உப்பூர் உணவகம் | Rs 60க்கு ரசாயன கலப்படமில்லா கடற்கரை மீன்கள் தரும் உணவகம் | MSF

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • உப்பூர் உணவகம் | Uppur Unavagam
    contact: 73738 17422
    Shop timing for dine in : 12:30pm to 3pm
    Sunday only fresh fish sales
    Melur Main Rd, Y, Othakadai, Anbu Nagar, madurai, Tamil Nadu 625107
    maps.app.goo.g...
    -----------------------
    உப்பூர் உணவகம் | Uppur Unavagam (High court branch)
    Timing 12:30pm to 3pm
    This branch sunday holiday
    maps.app.goo.g...
    opposite to madurai high court
    Melur Main Rd, Otthakadai, madurai, Tamil Nadu 625107
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

Komentáře • 75

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 9 měsíci +8

    உப்பூர் உணவகம் | Uppur Unavagam
    contact: 73738 17422
    Melur Main Rd, Y, Othakadai, Anbu Nagar, madurai, Tamil Nadu 625107
    maps.app.goo.gl/32DM7hLJKY4jV...
    -----------------------
    உப்பூர் உணவகம் | Uppur Unavagam (High court branch)
    maps.app.goo.gl/27eMSdDJ8VbiM...
    opposite to madurai high court
    Melur Main Rd, Otthakadai, madurai, Tamil Nadu 625107

  • @balamurugan-wx7vq
    @balamurugan-wx7vq Před 9 měsíci +15

    உள்ளத்திலிருந்து உண்மையை பேசுகிறார்.வியாபார நோக்கம் இன்றி . கோடியில் ஒருவர் இவர்.
    உங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன் தம்பி.

  • @sundarsundar6371
    @sundarsundar6371 Před 9 měsíci +59

    அண்ணா நானும் வழக்கறிஞர் தான்.நான் மதுரை உயர்நீதி மன்றத்திற்கு செல்லும்போது பலமுறை இந்த உணவகத்தில் உணவருந்தி உள்ளேன். இவர்களுடைய உணவின் சுவையும் சரி ,தரமும் சரி, இவர்கள் உபசரிக்கும் முறையும் சரி, அனைத்துமே மிகவும் அருமை. விலையும் குறைவு சாமானிய மக்களுக்குமான சிறந்த sea food உணவகம்....❤❤❤

  • @srinivasmdu2010
    @srinivasmdu2010 Před 9 měsíci +12

    அருமையான கடை. ஒவ்வொரு மீனுக்கும் உரிமையாளர் அழகான விளக்கம் கொடுத்தார். பச்சை முரல், இறால், விள மீன், பாரை மீன் ஆகியவை வாங்கினேன். அனைத்தும் ஃபிரஷ் ஆக இருந்தது. கடல் மீன் பிரியர்களுக்கான ஒரு நல்ல தேர்வு.
    நன்றி எம் எஸ் எப்.❤

  • @kannanviji7250
    @kannanviji7250 Před 9 měsíci +14

    உணவு மணியன் உயிர் வாழ மிகவும் முக்கியமான ஒன்று.அதை வியாபார ரீதியாக மிகவும் சரியான முறையில் வழங்கும் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    • @ezhilmak4611
      @ezhilmak4611 Před 2 dny

      எந்த மணியன் ? 😂

  • @Easy_Money12
    @Easy_Money12 Před 9 měsíci +8

    தான் பட்ட கஷ்டங்கள் தன் மக்கள் பட கூடாது என்று நினைத்த உங்கள் எண்ணம் உங்கள் தலைமுறைக்கும் உயர்த்தி வாழ வைக்கும் நண்பரே...

  • @marisamy4654
    @marisamy4654 Před 9 měsíci +7

    உங்களின் சேவைகள் தொடரட்டும்.. வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் msfக்கும் என்னுடைய ராயல் சல்யூட்...

  • @pmbminikitchen8219
    @pmbminikitchen8219 Před 9 měsíci +3

    மீனவனாக நான் பெருமைப்படுகிறேன் உங்களை போன்றோரால்

  • @girubhaanand8851
    @girubhaanand8851 Před 2 měsíci

    Good explanation by the owner.
    He doesn't only sell food
    But his way of marketing the fish from his native place is awesome

  • @zerin.
    @zerin. Před 9 měsíci +7

    Respect to both husband and supportive wife 🙏
    Both Lawyers.❤. dont feel insulted
    Seiyum thozhile Kadavul ❤

  • @lakshmidinesh9088
    @lakshmidinesh9088 Před 9 měsíci +3

    Alagha explain pannuraru Mr.Theeran, Awesome 🙌🏻

  • @srinivasmdu2010
    @srinivasmdu2010 Před 9 měsíci +4

    அருமையான விளக்கம். நானும் கடல் மீன் விரும்பி தான். அருமை. வாழ்த்துக்கள் அண்ணே. மீன் வாங்க நாளை திருமங்கலத்தில் இருந்து வருகிறேன். அதற்கான நேரம் என்ன என்பதை கூறவும்.

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Před 9 měsíci +3

      ஞாயிறுகளில் அதிகாலை 5மணி முதல் ஆரம்பம், எதற்கும் போன் செய்துவிட்டு செல்லுங்கள்.

  • @bennytc7190
    @bennytc7190 Před 9 měsíci +3

    Super content and information. Good luck to unavagam. And thanks to MSF for encouraging positive video. Waiting for next positive video. God bless you all ❤❤❤❤❤❤🌹⚘🌺🙋‍♂️👏👏👏👏👍😀😀😀😀

  • @merthunjayan6690
    @merthunjayan6690 Před 9 měsíci +5

    Nice presentation sir great momentam 💐💐💐💐💐💐💐🙏 ananth

  • @Abikadalodi
    @Abikadalodi Před 8 měsíci

    வாழ்த்துக்கள் உங்கள் பணி மிகவும் மென்மேலும் மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்

  • @jeganathanr1717
    @jeganathanr1717 Před 9 měsíci +3

    வாழ்த்துக்கள் வழக்கறிஞர் தம்பி

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 Před 9 měsíci +2

    Arumai advocate sir. 🎀 wonderful
    Explanation. 🎁 nandri madras street food channel 🎖🎈🤗

  • @chandrakumar8889
    @chandrakumar8889 Před 9 měsíci +4

    தம்பி தீரன் வணக்கம். ஒத்தக்கடை உணவக நேரம் என்ன? பகல் 12 முதல் 3 மணி வரை? நன்றி.

  • @kailashganesh
    @kailashganesh Před 9 měsíci +1

    Owner gave lot of details about methods of fish catching.. Will try while going to madurai

  • @Isairasigan1982
    @Isairasigan1982 Před 9 měsíci +4

    நன்றி msf sir

  • @anandhanmoorthy7108
    @anandhanmoorthy7108 Před 9 měsíci +1

    மனமார்ந்த பாராட்டுக்கள் தோழா❤❤

  • @user-uq3qw9gv5p
    @user-uq3qw9gv5p Před 9 měsíci +3

    வாழ்த்துக்கள் 💐

  • @nagarasan
    @nagarasan Před 9 měsíci +3

    சிறப்பு நன்றி

  • @eathefather8782
    @eathefather8782 Před 9 měsíci +3

    வாழ்த்தூக்கல்.தங்கச்சிமடத்துமீணவன்

  • @velumayil2987
    @velumayil2987 Před 9 měsíci +2

    அருமை அண்ணா

  • @snehakumar1570
    @snehakumar1570 Před 9 měsíci +2

    👍👍👍. Thank you. Please mention the timings also.

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 Před 9 měsíci +4

    சூப்பர் அண்ணா 🫡

  • @vairamraja2408
    @vairamraja2408 Před 9 měsíci +3

    Ivaru enga ooru .congratzz

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 Před 9 měsíci +1

    Vaalha Valamudan 🤗
    Vaalha nalamudan 🎆

  • @yogagnandang9808
    @yogagnandang9808 Před 9 měsíci +1

    God bless you all from Bangalore

  • @magendralingam7501
    @magendralingam7501 Před 9 měsíci +1

    Very nice talk and explanation bro, but please do not use fine holed net. You are cleaning the sea nearer to your coastline of small fishes. You may dislike our comments but have a little conservation in your heart too. We always say that fish with some mandatory sizes should only be caught. Do not talk about Thiruvalluvar quotes but not following...hope you will become a sea fish catching conservation concerned Indian...😢😢😢

  • @mohamedsiddik4168
    @mohamedsiddik4168 Před 9 měsíci +2

    சூப்பர் 🇮🇳🇮🇳🇮🇳

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před 9 měsíci +2

    அருமை

  • @elangos53
    @elangos53 Před 9 měsíci +3

    Great👏👏👏

  • @nagalingam4457
    @nagalingam4457 Před 9 měsíci +1

    Yes.

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs Před 9 měsíci +1

    மதுரை என்றால் டயரியா இலவசம் என்பதாகவே உள்ளது, குடிநீரை பரிசோதிக்க வேண்டும்,உத்ம ,தேனி கழிவுகள் மதுரையை அடைகின்றதா????.

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Před 9 měsíci +4

    Super

  • @asaithambi5825
    @asaithambi5825 Před 9 měsíci +3

    நான் 3 தடவை சாப்பிட போனேன் கடை பூட்டியே இருக்கு மிஸ் பன்னுரேன்

  • @user-sw4kb8oi2v
    @user-sw4kb8oi2v Před 9 měsíci +1

    Super speech anna

  • @DKAMALKUMAR
    @DKAMALKUMAR Před 9 měsíci +1

    Very informative.

  • @gmsekar1293
    @gmsekar1293 Před 3 měsíci

    True there's no any hazardous chemical, nuclear setup / industry in Mugavai district coastal area sofar, but new coal based thermal power plant has been set up by TANGEDCO in Uppur (Thiruvadanai). Few more expected based on recent investor meet.

  • @razzakshakh6749
    @razzakshakh6749 Před 9 měsíci +1

    Good service brother

  • @durairaj5423
    @durairaj5423 Před 9 měsíci +1

    You are getting good profits ok

  • @velkumarvelkumar7371
    @velkumarvelkumar7371 Před 9 měsíci +1

    Super super

  • @ilangovan6839
    @ilangovan6839 Před 8 měsíci

    May God bless your family bro.❤

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Před 9 měsíci +2

    Good 👍😊

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 9 měsíci +1

    Good ❤
    MSF🎉❤

  • @86puga
    @86puga Před 9 měsíci +1

    Great 👍

  • @sathishnatarajan2961
    @sathishnatarajan2961 Před 9 měsíci +1

    Excellent👍🎉

  • @sathyakamalnathan4573
    @sathyakamalnathan4573 Před 9 měsíci +3

    வணக்கம் நண்பர்களே

  • @nagarethinamseenivasagan7122

    தம்பி வாழ்த்துக்கள்

  • @Kamaraj-pf3hk
    @Kamaraj-pf3hk Před 9 měsíci +2

    வாழததுககள

  • @Nambkrishnan
    @Nambkrishnan Před 9 měsíci +1

    MSF❤

  • @mr.lawyer.s
    @mr.lawyer.s Před 9 měsíci +1

    Annan theeran🥰

  • @nkumar4573
    @nkumar4573 Před 9 měsíci +1

    English mix pannama tamil la pesi kettu yevvabu naaal aachi

  • @vairamraja2408
    @vairamraja2408 Před 9 měsíci +1

    But kadal ah pathaaa..MRP kadal mathiri illaye..

  • @saravanans8636
    @saravanans8636 Před 9 měsíci +2

    Bro I can not believe. Why you know karai Valaei one boat need

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 9 měsíci +1

    👍👌👏👏👍

  • @mohamedrafiq841
    @mohamedrafiq841 Před 9 měsíci +1

    🇮🇳💯👍👌

  • @ajaysanthosh4978
    @ajaysanthosh4978 Před 9 měsíci +2

    தங்கள்பனிதெடரவாழ்த்துக்கள்நண்பரே💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @user-xg2hp3fk9m
    @user-xg2hp3fk9m Před 6 měsíci

    I know

  • @nkumar4573
    @nkumar4573 Před 9 měsíci +2

    Inga oru factory ah poda vendiyathu thaa

  • @vishnukumar2469
    @vishnukumar2469 Před 9 měsíci

    Road pathayila kadai vechirukenga ketta public kitta sandaiku poveenga thanae aparam public road la dhan nadakanum nadaipathaiya akiramichirukeenga 😂😂😂

  • @Jaihindpuram_vicky
    @Jaihindpuram_vicky Před měsícem

    Taste illa innam nalla pannunga

  • @vishnukumar2469
    @vishnukumar2469 Před 9 měsíci +2

    Summa savadal vidatha

  • @durairaj5423
    @durairaj5423 Před 9 měsíci

    Romba poi solra

  • @Jaihindpuram_vicky
    @Jaihindpuram_vicky Před měsícem +1

    Worst taste

  • @SivaPandi-ng3es
    @SivaPandi-ng3es Před 2 měsíci

    very worst. dont கோ