நாட்டுக்கோழி வளர்ப்பு : ஒரு மணி நேரம் செலவு செய்தால் போதும் : Terrace Chicken Farm in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 20. 07. 2021
  • நாட்டுக்கோழி வளர்ப்பு : ஒரு மணி நேரம் செலவு செய்தால் போதும் : Terrace Chicken Farm in Tamil
    MEENAKSHI COLLEGE OF ENGINEERING - www.mce.edu.in/
    MEENAKSHI COLLEGE OF Hotel Management & Catering - www.mgrihmct.edu.in/
    Meenakshi Academy of Higher Education - www.maher.ac.in/
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
  • Zábava

Komentáře • 134

  • @vasanth8048
    @vasanth8048 Před 2 lety +19

    கோழி வளர்ப்பில் அனுபவம் இருந்தால் மட்டுமே வெற்றி ( அவர் 7 வருடம் அனுபவம் மிக்கவர்) தோல்வியை தான்டி சென்றால் வெற்றி ❤️

    • @RAVICHANDRAN-jv8zy
      @RAVICHANDRAN-jv8zy Před rokem

      Sir I am Ravichandran from Thiruvarur I would like to start in my house upstairs kindly guide me

  • @asvinu.k4988
    @asvinu.k4988 Před 3 lety +21

    Oru sevel oru koli pothum athula erunthu urpathi pannunga,income vara vara low cost shed potunga.
    Ivaru pecha ketutu shedkum,kolikum 200000 selavu pannathinga

    • @shivlalsingh24
      @shivlalsingh24 Před 2 lety +2

      Romba correct... Very small number 2-5 kozhi la start pannunga adhaye mutta eduthu ada vechi chicks produce pannunga.. I did in the same way.

  • @sivananthan3101
    @sivananthan3101 Před 3 lety +7

    Very smart chicken farming person 🤗🤗🤗🤗

  • @gkkarthick100
    @gkkarthick100 Před rokem

    அருமையான பதிவு

  • @vina7590
    @vina7590 Před 3 lety +3

    நல்ல பதிவு

  • @emmanuvel328
    @emmanuvel328 Před rokem

    God bless you...

  • @emmanuvel328
    @emmanuvel328 Před rokem

    Really superb bro

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 Před 2 lety +2

    Fantastic da Thambi

  • @mohamedabuthahir5087
    @mohamedabuthahir5087 Před 3 lety

    Arumaisago

  • @vigneshravi3399
    @vigneshravi3399 Před 3 lety

    Super video

  • @ahamedhaja558
    @ahamedhaja558 Před 2 lety +2

    congrates bro

  • @BalaEzhumalai
    @BalaEzhumalai Před 2 lety +1

    Nice 👌 👌👌👌

  • @Sekar-pg6nz
    @Sekar-pg6nz Před 3 lety +5

    ஆடாதொடை கீழாநெல்லி குப்பைமேனி பூண்டு வெங்காயம் சீரகம் மிளகு சளி சரியாகுமா.
    கோழிக்கழிவுகளை எப்படி கையாளுவது.

  • @hameedhameedu9846
    @hameedhameedu9846 Před 2 lety +1

    Nattu koli muttaku enna feed podanu bro

  • @lifeturningpoint8238
    @lifeturningpoint8238 Před 2 lety +2

    Will you allow to visit your farm ?

  • @jsjohn
    @jsjohn Před 3 lety +13

    Best OLA award goes to the "Title"😂😂

  • @user-ph4pp6ji6n
    @user-ph4pp6ji6n Před 3 lety +2

    Hi

  • @NBN4820
    @NBN4820 Před 3 lety +4

    கைராலி கோழி நானும் வளத்த... நோய் எதிர்ப்பு சக்தி குறைவு... சலி புடித்து இரண்டுநாட்களில் இறந்து விட்டது...

  • @ashwinjeninashwin5936
    @ashwinjeninashwin5936 Před 10 měsíci

    How to protect hen during hot climate

  • @kattali5748
    @kattali5748 Před 3 lety +6

    Set podura cost + medicine + food cost + inner equipments + incubator cost + koli oda cost 1.50.000 totall cost 2.00.000 varum etha amount edukarathu ungaluku 1 year agum aparam varathu than ungaluku income

  • @msmurugappan2126
    @msmurugappan2126 Před 3 lety +1

    thambi poyipesalam ekkar kanakka pesakoodathu atheppadida nenjula konjamkooda erammillama poyipesuringa

  • @agnes.veronikamary4964

    😍😍😍😍 super anna

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 3 lety +1

    👌👏👌👍👍

  • @M1.568
    @M1.568 Před rokem

    Ena irunthalum open ah soldrenga bro ...nala income edukuran nu ❤️

  • @aShikashik-od6mv
    @aShikashik-od6mv Před 3 lety +4

    Please make a video of failure polutary farms too😅😅 chumma manushana usupeathitu eirukandhinga..

  • @muthur6721
    @muthur6721 Před rokem

    In Ambattur which place Shop address?

  • @SathishKumar-eb1vm
    @SathishKumar-eb1vm Před 3 lety +44

    இவன் பேச்ச கேட்டு ரெண்டு லட்சத்துக்கு ஷெட் போட்றாதீங்கடா .....

    • @RajKumar-yy4ug
      @RajKumar-yy4ug Před 3 lety +4

      Correct Bro 🤣 🤣

    • @trending2900
      @trending2900 Před 3 lety +1

      Why bro😂😂😂, sambavam ethavathu

    • @RajKumar-yy4ug
      @RajKumar-yy4ug Před 3 lety +3

      @@trending2900 ஆமாம் புரோ. இதுபோல சில பேர் பேச்சைக்கேட்டு நான் எங்க தோட்டத்துல farm construct பண்ணினோம். எல்லாமே தோல்வியை தான் தழுவியது. ஏதாவது ஒரு நோய் புதுசு புதுசா தாக்க ஆரம்பித்துவிட்டது

    • @THEDUKES14
      @THEDUKES14 Před rokem

      Ama😂

  • @inas4129
    @inas4129 Před 3 lety +5

    I am first like

  • @eswartjp6331
    @eswartjp6331 Před 2 lety

    Bro neeinga yantha ooru..🙋‍♂️🤷‍♂️

  • @asmiyabegum9430
    @asmiyabegum9430 Před 2 lety +2

    Natu koli muttai vitpanaiku ullathu

  • @anandarajshoba.
    @anandarajshoba. Před 2 lety +1

    Brother iam near your place.

  • @arokkythassarokkythass9041

    ஏம்பா ரொம்பா கம்மியா சொல்ரா

  • @silambugayathri8519
    @silambugayathri8519 Před 3 lety +3

    unmaiya pesuraru

  • @ammusasikala6127
    @ammusasikala6127 Před 3 lety

    Address plz

  • @StarBright1398
    @StarBright1398 Před 2 lety

    How the contact him ?

  • @rajiniraja7101
    @rajiniraja7101 Před 2 lety

    Varna Kunju Kunju Eppadi

  • @stephens1164
    @stephens1164 Před 2 lety

    Yamattatinga

  • @rajiniraja7101
    @rajiniraja7101 Před 2 lety

    Tamil handwriting

  • @crushonpigeons6461
    @crushonpigeons6461 Před 3 lety

    Nanba location sonna naghlum vaguvom illa

  • @soundappans4081
    @soundappans4081 Před 3 lety +6

    நாட்டுக் கோழி வருடத்திற்கு இரண்டு மூன்று தடவைகள் முட்டையிடும் 50 60 முட்டை இடும் வருடம் முழுக்க முட்டையிடாது எனவே தினமும் முட்டை விற்க முடியாத காரியம்

    • @sivasaran1615
      @sivasaran1615 Před 3 lety

      Ethu naatu koli ellai

    • @sivasaran1615
      @sivasaran1615 Před 3 lety

      Kairali ethu year kku 250 muttai vaikkum

    • @subramanismani3109
      @subramanismani3109 Před 3 lety +1

      This is keralities govt chicks now iam living in Trissur , each and every house there are few hens this type less expensive but only give 100 eggs per year. Less diseases attack but how you get chicks ?.only less benefit but usefull if you have own house.

  • @amirlingam3350
    @amirlingam3350 Před 3 lety +1

    Bro real"ah konjam koraichi sollunga..naanum kozhi valarthavan..like venum"nu poi solla vendam

  • @kattali5748
    @kattali5748 Před 3 lety +5

    Thumbnail la oru nallaiku 2000 samathikalam nu solluringa unga koli 60 muttai than vaikuthu vacha eppadi 60 * 10 = 600 rs than sampathi mudiyum

    • @sigma3810
      @sigma3810 Před 2 lety +1

      Contact number give me bro

  • @somasundaramlatchuminaraya6473

    Too much attitude. Anyways good setup for 500sqft.

  • @vishnur4468
    @vishnur4468 Před 3 lety +2

    Idhu naatu kozhi illa bro
    Another breed - Giri Raja
    Naatu kozhi illa

  • @rajiniraja7101
    @rajiniraja7101 Před 2 lety

    Enikku Oru Kunju Kunju Kunju

  • @Karthik-nz3nf
    @Karthik-nz3nf Před 3 lety +2

    Whats the difference? Broilers and this one. Only colour difference. All are growing in artificial feed.
    Indiaglitz doesn't know basic knowledge.

  • @bajiriyabegum550
    @bajiriyabegum550 Před 3 lety +2

    கோழி முட்டை கோழி கிடைக்குமா

  • @mydeararunpandy
    @mydeararunpandy Před 3 lety +4

    இது நாட்டு கோழியாடா...?
    Full of olaaaaa olaaaaa olaaaaa olaaammmaaaa....

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Před 9 měsíci

    வீட்டிலே இவ்வளவு வருமானம் வருதா நான் தருமபுரி மாவட்டம் ஒரு ஏக்கர் நிலம் இருக்கு நானும் சுயதொழில் செய்வேன் நிலம் இருந்தும் சும்மா இருக்க கூடாது

  • @powertoolstamizha1
    @powertoolstamizha1 Před rokem

    நல்ல ரில் யாரும் நம்பா வேண்டம்

  • @soundappans4081
    @soundappans4081 Před 3 lety +10

    அக்கம் பக்கத்தினர் பிரச்சினை செய்யவில்லையா வாடை அடிக்கும் என்று எங்கள் ஊரில் சண்டைக்கு வருவார்கள்

  • @trending2900
    @trending2900 Před 3 lety +3

    Conduct number podunga

  • @miyaw6717
    @miyaw6717 Před rokem

    Koli unavuku 2 rusam anubhavama.... 😁😁🤣 Koli eatha kuduthaalum saappiddum ... Ithula anubhavla onnu thevailla

  • @Rajasekar-lz5cg
    @Rajasekar-lz5cg Před 3 lety +4

    முதலீடு ஒன்றை லட்சமாகுதா?

    • @vina7590
      @vina7590 Před 3 lety +4

      இல்லை அவர் கடைசியில் சொல்கிறார் கேளுங்கள் 20,000 மட்டும் போதும் பிறகு உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப்ப பெரிதாக்கலாம்

  • @donramkyramky7434
    @donramkyramky7434 Před 2 lety +1

    அண்ணே பொய் சொல்லலாம் அவர் கணக்கில் பொய் சொல்ல கூடாது

  • @miyaw6717
    @miyaw6717 Před rokem

    Company unavu llaamal valarka mudiyla unganaala itheula enna anubhavam .... நீங்கள் வளர்க்கும் முறை பிராய்லர் போன்று ... Company unavu போடாதீங்க

  • @chennaikings2074
    @chennaikings2074 Před 3 lety +9

    இவரை பார்த்து பேச வேண்டும் எனக்கு இவருடைய விலாசம் மொபைல் நம்பர் வேண்டும். எனக்கு வீடு அயப்பாக்கம் (அம்பத்தூர் பக்கத்தில்)

    • @user-pd5ei2sf1i
      @user-pd5ei2sf1i Před 3 lety +3

      கோழி வளர்ப்பில் அதிக அளவில் லாபம் இல்லை யூடியூப்பில் வீடியோ ஓடுவதற்காக மிகைப்படுத்தி காட்டப்படுகிறது கவனம்

  • @naveent3386
    @naveent3386 Před 3 lety +8

    Evan soldratha nambatheenga,,,

  • @arsathar7842
    @arsathar7842 Před 14 dny

    Ph No pls

  • @balajikumar4762
    @balajikumar4762 Před 3 lety

    😅😅😅

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 3 lety +1

    சண்ட கோழி...🐓🐔🐤

  • @nageshuruthiramoorthy3461

    உங்க தமிழும் முட்டை போட போயிட்டு

  • @arnark1166
    @arnark1166 Před 2 lety

    ஏன்னே இப்படி சம்பாதிக்க முடிஞ்சா எந்ததொழிலும் செய்யாம கோழிய வளர்த்துடலாம் அதிக இழப்புகளை சந்திக்க வேண்டிவரும் கோழிக்கி சீக்கு வந்துட்டா காப்பாற்ற முடியாம போடும் நன்றி

  • @Sakthi-qz7gh
    @Sakthi-qz7gh Před 3 lety +2

    Super Anna phone number PS🙏🙏🙏

  • @nareshnaresh5756
    @nareshnaresh5756 Před 2 lety

    Ji unga mobile number..??

  • @kameshs9700
    @kameshs9700 Před 3 lety

    _jolly_boi_official_