எவ்வளவு செலவாகும் மொட்டை மாடியில் கோழி வளர்க்க ? Total Cost for Mottai Maadi Kozhi Valarppu

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • மொட்டை மாடி கோழி வளர்ப்புக்கான கூண்டு முதல் தீவனம் வரை ஆகும் மொத்த செலவுகள் குறித்த கம்ப்ளீட் ப்ராஜக்ட் ரிப்போர்ட் இந்த வீடியோவில்...
    ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் ஆன்லைனில் ஆர்டர் செய்ய க்ளிக் செய்யுங்கள் 👇:
    www.askjhansi....
    அல்லது ப்ளே ஸ்டோரில் ASK Jhansi Store App ஐ டவுன்லோட் செய்யுங்கள். 👇:
    play.google.co...
    Free Home Delivery*
    Subscribe Our Channels:
    / askjhansi
    / queenjhansi
    / chanakiyan
    Follow Our FB Page
    / askjhansi
    Follow Us On Instagram:
    / askjhansi Join Our FB Group:
    / 1926633400957451 For Promotions Contact: chanakiyan.jhansi@gmail.com

Komentáře • 199

  • @FlavourStudio
    @FlavourStudio Před 4 lety +10

    Unga planning and management chancey illa👏🏻👏🏻👏🏻😍

  • @renugarams5062
    @renugarams5062 Před 4 lety

    innum yenna varthai solli ungal pugal solla poga chance a illa akka, best wife, best mom, best leader, best vivasayee, best best best innum yennal iruko nigaley pottukonga, masha allah

  • @enmanaulagam
    @enmanaulagam Před 3 lety

    அருமையான சிறப்பான விளக்கம்

  • @kmshahul
    @kmshahul Před 4 lety +3

    வாழ்த்துகள்
    மழைக் காலத்தில் தண்ணீர் உள்ளே வருமே!

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 Před 4 lety

    தகவலுக்கு நன்றிஅழகான வீடியோ

  • @narendirannaren4496
    @narendirannaren4496 Před 3 lety

    Good planned,& suberb explanation Amma 👌👌👌

  • @safanasheiksheik9205
    @safanasheiksheik9205 Před 4 lety +1

    Maasha Allah Allah ungaluku barakath seivaan
    How to know tat chicken s in ill tell about Basic information mam

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 Před 4 lety

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @gramathusamaiyalagam7647

    அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @57saravanan
    @57saravanan Před 4 lety +1

    Mam rain water epdi control pandringa ..sollvey illa important athu

  • @ravikumarvasanthivasanthi801

    Very good message sister 🙏👍

  • @bhuvaneswariaruthra832
    @bhuvaneswariaruthra832 Před 4 lety +1

    Very useful and informative sister.. during rainy time how could we prevent shed and hens..?? Need reply..

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 4 lety

      மழை நீர் உள்ளே போகாதவாறு தான் அமைத்திருக்கிறோம்ப்பா

    • @suganyae8811
      @suganyae8811 Před 4 lety

      @@ASKJhansi super

  • @arunpandi-il9oz
    @arunpandi-il9oz Před 3 lety

    Thanks

  • @MohammedIrfan-bz2yr
    @MohammedIrfan-bz2yr Před 4 lety

    தற்ச்சார்பிற்கு அடிப்படையான Bio enzyme பற்றி காணொளி செய்யுங்கள் சகோ... நன்றி..💐👍

  • @princedecorsweddingplanner9974

    Super akka

  • @naseeraabbas2095
    @naseeraabbas2095 Před 3 měsíci

    Beginners koli valarkuradhu eppadi start pananu

  • @janarthanankumaravelu5595

    Hi Jhansi mam you are becoming a poultry consultant very soon. This lockdown given you a good training in poultry field and change you as an expert too. I suggest you could give practical live training in your spot at a nominal cost. Make possible to sell poultry feed online is additional feature. Good to knew your effective steps about this new project.
    Best wishes .

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 4 lety

      sorry sir. I have no time for any one to one training. But i will try to learn and educate others through videos. Poultry is not my business, it is only my hobby.

  • @harikirija2125
    @harikirija2125 Před 3 lety

    Nice post

  • @sasihakeem4108
    @sasihakeem4108 Před 4 lety +1

    Alhamdulillah
    Amma asola enga kidaikum ippatha koli vangirkoam asola enga vangurathunu therila unga vdo remba useful athu epdi vangurathunu sollirnga amma pls nanga theni dst

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 4 lety

      விவசாயத்துறையில் கேளுங்க

    • @suganyae8811
      @suganyae8811 Před 4 lety

      For Azola contact Prabhakaran 8508509222

  • @shanthaprakasi5586
    @shanthaprakasi5586 Před 4 lety

    All the best nice job

  • @sasikumar-gb7hl
    @sasikumar-gb7hl Před 3 lety

    Super speech mam

  • @sharukimran9493
    @sharukimran9493 Před 4 lety

    Thank u so much
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    👍👍👍👍👍👍👍👍👍

  • @sarathcompass8884
    @sarathcompass8884 Před 4 lety

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @ARUNKUMAR-eh8dt
    @ARUNKUMAR-eh8dt Před 2 lety

    Super akka ❤️

  • @arulmozhimurthy5151
    @arulmozhimurthy5151 Před 4 lety +1

    தீவனம் அளவுகள் போடவும் சகோதரி

  • @niharnisha869
    @niharnisha869 Před 4 lety

    Valuable information dear super ma

  • @IslamicRiddles
    @IslamicRiddles Před 4 lety

    அக்கா நலமா..?☺☺😍😍😍
    👌👌👌👍👍👍

  • @arunartist1234
    @arunartist1234 Před 4 lety

    அசோலா மற்றும் அடர் தீவனம் பற்றி ஒரு பதிவு (video) போடுங்க..mam..

  • @deborahjames5389
    @deborahjames5389 Před 4 lety

    Very useful video those who plans business and home useful .how much total expense to make pls I can tell my friends and relatives

  • @jesuschirist8488
    @jesuschirist8488 Před 4 lety

    Maadi thottamum koli pannaium migudhiya peruga valthukirom akka

  • @ibrahimrajab364
    @ibrahimrajab364 Před 4 lety

    Masha allah super sister

  • @andrewjuliyaandrewjuliya2999

    Good Afternoon Akka
    Very very usefula na video Akka👌👍

  • @IDSTAMILTv
    @IDSTAMILTv Před 4 lety

    Very useful

  • @avinashps6282
    @avinashps6282 Před 4 lety

    Hi sister how do u clean the chicken wastage and how many days once

  • @vaazhghavazhamudan
    @vaazhghavazhamudan Před 4 lety

    Very very interesting and useful video. You are very sincere. Ivlo thezhiva vilakkama ungala thavira enakku therinju yaarum sonnadhay illa. Nalla manam vaazhgha.

  • @noorsminiworld1070
    @noorsminiworld1070 Před 4 lety

    Informative video 👍🏻

  • @Visakam
    @Visakam Před 4 lety

    சகோதரி வணக்கம்.....
    வாழ்த்துக்கள்.... அருமையான அமைப்பு.... எனக்கு ஒரு சிறிய சந்தேகம் என்னவென்றால் நீங்கள் அமைத்திருக்கும் அசோலா படுக்கையில் ஒரு நாளைக்கு எவ்வளவு தீவனம் பெற முடியும்?

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 4 lety

      சுமார் ஒரு கிலோ எடுக்கலாம்

    • @Visakam
      @Visakam Před 4 lety

      @@ASKJhansi நன்றி....

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 Před 4 lety

    Mashaallah nice job ma spr

  • @aseelpulavai3588
    @aseelpulavai3588 Před 3 lety

    அடர் தீவனம் formula சொல்லுங்கள் தோழி

  • @haisridhar10
    @haisridhar10 Před 4 lety

    Good initiative 👍

  • @Raji1412
    @Raji1412 Před 4 lety

    Super sis information sis

  • @ayyappans7313
    @ayyappans7313 Před 3 lety

    Super

  • @swetasweta6654
    @swetasweta6654 Před 4 lety

    Sis can u puta video on smudge proof kajal without bees wax

  • @saraswathiv5350
    @saraswathiv5350 Před 4 lety +1

    Enn maganen channel Kadaley Mittai channel Thudange irrurukeran Ungalodiya vakkum Supportum Thevey thanks

  • @sadhamhussain3343
    @sadhamhussain3343 Před 4 lety

    Eppady glycerine shop base seivadhu enru oru video podunga pls

  • @sureshgopisuresh9692
    @sureshgopisuresh9692 Před 2 lety

    நாங்க கீழ மரப்பொடி போட்டிருக்கோம் கோழி பறக்கும்போது தன்னி அரிசில மரப்பொடி படுது அத சாப்படா கோழிக்கு ஒன்னு ஆகாதா இல்ல தவிடு கீழ பரத்தினா பரக்காமா இருக்குமா சொல்லுங்க அக்கா

  • @rahulss5815
    @rahulss5815 Před 4 lety +1

    Daily epadi clean pannuvinga nnu oru video la kaminga

  • @ajccader9556
    @ajccader9556 Před 4 lety

    super

  • @shakeelan5490
    @shakeelan5490 Před 4 lety

    Super sis

  • @vasanthisiddhu3608
    @vasanthisiddhu3608 Před 3 lety

    Akka kolikku government baby saththumavu kodukkala ma

  • @roadwheelsofficial1282

    Kozhi koondu ku keela aathu mannu podalama ka

  • @seelang3559
    @seelang3559 Před 3 lety

    Where can we get a solar
    Please send details

  • @sheikhsirajuddin3897
    @sheikhsirajuddin3897 Před 4 lety +2

    Assalamu Alaikum
    Wa rahmatulliahi wa barkathuhuo
    Maa shaa allah
    🥰👏👍

  • @saromani
    @saromani Před 4 lety

    Mam home care product manufacture panrathukku enna license edukkanum pls sollunga mam pls

  • @syedsirajudeen6394
    @syedsirajudeen6394 Před 4 lety

    Alhamdhulillaah

  • @vickyvikranth13
    @vickyvikranth13 Před 4 lety +1

    அக்கா . நீங்கள் கால் பதிக்காத .துறை . இல்லை. நீங்கள்இங்க இருக்க வேண்டிய ஆளே இல்......லை................................்......love uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu

  • @mukivijitinyfoods7847
    @mukivijitinyfoods7847 Před 4 lety

    Hey I am the first comment Jolly Very useful tips akka tq

  • @kaushalyasivakumar1362

    How are you sister. Neenga yeppa itha start pannuneenga .but very nice. na konjam naala yennoda business parthutu namma lodatha watch panna mudiyala

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 4 lety +1

      இப்ப தான்மா லாக் டவுன்ல தான்... இந்த வேலை செய்தோம்.

  • @eanochsahayarajxavier5212

    1200 square feet space fencing போட்டு empty space இருக்கு பக்கத்து ல்ல வீடு இருக்கு electricity என்ன செய்ய . தோட்டம் செய்ய அல்லது கோழி வளர்க்க

  • @rajagomathi4989
    @rajagomathi4989 Před 4 lety

    அக்கா அடர் தீவனம் என்ன தானியம் எவ்வளவு அளவு மொத்தம் எவ்வளவு எடை ஒரு வீடியோ போடுங்கள் அக்கா

  • @rojathottamrojathottam4291

    Madila kozli valakum pothu sapadu katupadi aavuma

  • @jesuschirist8488
    @jesuschirist8488 Před 4 lety

    Akka soap powder materials order pannalum home delivery kidaikuma

  • @adhikumar8369
    @adhikumar8369 Před 4 lety

    Ungaloda online shopping website la rendu naala soap base theditu irukan out of stock ney kaamikuthu.....eppo stock varum mam

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 4 lety

      next week vandhirum. north la irundhu varanum. avanga containment zone enbathaal delay aayduchu

  • @viswanathanp5218
    @viswanathanp5218 Před 3 lety

    வணக்கம்!நாங்க சென்னை சூளைமேடு பகுதியில் இருக்கின்றோம். நாங்கள் மொட்டைமாடியில் கோழி வளர்க்க போகிறோம்.கோழி கூடாரம் அமைக்க அதாவது நீங்கள் போட்டிருப்பதுப் போல நாங்களும் போடனும்.அதற்கு Mobile No இருந்தால் Link,Comment ல குடுங்கல மேடம் Please.

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 3 lety

      நாங்க ஈரோடுங்க. சென்னையில் இருக்கும் ஆள் யாருன்னு பாருங்க. பக்கத்து லேத் பட்டறைல கேட்டா சொல்வாங்க.

  • @akbarfatima177
    @akbarfatima177 Před 4 lety

    Assalamu alaikum. How r u sister? We also plan henfarm.ur video useful us.where did u buy hens?

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 4 lety +2

      வ.சலாம். காடு மேடாக அலைந்து வாங்கினோம். 😀 😀 😀 அப்றம் ஒரு ஃபார்ம்ல ஃப்ரெண்ட் வாங்கிக் கொடுத்தாங்க. நீங்க ஈரோடுன்னா சொல்லுங்க அந்த ஃப்ரெண்ட் நம்பர் தரேன்.

    • @akbarfatima177
      @akbarfatima177 Před 4 lety

      We r in tuticorin we also plan to search like u thank you for ur reply

    • @kadermydeen9931
      @kadermydeen9931 Před 3 lety

      அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு கருங்கோழி வேண்டும் எங்கு கிடைக்கும் குரைத்த விலையில் வேண்டும்

  • @shamhai100
    @shamhai100 Před 3 lety

    என்ன என்ன (அடர் தீவனம் ) கலந்து உள்ளீர்கள்

  • @peruvaikala174
    @peruvaikala174 Před 4 lety +1

    Hi first view and comment

  • @eprakasheprakash8181
    @eprakasheprakash8181 Před 4 lety

    மழை வந்தாள தவிடு நினைந்து விடும் வாடை வரும்

  • @rajapandipandi6618
    @rajapandipandi6618 Před 4 lety

    Katurye ma

  • @user-jq7cv6jv9j
    @user-jq7cv6jv9j Před 3 lety

    Mam Intha kozhi kunjugala enga vaangarathu?

  • @kaushalyasivakumar1362

    Naanum yenga thottathula hens valathittu varen (near Sakthi masala)

  • @sharonbinto
    @sharonbinto Před 4 lety

    Akka oru top 10 Tamil female CZcamsrs list pannirukaen ka neengalum irukeenga antha video paarunga ka

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 4 lety +1

      ok sure. which channel

    • @sharonbinto
      @sharonbinto Před 4 lety

      @@ASKJhansi my channel than akka ...thanks so much for your comments ka 😉 keep doing your work ka you are an inspiration for many

  • @ivaraj5846
    @ivaraj5846 Před 4 lety

    Steel fabrication sheet ah? Or only green Colo shade net aa?

  • @wayofjannah653
    @wayofjannah653 Před 4 lety

    Assalamu alaikum

  • @sharmilasarfudeen7740
    @sharmilasarfudeen7740 Před 4 lety

    Theevanam enna serthu araichinga pls sollunga akka

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 4 lety

      வீடியோ போடுகிறேன்மா

  • @p.shirajulhameed2721
    @p.shirajulhameed2721 Před 3 lety

    Total price soluga

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 3 lety

      தனி வீடியோ போட்டிருக்கேன்ங்க

  • @freakyme977
    @freakyme977 Před 4 lety

    Akka unga vdo ellame super..
    Unga per enna

  • @kumarms2
    @kumarms2 Před 3 lety

    Hi Mam Could you please share the contractor or labor details . I would like to have the same setup at my terrace . Already having one simple setup constructed by self and I need to make it properly like you.

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 3 lety

      someone said he met with some fracture and not undertaking works now a days ..

    • @kumarms2
      @kumarms2 Před 3 lety

      @@ASKJhansi Thanks for the response . If you have any contacts please let me know .

  • @Priya-pq4in
    @Priya-pq4in Před 4 lety

    Nenga entha oor ? Nangalum veetla intha mathri set panalam nu irukom. Nanga coimbatore area.
    Ithula ena profit varum nu konjam detailed huh explain panunga sister.

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 4 lety

      நாங்க ஈரோடு.
      எங்களுக்கு
      லாபநோக்கம் இல்லைம்மா.
      வீடியோஸ் தொடர்ந்து போடுகிறேன்மா.

    • @Priya-pq4in
      @Priya-pq4in Před 4 lety

      @@ASKJhansi thanks for your reply

  • @ranjanimmahesh6842
    @ranjanimmahesh6842 Před 4 lety

    Mam will u give egg for cost .where u resides for my baby

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 4 lety

      we dont sell ma.
      only for our own use.

    • @ranjanimmahesh6842
      @ranjanimmahesh6842 Před 4 lety

      Oh tq mam.if u have any idea to sell pls tell mam. It will be great help.tq

  • @sathyafarm6163
    @sathyafarm6163 Před 4 lety

    மேடம் சோப் ஆயில். டிஸ்வாஸ் லிக்குயிட். இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா?சோப் ஆயில் தயாரிப்பு பற்றி வீடியோ லிங் இருந்தால் அனுப்பு தரவும் நன்றி.

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 4 lety +1

      வேற வேற... சோப் ஆயில் நிறைய பேர் போட்ருக்காங்க. நான் போடலைங்க

    • @sathyafarm6163
      @sathyafarm6163 Před 4 lety

      @@ASKJhansi நன்றி மேடம் மற்றவர்கள் போட்ட வீடியோ எல்லாம் பார்த்து விட்டேன் ஒரு ஒருத்தரும் வேற வேற அளவில் சொல்லுறாங்க நீங்கள் சொன்னால் நம்பிக்கையாக இருக்கும். சானக்கியன் . ஆஸ்க் ஜான்சி இரண்டிலும் சோப் ஆயில் வீடியோ தேடி பார்த்தேன் இல்லை அதனால் உங்களிடம் கேட்கிறேன்.நன்றி

  • @SubaithaSpcz
    @SubaithaSpcz Před 4 lety

    Kolikaluku thivanam eppati seivathu sollungal please

  • @velmuruganmurugan7488
    @velmuruganmurugan7488 Před 4 lety

    செட் அமைப்பு விலை ரெம்ப குறைவாக சொல்கிறீர்கள். வாய்ப்பு ரெம்ப குறைவு

  • @manasa-edits407
    @manasa-edits407 Před 3 lety

    Cleaning seivathu eppadi smell varatha

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 3 lety

      தனி வீடியோ போட்டிருக்கேன் பாருங்க.

  • @taiansari8333
    @taiansari8333 Před 4 lety

    Supar

  • @siddiqcamera2362
    @siddiqcamera2362 Před 4 lety

    Amma iniku unga washing liquid potu thuni wash panitu irunthan bottle Kali airuchu so thani othi Clean panlam pothu athukulla oru silver coin and oru 5rupees coin irunthuchu MA ethavathu give away VA ma

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 4 lety

      ஆமாம்மா. வெள்ளி காசுகளும் தங்க காசுகளும் போட்டோம் பாட்டில்ல. ஒரு சிலருக்கு 5 ருபாய் காசும் போட்ருக்கோம்.

  • @NirmalKumar-on8nj
    @NirmalKumar-on8nj Před 4 lety

    Pipe welding la serthu 15000RSS thaan aacha?

  • @ivaraj5846
    @ivaraj5846 Před 4 lety

    Meala ms sheeet ah pa pottrukinga

  • @p.shirajulhameed2721
    @p.shirajulhameed2721 Před 3 lety

    Enga vanguniga koli?

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 3 lety

      கிராமத்துப்பக்கம்

  • @sargunanr2525
    @sargunanr2525 Před 4 lety

    Mazhaila vandha epdi manage pannuvinga shed ahh

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 4 lety

      இன்னிக்கு போட்ட வீடியோ பாருங்க

    • @sargunanr2525
      @sargunanr2525 Před 4 lety

      ASK Jhansi send me the link madam/sir

  • @Ganeshjack7755
    @Ganeshjack7755 Před rokem

    Shed cost only 15000...???
    No chance.... To prepare this cost....

  • @Cindrella_Christina
    @Cindrella_Christina Před 4 lety

    Water feeder evalavu mam?

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 4 lety +1

      நிறைய பொருட்கள் ஒன்னா வாங்கினோம். மறந்திருச்சுங்க. 200 ருபாய்க்குள் இருக்கும்னு நினைக்கிறேன்.

    • @Cindrella_Christina
      @Cindrella_Christina Před 4 lety

      @@ASKJhansi Thank you mam.

  • @vanibala2840
    @vanibala2840 Před 4 lety

    கோழி கழிவுகளை எப்படி வெளியேற்றுகிறீர்கள்

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 4 lety

      கீழே தவிடு போட்ருக்கோம்.

  • @hariprasadh7928
    @hariprasadh7928 Před 3 lety

    வணக்கம் . நான் சென்னையில் இருக்கிறேன் . நானும் பண்ணை அமைக்க விரும்புகிறேன். தங்களின் ஆலோசனை பெற அழைக்கலாமா ? தங்களின் தொலை பேசி எண் ? நன்றி

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 3 lety

      எனக்கு அந்தளவுக்கெல்லாம் அனுபவம் இல்லைங்க.

  • @user-gn8jm8dt4e
    @user-gn8jm8dt4e Před 4 lety

    இந்த முறையில் சிறுவிடை கோழி வளர்க்கலாமா , நன்றாக வளருமா

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 4 lety

      வளர்க்கலாம்

  • @thangaraj297
    @thangaraj297 Před 4 lety

    Adikara vaiulukuv madila koli valartha sethutum

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 4 lety

      நெகடிவ்வா பேசாதீங்க.

  • @ramachandran9074
    @ramachandran9074 Před 3 lety +1

    ஏன் விற்பனை வாய்ப்புகள் பற்றி யாருமே சொல்ல மாட்ரிங்க ..

    • @mariappanmari7356
      @mariappanmari7356 Před rokem

      கறி கோழி கிலோ ₹400.. கறி கடைகளில் விற்கப்படும்

  • @vrdhuru4707
    @vrdhuru4707 Před 4 lety

    அக்கா உங்களுக்கு செட் போட்டு கொடுத்தவர்கள் தொலைபேசி எண் கிடைக்குமா.. நாங்களும் மாடியில் செட் போட வேண்டும்

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 4 lety

      அவருக்கு ஆக்சிடெண்ட் ஆகிடுச்சும்மா. இவரை காண்டாக்ட் செய்ங்க: 8526292930

    • @vrdhuru4707
      @vrdhuru4707 Před 4 lety

      @@ASKJhansi அவர் விரைவில் நலமடைய வேண்டும்..
      நன்றி சகோதரி

  • @senthilprakash37
    @senthilprakash37 Před 4 lety

    Asola kidaikuma madam

    • @ASKJhansi
      @ASKJhansi  Před 4 lety

      அரசு தோட்டக்கலைத்துறையிடம் கேட்டால் தருவார்கள்.

    • @senthilprakash37
      @senthilprakash37 Před 4 lety

      நன்றி.. முகவரி இருந்தால் கொடுங்கள். நான் ஈரோட்டை சேர்ந்தவன்..

  • @kathiravan2721
    @kathiravan2721 Před 4 lety

    நாட்டு கோழிக் குஞ்சு எங்க கிடைக்கும்.