மனுஷன மனுஷன் | Manushana Manusan | MGR Hits | K.V.Mahadevan Hits

Sdílet
Vložit
  • čas přidán 1. 09. 2021
  • The best of music is right here at your fingertips!
    #MGR #Banumathi
    மனுஷன மனுஷன்
    Song : Manushana Manusan
    Movie : Thaaikku Pin Thaaram
    Singer : TMS
    Lyrics : A. Maruthakasi
    Music : K.V.Mahadevan

Komentáře • 79

  • @PonnusamyPonnusamy-ng3gc
    @PonnusamyPonnusamy-ng3gc Před 23 dny +2

    ✌️ தலைவர் எவ்வளவு அருமையாக பாடி உள்ளார். ✌️

  • @truekavidhai6585
    @truekavidhai6585 Před rokem +23

    இப்போது நடப்பதை அன்றே கனித்த அற்புத ஞானி பட்டுக்கோட்டையார் அருமையான வரிகள்

    • @balamurugannatarajan2278
      @balamurugannatarajan2278 Před 11 měsíci +2

      Song written by A.Maruthakasi

    • @truekavidhai6585
      @truekavidhai6585 Před 11 měsíci +2

      Yes lirics maruthakasi sorry

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Před 9 měsíci +3

      Yaaru eluthunalum ithu engaluku mgr song than

    • @truekavidhai6585
      @truekavidhai6585 Před 9 měsíci +2

      @@typicaltamilan4578 தலைவர் பாடல் என்றாலே‌ தனி சிறப்பு தான்

  • @sellamuthusivasubramani875
    @sellamuthusivasubramani875 Před 9 měsíci +15

    இன்று இதேநிலையில் தான் உலகம் முழுவதும் உள்ளது 😂😂😂😂😂

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 11 měsíci +17

    சூப்பர் ப்பாடல்!எம்ஜிஆர்அப்பாவும் குட்டிமாடும் அழகூ!அப்பா அழகா வண்டி ஓட்டறார்! வரிகளூம் இசையும அருமை நன்றீங்க❤❤❤❤❤❤😂😂😂

    • @arumugam8109
      @arumugam8109 Před 10 měsíci +3

      🍎🥭🍇🍓🐦🙏🍍

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 15 dny

      ​@arumugam810நன்றீஆறுமுகம் 👸❤❤❤9

  • @srinivasanarasoor5846
    @srinivasanarasoor5846 Před 7 měsíci +7

    இது மருதகாசி எழுதிய பாடல்.
    மணப்பாறை மாடு கட்டி மற்றும் வசந்த முல்லை போலே வந்து என்ற பாடலும் இவருடையது தான்
    பட்டுகொட்டையாருடையதில்லை.

  • @hippopole9657
    @hippopole9657 Před 11 měsíci +11

    மக்கள் குறிப்பாக ஏழை எளிய மக்கள் மனதில் இடம் பெற்ற தலைவர் . அது ஒரு காலம் . சிந்தனையை வளபடுத்திட உதவிய பாடல் . வானம் பொழியுது பூமி நனையுது தம்பி பயலே .. நாம வாடி வதங்கி வளபடுத்துகிரோம் வயலை..." என்று காளை மாட்டுக்கு சொல்வது போல் நம்மை பார்த்து சொல்கிறார் கவிஞர்....1956 இல் வெளிவந்த தாய்க்கு பின் தாரம்.

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 9 měsíci +7

    கேட்டு கொண்டே இருக்கலாம். அருமையான கருத்துக்கள் தலைவர்🙏💐

  • @user-hu3dp8kw6n
    @user-hu3dp8kw6n Před rokem +30

    என்ன அருமையான பட்டுக் கோட்டையின் பாட்டுக் கோட்டை..

  • @rajarajan6018
    @rajarajan6018 Před 10 měsíci +7

    உடன் பிறந்தவர்களையே கொன்று தின்று வாழும் உலகம்

  • @T.ChandraGandhimathi-in2dn

    முதலாளியின் ஆணவத்தை அழிக்கும் பாடல்

  • @irobovenkat
    @irobovenkat Před rokem +14

    அருமையான வரிகள் ❤

  • @user-dg4fi1cr8o
    @user-dg4fi1cr8o Před 10 měsíci +16

    பட்டுக்கோட்டையின் பாதம் பூமியில் இருக்கும்போது நான் இல்லையே என்று வருத்தப்படுகிறேன்

    • @rangarajmarimuthu5339
      @rangarajmarimuthu5339 Před 2 měsíci

      இது பட்டுக்கோட்டையார் பாடல் இல்லை. மருதகாசி அவர்கள் பாடல் ...

  • @sandanadurair5862
    @sandanadurair5862 Před 6 měsíci +5

    பாடல் வரிகள்
    பா.எண் - 135
    படம் - தாய்க்கு பின் தாரம் 1956
    இசை - K.V.மஹாதேவன்
    பாடியவர் - T.M.S
    இயற்றியவர் - A. மருதகாசி
    பாடல் - மனுஷன் மனுஷன் சாப்பிடுராண்டா
    மனுஷன் மனுஷன் சாப்புடுராண்டா தம்பி பயலே
    இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
    மனுசன மனுஷன் சாப்புடுராண்டா தம்பி பயலே
    இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
    வானம் பொழியுது பூமி விளையுது தம்பி பயலே
    நாம வாடி வதங்கி வளப்படுதுறோம் வயலே
    வானம் பொழியுது பூமி விளையுது தம்பி பயலே
    நாம வாடி வதங்கி வளப்படுதுறோம் வயலே
    ஆனால் தானிய மெல்லாம் வலுத்தவனுடைய கையிலே
    தானிய மெல்லாம் வலுத்தவனுடைய கையிலே
    தானிய மெல்லாம் வலுத்தவருடைய கையிலே
    இது தகாது இன்னு எடுத்து சொல்லியும் புரியலே
    அதாலே மனுஷன் மனுஷன் சாப்புடுராண்ட தம்பி பயலே
    இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
    ((என்னடா நெளிஞ்சிகிட்டு போற நேரா போடா )
    தரைய பார்த்து நிக்குது நல்ல கதிரு
    தன் குறைய மறந்து மேலே பார்க்குது பதரு
    தரைய பார்த்து நிக்குது நல்ல கதிரு
    தன் குறைய மறந்து மேலே பார்க்குது பதரு
    அது போல் அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே
    அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே
    எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே
    அதாலே மனுசன மனுஷன் சாப்புடுராண்டா தம்பி பயலே
    இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
    ஆணவதுக்கு அடி பணியாதே தம்பி பயலே
    எதுக்கும் ஆமாம் சாமி போட்டு விடாதே தம்பி பயலே
    ஆணவதுக்கு அடி பணியாதே தம்பி பயலே
    எதுக்கும் ஆமாம் சாமி போட்டு விடாதே தம்பி பயலே
    பூனையும் புலியாய் எண்ணி விடாதே தம்பி பயலே
    பூனையும் புலியாய் எண்ணி விடாதே தம்பி பயலே
    உண்மை புரிஞ்சிக்காமலே நடுங்காதேடா தம்பி பயலே டேய்
    மனுஷன் மனுஷன் சாப்புடுராண்டா தம்பி பயலே
    இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
    மனுசன மனுஷன் சாப்புடுராண்டா தம்பி பயலே
    இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

  • @amigo4558
    @amigo4558 Před rokem +9

    என்றும் நினைவில் வாழும் பட்டுக்கோட்டையார், அவரது பாடல்கள்.

  • @punithamoovendan4426
    @punithamoovendan4426 Před rokem +9

    அருமையான பாடல்

  • @thiruthiru2696
    @thiruthiru2696 Před 3 měsíci +1

    புரட்சித்தலைவர் சொன்ன கருத்துக்களை ஏற்று பட்டுக்கோட்டையார் எழுதியபோது தப்பிப் பயலே என்பதற்கு பதிலாக அருமைத் தம்பி என எழுதினார் இன்னும் மக்களிடையே நெருக்கம் வேண்டும் என்று புரட்சித்தலைவர் தம்பிப் பயலே என மாற்றி எழுதச் சொன்னார்.
    அருமையான பாடல்❤

  • @kumaresankrishnan2462
    @kumaresankrishnan2462 Před rokem +9

    Nice song with depth meaning lyrics

  • @Universalshop-wr1xc
    @Universalshop-wr1xc Před 3 měsíci +1

    வரிக்கு வரி சமூக அக்கறையோடு எழுதப்பட்ட பாடல் . கவிஞரும் இசையமைப்பாளரும் நீடூழி வாழ்க !!!

    • @s.varatharajansvsv3750
      @s.varatharajansvsv3750 Před 2 měsíci +1

      கவிஞரும் இசையமைப்பாளர் மற்றும் தலைவர் எம்ஜிஆர் இவர்களின்
      புகழ் உலகம் உள்ளவரை
      இருக்கும் மாறாது மறையாது நன்றி வணக்கம்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 11 měsíci +3

    ஓ!கேவீஎம் மா!சூப்பர் ❤❤❤❤

  • @rajuv.s2628
    @rajuv.s2628 Před 10 měsíci +4

    பட்டுகோட்டையாரை வலிய வந்து பாடவைத்த எம்ஜிஆர்.இப்படி பல பாடல்கள் உள்ளன.

    • @shinchan3482
      @shinchan3482 Před 8 měsíci +1

      Written by Marudhakasi

    • @rajuv.s2628
      @rajuv.s2628 Před 8 měsíci

      நன்றி

    • @rajuv.s2628
      @rajuv.s2628 Před 8 měsíci

      அனைத்தும் வைகோவை சாரும் கருவேலமரங்களை தமிழகத்தில் அழிக்க வேண்டும் என்ற சட்ட போராட்டத்தின் விளைவாகும். சத்தியம் டீவிக்கும் நன்றி

  • @p.m.p.selvam
    @p.m.p.selvam Před měsícem

    We knew, it is a MGR song.

  • @rangasamysivasakthi3979
    @rangasamysivasakthi3979 Před 4 měsíci +2

    வாழ்கைக்குதேவையானபாடல்.

  • @sellamuthusivasubramani875
    @sellamuthusivasubramani875 Před 6 měsíci +2

    உலக பொதுமறை பாடல்...

  • @msrenterprises6468
    @msrenterprises6468 Před měsícem

    Feels like to this song specifically written for me

  • @SankaranR-ep9oc
    @SankaranR-ep9oc Před 4 měsíci +3

    மிசா சட்டம் அமுலுக்கு வந்தால் நம்ம கவலை
    தீரும்

  • @revathishankar946
    @revathishankar946 Před 7 měsíci +1

    Aaha ! what a beautiful song by TMS , music by KVM

  • @afzalbrotherbrother2457
    @afzalbrotherbrother2457 Před rokem +10

    Semma song 🥰😄😁

  • @thamizhthamizh4133
    @thamizhthamizh4133 Před měsícem +1

    மருதகாசியின் பாட்டு

  • @sarojadinesh410
    @sarojadinesh410 Před 8 měsíci +2

    Arumai Arumai songs

  • @balajib785
    @balajib785 Před 3 dny

    Six commentsments start acting ❤

  • @arumugam8109
    @arumugam8109 Před 11 měsíci +1

    ஆஹா சூப்பர்🌹🙏🙋

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 Před 9 měsíci +1

    அருமையான பாடல்❤❤

  • @karthikmani707
    @karthikmani707 Před 6 měsíci +1

    Super song 🎉🎉🎉🎉

  • @SakthiVel-dz1zn
    @SakthiVel-dz1zn Před 8 měsíci +1

    Maruthakasi varikal super

  • @jayakumari6593
    @jayakumari6593 Před měsícem

    தரையை பார்த்து நிக்குது கதிரு தன் குறையை மறந்து மேலே பாக்குது பதரு ஆக நடைமுறை இன்றைய காலம்

  • @sundararajank8215
    @sundararajank8215 Před 5 měsíci

    பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல் என்றால் மயங்காதவர் யாரு?

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 2 měsíci +1

    Nice song.

  • @RajeswariThanikachalam
    @RajeswariThanikachalam Před 6 měsíci

    I’m here after biggboss7. Maya❤❤❤

  • @ascok889
    @ascok889 Před rokem +7

    I love you my MGR

  • @sastrych1129
    @sastrych1129 Před 8 měsíci

    Excellent evergreen song

  • @SubraMani-qb9np
    @SubraMani-qb9np Před 11 měsíci +1

    Super

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 4 měsíci

    மிகவும் பிடித்த பாடல்
    15.3.24

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 Před 9 měsíci +2

    ❤🎉

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 Před 9 měsíci +1

    ❤❤❤❤❤❤

  • @tamilselvanm537
    @tamilselvanm537 Před 6 měsíci

    Good song sir

  • @krishnamurthiramaseshan205
    @krishnamurthiramaseshan205 Před 6 měsíci

    Unwritten law for mankind in today's world

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Před 2 měsíci

    😢😢😢😢😢😢😢😢😢

  • @RajugHema
    @RajugHema Před 8 měsíci +1

    Ethu maruthakasi padal

  • @bhuvanamani-xz9mi
    @bhuvanamani-xz9mi Před 4 měsíci

  • @katheesketheekathee10
    @katheesketheekathee10 Před 9 měsíci +1

    Srilankan wars, Russia,Ukraine Israel Palestine. Wars. Eating men

  • @prabhucaicwa5839
    @prabhucaicwa5839 Před 6 měsíci

    Any one 2024

  • @AppuAppu-fz2fp
    @AppuAppu-fz2fp Před 9 měsíci +1

    10/10/2023 anru

  • @punniakoti3388
    @punniakoti3388 Před 6 měsíci

    Marudakasi

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Před 3 měsíci

    ❤❤❤❤❤❤❤😂

  • @gomathigoms8685
    @gomathigoms8685 Před 11 měsíci +1

    Welcome to soft wise