுது உணருகிறேன். ... இப்படிப்பட்ட சினிமாக்களை இப்படிப்பட்ட காட்சிகளை எந்த சூழ்நிலையிலும் எந்த இயக்குனர் ஆளும் இந்த காலகட்டத்திலும் எந்த காலகட்டத்திலும் எடுக்க முடியாது

  • @senthilkumardvk3013
    @senthilkumardvk3013 Před měsícem +1

    எங்கள் ஐயா...நடிகர் திலகமே... திருத்தணி மீட்ட உண்மை தமிழா...

  • @kingdomkingdom7757
    @kingdomkingdom7757 Před rokem +23

    எப்பொழுது கேட்டாலும் கண்ணீர் தான் வருகிறது

  • @baskaran1957
    @baskaran1957 Před 3 lety +67

    நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும் சிவாஜி, பத்மினியின் எவ்வளவு போட்டி. 3.09வது மணித்துளியில் "கீச்" என்ற ஒரு ஓங்கி குரல்கொடுக்கும் பாங்கு. உடல் புல்லரிக்கிறது. இந்த இரு மேதைகளுக்கு கோடானுகோடி நன்றிகள்.

  • @abishakes4261
    @abishakes4261 Před rokem +13

    வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் பலமுறை கேட்டு தெளிந்து தன் வாழ்வை குடும்பத்துடன் சிறப்பான முறையில் அமைத்துக் கொள்ள இந்தப் பாடல் பெரிதும் உதவியாய் இருக்கும்

  • @ragupathi408
    @ragupathi408 Před 3 lety +159

    Good meaning songs,,, பொருந்தமான அறிவு இருந்தும், பொங்கி வரும் அழகு இருந்தும், போகின்ற இடத்திற்கு கண்கள் அலையுதும்,,,, தத்துவமான உண்மை வரி,,,,,

  • @n.hariharan3332
    @n.hariharan3332 Před 3 lety +11

    என ஒரு அருமையான நடிப்பு என ஒரு அருமையான நடிகர் கலைத் தெய்வம் எங்கள் தலைவர் நடிகர் திலகம் சிவாஜி ஐயா அவர்கள் மிகவும் அருமையான பாடல் வரிகள் இனிமை 😭❣😭

  • @aarthisingaravel1117
    @aarthisingaravel1117 Před 5 lety +191

    அருமையான வரிகள்..... என்றும் நினைவில் நிற்பவை......

    • @balasubramaniankmani3598
      @balasubramaniankmani3598 Před rokem +1

      உணர்ச்சிமயமான‌ நடிப்பும்மெய்சிலிர்க்கும் பாடலும் அருமை.

    • @Sampathu-se7pc
      @Sampathu-se7pc Před 11 měsíci

      😮

  • @karunakarankaruna2967
    @karunakarankaruna2967 Před 2 lety +17

    சில ரது நெஞ்சில் ஈட்டி எறிவது போல் இருக்கும் இந்த பாடலின் வரிகள். நன்றி

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 Před rokem

      சரியாகச் சொன்னீர்கள்

    • @ilakkiyaraja2533
      @ilakkiyaraja2533 Před rokem +1

      உங்களுக்கு இல்லையா நண்பா...

  • @godlife5482
    @godlife5482 Před 3 lety +79

    மிகவும் அருமையான பாடல் என் மனம் குளிரும்படி பாடல் அருமையாக உள்ளது 👍👍😎

    • @manoharijayagopal22
      @manoharijayagopal22 Před 2 lety +1

      வாழ்க்கையின் அடித்தளத்தை தொட்டுக்காட்டும் பாடல்

    • @govindrajgk3980
      @govindrajgk3980 Před rokem

      இது குளிரும் படி உள்ளதா

  • @sivaramadass2489
    @sivaramadass2489 Před 2 lety +61

    தனித்தன்மையான குரல் C.S ஜெயராமன் குரல்

  • @SHAIDIGITAL-br3nq
    @SHAIDIGITAL-br3nq Před 2 lety +44

    உயிரை உருக்கும் அருமையான குரல் மற்றும் பாடல் வரிகள்

  • @1superst
    @1superst Před rokem +57

    அன்பைக் கெடுத்து நல் ஆசையைக் கொன்றவன்
    அஞ்சி நடப்பானா ஞானப் பெண்ணே...
    துன்பத்தைக் கட்டிச் சுமக்கத் துணிந்தவன்
    சொன்னாலும் கேட்பானோ ஞானப் பெண்ணே.............

  • @mgnanam008
    @mgnanam008 Před 3 lety +109

    பத்மினி என்கிற நாட்டிய பேரொளி
    நடிப்பிலும் சகாப்தம்

  • @samynk8349
    @samynk8349 Před 5 lety +163

    பாடல் வரிகள் மனதை கலங்கடிகிறது

  • @sekarjayakani4310
    @sekarjayakani4310 Před 2 lety +33

    இந்த பாடலை கேட்டு கலங்காத கண்ணும் உண்டோ.

  • @DPrasath
    @DPrasath Před 4 lety +112

    இது நிஜமா அல்லது நடிப்பா சிவாஜி கணேசன் அருமை ஐயா இது உன்னால் மட்டுமே சாத்தியம்

  • @ashokm761
    @ashokm761 Před 2 lety +5

    நான் 1 954 பிறந்தவன் இவைகள் கேட்டபாடல் கேட்க வேண்டிய ஞான ஒலி படல் இப்பொழுது சினிமாதுறை பாடும் பாடல் மணித ஜென்மத்தை இழிவு பாதைக்கு

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 Před 5 lety +108

    இந்த பாடல் என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல். அடிக்கடி இந்த பாடலைக் கேட்பார்.. இதில் உள்ள தமிழ் உச்சரிப்பு மற்றும் வசனங்கள் எங்களுக்கு விளக்கி சொல்வார். நாங்கள் சிறு வயதில் இருந்தோம்..
    இப்போது எங்கள் தந்தை இல்லை.. இருந்தாலும் எங்கள் கண்ணீர் மளமளவென கொட்டுகிறது இந்த பாடலைக் கேட்கும்பொழுதெல்லாம்.......

  • @prabhupnk1047
    @prabhupnk1047 Před 2 lety +26

    உலகின் ஒரே மகா கலைஞன் சிவாஜி அவர்கள்.

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 Před rokem +2

    என்னுடைய 10 வயதில் பார்த்த படம் இப்போது எனக்கு 71 வயது இந்த காட்சி காணும் போது என் அந்த நாள் இளமை காலம் நினைவு வந்தது

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n Před 2 lety +60

    எங்கள் ஊர் திருவதிகை,
    1998ஆம் ஆண்டு
    ஆடி மாதம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பார்த்தது
    அழுது வடிந்தது எங்கள் ஊரே
    காலையில் ஊரே மயான சோகமாய் வாழ்ந்தது.

  • @thiruselvan1515
    @thiruselvan1515 Před 2 lety +6

    பொருத்தமான துணை இருந்தும் போனபக்கம் பார்வையை அலையவிடும் காலம் இப்போதுதான் நடக்கிறது அப்போதே பாடி உள்ளார்கள் மிகவும் அருமை

  • @haridossharidoss5229
    @haridossharidoss5229 Před 3 lety +80

    ஆணவத்தி ஆட்டம் போடும் மனிதர்கலை .நினைக்கும் போது ..நான் கேக்கும்.பாடல்..

  • @arasuman4240
    @arasuman4240 Před 3 měsíci

    நான் 1990 இல் பிறந்தவன் இந்தப் பாடல் வரிகள் இசை நயம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை.100/100❤❤❤ பாடகரின் குரல் அற்புதம்

  • @Vignesh.TN55
    @Vignesh.TN55 Před 5 lety +304

    முதல் முறையாக இந்த பாடலை கேட்கிரேன் அருமையாக உள்ளது👍👍👍👍

  • @parvatharaj7162
    @parvatharaj7162 Před 5 měsíci +5

    இப்பாடலை பாடிய கண்டசாலா இவ்வுலகை விட்டு மறைந்தாலும் இப்பாடலின் மூலமாக வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறார்

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Před 2 lety +5

    1950 ல் பிறந்த எனக்கு இந்த பாடல் உண்மையில் இன்று 2022 ல் எழுதி, இசையமைத்து பாடியது போல இருக்கிறது. இந்த பாடலில் இணைந்த அத்தனை பேருக்கும் நமஸ்காரம் செய்து கொள்கிறேன்

    • @buvaneswarimanavalan6609
      @buvaneswarimanavalan6609 Před 2 lety

      காலத்தால் அழியாத பாடல்!

    • @thanislausm4288
      @thanislausm4288 Před rokem

      THOSE WHO BORN IN 1950S
      WILL FULLY REALISE EVERY WORD OF THIS PHILOSOPHICAL EVER GREEN AND ETERNAL SONG.

  • @ayyanarpandi7181
    @ayyanarpandi7181 Před 2 lety +37

    காலத்தால் அழியாத கருத்து உடைய பாடல் என்றும் நிலைத்து நிற்கும்

  • @moorthygovindasamy1937
    @moorthygovindasamy1937 Před 4 lety +38

    அந்த கால பாடல்கள் அருமை அருமை....

  • @srinivasanv9923
    @srinivasanv9923 Před 4 lety +91

    கண் ஒளி இழந்து தவிக்கும் நடிப்பை பின் தள்ளிய நாட்டிய பேரொளியை எளிதில் வெற்றி பெற்ற சிவாஜி!
    6th November 2019

  • @kompankalai8192
    @kompankalai8192 Před rokem +8

    THE LEGEND பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஐயா 🙏❤️

  • @palaypandiyan9947
    @palaypandiyan9947 Před rokem +108

    இந்த பாடல் 2023 பார்தவங்க லைக் போடுங்க

  • @animank1411
    @animank1411 Před 2 lety +35

    காலத்தால் அழியாத காவியம்.
    உலகம் அழியும் வரை இந்த ஒலி அழியாது.

    • @muthummuthum5968
      @muthummuthum5968 Před 7 měsíci

      காலத்தால் அழியாத காவியம்

  • @palaniandiapk7858
    @palaniandiapk7858 Před 4 lety +21

    இந்த பாடல் என் தந்தைக்கு மிகவும் பிடிக்கும்😥😥😥😥😥😭😭😭😭👏👏👏👏👌👌

  • @Kumaresan12352
    @Kumaresan12352 Před 3 lety +61

    தெய்வமே மீண்டும் ஒரு முறை பிறந்து வாரும்

  • @g.suresh2557
    @g.suresh2557 Před 2 lety +1

    பொருத்தமான துணை இருந்தும் பொங்கிவரும் அழகிருந்தும் போனப்பக்கம் போகவிட்டேன் பார்வையை. அருமையான பாடல் வரிகள் இவ் வரிகளுக்காக பலமுறை பாடலை நான் கேட்டுள்ளேன்

  • @malligababu4777
    @malligababu4777 Před rokem +9

    கணவன் மேல் அதிக அளவில் அன்பு வைத்தால் இது போன்ற துன்பங்கள் அனுபவித்து கொண்டு தான் இருக்கவேண்டும்

  • @MuthazhaganC
    @MuthazhaganC Před 4 lety +53

    எனது பெரியப்பா திரு.ரெங்கநாதன் அருமையாக பாடுவார். எனது ஆசான் அவர். 1980 ல் முதன் முதலாக டேப்ரெகாடரில் பதிவு செய் தேன்.

  • @dhandpanidhandpani4292
    @dhandpanidhandpani4292 Před 2 lety +18

    என்றும் இனியவை. அருமையான வரிகள்

  • @sububloom6852
    @sububloom6852 Před 7 měsíci

    ❤msv யின் அதி சிறந்த இசையமைப்பு❤நாட்டுப்புற பாடல்கள் என்பவை அகண்ட பாரதத்தின் பல்வேறு இனங்களிடையே தோன்றியது. ஒவ்வொரு பகுதிக்கும் சூழலுக்கும் ஏற்ப அமைந்தது. தமிழக பாடல்களுக்கும் மற்ற இன பாடல்களுக்கும் ஒற்றுமைகள் இருந்தாலும் distinct ஆன வேற்றுமைகளும் பல உள்ளன. தமிழ் நாட்டுப்புற பாடல்கள் ஐந்தினைகளிலிருந்து உருவான காரணத்தால் கலை,,தலைவன், மண், செடி, கொடி,விலங்கு என பல்வேறு அமைப்புகளை பொருத்து, நாட்டுப்புற பாடல்களும் , ஒற்றுமையில் வேற்றுமை கலந்து இருந்தன. "நாட்டுப்புற பாடல்கள்" மண் வாசனையுடன் கூடிய ஒருவரின் patented product என்று கருதுபவர்கள் , தொகையறாவையும் சேர்த்து 4-5 வகை நாட்டுப்புற மெட்டை ஒரே பாடலில் உட்கொணர்ந்த❤ msv ❤யின் இப்பாடலை கேட்டுவிட்டு ஒரு முடிவுக்கு வரலாம்.
    கண்ணகி கதையின் திரை வடிவமாக அமைக்கப்பெற்ற தங்கப்பதுமை படத்தில் வருவது இந்தக் காட்சி. கணவனின் பார்வை பறிபோனது அறியாத மனைவி அது குறித்து கேட்கும்போது அதை பாடலாக விளக்குகிறான் அவன்.
    பாட்டு ஆரம்பித்தால் திரை அரங்கை விட்டு டீ க்கும், காபி க்கும் செல்லும் இக்காலத்தில் , பாட்டை காண்பதற்காக , டீ, காபி, என வெளி சென்றோர் , உள்ளே வந்து ரசித்த கூட்டம் நிறைந்த காலத்தில், வந்த பாட்டு. பட்டுக்கோட்டையை திரை இசை பாடலின் உச்சத்திற்கு இட்டுச்சென்ற பாடல்களில் ஒன்று.
    "ஈடற்ற பத்தினியின் " என்று ஆரம்பித்து மனைவியின் (பத்மினி) ஒவ்வொரு வினாவிற்கும் , சமுதாய சிக்கல்களுக்கு வழக்கமாக சாட்டையை எடுக்கும் பட்டுக்கோட்டை ,தனி மனித வாழ்வியலுக்கு பொருந்தும் இப்பாடலுக்கு சுருக்கென்று தைக்கும் ஊசியை எடுத்துள்ளார். கண்ணதாசனின் தத்துவத்தில் இயலாமை தூக்கலாக இருக்கும்..ஆனால் பட்டுக்கோட்டை இயலாமையை காரணமாக்கி தப்பித்து கொள்ள இடமே கொடுக்கமாட்டார். தீர்வையும் சேர்த்து கொடுத்து முடிப்பார். வெறும் பத்தினி என்று கூறாமல் ஈடற்ற பத்தினி , ஞானப்பெண், பொருத்தமான துணை, பொங்கி வரும் அழகுப் பதுமை, தங்கமான சம்சாரம் என்று மனைவியை qualitative adjective ல் வர்ணித்து விட்டு, அப்பேற்பட்ட அவளை விடுத்து மற்றொரு பெண்ணை நாடியவன் என்று அவனை சுருக்கு தைக்கும் வார்த்தைகளால் தன்னிலை விளக்கி, அம் மனைவியிடமே சரண் அடைவதே தீர்வாக்குகிறார். மற்ற கவிஞர்கள் போல் "புற" அழகை மட்டும் விவரிக்காமல் அவள் " அக" அழகிலும் தேர்ச்சி பெற்றவள் என்று பெண்மையின் மேன்மையை படம் பிடிப்பதில் நிகரற்று விளங்குகிறார்.
    எளிமையான வழக்குதமிழில் உணர்ச்சி மிக்க வரிகளுக்கு தொகையரா வுக்கு ஒரு தெம்மாங்கு, ஆரம்பமாவது என ஒரு மெட்டு, கொடுத்தவனே( சரணத்தில்) மற்றொரு மெட்டு, சிங்காரம் கெட்டு என்ற இடத்தில் ஒரு தொடர் மெட்டு மற்றும் ஒப்பாரி போன்ற அமைப்புடன் கட்டமைத்து , பாடலின் புறத்தாலேயே வரும் வயலின் என , வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து , வாத்தியத்தை , எருது பின் வரும் ஏர் போல் , பின் செலுத்துகிறார். குறிப்பாக இருவகை தபேலா, உடுக்கையை வெவேறு சரணத்தில் வரும் வெவேறு வார்த்தைகளுக்கு தகுந்தாற்போல் ஒரே பாடலில் percussion பயன்பாட்டை வேறுபடுத்தி , இசை சித்தர் சிதம்பரம் பிள்ளையின் வார்த்தைகளை செதுக்கியுள்ளார் ,msv என்றே கூறவேண்டியுள்ளது.
    உணர்ச்சி பிழம்பாக நடித்த சிவாஜி, பத்மினி நடிப்போடு வந்த "ஆரம்பமாவது " பாடல் திரை அரங்கில் பார்ப்பவர் மனதை கொதி நிலைக்கு கொண்டு சென்று, கதை இறுதி "சுபம்" ஆகியதில் அடங்கி விட்டாலும், மக்கள் மனதில் அடங்காமல் வெகு காலம் இருப்பதற்கு பட்டுக்கோட்டை, msv என்ற deadly combination தான் காரணம் என்றால் ....அது மிகை யல்ல.

  • @Shivajayam.1980
    @Shivajayam.1980 Před rokem +13

    ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டிய பாடல் வரிகள்.....

  • @jeyaprakash2718
    @jeyaprakash2718 Před 4 lety +31

    பிறப்புக்கு முன்னால் இறப்பு பற்றிய உன்மை

  • @srinithidivya7898
    @srinithidivya7898 Před 2 lety +3

    ஐயோ என்னமா பாடல் வரிகள் இந்த பாடல் கேட்டு நான் அழுதுட்டேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kuttykumar3006
    @kuttykumar3006 Před 4 měsíci +114

    2024 pakkuravanga like podunga

  • @thachanamoorthibalakrishna4870

    என்ன ஒரு அருத்தம் உள்ள பாடல்
    👍👍👍💐👍👍👍

  • @RaviKumar-yv3gy
    @RaviKumar-yv3gy Před 2 lety +14

    Pappima what a affectionated acting with Sivaji.... because she loved him very much and now they are in the heaven, I love them very much.

  • @YOUTUBEAIO
    @YOUTUBEAIO Před 4 lety +137

    மனைவியை குழந்தையை மறந்து திரிந்தவனை வாழ்த்துவதாகதடி தங்கம் மன்னிக்க கூடாதடி👌

  • @tmamanullah3108
    @tmamanullah3108 Před 4 lety +50

    கணவனை நேசிக்கும் மனைவிமார்கள் வாழ்க்கை

    • @sekaranu5931
      @sekaranu5931 Před 3 lety +1

      கணவனை நேசிக்காத மனைவிகளும் இந்த மண்ணில் உண்டு.உதாரணம்,குன்றத்தூர் அபிராமி,,,,,,

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 Před 3 lety

      Padmini long dialogue in this film was superb. In one song she herself directed Shivaji how to act in this song

    • @marimuththumarimuththu979
      @marimuththumarimuththu979 Před 3 lety

      Ya purishan that enaku mukkiyam

    • @ggyogaaliyartravaller769
      @ggyogaaliyartravaller769 Před 2 lety

      Vazhgavalamudan Ayya ❤🙏

  • @RajaRaja-qv2mk
    @RajaRaja-qv2mk Před 4 lety +177

    மனைவியை,குழந்தையை மறந்து திாிந்தவனை,வாழ்த்துதல் ஆகாதடி தங்கம் மன்னிக்க கூடாதடி!

    • @ashanmugam2760
      @ashanmugam2760 Před 2 lety +1

      பொருததமான துணை இருந்தும் பொஙகிவரும்அழகிருந்தும் போனபக்கம் போக விட்டேன் பார்வையை அவன்பொறுத்திருந்தே புறிந்து கொண்டான் வேலையை என்ன அற்புதம் பட்ணூக்கோட்டையார்

    • @ashanmugam2760
      @ashanmugam2760 Před 2 lety

      பட்டுக்கோட்டை யார் நன்றி

    • @manikandanmayur1307
      @manikandanmayur1307 Před 2 lety

      Super 👌

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 2 lety +1

      Very Best lines!
      by PATTUKKOTTAIYAR!

    • @krishannair1620
      @krishannair1620 Před rokem

      Super song

  • @michelguna5250
    @michelguna5250 Před rokem +3

    பெண்மையை போற்றுவோம்.
    அவளின்றி ஓர் அணுவும் அசையாது வாழ்க்கையின் ஒப்பற்ற ஜீவன் பெண்மை.

  • @user-kd3sb2cp8f
    @user-kd3sb2cp8f Před 2 lety +21

    என்றும் கேட்கக்கூடிய பாடல்

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 Před 2 lety +14

    Excellent lyric singing, excellent action both the actor sivaji ganesha and actress padmini. Marvelous.

  • @gurubalant520
    @gurubalant520 Před rokem +4

    1976.ல்பிறந்தோன் எனக்கு பழைய பாடல் ஒன்றே எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @jaisinghkarthik9492
    @jaisinghkarthik9492 Před 4 lety +56

    எங்கிருந்தோ ஏவி விட்டான் கிழியை அது என் தலையில் போட்டதடி பழியை.

  • @VillageStar768
    @VillageStar768 Před rokem +9

    என் தந்தையுடன் சேர்ந்து இந்த படத்தை பார்த்து கண் கலங்கியது 😭😭

  • @umaidurai5834
    @umaidurai5834 Před 3 měsíci

    இந்த பாடலை எழுதியவர் உண்மையான கடவுள் டா😢😢

  • @panneerselvam8481
    @panneerselvam8481 Před 7 dny

    இந்த நடிகர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பும் வாழ்ந்தனர் ,இன்றும் வாழ்கிறார்கள் ,