Trichy Velusamy Interview | ஜெர்மனியில் பிரபாகரன்? காலம் வந்துடுச்சு! ஆதாரங்களை அடுக்கிய வேலுச்சாமி!

Sdílet
Vložit
  • čas přidán 13. 02. 2023
  • Trichy Velusamy Interview | ஜெர்மனியில் பிரபாகரன்? காலம் வந்துடுச்சு! ஆதாரங்களை அடுக்கும் திருச்சி வேலுச்சாமி | Pazha Nedumaran about Prabhakaran | Srilanka | Tamil News | ABP Nadu | Tamil Eelam
    #trichyvelusamy #Prabhakaran #pazhanedumaran #tamilnews #Abpinterview
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive.com/
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

Komentáře • 790

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 Před rokem +293

    அண்ணன் மே தகு பிரபாகரன் அவர்கள் தமிழ் கடவுள் முருகனின் அருளோடு வரவேன்டும்.
    தமிழர்களுக்கு சுதந்திர தமிழ் ஈ ழம் பெற்றிடவேண்டும்.

    • @pothiyappanp4088
      @pothiyappanp4088 Před rokem +2

      நேற்றைய உதரல் வந்தது விட்டது

    • @RaviShankar-it4dk
      @RaviShankar-it4dk Před rokem +1

      Dei avan Terrorist da..

    • @gsekar2385
      @gsekar2385 Před rokem +1

      நிச்சயமாக வருவார்

  • @pandiyan.spandiyan.s7960
    @pandiyan.spandiyan.s7960 Před rokem +105

    மேதகு பிரபாகரன் நலமாக
    இருக்கிறார் என்ற செய்தி
    கேட்டு அளவற்ற மகிழ்ச்சி
    அடைகிறென்

    • @joshuak9050
      @joshuak9050 Před rokem +2

      அருமை தமிழனின் ஏழுச்சி நாயகன் அவர்கள் மாதகு பிரபாகரன் 👌❤️ அன்றும் இன்றும் என்றும் இறப்பு வரை அவர தலைவர்

    • @manikandanmuthusamy1056
      @manikandanmuthusamy1056 Před rokem

      றே

    • @KovaiThrottleR_KTR
      @KovaiThrottleR_KTR Před měsícem +1

      தலைவர் இப்போது இருந்துருந்தல் நிலை வேறு

    • @satheesansivasubramaniam6090
      @satheesansivasubramaniam6090 Před měsícem +1

      Iya velusamy solluvathu unmai mika arumaiyanapathivu

  • @krishnas3884
    @krishnas3884 Před rokem +60

    திரும்பி வர வேண்டும் தலைவர் பிரபாகரன் அவர்கள்

  • @mathitalks9989
    @mathitalks9989 Před rokem +42

    ஈழம் மலரும் ஓரு நாள்🌹 அண்ணன்
    திருச்சி வேலுசாமி கூற்று சரியாக இருந்தால் பெரும் மகிழ்ச்சி 🙏

  • @chittustudio6658
    @chittustudio6658 Před rokem +65

    பிரபாகரன் ஐயா உயிரோடு இருந்தால் தமிழர்களுக்கு மிக்க மகிழ்ச்சி

  • @BalaMurugan-hb6mp
    @BalaMurugan-hb6mp Před rokem +102

    ஐயா நீங்கள் சொல்லும் தகவல் மற்றும் உண்மையாக இருந்தால் என் ஆன்மா உங்கள் பாதம் தொட்டு வணங்கும் 😘😘

  • @venkatachalamv.s6565
    @venkatachalamv.s6565 Před rokem +42

    மாவீரன் பிரபாகரன் உயிரோடு உள்ளார் என்பதே மனதிற்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தருகிறது

  • @pandianr4202
    @pandianr4202 Před rokem +133

    உங்கள் வாக்கு பலிக்கட்டும் அய்யா 🙏🙏🙏

  • @prabamalaiveeran8076
    @prabamalaiveeran8076 Před rokem +45

    என் இனத்தின் தேசிய தலைவர்
    அவர் உயிரோடு இருந்தால் அதைவிட பெரிய சந்தோசம் வேறெதுவும் இல்லை

  • @naguram4945
    @naguram4945 Před rokem +110

    அண்ணன் வேலுச்சாமியின் அழுத்தம் கொடுத்து பேசுவது மகிழ்ச்சி மகிழ்ச்சி...

  • @ssjayabalan9848
    @ssjayabalan9848 Před rokem +117

    தமிழ் இனத்தின் ஒப்பற்ற ஒரே தலைவன் மேதகு பிரபாகரன் அவர்கள் .......வாழ்க பல்லாண்டு ......

  • @user-zf7ro8cn9s
    @user-zf7ro8cn9s Před rokem +90

    அவர் நலமுடன் இருக்க தமிழ் கடவுள் முருகன் வேண்டுகிறேன்

  • @user-nw3dj1pc4j
    @user-nw3dj1pc4j Před rokem +178

    இந்த மகிழ்ச்சி யான செய்தி நிலைக்கட்டும்

    • @sentilvalapady9083
      @sentilvalapady9083 Před rokem +4

      Prabaharan is no more.

    • @rajaa.s3813
      @rajaa.s3813 Před rokem +5

      @@sentilvalapady9083 டேய் அவரு என்ன உன்னோட பக்கத்து வீட்டுக்காரர மரியாதை 😡😡😡

    • @deepanraj6585
      @deepanraj6585 Před rokem

      czcams.com/video/ccNzmN3A5oU/video.html அறிவு கெட்ட முட்டாலுங்களா சீமான் இந்த காணொளியை பார்த்துட்டு பேசுங்க

    • @Hdf-de9vn
      @Hdf-de9vn Před rokem +3

      @@rajaa.s3813 ilda Ungammavoada veettukaararu

  • @rathaa2082
    @rathaa2082 Před rokem +26

    தமிழ்ஈழம் தான் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிர் நாடி ஃ அதை அடையும் வரை அவர் உயிரோடு இருக்கின்றார்💪🔥🔥

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Před rokem +68

    தலைவர் இருந்தால் உலகதமிழ்இனத்துக்கே.மகிழ்ச்சி. தமிழர்கள் வாழ்வில். நம்பிக்கை பிறக்கும்..

    • @kondiyanjayapal766
      @kondiyanjayapal766 Před rokem +2

      விடுதலை புலிகளின் முதல் டார்கெட் ராஜீவ் காந்தி இப்பொழுது உயிருடன் இருப்பதாக கதை சொல்கிறார்கள் அப்படி இருந்தால் அடுத்த டார்கெட் காங்கிரஸில் யார்

    • @subramanianramasamy5309
      @subramanianramasamy5309 Před rokem

      If it's true really good👍

    • @LuxmanWinten
      @LuxmanWinten Před rokem

      ​@@kondiyanjayapal766your mother 😂😂

  • @pappybaskar.7596
    @pappybaskar.7596 Před rokem +7

    மேதகு பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருந்தால் மிகவும் மகிழ்ச்சி..நீங்க சொல்வது ஏற்றுக்கொள்ளக் கூடியது. அகதிகளாய் வாழும் மக்கள் நிலை மாறணும்.மாவீரன் பிரபாகரன் அவர்கள் வாழ்க.

  • @cool_1_gadgets391
    @cool_1_gadgets391 Před rokem +7

    வேலுச்சாமி அண்ணா மிகவும் மிக்க மகிழ்ச்சி தம்பி அண்ணா என் கண்ணில் தெரிந்தார் அவர் உயிருடன் வேலுப்பிள்ளை பிரபாகரன் தம்பி அண்ணா இருக்காங்க நான் யோக நிலையில் இருக்கின்றேன் ஆக எனக்கு ஒரு வருடத்திற்கு அப்பரம் நடக்க கூடியது கூட எனக்கு தெரியும் என் தந்தை திரு சாது பொன் நடேசன் குடந்தை சித்தர் ஆக விரைவில் வந்து விடுவார் இது உறுதி நம் மக்கள் மற்றும் இந்திய மக்களுக்கும் அவசியமான உதவியாக இருக்கும் வாருங்கள் தம்பி அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் தாங்கள் ராஜ ராஜ சோழனின் மறுபிறவி இது உண்மை

  • @akstpnathan6104
    @akstpnathan6104 Před rokem +24

    வணக்கம், திரு வேலுச்சாமி அவர்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மையே. சரியான நேரத்தில் எங்களின் தம்பி கண்டிப்பாக வருவார்.

  • @ramasamimathappan4005
    @ramasamimathappan4005 Před rokem +16

    உயிரோடு இருந்தால் என் இனத்தின் தலைவன் இல்லையென்றால் எங்கள் இனத்தின் குலதெய்வம்

  • @ravindranmuthukarupaiya6335

    இறைவன் ,,,வருவான்,,,
    அவன் என்றும் நல்வழி
    தருவான்,,,,,

  • @sooriyakumarankanagasabai9372

    13/05/2009 நீர்மூழ்கியில் தப்பவைக்கப்படடதாக அறிந்தேன்.

  • @mannarmannan8171
    @mannarmannan8171 Před rokem +160

    சில உண்மைகளை கூறியதற்கு தலை வணங்குகிறேன்.என்ன ஒரு மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @karuppiahr9048
    @karuppiahr9048 Před rokem +25

    வணக்கம் ஐயா
    நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
    உயிருடன் இருப்பதாக கூறப்பட்டது . ஆனால் அவர் இறந்தது இந்தியாவில் உள்ள பல முன்னனி தலைவர்களுக்கு தெரிந்ததாக கூறப்படுகிறது.
    தலைவர் பிரபாகரன் வாழ்க !

    • @adhikesavan8437
      @adhikesavan8437 Před rokem

      Unmaithan nanba avar nalavar valavar endralum avar vandhal evargal avarai kappatra matargal thunai nirka matargal Kalam kadandhu vitahu pesi enna payan singam kambira irrukum pothuthan athan valimai puriyum ippothu nilamai veru kavalai pada veaam ellanda veranaku mar

  • @kathirserumadar7609
    @kathirserumadar7609 Před rokem +19

    ஐயா பழ.நெடுமாறன் மேல் உள்ள மரியாதை போன்று உங்கள் மீதும் உண்டு மகிழ்ச்சி 🙏👌

  • @mohanav9622
    @mohanav9622 Před rokem +45

    சத்திய யுகம் தொடங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. நல்லவர்களை காப்பாற்ற ஒருவர் வருவார் என்று சொல்லப்பட்டது. அப்படியானால்... இப்போதைய இந்த எதிர்பார்ப்பு..!!!

  • @user-fu2io8ug1g
    @user-fu2io8ug1g Před rokem +46

    அண்ணன் திருச்சி திரு. வேலுச்சாமி அவர்கள் ஒரு துணிச்சலான காங்கிரஸ் காரர்.

    • @palanivelselvakumar1832
      @palanivelselvakumar1832 Před rokem +1

      துணிச்சல் காரர் தான்

    • @sekar3855
      @sekar3855 Před rokem +1

      Ivara pudichu police visarikurapadi visaricha eppo ivarodu pesunarunu theriyum

  • @GaneshKumar-hh4wl
    @GaneshKumar-hh4wl Před rokem +83

    திரு. திருச்சி வேலுசசாமி அவர்கள் எதையும் துணிச்சலாக பேசக்கூடியவர். எதையும் வெளிப்படையாக பேச கூடியவர்.

  • @kumarganesan1839
    @kumarganesan1839 Před rokem +74

    ஐயா,நீங்கள் சொல்வது உண்மையென்றால் மிகமகிழ்ச்சியாக இருக்கும்,ஆனால் இலங்கை பொருளாதார வீழ்ச்சியின் போது அவரை நினைத்து சிங்களர்கள் கூட ஏங்கினார்கள்,ஏன் வரவில்லை.

    • @manoharanramasamy6359
      @manoharanramasamy6359 Před rokem

      சிங்களர்கள் ஏங்கினால் வந்து விட முடியுமா? தமிழர்களுக்கு தான் அவர் தலைவர்.சிங்கள பன்றிகளுக்கு அல்ல.

    • @sktriptamil3028
      @sktriptamil3028 Před rokem

      Naam virumbumpodhu yedhuvum nakku kidaikadhu yenendral adhan arumai namakku puriyamal poividum , but namaku yedhu sariyana neramo appodhu kidaikka vendiyadhu kidaikum 🙏🙏🙏

    • @kumarganesan1839
      @kumarganesan1839 Před rokem +1

      @@sktriptamil3028 பார்ப்போம்,அவர் வருகிறார் என்றால் தமிழ் இனத்திற்கே,மகிழ்ச்சி, மறுமலர்ச்சி,பெருமை.இப்படி ஒரு தலைவனை பெற்றது நமக்கு பெரிய புரட்சியே.

    • @sktriptamil3028
      @sktriptamil3028 Před rokem

      @@kumarganesan1839 yes idhu poiyaga irukadhu yendru yenaku thondrugiradhu tenendral ipadi oru poiyai pagirangamaga yarum veliyil solla mattargal so idhu unmayaga irukum paarpom🙏🙏🙏

  • @jayababu2180
    @jayababu2180 Před rokem +17

    இது திட்டமிட்டதிசை திருப்புதல். இதற்கு பின்னால் பெரிய ஒரு சதி நடக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

    • @ganeshambika1973
      @ganeshambika1973 Před rokem

      சதியா க வே இருந்தாலும்,,, என் தலைவன் மீண்டும் வர வே விரும்புகிறேன்,,, நாம் ----அனைவரும்.----இப்படிக்கு நாம் தலைவர்

    • @TSR64
      @TSR64 Před rokem

      மிகவும் சரியாக சொன்னீர்கள் நண்பரே. வேலுச்சாமி பழ நெடுமாறன் தமிழ் இன துரோகிகள்....

  • @abihappy3811
    @abihappy3811 Před rokem +23

    இதுக்கு பின்னாடி என்னென்ன சதிதிட்டத்தை செயல்படுத்த போகிறார்களோ தெரியவில்லையே

    • @vijaynellaiss7758
      @vijaynellaiss7758 Před rokem +2

      Yes.... Nanum athan think pannan

    • @TSR64
      @TSR64 Před rokem

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை...இந்த தமிழ் இன துரோகி இந்தியா உளவுத்துறையின் கைக்கூலி...தமிழ் இனத்தை அழிக்க திட்டம் போடுகிறார்கள்..

  • @florencesuriya114
    @florencesuriya114 Před rokem +50

    மேதகு பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருந்திருந்தால்!!
    அவர் ஒரு தைரியமான ஈழ தமிழர்களுக்காக போராடிய தலைவர்.
    இவர் சொல்வதை போல் உயிருடன் அவர் இருந்தார் என்றால்!!!
    இப்படி எல்லாம் ஓடி ஒளிய அவர் கோழை அல்ல.
    மாபெரும் மிக பெரிய வீரர்.

    • @kannan21
      @kannan21 Před rokem +1

      அறிவாளி

    • @user-vz6os6qo2f
      @user-vz6os6qo2f Před rokem +2

      💯 unmai

    • @subashchandrabose7775
      @subashchandrabose7775 Před rokem

      Mental

    • @subashchandrabose7775
      @subashchandrabose7775 Před rokem +2

      Nee naai tumbler katchiya

    • @aalampara7853
      @aalampara7853 Před rokem

      உண்மை! எங்கட தலைவர் உயிருடன் இல்லை! இது எங்கள் அனைவருக்கும் தெரியும் அவர்கள் மகன்களும் உயிருடன் இல்லை!! ஓடி ஒளிந்தார் தலைவர் எனக் கூறுவதே அவரை அசிங்கப்படுத்தும் இந்தியாவின் செயல்!! அதற்கு இந்த திமுக நெடுமாறன் கூட்டங்கள் உடந்தை!

  • @Subramanian-je4zq
    @Subramanian-je4zq Před rokem +25

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 👏👏👏👏👏👏

  • @dhilipkumar335
    @dhilipkumar335 Před rokem +19

    நன்றிகள் பல அய்யா

  • @JV-zq3dh
    @JV-zq3dh Před rokem +15

    மனமார்ந்த மகிழ்ச்சி ஐயா🙏🙏🙏🙏🙏🙏

  • @balaadvocate2395
    @balaadvocate2395 Před rokem +4

    சிறந்த ஜோசியராக திரு.வேலுச்சாமி அவர்களை பார்க்கிறேன்.

  • @kulitalaimano5312
    @kulitalaimano5312 Před rokem +2

    திருச்சி வேலுச்சாமி என் நண்பர்
    அவர் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர்
    உண்மையை நிறைய தெரிந்து வைத்திருக்கிறார்
    இன்னும் நிறைய சொல்வார்

  • @sasikumarsasi5328
    @sasikumarsasi5328 Před rokem +17

    மகிழ்ச்சி 🙏💐🙏

  • @MohanMohan-nd8th
    @MohanMohan-nd8th Před rokem +82

    போட்டு அம்மான், சூசை, எல்லாரும் நலமுடன் உள்ளனர்.

    • @jagadheesanps6403
      @jagadheesanps6403 Před rokem +2

      ராஜீவ்காந்தி யை விட்டு விடாதீங்க

    • @roshroshan2999
      @roshroshan2999 Před rokem

      @@lawrencemathieson5422 poda loosu punda..pakkathu veeduka me pirantha

  • @prakashbose2356
    @prakashbose2356 Před rokem +35

    தலைவர் இப்போது இருந்தால். மகன் பாலசந்திரன் இறந்தபோது மகிழ்ச்சி அடைந்த EVKS இங்கோவனுக்கு ஈரோட்டில் ஓட்டு கேட்கும் திருமா, வைகோ, ஸ்டாலின் போன்றோரின் திருச்சி வேலுச்சாமி நிலை 🤣🤣🤣🤣

    • @m.annaduraim.annadurai155
      @m.annaduraim.annadurai155 Před rokem

      ஏண்டா பரதேசி பிரபாகரன் மகன் இறந்தது உனக்கு வருத்தம் என்றால் இளங்கோவனின் தலைவர் இறந்தது அவருக்கும் வருத்தம் தானே நாயே
      இதில் திருமா வைகோ ஸ்டாலினை ஏன் ஊம்புற பரதேசி

    • @arockiadass668
      @arockiadass668 Před rokem +1

      தமிழினத் துரோகிக்கு
      தமிழினத் துரோகிகள் ஆதரவு ஓட்டு ப் பிச்சைக் கேட்டு!.

    • @rameshjohn7868
      @rameshjohn7868 Před rokem +7

      Adaaa paithyam thiruma ku laam onnum ilaaa, seeman thaan paavam aamai sapitathuuu

    • @indhu5770
      @indhu5770 Před rokem +2

      @@rameshjohn7868 ne tha paavam...seeman thavira vera yaaru prabakaran pathi pesunathu...avara pathi avaru thappa pesuliyae...aorm enda seeman bayapadanum...dmk congress bjp than bayapadanum..

    • @user-rajan-007
      @user-rajan-007 Před rokem +1

      தேர்தல் தமிழ் நாட்டு பிரச்சனை வைத்து, அது வேறு இது வேறு

  • @RRP.rajraj
    @RRP.rajraj Před rokem +2

    அண்ணன் பிரபாகரன் உயிருடன் இருப்பது மிகப்பெரிய ஒரு மகிழ்ச்சி அவர் தமிழ்நாட்டின் கடவுள் பிரபாகரன் வருவார் வருவார்

  • @kanagarajkanagaraj6775
    @kanagarajkanagaraj6775 Před rokem +2

    தலைவன் இருக்கிறார் என்று அய்யா நெடுமாறன் சொன்னது இனிப்பான செய்தி. காங்கிரஸ் கட்சியின் அய்யா வேலுச்சாமி சொல்லும்போது இன்னும் தேனாக இனிக்கிறது . என்ன ஒரு மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 Před rokem +4

    திரு பிரபாகரன் பீனிக்ஸ் பறவை அவர் வருவார் என்று நான் நம்பறேன்

  • @sathyamoorthykaliyamoorthy8228

    மாவீரன் பிரபாகரன் அவர்கள் இப்போது இருந்தால் அதை விட சந்தோஷம் எனக்கு வேர் எதுவும் இல்லை

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us Před rokem +11

    மற்ற தலைவர்கள் போல் ஓடி ஒளியக்கூடிய பிம்பம் அல்ல
    பிரபாகரன்..மக்களோடு வாழ்ந்தார்
    மக்களுடன் இறந்திருப்பார்

    • @TSR64
      @TSR64 Před rokem

      மிகவும் சரியாக சொன்னீர்கள் நண்பரே.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Před rokem +2

    திருச்சி எத்தனுக்கு தஞ்சாவூர் எந்தன் என்ற சொலவடையை நிருபிக்கிறார் அண்ணன் வேலுச்சாமி.

  • @kathirserumadar7609
    @kathirserumadar7609 Před rokem +2

    என் வேண்டுதல் பொய்யாகவில்லை முருகா 🙏. வாழ்க புலிகள் வருவார் மேதகு மலரும் தமிழீழம் 👍

  • @govindanethirajan812
    @govindanethirajan812 Před rokem +4

    அன்றைக்கு கொடுக்காத இலங்கை அரசு இன்றைக்கு எப்படி தனி ஈழம் கொடுக்கும் என்று வேலுச்சாமி ஃபுல் டீடெயிலாக ஒரு காணொளியில் கட்டாயம் சொல்லவேண்டும்.இது சாதாரண விசயம் அல்ல .. விபரமாக தெளிவு
    படுத்தவேண்டும்.மக்களுக்கு..

  • @panchavatnam6338
    @panchavatnam6338 Před rokem +10

    அவர் எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும்,,,,,,,,,முருகா முருகா முருகா முருகா முருகா முருகா,,,,,,,,,,,,,,,,,,,,

  • @selvaram8995
    @selvaram8995 Před rokem +5

    ஐயா வேலுச்சாமி அவர்கள் சொல்வது உண்மை என்றால் அதே நீர் மூழ்கியில் தலைவருடன் 12 வயது பாலச்சந்திரனும் தப்பியிருப்பாரே ?

  • @comdyvidoes
    @comdyvidoes Před rokem +4

    பிரபாகரன் உயிரோடு இருந்தால் நான் ஒரு தலைவர் இறந்தால் தெய்வம்

  • @sivaiahr5622
    @sivaiahr5622 Před rokem +8

    Very happy to hear that Prabhakaran is alive

  • @yogi294
    @yogi294 Před rokem +15

    உங்களுக்கு புலிகள் மேல் உள்ள தடை நீடிக்கணும் அதுதானே தலைவர் குணம் தெரிந்தவன் எவனும் இப்படி பேசமாட்டார்கள் விளம்பரம் செய்து வெளிவருவது புலிகளின் குனம் அல்ல

  • @p.krisnapandian5844
    @p.krisnapandian5844 Před rokem +1

    நமது தமிழ் தலைவர் பிரபாகரன் அவர்கள் வந்தால் மிகவும் நன்றி நன்றி நன்றி🙏💕

  • @umeshyaathav8151
    @umeshyaathav8151 Před rokem +24

    மகிழ்ச்சியான செய்தி 💐💐💐

  • @MrJosethoma
    @MrJosethoma Před rokem +1

    மகிழ்ச்சியாக உள்ளது

  • @BANKAtoZINTAMIL
    @BANKAtoZINTAMIL Před rokem +6

    இருந்தால் வரவேண்டியதுதானே?
    15 வருடமாக வராதவர் இப்போது வரப்போகிறாரா?
    இதெல்லாம் சும்மா கதை.
    யார் அவரை நேரில் பார்த்தவர்.?

  • @mohandossmohandoss7572
    @mohandossmohandoss7572 Před rokem +8

    அய்யா வேலுச்சாமி அவர்களுக்கு நன்றி

  • @RevolutionofTamilnadu.
    @RevolutionofTamilnadu. Před rokem +1

    இது உண்மையா என்று தெரியவில்லை ஆனால் உங்கள் பேச்சு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.இது உண்மையாக இருக்க கூடாதா என்கிற ஏக்கம் வருகிறது...

  • @rajaappakuttiappa3005
    @rajaappakuttiappa3005 Před rokem +3

    மிக மிக மகிழ்ச்சி நன்றி

  • @163jana
    @163jana Před rokem +3

    இருபது வருடகால பசியிலிருந்தவனுக்கு பால் சாதம் கிடைத்த மகிழ்ச்சி இன்று. வரவேண்டும் வருவார் நம்பிக்கை வீண்போகாது.

  • @mathanmathan7491
    @mathanmathan7491 Před rokem +3

    அவர் உயிரோட இருந்தால் மகிழ்ச்சி தான் ஏதோ என்னத்தையோ சொல்றாங்க சரி என்ன பண்ண பாப்போம்

  • @user-rl8yd4hb3r
    @user-rl8yd4hb3r Před rokem +53

    தலைவர் 18/5/2009 அன்று மாவீரர் ஆனார் என்பது தான் நிஜம். இன்றும் இணையத்தில் உள்ள இறந்த சடலத்தின் படம் அவருடையது தான்.
    அவரது தியாகத்தை இவர் போன்றவர்கள் தொடர்ந்து கொச்சைப்படுத்துகிறார்கள்.
    இல்லாத ஒருவரை இவர்கள் ஒருபோதும் காட்ட இயலாது.

  • @skvlog4276
    @skvlog4276 Před rokem +11

    This political game to avoid the bbc documentary and adtony issues.

  • @gnanasekaransethuveerapand2880

    அண்ணே உண்மையில் தலைவர் உயிருடன் இருந்தால் உங்களுக்கு கோடி🙏🙏🙏🙏

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 Před rokem +6

    Sir, always finding truth in your words and hence respecting you very sincerely.....
    👌👌👌👍👍🙏🙏🙏
    We the Thamizh Society too believe that Thamizh Eelam can be a strong border wall for our nation..... You seem to be correctly predicted the future happenings...

  • @selvaraj7025
    @selvaraj7025 Před 24 dny

    தலைவரைநேசிப்பவர்பலணிசாமிஅய்யாஉங்கள்கூறாறுபடி வந்தால்தமிழர்களுக்குமறுவாழ்வேஈழம் வெற்றிகொடியுடன் பறக்கதான்போகிறது

  • @maduramg9649
    @maduramg9649 Před rokem +1

    வேலுசாமியின் ஆற்றல் மிக்க பேச்சுக்கு வணக்கம்

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul Před 6 měsíci

    Excellent video sir. Trichy velusamy is mostly correctly speaking person. Thanks

  • @mohanchandk3889
    @mohanchandk3889 Před rokem +9

    கம்பந்தொட துறைமுகம் மூலம் தென்னிந்திய விற்கு பிரட்சினை வரலாம்

  • @anbalaganramasamy2318
    @anbalaganramasamy2318 Před rokem +14

    அண்ணா மேதகு பிரபாகரன் ஈழம் வந்துவிட்டார் என்று என் உள்மனது சொல்கிறது

    • @edwininico211
      @edwininico211 Před rokem +2

      அப்படியே நேரா நல்ல மன நல மருத்துவமனையில் சேர்ந்துடு

  • @manimaranganesan4753
    @manimaranganesan4753 Před rokem +2

    Veluchamy anna, thalaivarum neengalum nalam vala valthugiren.

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 Před rokem

    வாழ்த்துக்கள் திரு திருச்சி வேலுச்சாமி அவர்களுக்கு ஈழம் அமைந்தால் இந்தியாவுக்குத்தான் பாதுகாப்பு மாவீரன் பிரபாகரன் அவரகளுடைய செயல்பாடுகளை தெளிவாக சொன்னீர்கள் தஙகளைப்போன்ற தெரிந்தும் தெரியத பலருக்குதான் பிரபாகரன் பற்றி தெரியும் என்றும் கடைசி.நிமிடத்தில் போரில் பாதுகாப்படை வீரர்களைதவிர வேறு யாருக்கும் தெரிய வாய்ப்புஇல்லை பாதுகாப்படை வீரர்கள் முலமாக தெரிந்தவர்களுகுகுத்தான் மாவீரன் பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருப்பது என்பது சாத்தய பட்ட விசயம் நன்றி

  • @98009421
    @98009421 Před rokem +8

    அண்ணன் வேலுச்சாமி சொல்வதை நாங்கள் இப்பொழுது நம்ப மாட்டோம்

  • @karthick_6776
    @karthick_6776 Před rokem +5

    பதுக்கி வைத்து இருக்குற ஆயுதங்களுக்கு வேலை வருமா?? புலிபதுங்குனா பாயத்தான்... என்ற நம்பிக்கையில் காத்து இருக்கிறோம் 🙏🏼🙏🏼🥺🥺

  • @babuc4326
    @babuc4326 Před rokem +2

    பிரபாகரன் என்ற பெயரை கேட்டாலே பாகுபலி படத்தில் ராணா சிலைக்கு பின்பு பாகுபலி சிலை உயர்த்து இருப்பது போல் மனதில் ஒரு உற்சாகம்

  • @jeyapandianramasamy7494
    @jeyapandianramasamy7494 Před rokem +3

    Good sir.

  • @GeorgeM-pz2vo
    @GeorgeM-pz2vo Před rokem +9

    இது சதிச்செயல் விடுதலை புலிகள் தடையை அதிகப்படுத்தும் நோக்கம் 🐯🐯🐯🐯🐯🐯🐯

  • @dinnar007
    @dinnar007 Před rokem +5

    ஐயா இதுவும் அம்மா இட்லி சாப்டாங்க எங்க கூட பேசுனாங்க னு சொல்ற மாரி தான் இருக்கு

  • @dassjlm462
    @dassjlm462 Před rokem +1

    வேலுசாமி அவர்கள் பிரபாகரன் இருக்கிறார் என்று இப்போது சொல்லவில்லை பல ஆண்டுகளாகவே பிரபாகரன் இருக்கிறார் இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டு வருகிறார் வேலுசாமி அவர்கள் பேச்சில் உண்மையிருக்கிறது

  • @grs1074
    @grs1074 Před rokem +7

    நம்மை வைச்சி காமெடி பண்றாங்களோனு தோணுது

  • @sivakumarmurugesan8972

    இந்த மகிழ்ச்சியான செய்தி உண்மையான செய்தியாக இருக்க வேண்டும் முருகா 🙏

  • @mohanrajm7439
    @mohanrajm7439 Před rokem +1

    மாட்சிமை பொருந்திய வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனமகிழ்ச்சி அடைகின்றேன்.. இனிமேல் தமிழருக்கு வீழ்ச்சியில்லை.... எங்கும் வெற்றி எதிலும் வெற்றி....

    • @mohanrajm7439
      @mohanrajm7439 Před rokem

      அண்ணன் திருச்சி வேலுச்சாமி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.....

  • @sigamani4340
    @sigamani4340 Před rokem +1

    மேதகு வெளிவர வேண்டும் தாயகம் மலர வேண்டும்

  • @kaviarasans8238
    @kaviarasans8238 Před rokem +1

    மிகவும் சந்தோஷம்

  • @puvendranpuvendran2240
    @puvendranpuvendran2240 Před rokem +2

    அண்ணே எலாலா காலத்திலும் காங்கிரஸ்தான் துரோகம் பண்ணுகிறது.நேதாஜி.பிரபாகரன்M.K.G. and L B S

  • @vinothkumarish
    @vinothkumarish Před rokem +3

    Very Happy to hear Methagu Prabhakaran is Alive.

  • @arun6face-entertainment438

    மூன்று அடுக்கு அல்லது நான்கு அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் தமிழர் தலைவர் பிரபாகரன் இருப்பார் என்று இலங்கை மக்களே சொல்வார்கள்... பிரபாகரன் அவர்களிடம் தான் சில கேள்விகளை கேட்க முடியும்...

  • @gkmengineeringpteltd2470

    Thanks for God 🙏🙏🙏

  • @user-fq1ij3sn8t
    @user-fq1ij3sn8t Před rokem +1

    உயிரோடு இருந்தால் இலங்கை வந்து நல்ல ஒரு அரசியல் ஈழம் நாடு அமைந்தால் மிக்க மகிழ்ச்சி தமிழர்களுக்கு

  • @shankar3115
    @shankar3115 Před rokem

    We welcome Honorable Prabhakaran and my heartiest wishes Mr. Nedumaran.

  • @Seelan295
    @Seelan295 Před rokem

    தமிழ் இனத்தின் அடையாளம் எம் தலைவர் வே.பிரபாகரன் 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅அஞ்சுவதும் அடிபனிவதும் எம் தலைவர் ஒருவருக்கே 🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @muttalpasangayt8386
    @muttalpasangayt8386 Před rokem +1

    என் தமிழனின் தலைவன் பிரபாகரன் அவர்களின் வருகையை கை கூப்பி எதிர்ப்பார்கிறேன்...

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 Před rokem +17

    தமிழ் இனத்தின் தெய்வம்

  • @JosephUsha
    @JosephUsha Před měsícem

    சரியான உளறல்

  • @user-hc8ww4qq9o
    @user-hc8ww4qq9o Před rokem +1

    கை சின்னம் நம் வாழ்க்கையை நாசம் செய்கிறது இதற்கு உடந்தை பழ நெடுமாறன் ,வேலுசாமி

  • @sundarrajantiruvenkatachar4396

    பிரபாகரன் வாழ்க, God is great

  • @chithrayoganathan9291

    திரு வேலுச்சாமி அவர்கள் சொல்வதில் அரசியல் இல்லை.உண்மை இருக்கும் என நம்புவோம். நேர்முகம் கேள்விகள் அருமை.

  • @srajasri366
    @srajasri366 Před rokem

    வேலுச்சாமி ஐயா உங்கள் வாக்கு பலிக்கட்டும்.நீங்கள் மட்டுமே உண்மை பேசுகிறீர்கள் அன்றும் இன்றும்... வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @gpremkumar8275
    @gpremkumar8275 Před rokem +1

    Vadai arumai

  • @sribalajivegtablesm7415
    @sribalajivegtablesm7415 Před rokem +7

    தமிழ் தாய் வாழ்க தலைவர் மேதகு வே பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்.