60 வயது எனது அம்மாவின் special..புளிச்சகீரை கடையல் ருசியோ! |PULICHA KEERAI KADAYAL | gongura chutney
Vložit
- čas přidán 20. 04. 2022
- #Keeraikadaiyal
#pulichakeeraikadayal
#cookwithsangeetha
Please !
like share subscribe my channel
My channel link:
-------------------------
/ @cookwithsangeetha
credit goes to music
----------------------------------------
COOK WITH SANGEETHA
------------------------------------------
subscribe : @Cook with Sangeetha
For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
Mail to : cookwithsangeetha12345@gmail.com
please subscribe to our New Channel:
Channel Name: SangeethaTeam
link: / @sangeethateam3357
எவ்வளவு என்னடி பேசுற மூச்சு முட்டுது உனக்கு கொஞ்சம் கம்மியா தான் பேசி ஒலி பத்து நிமிஷம் போட வேண்டிய வீடியோவை 20 நிமிஷம் ஊற்ற எங்களால பாத்தா மனுஷங்களா தெரியலையே எமனே
உங்க கமெண்டுக்கு கடவுளே சீக்கிரம் பதில் கொடுப்பாரு உங்கள மாதிரி கமெண்ட் பண்றவங்களுக்கு பதில் கொடுக்கிறேன் பார்த்தீங்களா இதுதான் நான்
@@CookwithSangeetha correct a sonna sis love you
Please for heaven's sake don't comment like this. 🙏
@@CookwithSangeethaaunga pesunathula ena tappu rmba athigama pesuringa recipe pakka tan varom bt rmba long ah kondu poringa madras samayal Steffi Mari recipes mattun soli short ah mudinga oru help unga video pakurom bt nenga rmba ilukkuringa ..pls korachikonga
T
Hi friends good afternoon.new video out 👉 czcams.com/video/DFJcDrBg5pA/video.html.pls watch and give your 👍 likes and support love you all ❤️
எனக்கு பிடித்த கீரை ஆனால் சென்னையில் விற்கும் கீரையின் சுவை வேறு கிராமங்களில் கிடைக்கும் கீரையின் சுவையே தனி
நன்றி சங்கிதா மீன்டும் நினைவுபடுத்தியமைக்கு
Corect sir
After seeing your video today iam going do pulicha keerai kadaiyal
அம்மாவின் சமையல் என்றால் தனி சுவைதான் சங்கீதா புளிச்சகீரை ரெசிபி அருமை
Thku inga
Thank you all
Thku you
எனக்கு பிடித்தமான உணவு புளிச்ச கீரை. அடிக்கடி சமைப்பேன். 🥰🥰🥰சூப்பர் சங்கீதா புள்ள 😀😀😀
Thku inga
அக்கா வேற லெவல் டேஸ்ட் கீரை நான் செஞ்சு சாப்பிட்டேன் வீட்ல எல்லாரும் சாப்டாங்க நல்லா இருக்குன்னு சொன்னாங்க சூப்பரா இருந்துச்சு நன்றி அக்கா😋😋😋😋💕💕💕
V happy dr
Try Panni pathen sema taste ah irunthuchu
It's very healthy also. My grandma prepare this keerai during.my summer vacation in the village. Love u grandma. Thanks Sangeetha for your brilliant explanation & ur sincere effort to educate about this healthy dish.Arulmozhiasaithambi
Thku so much
@@CookwithSangeetha I big big
Sangeetha explaination and healthy recipe super. 👌🏾🙏🏾
Different.Dosai athe methodula seithen realy superb moru moru dosai wow.
Thku dear
சங்கீதா சிஸ்டர் நம்புனா எந்த சமையலும் சூப்பர் கீரை கடையல் சூப்பர் சிஸ்டர் தேங்க்யூ 🙂💐
Thku
இயல்பான பேச்சு.
Came out ultimate. Thanks so much for this yumilicious recipes.
Superb voice and receipe
நான் இந்த புளிச்சக்கீரை செய்து பார்த்தேன் மிக சுவையாக இருந்தது அக்கா மிக்க நன்றி 🙏
Thku
Your narration is lovely
Thku inga
Super taste.i love it.❤
My favourite dish 😋😋😋😋😋
எனது ஆயாவின் நினைவுகள் வந்து செல்கிறது அக்கா❤மிக்க நன்றி இந்த பதிவிற்க்கு
Wow my favorite recipe 😍 Thank you Sister
Welcome dear
சங்கீதா ஆந்திரா ஸ்டைலில் மாங்காய் ஊறுகாய் செய்து காட்டினாங்க .அது போலவே நான் செய்து பார்த்தேன் . மிக அருமையாக இருந்தது. எனது உறவினர்கள் இந்த ஊறுகாய் செய்ய யார் சொல்லி கொடுத்தது என கேட்டார்கள் சங்கீதா வீடியோவை அனுப்பி வைத்தேன் பலரால் மிகவும் புகழ்ந்து பாராட்டப்பட்டது. மேலும் மேலும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்
ரொம்ப ரொம்ப நன்றிங்க . நீங்க செஞ்சு பாத்துட்டு நல்லா இருக்கு சரி பரவால்ல விடாம அதை எனக்கு மெசேஜ் ஆகும் சொல்லி இருக்கீங்க உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு சொல்லி இருக்கீங்க இல்ல என்னுடைய வீடியோவை பகிர்ந்து இருக்கீங்க ரொம்ப ரொம்ப நன்றி உங்க அன்புக்கு இந்த மாதிரி உங்கள மாதிரி நிறைய பேரு அன்பு கொடுக்குறதுனால தான் எனக்கு இவ்வளவு தைரியமா தெம்பாவும் வேலை செய்ய முடியுது உங்க அன்பு தொடர்ந்து கொடுத்தாலே போதும் மிக்க நன்றி என்னை நம்பி செஞ்சீங்க இல்ல சோ அதுக்கு ரொம்ப நன்றி உங்களுக்கு
TQ very much sister, this is the recipe I m waiting for so long now I got it TQ, sure I will try and feedback to you 👍👍👍👌🙏🏿
Welcome
I always cook pulicha kira . Your is different . I defently want to try . Thank you mam
Welcome
Hi sangeeta my favorite dish but I do it in a different way but the way you cooked this dish , amazing new recipe.I m from Malaysia
Hi dear ma thku so much
எப்படி யாருக்க சொல்லிதருவாங்க அம்மாஆசிரியர் போல என் அன்புக்கு அம்மா❤❤❤❤❤யாரு என்ன சொன்னால் என்ன அவங்க ஒருதலைக் கணம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thku pa
@@CookwithSangeetha tq mam🙏🙏🙏
Hi ka ..
Tq very much for great receipy ..
Its delicious.. i fininsh eating my self ...very test the next day ...
Waithing for more recepy ka...
Tq tq tq very much ..
God bless u
Thku pa
Super recipe sister
Thkuuuu pa
Today I did this and it came out so tasty! Thanks sister!!
Thku
Today I tried this recipe mam, came out well🤗 Thank you 😊
Great 👍.
Wow yenaku piditha samayal athu vunakum pidikume.entha pulicha keeraiya Amma kaiyala pisangi vurundai pidichi kodutha saptukitte erukkanum pola erukum.Sangeema semaya recipes pottu thaakurada.👌👌👌👌👌😋😋😋🥰🥰🥰🥰
Yes dear ma ur ryt .thku my dear sweet heart 💗
Hi sis I always see yummy cooking and try cook allso so nice of u giving new tips thanks
Thku
Hi akka unga samaiyala parkumpothea echil uruthu. Very tastey food 😊
Super Sister thank you for uploading in different style
Welcome pa
Super recipe akka mouth watering
Thku pa
Hi sis neenga seira yella dish um very tasty 😋 tq naanum tripanni parkuren sister
Ok Dr thku da ma
I tried this recipe come out very tasty thank you
Most welcome 😊
Wow super sangee ma very nice
Super recepi thank you
அருமையான பதிவு சூப்பர்
Super irunthuchu first time na seithen super
Thku
Nenga soldra mathiri than nan sapduven my fav keerai semaya irukum ana yarum sapda matandranga
⁰
Superb sister, I tried your fish curry so awesome thank you, today am going to try this dish also sister.
V happy thku dr
This will be really special and tasty! Thanks a bunch for the recipe...
Welcome
@@CookwithSangeetha பக்க😂😢😮
unga pechum unga samayal padhamum the best 👌👌👌👏👏👏
Thku
@CookwithSangeetha.. Awesome akka.. Please do sweet and hot tomato chilli sauce recipe❤
Literally.. It came out very well sister... En husband ku romba pudikkum.. Thank you so much.. First time i have tried this receipe
Thanks a lot
Wow sister arumaiyaana keerai kadayal super 🤤🤤🤤🤤🤤ennoda vaai thanniela meadhakkudhu😉😉😉😉
Haha thku sis
Sister,today I tried your lemon rice recipe...taste was amazing
Thku dear
Keerai moodi poittu cook pannakoodathu
My favrte recipe akka 👌👌👌👌
Me too
சூப்பர் நாவில் நீர் ஊருகிறது நன்றி
Thku
சூப்பர் அருமை வேர லெவல்👍👍
Pulicha keerai migavum arumai naavil echil voorudhu mam super
Thku inga
Perfect. Truly yummy.
Thku
Sister unggalukku nandri solla vartheye ille, ungge thiramaikku neengge romba uyaramaa valaruvingge, 1 million subscribers koodi seekkirame..enathu vaalthugal unngalode arumaiyaane, salikkaamal kodukkum tips ukku aayiram nandri, ennai pole Samayal kattutte irukkiravanggalukku varaprasatham..kandippa ungge recipes samachu ennode husband eh asatthuren
Thku so much dear
My favourite.... Naan hostel stay panni padichappo.... Enga Ammachi puliyotharai yum... Pulicha keeraiyum senji eduthuttu varuvanga.... Sweet memories in my childhood days.... ❤️❤️❤️
Oh super pa.v happy
Unga pulicha keerai dish... Semma sis... Really very different... Amma vukku... Ennudaiya vaazhthukkal.... 💐💐💐
Hi ma your recipe all very tasty too tnk u ma
Welcome ma
Sangi I'm already ipaditha keeraikadaiyal seivom this recipe is very very tasty and work timing very very easy I'm village agriculture family so I'm anytime daily menu for just konjampola keerai sapiduvom so so happy your all cooking style and explaining for very very super and healthy recipes so super and very very all the best wishes for you
Thku so much
If u dont want her speech na go n watch the video which has only subtitle
She explains perfect
A good teacher explains very detaily tat all type of student can understand
Well said thku so much for understanding me.
நான் ட்ரை பண்ணேன் சங்கீதா. 👌 வந்தது.3day's வெச்சு சாப்பிட்டோம். வாக்கிங் போற வழிலே இருக்கும். கீரை வகைனு தெரியாம இருந்தோம். இப்போ வீட்ல செடி வச்சுட்டேன். 👏
V happy
I am addicted to pulicha keerai,never put this keerai in cooker,cooking in mud pot enhances flavour ,also add little water and cook,this keerai is rich in iron .
Yes v tru.if v don't hav mud pot can cook this style.actuallyvmyvmom now aged she is not able to sabu say she need easy method so she wil made easy this way.many if old age groups r watching so it's v useful for them
I try your puliyuthar rice respi its super awesome
Thku
Kongura receipe yummy I will try this method
Thku
Akka nenga sonna ellamey correct ah follow Pani ,intha keerai first time ready panen...Arumaiya erunthuchu.👏👏👏thank you ka 🌹
V good pa
Looks very delicious Thanks for this recipe
Most welcome 😊
My favourite 😍😍
Hi sangee .my favorite pulicha keerai semma . Parkumpothu sapidanum pola iruku .💕💕💕💕 sangee today very useful and healthy recipe Tq so much 👌👌👌👌🙏🙏🙏🙏🙏
Welcome dear
Super !!THX for sharing it with us. Great dish
Thank you too
Sister na ennaiku unga pavakkai kulambu unnga method la panna very super en children like pannaga unnga samayal method ennaku romba like pannara aduthu unnga method la semiya payasam panna poren 👌❤❤
Vvv happy thku so much
Thank youuuuuuu mam..... 😊
All time favourite 😋
Thku
Try pandren
Thanks sister
Hi mam super test nalla irukku ka sema
புளிச்ச கீரை அல்லது எந்த சமையலாகட்டும் அது சங்கிதா சமையல் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤😊 அருமை Sister
Thku ma
Excellent Sngeetha
Made it, simply too good
Thank you so much 🙂
First time i tried this excellent 👌👌👌👌
Thku
Sema recipe pls Conway my wishes to amma
Sure sis
Haima, appadiye engammaa seivathu pol irukku
idhu mattum illa, all ur recipies are super
Hppy to hear thku
அருமையான பதிவு
Super taste madam. Thanks for the recipes. Yummy yum yummy.
Thanks a lot
I try this style of gongura and update u dear.i cook different in mud pot only I try it
Sure my mom also do in mud pot.nw she is aged so easy way
சாதாரண புளிச்சக்கீரைதான் ஆனால் அதற்கு இவ்வளவு பொருள் சேர்த்து பார்த்து பார்த்து செய்து கொடுத்த அம்மாவின் கை பக்குவம் அருமை அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அம்மாவின் கை பக்குவம்தான் உங்களுக்கு இருக்கு சங்கீமா அதனாலதான் நீங்கள் செய்யற ஒவ்வொரு ரெசிப்பியும் அவ்வளவு ருசியாக அமையுது வேற லெவல் 👌👌👌👌கீரை பார்க்க மட்டும் இல்லை சாப்பிட்டு பார்த்தாலும் சூப்பர் டேஷ்ட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை நீங்க போடும் காரம் மசாலா எண்ணெய் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏன்னா உங்கள மாதிரிதான் எங்கள் வீட்டு சமையலும் இருக்கும் அதனால உங்கள் ரெசிப்பிகள் எல்லாமே பார்க்கும்போது என்னுடைய அம்மாவின் சமையல்தான் எனக்கு நினைவுக்கு வரும் என்னுடைய சமையலும் இப்படித்தான் இருக்கும் மொத்தத்தில் இந்த புகழ் அனைத்தும் அம்மாவுக்கே சொந்தம் மீண்டும் ஒருமுறை அம்மாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன் ஐ லவ்யூமா 👌👌👌👌 💜💜💜💜💜
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை அம்மா ரொம்ப ரொம்ப நன்றி அம்மாவுக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரியப்படுத்துகிறேன் லவ் யு மா நன்றி
Thk u for sharing this yummy recipe.
Welcome
Akka neenga sonna mari senja super pulippu karam perfect ennga husband entha kiraiyum sapta mattanga avare saptaru thanks you .
Very happy dear thku
I tried this recipe very tasty thank you 😋
Most welcome 😊
Nice akka, neenga pesarathum nalla eruku...
Thku pa
Today i tried...really semma taste💯....tq so muchhh❤,
Welcome 😊
Thanq akka nega sonna tiplaiyee pannen samatest
Welcome pa
Sangeetha pulla supera explain pannuthu super pulla
Thku
I have tried that ... Came out very well and tasty😋... Thank u❤
Welcome
Master chef il unga speech nice...andha manjja karu vandhuchu nu paaru nu sonnenga...hands thookitu balcon ku run pannunathu sema comedy...en kids adhuku vendiye poda solluva
ஃthku inga it's not comedy it's my hard work so much pressure that time
Ya sure...en kids ku comedy
Perfect ingredients mam❤
Thanks a lot
First time seiya poren ka. Thanks
நீங்கள் பேசும் விஷயமும் சமையலும் அருமை!!
சந்தேகமே இல்லை.
ஆனால் பேசும் விதம் சற்று சங்கடமாக த்.தான் உள்ளது
நான் பேசியது உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் அப்படி ஏதும் நான் பேசவில்லை என்று நினைக்கிறேன் எனக்கு இப்படித்தான் பேச தெரியும் இதுதான் என்னுடைய நேச்சர் எல்லாருக்கும் புடிச்ச மாதிரி நடந்து கொள்வது ரொம்ப கஷ்டம் நான் பேசுனதுல ஏதாவது தவறு இருந்தால் சுட்டி காமிங்க
Thanks for sharing,going to try today🎉
Hope you enjoy
My trichy favorite keerai sis. Super. Nan video podalmnu irunthen. Ninka first potitinka.
Haha
Hii Sangeetha i didn't eat this Kerri it's looks tempting me after seeing this i also try this dear. Tecnology improve more when you prepare dishes we also want to taste immediately like that any app will comes iam very happy because all your dishes is like simply superb it's not possible like that so I will try quickly and taste myself and give back my comment ok dear thankyou
Hi Jaya ma.thku so much ma
I used to make this dish sis, but your way of cooking is a bit different. Nice l will try it. Thank you so much.
Super mam
Enga amma vum seivaanga.. Super ah irukum