எங்களுடன் சமைக்க வாங்க/அச்சு முறுக்கு செய்வது எப்படி/Achu murukku by Revathy Shanmugam

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Vasanthi
    Mobile 9940270957
    Ingredients :
    Maida - 1 cup
    Coconut milk- 1 cup
    Sugar- 1/2 cup
    Ellu/sesame- as needed
    Elaichi- as needed

Komentáře • 220

  • @amudhadevarajan4817
    @amudhadevarajan4817 Před rokem +27

    அம்மா நீங்க வேற லெவல்.எவ்வளவோ பலகாரங்கள் செய்தாலும் இவங்க கிட்ட தான் ரவாலட்டு கத்துக்கிட்டேன் என்று சொல்ல பெரிய மனசு வேண்டும்.என்றும் இது போல் மகிழ்ச்சியாக இருக்க என் அப்பன் முருகன் அருள்புரிவாராக. வாழ்க வளர்க நல் ஆரோக்கியத்துடன்.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Před rokem +3

      மனமார்ந்த நன்றி மா.உண்மை என்றும் உண்மைதானே.

    • @savithiriramulu4886
      @savithiriramulu4886 Před rokem +1

      வணக்கம்.அம்மா நலமா...கற்றது கை மண்ணளவு என்ற அவ்வை வழி...அருமை உங்கள் பெருந்தன்மை...வசந்தியின் அச்சு முறுக்கு அருமை.

  • @ramasrini1312
    @ramasrini1312 Před rokem

    உங்கள் எளிமை வியக்க வைக்கிறது Revathi madam...
    உலகம் போற்றும் கவிஞரின் மகள் இ‌வ்வளவு சாதாரணமாக இருப்பது ரொம்ப ரொம்ப ஆச்சரியம்

  • @jebaseelithamburaj2726

    சமையல் ராணியாக இருந்து கொண்டு ஒவ்வொன்றும் கேட்டு சொல்வது அருமையாக இருக்கின்றது. நீங்கள் என்றென்றும் நல்ல சுகத்துடன் அமோகமாக வாழ இறைவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும் அம்மா

  • @vijayganeshganesh9476

    வயல் வெளியில் பசுமை விட உங்கள் குணத்தின் பசுமை மிக அருமை.எப்படி பட்ட நல்ல குணம்?அடுத்தவரை தூக்கி விடும் குணம் எல்லோருக்கும் வந்து விடாது.🙏வாழ்க வளமுடன் சகோதரி.🙏🌹

  • @bhanuramesh9826
    @bhanuramesh9826 Před rokem +3

    so innocent soul. amma u are a great cook n your humbleness is very extreme

  • @umamaheswari6739
    @umamaheswari6739 Před rokem +1

    அருமையான அச்சு முறுக்கு. தங்களுக்கும், வசந்தி அம்மா அவர்களுக்கும் நன்றிகள் ஆயிரம். 🙏🙏🙏 இடம் அழகாக உள்ளது அம்மா. 💝

  • @daisyrani3151
    @daisyrani3151 Před rokem +2

    Ungaloda porumai,thaazhmai matravargalai valarkkanumnu ninaikura perunthanmai ellam veral level mam,God bless.

  • @mageswarichandrasekaran6705

    அம்மா உங்கள் மூலம் நான் நிறைய ரெசிப்பிகளை கற்றுக் கொண்டேன்.செய்தும் வருகிறேன்.நீங்கள் திறமை உள்ளவர்களுக்கு ஊக்குவிப்பது உங்கள் நற்பண்பினை காட்டுகிறது. உங்கள் தந்தையைப் போலவே பரந்த மனதுக்கு நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நீடூழி வாழ வேண்டும்

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Před rokem

      உங்க அன்பான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி மா

  • @natarams
    @natarams Před rokem +4

    Amazing video simply moved my heart ♥️ moistened my eyes 👀 with tears 😢, you have been splashing the gracious gesture of Kavingar by revere the relationship between souls. I am 💯 % sure 👌 you are the shining example of Kavingar’s lyrics Anbu Enbadhu Theivam Anadhu. The greatness of Kavingar lies in his simplicity and thank you 🙏 very much for reinforcing the teachings of Kavingar through your noble deeds. I have not seen any of your TV 📺 programmes but the unconditional love and loyalty emanated by Vasanthi is immaculate which lingers in heart 💜 of all viewers. Neither money 💰 nor power can bring such holistic bliss in life and your father is the true messiah blessing abundance peace ☮️ to all those who are watching your videos. Happy to see you as the best poetry of your father enchanting the viewers in all walks of your life. May the Lord bless you with abundance wealth and health to proliferate your good deeds. God bless. Hare Krishna.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Před rokem +2

      Thank you so much Ram Senthil.Im really blessed.I don't know if I'm worth it.

    • @natarams
      @natarams Před rokem +1

      @@revathyshanmugamumkavingar2024 Maestro Ilyaraja mentioned about Kavingar in one of the interview stated the spontaneous spring of words comes out from your father. I believe Kavingar was inspired by your loving kindness and instilled all such merciful wisdom in his creations. Indeed it is a great blessing for you to have such eternal connection with your father and he guides you in every action which you deliver with perfection. All your videos are short , crisp and precise nothing slips out from your ultra conscious mind. Take care and stay blessed 😇. Hare Krishna.

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 Před rokem

    வணக்கம் அம்மா 🙏. மிகவும் அற்புதம்.உங்கள் சமையல், உங்கள் அணுகுமுறை சிறப்பானது போல உங்களுக்கு தேவையான உதவிகளை செய்பவர்களையும் சிறப்பாகவே தெய்வம் அனுப்புகிறது.என் அம்மா என் மகனுக்காக செய்யும் ரெசிபி.இந்த பதிவின் மூலம் நான் தவறாமல் செய்கிறேன் நன்றி.👌👋👋❤️

  • @Ponnammalsubramaniam
    @Ponnammalsubramaniam Před rokem +3

    Beautiful serene location. Very innocent Vasanthi Madam. Though she is multi talented she is so humble. Hats off to your efforts to encourage such people who don't know how to come out and expose their talent 🙏👌🤩❤️

  • @hemalathavishwanathan5269

    புதுசா, அதுவும் எனக்கு மிகவும் பிடித்த ரோஸ் முறுக்கு செய்ய கற்றுக்கொண்டேன் ❤️❤️❤️❤️மிக்க நன்றிம்மா உங்கள் இருவருக்கும் 🤝❤️❤️❤️❤️

  • @harinimani1153
    @harinimani1153 Před rokem

    அருமையான பதிவு ரவா லட்டு அவரிடம் கற்றுக் கொண்டேன் என்றது தங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது

  • @p4087
    @p4087 Před rokem +1

    Apothum polla mikka nandri. Epothum polla mikka nandri. Always good vibes from you Amma. Your personality brims with humbleness and graciousness.Vasanthi made a difficult snack making so simple.

  • @samhita2217
    @samhita2217 Před rokem +1

    Vasanhi is so innocent like you madam.

  • @paramasivamps9495
    @paramasivamps9495 Před rokem +1

    காலை வணக்கம் அம்மா அருமையான இயற்கை சூழலில் சமைத்து காண்பித்தது மகிழ்ச்சி வசந்திக்கா வாழ்த்துக்கள்

  • @shobhanap8861
    @shobhanap8861 Před rokem +1

    புதிய முயற்சிக்கு மிக்க நன்றி .
    இன்னும் நிறய recepies போடுங்க Madam

  • @saralar5636
    @saralar5636 Před rokem +4

    Revathy is Revathy. Always ahead. Your humbleness and the way you explain, really awesome. I love you my sweetheart. 👍🤝🫂

  • @jegathar1606
    @jegathar1606 Před rokem +1

    நல்லவர்கள் தான் மற்றவர்களையும் encourage செய்வார்கள்.

  • @sreesree6269
    @sreesree6269 Před rokem +1

    Great Amma we came to know through your and your brother video that Mr. Kavingar kannadasan helped many people now seeing you how much you're doing to the people who worked with you Great Amma I will speak to vasanthi for blouse stiching....

  • @renus7726
    @renus7726 Před rokem +8

    What a novel idea to do cooking along with a green and serene atmosphere
    Love your humility eventhough you are a master chef that you acknowledge every person's talent and showcase it to others
    God bless you abundantly
    Do post more videos in different format 🙂🧡🧡🧡🧡

  • @sanskritaursanskriti8787

    ரொம்ப thanks அம்மா இந்த ரெசிபிக்கு

  • @shreemkad0368
    @shreemkad0368 Před rokem +1

    Amma you are such a kind soul and introducing Vasanti. Also Amma can’t Vasanti try out an hearing aid she is so young and her hearing is important lots of love ❤❤❤❤

  • @geetharajendran6654
    @geetharajendran6654 Před rokem

    ரேவதி சகோதரி மற்றவரைபாரட்ட நல்ல மனம்வேண்டும்
    வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க
    உங்கள் தகப்பனாரின் ஞாபகம் வந்தது

  • @rukmanipalaniappan5946

    அருமை..
    நல்ல விளக்கத்துடன்
    செய்து காட்டினார்கள்.
    நன்றி ரேவதி.❤

  • @estervasanthan6889
    @estervasanthan6889 Před rokem

    U r directing hr in a nice manner vasanthi mam also innocent nd following ur instruction nicely

  • @karthikeyanpillai2152

    I am a big listener and admirer of kavingyar’ he is a god in human form, glad to see that you are pursuing your career based on your interest and doing a great job’ I always follow south Indian food and refer to your videos- thank you mam

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 Před rokem

    வணக்கம் மா உங்க சேலையும் ப்ளவுசும் அருமை. இயற்கையான சுற்றுசூழழில் அச்சு முறுக்கு செய்து காட்டிய வசந்தி அவர்களுக்கு வாழ்த்து

  • @vasukisuresh1442
    @vasukisuresh1442 Před rokem +1

    Happy to meet Vasanthi madam.And Mrs.Revathy ,I have been your admirer for a looong time

  • @rpsathya8
    @rpsathya8 Před rokem

    Revathy madam, kudos to you for introducing people who would otherwise have no way to show their talent. I love acha appam very much, and thank you for sharing the eggless recipe and will try it soon. Can maida be replaced with whole wheat flour?

  • @bhuvaneswariappavu3199

    காலை வணக்கம் அம்மா மற்றும் வசந்தி. அவர்களுக்கும் வணக்கம்.முதலில் மற்றவர்கள் களை ஊக்குவிக்கும். தாங்களுக்கு நன்றி . அருமையான அச்சு முறுக்கு செய்வதை அறிந்து கொண்டேன். நன்றி அம்மா.

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip Před 6 měsíci

    எங்க ஊர்ல அச்சு முக்கு செய்ய மைதாமாவு சேர்க்கமாட்டோம் ஒரிஜினல் பச்சரிசி நனைய வைத்து இடித்து தான் செய்வோம். முட்டை சேர்க்க மாட்டோம். கருப்பட்டி தான் சேர்ப்போம்.சீனி சேர்க்கமாட்டோம்.. இப்போது எல்லாம் அச்சு முருக்க மைதாவ சேர்த்து கேவலப்படுத்துறாங்க

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 Před rokem +1

    vanakkam mams, Dear Vasanthi mam,
    Good evening
    1:38🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 sooooooooooo humble u r inspite of being such a GREAT celebrity!!!!!!!!!!!!! Love u dear mam for all ur noble qualities!
    2:00 oho, the person behind ur perfect, beautiful blouses, kai kudunga Vasanthi mam!!!🤗🤗🤗🤗🤗!!
    3:16 oho!!!!
    5:40 thank you soooo much mam.
    Vasanthi mam, enga mam madhiri avlo neataa, perfecta, supera senjinga mam, vaazhthukkal.
    Mam, romba romba video enjoyablea irundhadhu mam.
    Pranaams.
    Meenakshi

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Před rokem

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் மிகவும் அருமை அச்சு முறுக்கு சூப்பர் மா நன்றிகள் இயற்கை மிகவும் அழகு அம்மா

  • @saradhamuthusamy9408
    @saradhamuthusamy9408 Před rokem

    அருமையாக இருக்கிறது.நன்கு எண்ணெய்யில் ஊறி பதப் படுத்திய அச்சில் தான் ஒட்டாமல் கழன்று வரும்.அரிசி மாவில் செய்தாலும் அருமையாக இருக்கும்.

  • @umasundarakumar7306
    @umasundarakumar7306 Před rokem +3

    U r so amazing ma
    Uplifting others also
    I don't have words to express
    Luv u 💕ma

  • @manikandandn1655
    @manikandandn1655 Před rokem

    வணக்கம் அருமையான பதிவு அம்மா உங்களுடைய வீடியோக்கள் நிறைய பார்க்கின்றேன் ஒப்புட்டு செய்யும் போது சில திருத்தங்கள் எனக்கு மிகவும் பிடித்த வீடியோ ஆடி மாதம் கூல் செய்து சாமி கும்பிடும் வீடியோ மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் வீடியோ பதி விடலாம் .ஆனால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கின்ற பெயரிலும் தேவையில்லாத வீடியோக்கள் எடிட்டிங் செய்து போடுகிறார்கள் தங்களது ஆடம்பர வாழ்க்கையை இதில் வெளிப்படுத்துகின்றனர் ஒரு திருமணத்தை எத்தனை வீடியோக்களாக பதி விடுகின்றனர் இது எனது பொதுவான கருத்து அம்மா🙏🙏🙏 கவிஞர் ஐயா சொல்வதுபோல் பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது 🙏🙏

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Před rokem +1

      நீங்கள் என் மேல் வைத்துள்ள அன்புக்கு மனமார்ந்த நன்றி மா

  • @TheTopperChef
    @TheTopperChef Před rokem +2

    Very nice thanks for sharing!

  • @rajaramgurukuppuswamy752

    வணக்கம் அம்மா. நான் உங்கள் receies எல்லாம் பார்த்தேன் மிக அருமை அம்மா. நான் சிறுநீரக பழுதடைந்து அவதி படுகிறேன். எனக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். என்னிடம் போதிய பண வசதி இல்லை. என்னை பற்றி உங்கள் youtube channel லில் கூறி உதவி முடியுமா அம்மா

  • @manjuladevi1
    @manjuladevi1 Před rokem +1

    Great idea madam. Nice way to encourage Vasanthi.

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 Před rokem +1

    Good afternoon Mam. Very nice to see this video. Beautiful place. You're always amazing Mam. Thank you vasanthi sister. Thank you so much Mam for sharing.

  • @shilpikanedunchezhiyan0907

    Achu Murukku looks tempting Paati...It never disappointed me..Thanks for sharing 🙏🥰

  • @anithag9101
    @anithag9101 Před rokem +1

    Super Aunty..U encourage others really soo super lovely...
    Murukku super. I like this murukku

  • @meenusenthil9051
    @meenusenthil9051 Před rokem

    Thank u very much vasanthi.I will try it very soon. Coconut milk than use seiyanuma.?how about water?

  • @r.senthilnathanmanickam1098

    The place is very nice to see Ma'am. We enjoy the place as the snack.our kind regards to Vasant hi akka also Ma'am

  • @subhasundar9982
    @subhasundar9982 Před rokem

    Thanks so much mam. You’re are a great person!
    Will try the murukku.

  • @thirukamaraj
    @thirukamaraj Před rokem

    நல்லா சொல்லி தந்து இருக்கீங்க.love you mam

  • @tamilselvi6275
    @tamilselvi6275 Před rokem +1

    Super Amma congrats vasanthi akka ❤️❤️

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Před rokem

    Aunbaana kaalai vanakkam Amma saree blows sooper vasanthi sister vanakkam neenga yenga Ammaavukku peditthamaayetteenga wow blows sticching EVANGALA AVANGA ungal kaimanam samayalilum perahasekkattum yelloorudaya favarit sweet

  • @vimalamuthukrishnan9935

    Non stick achchu eppadi use pannuvathu sollavyum.

  • @agilav382
    @agilav382 Před rokem

    Verum maidha potta achumuruku crispya varuma

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 Před rokem

    Arumaiyana video🎥, thanku so much

  • @akila2590
    @akila2590 Před rokem

    Your really great mam😊your thoughts are noble thoughts & allowing others talent to come out & ur encouraging... Ur my role model

  • @alamusingaram8611
    @alamusingaram8611 Před rokem

    ரொம்ப நன்றி அம்மா அருமையான ரெசிபி செய்து காட்டியதற்கு. வசந்தி அக்காவிற்கும் நன்றி. எந்த ஊரில் அவர்கள் இருக்கிறார்கள் contact செய்வதற்கு

  • @jahirjaffar6426
    @jahirjaffar6426 Před rokem

    அக்கா இந்த அச்சுமுறுக்குசெய்முறைரொம்பவும்சுலபமாஇருக்கு, நன்றிரேவதிஅக்கா

  • @rameshbalan7953
    @rameshbalan7953 Před rokem

    warm greetings from Kilpauk, outstandidng demonstration. How much the equipment cost here. alwaus special to watch your prorgrammes, warm regards, ramesh

  • @vidyashankari7075
    @vidyashankari7075 Před rokem

    Convey our wishes to vasanthi ,mam,thank you for the recipe

  • @savithiriramulu4886
    @savithiriramulu4886 Před rokem

    அருமை அம்மா.நலமா.

  • @tabasumbanu5402
    @tabasumbanu5402 Před rokem

    Ungaideas மிகவும் super mi

  • @pavalaselvisrinivasan883

    Thank you Mam for taking so much effort to share making of Rose 🌹 Cookies.

  • @MeeraDevi-ox4lr
    @MeeraDevi-ox4lr Před rokem

    அருமைங்க👌

  • @UshaRani-pb4km
    @UshaRani-pb4km Před rokem

    அருமை அம்மா அச்சு எந்த மாதிரி வாங்கனும்

  • @padmathiyagu4355
    @padmathiyagu4355 Před rokem +1

    Super aunty..... congrats to vasanthi mam

  • @gandhimadhijayaveerapandia8027

    Super

  • @swarnalathamurali1079

    Madam could you please share a similar recipe which is spicy?

  • @vijayalakshmigopalakrishna5863

    எந்த இடம் இதுன்னு சொல்லுங்க, நல்லாயிருக்கு, பாக்கவே.

  • @shobhav.2337
    @shobhav.2337 Před rokem

    Hello ma'am Happy Women's Day
    Regards

  • @anandhavalliananthy5178

    அச்சு முறுக்கு பிடிக்கும் அச்சு எப்படி பழக்குவது சொல்லவும்
    வாங்கி வைத்துள்ளேன் பழக்கனும்

  • @RajaSingh.c
    @RajaSingh.c Před rokem

    Try jeeragan instead sesame supera erukum

  • @somasekaranrajagopalan7169

    Karaachumurukku recipe please

  • @SathishKumar-oj9uf
    @SathishKumar-oj9uf Před rokem +1

    Amma 👌👌

  • @lathas2490
    @lathas2490 Před rokem

    அம்மா அருமை அருமை

  • @syedfathimati735
    @syedfathimati735 Před rokem

    You are using non stick acchu that also you should say

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Před rokem

    அருமை அம்மா 🙏

  • @sundaribalu145
    @sundaribalu145 Před rokem

    எந்த ஊர் அம்மா

  • @arunakannan5249
    @arunakannan5249 Před rokem

    Amma vanakkam. Super mama

  • @arivuchudarsivabalan1176

    Arumai amma

  • @sakthidevishanmugam6354

    Thanks amma

  • @srilathammenon1281
    @srilathammenon1281 Před rokem +1

    Hi Amma
    Nice open air cooking.
    Where is this place in chennai ?

  • @ushagiri4001
    @ushagiri4001 Před rokem

    Achu murukku super.maa

  • @cprask
    @cprask Před rokem

    அருமை அம்மா 🙂

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Před rokem

    My kids favourite

  • @pjthiruvenkadamlatha3762

    Semma super ma

  • @santhapalanichamy9400

    அருமை அம்மா

  • @hansinigowrishankar7778

    Super amma 👍 thanks for sharing this recipe

  • @MeenaKumari-dm7hd
    @MeenaKumari-dm7hd Před rokem

    Wow.... Amma

  • @kavithasubramanian1828

    Amma romba super maa🙏

  • @samhita2217
    @samhita2217 Před rokem

    Puthu achu vanginal eppady pazhakkursthu.

  • @jayanthirani9193
    @jayanthirani9193 Před rokem

    Super amma

  • @rajeswari.srajeswari.s9804

    Wheat flourla seiyalama mam?

  • @kannakykumarasamy9726

    Amma aduthu Rava laddu seinga

  • @lathamani3969
    @lathamani3969 Před rokem

    Super ...Super...mam

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 Před 8 měsíci

    In Neenkal neenkal than

  • @krithikavedhachalammusical

    She can wear a hearing aid,multi talented woman

  • @shylapaul5982
    @shylapaul5982 Před rokem

    Please send a reply...
    Are u in Chennai..where.

  • @ushasugumaran6060
    @ushasugumaran6060 Před rokem

    Very nice

  • @RedChillisKitchen
    @RedChillisKitchen Před rokem

    Super mam good

  • @SheikMohammed_K
    @SheikMohammed_K Před rokem

    Entha area amma.... Chennai aaa

  • @rupasridhar4486
    @rupasridhar4486 Před rokem

    Superb

  • @karuppiahsaravanan9640

    Super 🇮🇳🙏🎊🎉