உங்களின் பரண் மேல் ஆடுவளர்க்கும் முறை நன்றாக உள்ளது. என்ன வகை ஆடுகளை இதுபோல் வளர்க்கலாம் என்று சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். உங்களின் புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அம்மாடி கண்ணு படும் மா உனக்கு எல்லா துரையிலும் நீ உண்மையாக மின்னி மிளிர்கிறாய் . இறைவனும் உனக்கு ஏற்ற அறிவும் உழைப்பும் கொடுத்திருக்கிறார். மட்டுமே அல்லாமல் எல்லோரும் வாழ்ந்து பயன் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணம் ..மனது உனக்கு. நீயும் உன் குடும்பமும் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு அம்மா மைத்ரேயி🤝🤝🤝🤝🤝
Video arumai ya irukku akka. last video la aadu kattala nu keattean. Monday video post panrean nu sollitu 2 days la yea post pannittenga. Sema fast akka neenga. Video rompa useful a irukku. Naanum 2 aadu valarkka than ideas search pannitu irunthean. Oru clear structure kidaithu vittathu. Thank you so much akka...
If goats &hens sound willnot disturb ur neighbour woods no idea about these 2domestic animals useful information fr others who keep these pets thank you sister always ur loving sister Sugandhi
சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள். ஒரு விண்ணப்பம். எனது மனைவி சமயலுக்கு கீரை யை எப்படி எளிதாக சுத்தம் செய்வது என்பது பற்றி உங்களிடம் கேட்க சொன்னாங்க. வாய்ப்பு அமைந்தால், அது பற்றி ஒரு காணொளி போடுங்க. மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.
எளிதாக கீரை சுத்தம் செய்வது எப்படி என்ற video வை தேடி பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. நீங்கள் video போட்டு இருந்தால், தயவு செய்து ஷேர் pannunga. நன்றி. வாழ்துக்கள்
Post more videos about your hen and chicks. Did they start laying eggs? Iam very much interested in breeding hens. May the Almighty bless the efforts taken by you.
arumai my dream house padhi paniteenga na unnam plan paniruka solar , bio gas , electric bike car idhaum impleament panikonga mulu tharsaarbu life kidachidum vazhthukal - rafi
Madam apdiyae hydroponics la keela Indonesia ellam fish valakuranga athupola try panunnga pls..oru madiyae eppadi use pananum neenga unga vedio ethuna govt projects anupi veyunga model project pola award ungalku kedaikanum ..na ithupola pananum thaan think pannite irnthen but vaaipu kedaikun pothu panuven .. hydroponics la fish farming pola small set panunga mam please thanks
Always your ideas are new and exciting innovative and 1st time introduce you. I wish you Success your new ideas, all the concept in small place is very much interesting and you self works in minimum cost without out side support. Once again congratulations. Last time Qurban time you travel more for purchase Adukal now your place growing. With regards Khader.
👌nice amma appo asolaku sanathuku badil aadu pulukkaya podalama hydroponics pathiyu detail venum amma nan pannune pathi seed mulaikave illa so pls explain 2 kume badil sollunga amma
Mam your voice super. You're planning super. But ninga own use Kaka vachirukom . Business Kaka ellanu solluringa . Business Kaka madila aadu Koli valarthal eathum problem varuma. Pls. Sollunga mam. Na madila sheet pottu Koli business pannalanu erukom athan keattean
நல்ல முயற்சி ஆனால் தவறு காரணம். 4, 6 ஆட்டுக்கு சுத்தம் செய்வது சுலபம். பரண் அமைப்பதுக்கு பதிலாக 4 ஆடுகள் வாங்கி நன்றாக யிருக்கு 20 ஆடு வளர்ப்புகே பரண் தேவை யில்லை. மன்னிக்கவும் தோழி...
உண்மையாகவே மொட்டை மாடியில் ஆடு வளர்ப்பது என்பது நீங்கள் சொல்லி தான் கேள்வி படுகிறேன்... வாழ்த்துகள்🌹🌹🌹
Mottai maadiyil keda valarpu video in AFFAN TIMES Channel t
Today at 10 pm Sharply ... Please support.
மொட்டை மாடியில் பல நாட்களாக கோழி வளர்த்து வருகிறோம். உங்கள் goat farming super madam
Mottai maadiyil keda valarpu video in AFFAN TIMES Channel
Today at 10 pm Sharply ... Please support.
Super ka . ஒரு ஒரு நிமிடதயும் பயனுள்ளதாக மாற்றுகிறிகள்
Mottai maadiyil keda valarpu video in AFFAN TIMES Channel t
Today at 10 pm Sharply ... Please support.
ஆடு வளர்ச்சிக்கு அளகான முயற்சி வாழ்த்துகள்
உங்களின் பரண் மேல் ஆடுவளர்க்கும் முறை நன்றாக உள்ளது. என்ன வகை ஆடுகளை இதுபோல் வளர்க்கலாம் என்று சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். உங்களின் புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நாங்க செம்மறி தான் வெச்சிருக்கோம்
@@ASKJhansi நன்றி
Mottai maadiyil keda valarpu video in AFFAN TIMES Channel
Today at 10 pm Sharply ... Please support.
வாவ் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் தோழி
very nice madam, piranthaal oru arththam erukkanum, adu ungalidam erukku, thanks ur advice and help.
அம்மாடி கண்ணு படும் மா உனக்கு எல்லா துரையிலும் நீ உண்மையாக மின்னி மிளிர்கிறாய் . இறைவனும் உனக்கு ஏற்ற அறிவும் உழைப்பும் கொடுத்திருக்கிறார்.
மட்டுமே அல்லாமல் எல்லோரும் வாழ்ந்து பயன் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணம் ..மனது உனக்கு. நீயும் உன் குடும்பமும் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு
அம்மா
மைத்ரேயி🤝🤝🤝🤝🤝
முயற்ச்சிக்கு பாராட்டுகள் 👏👌👍👏👌👍😊😊😊
Mottai maadiyil keda valarpu video in AFFAN TIMES Channel t
Today at 10 pm Sharply ... Please support.
*🌷நல்ல முயற்சி👏👏🌷*
Mottai maadiyil keda valarpu video in AFFAN TIMES Channel
Today at 10 pm Sharply ... Please support.
Video arumai ya irukku akka.
last video la aadu kattala nu keattean. Monday video post panrean nu sollitu 2 days la yea post pannittenga. Sema fast akka neenga. Video rompa useful a irukku. Naanum 2 aadu valarkka than ideas search pannitu irunthean. Oru clear structure kidaithu vittathu. Thank you so much akka...
Self sustainability.
Good madam.
Very good Mam ..you are very talented...keep it up....
I'm shashikala from Bangalore....I admire all you videos.......
Azola valarppu patthi details plz
Thank u🌹💐🌹💐🌹
Super mam...always ur videos are different...very interesting to know New things....keep rocking mam.....
Semmma sister. Enakum intha plan irukku.
Vazhthukal..
Mottai maadiyil keda valarpu video in AFFAN TIMES Channel
Today at 10 pm Sharply ... Please support.
Allah ungalakku barakath seyvanga
Aameen
Super
Super madam really i like your idea im sure and confident to visit your house if you agreed only thank you so much
Mottai maadiyil keda valarpu video in AFFAN TIMES Channel
Today at 10 pm Sharply ... Please support.
If goats &hens sound willnot disturb ur neighbour woods no idea about these 2domestic animals useful information fr others who keep these pets thank you sister always ur loving sister Sugandhi
Ungalukulla irukura vivasayi veliye vandhachu...
Mottai maadiyil keda valarpu video in AFFAN TIMES Channel
Today at 10 pm Sharply ... Please support.
சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள். ஒரு விண்ணப்பம். எனது மனைவி சமயலுக்கு கீரை யை எப்படி எளிதாக சுத்தம் செய்வது என்பது பற்றி உங்களிடம் கேட்க சொன்னாங்க. வாய்ப்பு அமைந்தால், அது பற்றி ஒரு காணொளி போடுங்க. மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.
Already video potrukanga. Keeraya paper la suthi vaika sollirupanga. Check pannunga
@@momsmagictamil2825 ok sure thanks. Naan thaedi paakuraen. If possible, video title therinja sollunga.. Thanks once again.
எளிதாக கீரை சுத்தம் செய்வது எப்படி என்ற video வை தேடி பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. நீங்கள் video போட்டு இருந்தால், தயவு செய்து ஷேர் pannunga. நன்றி. வாழ்துக்கள்
அருமையான பதிவு
Super super sis correcta plan seithurukernga awesome ideas
Mottai maadiyil keda valarpu video in AFFAN TIMES Channel t
Today at 10 pm Sharply ... Please support.
Kalai sheet turu pidikada madam
Post more videos about your hen and chicks. Did they start laying eggs? Iam very much interested in breeding hens. May the Almighty bless the efforts taken by you.
Arumai sister supers irukku
Really Superb 👌
புதிய முயற்சி வாழ்க வளமுடன்
Mottai maadiyil keda valarpu video in AFFAN TIMES Channel t
Today at 10 pm Sharply ... Please support.
Masha Allah super
Good Afternoon Akka
Ovvoru video um romba usefula irruggu akka👍👍
அருமை அக்கா உங்க ஐடியா சூப்பர்
Assalamualaikum sis Masha allah
அருமை
Super maa
Integrated farming semma madam...
Mottai maadiyil keda valarpu video in AFFAN TIMES Channel
Today at 10 pm Sharply ... Please support.
We'll welcome நன்றி
Wow super sis samma idea super
Super akka
Masha Allah.
Assalamu Alaikum
Maa shaa Allah
🥰😘
Assalamu alaikum...Super sissy. Great idea. Bakrith ku aadu ready
v.salam. yes ma
Mottai maadiyil keda valarpu video in AFFAN TIMES Channel
Today at 10 pm Sharply ... Please support.
Video super ah iruku... Neega select panna bread selective bread ah eduga
Super mam..semma
Good idea👌
arumai my dream house padhi paniteenga na unnam plan paniruka solar , bio gas , electric bike car idhaum impleament panikonga mulu tharsaarbu life kidachidum vazhthukal
- rafi
Mottai maadiyil keda valarpu video in AFFAN TIMES Channel
Today at 10 pm Sharply ... Please support.
Good effort sis
Azolla, hydroponics super
Really brilliant
Mottai maadiyil keda valarpu video in AFFAN TIMES Channel t
Today at 10 pm Sharply ... Please support.
Sema
Verithanam Akka
Nice mom.
Goats are so cute nalla pose kudukuthu dear
Good idea sis
Madam apdiyae hydroponics la keela Indonesia ellam fish valakuranga athupola try panunnga pls..oru madiyae eppadi use pananum neenga unga vedio ethuna govt projects anupi veyunga model project pola award ungalku kedaikanum ..na ithupola pananum thaan think pannite irnthen but vaaipu kedaikun pothu panuven .. hydroponics la fish farming pola small set panunga mam please thanks
Kuttiya kasaap pudumpothu koncham nammalaium pathukonga ma. .
அக்கா உங்க வார்த்தை மிகத் தெளிவாக உள்ளது நீங்கள் உரை நிகழ்த்தினால் நன்றாக இருக்கும்
அது தான் வீடியோல உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறேனே... 😂
@@ASKJhansi ha ha
Semaaaa ma all the best
Always your ideas are new and exciting innovative and 1st time introduce you. I wish you Success your new ideas, all the concept in small place is very much interesting and you self works in minimum cost without out side support. Once again congratulations. Last time Qurban time you travel more for purchase Adukal now your place growing. With regards Khader.
Mottai maadiyil keda valarpu video in AFFAN TIMES Channel
Today at 10 pm Sharply ... Please support.
Nice video ma
செம
Aattu theevanam podunga pls
கண்ணியம் நிறைந்த அக்கா அவர்கள் அறிவது தாங்கள் கூண்டுக்கு கீழே வெண்மையான நிறத்தில் என்ன போட்டு விட்டு இருக்கிறீர்கள் அது மணலா விளக்கம் தாருங்கள்
தவிடு அது
👌nice amma appo asolaku sanathuku badil aadu pulukkaya podalama hydroponics pathiyu detail venum amma nan pannune pathi seed mulaikave illa so pls explain 2 kume badil sollunga amma
ஆட்டுப்புழுக்கை தாராளமா போடலாம். சாணத்தை விட நல்லது. ஹைட்ரோஃபோனிக்ஸ் பற்றி வீடியோஸ் போடுகிறேன்.மா.
Masha allah ...semma planning mind akka ungalukku...allah ungaluku barakath seyyatum...😍😍😍
Mottai maadiyil keda valarpu video in AFFAN TIMES Channel
Today at 10 pm Sharply ... Please support.
Akka nan feeding mother for 7month baby. Yannaku delivery ku apparam eppothan bleeding ache. But 13 daysa lighta bleeding aguthu.yannaku romba payama Eruku.pleace reply Akka. Please
Kalan valarppu pathi sollungalean
sure
Plastic flore anga kadaiko
Inda set up seyya evlo madam
Mottai maadiyil keda valarpu video in AFFAN TIMES Channel
Today at 10 pm Sharply ... Please support.
nanum mottamadila goat rabbit hen pegion valakuran
Mottai maadiyil keda valarpu video in AFFAN TIMES Channel
Today at 10 pm Sharply ... Please support.
🙋♂
வாழ்க வளமுடன்
🇱🇰super
Antha pilastic mat enga kidaikum
👌👌👌👍👏
Plastic stand enga mam vangininga pls goive contact details of saler goat stant mam
ஜான்சி மேடம் தங்களின் பணி
👌👌👌
Mam your voice super. You're planning super. But ninga own use Kaka vachirukom . Business Kaka ellanu solluringa . Business Kaka madila aadu Koli valarthal eathum problem varuma. Pls. Sollunga mam. Na madila sheet pottu Koli business pannalanu erukom athan keattean
ப்ராப்ளம்லாம் ஒன்னும் வராதுங்க. பட், எங்களுக்கு பிசினெஸ் நோக்கம் இல்லைன்னு சொல்ல வந்தேன். எங்களுக்கு இது ஸ்ட்ரஸ் பஸ்ட்டர் மாதிரி. மைண்ட் ரிலாக்ஸ் ஆகுது. அதுக்காக தான்... தாராளமா செய்யலாம் நீங்க.
Assalamu alaikum hi mom iam 1st comment 1st views 1st like
வலைக்கும் சலாம். 👍👍👍👏👏👏❤❤❤
Assalamu alaikum
Sema idea sis..Allah Arul purivanaga
Food
Mam food goat?
I have 3 sheeps... In my balcony...
Mottai maadiyil keda valarpu video in AFFAN TIMES Channel
Today at 10 pm Sharply ... Please support.
Azola pathi details ah sollungaa mam pls adhu rate evlo potaa evlo kedaikum pls tel me mam
கண்டிப்பா வீடியோ போடுகிறேன்மா
அருமை! மொட்டை மாடியின் பரப்பளவு எவ்வளவு?
1500 sq ft
ஆடு வளர்ப்பு குறித்து பதிவு
Mottai maadiyil keda valarpu video in AFFAN TIMES Channel
Today at 10 pm Sharply ... Please support.
Super mam congratulations . Goat floor mate கிடைக்கும் இடம் அல்லது தொடர்பு number இருக்கும்மா? உங்கள் ஐடியா வை நாங்கள் follow பண்ணுரோம்.
09072363524 Coimbatore
@@ASKJhansi thanks you mam
Ippo idhu eappadi irukkunu update pannunga pls
இப்பவும் இருக்குதும்மா. ஆனால் கொஞ்சம் ஹெல்த் இஷ்யூ காரணமா இப்ப ஆடு வளர்க்கலை.
Adu valarkama neenga muyal valarthu irukkalam.. comfortable aa irundhirukkum.
நாங்க முயல் சாப்பிடுவதில்லைங்க. அதனால வளர்த்து என்ன செய்ய ? எங்களுக்கு விற்பனை நோக்கம் இல்லை.
Madam, plastic flooring எங்கே கிடைக்கும். ப்ளீஸ் தெரியப்படுத்தவும்.
கோயம்புத்தூர்
plastic flooring address kidaikumma madam
Mottai maadiyil keda valarpu video in AFFAN TIMES Channel
Today at 10 pm Sharply ... Please support.
Mam evlo selavu achu mam pls tel mam
கால்குலேட் பண்ணிட்டு வீடியோ போடுகிறேன்மா
Mottai maadiyil keda valarpu video in AFFAN TIMES Channel
Today at 10 pm Sharply ... Please support.
இந்த பிலாஸ்டீக் புலோரீங் எங்கு கிடைக்கும்
ஆன்லைன்ல தேடி ஆர்டர் போட்டேன்
நல்ல முயற்சி ஆனால் தவறு
காரணம். 4, 6 ஆட்டுக்கு சுத்தம் செய்வது சுலபம். பரண் அமைப்பதுக்கு பதிலாக 4 ஆடுகள் வாங்கி நன்றாக யிருக்கு 20 ஆடு வளர்ப்புகே பரண் தேவை
யில்லை. மன்னிக்கவும் தோழி...
ஆம். புரியுதும்மா. சொந்த தேவைக்கு தான் வளர்க்கிறோம். பிற்காலத்தில் ஃபார்ம் வைக்க நிறை குறைகளை அலச தான் இந்த ட்ரையல். அதனால தான் ட்ரை பண்ணி பார்த்தோம்.
என்ன வகை கோழி வைத்துள்ளீர்கள்...???
சிறுவிடை மற்றும் பெருவிடை
சூப்பர் சிஸ்டர்..உங்கள் நம்பர் வேண்டும்.ஜான்சி..நானும் கெமிக்கல் லைன் தாண்
உங்கள் சொந்த வளருப்பு யென்றால் செலவு தப்பு இல்லை
Mottai maadiyil keda valarpu video in AFFAN TIMES Channel t
Today at 10 pm Sharply ... Please support.
எனது மொட்டை மாடியிலும் நான் பதினோரு ஆடுகளை வளர்த்து வருகிறேன் எனது சேனலை பாருங்கள் உங்களுக்கு நிறைய டிப்ஸ் கிடைக்கும்
கண்டிப்பா. நன்றி
Mottai maadiyil keda valarpu video in AFFAN TIMES Channel
Today at 10 pm Sharply ... Please support.
வளர்க்கும் தீவனம் ஆட்டுக்கு போதுமானதாக இருக்குமா
ஹைட்ரோஃபோனிக்ஸ் கேட்கிறீங்களா
ஆம்
How much is the cost of sheet madam
ஸ்கொயர் ஃபீட் கணக்கு