சென்னைக்குள் மொட்டை மாடி கோழி வளர்ப்பு!

Sdílet
Vložit
  • čas přidán 3. 05. 2021
  • #NattuKozhi
    புறக்கடைக் கோழி வளர்ப்பு கிராமப்புற மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கிறது. அதே நேரத்தில் இதற்கு நகரப் பகுதிகளில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் நகரப் பகுதிகளிலுள்ள வீடுகளில் கோழி வளர்ப்பதில் பெரும்பான்மையானோர் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நிலையில்தான் சென்னை அம்பத்தூரில் மொட்டை மாடியில் இதைச் செய்து காட்டி அசத்திக் கொண்டிருக்கிறார், வெங்கட்.
    வெங்கட்
    72002 82144
    facebook link - / vivasayathin.karakgal
    Credits
    Video - P.Kalimuthu
    Edit - K.Senthilkumar
    Reporter & Executive Producer - Durai.Nagarajan

Komentáře • 48

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 Před 3 lety

    Vazthukal, valarga

  • @farmerday293
    @farmerday293 Před 3 lety +1

    வணக்கம் நண்பரே அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👌

  • @tamilnature4153
    @tamilnature4153 Před 3 lety +5

    வாழ்த்துக்கள் வெங்கட் ❤️❤️❤️ நான் மணலி ராஜி ❤️

  • @sudhasri3821
    @sudhasri3821 Před 3 lety +3

    Super bro....I AM really appreciate you annaaa....and really proud of you annaaa🙏🙏🙏🙏🙏🙏

  • @savithrim3810
    @savithrim3810 Před 3 lety +1

    Very nice 👌👍 good information

  • @mukundanjayaraman8840
    @mukundanjayaraman8840 Před 3 lety

    Super bro it will be my retirement project I am also in Ambattur

  • @DilipKumar-gq3tq
    @DilipKumar-gq3tq Před 3 lety +2

    Soooooper

  • @NagarajNagaraj-jy7ug
    @NagarajNagaraj-jy7ug Před rokem

    சூப்பர் தம்பி

  • @sivaa2763
    @sivaa2763 Před 3 lety

    Super

  • @jemipets9257
    @jemipets9257 Před 3 lety +1

    Superb brother... Jemi farm from avadi

  • @saifungallery2244
    @saifungallery2244 Před 3 lety

    Nice, grow more.

  • @poovaragavan7397
    @poovaragavan7397 Před 3 lety +4

    Excellent role model brother. Wishing you to touch the newer heights.

  • @tamilselvichinnapa4313

    Shat full katu brother.

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 3 lety

    👍👌👍👌👏

  • @ungalkutti1066
    @ungalkutti1066 Před 3 lety +1

    Sema bro ...good skill...

  • @marthasuresh8598
    @marthasuresh8598 Před 3 lety

    Romba nalla irruku Brother.
    Eggs enna price'ku Kudukaringa

  • @anbuappu4890
    @anbuappu4890 Před 2 lety

    🙏👌👌👌🙏

  • @mmithran4265
    @mmithran4265 Před 3 lety +5

    Bro beginners ku full detail ah oru video podunga bro

  • @KannanKannan-tm9hn
    @KannanKannan-tm9hn Před 3 lety

    Nice

  • @goodsamaritan1481
    @goodsamaritan1481 Před 3 lety +2

    Iam from Uttarpradesh. Enakku incubator set panna (thermostat) heat control pandra device venum............ Terrace le kozhi valarkiren....... So plz help me.

  • @superpetchi4904
    @superpetchi4904 Před 3 lety

    Ingubetter enga venganum brother

  • @jaiball8039
    @jaiball8039 Před rokem

    Naanum nappalayam than anna

  • @dreamcatcher41
    @dreamcatcher41 Před 3 lety +6

    சேவல் எங்க?

  • @prabin3123
    @prabin3123 Před 2 lety +3

    350 கோழியா.. 50 தான் இருக்குது. மீதி.. கோழி சுகாதாரமா இல்லாம இருக்குற போல் தோணுது..

  • @prabhav1292
    @prabhav1292 Před 3 lety

    Chicken incubator how many rupee

  • @ponnarul7990
    @ponnarul7990 Před rokem

    நான் உங்களை கட்டாயம் சந்திக்க வேண்டும் ...

  • @sakthivani2022
    @sakthivani2022 Před 2 lety

    Bro area square feet yavalavu bro

  • @HariHari-hf9ew
    @HariHari-hf9ew Před 2 lety

    Rate bro

  • @Pondy_Rabbit_Farm
    @Pondy_Rabbit_Farm Před 3 lety

    10 ku 10 edathula ethana kozhi valarkalam

  • @blackdragon9602
    @blackdragon9602 Před 3 lety

    Anna naan sri lanka la irrukan. Naanum farm start pannurav i d a tha

  • @H0PP3R24
    @H0PP3R24 Před 3 lety +2

    ஒரு தூய்மையான சிறுவிடை வருடத்திற்கு 80 முட்டைகள் தான் விடும் 08:52 உங்களுக்கு எப்படி 80 கோழிக்கு ஒரு நாளைக்கு 40 - 45 முட்டைகள் கிடைக்கின்றன.

  • @jaianand9015
    @jaianand9015 Před rokem

    அம்பத்தூரில் எந்த இடம் நான் மேனாம்பேடு

  • @karppagamkarppagam8994

    Motta madila koli valatha license vankirukkinkala

  • @giethanrajendran5248
    @giethanrajendran5248 Před 3 lety

    It creates stress to the hen ...

  • @prabhakarans3199
    @prabhakarans3199 Před 3 lety

    மஞ்ஜி na yenna bro

    • @miraclejk7324
      @miraclejk7324 Před 3 lety

      மஞ்சு என்பது பில் வகை, கிராமங்களில் கூரை வீடுகள் மீது இதை வைத்து வீடுகட்டுவார்கள்

  • @kaleeswarana3048
    @kaleeswarana3048 Před 8 měsíci

    எப்போ பண்ணை இருக்கா

  • @svanitha3436
    @svanitha3436 Před 3 lety

    How to contact Pazumai vikatan team?

  • @freddysmiles7678
    @freddysmiles7678 Před 3 lety +6

    No response while calling in Both given numbers. Then why are you unnecessary build up. I rang up many times for the past 5 days no response. If you see missed call, or unable to call or busy then you give response to the callers. So avoid this guy. Proper respect to others is important.🙏🙏👍👍😠😠😱😱

    • @qwwa45
      @qwwa45 Před 2 lety +1

      Now he answering all questions

  • @SasiSasi-tb6zf
    @SasiSasi-tb6zf Před 3 lety

    Thalaiva ur Number