யாழ்ப்பாணத்தில் சாதிவெறி..? தமிழ் தேசியத்தை சிதைக்கும் திட்டமா..? - Journalist Umapathy Breaks

Sdílet
Vložit
  • čas přidán 21. 04. 2023
  • Srilanka North Province -ல் Caste Discrimination உள்ளதென பிரபல ஊடகத்தில் வெளியான செய்தியின் பின்னணி பற்றி ஊடகவியலாளர் உமாபதியுடனான நேர்காணல்
    #journalistumapathy #jaffna #srilanka #castediscrimination #seeman #ibctamil
    Casteism in Sri Lankan Tamil | யாழ்ப்பாணத்தில் சாதிவெறி..? தமிழ் தேசியத்தை சிதைக்கும் திட்டமா..? - Journalist Umapathy Breaks
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

Komentáře • 230

  • @paindthamizh1163
    @paindthamizh1163 Před rokem +72

    என் தலைவன் இருந்திருந்தால் தமிழீழம் மாபெரும் வல்லரசு நாடாக மாறியிருக்கும்.

    • @user-naikudupanni.
      @user-naikudupanni. Před rokem

      திரவிட தெலுங்கன் தமிழன் என்ற போர்வைக்குள் ஒளித்து கொண்டு அழித்தான்

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Před rokem +2

      வெளிநாட்டுக்காரன் இடம் சொல்லு நம்புவான் எங்கள் காதில் பூ சுத்த வேண்டாம்

    • @RiskRahul007
      @RiskRahul007 Před rokem +5

      @@Reddyyy3848 ama da naai dmk naai

    • @RiskRahul007
      @RiskRahul007 Před rokem

      @@Reddyyy3848 பச்சை மட்டை

    • @sivapuramarulchelvan.8004
      @sivapuramarulchelvan.8004 Před rokem

      உமது தலைவன் தன்னிலும் பாா்க்க சாதி கூடிய பெண்ணை திருமணம் செய்தவா். அதேபோன்றுதான் ஏனைய புலிகளும் தங்களின் பாா்க்க சாதி கூடிய பெண்களைத்தான் திருமணம் செய்தவா்கள்.

  • @sivam.s7104
    @sivam.s7104 Před rokem +64

    👍 தமிழர்களுக்குள் ஜாதி வேண்டாம். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. இது அனைத்து தமிழர்களும் உன் மனதில் கொள்ள வேண்டும். 💪💪💪💪💪

    • @sivapuramarulchelvan.8004
      @sivapuramarulchelvan.8004 Před rokem

      கிறிஸ்தவ மதத்தின் சாதீய முரன்பாடுகளை நிராகாிக்கும் கிறிஸ்தவ மதத்தின் செய்தி நிறுவனம்.
      பல பிவு சாதியங்களாள் பிாிக்கப்பட்ட கிறிஸ்தவ மதத்தில் தங்கள் குடும்பப் பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும் போது சொந்தப் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களாகவே பார்ப்பது சாதியம் காரணமாகவே நடைபெறுகின்றது.
      மேலும் ஒரு கிறிஸ்தவ சாதியத்தை சேர்ந்தவர்கள் மற்றைய கிறிஸ்தவ சாதியத்தில் திருமணம் செய்வதும் இல்லை. சமபந்தி உணவு உண்பதும் இல்லை.
      கிறிஸ்தவ மதத்தில் சாதியத்தினை அடிப்படையாக கொண்டு சாதிய Church கள் உருவாக்கபட்டதன் காரணமாக ஒரு கிறிஸ்தவ சாதியத்தை சேர்ந்தவர்கள் மற்றைய கிறிஸ்தவ சாதியத்தின் Church களுக்கு வழிபட செல்வதில்லை. ஆகவே சாதியத்தின் விளை நிலமாக கிறிஸ்த மதமே காணப்படுகின்றது எனபதனை கிறிஸ்தவ மதத்தின் IBC செய்தி நிறுவனம் நிராகின்றது.

    • @MrArangulavan
      @MrArangulavan Před rokem +4

      எதை வைத்து தமிழன் என
      கண்டுபிடிப்பிங்க.
      குடிகள் இணைந்துதான்
      இனம் -
      சாதிய ஏற்றத்தாழ்வுதான்
      இங்கு அடியோடு கலைய வேண்டும்.

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 Před rokem

      @@MrArangulavan உண்மை.நன்றி.

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 Před 6 měsíci

      ​@@MrArangulavanஏழை ஒருவனை முன்னேற்ற அவன் ஏழை என்பது தெரிந்தால் போதாதா?
      அவன் ஜாதி தெரிந்தால் தான் முன்னேற்ற முடியுமா?
      ஜாதியால் ஒருவனை அடையாளப்படுத்தி நீங்கள் சாதிக்கப் போவது என்ன?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 3 měsíci

      அப்புறம் என்ன மயிருக்குடா மானங்கெட்ட நாய்களே தமிழ் நாட்டில் திருட்டு திராவிடம் அழித்த ஜாதிகள் புற்றீசல் போல இருக்குது மானங்கெட்ட நாய்களே. இதை எந்த திக தேவடியாபயல்களும் பேச மாட்டார்கள் மானங்கெட்ட ஓசிச்சோத்து கொத்தடிமை ஊடக வேசிகள் 😮😮😮

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Před rokem +45

    நான் பிறந்து வளர்ந்ததும் யாழ்ப்பாணம்தான் . ஆனால் அங்கு எந்த ஒரு ஆவணத்திலும் அடையாளப்படுதப்படவில்லை . சிறிய ஒரு வாய்ப்பேச்சு மட்டுமே இருந்தது . ஆனால் இன்று இளைய தலைமுறையினர் இதைப்பின்பற்றுவது இல்லை.

    • @jaansu1688
      @jaansu1688 Před rokem +3

      நான் உயர்குல யாழ் வேளான் , நீங்க என்ன சாதியே ?

    • @user-fn5lh5jr2e
      @user-fn5lh5jr2e Před rokem +1

      @@jaansu1688
      நீ தான் துரோகி

    • @RiskRahul007
      @RiskRahul007 Před rokem +7

      @@jaansu1688 mairu kulam ( manusana maru da maadu)

    • @RiskRahul007
      @RiskRahul007 Před rokem +2

      @@jaansu1688 pacha maddai venuma

    • @jaansu1688
      @jaansu1688 Před rokem

      @@RiskRahul007 வல்வெட்டித்துறை புலி நளக்கரையனுக்கு மலையாளி பிரபாகரன் போல் தமிழ் எழுத வாசிக்க தெரியாது , அதுபோல் தமிழ் பிறப்பறிய நீயும் , யாழ்பாணத்து மேற்குலகத்துக்கு நல்லாவே சிரிப்பூட்டுகிறாய் ,
      கீ கீ கீ

  • @udaya.2012
    @udaya.2012 Před rokem +39

    சாதியம் கடந்ததுதான் தமிழ் தேசியம்.உண்மையை உமாபதி வெளிக்கொண்டுவந்தமைக்கு நன்றி.

  • @pushparajahthambirajah4861

    வணக்கம் தமிழ் ஈழ மக்களின் உண்மை தன்மையை உண்மையாகக கூறியமைக்கு ஐயா அவர்களுக்கு கோடி நன்றிகள்

  • @u2laughnz
    @u2laughnz Před rokem +26

    '' அனைத்து அடக்குமுறைக்கும் ""; எதிராக மக்கள் போராடினார்கள். போராட்டமே வாழ்வானதால், இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல முடியாமல் போய்விட்டது.இனியும் பிரித்தாளும் சூழ்ச்சியில் வீழ்ந்துவிடல் ஆகாது. ஐயா உமாபதி அவர்களுக்கும், ஐபிசிக்கும் நன்றிகள் பல

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Před rokem +22

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

    • @boyraja7487
      @boyraja7487 Před rokem +5

      Also ..from Malaysia tamizhan❤

    • @anthoni.m
      @anthoni.m Před rokem

      மிகவும் தரமான பதிவு, பத்திரிகை நண்பரின் பதிவுகளும், உண்மை யாகவுள்ளது, தேசியத் தலைவர் பிரபாகரனை பற்றி நண்பர் பதிவு செய்யும் போது இதயம் கனக்கின்றது ' மீண்டும் ஈழத்தமிழர்களின் எழுச்சியையும், வளர்ச்சியையும், ஒற்றுமையையும், மளுங்கடிப்பதற்காகவும், தடுப்பதற்காகவும் புகுத்தப்படும் காரணிகளில் இதுவும் ஒன்று! விடுதலைப்புலிகள் தமிழ் சமுகத்தில் இருந்த அனைத்து பிற்போக்கு சிந்தனைகளையும், நடைமுறைகளையும் உடைத்தெறிவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்தது மட்டுமன்றி அதில் வெற்றியும் கண்டவர்கள் ! மீண்டும் பத்திரிகை நண்பருக்கு என் நன்றிகள்.

  • @nimalakumarbalasingam8093

    மக்களை துாண்டி வேடிக்கை பார்ப்பதே இன்றய ஊடகங்களுக்கு பிழைப்பாகி விட்டது.

  • @karikaalankaliyukan4961
    @karikaalankaliyukan4961 Před rokem +17

    யாழ்ப்பாணத்தில் சாதிப் பிரச்சனை என்பது அறவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது, திருமண பொருத்தங்கள் பார்க்கும் போது கிராமத்தில் வாழும் உயர் கல்வியை பெற்றிடாத மணமகன் அல்லது மணமகளுக்கு துணையைத் தேடும் போது ஓரளவு சாதியை பார்க்கிறார்கள், ஆனால் உயர் படிப்பை பெற்றவர்கள் நடுவே, இந்த சாதி கிட்டத்தட்ட முற்றாக இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது, யாழ்ப்பாணத்தில் அதுவும் யாழ்ப்பாண நகரில் மிகவும் கல்வி கற்வர்களாகவும் மிகவும் பணக்காரர்களாகவும் முந்திய காலத்தில் கீழ்சாதி என்று தவறாக கருதப்பட்ட மக்கள்தான் பெரும்பாலும் இருக்கிறார்கள் என்பதுதான் யாழ்ப்பாணத்தின் பெருமையும் சாதி இல்லாமல் போகின்றது என்பதற்கான ஆதாரம். மிகவும் ஏற்றத்தாழ்வு என்று கருதப்படும் சாதிகளுக்கு இடையில் காதல் திருமணங்கள் மிகவும் விமரிசையாக இரு தரப்பின் பங்களிப்புடன் நடைபெறுவதை யாழ்ப்பாணத்தில் காணமுடியும்

  • @sekarsekar127
    @sekarsekar127 Před rokem +6

    மிக மிக அருமையான பதிவு அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @Fatimabful
    @Fatimabful Před rokem +5

    சிறப்பான பதிவு. நன்றி

  • @mathans1831
    @mathans1831 Před rokem +6

    மிக சிறப்பு ஐயா..

  • @mathimathi178
    @mathimathi178 Před rokem +9

    ஈழத்தில சாதி என்பது உக்கிப்போன ஒரு விசயம் இதை எந்த மனிதர்களு பார்ப்பதில்லை

    • @albertrobert3626
      @albertrobert3626 Před rokem

      Podaa panniiiiiiiiiiiiii kootam podaa sunnnnnnnnn poda Mathi kettavanne😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi Před 9 měsíci

      ​@@albertrobert3626Jesus coming soon

  • @babuswiss1
    @babuswiss1 Před 6 měsíci +1

    பல உண்மையான தகவல்களை எடுத்தரைத்த திரு. உமாபதி அவர்களுக்கு நன்றி.❤❤ குறிப்பாக 40:00
    நெறியாளருக்கும் வாழ்த்துகள்.🙏⚘️👍👍

  • @CaesarT973
    @CaesarT973 Před rokem +4

    Thank you for sharing 🌳🦚🪷👍🏻
    Maximum they follow discipline & never attacked any family members of military officers, also when fighting leave 1 access to leave military officers run safely without fighting.
    Because they are not against Singhala
    They just fought for Tamils freedom & dignity

  • @veerakumar9905
    @veerakumar9905 Před rokem +11

    ஈழமண்ணில் ஆர்எஸ்எஸ் கால் பதிக்கிறது அதனால் சாதி மதம் மன வேறுபாடுகள் பெருக்குவதில் ஆச்சரியமில்லை

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Před rokem

      அட முட்டாள்களா உங்களது தமிழ்நாட்டு சாக்கடை வெறுப்பு அரசியலை பாவம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டிருக்கும் அந்த இலங்கை தமிழன் மீது உங்கள் சுயநலத்துக்கு திணிக்காதீர்கள். நீங்கள் பிழைப்புக்கு உங்கள் மானங்கெட்ட அரசியலுக்கு அந்தப் பாவப்பட்ட இலங்கைத் தமிழனை மறுபடியும் இந்த மாதிரி பொய் மூட்டையை அவிழ்த்து விட்டு உணர்ச்சிகளை தூண்டி பலிகடா ஆக்காதீர்கள். தயவுசெய்து மூடிக்கொண்டு இருங்கள் அவன் ஏதோ உழைத்து அரை வயிறு கஞ்சியாவது நிம்மதியாக குடிப்பான்

    • @menuvalsathasivam9316
      @menuvalsathasivam9316 Před rokem

      எல்லாம் போய்

    • @Manijkoi
      @Manijkoi Před 11 měsíci

      ​@@menuvalsathasivam9316look at their politicians

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 3 měsíci

      இல்லாத ஜாதி எப்படி நாயே பெருகும். இப்படித் தானே புளுகினார்கள் திருட்டு திராவிட நாய்கள் பெரியார் ஜாதிகளை ஒழித்து விட்டார் என்று. இப்போது திருட்டு திராவிட கூட்டணியிலையே நான்கைந்து ஜாதிக் கட்சிகள் இருக்கிறது. தமிழ் நாட்டில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட ஜாதிகள் இருக்கிறது 😮😮😮

  • @kalirajan9070
    @kalirajan9070 Před rokem +3

    எந்த மக்கள் போராளியும் மேதகு என்ற அடைமொழி கொடுத்து அழைக்கப்படுவதில்லை

  • @newsworld4735
    @newsworld4735 Před rokem +5

    Role of BBC is not solve problems but to increase it.

  • @jeyaseelankulasingham2841

    நானும் யாழ்ப்பாணம் தான் கல்யாணதெல மட்டும் பார்ப்பாங்க

    • @puvanendranselliah172
      @puvanendranselliah172 Před rokem +1

      அது சாதி வெறிதானே. பிரபாகரனின் காலம் மட்டுமே பொற்காலமாக இருந்தது உண்மையே. இன்று நிலமை வேறு.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 3 měsíci

      ​@@puvanendranselliah172 அட போடா மூதேவி வந்துட்டான் தூக்கிட்டு பொய்யை😮😮😮

  • @jamespaul579
    @jamespaul579 Před rokem +2

    Thank u

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Před 9 měsíci +1

    Good speech keep it up 👍🏿

  • @nagalingampillairajaraman7294

    Excellent analysis Umapathi Sir

  • @prakashbannari6910
    @prakashbannari6910 Před rokem +8

    யாத்திசை : வடசென்னை படத்துல சமுத்திரக்கனி சொல்லுற மாதிரி "மச்சான் யாரா இவனுவோ, எங்க இருந்து டா வந்துருக்கானுவோ" என்பதை போன்று ஆக சிறந்த திரைப்படம். பல வருஷத்துக்கு முன்னாடி apocalypto படத்தை தியேட்டர்ல டப்பிங் இல்லாமல் ஆங்கில சப்டயீட்டிலோடு பார்த்தேன்.
    இன்னக்கி ஒரு தமிழ் படத்துக்கு தமிழ்ல சப்டைட்டிலோட பாக்குறதுக்கு அவ்ளோ வியப்பா இருக்கு. தமிழை எழுத படிக்க தெரிந்த அனைவரும் இந்த படத்தை திரையரங்கில் சென்று கட்டாயமாக பார்க்க வேண்டிய ஒரு காவியம். வெறும் 50 கோடிகள்ல இப்படி எடுக்க முடியுமான்னு வாயை பிளக்க செய்த படம் யாத்திசை.
    தரணி ராசேந்திரனுக்கு வாழ்த்துக்கள். பொய்யான பொன்னியின் செல்வனை கொண்டாடிய தமிழ் மக்கள் யாத்திசையை தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும். ஒரு சிறிய நெருடல் குழந்தைகள் விரும்பும் திரைப்படமாக இது இருக்காது. அந்த காலத்துல இப்படி தான் தமிழ்ல பேசிருப்பாங்களானு சரியா தெரியல. ஆனா அதுக்கான ஆராய்ச்சினு ஒன்னு இருக்குல்ல, டேய் டைரெக்க்டரு நீ ஜெயிச்சுட்ட டா❤❤❤

  • @rajhakanthan474
    @rajhakanthan474 Před rokem +1

    வணக்கம் செய்தியாளர்களை சிவந்து இந்தியா அல்ல இவ்விழா நாடு நாங்களும் அங்குதான் பிறந்தோம் இப்படியான நிலைமைகள் அங்கு ஒன்றுமில்லை கட்சிகளும் உன் கையிலுள்ள சிங்கள அரசுகள் மக்களுக்கு உருளையாக இப்படியான வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் நாங்கள் இங்கு ஓம் தலைவனின் ஆணைப்படி ஒன்று பட்டி வாழுகின்றோம் தயவுசெய்து இப்படியான நிகழ்ச்சிகளை வலை தளங்களில் பரப்பாதீர்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்

    • @rajhakanthan474
      @rajhakanthan474 Před rokem

      ⁹⁹

    • @rajhakanthan474
      @rajhakanthan474 Před rokem

      உமாபதிசிவம் அவர்களே நீங்கள் நன்றாகவே உங்கள் போராட்டங்கள் பற்றியும் எல்லாத்தையும் வைத்திருக்கின்ற ஒரு உண்மையான ஆசிரியர் நன்றி உங்களுக்கு

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Před rokem

      Avarkal nokkame athuthaane paarunka ini ippadi padda video thodarnthu varum

  • @maniyaguna34
    @maniyaguna34 Před rokem

    Ayya vanakam

  • @tamilarasu3990
    @tamilarasu3990 Před rokem +1

    Video starts at 2:37

  • @tamilsuvinth86
    @tamilsuvinth86 Před rokem +20

    இங்கும் பச்சை மட்டை அவசியம்.....

    • @jaansu1688
      @jaansu1688 Před rokem

      60 வயசு முதியவருக்கு பச்சை மட்டை அடிகொடுத் தெறுபொறுக்கி வீரர்களுக்கு , 2009 மே 18 மண்டியிடவைத்து கும்பிட கோடாலிகொத்து விந்திவிட்டது , கீ கீ கீ

  • @thamizhmuzhakkam
    @thamizhmuzhakkam Před 11 měsíci +2

    நாம் தமிழர்

  • @mathuramathu5116
    @mathuramathu5116 Před rokem +3

    யாழ்பாணத்தில் வெள்ளாளர் சமுகத்தை சேர்ந்தவர்கள்தான் வெள்ளைக்காரர் களின் ஆட்சியில் கொழும்பில்.. பெரியபதவிகள் அனைத்திலும் யாழ் வேளாளர் சமுகத்தை சேர்ந்தவர்கள் தான் இருந்தார்கள் காரணம் இந்த சமுகத்தை சேர்ந்தவர்கள் படித்தவர்களாகவும். ஆங்கிலம் சரளமாக பேசக்கூடியவர்களாகவும் இருந்தார்கள் பலர் லண்டன் ஒக்ஸ்பேட் பல்கலைக்கழக த்தில் பட்டம் பெற்றவர்களாக இருந்தார்கள் இதனால் தான் தமிழர்களின் திறமைபார்த்து பெரிய பதவிகளை எல்லாம் தமிழருக்கே வழங்கினான் சிங்களவர்களுக்கு ஏதும் பிரச்சனை எண்டால்கூட தமிழர்கள் வழக்குபேசி சிங்களவர்களை வெளியில் கொண்டு வந்துவிடுவார்கள். அந்தளவுக்கு வேளாளர் சமுகம் திறமையானவர்களாகவும். புத்திசாலிகளாகவும் மிகவும் வசதிபடைத்தவர்களாகவும் இருந்தார்கள்.. 1983ம் ஆண்டு யூலை கலவரத்தோடு முற்றுமுழுதாக வெளியேறி லண்டன் கனடா அமெரிக்கா அவுஸ்ரேலிய போன்ற நாடுகளில் குடியேறி. அங்கும் தொழிலதிபர்களாகவும் . பெருங்கோடிஸ்வரர்களாகவும் இருக்கிறார்கள்.

    • @kantharubanruban4580
      @kantharubanruban4580 Před rokem

      வெள்ளாளர்களில் ஏழைகள் இப்போது அதிகம். தவிர நிறைய வெள்ளாளப் பெண்கள் வெளியில் கல்யாணம் செய்வதும் நடக்கிறது. படித்த வெள்ளாளர்கள் தலைமைக்கு வராமல் ஆயுத போராட்டத்தை நம்பிய புலிகள் தலைமைக்கு வந்ததையும் அதனால் மூன்று லட்சம் அப்பாவிகள் இறந்ததையும் மறுக்க முடியாது. புலிகள் வெள்ளாளர்களை வளர விடவில்லை.

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi Před 9 měsíci

      Aam velaikararuku edupudi 😂😂😂

  • @elangovank763
    @elangovank763 Před rokem

    👍👍👍👍

  • @mano-nj7tk
    @mano-nj7tk Před rokem

    🙏🙏🙏

  • @arumugamrs
    @arumugamrs Před 6 měsíci

    சாதி, மதம். இனம் இருந்தால் முதலாளிகள் நன்கு சுரண்ட முடியும்.

  • @r_lamack166
    @r_lamack166 Před 3 měsíci

    Vareh wow. We proud that we are tamils

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 3 měsíci

      வெட்கங்கெட்ட நாயே தமிழ் இனத்தையும் இலங்கையையும் கூண்டோடு அழித்த பொட்டைப் பயல் தானே மூதேவி

  • @s.ganesanjudge5312
    @s.ganesanjudge5312 Před rokem +3

    Yes yes pillaimar are dominated the caste system.

    • @RiskRahul007
      @RiskRahul007 Před rokem +1

      பச்சை மட்டை

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 3 měsíci +1

      ​@@RiskRahul007 பச்சை மட்டை வைத்தியம் நிறைய ஊடக வேசிகளுக்கு அவசியம் தான்

  • @QueenJuliet-dp7nm
    @QueenJuliet-dp7nm Před měsícem

    யாழ்ப்பாணத்தில் இன்று மட்டுமல்ல என்றும் சாதி வெறி இல்லை. கலப்புத் திருமணம் செய்தவர்கள் மத்தியில் சாதிப் பாகுபாடு இன்றும் உள்ளது. போராட்ட காலத்தில் சாதியம் பார்த்ததில்லை. போராட்ட காலத்தில் நாம் பல சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அமைப்பில் இருந்தாலும் இன உணர்வு என்பது ஒருமித்த போராட்ட குரலாக அனைவருக்கும் பொதுவான ஒருமித்த தமிழ்க் குரலாக மட்டுமே இருந்தது . ஆனால் போராட்டம் தவிர்ந்த காலத்தில் இன்னும் சாதியம் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது. புலம்பெயர் நாட்டில் வாழும் பல ஈழத்தவர் காலமாற்றத்திற்காகவும் கல்வி, பணம் என்பதை அடிப்படையாகக் கொண்டும் இன்று சமத்துவம் கதைக்கிறார்கள்.
    சாதியம் காசிற்காக பார்ப்பதில்லை. காசு தான் சாதியம் பார்க்கின்றது. ஆகவே ஈழத்தில் இன்றுவரை மாறாதிருப்பது தமிழ் இன உணர்வும், சாதிப்
    பாகுபாடுமே.

  • @user-tm2fy5mi1i
    @user-tm2fy5mi1i Před rokem +5

    பிள்ளைகள் என்று எந்த குடி யும் இல்லை ஐயா ஈழத்தில்.
    வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மீனவ சமூகம்.

    • @pooventhiranathannadarajah1557
      @pooventhiranathannadarajah1557 Před rokem +1

      சக்கரம்பிள்ளை, சிதம்பரப்பிள்ளை,
      தெய்வானைப்பிள்ளை,
      முத்துப்பிள்ளை, வைரவப்பிள்ளை... இவையெல்லாம் குலப் பெயர்கள் அல்ல.

  • @shanmugarajabalakrishnan2606
    @shanmugarajabalakrishnan2606 Před 11 měsíci +1

    தலைவர் பிரபாகரன் போல இவ்வுலகில் யாருடா இருக்கா?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 3 měsíci

      சக தமிழர் இயக்கத்தின் தலைவர்களை போட்டுத் தள்ளி விட்டு தன் இனத்தையும் கூண்டோடு அழித்த பொட்டைப் பயல் போல ஒருவன் பிறக்க முடியாது நாயே 😮😮

  • @kalirajan9070
    @kalirajan9070 Před 9 měsíci

    10:08 காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சுதான்.

  • @jovithamartin185
    @jovithamartin185 Před 8 měsíci

    There is still caste when freefom fighters there no one look into caste now still caste in hindu temple and church.

  • @ganesansingarvello1775
    @ganesansingarvello1775 Před rokem +1

    There was the other side of the story. May the guest not aware, or no chance to know of it. Only with limited knowledge he said. Much is hidden or not explained what was practiced. A good question is posed but not perfect answer Facts are facts. Be truthful !.

  • @rohith5409
    @rohith5409 Před rokem +1

    Enaiku Kathi pakama irukingaloo anikuthandaa neenga nimathiya Bala mudiyum athuvaraikum ithan nilamai ungalakku

  • @nagamanimaheswaran2114
    @nagamanimaheswaran2114 Před rokem +7

    அண்ணே என் கூட வாங்க நானே சகல செலவுகளையும், பாதுகாப்பையும் பொறுக்பேற்கிறேன், கள ஆய்வு செய்வோம், சும்மா டுபாக்கூர் பேச்சுப்பேச வேணா

    • @RiskRahul007
      @RiskRahul007 Před rokem +2

      பச்சை மட்டை

    • @karikaalankaliyukan4961
      @karikaalankaliyukan4961 Před rokem +6

      களத்தில் வாழ்ந்தவன் சொல்கிறேன் நீ சொல்வது போல் அங்கு எதுவும் இல்லை, யாழ்ப்பாணத்தில் நடைபெறும் திருமண மண்டபங்களில் நீ போய் நின்று ஆய்வு செய், உனக்கே புரியும், சாதி வேற்றுமை இல்லாமல் திருமணங்கள் நடப்பது

    • @karikaalankaliyukan4961
      @karikaalankaliyukan4961 Před rokem

      இன்னும் 10 வருடத்தில் அந்த வயோதிப சமூகம் இறந்துபோக சாதி காணாமலேயே போய்விடும்

    • @albertrobert3626
      @albertrobert3626 Před rokem

      Podaa panniiiiiiiiiiiiii kootam podaa sunnnnnnnnn 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi Před 9 měsíci

      ​@@albertrobert3626Jesus coming soon

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 Před 4 měsíci

    Prabakaran. Is. Great and greet ful. Leader

  • @Kumar-yc6ji
    @Kumar-yc6ji Před 8 dny

    🙏🙏🙏🙏👍👍👍🙏💐💐💐

  • @krisnapallipanneerchelvan1648

    தம்பிசொல்வதுஉண்மைஆனால்எனக்குதெரிந்தமட்டில்கீரிமலைமாவிட்டபுரம்இடங்களில்இருந்ததுபெரிதாகநான்பார்க்கவில்லை

  • @sheshadrim949
    @sheshadrim949 Před 5 měsíci

    வாழ்க திமுக வாழ்க உமாபதி 200

  • @asokankannan65
    @asokankannan65 Před 7 měsíci

    ஆக்ஸஸ் ஆற்றுப்படுகை கயவரான தேவாஸ்-ஆர்யன் (அ) கார்ப்பன் கூட்டத்தின் கயமை வர்ணாஸ்ரமம் அதுவே கார்ப்பன் ஆற்றல் இந்திய ஒன்றியம் என்பது பல நாடுகளை உடைய பரப்பு இதை வர்ணாஸ்ரமத்தால் ஆளுமை செய்கிறது கார்பனிய(சநாதன)‌அரசுகள் குடிகளை வர்ணமாக்கியதே ஜாதியம் குடிகளும் தொழில் பழக்கம் சடங்குமுறைகளாலானது.ஜாதிய கேடு உள்ளவரை ஒற்றுமை இல்லை ஈழ விடுதலை போர் தோல்வி அடைந்தது இச்ஜாதியகேடுஒன்று இவ்வொன்றி யதுள் வர்ணாஸ்ரமம் கொடும் நோயாக உள்ளது.

  • @ahamednawfar5287
    @ahamednawfar5287 Před 6 měsíci

    Jaffna is much better than India from the caste problem all the Tamils are same dont see to caste

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Před 3 měsíci

    தமிழ் தலைவர் பிரபாகரன் ❤

  • @murthys5095
    @murthys5095 Před 8 měsíci

    வெள்ளையர் ஆட்சி பொது இந்தியாவில் சாதி வெரி இருந்ததா மொழிவெரி இருந்ததா? இப்போது எதற்கு இந்த கேள்வி

  • @sangliyan9475
    @sangliyan9475 Před rokem

    Eruku aana illa

  • @Viji574
    @Viji574 Před 11 měsíci

    ❤vanakkamthieuummapathisirezhamsamanthamapasenapazhceunmailcorcetsirrompamanathukuoruthaireamirukusirnamudiathopilkodikalsirmagirivazhavallamudan

  • @sritharanvishnukaran2992

    ரணில் விக்கிரமசிங்க 😡😡😡😡😡😡😡😡 பிபிசி செய்தி

  • @mahesanloganathan3472
    @mahesanloganathan3472 Před rokem +1

    Total nonsense. Don't bring any more of this issues. From London.

  • @shivally2077
    @shivally2077 Před 8 měsíci

    As we have not done anything when they were in need of our intervention. We don't have any moral authority to talk about sri lankan tamils

  • @r_lamack166
    @r_lamack166 Před 3 měsíci

    ANCHADIGALE. LEARN FROM TIGERS

  • @shaangautham2014
    @shaangautham2014 Před 3 měsíci

    ஆம் யாழ்ப்பாணம் சாதிவெறி உள்ள பிரதேசம் யாழ்ப்பாணம் காரங்களும் மட்டக்களப்பு காரங்களும் ஒரு மேசையில் உட்கார்ந்து சாப்பிட மாட்டாங்க

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 3 měsíci

      இங்கே கூட ப்ளாஸ்டிக் சேரில் தானே உட்கார வைக்கிறாங்க பெரியார் பேரன்கள் 😮😮😢

  • @thamizhazhaganyoutub
    @thamizhazhaganyoutub Před rokem +1

    என்ன நிறுவப் பார்க்கிறீர்கள்? ஈழத்தமிழர் சாதி பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டால், ஈழத்தில் உள்ளவர்களை அழைத்து பேசுங்கள். அவர்கள் சொல்லட்டும். ஆம் இல்லை என்று. புலி ஆதரவாளர்களை அழைத்து முட்டுக்கொடுக்கக் கூடாது. புலிகளை யாரும் குறை சொல்லவில்லை.

  • @mervinarul4427
    @mervinarul4427 Před 5 měsíci +2

    அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர். நெருப்பை குப்பை போட்டு முட முடியாது அண்ணன் சீமான் இந்த நாட்டை ஆழ்வதை@2026 யாரலும் தடுக்க முடியாது. அண்ணன் சீமான் புலி தனித்து நின்று வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் @2026

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 3 měsíci

      பாவாடை அவிழ்ந்து விட்டது நாயே 😮😮😮

  • @Mathiyazhagan-wu6kz
    @Mathiyazhagan-wu6kz Před rokem

    Saathienaaihal

  • @svenkatesankrtmvsvenkatesa9378

    we love changes......tna....tdsfources..janatha.coom.fronts nations.natto nations all want new systems 😊😊😊😊😊😊😊😊

  • @bkgshorts1914
    @bkgshorts1914 Před rokem +1

    வேளாளர் வேளாளர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்

    • @ezhilahanya9541
      @ezhilahanya9541 Před rokem +2

      நகைச்சுவை செய்யாதீர்

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi Před 9 měsíci

      Velarara eruka vsipilai velalar Ponsugal veeram eladha badugal

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 3 měsíci

      ​@@ezhilahanya9541மூதேவி அவன் பெயரிலேயே ஜாதி இருக்குடா முட்டாள் முரசொலி நாயே

  • @kathirankrishnamoorthy6513

    இல்லை என்று சொல்லமுடியா இருக்கு உங்களுக்கு தேரியாது

  • @bkgshorts1914
    @bkgshorts1914 Před rokem +1

    வேளாளர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இலங்கை அரசு ஆவணம்

  • @nagamanimaheswaran2114
    @nagamanimaheswaran2114 Před rokem +1

    நல்லூர் கோவிலில் சுவாமியைத்தூக்கி ஊர்வலம் செல்ல அனுமதிக்கிறார்களா? வாங்க

    • @jaansu1688
      @jaansu1688 Před rokem

      நாறிப்போன கருவாடு வித்த கீழ்சாதி வல்வெட்டித்துறை நளக்கரையான் கள்ளக்கடத்தல் மலையாளி வேலுப்பிள்ளை கட்டிய சிவன் கோவிலுக்குள்ளையே பள்ளனையும் பறையனையும் சக்கிலியனும் அனுமதிக்க மாட்டேன் என்கிறான் நளக்கையியான் , அவனுக்கே இவளவு திமிர் தீனாவெட்டு இருந்த , உயர்குல மேற்குல யாழ் வேளாண்குடி எமக்கு எவ்வளவு இருக்குமென்று , நினைத்து பாரு முதல்ல , கீ கீ கீ

    • @karikaalankaliyukan4961
      @karikaalankaliyukan4961 Před rokem +2

      அனுமதிக்கிறார்கள்

    • @Manijkoi
      @Manijkoi Před 11 měsíci

      Please be smart , tamil brahmins from india along with malayali namboori were in all senior posts in india security and foreign , they hate prabhakaran since he is not following caste system hence they plotted to demolish ltte... itha naanga TN solla , IPFK major colonel oru sikh solrar ...konjam intha agenda kitta careful ah irunga

  • @nagamanimaheswaran2114
    @nagamanimaheswaran2114 Před rokem +4

    நாட்கள் கணக்கில் தங்கி இருந்து விட்டு வந்து புளூடா விடவேண்டாம்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 3 měsíci

      திக தேவடியாபயல் இதைக் கூட புளுகவில்லை என்றால் எலும்பு துண்டு கிடைக்காதே அறிவில்லா ஆலயத்தில் இருந்து

  • @murugesupirabaharan9216

    யாழ்ப்பாணம் ❤ யாருக்கு கல்வி கிடைக்கவில்லை? பொய்

  • @user-pp7il5qm3f
    @user-pp7il5qm3f Před rokem

    Pata suni

  • @sritharanvishnukaran2992

    Bbc fack

  • @rajeshmech007
    @rajeshmech007 Před rokem

    Prabakaran is Global business

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 3 měsíci

      திக தேவடியா பயல்கள் தானே ஏஜெண்ட்கள் போதை மருந்து கடத்தலுக்கு 😮😮😮

  • @sandralingamsinnavan2315

    Saathy veri innum irukku eppavume iru the kondu than irukku

  • @nadarajarasasooriar5486

    Ne podi fake news.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před rokem +1

    Simen jaathiveri kilappi kulir kaibavan.
    Perunthalaivarthan 1962il thodangi vaiththar!

  • @selvaram8995
    @selvaram8995 Před 2 měsíci

    இவர் கண்டி நாயக்கர் ஆட்சியைப் பற்றி பேசமாட்டாரீ

  • @gopisen4078
    @gopisen4078 Před rokem

    pirabakaran alive now cast hahahahahahaahahahahh funny indians

  • @moooooo6505
    @moooooo6505 Před rokem +1

    ஐயா இன்றும் யாழ்ப்பாணத்தில் சில கோயில்களிலும் திருமணமண்டபங்களிலும் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி இல்லை. நான் யாழ்ப்பாணம்

    • @mahesanloganathan3472
      @mahesanloganathan3472 Před rokem +2

      No , not at all.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 3 měsíci

      ஜாதியை ஒழி(ளி)த்த பெரியார் மண்ணில் கூட கோவிலுக்கு வரும் பட்டியலின சிறுவனை கெட்ட வார்த்தை சொல்லி விட்டானே அவங்க அம்மா முன்னாடியே 😮😮😮

  • @sivasakthisivasakthi8163

    ஈழத்துல சாதிவெறி தல தூக்கி ஆடிய வரலாற்று உண்டு இந்தியா வம்சாவளிகள் தமிழர்கள் என்றால் அவர்களை கழிவுநீர் போல் பார்ப்பது உண்டு ஈழத்துக்கு ஈழத்தில் இந்தியா வம்சாவளிகள் தமிழர்கள் தண்ணி கேட்டால் தேங்காய் கொப்பரையில் தண்ணீர் ஊற்றி கொடுப்பார்கள் இந்த அவமதிப்பு எங்கள் முன்னோர்களுக்கு நடந்துள்ளது சிங்கள அரசு நக்கி பிழைத்த ஈழம் எங்கள் வரலாற்று அழித்த எதிரிகள் தமிழ்நாட்டில் உள்ள எங்கள் ரத்த உறவுகளுக்கும் எங்கள் முன்னோர்களுக்கு கொடுமைப்படுத்திய ஈழம் அந்த முகம் யார் என்று இன்னும் அறியாமல் இருப்பது எமக்கு வேதனளிக்கின்றது இலங்கை என்பது நாகர்கள் நாடு வரலாற்றை சுருக்கி
    கேட்பதை ஈழத்தின் வரலாற்றுப் பிழைகள் எவ்வளவு உள்ளது ஒரு நாள் ஈழம் செய்த துரோகங்கள் தமிழ்நாட்டில் எங்கள் ரத்த உறவுகள் பேசுவார்கள் இலங்கை வரலாற்றை
    சர்வமும் ஆதி சிவசக்தி மையம்

  • @jaansu1688
    @jaansu1688 Před rokem +1

    அன்றும் , இன்றும் , என்றும் , தமிழன் வாழும் எங்கும் , எல்லாமே அதைவச்சுதான் தமிழ் தேசியம் நகருகிறது ,
    ltte ஏற்றாலே , அது ஒரு கரையங்களில் குலக்குழு சமுதாய அமைப்பு என்றுதான் செயல்பட்டது ,
    eprlf ஏற்றாலே , அது ஒரு நளவர் குலக்குழு சமுதாய அமைப்பு என்றுதான் செயல்பட்டது,
    epdp ஏற்றாலே , அது ஒரு பள்ளர் குலக்குழு சமுதாய அமைப்பு என்றுதான் செயல்பட்டது,
    என்னும் நிறைய இருக்கு , அவுத்து விடவா ? இப்படிக்கு யாழ் மேற்குடி வெள்ளாளன்

    • @user-fn5lh5jr2e
      @user-fn5lh5jr2e Před rokem

      போடா புண்ட

    • @greenfocus7552
      @greenfocus7552 Před rokem +3

      உயர்குடி வேளாளன் என்ன செய்வான்? படித்து பட்டம் வாங்கி அரசுக்கு, அல்லது வெள்ளைக் காரனுக்கு உழைத்து கொண்டு, "நான் பெரிய ஆள்.. " என உள்ளூரில் பெருமிதம் காட்டிக் கொண்டிருப்பான்

    • @jaansu1688
      @jaansu1688 Před rokem

      ​@@greenfocus7552
      ஏண்டா தம்பி கருவாடு வித்த vvt நளக்கரையான் சாதி நாயே ​ @greenfocus7552 , உன் சாதிக்கற நாறிப்போன கருவாடுவித்த புலி நளாச்சாதி நாய்கள் , துப்பாக்கி இருந்தும் விமானம் இருந்தும் , தமிழன் சோத்துப்பானை நக்கவே கழுத்தில் தமிழ் ஈழ குபிபி கட்டிய புலி நளவேசி பயல்கள் , பெண்டாட்டிமாரை எதிரிக்கு வெள்ளைகொடிபிடித்து கூட்டிக்கொடுத்துவிட்டு , மண்டியிட்டு வெளிநாட்டுக்கு ஓடிப்போன மானம்கெட்ட துப்புக்கெட்ட வம்பில பிறந்த வேசி இனம் அல்லடா , உயர்குடி வேளாளன் ,

    • @jaansu1688
      @jaansu1688 Před rokem

      ​@@greenfocus7552 நளாக்காரன் சாதி அம்பி ​ @greenfocus7552 , உன்ரை கருவாடுவித்த புலி நளக்கரையார் பெண்டசாதி வேசிப்பிள்ளைகள் துப்பாக்கி காட்டி மிரட்டி கல்யாணம் பண்ணியது முழுக்க நீ கூறும் உயர்குடி வேளாண் குலத்தில் தாண்டா பரதேசி நாயே ,
      ஒரு ஈழ எலி புலி நளகரயான் கூட தமிழ்குடி சக்கிலியர் பள்ளர் பறையர் நளவர் குலத்தில் பெண்ணுபிடிக்கவில்லையே , அம்பட்டன் தமிழ்செல்வன் கூட வேளாண் உயர்குலத்தில் பெண்ணுபிடிக்கவே புலி நளக்கரையனுக்கு ஊம்பி பிழைத்தவந்ததா வெண்ணை,

    • @Kumaran847
      @Kumaran847 Před rokem

      நீ கண்டி நாயக்க தெலுங்கு தாயோளி ......அநேகமாக சின்ன மேள தெலுங்கு இசைவேளாளனே 😂

  • @kircyclone
    @kircyclone Před rokem +1

    Nonna.. இப்படியே usuppeththunga... தமிழக ilaignargal போர் செய்வதை support பண்ணிக்கிட்டே திரியட்டும் ....மக்களுக்கு நாலு அறிவுரைகளை solli நல்வழி படுத்த முயலுங்க டா என்றால்...கருமம் pudichchavangala

    • @albertrobert3626
      @albertrobert3626 Před rokem

      Podaa panniiiiiiiiiiiiii kootam podaa sunnnnnnnnn 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @kircyclone
      @kircyclone Před rokem +3

      @@albertrobert3626 ஏன் நாயெ... குற்ற உணர்ச்சி kurukurungudhaa...kadharu... kadharu...🤣🤣🤣

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi Před 9 měsíci

      ​@@albertrobert3626poda potta punda