நீர் மூழ்கி கப்பலில் தப்பித்தாரா தலைவன் ? Jeeva Today |

Sdílet
Vložit
  • čas přidán 16. 02. 2023
  • #JeevaToday #umapathy #pazhanedumaran #srilankanews
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    CZcams | / @jeevatoday5887

Komentáře • 767

  • @jeevatoday5887
    @jeevatoday5887  Před rokem +57

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    czcams.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

    • @ahamedtamil
      @ahamedtamil Před rokem +7

      👍👌🎊💕💐

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 Před rokem

      உலக தமிழர்களின் மனசாட்சியாக ஒலித்தால் நிச்சயம் சொல்லவே தேவை இல்லை தம்பி தானாகவே பதிவிறக்கம் செய்துகொள்வார்கள் பாவம் உலக தமிழ் இனம்.....திராவிட ,ஆரிய திருட்டு அரசியலால் இழந்தது ஏராளம் எனவே நேர்மையா இருப்பா......

    • @Varun_lifestyles
      @Varun_lifestyles Před rokem

      czcams.com/video/cNIomFPN2ss/video.html

    • @hitachimani6659
      @hitachimani6659 Před rokem

      @@ahamedtamil இகிஈண்

    • @jaganelavarasi9565
      @jaganelavarasi9565 Před rokem

      Appuram yen sir prabakaranukku death certificate illangaila taralaannu oru visayam irukkay

  • @maran5518
    @maran5518 Před rokem +271

    சவுக்கு சங்கர் போன்ற தற்குறிகள் சூழ்ந்த தமிழ் சூழலில் அறிவுசார்ந்த இரு உண்மையான ஊடகவியலாளர்கள் ♥️

    • @deivadinesh2671
      @deivadinesh2671 Před rokem +11

      True bro

    • @ratheeshrajendran2660
      @ratheeshrajendran2660 Před rokem

      போர்களத்தில் வீர மரணம் எய்திய தலைவர் பிரபாகரன் அவர்களை கொச்சைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது இந்தியா.
      மக்களின் கலகத்திற்கு பயந்து நீர் மூழ்கி கப்பலில் தப்பியது ராசபக்சே நாயிடு எனும் தெலுங்கர் என்பது தான் உண்மை.
      தமிழ் பொதுமக்களை கொன்று அதை வைத்து மிரட்டிய பின்பு தான் தலைவர் பிரபாகரன் அவர்கள் சரணடைந்திருப்பார் மேலும் இந்திய சிங்கள படைகள் பொதுமக்களை கொன்று அந்த காணொலியை காண்பித்து கோளைத்தனமாக மிரட்டாவிட்டால் புலிகள் கண்டிப்பாக சரணடைய மாட்டார்கள் ஏனெனில் காட்டில் உணவின்றி ஆயுதமின்றி அவர்களால் எவ்வுளவு நாள் வேண்டுமென்றாலும் தாக்கு பிடிக்க முடியும் மீண்டும் ஒரு படையுடன் தோன்றவும் முடியும்.
      எனவே மக்களை கொன்று மிரட்டிய கோளைகள் இன்று உண்மை தெரிந்தால் அசிங்கம் என்று உணர்ந்து தங்களை தற்காத்துக் கொள்ள பிரபாகரனின் இறப்பை கொச்சைப்படுத்தி மடைமாற்றுகின்றனர்.
      மேலும் பிபிசி அடுத்து இலங்கைப் படுகொலையை ஒரு டாக்குமென்றியாக எடுத்தால் அது உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு பெரிய அவமானம் மேலும் தமிழகத்தில் பாஜக வேரூன்றும் முயற்ச்சியை பெரிதளவு சிதைப்பதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டை ஆளும் தெலுங்கு திமுக விற்கு எதிராக செல்லும் ஏனெனில் ஈழ இனப்படுகொலையின் போது கருணாநிதி தமிழர்களுக்கு துரோகம் செய்து பின் ஆடிய நாடகமும் மக்களால் உணரப்படும்
      எனவே பிபிசி யின் அடுத்த வரிசையில் இலங்கைப் படுகொலை இருந்திருக்கலாம் எனவே அதை மடை மாற்ற இந்தியா மற்றும் தெலுங்கு திராவிடத்தால் நடத்தப்படும் நாடகமே இது.

    • @sundarvel8418
      @sundarvel8418 Před rokem +5

      Ama unamai ya sonna tarkuri unaku🤣🤣

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Před rokem +5

      அறிவு சார்ந்த ஊடகவியலாளர்கள்🤩😜🤪

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 Před rokem +1

      @@deivadinesh2671 true

  • @malaichamymalaichamy810
    @malaichamymalaichamy810 Před rokem +191

    திரு ஜீவா அவர்களுக்கும் திரு அய்யா உமாபதி அவர்களுக்கும் வணக்கம்... இப்போது ஏன் இந்த பிரபாகரன் வதந்தி என்றால் குஜராத் கலவரம் மற்றும் அதானி விசயத்தை மக்கள் மறக்கடிக்க படவே இந்த வதந்தி.மிகவும் கவனமாக இருங்கள் தமிழ் மக்களே என்ன வேண்டுமென்றாலும் நேரிடலாம்.

    • @jaibunanifa260
      @jaibunanifa260 Před rokem +1

      தமிழர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் பிரபாகரனைபோன்று பி.ஜே.பி செட்டப் பன்னி தமிழர்களை அழிக்கும் திட்டம்

    • @ASAR37
      @ASAR37 Před rokem +7

      தமிழன் எப்பவோ சங்கிலூசாகிவிட்டான்

    • @muralisankar757
      @muralisankar757 Před rokem +4

      Correct

    • @ratheeshrajendran2660
      @ratheeshrajendran2660 Před rokem

      ஒருவேளை பிபிசி அடுத்த ஆவணமாக இலங்கைப்படுகொலையை வெளியிட திட்டமிட்டுருக்கலாம் அதை மோப்பம் பிடித்த இந்தியா இந்த புரட்டு வேலைக்கு அடித்தளமிட்டுருக்கும். பிபிசி அதன் சுய லாபத்திற்காக காலம் தாழ்த்தி செய்தாலும் உலக மக்களுக்கு தமிழின படுகொலை சென்று சேர ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும்.

    • @tamilstar5467
      @tamilstar5467 Před rokem

      அண்ணாமலை L.முருகன் இலங்கை பயணம் சட்ட திருத்தம் தொடர்பான கலந்துரையாடல் அதை தொடர்ந்து இந்த தமிழ்தேச போராளிகளின் மேதகு பிரபாகரனின் குறித்த தகவல்கள்.
      எதையோ மத்திய அரசு Connect செய்து ஈழ ஆதரவு போல் தமிழ் உணர்வுள்ள இளைஞர்களின் உணர்வை வாக்குகளுக்காக Claim செய்ய துடிக்கிறது.....
      காங்கிரஸ் போல் பிசேபீயும் ஒரு போதும் தமிழ் இனத்திற்கு துரோகம் செய்ய சலைத்தவர்கள் அல்ல

  • @a.c.devasenanchellaperumal3526

    அறிவு பூர்வமாக பேசும்
    ஊடகத்திற்கு நன்றி !
    அறிவே தெய்வம் !..♥**

  • @terencetimothy8672
    @terencetimothy8672 Před rokem +27

    அடைந்தால் தமிழீழம் இல்லையேல் நானும் ஆயிரமாயிரம் மாவிர்ர்களோடு இணைந்துவிடுவேன் :- தலைவர்

  • @mohammednasar3199
    @mohammednasar3199 Před rokem +28

    அன்பிற்குரிய ஜீவா அவர்களுக்கு உங்களுடன் உரையாடும் சகோதரர் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் மதிப்பிற்குரிய பிரபாகரன் அவர்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் பலருக்கு மத்தியில் மிகத் தெளிவான கருத்துகளைச் சொல்லி பொய் பேசும் பித்தலாட்ட காரர்களுக்கு சரியான சவுக்கடி கொடுத்திருக்கிறார் அவர்கள் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்

  • @manixport
    @manixport Před rokem +79

    ஐயா தொப்பி இல்லாமல் எப்படி இருப்பீர்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். செம்ம….❤

  • @ahamed7627
    @ahamed7627 Před rokem +69

    விக் இல்லாம இருதாலும் எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு sir...❤️💯 Jeeva today

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban Před rokem +7

    அழகு திரு உமாபதி சார்.ஜவா உங்கள் வெளிக்கொணர்ந்த சிந்தனைக்கும் நன்றி

  • @johnrose8549
    @johnrose8549 Před rokem +22

    உண்மை! எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் "மெய்ப்பொருள்" காண்பது அறிவு!

  • @jackjagadeesh21
    @jackjagadeesh21 Před rokem +33

    தமிழன் புறமுதுகிட்ட ஒடுபவன் கிடையாது..அதுவும் எம் தலைவர் வீரன் உலகம் அறிந்தது.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před rokem

      ஆமாண்டா மூதேவி பாவாடை புலி பெண்கள் குழந்தைகளை மனிதக் கேடயமாக நிறுத்தி எதிரிகளிடம் தோற்ற கோழை தானே பீத்த நாய் பிரபாகரன் 😭😭😭. எந்த தமிழன் போர் முறைகளுக்கு மாறாக பெண்கள் குழந்தைகளை மனிதக் கேடயமாக பயன்படுத்துவான் . கேடுகெட்ட கோழை மலையாள பாவாடை பிரபாகரன்

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 Před rokem

      கரெக்ட்

    • @smileinurhand
      @smileinurhand Před rokem +1

      உணர்ச்சிகளை தூண்டி அற்ப்ப அரசியல். செய்யாமல்.அறிவார்ந்து/ தரவுகளுடன் பேசுவது மகிழ்ச்சி.

  • @nagarajans9012
    @nagarajans9012 Před rokem +11

    ஐயா தமிழன் விமானம் செய்தான் என்ற செய்தியே மிகுந்த மகிழ்ச்சி அடைய செய்கிறது. போராடி தோற்றாலும் தமிழன் தானே 👍👍👍👍👍

  • @mohansundaram4989
    @mohansundaram4989 Před rokem +4

    அன்பு ஜீவா, எலக்ட்ரிக் நீர் மூழ்கி கப்பல் டீசலை பயன்படுத்தி இயங்கும் கப்பலை இந்தியா பயன்படுத்தி வருகின்றனர்.

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 Před rokem +35

    உங்கள் இருவரும் உரையாடல் ஆவலுடன் எதிர்பார்த்து ஆவலுடன் நன்றி ஜீவா உமா பாரதி இருவர் களுக்கும்🔥🔥🔥❤️

  • @shreejithshreejith8453
    @shreejithshreejith8453 Před rokem +13

    அண்ணா உமாபதி..... அறிவு பூர்லமான பதிவு... மேதகு பிரபாகரன் இருக்காரா?? இல்லையா?? என்பதை தான்டி நீர்மூழ்கி கப்பல் பல தகவல்களை புரியும் படி அறிவுபூர்வ பதிவு வாழ்த்துக்கள் அண்ணா

    • @jegajscy8778
      @jegajscy8778 Před rokem +1

      எடுத்த தலைப்பி பேசுங்கள் சார் வலவலனு கொழகொழனு

    • @MrBadboys861
      @MrBadboys861 Před rokem

      அனைத்து நீர்மூழ்கிக் கப்பல்களும் யுரேனியத்தால் இயக்கப்படுவதில்லை. அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு மட்டுமே யுரேனியம் தேவைப்படுகிறது. மேற்கூறிய நபருக்கு மினி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் பற்றி தெரியாது போல. இன்னும் உலகின் பல்வேறு பகுதிகளில் டீசல் நீர்மூழ்கிக் கப்பல்கள் இயக்கப்படுகின்றன. இந்தியாவிலேயே 16 டீசல் மின்சார நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. இரண்டாவதாக, விடுதலைப் புலிகள் சில பாகங்களைச் சேகரித்து விமானத்தை உருவாக்கவில்லை. அது ஒரு Zlín Z 43, செக் நான்கு இருக்கைகள் கொண்ட இலகுரக விமானம். ஆம், அவர்கள் சில சிறிய மாற்றங்களைச் செய்தார்கள். உங்களுக்கு எதுவும் தெரியாவிட்டால், தவறான தகவல்களை பொதுமக்களிடம் பரப்ப வேண்டாம்.

  • @Tamil.246
    @Tamil.246 Před rokem +5

    ஐயா வணக்கம் ஜீவா ,உமா தேசிய தலைவர் அண்ணன் அவர்களுக்கு. பாதுகாப்பை (இம்ரன் படை அணி)கடைசிவரை களத்தில் நின்றது கவனித்தது........

  • @veeramani8114
    @veeramani8114 Před rokem +11

    அண்ணனின் அறிவும் ஆளுமையும் மிகவும் தெளிவான புரிதலை தருகிறது. நன்றி அய்யா

    • @Sampathkumaran
      @Sampathkumaran Před rokem +1

      10000. மீட்டரா? 😱 😱 😱

    • @shanmugapiriya1382
      @shanmugapiriya1382 Před rokem

      annan oru muddaal thanamaaka yosikkiraar avarthannoda mattavangala oppidukiraar ok puli inthakaraiyil irunthu anthakaraikku paayum ok

    • @smileinurhand
      @smileinurhand Před rokem

      உணர்ச்சிகளை தூண்டி அற்ப்ப அரசியல். செய்யாமல்.அறிவார்ந்து/ தரவுகளுடன் பேசுவது மகிழ்ச்சி.

  • @antonym4042
    @antonym4042 Před rokem +28

    யு டியூப் போன்ற ஊடகங்கள் இல்லை என்றால் திரு. உமா பாரதி போன்ற தமிழ் இனபற்று, மொழிபற்று மிக்க பத்திரிகை யாளர் கள் வெளி உலகிற்கு தெரியாமலேயே போயிருக்கும். நன்றி.

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Před rokem +1

      தேசப்பற்று ???????????????

    • @sekarsekar127
      @sekarsekar127 Před rokem

      உண்மையில் திரு உமாபதி அவர்கள் மிகவும் சிறந்த மனிதம் உள்ளம் கொண்ட மனிதர் 👍👍👍

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Před rokem +15

    அண்ணன் உமாபதி அவர்களின் வயதுக்கும் தோற்றத்துக்கும் சம்பந்தமே இல்லை காரணம் மக்கள் மேல் அக்கறை கொள்பவன் எப்பொழுதும் பொலிவுடன் தான் இருப்பாள் உதாரணம் அண்ணன் உமாபதி அவர்கள் தம்பி ஜீவா அவர்கள்

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Před rokem +16

    திரு உமாபதி அவர்கள் தான் பெற்ற அறிவை மிக அருமையான எளிமையாக விளக்குகின்றார்... வாழ்த்துக்கள்

    • @ponraja1
      @ponraja1 Před rokem

      Umapathy muttal puda* mathri peruraan.

  • @ratchaganratchagan5543
    @ratchaganratchagan5543 Před rokem +11

    உமாபதி சார் உங்களுடைய செய்திகளாக கோடானகோடி
    நன்றிகள்

  • @jayveera6479
    @jayveera6479 Před rokem +6

    விடுதலை புலிகளின் விமானம் குறைந்த பட்சம் 5 6 தடவைகள் கொழும்பில் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி திரும்பி இருக்கிறது.
    ஒரு முறை முறை தான் என்பது பிழையான தகவல்!!

  • @muruganastro2605
    @muruganastro2605 Před rokem

    மதிப்பிற்குரிய திரு.உமாபதி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.தஙகளைப் போன்ற கருத்துக்களை மூத்த பத்திரிகையாளர் திரு.மணி ஐயா அவர்களின் சொல்லாற்றல் மூலமாகவே அறிந்து கொண்ட எனக்கு தங்களுக்கு ஒவ்வொரு வார்த்தையும் பொக்கிஷம் என்பதை அறிந்து கொண்டேன் என்பதை தங்களுக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.திரு.உமாபதி ஐயா அவர்களின் உயிர்நாடி தமிழக மக்களின் எதிர்காலத்தை சிறப்பாக மாற்றி அமைக்கும் என்பதை மனம் திறந்து வாழ்த்துகின்றேன் ஐயா.*தமிழ் வாழ்க! தமிழ்நாடு வளம் பெறும் என்பதை தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னெடுத்துச் செல்லும் பாக்கியம் பெற்றவர் என்பதை தங்களுக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா*🙏

  • @TheNallathambi
    @TheNallathambi Před rokem +3

    எல்லா நீர்மூழ்கிக் கப்பல்களும் அணுசக்தியால் இயக்கப்படுவதில்வை.

  • @kumaranl330
    @kumaranl330 Před rokem +20

    ஆழமான, நம்பும்படியான பார்வை. மேதகு இருப்பாரேயானால் மகிழ்ச்சி...

    • @Life_is_short_Enjoy
      @Life_is_short_Enjoy Před rokem +1

      வாய்ப்பில்ல றாசா

    • @Varun_lifestyles
      @Varun_lifestyles Před rokem

      czcams.com/video/cNIomFPN2ss/video.html

    • @juderomiyaljuderomiyal5546
      @juderomiyaljuderomiyal5546 Před 27 dny

      இந்தியாவின் துரோகம் தானே பிறகு எதற்காக. இந்த அரட்டை அரங்கம்

  • @jpautoworks9765
    @jpautoworks9765 Před rokem +8

    நல்ல ஒரு பதிவு அண்ணா ❤️❤️

  • @daya2820
    @daya2820 Před rokem +28

    தெளிவான பதில் ... சந்தேகங்களுக்கு விளக்கமான பதில்கள் உமாபதி சார்... இப்போது நீங்கள் youtub ல் முக்கியமான நபர் ஆகிவிட்டீர்...

  • @jaypalelangovan2907
    @jaypalelangovan2907 Před rokem +1

    ஜீவா டுடே பார்த்த பிறகு இந்தியா டுடே என்று இருப்பதே மறந்து விட்டேன்.... ஒவ்வொரு செய்தியும் மிகச் சிறப்பு....👍🙏

  • @mahaboobsubuhani6809
    @mahaboobsubuhani6809 Před rokem +5

    உமாபதி சாருடைய நேர்காணல் ஜீவாடுடே
    புதுப் போலிவு டன் முன்னேறுகிறது
    வாழ்த்துக்கள் 🌹🌹

  • @rajavenkat5594
    @rajavenkat5594 Před rokem +24

    இனி எந்த சூழ்நிலையிலும் ஈழ தமிழர்களுக்கு தமிழ் நாட்டு தமிழர்களால் எந்த பிரச்சனையும் வர கூடாது. நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் மிக கவனமாக பயன் படுத்த வேண்டும். அந்த வகையில் இருவரும் சிறப்பாக பேசி வருவது மகிழ்ச்சி.

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 Před rokem +7

    வாழ்த்துக்கள் தோழர் தொடர்ந்து
    ௨௩்களோடு பயணித்துக்கொண்டு
    இ௫க்கிறோம் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @jeyaprakashbalu7379
    @jeyaprakashbalu7379 Před rokem +5

    அருமை கெட்டப் அண்ணன் உமாபதி ...

  • @ar.elangovan568
    @ar.elangovan568 Před rokem +23

    உரையாடல்கள் மிக சிறப்பு ஜீவா தம்பி

  • @nagarajanp4782
    @nagarajanp4782 Před rokem +35

    அன்புத் தம்பிகள் இருவர் சீரும் சிறப்புமாக
    வாழ வேண்டுகிறேன்

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Před rokem +1

      தொடர்ந்து நாட்டை இன்னும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கவா

    • @Varun_lifestyles
      @Varun_lifestyles Před rokem

      czcams.com/video/cNIomFPN2ss/video.html

  • @tamilprasath933
    @tamilprasath933 Před rokem +3

    நன்றி ஜீவா டுடே.....உமாபதி சாருக்கும் நன்றி தான்.... இன்னும் என்னையோசிக்க வைக்கிறீங்க காத்திருந்து பார்க்கிறேன் உங்களை தவறாக சொல்லமுடியவில்லை நீங்கள் சரியா தவறா என்று .....எனக்கு உண்மைதான் முக்கியம் ..சவுக்கு சங்கரை உங்களோடு ஒப்பிட முடியாது தெரியும் ...இருந்தும் அடுத்த விழியத்துக்காகாத்திருக்கிறேன் நன்றி

  • @kannan4688
    @kannan4688 Před rokem +9

    இலங்கை தமிழர் ஒருவர் கொடுத்த காணொளியில் தலைவருடன் வாழ்ந்த பெரியவரிடம் கேட்ட கேள்விக்கு அவரின் பதில் தலைவர் தப்பித்து போயிருந்தால் அவருடன் மகன் பால சந்திரன் ஏன் அழைது சென்றிருக்க கூடாது என்று கேட்கிறார்

    • @prabakaranism80
      @prabakaranism80 Před rokem +3

      பாலசந்திரன்

    • @ratheeshrajendran2660
      @ratheeshrajendran2660 Před rokem

      போர்களத்தில் வீர மரணம் எய்திய தலைவர் பிரபாகரன் அவர்களை கொச்சைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது இந்தியா.
      மக்களின் கலகத்திற்கு பயந்து நீர் மூழ்கி கப்பலில் தப்பியது ராசபக்சே நாயிடு எனும் தெலுங்கர் என்பது தான் உண்மை.
      தமிழ் பொதுமக்களை கொன்று அதை வைத்து மிரட்டிய பின்பு தான் தலைவர் பிரபாகரன் அவர்கள் சரணடைந்திருப்பார் மேலும் இந்திய சிங்கள படைகள் பொதுமக்களை கொன்று அந்த காணொலியை காண்பித்து கோளைத்தனமாக மிரட்டாவிட்டால் புலிகள் கண்டிப்பாக சரணடைய மாட்டார்கள் ஏனெனில் காட்டில் உணவின்றி ஆயுதமின்றி அவர்களால் எவ்வுளவு நாள் வேண்டுமென்றாலும் தாக்கு பிடிக்க முடியும் மீண்டும் ஒரு படையுடன் தோன்றவும் முடியும்.
      எனவே மக்களை கொன்று மிரட்டிய கோளைகள் இன்று உண்மை தெரிந்தால் அசிங்கம் என்று உணர்ந்து தங்களை தற்காத்துக் கொள்ள பிரபாகரனின் இறப்பை கொச்சைப்படுத்தி மடைமாற்றுகின்றனர்.
      மேலும் பிபிசி அடுத்து இலங்கைப் படுகொலையை ஒரு டாக்குமென்றியாக எடுத்தால் அது உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு பெரிய அவமானம் மேலும் தமிழகத்தில் பாஜக வேரூன்றும் முயற்ச்சியை பெரிதளவு சிதைப்பதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டை ஆளும் தெலுங்கு திமுக விற்கு எதிராக செல்லும் ஏனெனில் ஈழ இனப்படுகொலையின் போது கருணாநிதி தமிழர்களுக்கு துரோகம் செய்து பின் ஆடிய நாடகமும் மக்களால் உணரப்படும்
      எனவே பிபிசி யின் அடுத்த வரிசையில் இலங்கைப் படுகொலை இருந்திருக்கலாம் எனவே அதை மடை மாற்ற இந்தியா மற்றும் தெலுங்கு திராவிடத்தால் நடத்தப்படும் நாடகமே இது.

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Před rokem +3

      கொடூரமான போர் சூழலில் தலைவர் பிரபாகரன் மகனை தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்ல முடியாமல் போய் இருக்கலாம்

    • @smileinurhand
      @smileinurhand Před rokem

      உணர்ச்சிகளை தூண்டி அற்ப்ப அரசியல். செய்யாமல்.அறிவார்ந்து/ தரவுகளுடன் பேசுவது மகிழ்ச்சி.

  • @sathiyarajsathiyaraj888
    @sathiyarajsathiyaraj888 Před rokem +2

    தலைவர் மகள் துவாரகா தலைமையில் மீ்ண்டும் ஈழம் அமையும்.

  • @akpadmanapanakpadmanapan5799

    மனத்தமிழன் அண்ணன் உமாபதி அவர்களது அளப்பரிய ஆற்றலும்,அவரது தோற்றமும் மிக அருமை...

  • @ebenezergnanaraj1698
    @ebenezergnanaraj1698 Před rokem +14

    என் தமிழ் நிலத்தில் உண்மையை உரக்கசொல்லும் ஊடகம் "ஜீவா டுடே". மற்றும் அண்ணன் "ஜீவ சகாப்தன்".

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 4 měsíci

    அருமையான தகவல்பதிவுநன்றிஉமாபதி

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 Před rokem +11

    உண்மை உங்கள் கருத்தில் நான் முழுமையாக உடன் படுகிறேன்
    நம் சிந்தனை சக்தி தடையாக எப்போது ஆரியம் இந்த மண்ணில் கால் வைத்ததோ அப்போது நம் சிந்தனையில் துருப்பிடிக்க ஆரம்பித்து விட்டது
    மீண்டும் அந்த தமிழன் பிறக்கவேண்டும் என்றால் ஆர்யா சிந்தனையில் இருந்து அடியோடு ஒழிய வேண்டும். நன்றி இருவருக்கும் 🙏

  • @puvendranpuvendran2240
    @puvendranpuvendran2240 Před rokem +1

    உமாபதி அண்ணன் ரொம்ப நேர்மையான தெளிவான ஊடகவியலாளர்..பிடிக்கும்.அவரது உண்மையான கலப்பிடமில்லாத பேச்சு

  • @sekarsekar127
    @sekarsekar127 Před rokem +41

    அண்ணன் மிக அருமையான விளக்கம் அளித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் நீங்கள் சொல்வது உண்மை உண்மை தமிழ் இனத்தின் மக்களை முட்டாள்கள் ஆக்க இந்த வதந்தியை பரப்பி வருகின்றனர் என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும் 🙏🙏🙏👍

    • @ariyanayagamseelan2864
      @ariyanayagamseelan2864 Před rokem +1

      தலைவரின் மகன் விமானத்தில் சென்று தாக்குதல் நடத்தினாரா????? தமிழ் நாட்டில் பலரும் கதைக்கும் கம்பிகட்டுர கதைகள் கேட்க சிரிப்பாக இருக்கிறது எத்தனை விமானிகள் இருந்தார்கள் எத்தனை கப்பல்கள் இருந்தன தெரியுமா??? அத்தனை முற்றுகைக்குள்ளும் இறுதி காலத்தில் மருத்துவ பொருட்கள் எப்படி கொண்டு வந்தார்கள் தெரியுமா?? புலிகள் இறுதி காலத்தில் முக்கிய இராணுவ தளபாடங்களை அழித்தபோதும் சில எச்சங்கள் இராணுவ கண்காட்சியில் வைத்யிருக்கிறார்கள் சென்று பார்த்து பேச வேண்டும் நீர் மூழ்கியின் எச்சங்கள் நீர் அடி டோப்பிட்டோ, ஏவுகணைகள் அனைத்தையும் பார்ப்பீர்கள் .இறுதியில் இரண்டு விமானங்கள் கொழும்பில் தாக்குதல் நடத்தி இரண்டும் மாண்டது இது போக மாவீரர் நாளில் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் வானிலிருந்து மலர் தூவிய உலங்கு வானூர்தி( ஹெலிகப்டர்) எங்கே????? இன்னும் சில விமானங்கள் என்ன ஆனது இவ்வாறான பல கேள்விகள் அதற்குள் இருந்த நமக்கே பதில் தெரியாது இருக்கும் போது அங்கிருந்து கம்பி கட்டும் கதை வேண்டாமே நீங்கள் அறிந்தவை வெறும் 1% மட்டுமே

    • @arulpunitha6404
      @arulpunitha6404 Před rokem +1

      தமிழர்கள் முட்டாள்கள் என்பதால்தான் இப்படி ஒரு தலைவரை இழந்தோம்..தமிழ்நாட்டை இழந்துட்டு வந்தாரெல்லாம் ஆளவிட்டுட்டு இன்றைக்கு அடிமையாக இருக்கிறோம்...

    • @sekarsekar127
      @sekarsekar127 Před rokem

      உண்மை உண்மை 🙏🙏🙏

    • @arulpunitha6404
      @arulpunitha6404 Před rokem +1

      @@sekarsekar127 காமராஜர் அய்யாவை வைத்துள்ளீர்கள்....அய்யாவ எனக்கு ரொம்ப பிடிக்கும்....

    • @sekarsekar127
      @sekarsekar127 Před rokem

      காமராஜர் ஆட்சி காலம் அது மிகவும் சிறந்த காலம் என் உயிர் உள்ள வரை வாழும் வரை அவர் சாதனைகள் மறவேன் மறக்க முடியாத உண்மை தலைவர் அய்யா காமராஜர் 🙏🙏🙏

  • @satyatoday594
    @satyatoday594 Před rokem +1

    அவனும் நாசமா போடுவான் நாமலும் நாசமா பொய் sema punch

  • @TirunelveliMan
    @TirunelveliMan Před rokem +3

    உமாபதி, தொப்பியில் கேமராவுடன் வருகிறாரா என்றும் கேட்கணும் என்று நினைத்தேன்

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 Před rokem +4

    நீர் மூழ்கி படகு வைத்திருந்தனர் அதன் படங்களும் வந்துள்ளது...
    சிறிய அளவிலான நீர் மூழ்கி படகுகள் இன்று பல இடங்களில் புழக்கத்தில் வந்துள்ளன..
    கடலில் குறிப்பிட்ட தூரம் சென்ற நீர்மூழ்கியில் சென்ற பிறகு அங்கிருந்து சக்தி வாய்ந்த படகு மூலமாக தப்பிக்க வாய்ப்புள்ளது...

  • @senthilkumarsenthil832
    @senthilkumarsenthil832 Před rokem +5

    Mr umapathy brother really knowledge one

  • @jayveera6479
    @jayveera6479 Před rokem +3

    விடுதலைப் புலிகள் ,மிகச் சிறிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை செய்ய முயன்றார்கள்...அதற்க்கு சான்றாக முற்று பெறாத object ஒன்று ராணுவத்தால் கைப்பற்ற பட்டது. முடியாது என எதையும் விட்டு வைக்கவில்லை..! முயன்றார்கள்! சிலவற்றை சாதித்தார்கள் .

  • @yasarhussain3811
    @yasarhussain3811 Před rokem +8

    Umapathy brother thoppi ilama handsome ah irukinga🎉❤

  • @saifdheensaifdheensyed4694

    சூப்பர் அண்ணா

  • @abdulajees3883
    @abdulajees3883 Před rokem +2

    அறிவார்ந்த பேச்சு
    திரு உமாபதி அவர்களின் பேச்சு

  • @selvamramalingam8278
    @selvamramalingam8278 Před rokem +4

    🙏Really very good news thanks sir 🙏🙏

  • @arjunpc3346
    @arjunpc3346 Před rokem +7

    Jeeva Sir 🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾.

  • @SV-xd9gp
    @SV-xd9gp Před rokem +1

    90களிலே விடுதலை புலிகள் நீர் முழுகி கப்பல் செய்தவர்கள் தான். அது இன்னும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கிறது என நினைக்கிறேன்

  • @Rifamovies
    @Rifamovies Před 10 měsíci

    நன்றி தோழரே மிகவும் பயன் உள்ள பதிவு..

  • @Sidhusundar
    @Sidhusundar Před rokem

    யூ டியூப் போன்ற ஊடகங்கள் வந்தபின் சகோ, ஜீவசகாப்தன், சகோ. உமாபதி போன்றோர் அறிவு சார்ந்த கருத்துக்களை பகிர்தலில் மகிழ்ச்சி!

  • @sinnathuraimanivannan8767

    எப்படி ஒரு விமானத்தைத் தயாரித்து குண்டு போடடார்களோ அதே மாதிரியே ஒரு நீருக்குள் பயணம் செய்யும் ஒரு கப்பலையும் தயாரித்து அதில் 3 அல்லது 4 பேர்வரை பயணம் செய்து பார்த்தும் இருக்கின்றார்கள் அதில் பயணம் செய்யும் அனுபவத்தையும் ஒரு நண்பரின் மூலமாக கேள்விப்பட்டிருக்கின்றேன் undefined அது எவ்வளவு தூரம் ஆழமாகப் போகின்றது என்பதிலும் இருக்கின்றது. இலங்கை கப்பல் படையிடமிருந்து கண்ணில் படாமல் செல்வதற்கான ஒரு படகு என்று சொன்னாலும் தவறில்லை. அதை முயற்சி செய்து ஓடி இருக்கின்றார்கள். அதில் பயணம் செய்து இருக்கின்றார்கள். அது பாதுகாப்பானது அல்ல. அதில் பலதுரம் போகமுடியாது அதுவும் உண்மை. ஒரு சில நடவடிக்கைக்குப் பயன்படுத்தியிருக்கின்றார்கள் என்பதை அறிந்திருக்கின்றேன். பல நம்பிக்கைக்குரிய நம் உறவுகள் சொல்வதையும் கேட்டிருக்கின்றேன்.

  • @viswanathanms9454
    @viswanathanms9454 Před rokem +7

    What Mr.Umapathy said yesterday is reported in the Hindu daily today about Boeing and Airbus deals and how it helped U.S. and Britans workers are to benifited.you have scored on your trust worthynees

  • @Tamilarivu782
    @Tamilarivu782 Před rokem +4

    Diesel submarine இருப்பதே இந்தாளுக்கு தெரியல

  • @johnsonjoyel3661
    @johnsonjoyel3661 Před rokem

    சிங்கம் தன் அன்பு எழுந்து வரை நோக்கித்தான் பாயும் பதுங்குவது இல்லை அதுபோல பிரபாகரன் அவர்கள் இல்லை கொடியேற்ற வந்த பி டி ஆர் வைத்து பெரிய அரசியல் செய்ய வேண்டிய நினைத்தவர்கள் பிரபாகரன் சார் விஷயத்தை வைத்து இன்னும் பெரிய அரசியல் செய்வார்கள் ஜீவா அவர்களுக்கு மற்றும் நன்றி

  • @pattikattubala8031
    @pattikattubala8031 Před rokem +3

    Super ❤️😙❤️😙 உமாபதி அண்ணா

  • @arularul519
    @arularul519 Před rokem +4

    Umapathi sir 👏👏👏👏👏

  • @rameshv7179
    @rameshv7179 Před rokem +5

    Jeeva today is greatest real tamilan

  • @sayatheenk3219
    @sayatheenk3219 Před rokem +6

    இருவரும் வயது குறைந்தவர்கள்
    எப்படி பழைய நிகழ்ச்சிகளையும்
    நேரில் பார்த்தது போல் விவரிக்கிறீர்கள் அருமை
    எல்லாம் சரி உங்கள் கருத்துரையாடலில் எதிர்க்கட்சிகள் இந்தியளவில்
    ஒன்றினைந்து சேர்வதற்கு உபயோகமாகட்டும்
    5 வருடம் வீணாகி விடும்

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Před rokem +8

    நல்ல பதிவு நன்றி ஜீவா டுடே நல்ல விளக்கம் தந்தீர்கள் ஐயா நன்றி

  • @senthilkumarsenthil832
    @senthilkumarsenthil832 Před rokem +9

    Tamil people becoming international knowledge people, he says true

    • @senthilkumarsenthil832
      @senthilkumarsenthil832 Před rokem

      @@lawrencemathieson5422 we are the root people, full energy people but our energy not convert to logic that's it, we are becoming logic means, you think about it dear friend

  • @veerarajuveerararaju3177

    திருவாளர் உமாபதி அவர்களுக்கு ஒரு வணக்கம் 🙏🙏🙏👍👍👍

  • @srinivasan.m3675
    @srinivasan.m3675 Před rokem +2

    நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள் எப்படியோ சொல்லுங்கள் .! ஆனால் , எங்கள் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்கள் இருக்கிறார் , மீண்டும் வருவார் தமிழீழத்தை வெல்வார்என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு ..!

  • @ramanathananbu
    @ramanathananbu Před rokem +2

    விடுதலை புலிகளிடம் நீர்மூழ்கி கப்பல் இருந்தது இது ஐம்பது கிலோமீட்டர் தூரம் வரை நடுக்கடல் வரை செல்ல பயன்படுத்தினர் அதன்பின் சர்வதேச எல்லையில் வெளிநாட்டு கப்பலில் தலைவர் தப்பி இருக்கலாம்.
    ஜெர்மனி வரை யுரேனிய நீர்மூழ்கி கப்பல் தேவை இல்லை.
    விடுதலை புலிகளிடம் நீர்மூழ்கி கப்பல் இருந்தது பலமுறை செய்தியில் வந்துள்ளது.
    வெளிநாட்டு கப்பல்களை வாடகைக்கு பயன்படுத்தியதும் தெரிந்ததே உதாரணம் வணங்காமுடி நிவாரண கப்பல்.

  • @Ramboroxy-ql4ym
    @Ramboroxy-ql4ym Před měsícem

    மானத்தையும் விவரத்தையும் ஒன்றாக நேசித்த மான தமிழன் வேலுபிள்ளை பிராபாகரன்

  • @shyam_n
    @shyam_n Před rokem +10

    agreed... research is the only solution.....👏👏👏👏👏👏

    • @Varun_lifestyles
      @Varun_lifestyles Před rokem +2

      czcams.com/video/cNIomFPN2ss/video.html

    • @shyam_n
      @shyam_n Před rokem

      @@Varun_lifestyles 👍👍

    • @smileinurhand
      @smileinurhand Před rokem

      உணர்ச்சிகளை தூண்டி அற்ப்ப அரசியல். செய்யாமல்.அறிவார்ந்து/ தரவுகளுடன் பேசுவது மகிழ்ச்சி.

  • @Birdman107
    @Birdman107 Před rokem +7

    Excellent

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn Před 10 měsíci

    உமாபதிவிசயமுள்ளவராக

  • @riyaaplus6083
    @riyaaplus6083 Před rokem

    ஜீவா டுடே நிகழ்ச்சிகள் அனைத்தும் அருமை அருமை அதைவிட சகோதரர் உமாபதி அவர்கள் அரசியல் ஆய்வு பேச்சுகள் அருமை வியப்பும் கூட இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @tuhanbatam5195
    @tuhanbatam5195 Před rokem +2

    Umapathy ayya , ur interview towards the growth of tamilian is required

  • @rameshv7179
    @rameshv7179 Před rokem +5

    Jeeva today conversation is every one is best of the one, for Tamilnadu growth

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Před rokem +13

    திரு ஜீவா தம்பி... திரு உமாபதி சார்... தங்கள் இருவர் மீதும் அதிக நம்பிக்கை வைத்துள்ளோம்... கவனமாக பயணியுங்கள்... உங்களைப் போன்ற நல்ல ஊடகவியலாளர்கள் தமிழ் மக்களுக்கு தேவை..

    • @kuppurajradha7887
      @kuppurajradha7887 Před rokem +1

      எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @smileinurhand
    @smileinurhand Před rokem

    உணர்ச்சிகளை தூண்டி அற்ப்ப அரசியல்செய்யாமல்.அறிவார்ந்து/ தரவுகளுடன் பேசுவது மகிழ்ச்சி.
    தமழன் பெருமை மட்டுமே பேசாமல் அறிவுடன்/ ஆராய்ந்து செயல்ப்பட வேண்டும்.

  • @thiruthamudiyathavaalibars7106

    விக் நல்லா இருக்கு

  • @kumarganesan1839
    @kumarganesan1839 Před měsícem

    நீர் முழ்கி கப்பலில் மின்சாரம், சிறிய அணுமின் உற்பத்தியே.

  • @ees8640
    @ees8640 Před rokem +5

    Excellent presentations hats off 🌿🌻🌺🌺💒💒💐💐💐💐💐💒🌺🌺🌻🌻🌿🌻🌻🌺🌺💒💒💐💐💐💐💒🌺🌺🌺🌻🌿🌿🌻🌺🌺💒💒💐💐💐💐💐💐💐💐💒💒🌺🌺🌺🌺🌻🌿🌺💒💒💒💐💐💐💐💒💒🌺🌺🌻🌻🌿🌻🌺🌺💐💐💐💐💐💐💐💐💐💒🌺🌺🌿🌻🌺🌺🌺💒💒💒💐💐💐

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 Před rokem +1

    ஆம், தலைவர் வாழ்கிறார். ஒவ்வொரு தமிழர் மனதிலும் வாழ்கிறார்.
    *முருகவேல் பாண்டியர்*
    *இராவணேஸ்வரர்*
    *ராஜராஜ சோழர்*
    *மேதகு வேலுப்பிள்ளை* பிரபாகரன் 🙏
    மேலுள்ள அனைவரும் *தமிழர்களுக்கான தனித்துவம் மிக்க அடையாளம் தந்த கடவுளர்கள்.* 🙏🙏🙏

  • @shansiva9256
    @shansiva9256 Před rokem +4

    சரி தப்பித்து போனார் என்று எடுத்துக் கொண்டால் கூட தப்பித்தார் வாழுமிடத்தை அதி நவீன தொழில் நுட்பம் வைத்திருக்கும் நாம் தான் எல்லாம் என கூறிக்கொள்ளும் நாடுகள் கண்டு கொள்ளாமல் இருப்பது எதற்கு?. உண்மையில் இறந்தவர் திரும்ப வரமுடியாது

  • @sajanthansajan3114
    @sajanthansajan3114 Před rokem +1

    அசாத்திய வீரர்கள்....புலிகள்
    அவர்கள் திறமையை யாரும் அறிய முடியாது.... அவர்களைத்தவிர எவராலும் முடியாது.....
    ஐயா நீங்கள் புலிகளை முழுமை அறியவில்லை...
    புலிகள் மனித வடிவக்காம கொண்ட அமைப்பே அவர்களின் கட்டமைப்பு..... கண்போன்ற இடத்தில் இருந்தவருக்கு மட்டுமே புலிகளின் அமைப்பே முழுமையாகாக தெரியும்...
    வரலாறு தெரியாமல் எம் இனத்தை
    கொச்சபடுத்த வேண்டாம்.. அவர் இருந்தால் வருவார்... அவரே முடிவு செய்வார்....

  • @jamesjoseph2450
    @jamesjoseph2450 Před rokem +2

    தற்போது மசகான் டாக் பம்பாயில் 6 எண்ணம் தயாரிப்பு நடந்து கொண்டிருக்கிறது

  • @dhayanithin3022
    @dhayanithin3022 Před rokem +1

    சகோதரர் இருவருக்கும் அன்பார்ந்த வணக்கம். 🙏🙏🙏

  • @nironiro2595
    @nironiro2595 Před rokem +3

    Nice

  • @sureshbabu5184
    @sureshbabu5184 Před rokem

    இருவருமே அதிபுத்திசாலியாக பேசுகிறீர்கள் என்று உணர்த்துகிறார்கள் ஆனால் நடந்த உண்மை இதுவல்ல உண்மையும் இவர்களுக்கு விளங்கக் கூடியவை அல்ல குழந்தைகளைப் போல பேசிக் கொண்டே..... சிறு அறிவியல் கூட தெரியவில்லை தலைவர் கடைசி யுத்தத்தில் வரவில்லை என்பது மட்டுமே தான் முழு நம்பிக்கை

  • @therebelvoice
    @therebelvoice Před rokem

    தோழர் தலைவர் இப்பொழுது இருக்க வாய்ப்பு குறைவு தான் , ஆனால் நீர்மூழ்கி கப்பலை பற்றி பேச்சில் சில குறைப்பாடு இருப்பதாக நினைக்கிறேன், விடுதலைப்புலிகள் பெரிய நீர்மூழ்கி கப்பலை உருவாக்காமல் இருக்கலாம் ஆனால் மற்ற நாடுகளின் உதவியால் தலைவர் அவர்கள் காப்பாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது அல்லவா

  • @robertgeorge758
    @robertgeorge758 Před rokem

    பேட்டியாளர் பேசும் போது ,'சரியா...' என்று அடிக்கடி செல்வதை தவிர்த்தல் நலம்...

  • @shajahanaf
    @shajahanaf Před rokem +1

    எம் தலைவன் கரிகாலன் என்கின்ற மேதகு பிராபகரன்.

  • @ibunsalimohamad5998
    @ibunsalimohamad5998 Před rokem +3

    அய்யா உமாபதி யின் கருத்தின் மூலம் ‌நான் நிறைய செய்திகள் தெரிந்து கொண்டேன் நன்றி ‌அய்யா

  • @palanin1246
    @palanin1246 Před rokem +4

    100/ வீதம் உண்மையான தகவல்களை தரும் நீங்கள் தான் சார்

  • @vepetrollanmurugaiyan4572

    The first submarine was invented and launched by pillip holland three hundred years ago and the first neuclear powered was introduced in 1954 by USA . Many individuals built their own submarines ,mostly in southamerica and were used for their illegal activities ,which are operated with diesel .There are many diesel powered submarines still in use by many countries. The only difference between neuclear powered submarines and fossil fueled submarines may often emerge to the surfase to fill up the fuel tanks.and the ocean going ,neuclear powered submarines submarine asay submerged under water for long time .Problem with uranium (radiaactive )fueled is said to be very dangerous for the invionment and for the humans.

  • @parthibankannan2835
    @parthibankannan2835 Před rokem +6

    Soros Vs Modi பற்றிய பின்னணி தகவல்கள் பற்றிய காணொளிக்கு காத்திருக்கிறேன்.

  • @alaguraj3549
    @alaguraj3549 Před rokem

    பிரபாகரன் ஆவிதான் வருவார் உயிருடன் அல்ல

  • @lawrenceappa.1401
    @lawrenceappa.1401 Před rokem +11

    போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட
    மறுநாள் வெளிவந்த,
    நக்கீரன் இதழ் கூறியது, மேதகு பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று.
    அதனால் நான் நம்புகிறேன்.

    • @neelamkrishnan5435
      @neelamkrishnan5435 Před rokem

      நக்கீரன் கற்பனை பாத்திரம் அதுபோல் நீங்க நம்பிக்கையில் 🤣

    • @prem3015
      @prem3015 Před rokem

      Sakila un logic

  • @S.MUTHUMANICKAM1977
    @S.MUTHUMANICKAM1977 Před rokem

    அருமையான பதிவு நன்றிகள் ஐயா

  • @krishnankumarasamy9899
    @krishnankumarasamy9899 Před rokem +2

    Sir your get up look so nice and you are very brilliant and analysing the facts in beautiful manner. God bless you sir

  • @SanthoshKumar-by2mp
    @SanthoshKumar-by2mp Před rokem

    நல்ல தகவல் அய்யா, இருப்பினும் புலிகள் புதிய கட்டமைப்பை உருவாக்குவதில் கைதேர்ந்த நிபுணர்கள் அவர்களிடம் இருந்த தொழில்நுட்பம் இன்றுவரை பெரிய வல்லரசுகலிடம் கூட இல்லை ,
    இயலாத ஒன்று
    இல்லை எமக்கு.
    புலிகளின் வாசகம்