அத்தனையும் அசத்தல் சுவையில் Aswins Spl அச்சு முறுக்கு செய்வது எப்படி |CDK 1027 |Chef Deena's Kitchen

Sdílet
Vložit
  • čas přidán 18. 10. 2022
  • Aswins Sweets & Snacks
    Delivery : 95855 41443
    Achu Murukku
    Rice Flour - 1Kg
    Gram Flour -1/4Kg
    Chilli Powder - 20g
    Asafoetida - 5g
    Salt To Taste
    Oil for Fry
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English CZcams Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #achumurukku #diwalisweets #foodtour
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    Website:
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • Jak na to + styl

Komentáře • 175

  • @vitchuedits7355
    @vitchuedits7355 Před rokem +7

    எவ்வளவு பெரிய chef என்ன ஒரு தன்னடக்கம் வாழ்த்துக்கள் ஐயா 🙏💐💐💐💐

  • @chitraananth18
    @chitraananth18 Před rokem +9

    திருச்சியில் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் மற்றும் உணவு வகைகள் மிகவும் சுவையாக இருக்கும்...

  • @anbusamson8025
    @anbusamson8025 Před rokem +7

    👌👍❤அருமையான உங்க அணுகுமுறை தமிழக தெரியாத பலகாரங்கள் தெரிய நல்வாய்ப்பு மிக நன்றி தீனா சார் உங்க முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் அப்படியே தூத்துக்குடி மாவட்ட பலகாரங்கள் பற்றிய காணொலிகள் எதிர்பார்க்கிறோம் வாழ்க வளர்க ❤🙏

  • @barathiganesan9439
    @barathiganesan9439 Před měsícem

    எல்லாம் தெரிஞ்ச chef எவ்வளவு அடக்கமா ஒன்னும் தெரியாத மாதிரி கேட்டுக்கொள்கிறார். Salute sir

  • @pubggurunadha8368
    @pubggurunadha8368 Před rokem +16

    கார அச்சு முறுக்கு என்று டைட்டில் போடாததால்இனிப்பு அச்சு முறுக்கு என்று ஏமார்ந்து போன நண்பர்களே😭😭😭😭😭

  • @santhimohanasundaram35
    @santhimohanasundaram35 Před rokem +1

    Megavum arumaiyaga Ullathu. Mega Mega Nandrigal Ungallukku Chef Deena Sir. Nangal Anaivarum Mekka Mazichi Adaithom. Meindum Nandrigal Ungallukku 🙏🙏🙏
    👌👍👏😀❤️🙏

  • @sarwaswarykathirithamby7614

    தெய்வீக ஆசிகள் நிறைந்த ஒரு உணவுத்தயாரிப்பு நிலையத்தினை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நிலைத்திருக்கும்..சுத்தம் சுகத்தையும் சந்தோஷத்தையும் அள்ளித்தந்திடும்...இங்கே காண்கிறோம்.

  • @ezhil2395
    @ezhil2395 Před rokem +1

    We have relatives there , though my husband’s native is Coimbatore,we are regular customers. For this Diwali we have ordered from here only. Good quality and good service and tasty

  • @hariharansudarsan9783
    @hariharansudarsan9783 Před rokem +16

    அச்சு முறுக்குலயும் காரம் இறுக்கும் என்று எனக்கு இன்னிக்கு தான் தெரியும் 😂

  • @rajipraveena1104
    @rajipraveena1104 Před rokem +9

    இனிப்பு அச்சு முறுக்கு செய்து காட்டுங்கள்.

  • @sivakum767
    @sivakum767 Před rokem +1

    பெரம்பலூரில் இப்படி ஒரு ஸ்வீட் ஸ்டால் இருக்குன்னு எனக்கு உங்க வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரியுது அருமையா பண்றாங்க இது எல்லாத்துக்கும் மூல காரணம் கடினமான உழைப்பு ஆர்வம் தன்னம்பிக்கை விட முயற்சிதான் இனிமேல் நான் தீபாவளிக்கு ஸ்வீட் வாங்குனா கண்டிப்பா பெரம்பலூர் அஸ்வினில் தான் வாங்குவேன் ரொம்ப சுத்தமா ஹைஜீனிக்கா பண்றாங்க நல்லா இருக்கு வீடியோ பாக்கறப்பயே அற்புதமாக இருக்கிறப்ப டைரக்டர் பண்ணி பார்த்தால் அது எப்படி இருக்கும் அற்புதமா இருக்குது ரொம்ப நன்றி ப்ரோ

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 Před rokem +1

    Famous ஆன இடங்களை தேடி கண்டுபிடித்து அவர்களின்
    Business ஐயும் promot பண்ணி பணிவாக அவர்களிடம்
    விடயங்களை கேட்டு தெளிவு பட விளக்கமாக காண்பிக்கிறீர்கள் நன்றி வாழ்த்துகள்..

  • @gamingthamilan4062
    @gamingthamilan4062 Před rokem

    எனக்கு இங்கு வாங்கும் அச்சுமுருக்கு,நெய்லட்டு, பூரனம் கொழுக்கட்டை , மோத்தி லட்டு ....
    மிகவும் பிடிக்கும்...

  • @umaselvam7864
    @umaselvam7864 Před rokem +2

    Dheena bro Aswin snacks owner must be appreciated he is saying about his brand and good quality.I have tasted only sweet muruku but this Kara muruku is new.

  • @elizabethannie4954
    @elizabethannie4954 Před rokem +1

    Thank you for giving good cooking videos, it makes us to cook more. To try new things to make. Thank you.

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Před rokem +1

    வணக்கம் தீனா சார் அஸ்வின் ஸவீட் கடை வாழ்க வளமுடன் கார அச்சு முறுக்கு அசத்தல் இவ்வளவும் கான்பித்தது நன்றி தீனா சார் 🙏🏻🙏🏻🙏🏻❤

  • @azamyahmad
    @azamyahmad Před rokem +1

    Absolutely beautifully filming captured lovely content vloggs.. respect those hard working people's overthere may God bless them all.. well done Sir and you nailed it and doing an excellent great job.. looking forward for more uploading videos take care stay safe Redgs from Canada 🇨🇦

  • @anitharamesh4283
    @anitharamesh4283 Před rokem +1

    yes recently i bought aswins thattai from a local tamil shop in Singapore. It was excellent and nowadays we are buying aswin snacks only

  • @ashokkumars8453
    @ashokkumars8453 Před rokem

    chef we have not seen God but we see in you visiting various people gives inspiration to all and motivation to all you have taken tremendous hardwork and it is a gods gift and i thank your parents your family you are gods son .
    i lost my husband wherein i am undergoing lot of pains and sorrows which cannot be expressed and watching your channel gives me relief and to all

  • @tamilarasi3778
    @tamilarasi3778 Před rokem

    விநாயகர் சதுர்த்தியின்போது கொழுக்கட்டை காராபூந்தி வாங்கினோம். வீட்டிற்கு வந்தபோது காராபூந்தி பாக்கெட் இல்லை.அஸ்வினிற்கு போன் செய்தேன். பில்‌ நம்பர் கேட்டார்கள் வந்து வாங்கிக்க சொன்னார்கள்.10 நாள் கழித்து அஸ்வினிற்கு சென்று பில் நம்பர் வாங்கிய தேதியை சொன்னவுடன் காரா பூந்தி பாக்கெட் கொடுத்தார்கள்.அங்குள்ள ஊழியரும் காரா பூந்தி கொடுக்கமறந்தை நினைவு கூர்ந்தார்.நன்றி அஸ்வின் கே கே நகர் திருச்சி

  • @nasreenfathima9573
    @nasreenfathima9573 Před rokem +2

    I am a craziest fan of ashwin's elladai. Please andha elladai recipe venum. I love the taste of it.

  • @rajanib2622
    @rajanib2622 Před rokem +1

    Thank you so much for sharing the achu muruku.

  • @eshwarichandrashekar1240
    @eshwarichandrashekar1240 Před 10 měsíci

    Very nice recipe thanks for sharing valgha valamudan 🙏

  • @sresaravanas9166
    @sresaravanas9166 Před rokem

    Sir miga arumyana padivu.Thankes.

  • @samhita2217
    @samhita2217 Před rokem

    I have read about this kara railkattadam twenty years before ln mankayar malar but forgot the recipe.thank you very much ashwin madam

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Před rokem +1

    அச்சு முறுக்கு அசத்தலா பன்றாங்க மேடம் தீனா சார் நன்றிகள்

  • @storynxt
    @storynxt Před rokem

    Deena your search and effort are extremely super

  • @chindhamanicuisine
    @chindhamanicuisine Před rokem +1

    Excellent and useful sharing sir, thank you sir 👍👌

  • @sangeetha.kkuppan1440
    @sangeetha.kkuppan1440 Před rokem +5

    Sweet ahchu muruku recipe podunga Anna

  • @AnuRadha-fz9bz
    @AnuRadha-fz9bz Před rokem +1

    Nan try panniruken bonda bajji mavu snacks nalla irukum👍

  • @GeethaGeetha-db6sq
    @GeethaGeetha-db6sq Před rokem

    தீனா தம்பி நீ பல ஊர்களுக்கு சென்ற பிரபலமானார்களை
    சந்தித்து. அவர்கள் செய்யும்
    பலகாரம் நாங்களும்.
    கற்றுக்கொள்கிறோம்
    தீனாவுக்கு என் வாழ்த்துக்கள்.🌹🌹🌹 10/4/23

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 Před rokem +1

    இனிப்பு சோமாஸ் ரொம்படேஸ்டா இருக்கும். சிறுஅளவுகள் னாலும் (1கிலோ கூட) டெலிவரி செய்வாங்களா?

  • @rajikamaraj9620
    @rajikamaraj9620 Před rokem

    தீனா சார் நீங்க பொறுமையா கேக்குற விதம் ரொம்ப அழகா இருக்கு

  • @ak_236
    @ak_236 Před rokem

    All food products good test & Good Quality very nice ....

  • @prakash9275
    @prakash9275 Před rokem

    Soft idli, mutton kulambu combo video plz poduga sir

  • @srinivasanr3126
    @srinivasanr3126 Před rokem +3

    Sweet Achu muruku podunga sir

  • @MuthuKumar-li1nd
    @MuthuKumar-li1nd Před rokem

    Hari Om 🙏🙏 yummy 😋😋 இனிப்பு ஆச்சு முறுக்கு அளவு சொல்ல வேண்டும் madam

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před rokem

    இவர்களின் தட்டை மிகவும் அருமை

  • @sundaravalli4273
    @sundaravalli4273 Před rokem

    Deena sir ashwin special so mad, athirasm recepie podunga

  • @sethuhanshika625
    @sethuhanshika625 Před rokem

    Sir great I like so much aswin sweet...achumurukk....

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 Před rokem

    Achu murukku is my favourite recipe

  • @bhavanip788
    @bhavanip788 Před rokem +1

    Sweet achi murukku podunga Anna pls

  • @xiaoningfan2125
    @xiaoningfan2125 Před rokem

    English subtitles please thank you very much

  • @anitajayasundar5591
    @anitajayasundar5591 Před rokem

    Sweet ahchi muruku receipe sir pl

  • @srimadhu1086
    @srimadhu1086 Před rokem

    Ashwin sweets sema taste ah irrukum

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li Před 9 měsíci

    Chef, u r great. And I don't know Kara achu muruku. Now I learned from u r Chanel. Wow . Good Thank u chef. Good luck.

  • @spiderman2080
    @spiderman2080 Před rokem +1

    Super recipe sir. Rice flour varukkanuma sir?plz reply me sir

  • @br.tamilanyt379
    @br.tamilanyt379 Před rokem

    Super.recipy

  • @Sivanesan....
    @Sivanesan.... Před rokem

    Readymade puttumavu preparetion solluga

  • @subhashinimalchi1771
    @subhashinimalchi1771 Před rokem

    Sweet item romba nalla erukkum

  • @shyamalapaul9772
    @shyamalapaul9772 Před rokem

    Deena sir please upload Sri Krishna mysoorpak recepi . tried so many times but failure that's why sir. 🙏🙏 Clear my dought 🙏🙏🙏

  • @sivayogamalareaswaran8236

    Thanks Deena . We like to know how to make sweet achumurukku also.

    • @sivayogamalareaswaran8236
      @sivayogamalareaswaran8236 Před rokem

      இனிப்பு அச்சு முறுக்கு செய்ய எவ்வளவு சர்க்கரை போடவேண்டும்.

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Před rokem

    My favourite snacks

  • @karthieswari2854
    @karthieswari2854 Před rokem +1

    wet rice flour use pannanuma dry rice flour ra

  • @jamessaravanan961
    @jamessaravanan961 Před 8 měsíci

    Dheena anna pls sweet achu muruku ivangala vachu oru video podunga pls

  • @manisekar5126
    @manisekar5126 Před rokem +99

    நீங்கள் எண்ணெயை ஒரு முறை மட்டுமே பயன்படுத்துகிறீர்கள் என்பதை கேட்க பெருமையாக இருக்கிறது. ஆனால் எங்கள் துரதிஷ்டம் அந்த மீதி எண்ணெயையும் நாங்கள் தான் வேறு இடங்களில் சாப்பிட வேண்டியிருக்கிறது.

    • @akshithab4534
      @akshithab4534 Před rokem +4

      Gurunaatha!

    • @malaethayasothi3840
      @malaethayasothi3840 Před rokem

      .

    • @moses5jjj
      @moses5jjj Před rokem +1

      ஒரு நாள் முழுவதும் எண்ணயில் அச்சு முறுக்கு சூடு வார்கள் மறு நாள் எண்ணயய் மாற்றுவேன் என்று சொல்கிறார்.

    • @sundaramanivelliyan1605
      @sundaramanivelliyan1605 Před rokem +1

      Hmm NBC

    • @saranyam8260
      @saranyam8260 Před rokem +1

      Enka dt 46. sweet na athu aswin tha .1sweet saptalum amirthan mathiri irukum .

  • @keerthikas2003
    @keerthikas2003 Před rokem +2

    Pls chef traditional mysore pak recipe sweet shop style podunga chef

  • @maheshwari6889
    @maheshwari6889 Před 11 měsíci

    அருமையான பதிவு ❤

  • @oppo123o
    @oppo123o Před 11 měsíci

    Sir excellent I am a fan of you but only vegetarian. Kindly pickup all the recipes from this shop and give us a video. So kind and exhibit in a excellent way. List of shops in Chennai n any branch at Bangalore. Though I am old I like to join in this factory reply sir

  • @rajappanm.k4132
    @rajappanm.k4132 Před rokem

    Super sweet factory🏭. Best wish🙏

  • @navaradnamnavaradnamnavam1104

    Wow superbb brother chfe deens"s kitchen.aswins special achu.muruku brother thanks for your cooking tips video very useful video veralaval valthukkal welldone keepitup welcome vanakkam vazhga vazhglamudan nandri vanakkam valthukkal oky brother chfe deena"s kitchen.aswins special achu muruku.🙏👩‍🦰👌👨‍🦱🤝🤟👩🌟☀️💥✌🤲👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👨‍🦱👨‍🦱

  • @sundrapoonan6724
    @sundrapoonan6724 Před rokem

    Vanakkum Chef Deena 🙏, romba nandri for sharing such an inspiring and interesting tour of this factory and especially for showcasing the many talented and hardworking people, the interview with the MD was enlightening. Vanakkum 🙏

  • @chandraboss3452
    @chandraboss3452 Před rokem

    mysore pakk pannasolli video podunga bro

  • @kohiladevi372
    @kohiladevi372 Před rokem

    Very very tasty and yammy sweats in ashwins my district

  • @suriyasuriya6488
    @suriyasuriya6488 Před rokem +6

    Enga oor perambalur... Im the employee of Aswins...... 🙏

  • @rjkavinphotography4603

    நிங்க எங்க ஊருக்கு வருகைக்கு நன்றி வருக! வருக!!

  • @revathiv2139
    @revathiv2139 Před rokem

    தித்திக்கும் இனிப்பு வகை

  • @pushpalathal3546
    @pushpalathal3546 Před 15 dny

    எங்க ஊர் அஸ்வின் ஸ்வீட் 👌👌irukum

  • @thahirabegam5861
    @thahirabegam5861 Před rokem

    Mhasha Allah Alhamthu llillah super Bro

  • @sheilajohn4915
    @sheilajohn4915 Před rokem

    Thank you Deena.

  • @shobhanap8861
    @shobhanap8861 Před rokem

    Thank u Deena sir

  • @miricillab8061
    @miricillab8061 Před rokem

    Your Diwali sweet videos all super

  • @priyaaswath8330
    @priyaaswath8330 Před rokem +3

    hats off to ur work showing the people of hidden talents ..thank you chef deena sir...

  • @tamilarasi2306
    @tamilarasi2306 Před rokem

    Happy Diwali to you Dheena sir

  • @sreejalyyappansreeja2847

    My fav super sir

  • @saikesavan6728
    @saikesavan6728 Před rokem

    Good recipes super super super

  • @sumathic2683
    @sumathic2683 Před rokem

    Super👌😁 ashvin sweet🍭🍬

  • @aravindj6550
    @aravindj6550 Před rokem +9

    Aswin sweets Amazing taste❤️

  • @amala75
    @amala75 Před rokem +1

    Superb sir 😋

  • @rajirengarajan320
    @rajirengarajan320 Před rokem

    Price list. மதுரைக்கு வருமா

  • @priyaaswath8330
    @priyaaswath8330 Před rokem

    hi sir,can we provide website to order online

  • @cinematimes9593
    @cinematimes9593 Před rokem

    Wow amazing fantastic super sir

  • @prabhug8480
    @prabhug8480 Před rokem +3

    Karaikudi is traditional sweets and snacks best place uncle ☝👌👍🔥

  • @nivedithavenkatesan3654

    Superb deena sir

  • @prasadsrirama5168
    @prasadsrirama5168 Před rokem

    Where can we buy this achu to make the achu murukku

  • @SK-xr7up
    @SK-xr7up Před rokem

    what is the site for online order? Chef you should tag the site in the description

    • @ArunKumar-ht1eh
      @ArunKumar-ht1eh Před rokem

      If you are in chennai, branch is there in poonamallee, closer to bus stand

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 Před rokem

    WOW SUPERB BROTHER. CHEF DEENA"S KITCHEN. ASWINS SPECIAL ACHU MURUKKU. BROTHER THANKS FOR YOUR COOKING TIPS VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY KEEP IT UP VANAKKAM NANNDRI BROTHER. CHEF DEENA"S KITCHEN. ASWINS SPECIAL ACHU MURUKKU. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jesiramachandran7357
    @jesiramachandran7357 Před rokem

    சூப்பர் அண்ணா

  • @Vision-oo7pt
    @Vision-oo7pt Před rokem

    Aswin signature snack is Thatai ...

  • @senthamarailalitha3341
    @senthamarailalitha3341 Před rokem +1

    Hai sir mouthwatering bye B.LALITHASENTHAMARAI MYLAPORE.

  • @devahiviswanathan951
    @devahiviswanathan951 Před rokem

    வணக்கம் சார். இவங்க தயாரிப்புகளை எங்களுக்கு வீடியோ போடுங்கள்.

  • @vasantharavi9544
    @vasantharavi9544 Před rokem

    Is there a branch in Bangalore

  • @siyamalamahalingam3060

    Thanks chef ,me too like Ashwin's sweets🙏🙏

  • @jarinajamal914
    @jarinajamal914 Před rokem +1

    Pearambalur aswin sweet suppar

  • @ayerma1
    @ayerma1 Před 3 měsíci

    சென்னை அண்ணாநகரில் இந்த ரெயில் கட்டடம் அச்சி எங்கே கிடைக்கும்?

  • @jesiramachandran7357
    @jesiramachandran7357 Před rokem

    ஜ ஆனா நீங்க எடுக்கிற பேட்டி சூப்பர் முறுக்க விட நீங்க பேசுற பேச்சு சூப்பர்

  • @amuthaeswar3347
    @amuthaeswar3347 Před rokem

    Super sir.

  • @kanthadevi5916
    @kanthadevi5916 Před rokem

    எந்த ஊர்

  • @lalithaskitchen4466
    @lalithaskitchen4466 Před rokem +1

    👍🏾

  • @dhuruvansai9559
    @dhuruvansai9559 Před rokem

    Super