கிராமத்து மட்டன் சந்தை கறி உணவகம் | வாரம் 1 நாள், 3 மணி நேரம் மட்டுமே செயல்படும் | MSF

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Muthur aattu sandhai
    muthur mutton sandhai saapadu
    contact: Mahesh - 9994777851
    Saturday only
    2PXR+P3M Muthur, Tamil Nadu
    maps.app.goo.g...
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

Komentáře • 62

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 9 měsíci +11

    Muthur aattu sandhai
    muthur mutton sandhai saapadu
    contact: Mahesh - 9994777851
    Saturday only
    2PXR+P3M Muthur, Tamil Nadu
    maps.app.goo.gl/jyiHFvxcTk37fhKq9
    -----------------------------------------------

  • @ravir6052
    @ravir6052 Před 9 měsíci +15

    அனைத்து சுவை நிறைந்த ஹோட்டல்கள் மிகுந்த இவ்வுலகில் பாமரனும் சாப்பிடக்கூடிய சந்தைக் கறி சாப்பாட்டை அறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றி

    • @muthuchezhiyanp5793
      @muthuchezhiyanp5793 Před 9 měsíci

      பாமரன் கிட்ட எப்படி பா பணம் இருக்கும்

  • @mohanbabu4874
    @mohanbabu4874 Před 9 měsíci +2

    நான் முத்தூர் ஆட்டுச் சந்தையில் இந்த கடையில் ஏழு எட்டு வருடங்களாக சாப்பிடுகிறேன் உணவு தயாரிக்கும் முறை நல்லா இருக்கும்

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 Před 9 měsíci +6

    வீடியோவை பார்க்கும் போது அங்கு சென்று சாப்பிட்ட மாதிரி ஒரு திருப்தி 😀👌👍🥰 சூப்பர் அண்ணா

  • @shanmi777agci6
    @shanmi777agci6 Před 9 měsíci +3

    இதுதாண்டா தமிழனோட பரம்பரியம் உணவு . சூப்பர் அண்ணா

  • @nagarasan
    @nagarasan Před 9 měsíci +2

    தொடர்ந்து சந்தை உணவு கடை பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள் தோழர்

  • @user-uq3qw9gv5p
    @user-uq3qw9gv5p Před 9 měsíci

    சந்தை உணவுண்ணாலே சுவையோ சுவைதான்.மகிழ்ச்சி

  • @georgecruz1070
    @georgecruz1070 Před 9 měsíci +5

    அன்பு அனைத்திலும் . . .

  • @bennytc7190
    @bennytc7190 Před 9 měsíci +3

    Super. Sticking to principle for generations and serving customers with love. God bless all especially MSF for such an enriching encouraging positive video. Waiting for next positive video. 👏👏👏👏👏👍⚘🙏🙋‍♂️😀😀

  • @vikky2511
    @vikky2511 Před 9 měsíci +3

    This kind of shops should be supported..in Chennai we don't get fresh non veg

  • @sunilnair8605
    @sunilnair8605 Před 9 měsíci +1

    Sir, ungalode interview Behindwoods’il paathe. Romba proud of you Sir ivaloo special’aaana videos’kku🙏🏾

  • @Dharunika-l7s
    @Dharunika-l7s Před 9 měsíci +2

    எங்க ஊர் பக்கம் வெ__________ல் நன்றி👍🙏

  • @selvakumar_sk
    @selvakumar_sk Před 9 měsíci +1

    yenga ooru kadai yum video pakkum pothu santhosam anna ❤😅

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Před 9 měsíci

    Arumai Valthukal

  • @magendralingam7501
    @magendralingam7501 Před 9 měsíci

    Very happy to see people enjoying good food. Mutton curry looks nice tasty and tantalising too. Keep it up. We are happy to see santai and village types of real cooking. Thanks😊😊

  • @dazuotv
    @dazuotv Před 9 měsíci +2

    Thank you for the wonderful video of the curry restaurant 👍

  • @muthuchezhiyanp5793
    @muthuchezhiyanp5793 Před 9 měsíci +27

    இது போன்ற உணவகங்களை நீங்கள் வீடியோ போடுவதால் இளைஞர்கள் நிறைய பேர் ஓட்டல் சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொண்டு பணத்தையும் வேஸ்ட் செய்கிறார்கள் வீட்டு சாப்பாடை சாப்பிடுவதற்கு வீடியோ போடுங்கள் ஹோட்டல் என்பது ஒரு பிசினஸ் அதை நீங்கள் பில்டப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை

    • @jaishreeram8832
      @jaishreeram8832 Před 9 měsíci +7

      You are wrong

    • @hyderali722
      @hyderali722 Před 9 měsíci +12

      நீங்கள் சொல்வது சரிதான்.
      ஆனால் வெளியில் சாப்பிட வேண்டிய அவசியம் வரும் போது எங்கு சாப்பிடலாம் என்பதை நமக்கு தெரிவிக்க செய்கிறார்கள்.
      தொடரட்டும் இவர்கள் சேவை.

    • @arun4Christ85
      @arun4Christ85 Před 9 měsíci +4

      Many people in villages prepare good quality home made style food. If you are vegeterian pls ignore this video

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn Před 9 měsíci +1

      Epdiyo veetla neenga samaika poradhilla edhuku ivlo build up 😂

  • @rishik9293
    @rishik9293 Před 9 měsíci +5

    மதுரை ஏரியாவுல இது மாதிரி சந்தைக்கடை நான்வெஜி சாப்பாட்டு கடை இருக்கா ப்ரோ,, இருந்தா கொஞ்சம் சொல்லுங்க.

    • @theindianvlog5990
      @theindianvlog5990 Před 9 měsíci +4

      Theni la onnu irukku bro
      Santhai kulla
      Sunday mattum irukkum

    • @rishik9293
      @rishik9293 Před 9 měsíci +3

      @@theindianvlog5990 தேனில எங்க ப்ரோ, நான் தேனிக்கு பக்கம் தான். எந்த ஊர், ப்ரோ

    • @theindianvlog5990
      @theindianvlog5990 Před 9 měsíci +1

      @@rishik9293 theni vara santhai nu search Pannu bro ...

    • @shanmi777agci6
      @shanmi777agci6 Před 9 měsíci

      ​@@rishik9293 CZcams video parunga kandipa jadaikkikum

  • @MohitKumar-jy9tt
    @MohitKumar-jy9tt Před 9 měsíci +1

    Super

  • @villageVoice-su1lo
    @villageVoice-su1lo Před 9 měsíci +3

    Behinwood interview super bro

  • @Vellakovil90sKid
    @Vellakovil90sKid Před 9 měsíci +1

    Awesome Video💥🎉 Enga Ooru!🎉

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 9 měsíci +1

    Recipe Podunga Bro...

  • @Nambkrishnan
    @Nambkrishnan Před 9 měsíci +2

    Mouth watering.

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před 9 měsíci

    அருமை

  • @barathiselvaraj6014
    @barathiselvaraj6014 Před 9 měsíci +1

    super

  • @user-iv8mx4lr2o
    @user-iv8mx4lr2o Před 9 měsíci

    Ram kannan nu oruthan irukan
    Avan unga video va pathu ungala mathirye place ku poran setha paya

  • @gobinathrd9739
    @gobinathrd9739 Před 8 měsíci

    That sevantha kannu annan full boathai la irkaru at 7:04

  • @vinu1234bel
    @vinu1234bel Před 9 měsíci +1

    Admin, Your fans are missing out intro in english.. Cannot remind again and again.. Hope the request is taken seriously.. 🙄

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Před 9 měsíci +1

    Good 👍😊

  • @prasadrec
    @prasadrec Před 9 měsíci +1

    Ur video super😊

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před 9 měsíci +1

    MSF fans like poduga

  • @muraliganesan8904
    @muraliganesan8904 Před 9 měsíci +1

    Super 🎉

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 Před 9 měsíci +1

    Sema 👍👌

  • @tamilraji
    @tamilraji Před 9 měsíci

    Mouth watering

  • @Ram-mm6db
    @Ram-mm6db Před 9 měsíci

    Intha uncle cinema theater owner tiruppur subramaniyam voice mathri irukku

  • @thekingmaker2767
    @thekingmaker2767 Před 9 měsíci +1

    Rate podunka

  • @balamurugan727
    @balamurugan727 Před 9 měsíci +1

    இது போல் சந்தை கடைஎங்கள் ஊரில் இல்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது 😢 😢😢😢

  • @Nambkrishnan
    @Nambkrishnan Před 9 měsíci +1

    MSF❤

  • @balamuruganmurugan7866
    @balamuruganmurugan7866 Před 9 měsíci

    Dharapuram vanga...

  • @ansansflo
    @ansansflo Před 9 měsíci +1

    👌👍

  • @venkadesh5574
    @venkadesh5574 Před 9 měsíci +1

    🙏🙏

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 9 měsíci +1

    👌👍👌👌👍

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Před 9 měsíci +1

  • @narenselva4538
    @narenselva4538 Před 9 měsíci +2

    Sothhu kolupe,kundi kai - nice 😂😂😂

  • @muthukrishnanp5481
    @muthukrishnanp5481 Před 9 měsíci +1

    இலவசமாக சாப்பிட இப்படி வீடியோ போட்டு மக்களை ஏமாற்றி பிழைக்கனுமா

  • @arsnathan31
    @arsnathan31 Před 9 měsíci

    அருமை ,

    • @GirirajPoy
      @GirirajPoy Před 8 měsíci

      Manethan,sappadu,sambathe

  • @suriyanarayanan4016
    @suriyanarayanan4016 Před 9 měsíci +1

    Super

  • @georgebenju
    @georgebenju Před 6 měsíci

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 Před 9 měsíci

    Super