அவங்க வீடெல்லாம் கர்மவினையில் பாதிக்கப்பட்ட வீடுன்னு சொல்லலாம்... Actor Rajesh | Vastu Selva |

Sdílet
Vložit
  • čas přidán 9. 04. 2024
  • #omsaravanabhava #actorrajesh #vastushastra
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Komentáře • 104

  • @sivaranjanip5656
    @sivaranjanip5656 Před 2 měsíci +24

    மனம் அது செம்மையானால் எதுவும் தேவையில்லை. வாஸ்து சரியில்லை என்று வீட்டைஉடைப்பதை நிறுத்தி மனதை செம்மையானால் போதும்

  • @muruganmurugan590
    @muruganmurugan590 Před 2 měsíci +30

    கூரை வீட்டில் நல்ல காற்று வெளிச்சம் இருக்கும் ஆனால் முன்னேற்றம் மட்டும் இருக்காது ஏன் சார். வீடே இல்லாதவர்கள் முழுமையான வெளிச்சம் காற்றில் கூடவே மழை வெயில் புயல் குப்பை இவற்றில் தான் வாழ்கிறார்கள் அவர்கள் வாழ்கையில் முன்னேற்றம் இல்லை. ஏன் சார்

  • @manisekar5126
    @manisekar5126 Před 2 měsíci +15

    சோழர்கள் காலத்தில் போருக்கு செல்லும் மறவர் வீடுகளில் பின் வாசல் வைக்க அனுமதி இல்லை (உடையார் நாவல்) பின் வழியாக காற்று மட்டுமல்ல இவர்களும் தான்..

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 Před 2 měsíci +4

      நாவல் என்பது கற்பனை படைப்பு.

  • @nithyaramadurai1148
    @nithyaramadurai1148 Před 2 měsíci +4

    Tq for.giving valuable information regarding Vasthu related subjects.

  • @saibaba172
    @saibaba172 Před 2 měsíci +7

    மிகவும் அருமை,🔥🔥

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 Před 2 měsíci +7

    தேவையான அவசியமான பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉🎉

  • @maharajanneelakkannu5731
    @maharajanneelakkannu5731 Před 2 měsíci +2

    Good explanation very good selva sir 🙏

  • @ryro6620
    @ryro6620 Před 2 měsíci +15

    இந்த ஆளுக்கு சரியாக பாம்பை வைத்து உருட்ட கூட தெரியல்ல.
    வாஸ்து என்பது யாதெனில், 1.பருவ காற்று வீட்டிற்குள் வந்து வெளியே செல்ல வேண்டும். 2. வீட்டிற்குள் நல்ல வெயில் பட வேண்டும். இன்றைய கால கட்டத்தில் வீடுகள் அருகருகே இருக்கும் பொது இது சாத்திய படாது. என்ன வாஸ்து பார்த்தாலும் உண்ணும் உணவு பூச்சி கொல்லி, இரசாயன உரம் கலந்து இருப்பதால் நோயில் இருந்து யாராலும் தப்ப முடியாது

  • @rajagopalthiyagarajan5421
    @rajagopalthiyagarajan5421 Před 2 měsíci +2

    நல்ல இருக்கு

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Před 2 měsíci +1

    அருமை

  • @rangachannel9223
    @rangachannel9223 Před 2 měsíci +9

    வாஸ்து சாஸ்திரத்தில் இதுவரை யாரும் சொல்லப்படாத சில உண்மைகளை சொல்லி இருக்கிறார் மேலும் இதுபோன்ற வாஸ்து வீடியோக்களை எதிர்பார்க்கிறோம் மிக்க நன்றி ஐயா பாஸ்டர் செல்வா அவர்களுக்கு மிக்க நன்றி வெற்றிவேல் வீரவேல்

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Před 2 měsíci +9

    ராஜேஷ் சார் இப்போ தேறி வர்றார். தெம்பா இருக்கார்

  • @EssakiThai
    @EssakiThai Před měsícem

    Thank u sir, got clear instructions

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 Před měsícem

    100% விளக்கம் அருமை

  • @saibaba172
    @saibaba172 Před 2 měsíci +1

    Super 🌷💐

  • @IChingastro
    @IChingastro Před 2 měsíci +2

    Sir, namma system Manai adi sasthram patri kelunga

  • @sharmiselva5421
    @sharmiselva5421 Před 2 měsíci +3

    Astrologer sathyaseelan sir ah interview pannunga sir

  • @osro3313
    @osro3313 Před 2 měsíci +4

    வடகிழக்கில் போர் பள்ளம் கிணறு இதைப் பற்றி தகவல் இல்லை நன்றி ஐயா நன்றி

  • @vibesofsai
    @vibesofsai Před 2 měsíci +4

    If one have to make Vasthu based house it has to be like thotti house with centre open .But I made a house without any Vastu ,but had a beautiful life and never had any issue .No body can build house exactly to Vaastu .What ever written in past karma one one escapes.Sai ram .

  • @user-vm3wh2wz8r
    @user-vm3wh2wz8r Před 2 měsíci +1

    Very nice🎉❤

  • @vijayakumarhr4497
    @vijayakumarhr4497 Před 2 měsíci

    Geopathic Stress will affect the health of the inmates sir.

  • @manjulaashok7412
    @manjulaashok7412 Před 2 měsíci +3

    In USA most of the doors are glass and sliding. Very high ceiling.

  • @user-lj1yq7qt8f
    @user-lj1yq7qt8f Před 2 měsíci

    Correct 💯 ennaga veetula pambu adikadi varum yenka appaye ku Cancer , ,thakku pakka vatham ,enga veedum agrahara veedutha enna karanam pls 😢 sonlunga

  • @taniyamoviesinternational6189
    @taniyamoviesinternational6189 Před 2 měsíci +1

    Super

  • @SETHU...
    @SETHU... Před 2 měsíci +8

    ராஜேஷ் அய்யா இவருக்கு வாஸ்து பற்றிய உருட்டு மட்டுமே தெரிந்து உள்ளது

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 Před 2 měsíci

    6.24: Mr. Rajesh you mentioned about "houses" where tenants live. The proverb goes like this:"Fools build houses and wise men live in them"( as tenants perhaps!)

    • @smcv8365
      @smcv8365 Před 2 měsíci +1

      That proverb was most likely coined to make the tenants feel good about paying the owner's EB bill.

  • @muthukrishnan3740
    @muthukrishnan3740 Před 2 měsíci +2

    நான் பார்த்த மாத்திரத்தில் எங்கள் ஊரில் மற்றும் சம்மந்தி வீட்ல தென் கிழக்கு பாத்ரூமுக்கு பணம் வரும்

  • @IChingastro
    @IChingastro Před 2 měsíci +2

    Feng Shui the Chinese vaastu means Wind and water.

  • @gopisrinivasan9193
    @gopisrinivasan9193 Před 2 měsíci +11

    வீட்டின் 4 மூலையில் கல் உப்பு வைப்பது வாஸ்து பரிகாரம்.

  • @srikrishanatraders379
    @srikrishanatraders379 Před měsícem

    Vastu nalla purinja alukala betti etuthiga na nalla irukkum

  • @user-cw4zd6cz1h
    @user-cw4zd6cz1h Před 2 měsíci

    God w

  • @karthikhari6743
    @karthikhari6743 Před měsícem

    If we let him to talk he is expert in it but if we ask questions then only he escape

  • @user-gt9mm8oo5k
    @user-gt9mm8oo5k Před 2 měsíci +1

    Vaasththu ippo, appoo ithellem enge

  • @user-cc9ki7ze1e
    @user-cc9ki7ze1e Před 2 měsíci

    சனி 8 இல்

  • @JAM-gf7di
    @JAM-gf7di Před 2 měsíci +15

    foreigners எந்த வாஸ்தும் பார்பதில்லை, நல்ல நேரம் பார்பதில்லை, வண்டிக்கடியில் எலுமிச்சை பழம் வைப்பதில்லை. பொருளாதாரத்துல நல்லா செழிப்பாதான இருக்காங்க😅😅😅😅😅

    • @sivaerode05
      @sivaerode05 Před 2 měsíci +9

      டாஸ்மாக் கடைகளில் பூஜை கிடையாது வாசல் தெளிப்பது கிடையாது

    • @JAM-gf7di
      @JAM-gf7di Před 2 měsíci +3

      @@sivaerode05 Yes Daily ம் Collection அள்ளோ அள்ளுனு அள்ளுது Bro.

    • @kannanveeramarthandan6040
      @kannanveeramarthandan6040 Před 2 měsíci +3

      Jam-gf7di, you build a house without vastu Shastra, and then you will have myriads of issues, problems and worries.

    • @kalyanib1757
      @kalyanib1757 Před 2 měsíci +3

      அதென்னவோ உண்மை தான்

    • @albertanitha6929
      @albertanitha6929 Před 2 měsíci +2

      Correct

  • @kanagarani3105
    @kanagarani3105 Před měsícem

    ஏழுகட்டு வீடு ❤

  • @Bluesky-fl4mr
    @Bluesky-fl4mr Před 2 měsíci +8

    பொள்ளாச்சி உடுமலை ல கணவன் மனைவி உறவு 1000 பிரச்சனை இருந்தாலும் கடைசி வரை ஒன்னா தான வாழுறாங்க ❤ சென்னை ல மாதிரி 3,4 திருமணம் செய்து கொள்ளவில்லை 😂

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před 2 měsíci +3

      சென்னையில் சென்னை வாசி மட்டுமே இல்லை

  • @indhuarun2938
    @indhuarun2938 Před 2 měsíci +1

    Geopathical stress ah தான் அப்படி சொல்றார்

  • @asareereresearchfoundation2610

    Bayngarama samalikuraaru..... For that square house... Summa vittu adikurathu... He is contradicting his own words

  • @user-dy6oe5fz7e
    @user-dy6oe5fz7e Před 2 měsíci +2

    30 years munnadi vasthu nu onnu yarukum thiriyathu
    Nalla kampi kattaran muthevi

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před 2 měsíci

      எல்லாக் காலத்திலும் எல்லோருக்கும் தெரியும்

  • @muthukrishnan3740
    @muthukrishnan3740 Před 2 měsíci +3

    எங்க வீட்ல அக்னியின் மூலைகளிலும் பாத்ரூம் இருக்கு எங்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கு

    • @lal394
      @lal394 Před 2 měsíci +2

      உங்கள் வீட்டு பெண் குறிப்பாக குடும்ப தலைவியின் உடல் நிலையில் கவனம் தேவை

    • @Prakash21317
      @Prakash21317 Před 2 měsíci

      நீங்க அமைதியாக இருந்திருக்கலாம்

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Před 2 měsíci +3

    காற்றோட்டம் உள்ளதா வீடு கட்டணும்

  • @muthukrishnan3740
    @muthukrishnan3740 Před 2 měsíci +1

    எங்கள் அத்தான் எது எங்க இருக்கனுமோ அங்கங்கே தான் இருக்கு 2016ல் ஆரம்பித்து இன்னும் முடிக்கல சண்டை மட்டும் தான் பாத்து பாத்து செய்ய இப்படி ஆம்

  • @senthilplumbing4990
    @senthilplumbing4990 Před 2 měsíci

    Sir please.......we need experience man in professional........ please.. this is first time' ever sir with......ok... professional.....but.... this is only indullectual...... CZcams......

  • @user-lj1yq7qt8f
    @user-lj1yq7qt8f Před 2 měsíci +1

    Enga veedum 7 vasal agarahara veddu

  • @manjulasuresh8727
    @manjulasuresh8727 Před 2 měsíci +1

    If you keep windows open, thieves and mosquitoes are coming..😂 What to do?

  • @user-cu4qx5rx1i
    @user-cu4qx5rx1i Před 2 měsíci

    இரண்டுக்கு மூன்று பங்கு என்பது தமிழ் வாஸ்து ஒழுங்குமுறை.

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz Před 2 měsíci

    எங்க வீட்டில் பின்வாசல் இருக்குது

  • @user-cc9ki7ze1e
    @user-cc9ki7ze1e Před 2 měsíci

    களிமண் தண்ணீர் குடிக்கலாம

  • @manjulaashok7412
    @manjulaashok7412 Před 2 měsíci +3

    All is not true. Whatever is happening, only God n Nature’s hand. We cannot change.

    • @positivesmug7204
      @positivesmug7204 Před 2 měsíci

      God is given brain to utilise and find out basic things

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před 2 měsíci

      நாம் வாழ்க்கை பஞ்ச பூதங்களுடன் பின்னிப் பினைந்துள்ளது

  • @srikrishanatraders379
    @srikrishanatraders379 Před měsícem

    L board person

  • @gurukalidhasan.r3117
    @gurukalidhasan.r3117 Před 2 měsíci +1

    தவறான முறையில் வாஸ்து சாஸ்திரம் சொல்கிறார். நான் ஒரு வாஸ்து நிபுணர். அதுவும் நம்பர் ஒன் வாஸ்து சாஸ்திர நிபுணர்

  • @revathisridhar9034
    @revathisridhar9034 Před 2 měsíci

    எனக்கு தெரிஞ்சு, கேன்சர் வந்தவங்க யார் வீட்டிலும் ஒரு பாம்பு கூட வந்தது இல்லை..
    கிட்னிஸ்டோன்.. கேல்சியம் அதிகமானாலும், தண்ணீர் குறைவாக குடித்தாலும் வரும்.

    • @user-cu4qx5rx1i
      @user-cu4qx5rx1i Před 2 měsíci

      ஜீவ காருண்யம். கொல்லாமை புலால் உண்ணாமை மது அருந்தாமை அவசியம். அடிப்படை இதுதான். வள்ளலார் அருள் அறிவியல் காண்க.

    • @user-tx1pe3nl4r
      @user-tx1pe3nl4r Před 2 měsíci

      Oh

  • @iammadhanis
    @iammadhanis Před 2 měsíci

    Olarama iruka soluga sir intha vasthuu man is keep blabbering 😂

  • @rajanpandian9215
    @rajanpandian9215 Před 2 měsíci

    தெருமாமாவுக்கு ஏன் இந்த சோகம், அவனுக்கு ஒருவேளை காயடித்து விட்டார்களோ ?

  • @hulksara
    @hulksara Před 2 měsíci +2

    Ivar paarpatharku Prabhu Deva pola irukaaru.

  • @aoustenaloysious8324
    @aoustenaloysious8324 Před 2 měsíci

    Jaruda ithu, Contractor kuddikidu vanthu.....

  • @m.karunakaran3545
    @m.karunakaran3545 Před 2 měsíci +7

    MGR வாழ்க்கை என்பது நல்ல வாழ்க்கை இல்லை

    • @devam6189
      @devam6189 Před 2 měsíci

      கேவலமான வாழ்க்கை முறைக்கு ஒரு நல்ல உதாரணம்

    • @periasamisami2444
      @periasamisami2444 Před 2 měsíci +1

      S even I thought that

    • @rmurugeswaritamilselvan3062
      @rmurugeswaritamilselvan3062 Před 2 měsíci +3

      MGR is a great person.still he is living

    • @periasamisami2444
      @periasamisami2444 Před 2 měsíci +2

      @@rmurugeswaritamilselvan3062 He is undoubtedly a great man but his life is not a very happy life

    • @rmurugeswaritamilselvan3062
      @rmurugeswaritamilselvan3062 Před 2 měsíci +1

      @@periasamisami2444 he never says he is unhappy

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 Před 2 měsíci +1

    அய்யோ. என்ன. கொடுமைடா. இது

  • @smcv8365
    @smcv8365 Před 2 měsíci

    You can hear the best of superstitious crap on this channel. 😂😂😂

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i Před 2 měsíci

    India poors peoples 75 persent no house your speech waste

  • @m.delhiganeshganesh9
    @m.delhiganeshganesh9 Před 2 měsíci +2

    யோவ் எங்க வீடு கூரை வீடு எங்க வீட்டுல செப்டிக் டேங்கே கிடையாது எங்க வீட்ல எல்லாருக்குமே சுகரு

  • @Marinaamax22
    @Marinaamax22 Před 2 měsíci +1

    @5:22 சிரிச்சி மழுப்பும் ஆசாமி

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar Před 2 měsíci

    Vastu miga periya poi🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thoughtprocess6615
    @thoughtprocess6615 Před 2 měsíci +1

    8:49 டேய், எந்த விஞ்ஞானிடா சொன்னாரு?