யார் கெட்டிக்காரர்கள்? ஆண்களா? பெண்களா? | Bharathi Baskar Speech

Sdílet
Vložit
  • čas přidán 11. 12. 2019
  • யார் கெட்டிக்காரர்கள்? ஆண்களா? பெண்களா? | Bharathi Baskar Speech
    #Chanakyaa | #BharathiBaskar | #BharathiBaskarSpeech
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    #BharathiBaskar #Chanakyaa | #ChanakyaaTamil | #ChanakyaaExclusive
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
    Like Chanakyaa on Facebook - / chanakyaa-832899687046439
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

Komentáře • 376

  • @srimathi9149
    @srimathi9149 Před 2 lety +6

    பாரதி அம்மா இரண்டு வருடங்கள் கழித்து இன்று தான் இந்த நிகழ்வை பார்க்கிறேன். உங்கள் பேச்சுஅருமை அனைத்தும் உங்களுக்கு பெருமை. வாழ்க வளமுடன்

  • @chandrasekarchandrasekar167

    நான் மனதில் நினைப்பதை உண்மையை பாரதி பாஸ்கர் அவர்கள் அச்சு அச்சாக வெளியிடுகிறார் வாழ்த்துக்கள்

  • @jawaharbabu123
    @jawaharbabu123 Před 3 lety +12

    Bharathi mom really...daughter of mahakavi Bharathy...great..talented Tamil Nadu gift...god blessing

  • @kanmanivasudevan377
    @kanmanivasudevan377 Před 3 lety +6

    பசு வழங்கும் கொடை - அற்புதமான விளக்கம். அருமையான பேச்சு.

  • @sakthigopal4469
    @sakthigopal4469 Před 3 lety +11

    She is a wonderful speaker and I love to hear her tamil excellent

  • @vasanthakarunaharan6746
    @vasanthakarunaharan6746 Před 4 lety +14

    அழகான பேச்சு ஆழ்ந்த தத்துவஙகள் உங்களைப் பார்த்து பெரூமை அடைகின்றோம்
    திருமதி கருணாகரன

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 Před 3 lety +3

    மழைமேகம் அழகு; கோடைமழை
    அழகு; வில்அம்பு அழகு; கண்இமை
    அழகு; திருமதி பாரதிபாஸ்கர் பேச்சு அழகு.நன்றி.ஜெய்ஹிந்த்.

  • @nsubramanian1
    @nsubramanian1 Před 4 lety +14

    பேச்சா இது... நகைச்சுவையாகவும்
    கருத்துக்களை சொல்கிற விதமும், ஆத்தா, தாயி நீங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர் என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி...

  • @balasundaramnirmada1833
    @balasundaramnirmada1833 Před 2 lety +5

    Wonderful speech .❤️❤️❤️❤️❤️

  • @sundaresanchandrasekaran3766

    ஒரு ப மொட்டு இதழ் இதழா மலர்ந்து இறுதியில் பூவாக சிறிக்கின் அழகு அவர்
    பேச்சின் நடை. மேன்மேலும் சிறக்கட்டும் அவர் பணி.
    நன்றி திரு பாண்டே அவர்களுக்கு.

  • @lattalk
    @lattalk Před 3 lety +9

    It was such a feast to my ears hearing your speech in tamil. You are really blessed to have such a talent in public speaking! 👍👍👏👏

  • @swarnalathab
    @swarnalathab Před 4 lety +7

    Arbudhamana speech! Hats off to your fluency!

  • @raghavendranmanchali6271
    @raghavendranmanchali6271 Před 4 lety +7

    திரு பாண்டே நன்றி. மிக்க நன்றி. மிக நல்ல வீடியோ

  • @jo_kavisagoes6450
    @jo_kavisagoes6450 Před 4 lety +13

    Super mam..ennaku varthaigale illa ..Bharathi mam Forever..🤗🤗🤗

  • @RamkumarDhanuskodi
    @RamkumarDhanuskodi Před 4 lety +11

    Bharathi Bhaskar is great. Andal thayar is pleased and would bless her in all her wishes. God bless you my great sister!

  • @santhiraman9490
    @santhiraman9490 Před 4 lety +66

    அம்மா உங்கள் பேச்சு என் மூச்சு .. உங்கள் பேச்சைக் கேட்காமல் தூங்க மாட்டேன். வாழ்க வளமுடன் என்றென்றும்...👌👌👌😍😍

  • @mallika4485
    @mallika4485 Před 3 lety +3

    Thank you very much Pds Sr 🤝🙌😍🏆🎊🇮🇳

  • @saiseetha9226
    @saiseetha9226 Před 3 lety +15

    என்ன ஒரு கம்பீரமான பேச்சு,,,, வார்த்தைகள் இல்லை அம்மா உங்களை வாழ்த்த வணகுகிறோம் 🙏🙏🙏

  • @govindarajannatarajan8121

    Long live my daughter Bharathi Bhaskar. Let the Almighty bless her with long life and clear knowledge to spread spiritual messages for the benefit of the public like me. Very glad to hear her voice once again! Let her voice reach each and every corner of our motherland!

  • @tamilhealthandbeautytips1338

    Arumai amma ungal pechu.

  • @ravichandran723
    @ravichandran723 Před 4 lety +6

    மேடம், உங்களுடைய தீவிர ரசிகன் நான். உங்கள் பேச்சுக்கு நிகர் நீங்களே. வேறு யாருமில்லை. வாழ்த்துக்கள் மேடம்

  • @natarajanparameswaran4070
    @natarajanparameswaran4070 Před 4 lety +15

    மிக அருமையான பேச்சு / கருத்துக்கள் சகோதரி....உங்களைப் போன்ற சமுதாய அக்கறை கொண்ட பேச்சாளர்கள் தான் இன்றைய மாணவ சமுதாயத்திற்குத் தேவை....வாழ்த்துக்கள் என்றும் உங்களின் இது போன்ற பணி தொடர.....

  • @saijeeva8103
    @saijeeva8103 Před 4 lety +8

    As a teacher IAM overwhelmed with your thoughts of teacher.

  • @umawathyuma7382
    @umawathyuma7382 Před 4 lety +81

    எனக்கு மிகவும் பிடித்த ஒரு பேச்சாளர்....வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sethurajanveluchamy3098

    நவீனயுக பாரதியார் நீங்கள் என்றென்றும் நற்சுகத்துடன் வாழ வாழ்த்துக்கள்
    அருமையான கருத்துக்கள் அருமை அருமை
    V.sethurajan MABL

  • @tencilenm3052
    @tencilenm3052 Před 4 lety +8

    Well said too many schools and business people concentring on money

  • @vishwavinay1
    @vishwavinay1 Před 4 lety +16

    Rangraj pandey. .. . Bharathi mam. ...good interest speechers ....lv from kerala

  • @vaitheesvarank8243
    @vaitheesvarank8243 Před 4 lety +5

    Arumai....Arumai ...

  • @nirmalajayakumar97
    @nirmalajayakumar97 Před 3 lety +3

    பள்ளி பருவங்கள் மறக்க. முடியாது
    இனிமை இனிமை

  • @bhartiiyer591
    @bhartiiyer591 Před 3 lety +2

    Super Bharati Mam. As usual.

  • @bharathysundar5811
    @bharathysundar5811 Před rokem

    அழகான பேச்சு அருமையான நம்பிக்கை ஊட்டும் பேச்சு உங்கள் பேச்சு நன்றி நன்றி நன்றி

  • @kss2465
    @kss2465 Před 4 lety +4

    Ungala kandipa oru nall paarkanum mam you are very bold and amazing person i like very much mam

  • @porkodi4090
    @porkodi4090 Před 3 měsíci

    பாண்டே ஐயாவுக்கு அடியேனின் திருவடி வணக்கங்கள்🎉
    பாரதி என்ன ஒரு அருமையான பேச்சு நான் உன் விசிறி நீ ஒரிரு வருடங்கள் என்னைக் காட்டிலும் சிறியவள் தான் .உன் பேச்சை நான் காதலிப்பேன். என்னுடைய பள்ளிப் பருவத்தையும், உன்னைப் போலவே நடனமாட எத்தணித்த அந்த தருணங்களையும் நீ நினைவுகூர்ந்தாய். வடிவேலு செல்வது போல் நான் சற்று கருப்பாக உள்ளவள். நடன ம் என்றாள் ஆண் பிள்ளையை போல் தான் குடை எடுத்து விடுவார்கள் எனக்கு எல்லா பெண்களையும் போல அழகு குறைச்சல் என்பதால். இதை எல்லாம் இன்று உன் பேச்சு நினைவுபடுத்தியது. வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று நீ நீடுழி வாழ வேண்டும் பாரதி ❤🎉😊

  • @sekark4023
    @sekark4023 Před 4 lety +5

    B.B super speech Sister 💐💐💐🙏🙏🙏

  • @hymalakshman2833
    @hymalakshman2833 Před 4 lety +10

    Excellent speech Madam, I love your Pattimandram speech.spending free time and learning a lot. Good views about life.

  • @devarajankasilingam9966
    @devarajankasilingam9966 Před 2 lety +1

    16:05 pandey annanoda antha kallam kabadam atra siripu Azhagu...

  • @sairamramasubban6183
    @sairamramasubban6183 Před 7 měsíci

    What a great speech!!!

  • @user-vk5mf1mg7e
    @user-vk5mf1mg7e Před 3 lety +6

    வாழ்த்துக்கள் அருமை அம்மா வாழ்க வழமுடன் பல்லாண்டு வாழ்க விவசாயிகள் அணி

  • @geetharanganathan6350
    @geetharanganathan6350 Před 4 lety +24

    You can learn a lot from her views on various subjects

  • @kdsathish4567
    @kdsathish4567 Před 2 lety +1

    Super ❤️❤️❤️❤️

  • @vanithapv9286
    @vanithapv9286 Před 4 lety +4

    wonderful speech

  • @lalithapeniel167
    @lalithapeniel167 Před 2 lety

    வாழ்க சுகமுடன்!! வளர்க உம் நற்பணி!!

  • @vimaladominic
    @vimaladominic Před 3 lety +3

    Wow wonderful speech ma'am. Loved it a d shared it also ...you are really great because you are from my school...❤🙏

  • @deepikamonisha5666
    @deepikamonisha5666 Před 4 lety +4

    Great speech mam

  • @sujathavennila1758
    @sujathavennila1758 Před 4 lety +7

    அம்மாவோட பேச்சு மிக அருமை

  • @rujit.s.r.6698
    @rujit.s.r.6698 Před 3 lety +2

    I like yr special speech mem...anywhere..continue yr speech mem....it filled every mind and body...u r matched anyplace....beautifull talk...

  • @santharuby8918
    @santharuby8918 Před 4 lety +5

    Good speech

  • @Yogi_Ram
    @Yogi_Ram Před 4 lety +23

    🇮🇳🧡மக்களை நேசித்த திரு காமராசர் போல், திரு MGR போல் ஒரு இரக்கமுள்ள, அஞ்சா நெஞ்சம் 2021 லே தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆக வேண்டும்..🇮🇳💚

  • @srikrishna3718
    @srikrishna3718 Před 4 lety +31

    Excellent mam....எளிமைக்கும்,நேர்மைக்கும்,உண்மைக்கும் சொந்தக்கார்ர் பாண்டே வுக்கும் வாழ்த்தும்,பேரன்பும்....

  • @princeperumal3471
    @princeperumal3471 Před 4 lety +2

    அருமை

  • @janakijnr5609
    @janakijnr5609 Před 4 lety +2

    அருமையான பேச்சு I Miss you sister

  • @dkavitha6884
    @dkavitha6884 Před 3 lety +13

    Always Bharathi Mam's speech is inspiring. God bless you mam 🙏

  • @vijinaren6202
    @vijinaren6202 Před 4 lety +1

    அருமை அருமை அருமை

  • @anusuyapugalendhi.5302

    அருமையான பேச்சு சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க பாரதி பாஸ்கரால் மட்டுமே முடியும்.

  • @AkshayaMusicAcademy
    @AkshayaMusicAcademy Před 3 lety +5

    Ahaa! What a wonderful description comparing Karnan song and Aandaal Thiruppaavai 👏👌👍🙏

  • @thimiru-dan-sharan4141
    @thimiru-dan-sharan4141 Před 4 lety +4

    அழகிய அறிவு ஆளுமை...

  • @jayanthigopinath6657
    @jayanthigopinath6657 Před 3 lety +1

    Your talk inspired me no doubt on that. I think I didnt have even a small skill to comment on your speech. . But small hitch why to tell கேவலம் cricket match?? I hope u correct it please. Infact u know i never watch cricket.

  • @amirthkadesanayyasamy2134

    Super really appreciate God bless you Madam

  • @gokulj7299
    @gokulj7299 Před 6 měsíci

    0:45 உண்மை தான் அத்வானி அய்யா!மோடி‌ அய்யா தான் சரியான ஆள்‌ கோயிலில் ராமரை‌ வைக்க சுமந்து செல்லும் தகுதி‌ பெற்ற மோடி அய்யா அவர்களுக்கு கிடைத்தது

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před rokem

    சமூக அக்கறை கொண்ட பேச்சு அருமை நன்றி அம்மா 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvanabhuvana7583
    @bhuvanabhuvana7583 Před 3 lety +3

    When ever I listen her speech I used to cry. Very admirable speech. Even I would like to see Mr. Pandey. But I'm not getting his phone number

  • @hlggghhhjkiok3989
    @hlggghhhjkiok3989 Před 3 lety

    என்ன ஒரு கம்பீரமான பேச்சி தமிழ் வாழ்க நான் இலங்கையில் இருந்து

  • @cuterahulraj95
    @cuterahulraj95 Před 4 lety +16

    What a speech 🙏😍

  • @lalithakrishnamurthy9330
    @lalithakrishnamurthy9330 Před 4 lety +1

    Correct mam. Correcta sonneenga. Very good 👌

  • @lavanyabharathi3341
    @lavanyabharathi3341 Před 4 lety +14

    Kothai aandal thamizhai aandal... That ws Amazing...

    • @dhanamlakshmi1461
      @dhanamlakshmi1461 Před 4 lety +2

      தங்களது பேச்சு திறன் கண்டு பெருமை கொளகிறேன் தமிழ் பெண்ணாக

  • @kumudamms6946
    @kumudamms6946 Před 4 lety +12

    😃😃😃👍👌👏👏👏 pramaadham madam - mei maraka saiduvittirghal - GOD BLESS U MADAM

  • @dineshkumar-lv8yj
    @dineshkumar-lv8yj Před 4 lety +4

    Vazhtukal madam vazhga valamudan...

  • @Challe701
    @Challe701 Před 2 lety +1

    Excellent speech sprrrrr

  • @BPremaBPrema-fc2mv
    @BPremaBPrema-fc2mv Před 4 lety +1

    Vanakkam amma..ungal pechuku naan adimai...ungalai oru muraiyavathu parka vendum...

    • @BPremaBPrema-fc2mv
      @BPremaBPrema-fc2mv Před 4 lety

      Neengal Nobel parishu Petra register buthagathai parka asai paduvathai pole ..

  • @vijisakthi4784
    @vijisakthi4784 Před 4 lety +6

    👏👏👏👏

  • @venkatachalamvenkatachalam4562

    Voice super lovely

  • @jawaharbabu123
    @jawaharbabu123 Před 3 lety +3

    Happy and seeing such talented people among...in the crowd

  • @revathic1701
    @revathic1701 Před 3 lety +2

    இந்த பதிவை கொடுத்த ஐயா..... ரங்கராஜ் பாண்டே க்கு நன்றி.....👍👍👍👍👌👌👌👌💐💐💐

  • @anumurugan3550
    @anumurugan3550 Před 4 lety +3

    Great great great Mam😍😍😍😍😍😍😍😍😍😍

  • @udhayakumars1641
    @udhayakumars1641 Před 3 lety +1

    Thanks amma

  • @user-kq2dr2wb6i
    @user-kq2dr2wb6i Před 3 lety +1

    Super madam

  • @abdulnilavudeen6287
    @abdulnilavudeen6287 Před 4 lety +4

    I'm so addicted to her speeches.... much love from Belarus and SRILANKA

  • @brindarao29
    @brindarao29 Před 5 měsíci

    மிக மிக நேர்த்தியான பேச்சு....பிரத்தியேகமாக பள்ளி நாட்களைப் பற்றிய வார்த்தைகள்

  • @mcrajkumar9568
    @mcrajkumar9568 Před 2 lety

    எனக்குபிடித்தஅருமையானபேச்சாளர்🙏🏻

  • @umamageshwari9923
    @umamageshwari9923 Před 2 lety

    I am always love your speech madam

  • @kamalarajinthujah5105
    @kamalarajinthujah5105 Před 4 lety +17

    உங்கள் பேச்சை கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தமைக்கு இந்த பிரபஞ்சத்துக்கு நன்றி கூறுகிறேன்.

  • @babuci3538
    @babuci3538 Před 3 lety

    Our Dearest Bharathi Sister. Nan oru
    Malayali .Koncha kalam Chennail Irunthathal Thamil Enakku Nantraka
    Therium. Patti mantrangal Vazhiyaka
    Thangalathu Peaccheai mika akkarayodu keattu kkondirukkirean.
    Romba arumaiyaka Peashkireerkal.
    Kannadhasan Padalkal ezhuthuvatharkkaka Piranthavarentral
    Neengal Peashuvatharkkakavea
    Piranthavar.
    Vazhka ungalathu Pulamai
    Velka namathu Thamil Mozhi !
    Anpudan
    Mayamohan
    Babu's Publications
    S.H.mount Kottayam
    Kearala 23-11-2020

  • @AkshayaMusicAcademy
    @AkshayaMusicAcademy Před 4 lety +3

    Absolutely fantastic speech Mrs. Bharathi Bhasker 🙏👏👍

  • @vinithaclg1911
    @vinithaclg1911 Před 3 lety

    அருமை. அற்புதமான பேச்சு,,

  • @dangergaming4147
    @dangergaming4147 Před 4 lety +6

    Vanakkam medam.we are all improved and growth after listen your speech medam.Thankyou medam.

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 Před 4 lety +1

    Superb Ma'am

  • @nagarajanananthalwan4893
    @nagarajanananthalwan4893 Před 3 lety +1

    Feeling nice and proud

  • @tommyboy4999
    @tommyboy4999 Před 3 lety +1

    Love you Bharathi Baskar medam

  • @godlinff9335
    @godlinff9335 Před 3 lety +1

    Nalla iruku

  • @thangavelnagamuthunagamuth8454

    Very excellent speech mom

  • @vijiraja7830
    @vijiraja7830 Před 4 lety +13

    அருமை!ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🙏

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Před 2 lety

    Excellent Speech are always Arumai and Superb

  • @user-uz7ng5ul1l
    @user-uz7ng5ul1l Před 4 lety +1

    Sema speech

  • @RajaRaja-fe5qx
    @RajaRaja-fe5qx Před 4 lety +20

    அருமை அம்மாவின் பேச்சு

  • @ranjanipaul1044
    @ranjanipaul1044 Před rokem

    Mam, there is no words to tell about you sister, I can call you as my sister. I am very big fan of you. You live long

  • @sairabanu9412
    @sairabanu9412 Před 4 lety +1

    Awesome mam

  • @freshmaniac8450
    @freshmaniac8450 Před 4 lety +7

    Speech relevant to today's educational scenario

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 Před 3 lety +2

    👏🏻👏🏻👏🏻

  • @jayanthyg8759
    @jayanthyg8759 Před 2 lety

    Nandri nandri !

  • @jagajananir5900
    @jagajananir5900 Před 6 měsíci

    I truly resonate with your feelings about the school dance performance and the experience of picking up your daughter from the school and the conversations of the other parents! very stressful that I have also felt when I go to pick up my son occasionally though!! Hats off to your English language proficiency despite your initial years of schooling in Tamil medium