உன் காதலி உன் நண்பனுக்கு மனைவி ஆவாள்... நடந்தது என்ன? | Actor Rajesh | Nadi Jothidam |

Sdílet
Vložit
  • čas přidán 14. 05. 2024
  • #omsaravanabhava #actorrajesh #nadijothidam
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Komentáře • 175

  • @dsc8099
    @dsc8099 Před měsícem +15

    அடுத்த 20 வருடங்களுக்கு பிறகு திருமணம் மே இருக்காது.. ஒருநாள் வாழ்வான் பிறகு வேறு பிறகு வேறு இப்படி தான் போகும்

  • @successmedia8160
    @successmedia8160 Před měsícem +31

    அங்கேயும் சிவகார்த்திகேயன் மாதிரியிருப்பவன் நண்பன் காதலியை(இமான்) ஆட்டையப்போடுவான்

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c Před měsícem

    அருமையான பதிவு🙏🙏🙏🙏

  • @user-cp7yd8yk5h
    @user-cp7yd8yk5h Před měsícem +1

    Sir very interesting

  • @geethapadmanabhan4854
    @geethapadmanabhan4854 Před měsícem

    s True sir 🙏

  • @sounakaramia1396
    @sounakaramia1396 Před 27 dny

    எல்லாம் சரி
    முயற்சி திருவினையாக்கும்

  • @lallin7197
    @lallin7197 Před měsícem +24

    ஏடு எடுப்பவரின் கைபேசி எண் சொல்லவும்

  • @mohanaaanand9728
    @mohanaaanand9728 Před měsícem

    Appa u always super great ❤

  • @VeenaRaja-dc5ed
    @VeenaRaja-dc5ed Před 18 dny

    Sir ur really great u talk of reality

  • @amuji-me1tb
    @amuji-me1tb Před měsícem +7

    எல்லாருக்கும் காலம் மாறும் ஆனா எனக்கு மட்டும் மாறவே மாறாது...🥺🥹😢

    • @sreeraghavan5374
      @sreeraghavan5374 Před 5 dny +1

      நீங்க நினைக்கிறது தான் நடக்கும் நீங்க வந்து மாத்தி நினைங்க எல்லாமே மாறும்

  • @creativei3394
    @creativei3394 Před měsícem +12

    தூக்கி வளர்த்தவள் தாய்க்கு சமம் அவளைதாரமாக பார்த்தது தவறு.
    நண்பனின் காதலியை மானந்தது நண்பனுக்கும் நட்புக்கும் செய்யும் துரோகம் அவளே வந்தாலும் இவன் ஏற்றுருக்க கூடாது. இன்று இவனுக்காக காதலை தூக்கி எரிந்தவள் நாளை வேறு ஒருவனிடன் ஓட மாட்டாள் என என்ன நிச்சயம். ஆனா இப்பிடி எல்லாம் நடந்தால் தான் அது கலியுகம்...

  • @nivssrinivas1547
    @nivssrinivas1547 Před měsícem +1

    Rajesh sir … Mr ghaneshkumar mantrdhi interview pannunga ..

  • @sundermithraa1025
    @sundermithraa1025 Před měsícem +1

    It is true
    Marriage between higher age girls married lower aged boy s

  • @v.gunasekaran
    @v.gunasekaran Před měsícem +16

    ஐயா முதலில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
    என் மகனுக்கு 36 வயது ஆகிறது இன்னும் திருமணம் ஆகவில்லை அதனால் தயவுசெய்து அகஸ்திய நாடி ஜோதிடரின் விலாசமும் மற்றும் கைபேசி என்னையும் அடியேனுக்கு அனுப்பவும் நன்றி ஐயா.

    • @umarani7988
      @umarani7988 Před měsícem +2

      17:34

    • @umarani7988
      @umarani7988 Před měsícem +1

      17:58

    • @Adviews100
      @Adviews100 Před měsícem

      Number ennaku venum theyridal solluga.

    • @aruninstru
      @aruninstru Před měsícem

      Did you get the contact

    • @Gayathri-up3dc
      @Gayathri-up3dc Před měsícem +1

      ஏன் வரதட்சனை அதிகமா எதிர்பார்த்தீங்களோ

  • @ohgod1282
    @ohgod1282 Před měsícem +1

    First comment

  • @kalpananagarajan5389
    @kalpananagarajan5389 Před měsícem +46

    ராஜேஷ் சாருக்கு நன்றி அரவிந்சாமி சாரிடம் நாடி ஜோசியம் பார்த்து என் பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 Před měsícem +7

    சார் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைகாலம் தான் எல்லாத்திற்கும்எல்லாத்திற்கும்காரணம்🙏🙏

  • @vkannan4215
    @vkannan4215 Před měsícem +28

    நண்பனின் காதலி சொல்லி சிவகார்த்திகேயன் பெயர் சொன்னிங்க பாத்திங்களா ஐயா அங்கே நிக்குது விசயம் 😮

    • @Adviews100
      @Adviews100 Před měsícem

      😂😂😂

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 Před měsícem +2

      I normally watch comedy video...this video is by far the best comedy show..😀😀😀

  • @reallifekichen1479
    @reallifekichen1479 Před měsícem +1

    Pls talk about marrying 2-3 years age difference Partner. Why do women look older than men, I see this with many woman.

  • @preethisunderram1516
    @preethisunderram1516 Před měsícem +2

    Sir, unga videos are so informative. Can the channel please share the Nadi jothdar's number? Thank you 🙏

  • @jrajju
    @jrajju Před měsícem +1

    சினிமாவில் போலித்தனமாக காட்டும், கடைசி நேரத்தில் திருமண வாய்ப்பை இழக்கும் அமெரிக்க மாப்பிள்ளை மானத்தை காத்து உயர்த்தி விட்டிர்கள் 😊

  • @rajpradeep87
    @rajpradeep87 Před měsícem

    Ithula oru perumai vera, aduthavan kaathaliyai kalyanam pannitan, hehehe periya sathanai

  • @user-qd7st5hi6h
    @user-qd7st5hi6h Před měsícem +2

    Kalam ninaithal ethvum nathi kattum

  • @balakrishnam8689
    @balakrishnam8689 Před měsícem

    🙏🙏🙏

  • @saibaba14235
    @saibaba14235 Před měsícem +1

    God need to stop these type of people from social media...maximum in laws creating all problem

  • @mythilykrishnan3985
    @mythilykrishnan3985 Před měsícem

    Nangalum naadi paathom
    Athupadi nadakalaye
    Pothu kaandam
    An thirumanam kaandam

  • @mr.godwin9103
    @mr.godwin9103 Před měsícem +9

    அந்த ரெண்டு நாதாரியும் சேர்ந்து வாழ்ந்து என்ன மையிற புடுங்க போகுது..சமுதாயத்திற்கு சாபகேடு... அவங்க பிள்ளைகளுக்கு என்ன சொல்லி குடுக்க போறாங்க...

    • @narayananmscinfotech1708
      @narayananmscinfotech1708 Před měsícem +2

      Yara solringa friend lover marriage panavanaya

    • @jagkum3158
      @jagkum3158 Před měsícem +2

      இதைச் சொல்ற அளவுக்கு என்ன மையிற புடுங்கின நீ?

    • @nirmalams9851
      @nirmalams9851 Před měsícem

      Ethuku aduthavan toilet vivagaram,etho oru ref avar Sona atharkul viewers jonthalika coodathu namai name thazhthi tharam ketu poi,ethaiyum assault dealing panna yaruku enna vanthathu solungal parpom.Idu pazhamozhi onrai ninaivu paduthum,eri Mel kochikitu kazhuvatha mathri.

  • @vgn369
    @vgn369 Před měsícem

    👆🙏👍👍👍

  • @honesty3592
    @honesty3592 Před měsícem +3

    Now a days women look very young than their age..this age difference, marriage happened even 50 years back also...that time they do not even know their age .

    • @wowmindmedia9994
      @wowmindmedia9994 Před měsícem +1

      Not they look young...yellam make up.. nowadays college girls evens looks old without makeup

    • @honesty3592
      @honesty3592 Před měsícem

      am not talking about heroines. normal family ladies without makeup vey young and beautiful...this argument i really don't want to continue please

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Před měsícem +3

    ,மூத்தோரை புணர்வோர் மூப்பு எய்துவர் என்று கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொல்வார்கள்.

    • @kpsy048
      @kpsy048 Před měsícem +2

      அப்படினா ?

    • @OG-Gangstaa
      @OG-Gangstaa Před měsícem

      ​@@kpsy048athuku tha tamil padikanum solurathu. Ipdi eda koodama kelvi keka maata

    • @arjuns6419
      @arjuns6419 Před měsícem

      மத்தவங்கள எல்லாம் இளமையா வரும்...😅

    • @arjuns6419
      @arjuns6419 Před měsícem

      மத்தவங்கள எல்லாருக்கும் இளமையா வரும்...😅

  • @jesinthajesi1675
    @jesinthajesi1675 Před měsícem

    How to get cantact sir

  • @premkumarca1495
    @premkumarca1495 Před měsícem

    Aravindaswamy ayya address phone no kidaikuma. Googlela illa..
    .

  • @thasamugan9889
    @thasamugan9889 Před měsícem

    Sir Nadi jodhidar mobile number kodukka mudiuma please

  • @jagandeep007
    @jagandeep007 Před měsícem +7

    39 yrs still no marriage.. What has fate done.. Too much expectations and not want to adjust..

    • @JustChill76
      @JustChill76 Před měsícem +6

      I am 48 not yet married.
      Don't worry, just be happy thinking that you are burning your bad karmas.

    • @jagandeep007
      @jagandeep007 Před měsícem

      @@JustChill76 enna ji eppadi solringaa 🙄 at this life moment want to live Ike others but burning Karmas what going to do. Next life pathi no thoughts this life we want to live as normal human.

    • @JustChill76
      @JustChill76 Před měsícem +1

      @@jagandeep007 jaganji worrying will not solve your problem. God will not get you married just because you are worrying. So be happy. What has to happen will happen. Concentrate on building your health and wealth. All the best Jaganji

    • @tprakasam8361
      @tprakasam8361 Před měsícem

      ஒரு பெண்ணை திருமணம் செய்து அவளின் லட்சியங்களுக்கு துணையாக , பெண்ணின் பெற்றோரையும் நன்றாக பாத்துகிட்டு, வீட்டு வேலைகளிலும் துணையாக வாழும் இந்தக் கால பசங்க ஓஹோன்னு இருக்காங்க. சில வரதட்சனை வெறி பிடிச்ச ஆத்தாள்களின் பேச்சை கேட்டுக்கிட்டு வீட்டு வேலைக்கு அடிமைப் பெண் தேடும் பசங்க இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கானுவ. மனைவியை சரிசமமாக நடத்துவது தான் மண வாழ்க்கை.

  • @SRISHIVAENGINEERINGWORKS

    ராஜேஷ் சாருக்கு வணக்கம் அரவிந்த் சார் போன் நம்பர் கொடுத்தால் நன்றாக இருக்கும் நன்றி நன்றிகள் பல நற்பவி நற்பவி நற்பவி

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 Před měsícem

    ராதா-கிருஷ்ணன் போல

  • @yamunajamuna-di6kx
    @yamunajamuna-di6kx Před 25 dny

    ஐயா நாடி ஜோதிடம் பார்க்க பிறந்த தேதி தேவையா? பிறந்த தேதி தெரியாதவர்கள் எப்படி பலன் தெரிந்து கொள்வது?

  • @vedakumarv1874
    @vedakumarv1874 Před měsícem +2

    Divorce percentage increasing ... Why?

  • @venkatesans2519
    @venkatesans2519 Před měsícem +1

    Evan solvatu poai non 1000 koduthu amarthan

  • @leychasai5437
    @leychasai5437 Před měsícem

    Who is the nadi jothidar? Can anyone share his office no for get reading ??

  • @vsrivasan1977
    @vsrivasan1977 Před měsícem +1

    it looks like lot of cooked details.

  • @vijayalakshmisrinivasan1201
    @vijayalakshmisrinivasan1201 Před měsícem +1

    14-2-1991 4’oclock evening Ammavasai thithi. Avitum. Star marriage eppothu nadakkum 🙏

  • @selvansuresh4527
    @selvansuresh4527 Před měsícem

    ஐயா வணக்கம் இவருடைய கைபேசி நம்பர் கிடைக்குமா

  • @sagariga4002
    @sagariga4002 Před 24 dny

    இவர் பல்லாவரத்தில் பார்ப்பவாரா? தெரியப்படுத்தவும்

  • @thiruvenidamodaran8367
    @thiruvenidamodaran8367 Před měsícem

    Sir , address please, Naan yen son's ku jodhidam parkanum

  • @susiladas3024
    @susiladas3024 Před měsícem

    What is his number Sir. Can give us.

  • @lavancrafts3930
    @lavancrafts3930 Před měsícem +1

    His contact and address not mentioned??

    • @rajeswarithathathri4579
      @rajeswarithathathri4579 Před měsícem

      ADDRESS
      K ARAVINDHSAAMY
      NO 5 KARIKAALAN STREET VOC NAGAR PAMMAL CHENNAI 600075

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 Před měsícem

    Avan nala nanbana ila avan nanbanukuntha nan nenaipen

  • @navinprabakaran8072
    @navinprabakaran8072 Před měsícem +3

    ஆனால், அந்த பெண் செய்தது காதலுக்கு துரோகம் இல்லையா?????

    • @jehovahshamma5368
      @jehovahshamma5368 Před měsícem

      விதி வலியது😂 விதிப்படி தான் எல்லாம் நடக்கும்

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 Před měsícem

      Reel suthi nalla KADHAI uddrapoo, andha kadhai aa kadhaiyaa nenaichukanum.. emotional ava koodadhu...

  • @ramps5561
    @ramps5561 Před měsícem +2

    Aiyaa naangalu palan pakanum Ivar address kedaikuma?

    • @rajeswarithathathri4579
      @rajeswarithathathri4579 Před měsícem

      ADDRESS
      K ARAVINDHSAAMY
      NO 5 KARIKAALAN STREET VOC NAGAR PAMMAL CHENNAI 600075

    • @sathizb
      @sathizb Před měsícem +2

      Agathiyar naadi jodhidam pallavaram . Contact them they will guide you to pammal.

    • @siddarpeedham9465
      @siddarpeedham9465 Před měsícem

      🤝🤝🤝

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 Před měsícem

      Phone number kudunga please

    • @ramps5561
      @ramps5561 Před měsícem

      @@sathizb ipdi internet la neraiya varudhunga phone number kuduthaal useful ah irukum

  • @winvishnu
    @winvishnu Před měsícem +1

    Can you share the consulting fees…

    • @shobanasrinivasan1686
      @shobanasrinivasan1686 Před měsícem

      1000

    • @winvishnu
      @winvishnu Před měsícem

      @@shobanasrinivasan1686 thank you Maam. lkindly share Location and contact details..

    • @kaushik_1490
      @kaushik_1490 Před měsícem

      Location pls...

    • @Illa_johnson
      @Illa_johnson Před měsícem

      ⁠how to contact sir

    • @nirmalams9851
      @nirmalams9851 Před měsícem

      ​@@winvishnuplease share his contact no yesterday my condition was worst unable to live please share to my number his contact nos if anybody does this ,they saved a lafys family,please help me

  • @dejolakshmidejolakshmi7334
    @dejolakshmidejolakshmi7334 Před měsícem

    Aravindh sami sir ph no please

  • @universeignition6263
    @universeignition6263 Před měsícem +1

    Pammal

  • @Chithurajsai
    @Chithurajsai Před měsícem

    Sir phone😢 no please

  • @vijayalakshmisathishkumar6746

    Sir we want phone no.And adress.

  • @viewsofnature4425
    @viewsofnature4425 Před měsícem +3

    Oover urutttu pola erukku....

  • @lakshmiraju-bs1up
    @lakshmiraju-bs1up Před měsícem +1

    Evan oru fake kindly don't go its my own experience 😢

  • @jruth4628
    @jruth4628 Před měsícem +2

    Sir ..pls provide naadi jotitham contact number for further appointments

  • @gabarajeethan
    @gabarajeethan Před měsícem

    Jothidar contact number please

  • @kumaridinesh2416
    @kumaridinesh2416 Před měsícem

    Sir contact number pl...

  • @MuraliKumar-wo8mh
    @MuraliKumar-wo8mh Před měsícem

    Cell phone number sir

  • @user-iv8os6th2m
    @user-iv8os6th2m Před měsícem +7

    ஏடு எடுப்பவரின் கைபேசி எண் சொல்லவும்

    • @shanthiraja7901
      @shanthiraja7901 Před měsícem +1

      தயவுசெய்து Address& cell number தெரியப்படுத்துங்கள்