TAMIL OLD SONG--Kannodu kan kalanthaal(vMv)--SEERGALI--MANGALYA PAKKIYAM

Sdílet
Vložit
  • čas přidán 21. 12. 2013
  • Hudba

Komentáře • 61

  • @sivapathasuntharamsinnapod1301

    இதுவரை நான் கேட்காத இனிமையான பாடல். நன்றி.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 5 lety +4

    மனம் மகிழ வைக்கும் பாடல் ராகினி பாலாஜி இனிய இசை சீர்காழி சுசீலா நம்மை மயங்க வைத்து ‌விடுகிறார்கள் நன்றி மணிவண்ணன்

  • @natchander4488
    @natchander4488 Před 5 měsíci +2

    G Ramanathan iyer !
    A baffling genius in music direction !
    Had scored marvellous music for this song !
    Beautifull singing by Seerkazhi Govindarajan P Suseela !
    Lovely lyrics !
    A nice picturisation of this song !
    NATRAJ CHANDER !

    • @mangalamsiva1149
      @mangalamsiva1149 Před 2 měsíci

      ஆஹா அருமையான பாடல். இதுவரை கேட்டதே இல்லை. எத்தனை அரிய பொக்கிஷங்கள் பழைய பாடல்களின் இருக்கிறது. தங்களது அழகான வர்ணனை பாடல் இனிமையோடு அற்புதம் சேர்ந்து வருகிறது. கத்தரி வெயில் கொளுத்துகிறது. அழகான தங்கள் வர்ணனை என்றும் தொடர வாழ்த்துக்கள்

    • @mangalamsiva1149
      @mangalamsiva1149 Před měsícem

      வாழ்நாளில் உனை என்றும் நான் மறவேன் கண்ணே
      வனிதாமணி உன் நிழலாய் நான் இருப்பேன் கண்ணே வரிகள் திரு கோவிந்தராஜன் குரலில் அருமையாக ஒலித்தது மனதை கவர்ந்தது. நல்ல பாடல் வாழ்த்துக்கள்

    • @mangalamsiva1149
      @mangalamsiva1149 Před měsícem

      மிக்க நன்றி

  • @mayilvagananv5234
    @mayilvagananv5234 Před 8 lety +5

    I am very much proud that our Vembar Manivannan sir and respected Prof. Sekkarakudi Kandasamy Subbiahpillai sir for their service for uploading such Super/fantastic/tasteful old Tamil video songs enabled me taste these songs which I never heard in my 55 year long life, though I was much interested in old songs. I thanks for them both once again.
    ............I am Mayilvaganan V, Dindigul - 624001.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 6 lety +2

    இந்த அழகான இனிய பாடலுக்கு உங்கள் மலர் கொடி ஓவியத்தை ஒட்டி இருக்கலாம் நடிகர்கள் பாடல் இசை அற்புதம் மணி

  • @janakiramanvjanakiramanv5532

    அழகுதேவதை அமுதகானம் ஆஹாஅரூமை..........

  • @sundarams579
    @sundarams579 Před 7 měsíci +2

    Very, very sweet song. And also very good dance.

  • @rajamanogarana7588
    @rajamanogarana7588 Před 6 lety +4

    இசை மேதை ஜி.ராமநாதன் அவர்களை மிஞ்ச இனி யாரும் பிறக்கப்போவதில்லை.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Před 2 lety +1

      Nice song you can sing this song available tamil karaoke for male singers at AGROWSURIAN

    • @mansurik1922
      @mansurik1922 Před 2 lety

      ஜி.ராமநாதனிடம் உதவியாக இருந்தவர்கள் தான் விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் !

  • @santanair33
    @santanair33 Před 9 lety +3

    Such a lovely song ..there are no words to describe the feelings when we hear such melody,as for me old songs are my breath..I always tell my children that when I am dying play any of my fav old songs ...I will wake up.

  • @kulasekarangovindasamy9797
    @kulasekarangovindasamy9797 Před 3 měsíci +1

    Super excellent padal vzkl 🌺🌻🌹🌷

  • @LSSResearch-lc1nq
    @LSSResearch-lc1nq Před rokem +4

    கேட்க கேட்க இனிக்கும் பாடல்.சொற்களும் இசையும் சொக்கி் இழுக்கின்றன்.சூர்காழி ஐயா மற்றும் சுசிலா அம்மாவின் குரலும் மெய்மறக்கச் செய்கிறது.❤

  • @mathivanan5578
    @mathivanan5578 Před 5 lety +10

    இது என்ன மாயம்-என்
    இதயம் என்னிடத்தில் இல்லை
    ஒட்டுமொத்த இசையையும் இந்த
    ஒரு பாடலில் தந்துவிட்டாரோ
    படுத்த படுகையா உள்ளவர்கூட
    பாடலை கேட்டால் போதும்
    பட்டென்று எழுந்திடுவார்
    பல்லாண்டு வாழ்ந்திடுவார்
    கோவிந்தராஜனின்
    கனீர் என்ற குரலோடு
    சுசீலாவின் குரலும்
    சேர்ந்து என்னை
    சொர்க்கத்திற்கே கொண்டு
    சேர்த்துவிட்டார்கள்
    படம் மாங்கல்ய பாக்கியம்
    பார்த்து ரசிக்க நேர்ந்து-இந்த
    மதியின் பாக்கியம்
    மகிச்சியில் மயங்கிப்போகிறேன்.

    • @ratnaragupathy
      @ratnaragupathy Před 5 lety +1

      jonpuri ragam

    • @vaseer453
      @vaseer453 Před 3 lety

      @@ratnaragupathy Yes,this raagaa is Jonpuri.
      A.RajaManogaran.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 3 lety

      பிரபலமாகாத ஆனால் மிகவும் இனிமையான பாடலுக்கு இப்படி ஒரு உணர்ச்சி பூர்வமான பதிவை காணும்போது ஆச்சரியமும் அதே சமயம் உங்கள் ரசிகத்தன்மையை எண்ணி மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. வாழ்க உங்கள் ரசிப்பு. நன்றி

    • @vaseer453
      @vaseer453 Před 3 lety

      @@SubramaniSR5612 சார், நான் இசைமேதை ஜி.ராமநாதன் அவர்களின் பரம ரசிகன். அவர் இசைக்கு முன்னால் யாருடைய இசையும் அதை மிஞ்சி நிற்காது. இந்த பாடல் ஜோன்புரி ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல்.பொதுவாக ஜிக்கியைத்தான் அதிகமாக பாடவைப்பார் ஜி.ஆர்.அந்தவேளையில் பி.சுசீலா வேகமாக வளர்ந்துகொண்டிருந்தார். எனவே அவரைப் பாடவைத்தார்.ஆனால் திரைக்கதை சரியாக இல்லாததால்"மாங்கல்ய பாக்கியம்"தோல்வி அடைந்தது. ஆனால் படத்தில் எல்லா பாடல்களும் இனிமையாக இருந்தது.
      ஆ.ராஜமனோகரன்
      திருப்பத்தூர்-635601
      9361061363

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Před 2 lety

      Nice song you can sing this song available karaoke AGROWSURIAN tamil karaoke for male singers

  • @natchander
    @natchander Před 10 lety +4

    thanks vmv for this song. seerkazhi sir always sang superb songs in those days..... g.ramanathans music is captivating,.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Před 2 lety

      Nice song you can sing this song available tamil karaoke for male singers at AGROWSURIAN

    • @mangalamsiva1149
      @mangalamsiva1149 Před 5 měsíci

      ஆஹா மிக இனிமையான பாடல் ஜீ. அழகான தங்கள் விமர்சனம் பாடலுக்கு மெருகூட்டயது.
      தாங்கள் நலமாக இருக்கிறீர்களா. பொங்கல் பண்டிகை இனிமையாக முடிந்தது. தங்கள் ரசனைக்கு வாழ்த்துக்கள்

    • @mangalamsiva1149
      @mangalamsiva1149 Před 5 měsíci +1

      Thank you ji

  • @kogilavaani6120
    @kogilavaani6120 Před rokem +1

    அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பு கலந்த இனிய இரவு வணக்கம் அன்பான அன்புடன் அன்பே❤

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 6 lety +3

    An excellent rendition of seerkazhai and susilamma! Ragini and Balaji pair looks so nice Heart throbbing music composition! Thanks Mani for this beautiful classic song...

    • @vaseer453
      @vaseer453 Před 3 lety

      ஆகா!இசையும் பாடலும் நம்மை வேறு உலகத்திற்கு அல்லவா அழைத்துச்செல்கிறது.இசைமேதை ஜி.ராமநாதன் இசை ஜாலம் செய்துள்ளார்.
      ஆ.ராஜமனோகரன். திருப்பத்தூர்.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +2

    Sirgali,suseela, excellent awesome amazing song lyrics acting fantastic music

  • @silverajookrishnan8995
    @silverajookrishnan8995 Před rokem +2

    கேட்க ..கேட்க சலிக்காத பாடல்.அதிலும் G.ராமநாதன் இசை என்றால் சொல்லவும் வேண்டுமா ..இசை மிகமிக அற்புதம்.அதிலும் சீர்காழி கோவிந்தராஜனும், சுசிலா அம்மாவும் இந்த பாட்டுக்கு இன்னும் இனிமை சேர்த்தனர்.இது காலத்தால் அழியாத பாடல்.👍👍
    .

  • @kogilavaani6120
    @kogilavaani6120 Před rokem +2

    அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய காலை வணக்கம் அன்பே❤

  • @mayilvagananv5234
    @mayilvagananv5234 Před 8 lety +1

    Vembarukku enathu heart felt nandrigal uriththaguga.
    Mayilvaganan V, Dindigul - 624001.

  • @kogilavaani6120
    @kogilavaani6120 Před rokem +1

    அன்பான என் இனிய உறஙுக்கு என் அன பான இனிய இரவு வணக்கம் அன்பான அன்புடன் அன்பே❤

  • @somusundaram4320
    @somusundaram4320 Před rokem +2

    Very nice sweet voice

  • @hanuthanu1479
    @hanuthanu1479 Před 2 lety +2

    Very very super song

  • @sreenidhiesnidhi5006
    @sreenidhiesnidhi5006 Před 3 lety +3

    தயவுசெய்து முழு திரைப்படம் வெளியிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @ShanguChakraGadhaPadmam
    @ShanguChakraGadhaPadmam Před 10 lety +4

    Composer: G. Ramanathan,Singers: SGR & P Susheela

  • @kogilavaani6120
    @kogilavaani6120 Před rokem

    அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பும் பாசமும் நிறைந்த இனிய இரவு வணக்கம் அன்பான அன்புடன் அன்பே❤

  • @anbusriram
    @anbusriram Před 10 lety +2

    Nice song. The hero is Balaji and Ragini is the heroine. Thanks for the upload.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Před 2 lety

      Yes nice song you can sing this song available tamil karaoke for male singers at AGROWSURIAN

  • @rameshkanna5780
    @rameshkanna5780 Před 9 lety +3

    super comment by santa nair madam. it is a true feeling

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Před 2 lety +1

      Yes nice song you can sing this song available tamil karaoke for male singers at AGROWSURIAN

  • @MrLESRAJ
    @MrLESRAJ Před 6 lety +4

    ஆண்:- கண்ணோடு..?, கண்..!, கலந்தால்..?, காதலில்..!, முதத்..?, பாடம்..??, கண்ணோடு..?, கண்..!, கலந்தால்..?, காதலில்..!, முதத்..?, பாடம்..??, கனியிதலும்..!, ஆவலினால்..?, கவிதை..!, கூடப்..?, பாடும்..??, கனியிதலும்..!, ஆவலினால்..?, கவிதை..!, கூடப்..?, பாடும்..??, பெண்:- விண்மீனும்..!, தென்றலுடன்..?, தாரையும்..!, விளையாடும்..?, விண்மீனும்..!, தென்றலுடன்..?, தாரையும்..!, விளையாடும்..?, விலைமதியா..!, ஜோதியிலே..?, கலந்து..!, அன்பை..?, நாடும்..??, விலைமதியா..!, ஜோதியிலே..?, கலந்து..!, அன்பை..?, நாடும்..??, காணாத..!, இன்பங்களைக் ..?, காரியமும்..!, நீயே..?, ஆ..ஹா..ஹாஹாஹா.., ஹாஹா..ஹா..ஹாஹா..ஹா..!, காணாத..!, இன்பங்களைக் ..?, காரியமும்..!, நீயே..?, கற்பனையில்..!, உருவான..?, ஓவியமும்..!, நானே..?, கற்பனையில்..!, உருவான..?, ஓவியமும்..!, நானே..?, ஆண்:- தேனோடும்..!, பொய்கையிலே..?, தீபமலர்..!, நீயே..?, ஆ..ஹா..ஹாஹா.., ஆ..ஆ..ஹா..ஹாஹா.., ஆ..ஆஆஆ..ஆ..!, பெண்:- ஓஓ..ஓ..ஹா.., ஹாஹா..ஓஓஓ..ஓ..!, ஆண்:- தேனோடும்..!, பொய்கையிலே..?, தீபமலர்..!, நீயே..?, தினமும்..!, உன்னை..?, மறவாத..!, செங்கலலை..?, நானே..??, தினமும்..!, உன்னை..?, மறவாத..!, செங்கலலை..?, நானே..??, பெண்:- ஆ..ஹா..ஹாஹா..ஆ..ஆ..ஹா.., ஹாஹா..ஆ..ஆஆஆ..ஆ..!, ஆண்:- கண்ணோடு..?, கண்..!, கலந்தால்..?, காதலில்..!, முதத்..?, பாடம்..??, பெண்:- வண்ணத்..!, தமிழ்..?, மாதா..!, மடியிலே..ஏஏஏ..ஏஏஏ..ஏஏ..ஏ..?, ஆ..ஹா..ஹாஹா.., ஆ..ஆ..ஹா..ஹாஹா..!, வண்ணத்..!, தமிழ்..?, மாதா..!, மடியிலே…ஏஏஏ..!, வளர்ந்த..?, கலைச்..!, செல்வமே..ஏஏஏ..ஏஏ..ஏஏ..?, வாழ்விலே…ஏஏஏ..!, மங்காத..?, சுடர்..!, தீபமே..ஏஏஏ..ஏஏ..?, என்..!, கண்கண்ட..!!, தெய்வமே..ஏஏஏ..ஏஏ..ஏஏ..?, ஆண்:- அழகோடு..!, அசைந்தாடும்..!!, பூங்கொடியே..ஏஏஏ..ஏஏ..ஏஏ..?, அன்பே..ஏஏஏ..ஏஏ..ஏஏ..??, என்னாருயிர்..!, பைங்கிளியே..ஏஏஏ..ஏஏ..ஏஏ..?, ஆ..ஹா..ஹாஹா.., ஆ..ஆ..ஹா..ஹாஹா.., ஆ..ஆஆஆ..ஆ..!, அழியாத..!, எளில்..!!, மேவும்..?, அமுதக்..!, கலையே..ஏஏஏ..ஏஏ..?, என்..!, அமுதக்..?, கலையே..ஏஏஏ..ஏஏ..ஏஏ..?, பெண்:- மாறாத..!, சதிபதியாய்..?, மகிழ..!, வேண்டும்..?, கண்ணா..ஆஆ..!, ஆ..ஹா..ஹாஹா.., ஆ..ஆ..ஹா..ஹாஹா..!, மாறாத..!, சதிபதியாய்..?, மகிழ..!, வேண்டும்..?, கண்ணா..ஆஆ..!, மாலையிட்டு..?, மனம்..!, போலே..?, வாழ்ந்திடுவோம்..!!, அண்ணா..?, மாலையிட்டு..?, மனம்..!, போலே..?, வாழ்ந்திடுவோம்..!!, அண்ணா..?, ஆண்:- வாழ்..!, நாளில்..?, உன்னையன்றும்..!, நான்..?, மறவேன்..?, பெண்ணே..ஏஏ..ஏஏ..??, ஆ..ஹா..ஹாஹா..ஆ..ஆ.., ஹா..ஹாஹா..ஆ..ஆஆஆ..ஆ..!, பெண்:- ஓஓ..ஓ..ஹா..ஹாஹா..ஓஓஓ..ஓ..!, ஆண்:- வாழ்..!, நாளில்..?, உன்னையன்றும்..!, நான்..?, மறவேன்..?, பெண்ணே..!!, பணி..!, தாவும்..?, நிழலாக..!, இருந்திடுவேன்..?, கண்ணே..!!, பணி..!, தாவும்..?, நிழலாக..!, இருந்திடுவேன்..?, கண்ணே..!!, இருவரும்:- ஆ..ஹா..ஹாஹா.., ஆ..ஆ..ஹா..ஹாஹா.., ஆ..ஆஆஆ..ஆ..!, கண்ணோடு..?, கண்..!, கலந்தால்..?, காதலில்..!, முதத்..?, பாடம்..??, கனியிதலும்..!, ஆவலினால்..?, கவிதை..!, கூடப்..?, பாடும்..??, கண்ணோடு..?, கண்..!, கலந்தால்..?, காதலில்..!, முதத்..?, பாடம்..ம்ம்..ம்..??, - Kannodu kann kalanthaal kadhal endha paadam - movie:- Mangalya Bhagyam (மாங்கல்ய பாக்கியம்)

  • @mayilvagananv5234
    @mayilvagananv5234 Před 8 lety +2

    very much heart throbbing melody ever _ Mayilvaganan V _ Dindigul.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Před 2 lety

      Yes nice song you can sing this song available tamil karaoke for male singers at AGROWSURIAN

  • @ponamahnaidu1752
    @ponamahnaidu1752 Před 6 lety +3

    lovely song tq sir

    • @adishok5
      @adishok5 Před 2 lety

      Dear vmv Sir kindly provide the thalaattu song
      "KANMANIYE INNAMUDHEY KARKANDU PAGO KANVALARAI "
      WHICH FILM AND WHO are the singers ? With full lyrics (both audio and video)
      I have high hopes that you will reply me soooon please. Thank you very much Sir

  • @ganeshmuthiyah6475
    @ganeshmuthiyah6475 Před 7 lety +3

    excellent wonderful song.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Před 2 lety

      Yes nice song you can sing this song available tamil karaoke for male singers at AGROWSURIAN

  • @kanagavallimathiyalagan6247

    Thanks manivannan

  • @murugesharunachalam7058
    @murugesharunachalam7058 Před 6 lety +1

    super song super voice of both P Suseela and SEG

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Před 2 lety +1

      Yes nice song you can sing this song available tamil karaoke for male singers at AGROWSURIAN

  • @jesupitchai9470
    @jesupitchai9470 Před 7 lety +1

    supersong

  • @vaseer453
    @vaseer453 Před 4 lety +3

    வேம்பார் அவர்களுக்கு வணக்கம். இப்படத்தில் கண்ணே செல்லத்தாரா' என்ற S.C.கிருஷ்ணன் பாடல் பதிவேற்றம் செய்தால் மகிழ்வேன்.
    ஆ.ராஜமனோகரன் 9361061363

    • @vaseer453
      @vaseer453 Před 4 lety +1

      இன்று18.5.2020 ' கண்ணே செல்லத் தாரா' பதிவேற்றம் கண்டு மிக மகிழ்ந்தேன். என் வேண்டுகோளை ஏற்று பதிவேற்றம் செய்த VMV அவர்களுக்கு கோடி நன்றிகள்.
      ஆ.ராஜமனோகரன். 9361061363

    • @sreenidhiesnidhi5006
      @sreenidhiesnidhi5006 Před 3 lety

      @@vaseer453 வேம்பார் அவர்களே வேண்டுகோள் முழுத் திரைப்படமும் வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும் அல்லவா தயவுசெய்து ஆவன செய்ய வேண்டும் வாழ்க வளமுடன்🙏💕🙏💕🙏💕 ஸ்ரீநிதி ஈ ச புதுச்சேரி