Feeding & Cleaning VLOG - மொட்டை மாடி கோழி வளர்ப்பு அப்டேட்

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • மொட்டை மாடியில் கோழிகள் வளர்த்தால் அதை எப்படி பராமரிப்பது ? எப்படி சுத்தம் செய்வது ? வாடை வராமல் பாதுகாப்பது எப்படி ? நாங்கள் வளர்க்கும் விதத்தை அப்டேட் செய்திருக்கிறேன்...
    EM 1 :
    amzn.to/32x8O7W
    amzn.to/33wF4HM
    Battery Sprayer :
    amzn.to/3ivcNaN
    Chicken Drinker Nipples:
    amzn.to/3bZGVZu
    #நாட்டுக்கோழி_வளர்ப்பு #மொட்டைமாடி_கோழிவளர்ப்பு
    ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் ஆன்லைனில் ஆர்டர் செய்ய க்ளிக் செய்யுங்கள் 👇:
    www.askjhansi....
    அல்லது ப்ளே ஸ்டோரில் ASK Jhansi Store App ஐ டவுன்லோட் செய்யுங்கள். 👇:
    play.google.co...
    Free Home Delivery*
    Subscribe Our Channels:
    / askjhansi
    / queenjhansi
    / chanakiyan
    Follow Our FB Page
    / askjhansi
    Follow Us On Instagram:
    / askjhansi Join Our FB Group:
    / 1926633400957451 For Promotions Contact: chanakiyan.jhansi@gmail.com

Komentáře • 63

  • @ASKJhansi
    @ASKJhansi  Před 3 lety

    To Order ASK Jhansi Products
    Click www.askjhansi.com
    or
    Download our Android App Here:
    play.google.com/store/apps/details?id=com.askjhansi.askjhansistore
    Join Our FB Group:
    facebook.com/groups/1249373378441023/
    Follow Our FB Page
    facebook.com/AskJhansi/
    Follow Us On Instagram:
    instagram.com/AskJhansi/

  • @roseartefactstraders3687
    @roseartefactstraders3687 Před 4 lety +3

    சூப்பர் மா நாங்கள் இப்போ தான் நாட் கோழி குஞ்சுவாங்கினோம் மா உங்கள் விளக்கங்களுக்கு நன்றி மா ♥️

  • @abineshabi9909
    @abineshabi9909 Před 3 lety +1

    Tank u mam unga video pathu nanum ippo koli valaka start panniten ippo ennaku athulerinthu romba nalla varumanam varuthu Roomba nantri Amma neenga oru legend tank u a lot

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 Před 4 lety +1

    கோழி வளர்ப்பு பற்றிய தகவல்கள் அருமை நன்றி தோழி எனக்கு கோழியை பிடிக்கவே பயமா இருக்கும் எங்க அம்மா வீட்டில் கோழி வளர்த்தோம்

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 4 lety +1

      நானும் கைல பிடிக்க மாட்டேன். கூசும். எல்லாமே அவர் தான்...

  • @vigneshmuruganantham5375

    Unga vid patha nalla idea kedaikuthu. Super

  • @ajccader9556
    @ajccader9556 Před 4 lety

    தற்சார்பு வாழ்க்கை - சிறப்பு. நம் கண் முன்னாடி உற்பத்தி பண்ணும் உணவூ பொருட்கள் சிறப்பு.

  • @veetoorasamayal
    @veetoorasamayal Před 4 lety +2

    Super sis... தெளிவா பேசறீங்க

  • @kishorhirthick4533
    @kishorhirthick4533 Před 4 lety

    ஹாய் அக்கா நாங்கள் மாடியில் கோழி வளர்ப்பும் மாடித்தோட்டமும் போடபோறம் இந்ந வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அக்கா நன்றி

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 4 lety

      சூப்பர்மா. நல்லா செய்ங்க.

  • @sharukimran9493
    @sharukimran9493 Před 4 lety +1

    Use fully video
    Thank u so much🌹💐🌹💐🌹

  • @ramanp.m7444
    @ramanp.m7444 Před 4 lety +1

    Use full information madam thank you

  • @LIFECHANGINGGALLERYTamil
    @LIFECHANGINGGALLERYTamil Před 2 lety +1

    Hai Amma, Kindly post a video on How to maintain a terrace poultry in rainy season, whether growing hens without layering pith or sand in terrace is safe for kids Amma?? Kindly reply me Amma...

  • @jaseem6893
    @jaseem6893 Před 4 lety

    Super idea Akka nanum itha Panna poren enga vittula thank you akka

  • @abithabegam9958
    @abithabegam9958 Před 3 lety

    Maasha Allah sister tq

  • @michaelangelmaria2823
    @michaelangelmaria2823 Před 4 lety

    Very nice to see your chickens. Actually I want to do like you. Thank you so much for showing the cleaning method. One thing I want to say you. Since you are keeping many pots for plants , cans , and swing .It may cause damage to your roof. So please be CAREFUL about it.If you keep only chickens , no harm will be there.Please consult your engineer who has built your house.

  • @lavanya.c6765
    @lavanya.c6765 Před 2 lety +1

    Now update your hen

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 2 lety

      I am updating in my another channel queen jhansi czcams.com/users/queenjhansi

  • @MOMSCITYCORNER
    @MOMSCITYCORNER Před 4 lety

    Maa sha allah semma

  • @nilatimes9446
    @nilatimes9446 Před 4 lety

    அருமையான தகவல் அக்கா.

  • @al-falaahprintkalutara3466

    Useful

  • @andrewjuliyaandrewjuliya2999

    Good Morning Akka
    Lk done ka
    Semmaya irruggu akka video
    Pakkava irruggu video

  • @sabi6954
    @sabi6954 Před 4 lety

    Interesting.. thanks 😊.

  • @ansaranas4076
    @ansaranas4076 Před 4 lety

    Same sis nanum appadi tha

  • @v.sreejith8ckidshindichann66

    Super

  • @theekshandhgokul9179
    @theekshandhgokul9179 Před 4 lety

    Super kka

  • @gowthammano5501
    @gowthammano5501 Před 4 lety

    Keep the adai kolli separate for best results

  • @queensworldtamil1375
    @queensworldtamil1375 Před 4 lety

    வீடியோ அருமை அக்கா.
    நீங்க சொல்றது சரிதான். கோழிங்க நம்ம கிட்ட நல்ல பழகும். அப்பறம் அடிக்கவே மனசு வராது.
    அப்புறம் அடை படுக்கற கோழிகளுக்கு உடம்பு பூரா சாம்பல் தூள் பூசி விடுங்க. கோழிப்பேன் வராது. ஒரு டப்பால சாம்பல் வைத்தாலும் போதும். சாம்பல் குளியல் போடும்.
    நன்றி.

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 4 lety +1

      ஓக்கேம்மா...
      ஆனா மதிய நேரம் அதுவா எழுந்து சாப்பிட்டுட்டு தன் உடம்பெல்லாம் க்ளீன் பண்ணிக்கிட்டு அப்றம் தான் போய் அடைக்கு மறுபடி உட்காருது...

    • @ashoknandhitha139
      @ashoknandhitha139 Před 3 lety

      சூப்பர் சிஸ்டர் உங்கள் வீடியோ நல்லபயன் நானும் என் வீட டு மாடியில் கோழி வளர்க்க போறேன் நன்றி

  • @u5lifestyle155
    @u5lifestyle155 Před 4 lety

    Super update sis

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 2 lety

    👍👌👌👍👏

  • @aseelpulavai3588
    @aseelpulavai3588 Před 3 lety

    அடர் தீவனம் formula சொல்லுங்கள் தோழி

  • @somethingusefulbyammu6546

    Hi ka... Tell us the cost for making this cage

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 3 lety

      for cage alone 12 K. Other expensesnlike feeder line and all extra

  • @mohammedyusufraja4565
    @mohammedyusufraja4565 Před 4 lety

    Akka JAVA video podunga...

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 4 lety

      JAVA means ?

    • @mohammedyusufraja4565
      @mohammedyusufraja4565 Před 4 lety

      @@ASKJhansi Ungaluku Java theriyum nu channel about la parthen... Programming Language ka...

  • @coachsneha7118
    @coachsneha7118 Před 4 lety

    How to buy your bath powder mam ?

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 4 lety

      we dont sell it. pls prepare yourself

  • @santhoshs4852
    @santhoshs4852 Před 3 lety

    கோழி குஞ்சு வளர்ச்சி அதிகரிக்க என்ன தீவனம் கொடுக்கலாம்

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 3 lety

      நோய் மேலாண்மை பற்றி ஒரு வீடியோ போட்டிருக்கேன். அதுல ஒரு லிக்விட் சொல்லி இருக்கேன். அது போதும்.

  • @hemapriya.l7726
    @hemapriya.l7726 Před 4 lety

    Mam unga website la only home cleaning products mattum than irukkaa.... beauty products like natural shampoo face wash antha matta illaya

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 4 lety

      only 12 products and raw materials

  • @shrinidhijothikumar2417

    Sister eppadi nipple system amaikkanum nu sollunga

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 4 lety

      ஜஸ்ட் ஸ்க்ரூ பண்ணினா போதும்

  • @riyasmohamedriyas7915
    @riyasmohamedriyas7915 Před 3 lety

    அக்கா பெருவடை சிறுவடை கோழிக்கு என்ன வித்தியாசம் அக்கா

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 3 lety

      நாட்டுக்கோழி தான் ரெண்டும்.
      ஆனா சைஸ் & அதன் குணங்கள் வித்தியாசப்படும்.

  • @najubudeenmajeedali488

    வாடைக்கு பாம்பு, எலி தொல்லை வருமா?

  • @jayanthimadeswaran6702

    Akka goats illai aa

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 4 lety

      cut pannittom. again vaanganum

  • @shamhai100
    @shamhai100 Před 3 lety

    வீட்டுக்கு உண்டான முட்டை க்காகவும் இறைச்சிக்காகவும் ..ன்னு சொன்ன நீங்க யூ டியூப் வருமானத்துக்காகவும் ன்னு சொல்ல மறந்துடீங்க ஆன்டி

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 3 lety

      வருமானம் தானா வராது அது யூட்யூபா இருந்தாலும் சரி. உழைப்பையும் பணத்தையும் கொட்டி அழுதா தான் துளியாச்சும் எடுக்க முடியும்...

  • @priyadhiyagaja924
    @priyadhiyagaja924 Před 4 lety

    Oii

  • @firdousmd
    @firdousmd Před 4 lety

    y can have 1million subscribers but as a customer if i visit ur website i wont buy. your website is not good at all.

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 4 lety

      no worries. our website is very user friendly. try once and you will know. we are getting hundreds of orders everyday.