வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் | Bharathi Baskar Wonderful Speech | Tamizhi Vision |

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் | Bharathi Baskar Wonderful Speech | Tamizhi Vision |
    #TamilMotivationalSpeech​ #BharathiBaskar

Komentáře • 496

  • @tamilkuralaruvi
    @tamilkuralaruvi Před 2 lety +17

    அம்மா உங்களின் பேச்சுக்கு நான் அடிமை அம்மா. பல நேரங்களில் உங்கள் வார்த்தைகள் எனக்கு மன அழுத்தத்தை குறைக்கும். நன்றி அம்மா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @lakshmithiru1497
    @lakshmithiru1497 Před 2 lety +63

    சகோதரியே உங்கள் குரலை மீண்டும் கேட்கும்போது உற்சாகம்🍻 வாழ்கவழமுடன்

  • @sharmilaravikumar3794
    @sharmilaravikumar3794 Před 2 lety +6

    நம் மக்களின் பிராத்தனை யில் மீண்டும் உங்கள் இனிமையான பேச்சை கேட்க கொடுத்து வைத்த கடவுளுக்கு கோடான கோடி நன்றி

  • @mvv4866
    @mvv4866 Před 2 lety +38

    இந்த வையகம் பயனுற நாம் எவ்வாறு
    வாழ வேண்டும் என்பதைக் கதைகளின்
    மூலம் அறிவுறுத்தும் சிறந்த சொற்பொழிவு!
    வழங்கிய சகோதரி! பாரதி பாஸ்கர்!
    வாழ்க பல்லாண்டு!

  • @f.iruthayamary6268
    @f.iruthayamary6268 Před 2 lety +45

    கடவுள் கொடுத்த கொடையை மிகச்சரியாகப் பயன்படுத்திய அறிவுச்சுடர்.உங்களை பார்த்து இரசிப்பேன் ,பெருமைப்படுவேன்,பொறாமையும் படுவேன் தாயே! வாழ்க வளமுடன் GOD BLESS YOU.

  • @manimegalainarayanasamy2276

    அன்பு பாரதி ! மீண்டும் உன் பேச்சு கேட்டதும் உன்னை நலமுடன் பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி அம்மா 👏 கடவுளுக்கு அனந்த கோடி நன்றிகள் நமஸ்காரங்கள் 🙏👍😂

  • @sundarisrinivasan4781
    @sundarisrinivasan4781 Před 2 lety +16

    பாரதி மேடம்.உங்களை நலமுடன் மீட்டு தந்த இறைவனுக்கு நண்றி.மீண்டும் உங்கள் குரலை கேட்க வைக்கிற இறைவனுக்கு மிக்க நண்றி நண்றி நண்றி.

  • @vaidyanadhasundari598
    @vaidyanadhasundari598 Před 2 lety +20

    மறுபிறவி எடுத்திருக்கும் திருமதி பாரதி பாஸ்கர் நல மாக இருக்க வாழ்த்துக்கள். ❤️❤️❤️❤️

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Před 2 lety +7

    வாழ்த்துக்கள் பாரதிபாஸ்கர்
    வாழ்க வளமுடன் எல்லோருக்கும் ஆருமையான பேச்சு கருத்துக்கள் மிகவும்
    அற்புதம் எல்லோரும் இதை
    பார்த்தபறகாவது செயல்படவேண்டும் என்று
    ஆசைபடுகிறேன்👌👌👌👌👌👌👌👌👌

  • @malathysivabushanam4306
    @malathysivabushanam4306 Před 2 lety +10

    பாரதிபாஸ்கர்
    பெயரில் தான் எத்தனை கம்பீரம் பேச்சிலோ அத்துனை கருத்துக்கள்
    உம் பேச்சைக்கேட்டால்
    மனதில் தைரியம்,உற்சாகம்
    கேட்பவர்களுக்கு வந்திடும்
    அருமை👌🙏

  • @kirupanithik310
    @kirupanithik310 Před 2 lety +48

    அம்மா உங்கள் உடல் நிலையை பார்த்து கொள்ளுங்கள் 🙏🙏 உங்கள் பேச்சு மிகவும் அருமை 👍 ஆனால் உங்கள் குடும்பத்திற்கும் நீங்கள் முக்கியம் 🙏

  • @jayaramjayaram3658
    @jayaramjayaram3658 Před 2 lety +2

    அக்காவின் பேச்சு எப்போதுமே சிறப்பு 🍁💐🌺💐🌺💐🌺💐💐🌺🌺💐🌻💐🌻

  • @mehanathanngmail
    @mehanathanngmail Před 2 lety +1

    அருமை சகோதரி. உன் பேசசை கேட்க கொடுத்து வைத்த வர்களில் நானும் ஒருவன் என பெருமை கொள்கிறேன்.

  • @sankaranchidambaram1418
    @sankaranchidambaram1418 Před 2 lety +8

    வாழ்கைக்கு உகந்த அருமையான விளக்கங்களுடன் கூடிய நல்ல கருத்து க்கள்
    வாழ்த்துக்கள் மகிழ்ச்சி😊 அடைகிறேன்

  • @poornisan9361
    @poornisan9361 Před 2 lety +1

    என்னபேச்சுஎன்னபேச்சு
    அற்புத ம்அற்புதம்
    இவ்வாறு தான் வாழ்ததவேண்டும்வரைவுதெரியவில்லைவாழ்கவளமுடன்

  • @vasanthagovindaraj5337
    @vasanthagovindaraj5337 Před 2 lety +14

    உங்கள் குரல் பேச்சு கேட்டுக் கொண்டே இருக்கலாம். உங்களுக்கு இறைவன் நீண்ட ஆரோக்கியமான ஆயுளை தரவேண்டும். 🙏🙏

  • @desikathathacharyrukmani145

    மீண்டும் மணியோசை !
    மீண்டு வந்த தமிழோசை !!
    அற்புதம்! அற்புதம் !!
    வாழ்க பல்லாண்டு வளமுடனும் நலமுடனும் !!

  • @jayanthinavneethan94
    @jayanthinavneethan94 Před 2 lety +3

    Arpuda speech. Your gift of the gab to be appreciated. God bless you with good health... And long...... Life. 👍

  • @jananeelkantan9878
    @jananeelkantan9878 Před 2 lety +2

    Marubadium Ungal pechu ketpdharku romba happya irukku God bless

  • @kalavathinandakumar8860
    @kalavathinandakumar8860 Před 2 lety +6

    அருமை அருமை அருமை. கோடான கோடி இறைவனுக்கு நன்றி. உடம்பை கவனித்து கொள்ளுங்கள்.

  • @chitrasakthivel5224
    @chitrasakthivel5224 Před 2 lety +1

    உதிர்த்த முத்துக்கள் அனைத்தும் நன்முத்துக்கள் சகோதரி மகிழ்ச்சி

  • @epmaragathamani8379
    @epmaragathamani8379 Před 10 měsíci

    Loved your speech..... Long live bharathi baskar❤❤❤

  • @rajammalmurugan2434
    @rajammalmurugan2434 Před 2 lety +10

    இறைவனுக்கு கோடானு கோடி நன்றி .நீடூழி வாழ்க மேடம் .

  • @indhumathij.p7768
    @indhumathij.p7768 Před 2 lety +2

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத தேன் பேச்சு

  • @Ajay-cs1np
    @Ajay-cs1np Před rokem

    Super speech Bharathi madam . Valzha valamudan

  • @Vijayalakshmi-kb4ze
    @Vijayalakshmi-kb4ze Před 2 lety +5

    மீண்டும் உங்களின் அருமையான பேச்சைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி.கடவுளுக்கு நன்றி 🙏

  • @manimegalai4855
    @manimegalai4855 Před 2 lety +8

    அம்மா நீங்கள் கடவுள் கொடுத்த வரம் எங்களுக்கு 🙏🙏

  • @shanthaakrishnaa1747
    @shanthaakrishnaa1747 Před 2 lety +1

    சகோதரி உங்கள் பேச்சால் தன்னம்பிக்கையும் உற்சாகமும் கிடைக்கிறது. உங்கள் உடல்நலத்தையும் கவனித்துக் கொள்ளவும். நீங்கள் எங்களுக்கு அவசியம் தேவை. தங்களை திருப்பித் தந்த பகவானுக்கு ஆயிரம் நமஸ்காரங்கள்.

  • @venkatramani3162
    @venkatramani3162 Před 2 lety

    அருமையான அர்த்தமுள்ள பேச்சு.மிகவும் நன்றாக இருந்தது.நன்றி.

  • @banumathig5353
    @banumathig5353 Před 2 lety +8

    வாழ்க வளமுடன். அருமை அருமை. முத்தாய்ப்பு பேச்சின் முடிவு.🙏🙏

  • @mjterracegarden4935
    @mjterracegarden4935 Před 2 lety +5

    எனக்குப் பிடித்த பாரதி மீண்டும் வந்துவிட்டாள் மகிழ்ச்சி

  • @revathysomasundaram1961
    @revathysomasundaram1961 Před 2 lety +2

    BarathiBasker wow supper speech

  • @songsravi21
    @songsravi21 Před 2 lety +3

    உங்கள் குரலை மீண்டும் கேட்கச்செய்த கடவுளுக்கு நன்றி

  • @rajahsc
    @rajahsc Před rokem

    நன்றி சகோதரி

  • @muruganvel6050
    @muruganvel6050 Před 2 lety

    அருமையான பதிவுகள். நாம் இனி வரப்போகின்ற வருங்கால சந்ததியருக்கு ஏதும் விட்டுட்டு போகிறமோ இல்லையோ. இருக்கின்ற இயற்கை வளங்களை. நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட காலத்தால் அழிக்க முடியாத தஞ்சை பெரியகோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகாபலிபுரம் சிற்பங்கள்.ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால். கரிகாலன் கட்டிய கல்லனை பெரியாறு நீர்த்தேத்தங்கள் இதுபோன்று இருப்பவ களை இருக்கிறர்வர்கள் அழியவிடாமல் பாதுகாப்பதும் இயற்க்கை வளங்கள் ஆறு, குளம், குட்டை கடல் கடற்கரைகள். இயற்க்கை வளங்கள் இவற்றை எல்லாமல் அழிக்காமல் எதையும்ஆக்கிரமிப்பு செய்யாமல் சுற்றுசூழலை மாசுபடாமல இருக்கின்றவர்கள் வைத்திருக்க உதவினாலே இவ் பிரபஞ்சம் ஒரு அழகிய தோட்டமே ஒரு சொர்க்கமே இதை இனிமேலாவது இவற்றை காப்பாற்றிட அரசு களும் இதில் வாழ்கின்ற மனிதர்களும் செய்தால் அதுவே போதும் உலகம் ஒருசொர்க்கமே. அதுவே வரும் தலைமுறைகளுக்கு அதில் வாழ்கின்ற மக்களுக்கு நாம் விட்டுச் செல்கின்ற செல்வங்கள் ஆகும்.

  • @happyqueen2503
    @happyqueen2503 Před 2 lety +2

    👍சூப்பர்

  • @senthillogu8781
    @senthillogu8781 Před rokem

    பெண் குலத்தின் பொன் விளக்கே... நீங்கள் என்றென்றும் பிரகாசமாக ஒளி வீசுக....

  • @kahaani-realstories3997
    @kahaani-realstories3997 Před 2 lety +12

    Very beautiful....Single women should listen to this daily.Don't let depression and loneliness to bring you down.Choose your battle and fight intelligently.

  • @g.raliyaseenar2351
    @g.raliyaseenar2351 Před 2 lety +1

    She is gogers of speaking the value things God bless her and her family long life

  • @lakshanikalakshmi5792
    @lakshanikalakshmi5792 Před 2 lety

    Manam kalangumpothellam eppothum ungalin varthaikal than enkku kadavulin asirvatham. Neengal enukku innoru amma.

  • @radha64317
    @radha64317 Před 2 měsíci

    Excellent 👏👏👏👏

  • @thiviraj6560
    @thiviraj6560 Před 2 lety +1

    வாழ்க பல்லாண்டு சகோதரி

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 Před 2 lety

    Sooper mam.take care of yr health mam.Always the best Bharathi Bhaskar mam

  • @shank3k
    @shank3k Před 8 měsíci

    Brilliant brilliant jee

  • @srirankan2651
    @srirankan2651 Před 2 lety +10

    Don’t fight what is not there. What is life is explained. Thanks ☺️ 😊 🙏

  • @saktimeenajee8143
    @saktimeenajee8143 Před 2 lety

    மீண்டு வந்தார் பாரதி, மீ்ண்டும் வந்தார் பாரதி. வாழ்க வளர்க

  • @subinandh6998
    @subinandh6998 Před 2 lety

    Ungal speech maru jenmam mam,congranulation

  • @akhilaa9423
    @akhilaa9423 Před 2 lety

    Heard already. How many times. Love u akka

  • @ramaprabha8932
    @ramaprabha8932 Před 2 lety

    Akka vinga pechu enakku oru aruthlai alekkerathu motivation a erukku Nan entha vulagathirku ethiavayhu seianim Thanks Akka🙏

  • @pandijoel8932
    @pandijoel8932 Před rokem

    Super super sister

  • @mohameedrafiek2418
    @mohameedrafiek2418 Před 2 lety

    😍super🤗

  • @suseelar7319
    @suseelar7319 Před 2 lety

    Super super madam thank you so much 👌👌👌👌👌👌👍👍🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏

  • @rekajerushan1966
    @rekajerushan1966 Před rokem

    Super sis❤

  • @user-wo1mk3dw6v
    @user-wo1mk3dw6v Před rokem

    Vgood madam ❤

  • @anithaxavier9005
    @anithaxavier9005 Před 2 lety +3

    உங்கள் உடல் நலம் பெற்றதற்கு இறைவனுக்கு நன்றி

  • @SIVAKUMAR-lo1ev
    @SIVAKUMAR-lo1ev Před 2 lety +1

    Super speach👌👌👌

  • @gowsidhana9788
    @gowsidhana9788 Před 2 lety

    Ywlo arthamana varigal medam unga speak Super

  • @gowthampaul5011
    @gowthampaul5011 Před 2 lety +1

    Beautiful speech

  • @meeriakamal4085
    @meeriakamal4085 Před 2 lety

    Vanavillai vazkayodu oppitu sollumpodhu,pullaripaha irukiradhu...arumayana uvamai🌈😍

  • @sumathybalaji5252
    @sumathybalaji5252 Před 11 měsíci

    Nice speech

  • @shanthirh1767
    @shanthirh1767 Před 2 lety

    அருமை அருமை அருமை 🙏

  • @mdsharif5905
    @mdsharif5905 Před rokem

    Supper amm

  • @suryakumari2350
    @suryakumari2350 Před 2 lety

    You r a gift wonderful speech

  • @kannandevi1008
    @kannandevi1008 Před 2 lety

    Ungalai pola erukkavendum algu voice personality Ellam super

  • @madhumala4695
    @madhumala4695 Před 2 lety

    Mam,your value of speech fabulous mam,real ,❤️❤️❤️🙏🙏🙏

  • @senthillogu8781
    @senthillogu8781 Před rokem

    என் உயிர் இருக்கும் வரை என்னால் மறக்கமுடியாத. வார்த்தை,தீபத்தை வணங்கினான் பக்தன், தீக்குச்சியை வணங்கினான் பித்தன் எரிவதைவிட உயந்தது ஏற்றி வைத்தது❤

  • @kalakala7530
    @kalakala7530 Před 2 lety +1

    Awesome 👍😊 mam

  • @sakthimathihansisathya7063

    Super Bharathi madam

  • @zakirkkkhussain7922
    @zakirkkkhussain7922 Před 2 lety +1

    GOD BLESS YOU

  • @Asha-zd9oe
    @Asha-zd9oe Před 2 lety

    Wow super thinking

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Před 2 lety

    Beautiful and excellent speech of life i saw thanks mam

  • @devotional0
    @devotional0 Před 2 lety +2

    மிக அருமை.2019ல் பாரதி பேசிய பேச்சு

  • @sudhathiyagarajan2140
    @sudhathiyagarajan2140 Před 2 lety

    Super tone God bless you medam

  • @jebaglass6536
    @jebaglass6536 Před 2 lety

    துரு பிடித்து நின்ற
    மனித இயந்திரங்களை
    இயங்கச் செய்கின்ற
    வாய்ச்சொல்

  • @malligadinesh2361
    @malligadinesh2361 Před 2 lety

    அன்பின் வழிகாட்டியே உங்கள் பேச்சில் உள்ளம் மகிழ்கிறது. ஊக்கம் பெறுகிறது. தெளிந்த எண்ணத்தைக் காண முடிகிறது. நன்றி.

  • @raziyabegam5469
    @raziyabegam5469 Před 2 lety

    Superb 👌speech

  • @savitha_motoenagesh5442

    Very nicely said

  • @madhumala4695
    @madhumala4695 Před 2 lety

    Mam,I am in trichy mam,but don't know about rockfor t temple s age,but you told the age,super mam🙏🙏

  • @samacheerkanitham4493
    @samacheerkanitham4493 Před 2 lety +2

    அருமை அருமை அருமை 👏👏👏👌👌👌 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @lalithasomaskanthan8625
    @lalithasomaskanthan8625 Před 2 lety +1

    Happy New year my dear Bharathi Baskar,I Salute to you,God blessed you 💕💞💐👍

  • @meenakshiravichandran1147

    மறுஜன்மபாரதி வாழ்க வளமுடன்

  • @yogalakshmi2551
    @yogalakshmi2551 Před 2 lety

    Thank you madam

  • @sivakannan1288
    @sivakannan1288 Před 2 lety

    Super madam neengaaa pesaradha kettaaa kadavul vandhu aaruthal sona Marii iruku mam

  • @kalyanasundaramarunachalam

    அன்பு மகளே, காதலால் சேர்ந்த எங்களை காலன் பிரித்தான் .என் உயிரனைய மனைவியை இழந்த பிறகு இன்னமும் இந்த உலகில் வாழ வேண்டுமா என்று வேதனையின் உச்சத்தில் இருந்த என் குழப்பம் தீர்ந்ததும் மா. நன்றி மகளே.

  • @francisartworks4360
    @francisartworks4360 Před 2 lety +1

    வாழ்க வளமுடன்
    அருமையான பதிவு

  • @syedazakiya5679
    @syedazakiya5679 Před 2 lety

    Mesmerizing speech

  • @samlancy9424
    @samlancy9424 Před 2 lety

    Superb speech❤️❤️❤️

  • @shobanaravi5964
    @shobanaravi5964 Před 2 lety +1

    Super speech mam really helps me to relax my mind valga valamudan 😀

  • @_nive_kamal_garden_
    @_nive_kamal_garden_ Před 2 lety

    வாழ்த்துக்கள் அம்மா

  • @malinijayakumar9306
    @malinijayakumar9306 Před 2 lety

    Super Speech mam

  • @menakametilda6965
    @menakametilda6965 Před 2 lety +1

    Mam your words are always comforting ,mam we are happy to see that u back to stage with intense voice ,thank to almighty God

  • @deepak.r215
    @deepak.r215 Před 2 lety

    Super.

  • @gnanadass6831
    @gnanadass6831 Před 2 lety

    Nice Voice . Sister

  • @ammukutty1419
    @ammukutty1419 Před 2 lety

    Unga pechu....kettal nambikai varuthu sis....Enaku epo stress analum ungal pechu video papen....tq

  • @nagalakshmis3152
    @nagalakshmis3152 Před 2 lety +1

    அ௫மை அம்மா🙏 நீங்கள் தமிழ் கூறும் நல்லுகத்தில் அறத்தை போதிக்க வந்த கலைவாணி
    அம்மா ௺ பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @John_R77
    @John_R77 Před 2 lety

    Superrrrrrrrrrrrrrr mam

  • @abiabi5607
    @abiabi5607 Před 2 lety

    Super speech🙏🙏🙏

  • @ramanaak8579
    @ramanaak8579 Před 2 lety +1

    So nice my dear sister !
    You are back.
    Pls take care of your health.
    God bless 🙌 you always.

  • @PraveenKumar-tv9et
    @PraveenKumar-tv9et Před 2 lety +2

    Super madam

  • @cassiusm8294
    @cassiusm8294 Před 2 lety

    Excellent mam 👍