மூன்று முறை காதல் தோல்வி... பதிலை கேட்டு ஷாக்கான ஜோதிடர் | Actor Rajesh | Naadi Jothidam | Love |

Sdílet
Vložit
  • čas přidán 16. 05. 2024
  • #omsaravanabhava #actorrajesh #drsalaijayakalpana
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Komentáře • 118

  • @meenakumari259
    @meenakumari259 Před měsícem +29

    ஒழுக்கம் எல்லாரிடமும் இருக்க வேண்டியது அவசியம். மிக முக்கியமான செய்தி .நன்றி

  • @user-yq2fl1te2x
    @user-yq2fl1te2x Před měsícem +27

    சாந்தி காண்டம் என்னும் முன் ஜென்ம காண்டத்தில்திருநங்கைகள் மற்றும் நம்பிகளுக்கு என்னவிதமான பாவச் செயல்களுக்கு இன்று இந்த பிறப்பு என்பது குறித்து இவர் பார்த்த அனுபவங்களைக் கொண்டு தயவுகூர்ந்து விளக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் அதை இந்த ஜென்மத்தில் பாவத்தை யாரும் செய்யாதிருக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும்

  • @user-yq2fl1te2x
    @user-yq2fl1te2x Před měsícem +25

    இவரது அனுபவங்களை இலட்சம் எபிசோடுகளில் போட்டாலும்நாங்கள் பார்ப்போம்

  • @rrassia8803
    @rrassia8803 Před měsícem +33

    ஐயா நீங்கள் ஒரு ஆபத்பாந்தவன் அந்த தம்பியை மாற்றியது அவனை மட்டும் அல்ல அந்த குடும்பத்தையே காப்பாற்றி உள்ளீர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhus.k7589
    @prabhus.k7589 Před měsícem +8

    சிறப்பு: அய்யாவின் பேச்சு இனிமையாக உள்ளது.....

  • @RuckmaniM
    @RuckmaniM Před měsícem +8

    சரியான விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி.

  • @Adviews100
    @Adviews100 Před měsícem +14

    இப்ப எல்லாம் ஜோதிடம் Only for elite pepole க்கு மட்டும் தான்.. ஏழைகளுக்கு ஒரு மாத வருமானத்தை Feesa கெட்குராங்க.. 😂😂

    • @jayammalp6687
      @jayammalp6687 Před měsícem +1

      Fees எத்தனை

    • @OG-Gangstaa
      @OG-Gangstaa Před měsícem

      Ivanga ellam fraud nambathinga. Oolai lam epovo alinju pochu. Ithulam duplicate eedu

  • @CVeAadhithya
    @CVeAadhithya Před měsícem +7

    சார்...உங்களின் வீடியோவும் மிக அருமை... மீண்டும் மீண்டும் பார்க்கத்தோன்றுகிறது...
    ஒரு சந்தேகம் ...
    நாம் ஒருவருக்கு வேண்டியதைச்செய்தும் அவர்கள் நன்றியில்லாதவர்களாக இருப்பதன் காரணம் என்ன..
    ஜாதகத்தில் நன்றி விசுவாசத்திற்கான காரகத்துவம் என்ன ..???
    விளக்கம் கொடுங்கள்...

  • @AlpAstrolgerRParamasivan

    அருமையான விளக்கம் அய்யா. அந்த வாலிபனுக்கு மனதளவில் இருந்த குழப்பத்தை நீக்கியது நல்ல செயல். ❤

  • @maheshwarij7200
    @maheshwarij7200 Před měsícem +1

    நல்ல மிகச்சிறந்த ஒரு நல்ல அறிவார்ந்த மற்றும் ஆன்மீகம் சார்ந்த தகவல் ஐயா நன்றி

  • @Ganeshvlogs0224
    @Ganeshvlogs0224 Před měsícem +1

    ஒரு இளைஞனின் வாழ்க்கையை காப்பாற்றியதற்கு நன்றி ஐயா

  • @creativei3394
    @creativei3394 Před měsícem +4

    அருமை இந்த உலகத்தில் சித்தர்கள் தினம் தோறும் பல்வேறு நபர்கள் வாழ்க்கையில் அதிசியம் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள் மனிதனுக்கு தான் அதை உணரும் சக்தி இல்லை உண்மையான பக்தி ஓடு அழைத்தால் நிச்சயம் வருவார்கள் நாடி படிக்கும் எல்லோருக்கும் அகத்தியர் அவர்கள் நாவில் இருப்பார்கள் அதனால் தான் நாடி வாசிப்பு தாண்டி நீங்க சொல்லும் சில விஷயம் பலிக்கிறது உங்களுக்கு சித்தர்கள் அருள் இருக்கிறது. உங்கள் பணி மெமேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏

  • @sandhyamurthy4350
    @sandhyamurthy4350 Před měsícem +1

    Namaskaram to both Masters. Really an eye opener .Great

  • @dharas121
    @dharas121 Před měsícem +1

    very good information

  • @-databee191
    @-databee191 Před měsícem

    Thanks for your valuable information ❤

  • @krishnanincredible
    @krishnanincredible Před měsícem +1

    Good story telling skills

  • @SivaKumar-oj5zd
    @SivaKumar-oj5zd Před měsícem +1

    Good.

  • @SivaKumar-de8wb
    @SivaKumar-de8wb Před měsícem +4

    நல்ல கதை. சினிமாவில் நல்ல எதிர் காலம் இருக்கிறது. முயற்சி செய்து கொள்ள வேண்டியதுதான்

  • @itsme_sathish
    @itsme_sathish Před měsícem +2

    Sir next episode...seekiram podunga.......

  • @parthibanramachandran369
    @parthibanramachandran369 Před měsícem +1

    Man in gold ❤❤❤ Arvindaswamy

  • @Revathis444
    @Revathis444 Před měsícem

    Rajesh Sir's expression 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @DevBa-dv6ux
    @DevBa-dv6ux Před měsícem +1

    Ethu unnmai endral the same boy should put likes for this comment

  • @raghuraman2578
    @raghuraman2578 Před měsícem +14

    சார் நாடி ஜோதிடம் ஐயா அவர்களின் முகவரி தேவை

    • @kavirajnatarajan6596
      @kavirajnatarajan6596 Před měsícem

      5, Karikalan St, VOC Nagar, Pammal, Chennai, Tamil Nadu 600075

    • @Adviews100
      @Adviews100 Před měsícem

      ​@@kavirajnatarajan6596niga poi irrukaigala. Evar solluvadu unmaiya.. fee enna?

  • @nagendhiran2045
    @nagendhiran2045 Před měsícem +16

    அது என்ன யார் கேட்டாலும் விலாசமோ நம்பரோ கொடுக்க மாட்டறாங்க நாங்க என்ன ஓசிலயா பார்க்க பொறோம் காசு கொடுத்துதான் பார்ப்போம்

    • @manisekar5126
      @manisekar5126 Před měsícem

      ஜனவரி 2023 ல் வந்த பதிவில் இருக்குமோ!

    • @shobanasrinivasan1686
      @shobanasrinivasan1686 Před měsícem +1

      Pamal

    • @nagendhiran2045
      @nagendhiran2045 Před měsícem

      @@shobanasrinivasan1686 முழு விலாசம் தரலாமே

    • @ilavarasiinbaraj2116
      @ilavarasiinbaraj2116 Před měsícem

      Waste pa.nenga vera. call panna rply irukadhu

  • @rithishraghav6413
    @rithishraghav6413 Před měsícem +1

    Super sir

  • @kalaivaniv13
    @kalaivaniv13 Před měsícem +1

    Hatss off you sir

  • @ilavarasiinbaraj2116
    @ilavarasiinbaraj2116 Před měsícem

    Rajesh sir as usual super

  • @user-wu1ii3nb4e
    @user-wu1ii3nb4e Před měsícem

    ayyo, very touching interview

  • @premanayagam5852
    @premanayagam5852 Před měsícem +1

    Sir please talk about KENSINGTON .OUR youth will know the dangers of drug addiction

  • @user-cp7yd8yk5h
    @user-cp7yd8yk5h Před měsícem

    True

  • @subikshaasview2115
    @subikshaasview2115 Před měsícem +3

    ஜாதகம் பார்க்க விரும்பும் அனைத்து நண்பர்களும் வினோதய சித்தம் படம் பார்த்து விட்டு செல்லுங்கள். அனைவருக்குமான பதில் அதில் உண்டு

  • @SivaKumar-oj5zd
    @SivaKumar-oj5zd Před měsícem

    I. Am. Waiting

  • @kalpananagarajan5389
    @kalpananagarajan5389 Před měsícem +1

    Very interesting sir

  • @SivaKumar-oj5zd
    @SivaKumar-oj5zd Před měsícem

    I. Want. Continues. Intervew. Sir

  • @Revathis444
    @Revathis444 Před měsícem

    True, hostel life is vit scary 😮

  • @PremKumar-uo4yp
    @PremKumar-uo4yp Před měsícem +4

    this is how society influence badly innocent people when someone repeatedly says your mad continously we will also beleive we are mad at last.so people needs to be aware about each and every people around them and what their intentions are if they have bad intention we have to cautiously stay away from these dangerous people.

  • @kalaivaniv13
    @kalaivaniv13 Před měsícem +1

    I cried by sseing and hearing this...oh my god 🙏

  • @user-iv8os6th2m
    @user-iv8os6th2m Před měsícem +6

    ஐயா அவரின் தொலைபேசி எண் கொடுங்கள்

  • @rmuthu9668
    @rmuthu9668 Před měsícem +1

    Yeatha pathi padicha

  • @compassion7243
    @compassion7243 Před měsícem +1

    Sir Great programme...sir how to contact u...for consultation...thanks ❤

  • @Muthamizhselvi-jy8rc
    @Muthamizhselvi-jy8rc Před měsícem

  • @balakrishnam8689
    @balakrishnam8689 Před měsícem +1

    🙏🙏🙏

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Před měsícem +1

    5:14 Muyarchi panna mudiyum....
    Nam siddargal ellarum siddar avatharku munnadi nammai pol sadharana manithargalaga iruthavargal than...adhal mudiyathu endru ondru illai....

  • @kalaivaniv13
    @kalaivaniv13 Před měsícem

    Sir feel to meet you to know about my past

  • @barkavib7381
    @barkavib7381 Před 28 dny

    நாடி ஜோதிடம் உண்மை

  • @suganthit5486
    @suganthit5486 Před měsícem

    Enakkum atikkti oru kinaru varu sir.

  • @sumathinaidu9144
    @sumathinaidu9144 Před měsícem +1

    How to connect you sir...

  • @kanchanadeviananth3999
    @kanchanadeviananth3999 Před měsícem

    where we can find this nadi jodhidar.

  • @saruljothi2458
    @saruljothi2458 Před měsícem

    தாங்கள் இளைஞர்களுக்கு கூறிய செய்தி மிகவும் முக்கியமாக செய்தி
    அவர்கள் தவறான பாதையில் செல்வதை தடுக்க உதவும்
    இன்று தான் ஒரு gay ,lesbian என்று சொல்வது உண்மையா அல்லது ஒரு fashion என்று புரியவில்லை
    இது பெண்களுக்கு பொருந்தும்
    Netflix ல் வரும் படங்கள் இது போன்ற படங்கள்
    மனித இனம் அந்த கட்டுப்பாட்டை அழிக்கும் விதமாக உள்ளது இந்த ஓர் இனசேர்க்கை
    நன்றி

  • @bavasree9408
    @bavasree9408 Před měsícem

    Sir ninga yenga erukkinga address podunga

  • @vsrivasan1977
    @vsrivasan1977 Před měsícem

    who is he and how can we connect with him for consultation?

  • @bhuvaneswariswaminathan6687

    Appa ennoda husbyum payyanum romba thitranga, suryan plus agni 2 ukum idayil nan😮

  • @premkumarca1495
    @premkumarca1495 Před měsícem

    Aravindaswamy ayya address phone no kidaikuma. Googlela illa..
    .

  • @bhuvaneswariswaminathan6687

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshminarayanan8253
    @lakshminarayanan8253 Před měsícem +10

    இவரது தொலைபேசி எண் பகிர்வும்

  • @PSiva-xj4hs
    @PSiva-xj4hs Před 21 dnem

    How to contact that person 😢

  • @aishwaryaorchid
    @aishwaryaorchid Před měsícem +1

    Novel ending sir

  • @rrassia8803
    @rrassia8803 Před měsícem

    ஆபத்பாண்டவன். ஐயா

  • @muthukumaran5816
    @muthukumaran5816 Před měsícem

    puli singam karadiya asingapaduthaadheenga anna manidhargal mattum thaan appadi.

  • @bhuvaneswariswaminathan6687

    🎉🎉🎉🎉🎉🎉

  • @muruganandamms5897
    @muruganandamms5897 Před měsícem +1

    வணக்கம் ஐயா அவருடைய நம்பர் வேணும் அவரிடம் நாடி ஜோதிடம் பார்க்க விரும்புகிறேன்

  • @user-dg7xn5xo9i
    @user-dg7xn5xo9i Před 29 dny

    தமிழ்நாட்டில் மக்களை ஏமாற்றுவது இலகுவானது. நானும் நாடி ஜோதிடம் பார்த்தேன் பணம் போனது மட்டுமே மிச்சம்... எந்த பலனும் இல்லை..

  • @srinivasanjeya
    @srinivasanjeya Před měsícem +5

    தாங்கள் தலையில் விக் வைத்துக்கொள்வீர்கள் என்று உங்கள் நாடி ஏட்டில் சொல்லி இருந்ததா

  • @SanthoshKumar-pk2jn
    @SanthoshKumar-pk2jn Před měsícem

    பேட்டி கொடுப்பவர் பெயர் என்ன?

  • @sreesri5620
    @sreesri5620 Před 23 dny

    இவர் படித்து பலிக்காதது பற்றியும் சொல்லலாமே

  • @duraimurugandevaraj1949

    நாடி ஜோதிடம் பார்க்க எவ்வளவு

  • @sujithamurali2735
    @sujithamurali2735 Před měsícem +5

    Karikalan street,pammal ,chennai 75 landmark suriamman koil backside

  • @onlysound8399
    @onlysound8399 Před měsícem +1

    ஐயா உங்களுக்கு எனது கை ரேகை கூரியர் மூலம் அனுப்பி இருந்தேன் ஆனால் WhatsApp இல் பதில் வரவில்லை.

    • @SivaKumar-de8wb
      @SivaKumar-de8wb Před měsícem

      வெரும் வாய் தான் பேசுவார்கள். பதில் வராது. நாடி fake

  • @rmuthu9668
    @rmuthu9668 Před měsícem

    Appuram yeathuku intha video

  • @OG-Gangstaa
    @OG-Gangstaa Před měsícem

    Ivaru neraiya kambi katra kadhai ellam solraru.

  • @seshadripundi9923
    @seshadripundi9923 Před měsícem +1

    Pl share sir contact details

  • @rajalakshmir7602
    @rajalakshmir7602 Před měsícem +1

    Yaarum manidhargal alla ...singam puli na...paravailla....ellaam....nari, sori naai, atta poochi, kosu vaaga....irukuraanga.....

  • @KumarKumar-oe8jn
    @KumarKumar-oe8jn Před měsícem

    இவரின் விலாசம் போன் நம்பர்

  • @police04
    @police04 Před měsícem +4

    எல்லாம் பொய்! 🤦🏻

  • @kanda1176
    @kanda1176 Před měsícem

    ராகு தெசையில் நிறையவே குழப்பம்

  • @jrajju
    @jrajju Před měsícem +2

    ஏண்டி மண்டப ஜான்சி வயசான காலத்துல ஏண்டி பொய் சொல்ற.. செவுள்ள ரெண்டு கொடுக்க போரேன்... ரம்மி ad

  • @bathrikugan8171
    @bathrikugan8171 Před měsícem +1

    இவரின் address வேண்டும்.
    ஜோதிடம் இவரிடம் பார்க்கணும்

    • @Adviews100
      @Adviews100 Před měsícem +1

      Address kadachu niga avara partha.. evar solluradu unmaiya poiya nu sollunga..

    • @muruganandamms5897
      @muruganandamms5897 Před měsícem

      ஐயா அவருடைய நம்பர் வேணும் அவர பாக்கணும்

  • @sujitha7440
    @sujitha7440 Před měsícem +1

    nadoola pesadheenga rajesh sir.... semmey distrubinga iruku.. please look at chai with chitra interview.. look how is a good listener...

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 Před měsícem

    Kanravi kathalda😂😂😂

  • @pavananthennavan1763
    @pavananthennavan1763 Před 29 dny

    This guy is a buruda master. Money minded. Don’t waste your time. It’s my personal experience.

  • @balamuruganmunisamy4734
    @balamuruganmunisamy4734 Před měsícem +1

    420

  • @gouthamnataraj4465
    @gouthamnataraj4465 Před měsícem +2

    How can we contact you..

  • @dharmalingamr4932
    @dharmalingamr4932 Před měsícem +1

    How to contact please share it contact

  • @amudhajayaprakash9591
    @amudhajayaprakash9591 Před měsícem +2

    Sir please phone number Address poduinga

  • @manjulaashok7412
    @manjulaashok7412 Před měsícem +2

    I don’t know why they r doing like this. This channel is Not answering for the any question also. Pl give phone number

  • @ayyappansivathanupillai8131

    🙏🙏🙏