Is prabhakaran alive? advocate johnson about prabhakaran last minute and pazha nedumaran strategy

Sdílet
Vložit
  • čas přidán 14. 02. 2023
  • Is prabhakaran alive? advocate johnson about prabhakaran last minute and pazha nedumaran strategy
    prabhakaran tamil,
    prabhakaran news,
    pala nedumaran,
    prabhakaran alive news,
    ltte prabhakaran alive,
    prabakaran news,
    ltte prabhakaran live,
    velupillai prabhakaran news,
    velupillai prabhakaran alive,
    latest news about prabhakaran,
    ltte chief prabhakaran,
    velupillai prabhakaran is alive,
    prabakaran latest news,
    nedumaran,
    prabhakaran alive,
    latest prabhakaran news,
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Komentáře • 240

  • @veerakumar9905
    @veerakumar9905 Před rokem +26

    நான் கண்ட காணொளிகளில் சிறந்தது தெளிவான பேச்சு தெளிவான விளக்கம் தம்பி ஜான்சனுக்கு வாழ்த்துக்கள்

  • @KSKGOAT
    @KSKGOAT Před rokem +18

    மிகச்சிறந்த கருத்துக்கள், பரந்துபட்ட தெளிவான பார்வை, தெரிவுசெய்யப்பட்ட வார்த்தைகள் மனதுக்குள் பூட்டி வைத்திருக்கும் ஆதங்கங்களை எடுத்துரைத்த சகோதரர் வழக்கறிஞர் ஜான்சன் அவர்களுக்கு நன்றி.

  • @pasumaiththamilhiyam
    @pasumaiththamilhiyam Před rokem +37

    மிகச் சிறப்பான கலந்துயாடல். வழக்கறிஞர் ஜான்சன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி. இந்தியா என்றும் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் நயவஞ்சகம் செய்து கொண்டே தான் இருக்கும். இந்தியா என்ற ஓநாய் எஞ்சி இருக்கும் தமிழ்நாட்டு தமிழர்களையும் ஈழத் தமிழர்களையும் கொன்றொழிக்க திட்டமிட்டுள்ளது. வலி நிறைந்த பதிவு

    • @asokank4511
      @asokank4511 Před rokem

      ஞால தமிழா்கள் ஒற்றுமைக்கு எதிராக இருப்பது தேயுஸ்-ஆா்யனின்:சனாதனம் அதை,ஒழிக்க நாம் வழிபாடான ஞாயிறு,தாய்,முன்னோா் வழிபாடு ஏற்று ஓா்மை கொள்ள வேண்டும் இல்லையேல் படிப்படியாக மொழி,பண்பாடு,நிலம் இழந்து காணாது போவோம் ஆா்யன் வகுத்து அரசா்களை ஏற்க செய்து மன்பதையில் வா்ணாஸ்ரம நஞ்சை பரப்பி ஒன்றியத்தை கொடிய ஸ்டெப்பி-ஆா்யன்
      குலைத்கனா் இங்கு ஆா்யபாா்ப்பனா் ஈழபோாில் இவா்களின் எதிரான செயல்பாடுகள் யாவரும் அறிந்தது.

    • @shanmugasundaram9845
      @shanmugasundaram9845 Před rokem

      Supper 💯

    • @jamaludain6709
      @jamaludain6709 Před rokem

      Ayya... Thangal karuththu
      Mutrilum unmai.
      Nalla puridhal.
      Indhiya aatchiyaalarkal
      Thamizharkalukkum
      Madha sirupanmaiyinarkalukkum
      Throgikal mattumalla.
      Ethirikal.aariyarkalin soozhchikku
      Thamizharkal melum paliyaagi
      Vidak koodaathu.kavanam...

    • @pasumaiththamilhiyam
      @pasumaiththamilhiyam Před rokem +1

      @@jamaludain6709 மிக்க நன்றி ஐயா

    • @thiyagarajaharumugam7297
      @thiyagarajaharumugam7297 Před rokem

      @@shanmugasundaram9845 4

  • @thenutamilvlogs6404
    @thenutamilvlogs6404 Před rokem +7

    எனக்கு நானே சொல்லிக் கொண்டது...
    .................... ................ ............. ..............
    இருக்கிறாரா?.. ...இல்லையா?
    இருக்கிறாரோ இல்லையோ?
    இருக்கட்டும்.
    இல்லாமலே இருக்கட்டும்...
    இருந்தாலென்ன?
    இல்லாவிட்டால் என்ன?
    இருக்கும்போது நீ என்ன செய்தாய்?
    இல்லாதபோது என்ன செய்தாய்?
    இப்போது இருந்தால் நீ என்ன செய்வாய்?
    இல்லாதபோது இனியென்ன செய்வாய்?
    சாதியம் மறந்தாயா?
    சமவுடமை நேசித்தாயா?
    தாயகம் புரிந்தாயா?
    தமிழனாய் நடந்தாயா?
    இயற்கையை அணைத்தாயா?
    இறையொன்றே என்றாயா?
    எதை கடைப்பிடித்தாய்....?இன்று
    எவ்வாறு இருக்கின்றாய்?
    இனமானம் மறந்தாய்.
    இழி தொழில் புரிந்தாய்.
    இயற்கையை அழித்தாய்.
    இரகசியம் பரப்பினாய்.
    காட்டிக் கொடுத்தாய்
    கூட்டியும் கொடுத்தாய்...
    ஊரோடு ஓடி வேரோடு கெட்டாய்.
    அழிந்ததை மறந்தாய்
    அழித்தவனையும் மன்னித்தாய்.
    ஆயுதம் துறந்தாய்....தமிழ்
    ஆணவமும் மறந்தாய்...
    சூழ்பகை மேவ சூழ்சிகள் மூள
    தனிப்பெரும் தலைவன் தண்ணீரில் நிற்க
    ஓடி நீ மறைந்தாய்..
    உருமாறித் திரிந்தாய்...
    தோணியில் வந்த கூட்டமென தேவடியாள் மகன் சொல்ல..
    கூடி நீ குடித்துவிட்டு
    குலப்பெருமை பேசுகின்றாய்...
    இருந்த தலையை தொலைத்துவிட்டு
    இழிந்த தலையை தொடருகிறாய்..
    தேரிழுக்க வாவென்று தேடியவன் வரும்போது...
    ஓடி நீ ஒளிந்து விட்டு
    தெருத்தெருவாய் கூடிநின்று
    தேசியம் பேசுகிறாய்....
    தேடி எதையோ அலைகின்றாய்
    தேர்தலிலும் நிற்கின்றாய்..
    நாடி புடைத்த வீரம் மறந்து....நாயே நீ
    நடுத்தெருவில் நிற்கின்றாய்....
    அவன் இருக்கிறானோ இல்லையோ..
    இத்துப்போனவனே
    இனி நீயிருக்காதே...
    செத்துப்போய்விடு....

  • @ranjiniranjini3988
    @ranjiniranjini3988 Před rokem +26

    சகோதரா ஜோன்சன் உன் பேச்சு எங்கள் கண்களில் கண்ணீரை வரவழைப்பது மட்டுமல்ல எங்கள் இதயம் வெடித்திடும் போலஇருக்கு😢😢😢

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před rokem

      ஆமாங்க தமிழக பாவாடை க்ரிப்டோ தலைவர்களை நம்பித் தானே இலங்கை பாவாடை வீணாகப் போனது . காசுக்கு பீ திங்கும் மானங்கெட்ட பாவாடை க்ரிப்டோக்கள்😭😭😭

  • @kokulankc8290
    @kokulankc8290 Před rokem +4

    அருமை,உண்மை,உணர்புபூர்வமான பேச்சு, நான் இதுவரை பார்த்த நேர் கானலில் இது நன்றாக சிந்தித்து பேசுகின்றார், முடிவுகள் மிகவும் விரைவில் காணலாம்!

  • @ismailjunaideen3833
    @ismailjunaideen3833 Před rokem +11

    சரியான நீதியான சிந்தனை கூரிய அறிவு உன்மையான சிந்தனை துரோகியாக மாரிவரும் தமிழ்நாட்டு அரசியல் வாதிகள். வாழ்த்துக்கள் அய்யா!

  • @parimaleswaran
    @parimaleswaran Před rokem +31

    தலைவர் உயிரோடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் தலைவர் தன் மண்ணைவிட்டு வெளியேறியிருக்கமாட்டார்❤❤❤❤

  • @vallipavannalliah326
    @vallipavannalliah326 Před rokem +2

    advocate johnson அவர்கள் ஈழபோராட்ட வரலாற்ரை அனைத்தையுமல்லாது கடந்தகால நிகழ்கால வரலாற்றையும் உணர்வுபூர்வமாக எடுத்து வைக்கிறார் அனைத்தும் உண்மையானது நன்றி சகாேதரர் அவர்களே. அன்புடன் ஈழத்தமிழன்

  • @thusivela4896
    @thusivela4896 Před rokem +14

    இருந்தாலும் மறைந்தாலும்
    வரி ஒன்றுதான்... !!!
    வருவார் என்போர் சொல்லட்டும்
    மறைந்தார் என்போரும் சொல்லட்டும்
    எதுவாய் இருந்தாலும்
    இறைவன் அவனேதான்
    அப்படியே அவரை இருக்க விடுங்கள்...
    துதி பாடிப் பாடியே
    துரோகம் இழைத்தீர்கள்
    தூரத்தில் இருந்து கொண்டே
    யாவும் அடைந்தீர்கள்...
    கதை பேசிப் பேசியே
    காலம் கழித்தீர்கள்
    கடைசி வரை அவரை
    காப்பாற்ற மறந்தீர்கள்...
    முகவரிகள் தெரியாமலே
    முடிந்து போனோர் ஆயிரம்
    முடமாகித் தெருவெங்கும்
    அலைந்து போனோர் ஆயிரம்...
    தொலை தூரம் போய் அலைந்து
    தொலைந்து போனோர் ஆயிரம்
    ஒரு வேளை உணவின்றி
    உருக்குலைந்தோர் ஆயிரம்...
    இதுவரைக்கும் இருந்த இடம்
    இல்லாதோர் ஆயிரம்
    இருப்பதற்கு ஏதுமின்றி
    இருப்பவர்கள் ஆயிரம்...
    அவனிருந்தால் அத்தனைக்கும்
    ஆறுதல்கள் கிடைத்திருக்கும்
    ஆகையினால் ஐயா வேண்டாம்
    கொச்சைப் படுத்தாதீர்...
    எதுவரைக்கும் போகுமென்று
    எவருக்கும் தெரியாது
    ஏறெடுத்துக் கேட்கின்றோம்
    எங்களை விற்காதீர்... !!!
    அவரை அப்படியே வாழ விடுங்கள்
    *******படித்ததில் மனதை தொட்டது ********

  • @seethamuthu4486
    @seethamuthu4486 Před rokem +7

    துரோகத் தனம் இருக்கு மட்டும் தமிழனுக்கு விமர்சனம் கிடைக்காது எங்கள் போராளிகள் சிந்திய இரத்தம், சதை இந்த துரோகிகளை கடவுள் தான தண்டிக்க வேண்டும்.

    • @callamkuddy8260
      @callamkuddy8260 Před rokem

      சாதியமிருக்கும்வரைதேசியம் சாத்தியமில்லை!!!

  • @yusufkssm7935
    @yusufkssm7935 Před rokem +19

    Excellent interview. Spick and span..I could not control my tears when he said Prabakharan wanted to send his son to no fire zone. I can't imagine that situation. As a father how much pain he went through when he sent his son at tender age. Still that Balamurugan dead picture is heartbroken

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 Před rokem +1

      Balachandran*

    • @balamurali6071
      @balamurali6071 Před rokem

      Balachadran brother his name not balamurugan ..thanks for your love ....tiger is leaping n stays vigilance but this people want it to jump consequences will be very very ...........he who knows ...pain but truth .

    • @ranjiniranjini3988
      @ranjiniranjini3988 Před rokem +1

      He is our not only leader he is god of tamilians. We all are highly respect sir P. Nedumaran but we don't know why he stooped so down. He is 85 years old man he suppose to be peace and make others happy. This people hyenas

    • @RajalakshmiR-rd1gf
      @RajalakshmiR-rd1gf Před rokem

      ​@@mchandrashekhar4043 f333

  • @manojprabhakar2872
    @manojprabhakar2872 Před rokem +6

    ஒருவேளை அவர் திரும்பி வந்தா...நானும் எல்லாவற்றையும் துறந்து அவர்களோடு சேர நினைக்கிறேன் சேர்ந்து போராடுவேன் போலியான திருட்டு அரசியல்வாதிகளை தாக்கவும் தயார் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு எதிர்த்து நின்று போராடவும் தயார் 💯😎🐅💯😈

  • @seethamuthu4486
    @seethamuthu4486 Před rokem +8

    வாழ்த்துகள் ஐயா உங்கள் விளக்கங்கள் எல்லாம் யதார்த்தமான.

  • @londistmslocal3757
    @londistmslocal3757 Před rokem +7

    சிறப்பான விளக்கம்

  • @sivasubramaniamsabapathy7692

    very informative rational information.Thank you very much

  • @shajahanshajahan8495
    @shajahanshajahan8495 Před rokem +10

    தன்னுயிரை துச்சமென நினைத்து போராடிய புலித்தலைவன் தமிழதேசிய போராளி மக்களுக்காக தன் மக்களை இழந்த தலைவன் மறைந்துள்ளார் இகலாதிர் உண்மை தமிழன் புகழ் ஒங்குக 🙏

  • @marymeldaosman172
    @marymeldaosman172 Před rokem +3

    தமிழ்நாட்டுக்கு வந்த
    மூதாட்டி பார்த்தி அம்மாவுக்கு வயித்தியம்
    செய்யாது வந்த விமானத்தில் திருப்பி அனுப்பி அன்றைய தலைவர்கள், ஏதோ செய்தோம் என்கிறார்கள்
    அவர்கள் தேவைகள் இருந்திருக்கும் செய்திருப்பார்கள், இதில்
    விதி விலக்கு சகோ முத்துக்குமார்🙏

  • @SenthilSenthil-qg7eu
    @SenthilSenthil-qg7eu Před rokem +12

    தாமிழா் நலனுக்காக குரல் கொடுக்கும் அய்யாவிற்க்கு வாழ்த்துக்கள்

    • @jamaludain6709
      @jamaludain6709 Před rokem +1

      Sariyaaga padhividavum thamizhar
      Thaamizhar endru ullathu.
      Sari seiga thozharey...

  • @vanasudhaz
    @vanasudhaz Před rokem +6

    Wonderful interview.. very careful and constructive points presented by Lawyer Johnson.

  • @ramaninathan5863
    @ramaninathan5863 Před rokem +2

    கண்களில் கண்ணீர்தான் வடிந்து ஓடுகிறதே தவிர வார்த்தைகள் இல்லை. எங்கள் தலைவர் என்றுமே ஈழமக்கள் மனதில் குடியிருப்பார் அதை யாராலும் அழிக்கமுடியாது

  • @kiruthikaranir8412
    @kiruthikaranir8412 Před 9 měsíci

    One of the best interview I have ever seen... thanks for sharing your thoughts in a clarity way...

  • @manogaran6356
    @manogaran6356 Před rokem

    சகோதரர் வழக்கறிஞர் ஜான்சன் அவர்களின் செய்தி உண்மையான தமிழ் ஈழ விடுதலை விரும்புகிற உலகத்தில் அனைத்து பகுதிகளும் வாழுகிற இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்லாது இந்திய தமிழ்நாட்டில் வாழ்கிற தமிழர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தி வாழ்க நீங்கள் வெல்க உங்கள் முயற்சி இந்த செய்தி திக்கெட்டும் பரவ வேண்டும் தமிழீழம் அமைய வேண்டும் தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் வழியை ஆதரிப்போம் பின்பற்றுவோம் வெற்றி பெற வேண்டுவோம் முடிந்ததை செய்வோம் ஜான்சன் அய்யாவுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் நன்றி உண்மையுடன் மனோகரன்

  • @capitalsource9259
    @capitalsource9259 Před rokem +4

    Very good speech, thank you very much Mr.Johnson

  • @kannanm1023
    @kannanm1023 Před rokem +1

    மேதகு பிரபாகரன் பிள்ளை வார்த்தை நிச்சயம் தமிழ் யீழம் மீண்டும் உயிர்த்தெழும். ஐயா சான்சன் அவர்களுடைய வார்த்தையில் உண்மை புரிந்தது.நன்றி.

  • @harikrishnan8622
    @harikrishnan8622 Před rokem

    உங்கள் பதிவுகள் அருமை நண்பரே இழ்தமிழ்ர்கள் பேரட்டாம் ஒரு நிச்சியம் வேற்றிபேறும் வாழ்க இழாம் நண்றி வணக்கம்

  • @parimaleswaran
    @parimaleswaran Před rokem +7

    ஐயா பழ நெடுமாறன் அவர்களே தங்கள் மீது இருக்கும் நம்பிக்கையை தாங்களே சீர்குழைக்க வேண்டாம். நன்றி..

    • @jamaludain6709
      @jamaludain6709 Před rokem +1

      Avar kaarangal karai
      Padinthirukkalaam...
      Vaaimaiyaanavar endraal
      Thamizharkalai azhikka
      Ninaipporidam koottu etharkku?
      Kaiyoottaa?
      Throgikal yaaraaga iruppinum
      Naalai avarkalukkum
      Azhivu varum...
      Inath throgikal
      Enpathai vida ivarkalai
      Manidha kula virodhikal
      Endraal migai illai...

  • @rajaranirani4957
    @rajaranirani4957 Před rokem

    Super thalava

  • @sellajeevasellajeevaamma1773

    Super super super na ❤️👏👏❤️🎈🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉

  • @RS8367
    @RS8367 Před rokem

    Good & meaningful debate

  • @sivamayamsinnathurai684

    நன்றி,வாழ்த்துக்கள்.❤

  • @yogeswarykanagasabai4704

    அருமையான நிதர்சனமான விளக்கம்

  • @ananthankulasegaram2659

    Verry good 👍👍🙏

  • @educatedtamils1
    @educatedtamils1 Před rokem +8

    His explanations about Mr.Nedumaran's attempt to cheat the Tamils in Sri Lanka is very much true and acceptable. Tamils know very well about their intentions and therefore, they would not be cheated at all.

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 Před rokem

      I feel bad for that 89 year old Nedumaran ayya who has done so much service for Eelam Tamils & he has spoilt his good reputation at the fag end of his lifetime listening to his friends who let him down with false news...

    • @muralikrishnamachari4584
      @muralikrishnamachari4584 Před rokem

      தமிழ் வாழ்க தமிழ் ஊற்று பெருகட்டும். தமிழ் இனம் வாழ வளர்க. தமிழ் இனம் வளரட்டும்.. நல்ல உரையாடல்.சிந்திக்கதக்க உரையாடல்.

  • @user-ok7kn8tv2o
    @user-ok7kn8tv2o Před rokem

    மிகவும் நன்றி அண்ணா உண்மை கருத்தை சொன்னதற்கு

  • @elilanpanchadcharam9652

    Super

  • @venkat4690
    @venkat4690 Před rokem +7

    மதிவதனி அம்மையார், துவாரகா அவர்களின் நிலை என்ன என்று தெரிய வேண்டும்.

    • @prakashprakash3808
      @prakashprakash3808 Před rokem

      வேணாம் விடு ... ஏற்கனவே வலி அதிகம் அத தெரிஞ்சி இன்னும் அதிகமாயிடும்...
      அவங்க எங்கேயோ வாழுறாங்க இல்ல இறந்துட்டாங்க னு நெனச்சிக்கலாம் புகைப்படம் or செய்தியோ அவங்க மரணம் பற்றி வேண்டாம்...... துவாரகா இறந்தது உறுதி .... அவங்க இருந்த ஹாஸ்பிடல் ல குண்டு போடும்போது இறந்துட்டாங்க

  • @edwardxavier9632
    @edwardxavier9632 Před rokem +2

    நல்லதொரு செவ்வி தந்தமைக்கு நன்றி

  • @karuppiahr9048
    @karuppiahr9048 Před rokem +2

    உங்கள் வார்த்தைகளில் உண்மையிருக்கிறது
    வாழ்த்துகள் அண்ணா !
    தலைவர் பிரபாகரன் வாழ்க !
    தலைவர் ஈழத்தை விட்டு வெளியேரிருக்க மாட்டார் அதேவேளையில் எதியின் கையில் சிக்கமாட்டார்.
    மாவீரர் என்ற சொல்லுக்கு விளக்கம் கொடுத்தவர் நம் தலைவர்
    இன்று " நம் குல தெய்வமாக நின்றுவிட்டார்கள்"
    இலக்கு ஒன்று தான்
    இனத்தின் விடுதலை
    நாம் தமிழர் !

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Před rokem +1

    A catholic Tamil family Said they were from LTTE & asylum was rejected by UDI Norway! They were hiding in Church so many years,but only freed in 2022! God bless them! Most asylum were given to moderate Tamils in Norway& militants too!

  • @santhosama393
    @santhosama393 Před rokem

    மிக சிறந்த பேச்சு.

  • @muniyandykatherason4734

    சிறப்பான தெளிவான பேச்சு. 👍

  • @RS8367
    @RS8367 Před rokem +1

    He is a true father too. He wl.never leave Sri Lanka just keeping his son in the hands of Lankan Army.

  • @marymeldaosman172
    @marymeldaosman172 Před rokem +4

    இதனால் என்ன பயனோ?
    இலங்கை சர்வதேச போர்குற்றத்துக்கு ஆளானால், இந்தியாவும்
    வந்தாகனும், போருக்கு இந்தியா செய்த உதவிகள்
    அணைத்தும் வெளிவரும்,
    வந்தால் தமிழ்நாட்டு தமிழ் மக்களும் ,ஈழத்தமிழரும்
    ஒன்று சேர்த்தால் இந்தியா
    என்னவாகும்!... யோசியுங்கள்... ஆகவே
    இந்த தமிழரை குழப்பத்தில் வைத்திருக்க வேண்டும், இதற்க்கு சில தமிழர்கள் விலைபோகப்படுகிறது,

  • @anbazhagankuppusamy6341
    @anbazhagankuppusamy6341 Před rokem +1

    👍

  • @kanatheepanthambirajah6569

    Very clear 👌Mr.Prabakaran no more in the world. But he is always living tamil people ❤️ heart ❤️. HE IS GREAT LEGEND

  • @perinpanayagamaruliah5749

    பூமி பந்திலே தமிழ் இனத்திற்கு என்று ஒரு நாடு அமையக்கூடாது என்பதிலேயே அனைத்துலக நாடுகளும் குறியாக இருக்கிறார்கள் என்கின்ற ஆணித் தரமான கருத்தினை கொண்டுள்ளது என மிக பெரிய தெளிவுபடுத்திய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளும், பாராட்டுகளும் தெரிவிக்கின்ற அதேவேளையில் தமிழனே! தமிழிழக் கோட்ப்பாட்டுக்கு எதிராக செயற்ப்படுவதுதான் ??? மிகுந்த மனவேதனையையும் , ஈழத்தமிழனுக்கு மீட்சியே இல்லை என்ற செய்தி வெளிப்படுத்தி நின்கின்றது . எதற்கும் காலம் பதில் சொல்லும்...........

  • @venbhab7775
    @venbhab7775 Před rokem +9

    ஐயா போரளிகளை பற்றி பேசும் போது உங்கள் நாக்கு தளு தளுக்கிறது என் கண்கள் கலங்குது

    • @TVK_Thani_oruvan
      @TVK_Thani_oruvan Před rokem +1

      ஆம் வழக்கறிஞர் சகோ உணர்ச்சி வசப்பட்டு கொண்டு தான் பேசி கிட்டு இருக்கார் 🥰🥰🥰👍

    • @jamaludain6709
      @jamaludain6709 Před rokem +1

      Athu thaith thamizhin
      Thanipperum sirappu...
      Vazhakkaringnar thozhar
      Johnson avarkal needu
      Vaazha vendum...

  • @kganeshk7019
    @kganeshk7019 Před rokem +1

    ஐய்ய்யா பழ நெடுமாறன் அவர்களே சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தான்
    ஆண்டி என்பார் கள்
    முன்னோர் கள் பதிமூன்று ஆண்டுகள் கடந்து விட்டது புல் புண்டு முளைத்து விட்டது
    இலங்கை தமிழர் களை திட்ட மிட்டு பூண்டோடு
    திட்ட மிட்டு போர் நிறுத்த நாடகமாடி லட்சோப லட்சம் அப்பாவி இலங்கை தமிழர் களை திட்ட மிட்டு கொன்று குவித்தது மாபாதகர்கள் மாபாவிகள் கொலைகாரர்கள் நிகழ்த்திய கொடூரமான மாபாதகத்தை நிகழ்த்தியது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்
    விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் குடும்பத்தையும் குஞ்சு குசுமான் என்று அனைவரையும் கூண்டோடு திட்ட மிட்டு
    கொன்று குவித்தது மறந்து விட்டீர்களா மறைக்க பார்ப்பது எதற்க்காக யாருக்காக இந்த நாடகம் நடிப்பு போடும் வேஷங்கள் போதும்டா சாமி தாங்காது இந்த தமிழக பூமி பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா இந்த இலங்கை தமிழர் கள்
    முடிந்து போன அந்த மாபெரும் மக்கள் சக்தி கொண்ட மாபெரும் மக்கள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்தை வைத்து கொண்டு அரசியல் ஆதாயம் தேடும் இந்த
    கேடு கெட்டு பச்சோந்தி வேஷம் போடும் பகல் வேஷதாரிகளின் கூடாரமாக இருப்பது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்

  • @mansam8811
    @mansam8811 Před rokem +3

    Super sir

  • @mansam8811
    @mansam8811 Před rokem +2

    Thiurogi karuna1
    Pazanedumaran2

  • @kalithasankalithasan4970

    எப்பொழுதும் ஒன்றை தெரிந்துக்கொல்லுங்கள் ஒரு போதும் தேசியத்தலைவரை பாதுகாக்க எத்தனையோ போராளிகள் இருந்தார்கள்

  • @binabdullangunalan2527

    உங்கள் பதில் விளக்கம் அருமை
    மனிதம் இறந்து மதம் வளர்த்தால்

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq Před rokem +1

    விடுதலை பசியோடு இருக்கும் புலி 14 ன்கு வருடம் பதுங்கி இருக்காது வாழ்க தமிழ்

  • @nagarajanaiyapan459
    @nagarajanaiyapan459 Před rokem +1

    எனக்கு இந்த அரசியல் தெரியாது.சந்தேகம் இருந்தது ஏன் பிரபாகரன் அவர்களை உயிர்ப்பிக்கிறார்கள்.இப்போது புரிந்தது.

  • @Mrsk200
    @Mrsk200 Před rokem +2

    Sirappu...

  • @muthukumar-ji3pi
    @muthukumar-ji3pi Před rokem +6

    அருமை அய்யா

  • @kulamdewrajah8460
    @kulamdewrajah8460 Před rokem

    Thalaivar prabakaran ENRU jodikkappadum thanthiram uruvaakkappadukirathu polippirabakaran uruvaakkappadukirathu

  • @kutty2356
    @kutty2356 Před rokem +8

    வாழ்த்துக்கள் தெளிவான பார்வை

  • @seeralang7226
    @seeralang7226 Před rokem

    அய்யா சரியான கருத்து பழ நெடுமாறன் புத்தி அப்படிதான்

  • @mchandrashekhar4043
    @mchandrashekhar4043 Před rokem +3

    Prabhakaran 's Elder Brother Velupillai Manoharan is in Denmark even today..

  • @veerakumar9905
    @veerakumar9905 Před rokem +1

    ஈழம் சம்பந்தமாக வந்த பேட்டிகளில் மருதையன் நபர்கள் பேச்சு மிகவும் சிறப்பானதாக இருந்தது தம்பி ஜான்சன் அவருடைய பேச்சு அதற்கடுத்து சிறப்பாக உள்ளது ஈழமக்களின் மேல் தங்கள் அக்கறை மிகவும் பாராட்டுதற்குரியது

  • @rameshs207
    @rameshs207 Před rokem

    அலர் கூறியது அத்தனையும் உண்மை

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 Před rokem +2

    Advocate sir wonderful example Wonderful full detail talk evil act

  • @mattildavincentstar9474
    @mattildavincentstar9474 Před rokem +1

    Super Super , Johnson Anna tamil vellum.

  • @subramanian4321
    @subramanian4321 Před rokem +4

    இலங்கையை விட்டு வெளியேறவில்லை என்றும் போரில் இறக்கவில்லை என்றும் கூறினால்,அவர் இன்றும் இலங்கையில்தானே இருப்பார்!

  • @kalithasankalithasan4970

    ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் ஒரு போதும் எமது

  • @indianatlarge
    @indianatlarge Před rokem

    Enna Johnson, saivam vaidegathukku edirppu, amen!!

    • @sunrays472
      @sunrays472 Před 8 měsíci

      நமது சமயத்தையும் கலாச்சாரதையும்
      அழித்து, தங்கள் மதத்தை பரப்ப
      வெள்ளைகார மிஷனரிகள் செய்த பொய்ப் பிரச்சாரங்களில் சில:
      நமது மதத்தில் சாதிப் பிரிவினை, மற்றும் அடி தட்டு மக்களுக்கு எதிரான அடக்குமுறை (தொட்டால், தீட்டு, பார்த்தால் தீட்டு, நடந்தால் தீட்டு, சொத்து வாங்க முடியாது, சரியான ஆடை உடுத்த முடியாது, (முலை வரி) விரும்பிய வேலைசெய்ய முடியாது, சட்டத்தில் பாகுபாடு etc. etc.)
      தலைவிரித்து ஆடுவதாக விஷமப் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால், உண்மையில் இதை ஏற் படுத்தியது வெள்ளைகாரன் தான். இதற்கு எதிராக சட்டம் கொண்டு வந்ததே அவன்தான் என்று இங்கு ஒரு கூட்டம் இப்பொழுது பேசிக்கொண்டு திரிகிறது.
      இது போலவே, மதத்தின் பெயரால் கீழ் கண்ட சமூகக்கொடுமைகள் இருந்ததாகவும், அதை அவன் சட்டம் கொண்டு வந்து தடுத்த தாகவும் கூட சொல்கிறார்கள்:
      உடன் கட்டை ஏறுதல்
      பாலிய விவாகம்
      தேவதாசி முறை etc.
      3. நவீன கல்வி முறையையும்,
      மருத்துவத்தையும்
      கொண்டு வந்து
      மக்களை காப்பாற்றியதா-
      கவும், தமிழுக்குத் தொண்டு
      செய்து, அதை
      வழப்படுத்தியதாகவும் கூட
      தம்பட்டம் அடிக்கிறார்கள்.
      இந்த புழுகு மூட்டைகளை
      மக்களுக்கு எடுத்துச் சொல்லி,
      உண்மையை அவர்கள்
      உணரச்செய்ய வேண்டும்.

  • @vijayaraghavansrinivasan7084

    Correct speech 💬 👏 👌 👍

  • @srikumaran1885
    @srikumaran1885 Před rokem +3

    Earanthal EARAIVEN
    Ealavedeil Thalaivan
    Name Sonnavadun chumma Atheruthellai WORLD 🌍 fully 👍😀

  • @kulamdewrajah8460
    @kulamdewrajah8460 Před rokem

    Enkal thalaivar mahaviran prapakarañ

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 Před rokem +1

    🙏💯❤️🙏

  • @boyraja7487
    @boyraja7487 Před rokem +3

    4 times.. they told like this.. for me... If captain live.. it's will srilanka... Aweruh .. ohdii olliyum ahluh illeh...hero- One man army 🪖

  • @srikumaran1885
    @srikumaran1885 Před rokem +1

    We saw in our WORLD 🌎 more problems comming from 2 Religious cumunity peoples bitween defferent cultures so they equally devided seppreatlly particieans that land portions ok Look like South Korea North Korea North Vietnam South Vietnam West Bengal East Bengal East Germany West Germany North America South America look like this LANKA land portions we equally devided seppreatlly particieans North lanka lives more Tamil peoples we called Tamil Ealam and South lanka lives Singala Dogs Hounds 🐶 we called Lanka ok this problem we solved it is Good Sollution and GooD for All ok 👍🙏💐 the INDIAN Govt Take Necessary Actions and solve this problem 👍jai Hindth 🇮🇳 BHARATH MATHA KI JAI 🙏💐👍

  • @robinsonr5419
    @robinsonr5419 Před rokem

    👁👁

  • @kulamdewrajah8460
    @kulamdewrajah8460 Před rokem

    Unmaiyaka sonneerkal sako jonschen

  • @melvin6432
    @melvin6432 Před rokem

    INDIAN Government led by our beloved Permanent PM Modi Ji and our Tamil Nadu State president Thiru Annamalai will show the world that they will save the sri lankan Tamil people . Not like Congress. Time will show what PM Modi Ji for Sri Lankan Tamil people. Now tamil people can live in peace because Our beloved Permanent PM Modi Ji.

  • @ramalingamvadivel8980

    மேதகுஇறந்து விட்டார் என்று உங்களுக்கு தெரியும் என்றால்
    அவருடைய நினைவு நாளை
    அனுசரிக்கும் தெளிவு உங்களுக்கு உண்டா?

  • @navarajpalani2767
    @navarajpalani2767 Před rokem

    Your correct bro
    This people playing in tamil people
    BJP playing n this statement make military gain in srilanka
    Where nedumaran was this many years in coma?

  • @kokulankc8290
    @kokulankc8290 Před rokem

    Excellent, 👌 சரியான பேச்சு நண்பருக்கு நன்றி, நாம் சரியாக இருக்கின்றோம்- இங்கு!!, இம்மையும் எம் தலைவனையும் வைத்து வியாபாரம் பண்ணுகின்றனர், நம் இனம் அளிக்கப்பட்டு விட்டது, தலைவன் தன்னை அளித்து விட்டார், தன்னுடைய உடலைக் கண்டால்தான் சிங்கள அரசு தன் போரை நிறுத்தும் - என்ற எண்ணம் கொண்டே கடைசி கட்ட நிலையில் தன்னை சிதைக்காமல் வீரசாவுண்டு மிஞ்சியவர்களை வாழ வைத்துள்ளார்.
    அவர் பெயரில் வேறு ஒரு போராளி கட்டமைப்புக்களை இனிவரும் காலம் செயல்படுத்தலாம் ஆனால் அது தலைவராக இருக்க முடியாது! அவரின் வேதவாக்கை இவர்களால் பெற்று கொடுக்க முடியாது!;
    காசியானந்தன் (அய்யா!) நெடுமாறன் (அய்யா!) இவர்களை அதி உச்சத்தில் நம் இனம் வைத்து மதிக்கின்றது!! ஆனால் வரும் காலம் இவர்களை கால் மண்ணுக்கும் மதிக்கமாட்டோம் * இவருடைய வார்த்தைகளுக்கு விடிவோன்று இல்லையென்றால்....மட்டுமே.!
    *பொறுத்தார் பூமி ஆள்வார்*
    🌱🙏

  • @dianamariam4429
    @dianamariam4429 Před rokem +1

    😊

  • @parimaleswaran
    @parimaleswaran Před rokem +1

    ஐயா பழநெடுமாறன் அவர்கள் பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது. தரவுகளை வெளியிட வேண்டும்…… தமிழர்கள மீது உண்மையில் அக்கரை இப்போதும் இருக்குமானால்…..,…நன்றி.

    • @babubala5918
      @babubala5918 Před rokem +1

      அண்ணா அன்னை பார்வதி அவர்களை சிகிச்சைக்காக தமிழகம் வந்தபோது வைகோ மற்றும் நெடுமாறன் அவர்கள் ரகசியமாக வைத்திருந்ததால் அன்னை அவர்கள் பல மணிநேரம் விமானத்திலேயே காத்திருக்க வைக்கபட்டு திருப்பி அனுப்பி வைக்கபட்டார்.இவர்கள் மட்டும் வெளி உலகிற்கு தெரிவித்து இருந்து உணர்வாளர்களை ஒன்று திரட்டி போராடி இருந்தால் கொலைஞர் நிச்சயமாக. அனுமதி கொடுத்திருப்பார்.ஏனெனில் அந்த நேரத்தில் ஒன்றிய அரசில் மிகுந்த வலிமையுடன் கொலைஞர் இருந்தார்.

  • @kuppurathinamg9126
    @kuppurathinamg9126 Před rokem

    முடிந்தால் தமிழினதலைவனின் லட்சியத்தை முன்னெடுக்க முயலுங்கள்.முடியாவிட்டால் வருங்கால தலைமுறைக்கு விட்டுவிடுங்கள். திசைதிருப்பி குப்பாதீர்கள்.

  • @sivassivassivaskaran1360

    1996ன் பின் யாழ்ப்பாணம் விடுதலை புலிகள் கட்டுப்பாட்டில் இல்லை வன்னி பகுதியில் தான் இருந்தது

  • @ramrajyam3078
    @ramrajyam3078 Před rokem

    Sir I have genuine doubt in this issue...why were big shots like many ministers in srilanka and Indian Prime Minister was killed? Many people say the last 10 years was just prove Prabhakaran was superior and loosing would make him inferior...why didn't he agree to any peace treaty? This is my general question not hurt anyone's feelings. Lives in both the sides were lost. All has gone waste

  • @mohankumarshanmugam1056

    Unnal mudiuma

  • @RajRaj-eu6uu
    @RajRaj-eu6uu Před rokem

    Tamil ina Thalaivar Methagu VeluPillai Prabhakaran
    Tamil ina Droghi KarunaNIDHI

  • @kumarnadhakumaran8417

    Karadi vidaatheengadaa, by Naatarayan

  • @arumugamp2599
    @arumugamp2599 Před 10 měsíci

    என்ன பொழப்புடா இது? இருந்தால் என்ன? இல்லை என்றால் என்ன? அவர்தான் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன்...

  • @sinnaduraisavundararajan4561

    Ellahm nadakkum nambukka. Earth quick nadanthathu athu mathiri.

  • @arumugammarumugamm713

    அய்யா செல்வது அனைத்தும் உண்மை

  • @r.seelan9542
    @r.seelan9542 Před rokem

    சகோ நீங்கள் சொல்வது 100%உண்மை வாழ்த்துக்கள்

  • @annamalain9013
    @annamalain9013 Před rokem +2

    சிறப்பான விளக்கம்
    பாண்டிச்சேரி தமிழன்

  • @RenukaNagendra
    @RenukaNagendra Před rokem

    Best of the best!👌👌👌👌👌🙏

  • @User19659
    @User19659 Před rokem +1

    Well said the facts. India’s first step against Tamil wishes started in 1985 after failure of thimpu talks. After few more years, Tamils won’t be in a situation to seek help .

  • @amalandosm8480
    @amalandosm8480 Před rokem

    இலங்கை யாழ்ப்பாண த்தில்உண்டுகொழத்தசைவர்கள்அதிகமாகவாழ்கின்ரார்கள்அவர்கள்எண்றும்புலிகலைஆதறித்ததுகிடையாதுநநெடுமாறணும்சைவரேஈழபோருக்குநெடுமாறன்செய்ததுஎண்ண
    அறிக்கைவிட்டதைதவிர
    இந்துஎண்றபோர்வையில்இலங்கையில்காவிகொடிபறக்கவேண்டும்இ. மக்கள்அறிவாலிகள்.

  • @saisasi5977
    @saisasi5977 Před rokem

    Kasiananthan kallan.srilankan makkal kasai vaithu valkiran.

  • @gopalakrishnan7074
    @gopalakrishnan7074 Před rokem +1

    இது தேவையற்ற அரசியல பேச்சு என்று மிக தெளிவாகிறது

  • @saisasi5977
    @saisasi5977 Před rokem

    India sejthathurogam mannikkamudiyathu.

  • @rameshbabusirkazhi
    @rameshbabusirkazhi Před rokem

    May be Congress wants tamilian votes in 2024 MP election